ஜாதகத்தில் முதலில் எதை பார்க்க வேண்டும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 241

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому +24

    wow what a presence Bro Awesome 💗💗💗🙏🙏🙏

    • @rajalakshmicsm3900
      @rajalakshmicsm3900 3 роки тому +3

      @Dominick Kyle 1

    • @lennonvihaan6148
      @lennonvihaan6148 3 роки тому +2

      I guess I am quite randomly asking but do anybody know of a good place to stream new tv shows online ?

    • @tobiasbenson3234
      @tobiasbenson3234 3 роки тому

      @Lennon Vihaan I would suggest Flixzone. You can find it on google :)

    • @sullivanraymond5378
      @sullivanraymond5378 3 роки тому

      @Tobias Benson yea, been using flixzone for years myself :D

    • @yehudafranklin7550
      @yehudafranklin7550 3 роки тому

      @Tobias Benson thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it !

  • @palanikumarm9479
    @palanikumarm9479 3 роки тому +58

    நீங்கள் சொல்வது போன்று எந்த ஜோதிடர்களும் ஜாதகத்தை பார்த்து உங்கள் போன்று சொல்வது இல்லை நன்றி வணக்கம்

  • @maransview5442
    @maransview5442 Рік тому +13

    நான் பார்த்த ஜோதிடர்கள் உங்களை போல் இல்லை.நீங்கள் கற்றுக் கொடுப்பதில் நான் தெரிந்து கொண்டேன் நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டுள்ளீர்கள்.உண்மையில் நீங்கள் மிகப்பெரிய ஆசான்... நிச்சயமாக நீங்கள் ஆகச் சிறந்த குரு.... நன்றி

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 2 місяці тому +4

    கற்றுகொடுப்பதில் கற்பூரம் | வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி

  • @manikandandeivasigamani1428
    @manikandandeivasigamani1428 2 роки тому +5

    ஐயா நான் ஜோதிடம் தொழில் ஆக பார்க்கிறேன், ஆனாலும் உங்களிடம் இருந்து நிறைய தகவலை பெறுகிறேன். நன்றி

  • @maransview5442
    @maransview5442 Рік тому +5

    குருவே உங்களாளே நானும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்..... நிச்சயமாக நீங்கள் சொல்வது மிக சரியானது.மிக்க நன்றி

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 роки тому +6

    தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டு கேட்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. நன்றி ஜு

  • @kumaravele1708
    @kumaravele1708 3 роки тому +6

    ஜாதகம் பார்த்து பலன் சொல்லுவது எப்படி? என்ற கேள்விக்கு விடை ஒவ்வொரு உங்கள் காணொளிகளிலும் சூட்சுமமாக ஒளிந்து கொண்டு இருக்கிறது. அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 3 роки тому +5

    திரும்ப திரும்ப பாடங்களை கேட்பதே மிகச்சிறந்த வழி,கற்றலின் முதல் வழி,நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ApmuthuApmuthu-is9fu
      @ApmuthuApmuthu-is9fu 3 місяці тому

      கற்றலில் கேட்டல் நன்று!

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 роки тому +3

    உங்கள் vedios அனைத்தும் super ஐயா 😍🌺மேலும் இது போன்ற vedios களை பதிவேற்றம் செய்வதற்கு நன்றிகுரு வே🙏🙏😍🌻🌷

  • @ASHOKGRAO-ji6zy
    @ASHOKGRAO-ji6zy 3 роки тому +13

    Every video clips, I'm learning a lot, thank you so much 🙏🙏🙏🙏

    • @santhidevendran477
      @santhidevendran477 3 роки тому +1

      Sir kadagam lagnam dhanusu rasi pooradam natchiram now guru thisai guru putthi eppadi irukkum

    • @soundaramp7228
      @soundaramp7228 2 роки тому

      Super ji

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது உங்கள் விளக்கம்.
    அருமை சார்..... சூப்பர் டிப்ஸ்.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому +1

    Aaha... Arputham... Arumai... Ivvalavu vilakkamaga yarum theliva solluvathillai... Great.. Great sir...nandrgal solla varthaiyillai vanangukiren.....🙏.... Sir... 💐🌹...

