Thiruvilayadal - Nagesh Comedy Scenes l Thiruvilayadal l Sivaji Ganesan l Nagesh l APN Films
Вставка
- Опубліковано 21 січ 2025
- @APNfilmsofficial Presents Nagesh Comedy Scenes from Superhit Tamil Devotional Movie Thiruvilayadal.
Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...
58 வருடத்திற்குமுன் பெங்களூரில் ஸ்டேட் எனும் திரையரங்கில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். அருமையான செந்தமிழ் வசனங்கள் இதுபோன்ற படங்களை இனி பார்க்கமுடியுமா..எம்.கே. எஸ்
😮😮
aiyya Ninga Yaru🎉nantri
😊
One and only Shivaji Ganesan sir🙏👌🙏👌👌
Kaliya
என்ன ஒரு அருமையான நடிப்பு.. கடவுளையே கேள்வி கேட்கும் இதிகாசங்கள் வேறு எங்கும் காண முடியாது..தென்னாட்டின் இதிகாசங்களுக்கும் வடநாட்டின் புராணங்களுக்கும் இது தான் வித்யாசம் போல...நான் ஒரு கிறிஸ்தவன்தான்.. ஆனாலும் தன் மகன் முருகனே சிவனுக்கு பாடம் எடுத்த கதையும்.. கடுவுளே ஆனாலும் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரன்.. இவை வேறு எங்கும் காண முடியாது..
🤝🤝🤝👏👏👏
🙏🙏🙏🙏நன்றி 💚
இவைகள் அனைத்தும் தமிழ் என்னும் தெய்வீகத்தின் விளையாட்டுகள்.
Dei lossu ingaiyim vandu vadaku therku soldra Mahabharatam la Bhagavad Gita padichi irinda teriyum Arjunan Krishnar pala kelvi ketu dan answertl soluvaru vandutan soldraruku
A
E38@@naturalloversuja178
எத்தனை நடிகர்கள் வந்தாலும் இந்த வசன உச்சரிப்பு முகபாவம் யாராலும் முடியாது.என்றும் நடிப்பின் இமயம் சிவாஜி சிவாஜி தான் ❤❤❤
நாகேஷ் அவர்களும் அப்படித்தான்
திருவிளையாடல் திரைப்படத்தின் சிறந்த காட்சி நாகேஷ் அவர்களின் நடிப்பு சிறப்பு
அன்று முதல் இன்று வரை
பார்க்கும் பொழுதெல்லாம்
வயறு வலிக்க சிரித்து மகிழ்வது
இந்த காணொளி தான்.😅😅😅😅
..
😊po
எனது தந்தை வயது முதிர்ச்சியால் மன நலம் குன்றியுள்ளார் அவர் முகத்தில் சிரிப்பை வர வைக்க இன்றும் பயன் படுத்தும் வலைப்பக்கம்❤❤❤🎉🎉🎉😊😊😊
Yogi ramsurtkumar Yogi ramsurtkumar Yogi ramsurtkumar Jaya Guru Raya
யப்பா என்ன வசனம் என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு. செம்ம 🤝👌👍😍💓🤩
Yes
Hii
எத்தனைமுறை பார்த்தாலும்
சலிக்காது அருமை இரவி
F
of
Yb m
Nice 🙏🏽
என்ன ஒரு அட்டகாசமான காமெடி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வேறு ஒருவரால் இது போல நடிக்க முடியாது .
அம்மாடியோ !
என்னே வசனம்!
என்னே உச்சரிப்பு!
காலத்தால் அழியாத காவியம்
சிவாஜி சார், நாகேஷ் சார் மற்றும் அருட்செல்வர் APN ஆகியோரின் வசன உச்சரிப்பு👍
🙏🏽🙏🏽🙏🏽
ua-cam.com/video/5jyNRZu-uBQ/v-deo.html
காலியம் அல்ல காவியம்
@@sureshsiva1254 நன்றி
@@APNfilmsofficial lol
பாருங்கய்யா நல்லா பாருங்க.என்ன அழகு என்ன ஒரு நடிப்பு.அய்யா உங்களைப்போல் நடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை பிறக்கவும் போவதில்லை. என்றும் சிவாஜி ரசிகை யாக நாகலெட்சுமி.வாழ்க சிவாஜி புகழ்.நாங்கள் கர்ணனை .பாரதியை.வ.உ.
