மனோகராவின் வீர வசனங்கள் Sivaji Ganeshan Tamil Movie Super Hit Scenes | Manohara |Truefix Movieclips

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @savijayakumar3457
    @savijayakumar3457 4 місяці тому +16

    அம்மா என்ற சொல்லை தனியாகவும் வேறு சொல்லுடன் இணைத்தும் மனோகரனாக திரையில் வாழ்ந்து காட்டும் சிவாஜி கணேசன் உச்சரிக்கிறார். அந்த உச்சரிப்பில்தான் ஏத்தனை வித்தியாசம். ஒரு முறை உச்சரித்ததை போல இன்னொரு முறை உச்சரிக்கவே இல்லை. அது இயல்பாக காட்சிக்கு
    மிகவும் பொருத்தமாக அமைந்து இருக்கிறது. உயிரோட்டமான வசனம்
    அற்புதமான நடிப்பு. நம்மை பிரமிக்க வைத்து விடுவதால் காட்சி இயல்புக்கு விரோதமாக இருப்பதை நாம் உணர முடிவதில்லை(சர்ல பராக்கிரமும் பொருந்திய மன்னரை எதிர்த்து சபை நடுவே நீண்ட வசனத்தை பெற்ற மகன் என்றாலும் பேச முடியுமா? பேசத்தான் விடுவார்களா

  • @hajimohamed6413
    @hajimohamed6413 5 місяців тому +27

    எம் உயிரினும் மேலான வரலாற்று தலைவர் கலைஞரின் அனல் பறக்கும் வசனம் …!! நடிகர்திலகத்தை தவிர வேறு எந்த நடிகனும் இவ்வளவு அழகாக பேசியிருக்க முடியாது .

  • @eventurese1852
    @eventurese1852 4 місяці тому +28

    தலைவர் வசனத்திற்கு உயிரோட்டம் கொடுத்த மாபெரும் நடிகர் சிவாஜி இதுபோல் வசனம் யாராலும் எப்போதும் தலைவர் கலைஞரை போல் எழுத முடியாது அதற்கு உயிரோட்டம் கொடுத்த ஒப்பற்ற நடிகர் மாவீரன் சிவாஜி வாழ்க

  • @seenivasan7167
    @seenivasan7167 5 місяців тому +40

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @amalalan3610
    @amalalan3610 2 місяці тому +8

    வசனமும் நடிப்பும் அல்ல உண்மையிலேயே தாயை தவறாக யார் பேசினாலும் நிச்சயமாக இப்படித்தான் வார்த்தைகள் வரும் கலைஞர் சிவாஜி இருவரும் தமிழுக்கு கிடைத்த பெருமை

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 4 місяці тому +24

    கலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்து நடித்தது சிவாஜி மிகச்சிறப்பு. வாழ்க இருவரின் புகழ்.

  • @muralidharant6954
    @muralidharant6954 5 місяців тому +44

    கலஞர். கணேசன் இருவரும். தண்டவாளம்
    போல நன்றி

  • @arunachalam9441
    @arunachalam9441 5 місяців тому +27

    கலைஞரின் வசனத்தில் இருக்கும் கூர்மை. நடிகர் திலகத்தின் நடிப்பு வியக்க வைக்கிறது..

    • @williamabraham7329
      @williamabraham7329 4 місяці тому

      MGR MALAYLEE.. KARU TELEGU.. JJ IS ORIGILAL THAMIL.
      DONT CONFUSE THE GREAT THAMILIANS.

  • @manmeeran9801
    @manmeeran9801 3 місяці тому +12

    கலைஞர் அருமை அருமை

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 4 місяці тому +17

    தலைவர்கலைஞரின்வசனத்தில்அருமை❤❤❤❤

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevan 5 місяців тому +31

    டாக்டர் கலைஞர் + டாக்டர் செவாலியே கூட்டணியில் பெருவெற்றி பெற்ற வசனமும் நடிப்பும்.

    • @ramakrisnan2117
      @ramakrisnan2117 4 місяці тому

      Doctor?
      What thesis did Karunanidhi produce? Is it sexology that he wrote on for thesis?

