நீதான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?! நீதான் ஜாக்சன் துரை என்பவனோ?!!

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2023
  • Veerapandiya Kattabomman (transl. Kattabomman, the Brave Warrior) is a 1959 Indian Tamil-language biographical war film produced and directed by B. R. Panthulu. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, and Ragini, with V. K. Ramasamy and Javar Seetharaman in supporting roles. Its soundtrack and score were composed by G. Ramanathan.
    Produced and distributed by Panthulu under his banner Padmini Pictures, the film is loosely based on the story of Veerapandiya Kattabomman, the 18th-century South Indian chieftain who rebelled against the East India Company. It was an adaptation of the play of the same name by Sakthi T. K. Krishnasamy which featured Sivaji Ganesan as the title character, and premiered in August 1957. Principal photography began in October the same year, and took place mainly in Jaipur and Madras (now Chennai) till late 1958. Veerapandiya Kattabomman was the first Tamil film released in Technicolor.
    The film premiered in London on 10 May 1959, and was released in Tamil Nadu six days later. Veerapandiya Kattabomman was critically acclaimed; Sivaji Ganesan's performance as Kattabomman received widespread praise, although some film scholars considered elements in the film, particularly the portrayal of the title character, to be historically inaccurate. It was a commercial success, running for over 25 weeks in theatres and becoming a silver jubilee film. Veerapandiya Kattabomman was dubbed and released in Telugu as Veerapandiya Kattabrahmanna in the same year, and in Hindi as Amar Shaheed the following year.
    The film was the first in Tamil cinema to receive international awards for Best Film, Best Actor, and Best Music Director at the 1960 Afro-Asian Film Festival in Cairo, and received a Certificate of Merit as part of the National Film Award for Best Feature Film in Tamil. Veerapandiya Kattabomman was re-released in 1984, and a digitally-restored version was released on 21 August 2015; both were commercially successful.
    Directed by B. R. Panthulu
    Produced by B. R. Panthulu
    Story by Sakthi T. K. Krishnasamy
    Based on Veerapandiya Kattabomman (play)
    Starring Sivaji Ganesan,Gemini Ganesan,Padmini,S. Varalakshmi,Ragini
    Music by G. Ramanathan
    Cinematography W. R. Subbarao
    Edited by R. Devarajan
    Production
    company Padmini Pictures
    Distributed by Padmini Pictures
    Release date 10 May 1959 (London)16 May 1959 (Tamil Nadu)
    Running time 201 minutes
    Country India
    Language Tamil
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    ua-cam.com/users/rajvideovisio...
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 154

  • @sacratessacrates4198
    @sacratessacrates4198 11 днів тому +2

    வீரபாண்டிய கட்டபொம்பன் வாழ்ந்து காட்டிய வீரர் வாழ்க அவர் புகழ் 💐💐💐

  • @Kingsley264
    @Kingsley264 2 місяці тому +20

    நிகரல்லா வீரம் செறிந்த கட்டபொம்மன்.

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 2 місяці тому +15

    கப்பல் ஓட்டிய தமிழன்
    வீர பாண்டிய கட்ட பொம்மன் பாரதியார்
    இவர்களையெல்லாம் நான் பார்த்ததில்லை
    நடிகர்திலகம்சிவாஜிகனேசன் இவர்கள் வாழ்ந்ததைபடத்துலநடித்தை பார்த்து தான் தெரிந்துகொண்டேன்

  • @JeenathKasali-tr1tx
    @JeenathKasali-tr1tx Місяць тому +8

    வரலாற்று சிறப்பு 😮

  • @prapaprapa9563
    @prapaprapa9563 6 місяців тому +51

    நடிப்பை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை ❤❤❤😂

    • @sriram1424
      @sriram1424 5 місяців тому +1

      செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் காலம் கடந்தும் பேசப்படக்கூடிய கலைஞராக திகழ்கிறார்.
      💐💐💐💐💐.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 місяці тому +26

    கட்டபொம்மனுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்

  • @user-tg5dt3zz4l
    @user-tg5dt3zz4l Місяць тому +12

    மாவீரன் கட்டபொம்மன் மாவீரன்

  • @chandrasekar8111
    @chandrasekar8111 Місяць тому +3

    The great performance of our great Sivaji sir.i salute him

  • @seenivasan7167
    @seenivasan7167 4 місяці тому +28

    உலகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்

  • @vijayarajan7499
    @vijayarajan7499 7 місяців тому +13

    Sivaji eyes r more powerful that speak a volume of style

  • @pdmani1
    @pdmani1 6 місяців тому +12

    Sivaji ...the ultimate action....

