விஜயகுமாரி அம்மாவின் அற்புதமான நடிப்பில் கண்ணகியின் மறுஜென்மமாகவே காண முடிகிறது. இது போன்ற சிறிதும் நா பிறழாமல் பேசும் நடிகைகள் கிடைப்பது அரிது. மிகவும் பெருமிதம் கொள்வோம் வீர தமிழச்சியின் வார்த்தையை கேட்டு...
@bhoominathan1981 No, she did not nail the scene like Vijayakumari did. Tamil native actress understood the importance of this scene. So Vijayakumari did her best
பணத்துக்காக கதை எழுதிய அதே தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான் கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார் தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து இருப்பாரா நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது இன்றும் திராவிடத்தின் பெயரால் போலி பகுத்தறிவு பொட்டு தாலி அறுப்பு போராட்டம் தொடர்கிறது
@@alstondoss550 உண்மை நண்பரே திமுக தேர்தல் காலங்களில் கிருஷ்ணா படத்தை தூக்கி திரிவதை பற்றி பேசமாட்டார்கள் சன் டிவியில் சமய சொற்பொழிவு இந்து சமய நிகழ்ச்சி சமயம் சம்பந்தப்பட்ட நாடகங்களை படங்களை ஒளிபரப்பி மத நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதைப் பற்றி ஒருத்தரும் பேசமாட்டார்கள் பகுத்தறிவு பேசி தமிழர்களின் கோவில்கள் சிதைவடைவதை வேடிக்கை பார்த்து வரலாற்று சிறப்புமிக்க தமிழர்களின் கோவில் சிலைகள் திருட்டுப் போவதுக்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மெரினாவில் திருட்டு திராவிட கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் கோவில் மணி மண்டபம் கட்டி சிலைகளை வைத்து மாலை போட்டு சபதம் செய்து கும்பிடுவதை பற்றி யாரும் பேச மாட்டார்கள் வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைத்து திராவிடத்தை உச்சரிக்கும் பரதேசி நாய்கள் தமிழர்கள் என்ன செய்தாலும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் குறைகூற தமிழ் மக்களைப் பார்த்து கேள்வி யார் தமிழர்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டு தமிழ் மக்களைக் குறை கூற வறும் திருட்டு திராவிட செம்புகளை செருப்பால் அடித்துக் துரத்தி கலைக்க வேண்டும் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் தமிழ் மொழியில் பூசை செய்யப்பட்ட தமிழ்நாட்டில் வடுக தெலுங்கர்கள் ஆக்கிரமிப்புக்கு பின்தான் பழனியில் உள்ள தமிழ் பூசாரிகள் வெளியேற்றப்பட்டு பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியை கூட்டி வந்தவர்கள் இந்த திருட்டு திமுக கனிமொழி ஊழலை மறைப்பதற்காக மோடியை வீடு மட்டும் கூட்டிவந்து விருந்து அளித்தவர்கள் இந்த திமுக பிராமண முறைப்படி ரஜினி வீடு திருமணம் நடைபெற்ற போது தாலி எடுத்துக்கொடுத்து போற்றி மகிழ்ச்சி அடைந்த வீரமணிதான் பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்து தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் தொன்றுதொட்டு வாழ்வை சிதைக்க நினைத்து செயல்படுபவர் பகுத்தறிவு பேசி தமிழர்களின் கோவில்களை சிதைவடைய விட்டு விட்டு சிலைகள் களவு போகும் நிலையை உருவாக்கி மெரினாவில் இருக்கும் திருட்டு திராவிட சுடலையில் கட்டப்பட்டிருக்கும் வந்தேறிகளின் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றி தீபம் ஏற்றி சபதம் செய்து கும்பிடுகின்றனர் தமிழ் நாட்டில் இருந்து ஆரியமும் திராவிடமும் துடைத்தெறியப்பட வெண்டும் செத்த சமஸ்கிருத மொழி தூக்கி எறியப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் பூஜை செய்யும் நிலை உருவாக வேண்டும் ஆரியமும் திராவிடமும் ஒன்று அதை அறியாதவன் முட்டால் இந்த நூற்றாண்டில் இது நடக்கும் நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று
கலைஞருக்கு பேனா சிலை எதற்கு என்று நினைத்தேன் ஆனால் இந்த பட வசனத்தை பார்த்து உடல் புல்லரிக்கிறது கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது என்பது கலைஞரின் பேனா சாத்தியப்படுத்தி விட்டது எவ்ளோ அருமையா இருக்கு வசனம் ஒவ்வொன்றும் ஒரு ஒரு வார்த்தையையும் அவ்ளோ அழகா கலைஞர் செதுக்கிருக்காரு🔥🔥🔥
@@advikaanand5190 தவறே செய்யாத இந்த காலத்து அரசியல்வாதியை காட்டுங்கள் பாப்போம்.. !!? நீங்கள் தவறே செய்வதில்லைனு நீங்களே self certify செய்துகொள்கிறீர்கள்..😁😂 be open to criticism that what democracy is meant to be. Dont be a coward
நீதிக்கு தலை தலை வணங்குபவன் தமிழன் .... எம் முன்னோரின் வாழ்க்கை நேர்மையானது ... தெரியாமல் தவறு செய்தவனை தண்டித்தால் அன்று கண்ணகி இன்று தெய்வமாக தமிழ் மக்கள் நாம் போற்றுகிறோம் தெரியாமல் தவறு செய்தவனை மன்னிக்கலாம் தெரிந்து தவறு செய்தவனை எப்படி மன்னிப்பது வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து கதை வசனம் எழுதி தமிழினத்தை சிதைத்து பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிடம் இவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டமில்லை தமிழ் படித்தால்தான் வேலை என்று சட்டம் இல்லை மண்ணின் மைந்தர்களான மூத்தகுடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக வங்கிகளில் வீதிகளில் எதிலும் எங்கும் இல்லை பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்வது தமிழர்களின் நாகரிகம் கலை கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு மொழி தமிழர் மதம் எல்லாவற்றையும் சிதைத்து கோவில்கள் சிதைந்து இடிந்து அழிவூறும் நிலையை உருவாக்கி சிலைகள் களவு போகும் நிலைமையை உருவாக்கிய பிற இனத்தவர்கள் உச்சரிக்கும் திருட்டு திராவிடம் ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திருட்டு திராவிட ஆட்சியில் கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு ஒழுங்கான பாதை இதுவரை அமைக்க ப்படவில்லை இந்தத் திருட்டு திராவிடம் பகுத்தறிவு பேசி தமிழர்ககளை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் கொளுத்தி மாலை போட்டு தீபம் காட்டி வணங்கும் நிலைமையை உருவாக்கி விட்ட இவர்களை மன்னிக்க முடியுமா இந்தப்படத்துக்கு பணத்துக்காக கதை எழுதிய தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான் கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார் தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து இருப்பாரா நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது
கேட்க தூண்டும் வசனங்கள் இனிமேல் வாய்ப்பேயில்லை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பார்த்தேன் பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே கலைஞர் என் மூச்சு உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் நன்றி
கண்ணகி: முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில் மும்முரசு கொட்டி முச்சங்கம் வளர்த்து முக்கொடியின் நிழலிலே முத்தமிழ் காப்பாற்றும் முவேந்தர் பரம்பரையின் பெருமைதனை மூழியாக்க முடிபுனைந்த மன்னவனே என் முறையீட்டை கேட்ப்பதற்கு முன் நான் யார்? என்று முழுவதும் தெரிந்து கொள்க
கண்ணகி: புறாவுக்கு உடல் தந்து புகழ்பெற்ற மன்னவரின் வரலாற்றை தேர்காலில் மகனை இட்டு நியாயம் காத்த மனுநீதி சோழனது பெரும் கதையை நீதியின் இலக்கணமாய் பெற்று பெருமை கொண்ட திருமாவளவன் கரிகால் சோழனது பூம்புகாரே எனது ஊர் பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள் எனது பெயர் கண்ணகி மன்னன்: உன் முறையீடு என்னவோ
dmk scoundrels destroyed the tamizh culture kannagi in this film has been projected for dmk appeasement the dressing is totolly false she belongs to arya vaishya community vegetarian kovalam should have worn sacred thread they didnt show all false
கண்ணகியின் வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் புல்லரிக்கிறது இவரைப் போல் ஒரு கற்பு கன்னி எவருமில்லை இப்பொழுதும் இப்படி ஒரு நாடகம் போட்டால் இவ்வளவு வீரமாக தெளிவாக வசனம் பேச யார் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட வசனங்களே தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழகம் சிரிக்கிறது பாண்டியா நீ தலைகுணிந்து நிற்பதைப் பார்த்து தமிழ் நாட்டு மறை நூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா நீ நீதி வழுவிய செய்திகேட்டு. ப்ப்பா.. சூப்பர் வசனம்
நீதிக்கு தலை தலை வணங்குபவன் தமிழன் .... எம் முன்னோரின் வாழ்க்கை நேர்மையானது ... தெரியாமல் தவறு செய்தவனை தண்டித்தால் அன்று கண்ணகி இன்று தெய்வமாக தமிழ் மக்கள் நாம் போற்றுகிறோம் தெரியாமல் தவறு செய்தவனை மன்னிக்கலாம் தெரிந்து தவறு செய்தவனை எப்படி மன்னிப்பது வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து கதை வசனம் எழுதி தமிழினத்தை சிதைத்து பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிடம் இவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டமில்லை தமிழ் படித்தால்தான் வேலை என்று சட்டம் இல்லை மண்ணின் மைந்தர்களான மூத்தகுடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக வங்கிகளில் வீதிகளில் எதிலும் எங்கும் இல்லை பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்வது தமிழர்களின் நாகரிகம் கலை கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு மொழி தமிழர் மதம் எல்லாவற்றையும் சிதைத்து கோவில்கள் சிதைந்து இடிந்து அழிவூறும் நிலையை உருவாக்கி சிலைகள் களவு போகும் நிலைமையை உருவாக்கிய பிற இனத்தவர்கள் உச்சரிக்கும் திருட்டு திராவிடம் ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திருட்டு திராவிட ஆட்சியில் கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு ஒழுங்கான பாதை இதுவரை அமைக்க ப்படவில்லை இந்தத் திருட்டு திராவிடம் பகுத்தறிவு பேசி தமிழர்ககளை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் கொளுத்தி மாலை போட்டு தீபம் காட்டி வணங்கும் நிலைமையை உருவாக்கி விட்ட இவர்களை மன்னிக்க முடியுமா இந்தப்படத்துக்கு பணத்துக்காக கதை எழுதிய தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான் கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார் தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து இருப்பாரா நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது
தயவு செய்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இதுபோன்ற தமிழ் காவிய கதைகளை மீண்டும் புதுப்பித்து திரைக்கு கொண்டு வரலாமே.. நம் தமிழ் மொழியில் காவியத்திற்கு பஞ்சம் இல்லை.. இதன் மூலம் நாம் அறியாத தமிழ் மொழியின் பல சிறப்பு அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் இல்லையா.
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். சிலப்பதிகாரம் இதிகாசம் முடிவில் யார் உயர்ந்தவர் கண்ணகியா, பாண்டியனா என்று கேட்டால் மனசாட்சி உள்ளவர் யாரும் பாண்டியனே என்பார்கள். தமிழக மன்னர்களில் இவனை மிஞ்சியவர் எவருமில்லை. பாண்டியனாக இதைச் சொல்கிறேன்.
நான் 10 வது படிக்கும் போது எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் கண்ணகி வேடமிட்டு முதல் பரிசு பெற்றேன்.அத்தனை வரிகளும் எனக்கு அப்படி நினைவில் உள்ளது.அந்த நியாபகத்துடன் இதனை பார்க்கின்றேன்.
Proud to be an tamilan......avanga ovoru variyum pesa pesa udambu silirkuthu .....ena arumayana nadipu ena arumayana Tamil ucharippu......arumai arumai........meendum meendum parka thondrum kanoli.....intha kanoliyai thanthavarku Nandrigal pala.....vazhga Tamil valarga Tamil velga Tamil.....
தமிழ் தாயின் தலைமகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழும்.புரட்சி நடிகை விஜயகுமாரியின் நடிப்பும் அற்புதமான படைப்பு.இனியாரும் இப்படி ஒரு தமிழ் வசனத்தை எழுதமுடியாது.கண்ணகி புகழ் இருக்கும் வரை எங்கள் கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்.வாழ்க தமிழ்
கற்புக்கரசி தமிழச்சி கண்ணகியை....பகவதி தேவியாக தன் மாநிலத்தில் குடி அமர்த்தித்தி .... பகவதி தேவியின் அவதாரமாக இன்றும் சேரநாட்டு மண்ணிலே கேரளாவில் வழிபடுகிறான் மெத்த படித்த மலையாளத்தான். கேரளாவில் பொண்களின் சபரிமலை என்று உலகம் போற்றும் attukkal bagavathi(kannagi) temple in thiruvananthapuram and chakkulathukavu kannagi devi temple in alapuzha வில் வருடம் தோரும் கோடிகணக்கான பெண்கள் தேவியை சாந்தி படுத்த பொங்கள் இட்டு வழிபடுகிறார்கள். கண்ணகி-கொவலன் வரலாறுகூறும் சிலப்பதிகார வரலாற்ரை "திருவாதிரை" என்னும் நாட்டிய வடிவில் ஆடி பாடி கொண்டாடி வருகிறான் கேரளத்தான். தமிழன் கொண்டாட மறந்ததை.. கேரளத்தான் கொண்டாடுவது வியப்பின் உச்சகட்டம். போற்ற வேண்டியதை தூற்றுவதும். தூற்ற வேண்டியதை போற்றுவதும் தமிழனின் அறிவீனத்தின் உச்சகட்டம்.