சிதம்பரனாரை.வீரபாண்டியகட்டபொம்மனை.சிவனை. நாங்கள் பார்த்ததில்லை.ஆனால் அவர்களை உங்களில் பார்த்தோம்.எந்த கதாபாத்திரமோ.அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
1. 000000%unmai. Sister nahalaxmi
Dhiyvapiravi.nadigar.sigaram
உண்மை தான் அம்மா அவர் ஒரு தெய்வ மகன், 🙏🇫🇷Paris
Hu88oomm ni88😂😮😂😮😂😮😂😂😅😂😮😂
சினிமா பார்த்த அந்த நாட்களில் அதிக நாட்கள் பார்த்த படம் என்றால் அது திருவிளையாடல் படம்தான்
அந்த நாட்களில் நான்
சிவாஜி கணேசன் ரசிகர்
எனக்கு மிகவும் பிடித்த படம் ❤🎉
இப்போ வரா படம் எல்லா வெஸ்ட் ஓல்டு படம் தா சூப்பர்
😂
டெக்னாலஜியே இல்லாத காலத்தில் இவ்வளவு தமிழ் சுத்த உச்சரிப்பு, நடிப்பு, எடிட்டிங் ,இசை என இனி வரும் காலங்களில் எவ்வளவு டெக்னாலஜியை யூஸ் பண்ணினாலும் கொண்டுவரமுடியாது.
வாழ்க தமிழ்
@@matheewjayaprakash162 kj
இந்த உலகத்தின் முதல் நடிகரும் முதல் காமெடி வேணும் நகைச்சுவை நடிகர் மிகச் சிறந்த நடிப்பு யார் மனதையும் புண்படுத்த சிரிப்பு த வேர்ல்ட் ஃபேமஸ் ஆக்டர்ஸ்
N.. 😅
இன்று வரை இந்த நடிப்பை யாரும் மிஞ்ச முடியவில்லை!!!
சிவாஜி சிவாஜி தான். எத்தனை கலைஞர்கள் வந்தாலும் இவர் நடிப்பிற்க்கு இணை ஆகாது. நடிகர் திலகம் புகழ் வளர்க.
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
Sk
இந்த திரைப்படம் வந்து 50 வருடம் இருக்கும் , ஆனால் இப்போது பார்த்தாலும் அவ்வளவு ஆசையாக இருக்கும் ❤️ ❤️ 👌 ...... திரைக்கதை , வசனம் , நகைச்சுவை , செட் , கிராபிக்ஸ் னு எல்லாத்திலேயும் 100 % தரமான திரைப்படம் ❤️ ❤️ 🙏 🙏 🙏
Yes💯🔥
@@hevanawithharry2808 . . .
Yes 55 years
8Dr3
Nitchayamayaga
ஆபாசமாக இல்லா அருமையான திரைகாவியம்
❤
இந்தா ப்டம் எதனை பார்த்தாலும் சலிக்காது😮
நாகேஷின் யதார்த்தமான நடிப்பு செம சூப்பர் 🌹🌹🌹🌹
🙏🏽 GOOD 👏👏👏
இந,. ஜ 6:55 6:56
இபிஇஇஇசஞஷஸ்
::
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டவில்லை ஏன் என்றும் தெரியவில்லை..
I am 76 now. Duting my college days (1965_1969) this film was released. I didn't know how many times I must have seen this movie .Even today I see the film and enjoy with the blessings of lord SIVA .In my, opinion sivaji is the incarnation of LORD SIVA
❤❤❤🎉
எத்தனையோ முறை பார்த்தாலும் சலிக்காத, ரசிக்கக்கூடிய நாகேஷ் நகைச்சுவை. சிவாஜியின் நடிப்பும் அருமை.