  • @arjunans9419
    @arjunans9419 8 місяців тому

    அருமை! அருமை!!
    என்ன ஒரு எளிமையான
    விளக்கம்.
    நன்றி ‌ஐயா.
    இது போன்ற வீடியோக்கள்
    வரவேண்டும்.

  • @kalaiyarasanyarasan3544
    @kalaiyarasanyarasan3544 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @kalimurali3171
    @kalimurali3171 3 роки тому +2

    தெளிவான சான்றுகள்.
    அருமை அய்யா..

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому +3

    நல்ல பதிவு, நன்றி ஐயா

  • @gobishaan.wet.grinder
    @gobishaan.wet.grinder 8 місяців тому

    உங்க ளுடைய விளக்கம் எளிதாக மனசில் பதியும்படி இருக்கிறது ஐயா ,மிக்க நன்றி.

  • @madhuraraghavan7323
    @madhuraraghavan7323 2 роки тому +2

    Wonderful explanation .Thanks a lot 🙏🙏

  • @KBSN-i6d
    @KBSN-i6d 3 роки тому +13

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
    ஜோதிடர் குருவிற்க்கு
    பணிவான வணக்கம் 🙏

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 роки тому

    ஸ்ரீ ராம்ஜீ வணக்கம் வாழ்க வளமுடன நலமுடன் நீடூழி சநோஷமாக. உங்கள பதிவுகளை அதிகம் பாற்பவர்களில் நானும் ஒருவன்.அதனால் ஜோதிடத்தின் ஈற்பினால் எனது ஜாதகமும் எனது நிலையும் ஓரளவு புரிவும் தெளிவும் கிடைத்ததென்றால் மிகையல்ல.இன்றைய பதிவினால் அடுத்தவர் ஜாதகத்தையும் நோண்ட முடியும்.ஆனால் அப்படி செய்ய மாட்டேன் காரணம் இது பெரும் கடல் உங்கள் பதிவுகள் எம் போன்றவற்கு கிடைக்கும் முத்துக்கள்.அது போதும்.பொய்யான ஜோதிடரை கேள்வி கேட்கும் அறிவு உண்டு நன்றி.விரைவில் தங்களுடன் நேரம் எடுத்து கதைப்பேன்.தங்கள் பணி தொடரட்டும். ( ஞானி யாழ் மண்(பிரான்ஸ்).

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +5

    நன்றி அண்ணா👍👍

  • @kmk9569
    @kmk9569 3 роки тому +1

    ஜாதகம் பார்ப்பது எப்படி பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள் ஐயா தங்களது பதிவுக்கு நன்றி ஐயா🙏🙏🙏

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 8 днів тому

    Vanakkam ji 🎉ungalin jadhaga vilakkam miga miga Arumai ji🎉 nanri ji 🎉 vazhga valamudan 🎉❤🙏

  • @kmk9569
    @kmk9569 2 місяці тому

    ஜாதகம் எப்படி பார்க்க வேண்டும் நல்ல ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍👍👍👌🙏

  • @alexal7793
    @alexal7793 3 роки тому +2

    Very good Examples 🙏🙏🙏

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 3 роки тому +2

    அருமை நன்றி

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 роки тому +2

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @canpc4725
    @canpc4725 3 роки тому +3

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому +2

    Sir, a lot of new points/tips. Very useful, thanks 🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 роки тому +1

    வணக்கம் சார், நீங்க கூறிய படி சிம்ம லக்னமாக இருந்து 8ம் வீட்டில் (மீனம்-உத்திரட்டாதி 3ல்) மறைந்து விட்டால் யார் பொறுப்பேற்பது ? வீடியோ மிக நன்றாக உள்ளன. நன்றி !! 🙏

  • @sathyasathya5400
    @sathyasathya5400 3 роки тому +3

    Sema points useful sir thank u

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому +2

    Thank you sir for unknown information 🙏🙏

  • @rekhaammu5711
    @rekhaammu5711 3 роки тому +1

    Super ah soldringa thanks a lot sir 😍😍😍 nenga soldrathu romba azhagaum arthamullathaum eruku kettute erukala 🤩🤩🤩 me mithuna lagnam simmathula pudan kannila suriyan sukran 🥰🥰🥰