Nithin Raj டேய் வெண்ண அந்த கேரளாகார எங்க தமிழ் மக்கள கண்ணகி தெய்வத்த கும்மிட விடாம தானே கும்பிட்டுக்கிருக்கா அவன போய் பெருமையா பேசிக்கிட்டு இருக்க வெண்ண. எங்க தமிழ் மக்கள் போய் அங்க கண்ணகி தெய்வத்த கும்பிடப் போனா அந்த கேரளா வெண்ணைங்க விடாம பூஜப் பண்ணிக்கிருக்கா. சரி போய் கோவில புதுப்பிக்கிரோம்னு எங்க தமிழ் மக்கள் சொன்னதுக்கு அதையும் செய்ய விட மாட்டிங்கிறியா அவனும் செய்ய மாட்டிங்கிறியா அத விட்டுட்டு அவன போய் பெருமையா பேசுர. நாலு விசயம் உண்மைனா எழுதிப் போட்டு விடனும் இல்லையினா திண்ணுட்டு ஓரம்மா போயி தூங்கிரனும் புரிஞ்சுச்சா.தமிழச்சிடா😄😄😄😄
என்னது எதுதியது கருணாவா?.... சங்கம் வழத்த தமிழன் பாண்டியன்... சரியாக அந்த காலத்து தமிழை கையாண்டு இருக்கலாம்........ கொஞ்சம் மொழியியல் ஆரச்சி பண்ணி இருக்கலாம்! கடசியா உண்ணா விரதம்போல் அரைகுறாயா.....
தமிழ் மண்ணின் வரலாறு பற்றி தெரியுமா தெரியாமல் வடக்கில் இருந்து தெற்கே கவர்னர் வேலைக்கு வரும் கவர்னர் களே வரலாறு தெரியாமல் பேசி அவமானபடாதீர்கள் இது திரவிட 🔥
முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மூம்முரசு கூட்டி முற்சங்கம் வளர்த்து முக்கொடியின் நிழலிலே முத்தமிழை காப்பாற்றும் மூவேந்தர் பரம்பரையின் பெருமைதனை மூடனாக்கும் மன்னவனே!!!!!!! ( தமிழ்நாட்டில் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்)
From Maharashtra.. watching this again and again. What an acting ! Dialogue delievery, character, camera angles, timing.. and her perfection over everything. Respect 🙏
ராமாயணம் போன்ற கட்டுகதையல்ல கண்ணகி வரலாறு.கற்புக்கரசி தமிழச்சி வரலாறு. இன்றும் மதுரை கோச்சடைகாளியாக, சீறுவாச்சூர் காளியாக வாழ்கிறாள். நீதி காத்த சோழர் புகழ் ஓங்குக!
அடியே...தமிழே...உன்னை இவ்வளவு அழகாக படைத்தது யார்... என்றென்றும் உன் மடியில் பிறக்கவே ஆசைப்படுகிறேன் தாயே...🙏🙏🙏🙏
Xxx
கலைஞர் என்ற மாமனிதன் எழுதிய தமிழ்..
🙏🙏🙏🙏🙏
.. u r nn. U r nnn. G
தமிழ் அழகு தமிழரும்அழகு
இப்பொழுது இந்த காவியம் வந்தால் திரையரங்கம் தெறிக்கும் ❤பார்த்தாயா என் தமிழ் மொழியின் அருமை 💕
Jai bajarang dal
Eppadi oru nalla movie ya, dislike panuthuga pathiyam kuittam.
@@Tnpa2024 hysfu
இ
ஏ ஈ
தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன்னை மாய்த்துக் கொண்ட நீதி வழுவ மன்னர்கள் வாழ்ந்த நாடு வாழ்க தமிழ்நாடு
Mm
Super natipu
இப்போது இதில் ஒரு சதவீதம் இருக்கா
Apdi paatha namma oorla 99/100 arasiyalvaadhigal saaganum
இப்போது நூற்றில் ஒரு சதவீதம் உண்டா
*என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவுக்கு வருகிறது* ❤️🔥
*வாயிற் கடைமனி.....* ❤️
நடு நா நடுங்க 🥺
@@shreyasabari6503oo ok in mo
Enakkum same feel❤
Ok
😅😅😅😅😊😊 lo😊
தீர்ப்பு தவறென கண்டதும் காத்த இன்னுயிர் நீத்தான் பாண்டிய நெடுஞ்செழியன் இந்த மானத் தமிழ் குலத்தில் சாட்சியும் உண்டு 🔥🔥🔥
நயாம்வேன்டுஇரக்க
2000 இல் பிறந்தேன் 2019 இல் பார்க்கிறேன் இன்றும் புல்லரிக்கிறது
என்னே வசனம்! என்னே நடிப்பு! 🙏🙏தமிழ் மொழி வாழ்க
நானும் தான்
கோப்பெரும்தேவி மலர் crt
Yeah
2k kid spotted.
Neraya round mudinjurukkum.
Meanwhile innum neraya 90s kids kolam potutu irukranga
Me too 2000 born
விஜயகுமாரி அம்மா.... ஹைய்யோ என்ன ஒரு நடிப்பு😍😍😍😍
Super acting
L😊😊 se@@BanumathiS-l5k
@@BanumathiS-l5kSW bu
விஜயகுமாரி விஜயகுமாரி தான். இப்போ உள்ளவல்கள் வசனம் பேசசொண்ணால் நினைத்து பாருங்கள். எல்லாத்தையும் அவிழ்த்து போட்டு விட்டு ஆடுவால்கள்
விஜயகுமாரி அம்மாவின் அற்புதமான நடிப்பில் கண்ணகியின் மறுஜென்மமாகவே காண முடிகிறது. இது போன்ற சிறிதும் நா பிறழாமல் பேசும் நடிகைகள் கிடைப்பது அரிது. மிகவும் பெருமிதம் கொள்வோம் வீர தமிழச்சியின் வார்த்தையை கேட்டு...
நிஜம் தான் 🙏🙏
Nijam
Try to watch old kannagi movie also.
Portrayed by actress kanaambal
@bhoominathan1981 No, she did not nail the scene like Vijayakumari did. Tamil native actress understood the importance of this scene. So Vijayakumari did her best
காலத்தால் அழியாத காவியம்.
கலைஞரின் அனல் பறக்கும் வசனம்.மிக அருமை.
kALAIGNAR VAAZHKAIYIL KADAIPIDIKKAVILLAYE..PARITHABAM THAN.