Sssssszzzs
Reea
@@m.inbarajinbaraj8253 .
நடீகர் திலகத்தின் முன் இப்படீ ஒரு நடிப்பை யாரால் தரமுடீயும். நடீகர் திலகத்தையும் மீறி நாகேஷ் நம்மை ஈர்கிறார். தன்முன்னே ஆடவிட்டு ரசித்து பார்க்கும் நடீகர் திலகத்தின் பண்பு பெரியது. இந்த அற்புதத்தை காட்டீய இயக்குனர் மிகப்பெரிய
மனிதர். எல்லோரையும்
வணங்கி மகிழ்வோம்
Eplmuthumuthu
Eplmuthumuthumuthu
Eplmuthumuthumuthu
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
உலகின் ஒரே மகா கலைஞன் சிவாஜி அவர்கள் வாழ்க.
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
❤❤❤❤🎉
புதுசா பாட்டு எழுதி பழகுற..அருமை
காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. இணையாக எடுக்க துணிவு யாருக்கேனும்..........?!*
Eththanai murai paarthalum salippathilai
தமிழ் ஆன்மீகம் வளர்க நலமுடன் வாழவும் வளரவும் தமிழ் கொங்கு நாட்டு மக்கள் சு.ப.த.கந்தசாமி❤❤❤❤
நடிப்பு திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஏற்ற ஒரு நல்ல படம் இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம் படம்
True
The golden movie which showed the extraordinary talent of Nagesh
H
H T
V
Very good comedy scene
@@isaikani5754 HB
APநாகராஜன் அவர்களின் படங்களில் தமிழ் கொஞ்சி விளையாடும்
🙏🏽🙏🏽🙏🏽
வசனம் எழுதி இருக்கிறார் என்பது பெருமை இவருக்கு உண்டு
நாகேஷ் நகைச்சுவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
2024 ல இந்த படத்த ரீ ரிலிஸ் பன்னா யாரெல்லாம் தியேட்டர்ல பாப்பீங்க ❤❤❤
Me
@@devakidevaki5186 🥰🥰🥰super
Me also
Me
Me also❤
தமிழ் சினிமாவில் எத்தனை காட்சிகள் வந்தாலும் இந்த ஒரு காட்சிக்கு edakathu...
உலகம் உள்ள வரை மறக்கமுடியாதகதைநடிப்பு வாழ்க தமிழ் வளர்க இருவரின் புகழ் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
🙏🙏🙏🙏
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
😊😊
2025 யாரு எல்லாம் இந்த படம் பாக்குறீங்க... ❤❤❤❤
நாகேஸ் ஐயா நடிப்பு& வசனம் இரண்டும் சிறப்பாக உள்ளது நடிகர் திலகம் ஐயாவே புகழ்ந்து உள்ளார்
ua-cam.com/video/5jyNRZu-uBQ/v-deo.html
G
Zoo
@@lathaparthi7538 ,
Nbuy,
நகைச்சுவை கூட்ட புலவர் கருமி இங்கு இவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளார். உண்மையில் 100 பொண் இருந்தால் சொக்கநாதனை அருகில் நின்று காணலாம் அந்த பாக்கியம் பெறவேண்டியே அவர் 1000 பொண் வேண்டுமென ஆசை கொண்டார். அவர் ஆசையை நிறைவேற்ற ஈசன் புரிந்த திருவிளையாடல் இது..
இந்த பிரபஞ்சம் முழுவதும் அவனுடையதே ஆனால் அவன் என்றுமே தூய அன்பிற்கு அடிமை.
சிவாய நம ஓம்.