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 роки тому +3

    நன்றிகள்💥💥 கோடி🙏💕

  • @swamysahead2936
    @swamysahead2936 Рік тому

    நன்றி குருஜி விளக்கம் அருமையாக இருந்தது ஜெக்காசுசேகர்திருநகர்மதுரை

  • @krj1669
    @krj1669 2 роки тому +1

    Guruji- All human beings are born in any one lagnas, Give us a brief explanation about the skin tone,personality ,presence of mind, favourable colour & body look for each lagna

  • @alexal7793
    @alexal7793 3 роки тому +1

    தெலிவானா விளக்கம் Thanku sir 👍👍👍

  • @mohansundaram1165
    @mohansundaram1165 3 роки тому +2

    Good explanation sir.

  • @rajagopalporkalai9938
    @rajagopalporkalai9938 2 роки тому +1

    அய்யா நன்றி சிறப்பு

  • @venkatramankrishnamurthy3530
    @venkatramankrishnamurthy3530 3 роки тому +1

    Very good explanation

  • @mohanraghavendiran1888
    @mohanraghavendiran1888 3 роки тому +2

    Very useful 👌

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    Great videos ayya, they are making the learning easy. அய்யா லக்னாதிபதி வக்ரமாகி உச்சமானால் என்ன பலன். நன்றி.

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 роки тому +3

    Super ayya

  • @vengadesank5371
    @vengadesank5371 3 роки тому +2

    Thankyou sir

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому +1

    Nice sir,👍 please tell about thithi soonyam

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @Kumarasamy-wp9ub
    @Kumarasamy-wp9ub 11 місяців тому +1

    Thanks you guruji

  • @mook8755
    @mook8755 21 день тому

    சூப்பர் சும்மா அதிர்து இல்ல👍🙏👏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 роки тому +1

    Super explanation sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 місяців тому

    Miga, miga arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @kumars5762
    @kumars5762 3 роки тому +1

    Sir Arumai Arumai suppar 👍👍👍🌴🌴🌹🌹🍀☘️🌿❤️❤️❤️🌿🌿👍

    • @kumars5762
      @kumars5762 3 роки тому

      Ok sir👍👍👍🌿🌿🌿🌹☘️🍀❤️❤️❤️🌴🌴👍

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    தாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை
    இவற்றில் இந்த மூன்று பேரும் சரியாக இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்...

  • @devim6575
    @devim6575 3 роки тому +1

    Clearly clear sir thank you

  • @needpeace25
    @needpeace25 3 роки тому +1

    Very informative sir 👏

  • @deepa6081
    @deepa6081 3 роки тому +1

    Kumbha lagnam Meena raasi pooratathi nakshatra
    Shani at mesham , guru and chandiran in meenam is it good or bad sir

  • @ponnichitra8906
    @ponnichitra8906 3 роки тому +2

    திதி சூன்யம் என்றால் என்ன ஐயா.

  • @lathamohan2529
    @lathamohan2529 Рік тому +1

    Sir,my daughter has kanni rasi astham natchathram kanni lagnam dob 19/11/95 morning 2, 15 am rahu ketu eruku when does she get marriage sir please tell me

  • @sureshsuresh4091
    @sureshsuresh4091 2 роки тому +1

    Super sir.... 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому +1

    Migavom delivana vilakkam Miga Miga Arumai Ayya
    🙏🏻🙏🏻🙏🏻👌👌👌❤️❤️💐💐💐💯

  • @selvirajendran8483
    @selvirajendran8483 2 роки тому +1

    லக்கினத்தில் சூரியன் நல்ல நிலையில் தனித்து நின்றால் பலன் என்னங்க அய்யா

  • @kuppusamy9372
    @kuppusamy9372 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Sarahankari
    @Sarahankari 3 роки тому +2

    Thank you aiya 🙏

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 роки тому +1

    சனி திசை பற்றி ஒரு வீடியோ தாழ்மையுடன் தந்தருல வேண்டுமையா

  • @kapilasg9501
    @kapilasg9501 3 роки тому +2

    அய்யா தேய்பிறை சந்திரன் + சனி 5 அம் இடமான மிதுணதில் மற்றும் கும்ப லக்னம் ராசி அதிபதி நல்ல நிலையா இலலையா??