பணத்துக்காக கதை எழுதிய அதே தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான்
கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார்
தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை
தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து
இருப்பாரா
நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக
திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது
இன்றும் திராவிடத்தின் பெயரால் போலி பகுத்தறிவு பொட்டு தாலி அறுப்பு போராட்டம் தொடர்கிறது
@@manicpsmani6275 கி கி இந்த சிலப்பதிகாரமே சமண மதத்தை சேர்ந்தது, போய் வரலாற்ற படிங்க சமண மதத்தை எப்படி ஆரிய இந்து மதம் அழித்தது என்று
Mani Cpsmani தமிழன் இந்து என்கிற போர்வையில் தமிழர்களின் வரலாறை திருடுவதே ஆரியர்களின் வேலை அதற்கு துணை சில தமிழர்கள் மதப்பற்று என்ற போர்வையில்
@@alstondoss550 உண்மை நண்பரே
திமுக தேர்தல் காலங்களில் கிருஷ்ணா படத்தை தூக்கி திரிவதை பற்றி பேசமாட்டார்கள்
சன் டிவியில் சமய சொற்பொழிவு இந்து சமய நிகழ்ச்சி சமயம் சம்பந்தப்பட்ட நாடகங்களை படங்களை ஒளிபரப்பி மத நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதைப் பற்றி ஒருத்தரும் பேசமாட்டார்கள்
பகுத்தறிவு பேசி தமிழர்களின் கோவில்கள் சிதைவடைவதை வேடிக்கை பார்த்து வரலாற்று சிறப்புமிக்க தமிழர்களின் கோவில் சிலைகள் திருட்டுப் போவதுக்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மெரினாவில் திருட்டு திராவிட கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் கோவில் மணி மண்டபம் கட்டி சிலைகளை வைத்து மாலை போட்டு சபதம் செய்து கும்பிடுவதை பற்றி யாரும் பேச மாட்டார்கள்
வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைத்து திராவிடத்தை உச்சரிக்கும் பரதேசி நாய்கள் தமிழர்கள் என்ன செய்தாலும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் குறைகூற
தமிழ் மக்களைப் பார்த்து கேள்வி யார் தமிழர்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டு தமிழ் மக்களைக் குறை கூற வறும் திருட்டு திராவிட செம்புகளை செருப்பால் அடித்துக் துரத்தி கலைக்க வேண்டும்
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
தமிழ் மொழியில் பூசை செய்யப்பட்ட தமிழ்நாட்டில் வடுக
தெலுங்கர்கள் ஆக்கிரமிப்புக்கு பின்தான் பழனியில் உள்ள தமிழ் பூசாரிகள் வெளியேற்றப்பட்டு பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது
தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியை கூட்டி வந்தவர்கள் இந்த திருட்டு திமுக
கனிமொழி ஊழலை மறைப்பதற்காக மோடியை வீடு மட்டும் கூட்டிவந்து விருந்து அளித்தவர்கள் இந்த திமுக
பிராமண முறைப்படி ரஜினி வீடு திருமணம் நடைபெற்ற போது தாலி எடுத்துக்கொடுத்து போற்றி மகிழ்ச்சி அடைந்த வீரமணிதான் பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்து தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் தொன்றுதொட்டு வாழ்வை சிதைக்க நினைத்து செயல்படுபவர்
பகுத்தறிவு பேசி தமிழர்களின் கோவில்களை சிதைவடைய விட்டு விட்டு சிலைகள் களவு போகும் நிலையை உருவாக்கி மெரினாவில் இருக்கும் திருட்டு திராவிட சுடலையில் கட்டப்பட்டிருக்கும் வந்தேறிகளின் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றி தீபம் ஏற்றி சபதம் செய்து கும்பிடுகின்றனர்
தமிழ் நாட்டில் இருந்து ஆரியமும் திராவிடமும் துடைத்தெறியப்பட வெண்டும்
செத்த சமஸ்கிருத மொழி தூக்கி எறியப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் பூஜை செய்யும் நிலை உருவாக வேண்டும்
ஆரியமும் திராவிடமும் ஒன்று அதை அறியாதவன் முட்டால்
இந்த நூற்றாண்டில் இது நடக்கும் நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று
கலைஞருக்கு பேனா சிலை எதற்கு என்று நினைத்தேன் ஆனால் இந்த பட வசனத்தை பார்த்து உடல் புல்லரிக்கிறது கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது என்பது கலைஞரின் பேனா சாத்தியப்படுத்தி விட்டது எவ்ளோ அருமையா இருக்கு வசனம் ஒவ்வொன்றும் ஒரு ஒரு வார்த்தையையும் அவ்ளோ அழகா கலைஞர் செதுக்கிருக்காரு🔥🔥🔥
அதன்படி நடந்தாரா சண்டாளன்
கலைஞரின் வசனம் அருமை. விஜயகுமாரியின் நடிப்பும் அருமை. இனி இப்படி ஒரு காட்சி கிடைப்பது அரிது
நண்பா, இது இளங்கோவடிகள் வசனம்... அப்போ எங்க வந்தாரு உங்க கலைஞர்
spr
Kala Dayanidi, exactly
karthi keyan , ilangovadi thaan but namakku puriyumpadi eliya vadil vasanam eluthiyathu kalaignar
JAGADEESH
இது நடிப்பல்ல எங்களின் பெருமை..
Just go see thangapathumai padmini's dialogue in court scene
Unmai pa...
டேய் துளுக்கா... இது ஹராம் னு சொல்லுவ
நல்ல சொல். 🌅🌧🌱🌎🙏
எங்கள் பெருமை நீங்கள் கலாச்சாரம், மதம், பெயர் மொழி மாறியவர்கள்
"யாகாவாரினும் நாகாக்க " , வள்ளுவன் குரலோடு வசன வர்ணனை பிரமாதம் !
Super
Avare en Kalaignar
உண்மை
@@dheena.m7683 mkm
R
@@ஆண்டாள்நாச்சியார் நன்றி ஜிதமு
2024 la பாக்குறீங்களா நண்பா 😮😊😊☺️
Yes
14.07.2024
17-7-2024
12-september 2024
13.12.2024
அரசானாக இருந்தாலும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு தன் உயிரை மாய்த்தான். இன்று எத்தனை பேர் மற்றவரை மன்னிக்கிறோம்.
" யாகாவராயினும் நாகாக்க " அருமையான வசனங்கள் மற்றும் நடிப்பு... சிலப்பதிகாரம் நமது பெருமை..
இப்படிலாம் இந்த காலத்து ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால் நம்மள antiindian சொல்லிடுவாங்க
மன்னர்கள் எல்லாருமே மானத்தோடு வாழ்ந்தனலதான் தீர்ப்பு தவறுன்னு உயிரை வீட்டனர். இப்பல்லாம் நீங்க கேள்வியை கேட்டாலும் உங்கள பைத்தியமாக்கிடுவானுங்க
சங்கியினும் சொல்லு வானுங்க திராவிட திருடனுங்க
ippo la terrorist nu solluvanga
@@advikaanand5190 தவறே செய்யாத இந்த காலத்து அரசியல்வாதியை காட்டுங்கள் பாப்போம்.. !!? நீங்கள் தவறே செய்வதில்லைனு நீங்களே self certify செய்துகொள்கிறீர்கள்..😁😂 be open to criticism that what democracy is meant to be. Dont be a coward
@@advikaanand5190 சும்மா வெட்டியா criticise பன்ற அளவு மக்கள் ஒன்னும் பைத்தியம் கிடையாது.. மொதல்ல தப்பே செய்யலைனு நீங்க சொம்பு தூக்கிய அந்த தலைவர் யாருனு சொல்லுங்க அப்புறம் விளாவாரியா பேசலாம்.