Super
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
யாரையும் கேவலமாக கலாய்க்க வில்லை , டபுல் மீனீங் கிடையாது , யார் மனதையும் புண்படுத்த வில்லை , உடல் ரீதியாக யாரையும் கேவலமாக பேசவில்லை ,......ஆனால் 50 வருடமாக சிறந்த நகைச்சுவை காட்சியாக இருக்கு ❤️ ❤️ 👌 👏 👏 👍
👏👏👏👏👏👏👏👍💐
Yes
அது தான் நடிப்பு .... இப்போது எல்லாம் டபுள் மீனிங்..
Very nice 👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@@balammalbalammal2188
நாகேஷ் என்னும் மகா கலைஞர்...👌
இவரை தவிர யாராலும் தருமி பாத்திரத்தை நடித்திருக்க முடியாது... வாழ்ந்து காட்டிவிடார்...🙏
நகேஸ் ஐயாவின் நடிப்பு பிரமாதம் யத்தன தடவை பார்த்தாலும் சலிக்காது...
2.46 to 3.05. 5.56 to 6.06 நாகேஷ் ஐயா நடிப்பு வேற லெவல். உன்மையான மாஸ் இது தான் 💖❤️🎉💥❤️☀️🔥
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
தெய்வீக தோற்த்துடன் கம்பீர நடிப்பிற்கு நடிகர் திலகம்
புலமைக்கு ஏ.பி.என்
நகைச்சுவைக்கு நாகேஷ்..
🙏🏽🙏🏽🙏🏽
Really. M, ,,,,, ,, 9. ,O,9,
,,
,,
M
,,,, , , ,, 9,,,,,,, ,,,,9999,9
99,
9,
,9,9
,9
,,
,,, ,, ,,
,,,
,
நம் தமிழ் திரையுலகில் இப்படி ஒரு திரைப்படம் எடுக்க போறதில்லை இனி நடிகர்களும் நடக்க போறதில்லை
கொங்குதே வாழ்க்கை அன்சிறை தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிய்னது கெழிய்ய நட்பின் மயி்னியர் செரிய்யர் ச்சரிவே கூந்தலில் அறியவும் உளவோ நீ அறியும் பூவே .
❤
Yeppa goosebumps 🔥🔥🔥
சிவாஜி நாகேஷ் அவர்கள் நடித்த இந்த சீனை 50 தடவை க்கு மேல் பார்த்திருக்கிறேன்
நடிப்பில் ஒருத்தரை ஒருத்தர் ஓவர் டேக் பன்ரான்களே. இத ஒரு 1000 தடவைக்கு மேல பார்த்து விட்டேன் சலிக்கவில்லை ❤
எந்த காலத்திலும் இந்த காமெடியை தோற்க்கடிக்க வேற எந்த நகைச்சுவை நடிகர்களாலும் முடியாது ❤️ ❤️ 👌 ..... ...... ...
Pl pl,l
P
L
நாகேஷ் இல்லையென்றால் இந்த எபிசோட் வேஸ்ட் நாகேஷ் வாழ்க புகழ்...........
Shivaji is king of Acting I love Nagesh acting but Shivaji is maestro simple all are unique acting style
2024 சிவாஜி நாகேஷ் இந்தப் படத்தில் இந்த சீனை பார்க்க வந்தவர்கள் எல்லாரும் லைக்
0:24 0:43 😊😊😅 0:48 😢🎉❤😮
க
😢😢
ቡ,,,0ui0upi@@usmansheriff4364
ஏ.பிஎன் ஐயா படங்களை ரீரிலீஸ் செய்ய வேண்டும்.பிர்மாண்டமான
சிறந்த படங்கள், மக்கள் வரவேற்பார்கள்
K
இப்படத்திலே மிகவும் ரசித்த காட்சி இதுதான் சிவாஜியும் நாகேஷும் திறமையாக போட்டியிட்டு நடித்துள்ளனர்.