  • @seenivasan7167
    @seenivasan7167 Місяць тому +3

    என்ன ஸ்டைல்டா என் தலைவன் ஏற்படுத்தியது அதை தொட இது வரை எவரும் பிறக்கவில்லை

  • @mayilvickey5818
    @mayilvickey5818 3 місяці тому +23

    கட்டபொம்மன்‌வீரன்தான்அதனால்தான்.சரித்திரத்தில்நாம்பாடமாகபடித்தோம்

  • @xyz7261-
    @xyz7261- 3 місяці тому +10

    நடிக்கவில்லை .....வாழ்ந்து இருக்கின்றார்

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 5 місяців тому +19

    இன்னும் வெள்ளையன் கூட்டமும் அதன் சதித்திட்டமும் தொடர்ந்து இருந்துவருகிறது

    • @venkats6379
      @venkats6379 Місяць тому

      அது தான் உண்மை.

  • @nazarethth616
    @nazarethth616 6 місяців тому +7

    No one this world like my thamilan

  • @anbalaganthirumalaisamy7524
    @anbalaganthirumalaisamy7524 Місяць тому +4

    வீர வசனம் அருமை

  • @ravichandran6018
    @ravichandran6018 6 місяців тому +8

    Sivaji lived has kattaboman.

  • @gunaseelan53
    @gunaseelan53 5 місяців тому +6

    Greatest actor sivsji aGsnesan
    Nobody is equal to him in acting

  • @marunachalam3422
    @marunachalam3422 5 місяців тому +7

    நாம்மரதமிழன்மானம்உள்ளவர்கள்மரியாதைஉள்ளவர்கள்இன்றுஇருப்பவர்கள்வந்தெரிஆரியர்களுக்குஅடிமையாக இருக்கிறார்கள்நம்தமிழ்நாட்டில்கேவலமாக இருக்கிறது

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 4 місяці тому +1

    Vetri veill Vera Veill. ❤

  • @jenb773
    @jenb773 3 місяці тому +1

    Intha padangalai pokkishangalaga pathukak,avendum

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 5 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @govindarajan1214
    @govindarajan1214 5 місяців тому +24

    😅 வீரபாண்டிய கட்டபொம்ன்வரலாற்றைஇழிவாககமண்ட்செய்யாதீர்கள்

    • @ganesang5881
      @ganesang5881 4 місяці тому +2

      இழிவானவன்

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o 2 місяці тому

    Maa veeran kattapoman😊

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 місяців тому +7

    Veri super action by shivaji.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Місяць тому

    Eattappan ,, a best man

    • @anbudanharthik
      @anbudanharthik 19 днів тому

      Too better performance with action of Sri Sivaji of Tamil Nadu.

  • @GangaMahendran
    @GangaMahendran 5 місяців тому +1

    Veerankattppmman

  • @ganesang5881
    @ganesang5881 5 місяців тому +22

    தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டு பாருங்கள் கட்டப்பொம்மனைபற்றி காதறுப்பான் கட்ட பொம்மு என்னும் பழமொழியே உண்டு

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c 5 місяців тому +2

    Thamil yinaththin yinraya yeathiriy Thiravidan

  • @sathavallibhaskaranbaskara2768
    @sathavallibhaskaranbaskara2768 3 місяці тому

    Nice 1:26

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar4045 6 місяців тому +2

    Situation for kedi and Stalin

  • @kannand.k1729
    @kannand.k1729 5 місяців тому +4

    Ketti pommulu

  • @kathirko
    @kathirko 2 місяці тому

    This famous dialogue is not orginally written in this movie. It is in the footnotes in the book Yusuf Khan, The Rebel Commandant (1914) by Samuel Charles HIll. It is in page number 25.

  • @sathishking3527
    @sathishking3527 4 місяці тому +3

    இது மருது பாண்டியர்களின் வரலாறு...புன்னைக்க பட்டது கட்டபொம்மனுக்கு....

    • @palanisamy4509
      @palanisamy4509 Місяць тому +2

      கட்டபொம்மன்வீரனில்லை என்றால்இங்குஎவனும்வீரனில்லை

  • @RAVIVHP
    @RAVIVHP Місяць тому

    ஓம்சக்தி

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o 5 місяців тому +4

    Maa veeran kattapomman

  • @sathavallibhaskaranbaskara2768
    @sathavallibhaskaranbaskara2768 3 місяці тому

    1:02

  • @govindarajan1214
    @govindarajan1214 5 місяців тому +13

    கட்டபொம்மன்‌வரலாறுதிரையில்காட்டபட்டது‌தவறாககூறாதீர்கள்

  • @rameshg8539
    @rameshg8539 Місяць тому +4

    உங்க வெங்காய ராமசாமி, தட்சிணாமூர்த்தி கூட்டத்துக்கு எதுதாண்டா உண்மையான நிகழ்ச்சி😅😅

  • @shanmugamsundaram6287
    @shanmugamsundaram6287 6 місяців тому +8

    வீர வீரபாண்டியன்❤❤❤❤
    இங்கு தமிழர் பண்பு இல்லாத எட்டபன் களும் இவரிசயில்😂😂😂

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Місяць тому

    Wrong projection.. Of British

  • @s.anpunaathan1902
    @s.anpunaathan1902 7 місяців тому +3

    Thamilan nadithathu thilunkan seythathu emmattru vilai

    • @VKDA77
      @VKDA77 7 місяців тому +1

  • @sniper.1919
    @sniper.1919 5 місяців тому

    Paartha therala parangi thaiyanukku.