ஆஹா அருமை விஜயக்குமாரி நடிப்பு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களின் வசனமும் ❤❤❤❤❤
கண்ணகி தெய்வத்தை நம் கண் முன்னே கொண்டு வந்த கலைஞர் அவர்களுக்கு நன்றி்.
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான சிறப்புத்தமிழ் சித்திரம்.
ஈடு இணையற்ற வசனங்கள்
அபாரமான நடிப்பு திரு. விஜயகுமாரி அவர்களால்.
நீதிக்கு தலை தலை வணங்குபவன் தமிழன் ....
எம் முன்னோரின் வாழ்க்கை நேர்மையானது ...
தெரியாமல்
தவறு செய்தவனை தண்டித்தால் அன்று கண்ணகி இன்று தெய்வமாக
தமிழ் மக்கள் நாம் போற்றுகிறோம்
தெரியாமல் தவறு செய்தவனை மன்னிக்கலாம் தெரிந்து தவறு செய்தவனை எப்படி மன்னிப்பது
வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து கதை வசனம் எழுதி தமிழினத்தை சிதைத்து பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிடம்
இவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டமில்லை தமிழ் படித்தால்தான் வேலை என்று சட்டம் இல்லை மண்ணின் மைந்தர்களான மூத்தகுடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை
கோவிலில் வழக்காடு மொழியாக
வங்கிகளில் வீதிகளில் எதிலும் எங்கும் இல்லை
பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்வது
தமிழர்களின் நாகரிகம் கலை
கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு மொழி தமிழர் மதம் எல்லாவற்றையும் சிதைத்து கோவில்கள் சிதைந்து இடிந்து அழிவூறும் நிலையை உருவாக்கி சிலைகள் களவு போகும் நிலைமையை உருவாக்கிய பிற இனத்தவர்கள் உச்சரிக்கும் திருட்டு திராவிடம்
ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திருட்டு திராவிட ஆட்சியில் கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு ஒழுங்கான பாதை இதுவரை அமைக்க ப்படவில்லை
இந்தத் திருட்டு திராவிடம்
பகுத்தறிவு பேசி தமிழர்ககளை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு
மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் கொளுத்தி மாலை போட்டு தீபம் காட்டி வணங்கும் நிலைமையை உருவாக்கி விட்ட
இவர்களை மன்னிக்க முடியுமா
இந்தப்படத்துக்கு
பணத்துக்காக கதை எழுதிய தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான்
கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார்
தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை
தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து
இருப்பாரா
நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக
திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது
கேட்க தூண்டும் வசனங்கள் இனிமேல் வாய்ப்பேயில்லை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பார்த்தேன் பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே கலைஞர் என் மூச்சு உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் நன்றி
கண்ணகி: முத்து விளைகின்ற மூன்று
கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில்
மும்முரசு கொட்டி
முச்சங்கம் வளர்த்து
முக்கொடியின் நிழலிலே
முத்தமிழ் காப்பாற்றும்
முவேந்தர் பரம்பரையின்
பெருமைதனை மூழியாக்க
முடிபுனைந்த மன்னவனே
என் முறையீட்டை கேட்ப்பதற்கு முன்
நான் யார்? என்று
முழுவதும் தெரிந்து கொள்க
கண்ணகி: புறாவுக்கு உடல் தந்து
புகழ்பெற்ற மன்னவரின் வரலாற்றை
தேர்காலில் மகனை இட்டு நியாயம் காத்த
மனுநீதி சோழனது பெரும் கதையை
நீதியின் இலக்கணமாய் பெற்று
பெருமை கொண்ட திருமாவளவன்
கரிகால் சோழனது பூம்புகாரே எனது ஊர்
பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள்
எனது பெயர் கண்ணகி
மன்னன்: உன் முறையீடு என்னவோ
இந்த செந்தமிழ் வசனத்தை இப்போதுள்ள எந்த நடிகனாலும் பேசமுடியாது
கலைஞர் அளவுக்கு வசனம் எழுத இப்ப யாரும் இல்லை..... அந்த வசனத்தை பேசக்கூடிய நடிகர்களும் எவரும் இப்போது இல்லை.......
Kani Risvi vb
Ama Ama unmai than avan vida ulzal therutavanum yarum illai
Kani Risvi
Kani Risvi இப்போது மட்டுமல்ல எப்போதும் யாராலும் முடியாது
Ppullikolangal
2024 இல் யாராவது இருக்கிறீர்களா❤❤
Mittal irundhal unakku eppadi therium
மனோகரன் இலங்கை september 2024
மனோகரன் இலங்கை 24. 03. 2024
🙋🙋🙋🙋🙋
Yes
2020 பார்த்தவர்கள் ஒரு like போடுங்க
Mp
Thiruvalluvarai indru Yar yaro sontham kondatubavarkal intha vasanathai kelungal. Kalaingarin vasanathail antre Thirukkural. Iyya neenkal valnthu konnduthan ullirkal.
Super
Like
Nan adikadi parpen intha kaviyam
2024 ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்❤
Mee
நான்
Meeee❤
நான் bro .🎉🎉🎉 . இது என்ன படம் ?
Poombuhar@@karuppusamyr4437
2021 la இருகிங்களா👍
Nobody:
Random guy on UA-cam comments: Anyone from 2021?
*Tired of this shit*.