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
Lpok
AP நாகராஜன் நடிப்பு🔥🔥🔥
இப் படத்தை புகழ வார்த்தை இல்லை
🤣🤣🤣
அன்றும் இன்றும் என்றுமே காலத்தால் அழியாத ஒரு காவியம்
ua-cam.com/video/5jyNRZu-uBQ/v-deo.html
Ok
வறுமையிலும் இருப்பவர்கள் உரிமையோடு இறைவனிடம் உரையாடுவது போல் இருக்கிறது.😂😂😂
தமிழ்மொழியின் இனிமையே இனிமை😎
2024 இந்த வருடம் இந்த காட்சிகளை கண்டு மனம் மகிழ்ந்தோர் உள்ளீர்களா. எந்த ஆண்டில் பிறந்தவர் நீங்கள்.. நானும் எனது அண்ணன் தம்பி மூவரும் பார்த்து ரசித்தோம் பன்னகையுடன். என் அண்ணன் 86 நான் 89 எனது தம்பி 97.ஆண்டு
1960...
1982
Yes
1995
1989
இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு நடிகர் நாகேஷ் அவர்களை புரக்கனிப்பு செய்து விட்டதை கேள்விபட்டு மணம் வருந்திணேன்
No
தெய்வீக சிரிப்பு அய்யா உங்களுக்கு
.
Palimer
2024 வந்தாலும் இந்த படம் என்றும் புதிது போலவே இருக்கு❤
3024 வந்தாலும், அதற்கு மேற்பட்ட காலங்களிலும் பழமையான நிகழ்வுப் புதுப் பொலிவுடன் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்!
@@krishnadoss8751
ஈகீ?
😢😮, 2:37
y K
நாகேஷ் , சிவாஜி நடிப்பு திறமையை பார்த்து கொண்டே இருக்கலாம்.இன்னமும் 50 வருஷம் கழித்து கூட. CLASSIC அதன் அருமை தெரிந்து இருந்தால்.
சொற்சுவை பொருட்சுவை அனைத்தையும் சுந்தர தமிழில் பாட்டிசைக்கும் புலவன் அழகான செந்தமிழ்.
2024 முதல் இன்னும் 1000 ஆண்டுகள் இந்த படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன் காரணம் இது புதையல்
1000.illai.5000m.varusam.aanalum.azhiyatha.kaaviyam
w歐歐愛0.#like.ax
நகைச்சுவைதிலகம் நாகேழ் அவர்களின் நைச்சுவைநடிப்பு சூப்பர்.
ஆயிரம்முறைபார்த்தாலும் சலிக்காத அற்புநமான காட்சி
0
O
மிகவும் பிடித்த படம்.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
திருவிளையாடல் புராணக் கதை அருமை அற்புதம் சிவாஜி சாரும் நாகேஷ் சாரும் நடிப்பு அற்புதம்
0⁰
⁰⁰ of
Qqa
Hmm
@@arumugamnatesan4513
.m .
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கும் ஒரே படம்
Rsttakanneer
@@jolovillagekids9164 my
The younger generation should watch this
@@mangavaram1077llllllllllllllllllllllln..
@15:00 முதல் நாகேஷின் நடிப்பு அற்புதம் அற்புதம். நடிப்பின் சிகரம்.
செந்தமிழ் பேச்சு வலிமை இப்போது கிடையாது.சிவாஜி நாகேஷ் இணை தவிர்க்கமுடியாது.
I am 75 now.Since 60 years I am seeing many a times.Unforgettable film.Nagesh and Shivaji excell.
அடடா அடடா எவ்வளவு திறமையான நடிப்பு , திரும்பாத நினைவுகள், பொற்காலம் என்பது பழைய காலம் தான் ❤
தமிழ் சினிமாவின் பொற்காலம்
இந்த காட்சி அமைப்பிற்கு எப்படி எல்லாம் யோசித்திருப்பர் என எண்ணும்போது பிரமிப்பாகுதே! அதனால் நான் நிலைத்திருக்கிறது.
உண்மையான உழைப்பு,
உறையும் உயர்ந்த உள்ளங்களில்.
என்னிடம் வந்து போன நாட்கள் பொக்கிஷம்......