  • @padmanabanganesan1533
    @padmanabanganesan1533 3 місяці тому +1

    Actually kattaboman was not such a courageous person

  • @ganeshp9904
    @ganeshp9904 4 місяці тому +7

    தவறான கதையோ
    சரியான கதையோ
    இப்படி ஒரு வரலாற்று
    கதைக்கு உயிர் கொடு
    த்து உண்மை சம்பவமா
    க்கிய பெருமை செவெ
    லியா சிவாஜியின் நடி
    ப்பு மூலம்தான் வெளி
    பட்டது என்பதை உணருங்கள்

  • @machinep.saravanan7514
    @machinep.saravanan7514 3 місяці тому +2

    பொய்.வரலாறு.

  • @ravindran1055
    @ravindran1055 3 місяці тому

    Vendaam ava soll

  • @M.nooree
    @M.nooree 2 дні тому

    இவன் தமிழ்
    அவன் English. எப்பிடி ??

  • @neshganesh3205
    @neshganesh3205 13 днів тому

    வசனம் உன்மைதான் ஆனால் பேசியது பூலிதேவன் .திராவிடர் கையில் சினிமாதுறை ஆதலால் கட்டபொம்மன் வீரனானர் இது அண்ணல் நம் நாடிகர் திலத்துக்கு தெரியாது வரலாறு நமக்கே youtupe வந்ததால் தெரிந்தது

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Місяць тому

    No sense . Fooling தமிழ் people

  • @surendaransurendaran5293
    @surendaransurendaran5293 6 місяців тому +10

    தவறாக புனையபட்ட கதை கெட்டிபொம்முலு என்ற கட்டபொம்மன் தமிழன் (பாண்டியனும்) அல்ல வீரனும் அல்ல ......

    • @raprabaa
      @raprabaa 5 місяців тому +1

      Née oru tharkuri

    • @seenivasan7167
      @seenivasan7167 4 місяці тому

      நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை கேவலப்படுத்த ஒரு கூட்டம் அலைகிறது கட்டபொம்மன் புகழ் நிலைத்து நிற்கும்

    • @ganapathys9680
      @ganapathys9680 3 місяці тому

      எம்ஜிஆர் மட்டுமே வீரர்.அடிப்பதுபோல் கையை அசைப்பார்.அவர்கள் இடி தாக்கியதுபோல் விழுவார்கள்.

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 3 місяці тому

      உண்மை கசக்கத்தான் செய்யும்

    • @govindrajulu1455
      @govindrajulu1455 Місяць тому

      யாண்ட surendaransurendaran 5293 வோன் wife மதர் பாதர் நீங்க எல்லாம் பணம் வந்த என் குடுபம் எல்லாம் கூடி... சாரி நான் தமிழன் பட் நீங்கள் லு ம் தமிழன் சொல்வதைக்கு வாய் வரவில்லை

  • @govindrajulu1455
    @govindrajulu1455 Місяць тому

    தமிழன். தமிழன். எங்கள் அண்ணன் சீமான். கட்ட பொம்மை பரம்பரை. தமிழன் டா

  • @ganesang5881
    @ganesang5881 6 місяців тому +53

    தவறாக புனையபட்ட கதை கட்டபொம்மன் வீரன் அல்ல

    • @MadhanneshChandran
      @MadhanneshChandran 6 місяців тому +3

      How do you know this? First go and search about VEERAPANDIYA KATTABOMMAN

    • @andalramani6191
      @andalramani6191 6 місяців тому +26

      கட்டபொம்மன் ஒரு மாவீரன்
      என்பது நிஜம்.
      அப்படி இல்லை என்பது தான் கற்பனை.
      கட்டபொம்மன் போல் ஒரு வீரனும், சிவாஜி போல் ஒரு நடிகனும் சரித்திரத்திலேயே இல்லை. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @raguls364
      @raguls364 6 місяців тому +9

      எந்த ஒரு உண்மைச் சம்பவங்களையும் எவராலும் மறைக்க முடியாது.

    • @RAMRAJ-yq5ci
      @RAMRAJ-yq5ci 6 місяців тому +1

      Who are you search...u r village brother.....

    • @RAMRAJ-yq5ci
      @RAMRAJ-yq5ci 6 місяців тому +1

      Next come Tirunelveli....kattabomman....area