Mm irukom.innum Korona vandhu pogala
Hi
2021
👍👍👍👍
Mm
காலத்தை வென்ற திரைப்படம் கலைஞ்ஞர் மு கருணா நிதி மறைந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரார்
I am near Kodungaallor temple. ..I love Tamil black n white movies..luv from Kerala
யார் யார் இந்த படத்தை 2023-ல் பார்க்கிறீர்கள்.... ❤️
Yes
@@ammavaithaim7101ncmzXxxxvCbxzbvzcxxbxvzxzxnNxvCccbczbzVbcxvzcxCbzxxcbzczxvXvxZcccbzcxzvvzbvxCxxccvzxxzbcvzbcxcxvZxxxnvxvzcxcccvdcdcncsbvxccsbcvccxcbxcccvzvxvczbczvzvzcbzvbvxcbbzcVxcxccccczvzvzvxncVxxNvbzbxXxbcvzvzvzczvvzvzczcCnZCcmxNBCNZCXCXzxnxNccnxxCznZchZnbnzvnxnCxzBNxnnznNzzcnzcbxnhnvxnCzznzhxxzvnvznvnznzvnncnczbnxcncvczncxZcvxvNXznvzcznzhccbznZcnxbcxnnxnnNVcvznznxvvznXvzvzzbvxxcxvvcvzbxxnccccbzkcbCnXzbmCmZcsvknmvbxxzbxxccxnbcXcCxmnnnVMZXZnmvnxcxvvcvzbxxnccMCnVZXbzvvmXzmnzBZNnxzNXCNXZMzmCnvXBzmbmbMBXZBMVbXbxNbnZMMBMVZNXcmbcnbcMnnxvnmbnxznbnNCZNXVVMCNZNZBCNZncnxxnmvvBMMXNMvNXbxbZvNBZMZMMBnXVxXNzxvnmbzvXMBznXzbmxZVNvxMzmzxmnvCMXZVXNmcbNBXNXNmcxvzBMBMNXMBBMMXNcBZMVNZMczmmBXnvxzbXMnxnXCXXNbXMNzCVZxvMMCVvXMXCZMVMXNNXBBBNNCNZNCMNCVZMXZnBXmvcmnzZZNVNMXNXVMXNMMNMNMZXxBXMNMVbnNMNMMBZCnmVMBMCZZMMVVVNVXMNMNZVMZVZCXCvmzvMCxCMMNZNZnMMMXMVNMNVNVvbvzbvmmncnvXMMNZXNBMVZZMNZnmBZMZNMXBMZVNXVNXVNMNVmvxbmNZNxnbnvnnNXMCMNXVNxNNMCXnNnzcbznvXzZCCNVZMXNCcXNXmnbCBNZNZvxNnxNCnCZmvxBXNCCMMBZVXNVbxZvzxbxxzbxxccxnbcXcCxmnnnVMZXZnmvnxcxvvcvzbxxnccc
I Baskaran Pandian Sivagangai-
Me
Me
தமிழகத்தின் முதல் வழக்கறிஞர் கண்ணகி
கொற்கை பாண்டியன
கொற்கை பாண்டியன்
Super
dmk scoundrels destroyed the tamizh culture kannagi in this film has been projected for dmk appeasement the dressing is totolly false she belongs to arya vaishya community vegetarian kovalam should have worn sacred thread they didnt show all false
@@bhargavrao7159 did u know about silapathigaram
தலைவர் கலைஞரின் தமிழ், வானளவு உயர்ந்தது!
கண்ணகியின் வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் புல்லரிக்கிறது இவரைப் போல் ஒரு கற்பு கன்னி எவருமில்லை இப்பொழுதும் இப்படி ஒரு நாடகம் போட்டால் இவ்வளவு வீரமாக தெளிவாக வசனம் பேச யார் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட வசனங்களே தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Enakku acting theriyathu but nan kannaki than
One of the finest climax scene of masterpiece.. தமிழே.. வாழ்க 😊.. என் தாய்மொழியே நீ நீடுழி வாழ்க 😮😮
Dialogues ❤️ I am From Kerala. Tamil is the beautiful language in the world ❤️
Silappathikaram written by Elango Adikal and he was a Chera Prince
Kannaki born in Chola Country and she established the justice in Padyan Country and became Goddess in Chera Country
What a big heart to you, anyway Malayalam and Tamil are the same language, both languages are sisters
Yes i love my tamil language very much
Malayalam is daughter of tamil language 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் மொழியின் நடையும், அழகும்,சிறப்பும் வேறு எந்த மொழியிலும் கிடையாது.
இனி எவருமில்லை இப்படி எழுத! இப்படி தமிழ்பேசி நடிக்க இவர்போல் இனனொருவர் பிறக்கவேண்டும்!
இதில் எனக்கு பிடித்த வரி ஆயிரம் கேள்விகள் கேட்டு உன்னை குற்றம் அற்றவனாக்கி கொள்ள துடிக்கிறாயே மன்னா.........
Yes
தமிழகம் சிரிக்கிறது பாண்டியா நீ தலைகுணிந்து நிற்பதைப் பார்த்து
தமிழ் நாட்டு மறை நூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா நீ நீதி வழுவிய செய்திகேட்டு.
ப்ப்பா.. சூப்பர் வசனம்
ua-cam.com/video/SXe_hrK5HdY/v-deo.htmlsi=2WqCqwIASFyp6wYe .. தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏
தமிழகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் கண்ணகி அம்மா. எங்குலத்தின் தன்மான தமிழச்சி என் தாய் கண்ணகி அம்மா 🙏🙏🙏
அது அப்போது இப்போது காண்டுதுபதினருவருசாம்அச்சிதனலட்சுமிஇப்பய்யும்உன்டு
@@dhanalakshmisakthi2687 நீங்க அனுப்புனது புரியல
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து செல்லடா 😎😎😎😎😎
செல்லடா இல்லை நில்லடா
இந்த வசனங்கள் போதும் கலைஞர் பெருமகனார் அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைக்க.
இனி இதுமாதிரி உயிருள்ள வசனங்களை பார்க்கவோ கேட்கவோ எழுதவோ எவராலும் முடியாது முடியாது
நீதிக்கு தலை தலை வணங்குபவன் தமிழன் ....
எம் முன்னோரின் வாழ்க்கை நேர்மையானது ...
தெரியாமல்
தவறு செய்தவனை தண்டித்தால் அன்று கண்ணகி இன்று தெய்வமாக
தமிழ் மக்கள் நாம் போற்றுகிறோம்
தெரியாமல் தவறு செய்தவனை மன்னிக்கலாம் தெரிந்து தவறு செய்தவனை எப்படி மன்னிப்பது
வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து கதை வசனம் எழுதி தமிழினத்தை சிதைத்து பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிடம்
இவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டமில்லை தமிழ் படித்தால்தான் வேலை என்று சட்டம் இல்லை மண்ணின் மைந்தர்களான மூத்தகுடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை
கோவிலில் வழக்காடு மொழியாக
வங்கிகளில் வீதிகளில் எதிலும் எங்கும் இல்லை
பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்வது
தமிழர்களின் நாகரிகம் கலை
கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு மொழி தமிழர் மதம் எல்லாவற்றையும் சிதைத்து கோவில்கள் சிதைந்து இடிந்து அழிவூறும் நிலையை உருவாக்கி சிலைகள் களவு போகும் நிலைமையை உருவாக்கிய பிற இனத்தவர்கள் உச்சரிக்கும் திருட்டு திராவிடம்
ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திருட்டு திராவிட ஆட்சியில் கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு ஒழுங்கான பாதை இதுவரை அமைக்க ப்படவில்லை
இந்தத் திருட்டு திராவிடம்
பகுத்தறிவு பேசி தமிழர்ககளை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு
மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் கொளுத்தி மாலை போட்டு தீபம் காட்டி வணங்கும் நிலைமையை உருவாக்கி விட்ட
இவர்களை மன்னிக்க முடியுமா
இந்தப்படத்துக்கு
பணத்துக்காக கதை எழுதிய தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான்
கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார்
தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை
தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து
இருப்பாரா
நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக
திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது
கண்ணகி சிலைதான் இங்குன்டு சீதைக்கி சிலை கிடையாது.
புரட்சியில்தான் பெண்ணுக்கு வெற்றி
இங்குண்டு சீதைக்கு
North India la irukkum bro...🤣
Yes, yes,puratchi I'll than vetri ,Abu s ansar👍🌹🌹🌹🌹🌹🇮🇳🙋
Correct bro
Abu Sahla Ansar... என்ன ஒரு அழகான தமிழ் பெயர்... பிரியாணிக்காக மதம் மாறிய துளுக்கா அடங்கு டா....