  • @hajimohamed6413
    @hajimohamed6413 5 місяців тому +29

    அரசன் உத்தரவென்ன .. ஆண்டவனின் உத்தரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள் … ஆஹா .. தமிழாய் வாழ்ந்த தலைவா மீண்டு வா . வாழ்க தலைவர் கலைஞர் புகழ் .

  • @Supramaniyan-e8c
    @Supramaniyan-e8c 4 місяці тому +13

    தமிழ் வேந்தன் கலைஞரின் புரட்சி வசனம்

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 4 місяці тому +16

    வசனகர்த்தாவே கலைஞர் தான்

    • @manivannannarayanan9445
      @manivannannarayanan9445 4 місяці тому +1

      இருவரும் இணைந்தால் தான் சிறப்பு

  • @VijinVirus
    @VijinVirus 4 місяці тому +11

    Sivaji sir Great

  • @seenivasan7167
    @seenivasan7167 5 місяців тому +33

    தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை என் தலைவன் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது நடையழகன் ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சாதனைகள்

    • @BaluTmpm
      @BaluTmpm 5 місяців тому +2

      Super shivaji 🙏🙏🙏🙏🙏

  • @sivashankar2347
    @sivashankar2347 5 місяців тому +25

    தீ பொறி பறக்கும் தமிழ்
    உச்சரிப்பு கோடை இடி

  • @nesagnanam1107
    @nesagnanam1107 4 місяці тому +8

    Oh my God 🎉what a deliverance

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 5 місяців тому +15

    சிவாஜிசிவாஜிதான்.இரவி

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 4 місяці тому +8

    தமிழன் தமிழன் தான்

  • @NavaneethamNatarajan
    @NavaneethamNatarajan Місяць тому +1

    அருமை

  • @vijayaraman7961
    @vijayaraman7961 5 місяців тому +19

    Verashivaji

  • @amuthurajan1833
    @amuthurajan1833 4 місяці тому +15

    கலைக்் கடவுள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் மு. க அவர்களுக்கு மிகப் பெரிய பெயரும், புகழும் நிச்சயமாக கிடைத்திருக்காது. காரணம் தன்னுடன் 1972 ஆம் ஆண்டு வரை கட்சியில் பயணித்த அந்த நடிகரும் இவரது வசனத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் என் கலைக் கடவுளுக்கு ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை. உலகில் தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை 35 ஆயிரம் இரசிக மன்றங்களை செயல்பாட்டில் வைத்திருந்தார். பெருந்தலைவர் இறப்புக்குப் பின்னர் தானே காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி இருந்தால் பெண்மனச்செம்மல் புரட்டுத் தலைவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்து இருக்க முடியாது. விதி வலியது. வாழ்க கலைத் தாயின் ஒரே மைந்தன் ஓங்குக அவர் புகழ் உலகமெங்கும் .

  • @SrinivasanD-w2d
    @SrinivasanD-w2d Місяць тому +1

    Sivaji is best actor and also kalainger

  • @joythimanickam1115
    @joythimanickam1115 5 місяців тому +6

    SUPER❤❤❤

  • @HassanHassan-ze8cc
    @HassanHassan-ze8cc 5 місяців тому +9

    Kalainjar vazhka

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 4 місяці тому +4

    ❤❤❤❤❤🎉

  • @Kumaresan-u5j
    @Kumaresan-u5j 5 місяців тому +6

    Born. To act. Ulaga maha nadigan no1 no 2 Kamal Universal hero serum singam. Summa kuralon

  • @palanib8227
    @palanib8227 5 місяців тому +8

    SuperShivajiGaneshenSir

  • @selvarajraj-m6t
    @selvarajraj-m6t 5 місяців тому +9

    TamilinADyalam

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому

    சிவாஜியின் தந்தையாக
    நடித்தவர் திரு.சதாசிவ ராவ்.
    சீரங்கத்தார்

  • @lalithagopalakrishnan7681
    @lalithagopalakrishnan7681 3 місяці тому +1

    🎉🎉🎉🎉

  • @simonchelliahsimon352
    @simonchelliahsimon352 5 місяців тому +2

    ❤❤❤

  • @JeyaJeya-k6w
    @JeyaJeya-k6w 3 місяці тому +2

    67ன

  • @Parthas-q6d
    @Parthas-q6d 6 днів тому

    Kalinjar kalinjar than

  • @kalieswaranshanthi3688
    @kalieswaranshanthi3688 4 місяці тому

    M🎉🎉🎉🎉

  • @selvarajraj-m6t
    @selvarajraj-m6t 5 місяців тому +2

    KarunaNith MGR EruvarumSernthutanSivajAvarklyMatamTatinar

  • @ThangarajuVM
    @ThangarajuVM 5 місяців тому +2

    kesari.varman.