அருமை❤
கலைஉலகம் இருக்கும்வரை இவர்கள் இருவரும்புகழோடு இருப்பார்கள்,,, அசைத்து பார்க்கமுடியாத நடிப்பு யாராலும்,
,
Inna
...ஞ
...ஞ
@@devarajd77 ட
எவ்ளவு பிழை இருக்கிறதோ
அவ்வளவு பரிசுத்தொகை
குறைத்து கொள்ளுங்களேன்
எதார்த்தம் நாகேஷ் ஐயா
நடிப்பு
சிவாஜி நாகேஷ் அற்புதம்
வேந்தர் நக்கீரர் பொருத்தம்
வாழ்க தமிழ் 🙏🌹
ua-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.htmlfeatured
Sivaji, peariyari, karunathi, ivangaa ellam oraa set...sivaji kuuu most of the movies god oriented sunbject....super laaa
Avana nambi pulamai pochu....kathi kathi thondaiyum pochu 😂....Nagesh the Legend
11.05 that's Nagesh trademark 😂😂😂😂😂, TIMING KING in Comedy.
திறமை என்ற ஒற்றை போதும் என்பதை நிரூபித்து காட்டியவர் நாகேஷ் அவர்கள்..... அதற்கு சான்று அவர் நடித்த திரைப்படங்கள் பல.....
அதில் ஒன்று இது.....
நாகேஷ் அண்ணா சூப்பர் கிங்ஸ் ❤
நாகேஷ் அவர்களின் நகைச்சுவை எப்போதுமே அலாதியானது ❤❤😂😅🎉
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நகைச்சுவை.
Venugopal from palakkad kerala
என்றுமே மறக்க முடியாத படம்
ua-cam.com/video/5jyNRZu-uBQ/v-deo.html
Mm
பலமுறை பார்த்தும் அலுக்காத காட்சிகள்
Both Shivaji and Nagesh are extremely adorable.
ஃபுல் வீடியோ என்று சொல்லி கடைசியில் முக்கியமான சீன் இல்லைங்களே அண்ணா
2025 இந்த வருடம் நான் பார்த்து மகிழ்ந்த திரைப்படம் இது
I saw this movie when I was 12 years old. I have seen this umteen no of times, now I am 71 years most of the actors are dead but this bit has left an impression that there is no match for this acting. Vazgha tamizh ..
எனக்கு 75 வயது , இன்னும் 76 ஆண்டுகள் ? ஹா ,ஹா பார்த்தாலும் திகட்டாது .
பைத்தியம்
நான் 2002 இல் பிறந்தவர் நான் இப்போதுதான் இந்த மாதிரி படங்களின் அருமை புரிந்து பார்கிறேன்.
உண்மைதான் இன்று பார்த்தாலும் நகைச்சுவையும் இசையும் பாடல்களும் பாடியவர்களும்
நெஞ்சில் நிறைந்து நிற்கின்றனர்.
@@DivyaPeriyasamy-gr3ss .
கேமரான்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டு பாத்திரத்தோட ஒன்றி நடித்திருக்கிறார்கள் அனைவரும்.....
21😢⅝q
நான் பெற்ற செல்வம் ..படத்தில் APN அவர்களும்,,சிவாஜி அவர்களும் ஓரங்க நாடகமாக இயற்றப்பட்ட காட்சி மேலும் மெருகேற்றி
திருவிளையாடலை நடத்தி
விட்டார் அருட்செல்வர்
APN அவர்கள்.
இது படம் அல்ல காவியம் ❤❤❤❤❤❤❤
எத்துணை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம்.
Sanakari AP நாகராஜன் அவர்களின் அற் ப்புத படைப்பு.
காலத்தால் அழியாத பார்க்க பார்க்க தெவிட்டாத பைந்தமிழ் சித்திரம். ஐந்து வயதிலிருந்து கேட்டு இன்று அறுபத்து ஐந்து வரை இரசிக்கிறேன்.🙏👍.