எத்தனை வருடம் கடந்தாலும் என்று நிலைத்து நிற்கும் படம் அல்ல
வரலாறு.... 2022✌
😊😅😮😮😢😢🎉🎉😂❤
Hii
@@shanmugama4258😮😮😮😮😮😮😮😮😮😅😊
😅kk
2024 yaar intha movie pakkuriga
Bro ❤
தயவு செய்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இதுபோன்ற தமிழ் காவிய கதைகளை மீண்டும் புதுப்பித்து திரைக்கு கொண்டு வரலாமே.. நம் தமிழ் மொழியில் காவியத்திற்கு பஞ்சம் இல்லை.. இதன் மூலம் நாம் அறியாத தமிழ் மொழியின் பல சிறப்பு அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் இல்லையா.
Tamil director kitta solringa 😩😩😩😩😩
vendam...puthupikren..remake panrenu...naasthi panniduvanga...
intha altlee payan la...copy adikrenu keduthuvechira poran...
Ponniyin selvan ready aguthu
@@renga-jg7pw ou
கோவலனை போல் ஆயிரம் பேர் பிறப்பர், ஆனால் இப்பாண்டியனைப்போல் ஓர் அரசன் கிடைப்பது அரிது.
செல்லப்பன் பாலாஜி migavum sari.
செல்லப்பன் பாலாஜி ya u r right....
செல்லப்பன் பாலாஜி ssss
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். சிலப்பதிகாரம் இதிகாசம் முடிவில் யார் உயர்ந்தவர் கண்ணகியா, பாண்டியனா என்று கேட்டால் மனசாட்சி உள்ளவர் யாரும் பாண்டியனே என்பார்கள். தமிழக மன்னர்களில் இவனை மிஞ்சியவர் எவருமில்லை. பாண்டியனாக இதைச் சொல்கிறேன்.
*என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவுக்கு வருகிறது* ❤️🔥
ஆர்வம் குறையாமல்...கண்களோ அசையாமல்...மனதோ பதற்றத்துடன்... எப்படிபட்ட காட்சிகள்..ஆஹா மெய் சிலிர்க்கிறது...அதுவே சிலப்பதிகாரம்...🔥✨⚡
2022 la பார்த்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா???? 😍😍✌✌
👍👍👍👍
@YOUR GIRL POORNI
.
.
.
.
@YOUR GIRL POORNI
.
@YOUR GIRL POORNI
.
@@ManiMani-od4eu @??!8
Innum ethanai varudangal anaalum parpen
*எவ்வளவு கோபம் அந்த கண்களில்* 🔥😱
Enkku new movie Vida entha mathiri Tamil movie tha rmba pudikkum!!!! Yarukku ellam entha mathiri movie pudikum like podunga frds.
கலைஞரின் கணல் தெரிக்கும் வசனங்கள்.வரலாறு போற்றும் காவியம்
படமே இப்படி என்றால் உண்மை கண்ணகியின் முன் நின்றவர்கள் கதி
😁😁😁😁😁ama ama
கண்ணகி முகத்தை பார்த்ததும் பயந்து ஓடி இருப்பார்கள்
Jeyan s
அதோகதிதான்..
Jeyan 🤢
கலைஞரின் புல்லரிக்கும் வசனம்... 2020 மார்ச் ல் பார்க்கிறேன்..
ஆயிரம் கேள்விகள் கேட்டு நீ உன்னை குற்றமற்றவனாக்க துடிக்கிறாயே. இப்படி ஒரு கேள்வி கேட்டு இருந்தால்.....என்ன ஒரு கலைஞாரின் அனல் தெரிக்கும் வசனம்
நான் 10 வது படிக்கும் போது எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் கண்ணகி வேடமிட்டு முதல் பரிசு பெற்றேன்.அத்தனை வரிகளும் எனக்கு அப்படி நினைவில் உள்ளது.அந்த நியாபகத்துடன் இதனை பார்க்கின்றேன்.
இந்த தொலைக்காட்சிகளில் மகாபாரதம் தொடர் போடுவதற்கு பதிலாக கண்ணகி போன்ற பெண்ணின் வரலாறாய் போடலாம்.என்ன நான் சொல்றது?
Correct
Proud to be an tamilan......avanga ovoru variyum pesa pesa udambu silirkuthu .....ena arumayana nadipu ena arumayana Tamil ucharippu......arumai arumai........meendum meendum parka thondrum kanoli.....intha kanoliyai thanthavarku Nandrigal pala.....vazhga Tamil valarga Tamil velga Tamil.....
Arumai.
தமிழ் தாயின் தலைமகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழும்.புரட்சி நடிகை விஜயகுமாரியின் நடிப்பும் அற்புதமான படைப்பு.இனியாரும் இப்படி ஒரு தமிழ் வசனத்தை எழுதமுடியாது.கண்ணகி புகழ் இருக்கும் வரை எங்கள் கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்.வாழ்க தமிழ்
உடம்பு புல் அரிக்குது பா ❤
2019 ல பார்த்தவங்க ஒரு லைக் போடுங்க
Senthamarai irukkirasr polum
Today November 9
2020.... 02.01.2020
Nice movie
Super
கற்புக்கரசி தமிழச்சி கண்ணகியை....பகவதி தேவியாக தன் மாநிலத்தில் குடி அமர்த்தித்தி ....
பகவதி தேவியின் அவதாரமாக இன்றும் சேரநாட்டு மண்ணிலே கேரளாவில் வழிபடுகிறான் மெத்த படித்த மலையாளத்தான்.
கேரளாவில் பொண்களின் சபரிமலை என்று உலகம் போற்றும் attukkal bagavathi(kannagi) temple in thiruvananthapuram and chakkulathukavu kannagi devi temple in alapuzha வில்
வருடம் தோரும் கோடிகணக்கான பெண்கள் தேவியை சாந்தி படுத்த பொங்கள் இட்டு வழிபடுகிறார்கள்.
கண்ணகி-கொவலன் வரலாறுகூறும் சிலப்பதிகார வரலாற்ரை "திருவாதிரை" என்னும் நாட்டிய வடிவில் ஆடி பாடி கொண்டாடி வருகிறான் கேரளத்தான்.
தமிழன் கொண்டாட மறந்ததை..
கேரளத்தான் கொண்டாடுவது வியப்பின் உச்சகட்டம்.
போற்ற வேண்டியதை தூற்றுவதும்.
தூற்ற வேண்டியதை போற்றுவதும் தமிழனின் அறிவீனத்தின் உச்சகட்டம்.