  • @baluraj3765
    @baluraj3765 3 роки тому +1

    Viruchiga rasi simma lagnam ketu in 6th place, ketu dhasa kethu buthi and next sukra buthi .. Please tell me what happens in sukra buthi? .. Since sukra is pagai planet for me.. Is there chance for business?

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +3

    Sir meena lagnam, simma raasi,, guru in mesam, suryan in rishapam, rendu perum pakai veetla irrukanga

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 місяців тому

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 3 місяці тому

    கடக லக்னத்திற்கு புதன் பனிரெண்டாம் ஆட்சி ஜோதிடம் வருமா?சனி ,சந்,ஒன்பதில் ஜோதிட வருமா ஜிவனத்திற்கு உதவுமா?

  • @venkatraman5229
    @venkatraman5229 3 роки тому +1

    Excellent

  • @warmaranjan7527
    @warmaranjan7527 3 роки тому +1

    If I should be well you have to analyze my horoscope

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 роки тому

    வணக்கம் குருஜி.சிம்ம லக்னம் லக்னாதிபதியான சூரியன் 6ல்கேதுவுடன் இருக்கிறார்கள் சந்,சுக்
    7ல்புதன்
    8 ல் செவ்
    9ல் குரு,சனி
    12ல் ராகு மாந்தி
    1.2.2000 இரவு 7.50p.m palskkad பலன் என்ன ஜி

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 9 місяців тому

    நன்றி

  • @madhankumar6376
    @madhankumar6376 3 роки тому +1

    வணக்கம் ஐயா மகிழ்ச்சி நிறைந்த
    பலன் சிம்ம லக்கினக்காரர்களுக்கு சூரியன் மறைவு நிலையில் ராசிநாதன் மட்டும் சாதகமாக இருப்பாரா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Місяць тому

    தனுஷ் லக்னம் மூலம் குரு பூராடம்
    சுக்ரன் மூன்றில்
    11 ல் சனி பகவான்
    மீன சூரியன் புதன் சனி சாரம்
    இலக்னம் பலமா ஐயா இல்லை பலவீனமா

  • @janardhanand4745
    @janardhanand4745 11 місяців тому

    Sur na midhuna laknam kadaga rasi poosam 2 natchatgiram... 1st gouse chevvai guru, 2nd house kadaga veedu sandhiran sukkiran, 6th house kedhu, 12th house rahu sani suriyan budhan palan eppadi irukum sir.....

  • @jayganesh7167
    @jayganesh7167 2 роки тому

    Sir yenga ammavuku raghu, புதன், guru, சனி உச்சம் sun achi. Neenga sona mari nariya planets வலு பெற்றால் நல்லது elaiya. Athan life fulla kasta paduranga.

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 3 роки тому

    துலாம் லக்கினம், சுக்கிரன் கன்னியில் (12இல்), புதன் உச்சம், லக்கினாதிபதி நிலை என்ன ஐயா

  • @sangavi427
    @sangavi427 3 роки тому +1

    ஐயா கன்னி லக்னம் மீனம் ராசி ஏழாம் இடம் சூரிய ன் சந்திரன் சுக்கிரன் இருந்தால் நல்வதா

  • @theyagarajennr8819
    @theyagarajennr8819 3 роки тому

    வணக்கம் ஐயா. பிருகு நந்தி நாடி விதிகள் பற்றி ஏதேனும் சொல்லுங்கள் .நன்றி

  • @kanika5951
    @kanika5951 3 роки тому +1

    வணக்கம் சார்!
    அற்புதமான விளக்கம்!
    வணக்கங்கள்! வாழ்த்துகள்!
    ஒரு சந்தேகம்!
    லக்னாதிபதி திரிகோணம் பெற்று சுபர் பார்வையும் பெற்று சுபர் இணைவும் பெற்று ...........................
    வக்ரம் பெற்று விட்டால் .....
    லக்னாதிபதியால் சுபத்தை பெற முடியாமா சார்?
    இல்லை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டா சார் ?
    நன்றி சார் !

  • @krj1669
    @krj1669 2 роки тому

    Kettavan kettilum kittidum Rajayogam-What is the meaning for this quote Guruji ?