  • @வே.தனக்கோட்டி
    @வே.தனக்கோட்டி 3 місяці тому +3

    வசனம் எழுதி நடிக்கவைத்து நாட்டை சுரண்டி மக்களை கலக்கத்தில் கிடத்தியவர்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 2 місяці тому

      கையாலாகாத நாயே கலைஞரை பற்றி பேசுவதே உங்கள் நோக்கமா? கற்பனை திறனும் கல்வியறிவும் இருந்தால் நீ எழுத வேண்டியது தானே கயவனே!

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 2 місяці тому

      போட்டி என்பதை நிரூபித்து விட்டாயடா

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 2 місяці тому

      கோ ட்டி எனபடி

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 4 місяці тому

    Omomomompmom

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 4 місяці тому

    From which source this porukki Kammanatty Payal Karunanidhi copied is a mystery. Comparing Sakthi Krishnaswami, this porukki is a dust particle.

  • @selvarajjayaraman994
    @selvarajjayaraman994 5 місяців тому

    சாராயுஆலைவைத்துஇருப்பார

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 4 місяці тому

    M G R MOVIE MADURAI VEERAN NADODODI MANNAN ; MANNATHI MANNAN ARE WRITTEN BY KAVIYARASAR KANNADASAN ; SO M G R ARE MORE SUCCESFUL BY KAVIYARAR THAM M KARUNANITHI

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 5 місяців тому +3

    சிவாஜி கலைஞரருடன் இருந்தால் முதல்வரா நல்ல கற்பனை MGR DMK இல் இருந்ததால் கட்சி பணி பிரச்சாரம் என்று யேவ்வளவோ சினிமா சான்ஸ்களை மறுத்துவிட்டு வருஷத்துக்கு 3 படம் நடித்தார். தன் படங்களில் திமுக கொள்கைகளை பேசினார் கொடியை காட்டினார். மிகவும் தைரியமான ஆள். அடி தட்டு மக்களிடம் மிகவும் பயங்கரமான செல்வாக்கு இருந்தது. அள்ளிக்கொடுக்கும் த ர்மசிந்தனையும் இருந்தது. திமுக ஆட்சியில் தன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை சவால் விட்டு வெளியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார். இதெல்லாம் சிவாஜியிடம் இல்ல. திமுக கடவுள் மறுப்பு இயக்கம். சிவாஜி புராண சாமி படங்களில் நடித்து நன்றாக சம்பாதித்து தன் குடும்பத்தை சேர்ந்த 40 பேர்களை கவனித்துக் சொத்தும் சேர்த்தார். MGR. மிகப்பெரிய technician. சிவாஜிஇக்கு நடிப்பை தவிர எதுவும் தெரியாது. நேரமும் இல்லை. திமுக கட்சிக்காக பல படங்களை இழந்து உள்ளார் MGR. படங்களில் இமேஜ் ஒவ்வொரு கட்டத்தில் கொட்டிக்கொண்டு போனார் MGR. அதனால் அவர் கட்சி தமிழ் நாட்டில் ஆட்சியை பிடித்தது. இதில் சிவாஜி கால் வாசி கூட இல்லை.

    • @okktp8731
      @okktp8731 5 місяців тому

      மக்களிடம் நடித்தவர் MGR. தன் வீட்டை அடகு வைத்து வருமான வரி காட்டினேன் என்றார். மக்கள் பரிதாபப் பட்டனர். பின்னர் தான் தெரிந்தது அவர் தன் வீட்டை தன் மனைவியிடம் அடகு வைத்தாராம். 😂😂
      திட்டமிட்டு அரசியலுக்கு வர விளம்பரம் செய்து உள்ளே வந்தவர் MGR. எந்த விளம்பரமும் செய்யாமல் உதவிகள் செய்தவர் சிவாஜி. மூகம்பிகை கோவிலுக்கு போவது கடவுள் மறுப்பா? ஒன்றே குலம், ஒருவனே தேவன் எற்று சொன்னது அறிஞர் அண்ணா தானே?