Nithin Raj ,, correct Sir
Nithin Raj டேய் வெண்ண அந்த கேரளாகார எங்க தமிழ் மக்கள கண்ணகி தெய்வத்த கும்மிட விடாம தானே கும்பிட்டுக்கிருக்கா அவன போய் பெருமையா பேசிக்கிட்டு இருக்க வெண்ண. எங்க தமிழ் மக்கள் போய் அங்க கண்ணகி தெய்வத்த கும்பிடப் போனா அந்த கேரளா வெண்ணைங்க விடாம பூஜப் பண்ணிக்கிருக்கா. சரி போய் கோவில புதுப்பிக்கிரோம்னு எங்க தமிழ் மக்கள் சொன்னதுக்கு அதையும் செய்ய விட மாட்டிங்கிறியா அவனும் செய்ய மாட்டிங்கிறியா அத விட்டுட்டு அவன போய் பெருமையா பேசுர. நாலு விசயம் உண்மைனா எழுதிப் போட்டு விடனும் இல்லையினா திண்ணுட்டு ஓரம்மா போயி தூங்கிரனும் புரிஞ்சுச்சா.தமிழச்சிடா😄😄😄😄
Fact... Fact...
Kerala vum tamilnadu tha irruthathu nanba first
Nithin Raj சிறுவாச்சூர் மதுரகாளி என கண்ணகி தேவி இன்றும் தமிழகத்தில் வணங்கபடுகிறாள்
Tho I can't understand tamil but I just watched it because visuals can give more explanation than theory... Great acting... Kannagi is an inspiration.
கருணாநிதி அவர்கள் எழுதிய வசனங்கள் 😍
அரசியல் வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு கலை வல்லுநர் ஆக கூறினால் இவர் மிகவும் அற்புதமானவர்
என்னது எதுதியது கருணாவா?.... சங்கம் வழத்த தமிழன் பாண்டியன்... சரியாக அந்த காலத்து தமிழை கையாண்டு இருக்கலாம்........ கொஞ்சம் மொழியியல் ஆரச்சி பண்ணி இருக்கலாம்! கடசியா உண்ணா விரதம்போல் அரைகுறாயா.....
கலைஞரின் வசனம் ப்ப்ப்பா...செம்ம்ம....
Story,semma
En thalaiva
வசனமும் அதை வெளிப்படுத்திய நடிகர்களின் நடிப்பும் அருமை.
Selva Kumar 👌
எப்போது இந்த காட்சியை பாத்தாலும் என் கண்கள் கலங்கும்😍
MARVELOUS ACTING👏👏👏👌
Enakkum 😭😭
அதுக்கு ஊம்ம்பு
தமிழ் மண்ணின் வரலாறு பற்றி தெரியுமா தெரியாமல் வடக்கில் இருந்து தெற்கே கவர்னர் வேலைக்கு வரும் கவர்னர் களே வரலாறு தெரியாமல் பேசி அவமானபடாதீர்கள் இது திரவிட 🔥
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் காட்சி
முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மூம்முரசு கூட்டி முற்சங்கம் வளர்த்து முக்கொடியின் நிழலிலே முத்தமிழை காப்பாற்றும் மூவேந்தர் பரம்பரையின் பெருமைதனை மூடனாக்கும் மன்னவனே!!!!!!! ( தமிழ்நாட்டில் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்)
*03:21** கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பு* 😭😪
வசனங்கள் மிக அருமை என் தமிழ் போல் வேற எந்த மொழியும் இனிமை இல்லை தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள்
Kalaigner oruvaral maddum ithu saththiyam
விஜயகுமாரி அம்மா நடிப்பு ✌️✌️✌️
என்ன ஒரு நடிப்பு.. வேற லெவல்.. கண்ணீர் வந்துடுச்சு எனக்கு
நீதி மன்றத்தில் கண்ணகி சிலை வைக்க வேண்டும்.
அருமையான நடிப்பு என்ன ஒரு வசனம. மறைந்தாலும் கலைஞரின் எழுத்துக்கள் அழியாது. வாழ்க தமிழ்
I love யு ♥️🌹🤍
From Maharashtra.. watching this again and again. What an acting ! Dialogue delievery, character, camera angles, timing.. and her perfection over everything. Respect 🙏
Power of Tamil language and culture😍😍😍love from kerala.
true
கலைஞரின் அற்புதமான ஆவேசமாக அற்புதமான வசனம் உங்கள் புகழ் மேலோங்கி நிற்கிறது
இனி இந்த வசனம் யார் பேச முடியும்...தமிழ் வாழ்க
கலைஞர் வசனதை இனியும் யாராலும் எழுத முடியாது ...
என் தமிழின் அழகை பார்த்தேன் மெய் மறந்தேன்
முதல் பெண் வழக்கறிஞர் என் தாய் கண்ணகி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிங்கப்பெண்ணே என் தாய்.
கலைஞர் அவர்களே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்
எத்தனை முறை பார்த்தாலும் இனி எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் சலிக்காத காட்சி
கலைஞரின் கொள்கைக்கு மாறுபட்டவன் நான் ஆனால் அவர் எழுத்துக்கு ரசிகன்
கலைஞருக்கு நிகர் கலைஞர் தான். . காலம் கடந்தும் நிற்பார். 👌👌
கலைஞரின் கனல் தெறிக்கும் வசனம்
Yes
Ithana varshama intha vasanathai kekama vazhkaiya veenakitten....
வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் !!!!
இன்று எந்த அரசும் இது போல இல்லையே😭😭😭😭😭
5:20 what a dialog delevery.......awesome👌👌
கண்ணகிக்கு சிலை வைத்த கலைஞருக்கு நன்றி
Enna ma na Thalaivar
@@kannansenthil4952.
..
.
.
..
..
கல்வன் கலைஞர்
@@ramkaviyaramkaviya5204 முதலில் 5ம் வகுப்பு பாஸ் பன்னு.
Antha kannagi silaiku mun uthaaranam intha padamum Vijaya kumari ammaum.
Excellent delivery!
Good script by Karunanidhi.
மிகவும் அருமையான நடிப்பு. அக்காலத்தில் நிகழ்ந்த கதையை நேரில் பார்த்தது போல உள்ளது
ராமாயணம் போன்ற கட்டுகதையல்ல கண்ணகி வரலாறு.கற்புக்கரசி தமிழச்சி வரலாறு.
இன்றும் மதுரை கோச்சடைகாளியாக, சீறுவாச்சூர் காளியாக வாழ்கிறாள்.
நீதி காத்த சோழர் புகழ் ஓங்குக!
Ramayanam kattukathai nu prove pannunga papom
போடா பிணம் தின்னும் பொறுக்கி
உலகமெலாம் போற்றும் உன்னத காட்சி ஐயா கலைஞர் ஐயா வாழ்க
Tamil is lovely language what a speech 24 carat gold
மானிக்கங்கள் அல்ல இரத்த துளிகள் 🔥🔥🔥 kalignar for a reason
998 gnu
2030 ல் யார் இந்த படத்தை பார்ப்பவர்கள் அவர்கள் எல்லோரும் கமெண்ட் பண்ணுங்க
பார்க்கும் போது உடல் சிலிர்க்கிறது....
அதுவும் கொற்க்கைமுத்துக்கள்பாண்டியமன்னர்அவர்களின்புகழ்வாழ்கஒன்றுபட்டதிருநேல்வேலிமாவட்டபுகழ்வாழ்கநன்றி