  • @thirumalairajanradhakrishn7946

    அருமை

  • @TAMILANSREE
    @TAMILANSREE 3 роки тому

    Sir small request to you 7 /12/1999 நேரம் 2.25அதிகாலை விருச்சிகம் ராசி அனுஷம் .... காதல் திருமணம் நடக்குமா பெற்றேர் சம்மதத்தோடு....
    எப்போது நடக்கும்???

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 роки тому +1

    Ayya kadga lagnam vrichigam rasi eppo anuradha 4 th pada means it getting vargotamma va sir guru parvai also there in vrichigam from kadaga

  • @adiyalashok
    @adiyalashok 4 місяці тому

    greet on elicition on unique

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Vanakkam Guru

  • @VetrivelVetrivelp
    @VetrivelVetrivelp Місяць тому

    எனக்கு சூரியன் ஆறுக்கு உடையவர் மேஷத்தில் உச்சம் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா

  • @senthilvelayudham2434
    @senthilvelayudham2434 3 роки тому +1

    வணக்கமய்யா! சிம்மம் லக்னத்திற்கு சூரியனும்,சனியும் உச்சம் பெற்றால் சனி வக்கிரமடைவார். ஆகையால் பலன்கள் மாறுப்படும் அல்லவா?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 роки тому

      ஐயா, ஸ்ரீராம்ஜி ஐயா. அன்பர் செந்தில் வேலாயுதம் கேட்டுள்ள சந்தேகத்தை தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்.

    • @rmashwinkumar6803
      @rmashwinkumar6803 2 роки тому +1

      ஒரு உச்ச கிரகத்தை இன்னொரு உச்சன் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் இருவரும் நீச்சமாகி விடுவார்கள். இதில் சிம்ம லக்கினத்திற்கு ஒரு விதி விலக்கு உள்ளது. சிம்மம் லக்னத்திற்கு சூரியனும்,சனியும் உச்சம் பெற்றால் சூரியனுக்கு 6 - 7 - 8 ல் கிரங்கங்கள் வந்து நிற்கும் போது வக்கிரம் அடைந்து விடுவார்கள் என்கின்ற விதிப்படி சனி உச்ச வீட்டில் வக்கிரமடைவார். இங்கே சனிக்கு POWER இல்லாமல் நீச்சமாகி விடுவார். சூரியன் உச்ச பலத்தோடு இருப்பார் என்பதே இங்குள்ள விதிவிலக்கு.

    • @senthilvelayudham2434
      @senthilvelayudham2434 2 роки тому

      @@rmashwinkumar6803 அப்படியா? நன்றிங்க

  • @kalaichelvibharathkishore9958
    @kalaichelvibharathkishore9958 3 роки тому +2

    First comment n view ❤️💖❤️💖....

  • @premlela
    @premlela Рік тому

    Thank you ❤

  • @அன்புசித்தர்மூலிகைமருத்துவம்St

    ஏழரைச்சனி நடக்கும் போது எல்லா கிரகங்களும் வலிமை குன்றி விடும்

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Guruji my 12th house Shani dev his strong or weak or normal in kumb lagan purvabadha 🙏🙏 saptami

  • @singaramsingaram7274
    @singaramsingaram7274 Рік тому

    லக்னாதிபதி8ல் இருந்து 8க்குடையவன் லக்னத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @utharraj9744
    @utharraj9744 3 роки тому +2

    👌💎👈🙏nanri🙏

  • @nithyanithya8095
    @nithyanithya8095 3 роки тому

    saami nenga inga iruka vendia aale illa aiya miga arumaiyaga solrenga engalukum jadhagam kathukanumnu aasa varudhu

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @aneeshkalathil5618
    @aneeshkalathil5618 3 роки тому

    സർ ungal supper jothishi sar

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 роки тому

    தனுசு லக்னம் லக்னத்தில் கேது மூலம் லக்ன புள்ளி மூலம் நட்சத்திரத்தில் குரு சந்திரன் செவ்வாய் கேது இணைவு குரு வர்க்கோத்தமம் லக்னம் வலுவான நிலையில் உள்ளதா ஐயா?

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 3 роки тому

    22.1.91, 6.25 pm, Nagapattinam , குழந்தை பாக்யம் உண்டா??????