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 4 місяці тому

      எம். ஜி. ஆர்.. சிவாஜி.. இருவரும். நல்ல நண்பர்கள்.
      உலகிற்கே. தெரியும். தானம்
      செய்ததில். கணக்கெடுத்தால்.
      சிவாஜி. கொடுத்தது. அதிகம்.
      அதை. விளம்பரம் செய்ய மறுத்தார் சிவாஜி. நல்ல நண்பர்களை. இப்படி கேவலமாக. விமர்சிக்காதே.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 4 місяці тому +3

      சிவாஜி. எம். ஜி. ஆர். சிறந்த
      நண்பர்கள். எம். ஜி. ஆர். சாகும் வரையில்.. எம். ஜி. ஆர்
      1977.ல்.முதலமைச்சரானதும்
      எம். ஜி. ஆரை. மனம் மகிழ்ந்து
      பாராட்டினார். சிவாஜி.. இளம்
      வயதில். ஒரே வீட்டில். இருந்து
      வாழ்ந்த நண்பர்கள் களை.
      ஏன். இப்படி கேவலமாக பேசி
      பதிவு போடுகிறீர்கள்..

    • @shiningstar7212
      @shiningstar7212 3 місяці тому

      Rompiducha. Po

    • @chandrangopal3951
      @chandrangopal3951 3 місяці тому +1

      திமுக வில் இருந்த சிவாஜியை திருப்பதி போனார் என்றுகாங்கரஸில்
      கொட்டைகட்டிக்கொண்டு இருந்த mgrதிமுவில்வளர்ச்சியில்
      இருந்த கட்சிக்கும் தேய்பிறையில் இருந்த காமராஜரிடமும் மாறிபயனித்தார்கள் mgr சந்தர்ப்பவாதி சிவாஜி பிறவி
      நடிகன் முதலமச்சாராக வரனும் எல்லாராலும்முடியாதுசந்தர்ப்பத்தைபயன்படுத்ததெரியனும்
      சரியான நேரம் அமையனம்
      இந்திய திரைப்பட த்தில் தனிமுத்திரைபதித்தவர்
      சிவாஜி அய்யா முதல்படத்திலேயே உச்சதொட்டநடிகர் சிவாஜிக்கி
      யாரும் இனை கிடையாது

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 5 місяців тому +95

    இந்த சிவாஜி மட்டும் கலைஞருடன் தொடர்ந்து இருந்தால் MGR என்றும் முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது ஐயங்காரும் முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 5 місяців тому +15

      எம்ஜிஆர்க்கு முகவரி தந்தது திமுக. ஆனாலும் எம் ஜிஆர் படங்களின் மூலம் திமுக வளர்ந்தது என்பதும் உண்மை. சிவாஜி திமுக என்ற முகவரியை தொலைத்து விட்டாலும் நடிப்பில் சிவாஜி மிளிராந்தார் என்பதும் உண்மை. கலைஞரின் வளர்ச்சி என்பது சுயம்பு.
      எழுத்தால், பேச்சால், நிர்வாகத்தால், செயல்பாடுகளினால் உயர்ந்தவர் கலைஞர்.

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 5 місяців тому +6

      Had koovamkondan kkarinainidhi not come to Chennai by diruttu rail, TN would have become alcohol, scientific corruption free

    • @kumaranpandian6826
      @kumaranpandian6826 5 місяців тому +1

      100% உண்மை

    • @varadrajan3244
      @varadrajan3244 5 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 5 місяців тому +4

      @@kumarmanickamdiravidantami5481
      Because of shivaji, koovamkondan dialogues got famous

  • @vampires75
    @vampires75 5 місяців тому +6

    கதை வசனம்- சிங்கத்தமிழன் சீமான்.

  • @AyyappanA-n3e
    @AyyappanA-n3e 2 місяці тому +1

    Singakural sivaji sir