ஆஹா!! என்ன ஒரு நடிப்பு!! என்ன ஒரு ஆட்டம்!! | Navarathri | Sivaji Ganesan, Savitri | Sun Life TV

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 189

  • @poongasiva9643
    @poongasiva9643 6 місяців тому +29

    நின்ற இடத்திலேயே ஆடாமல் ஆடுகின்றனர் என்ன ஒரு நளினம் அற்புதமான அசைவு எல்லோரையும்
    அசைத்துவிட்டது இசை

  • @manigandanm3362
    @manigandanm3362 7 місяців тому +43

    சத்தியவானும் சாவித்ரியும் நடித்த சத்யவான்சாவித்ரி நாடகம் அனைவரும் காணவாரீர் வாரீர் நன்றி நன்றி காணவந்த அனைவருக்கும் நன்றி.❤

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 8 місяців тому +61

    ஆகாகா...என்ன நடிப்பு...என்ன பாடல்...அய்யோ..மறக்க இயலாத நடிக மேதைகள்...

  • @sweetcorn5796
    @sweetcorn5796 3 місяці тому +10

    எத்தனை முறை பார்த்தாலும் ஆசை அடங்காது நடிப்புக்கு நிகர் வேறு எங்கே நடிப்பு அருமை அற்புதம் ஆனந்தம்

  • @muruganandam.c.anandam5649
    @muruganandam.c.anandam5649 7 місяців тому +31

    ,,, இந்த கிராமிய க்கலை
    இசையும் நடனமும்
    உரைநடை யும்
    இணைந்த
    அற்புதக் கலை.
    இதனை
    சிவாஜியும் சாவித்திரி யும்
    அற்புதமாக
    உண்மையான
    கிராமிய கலைஞர்களை
    விஞ்சும் அளவுக்கு
    நடித்து க்காட்டியது
    உயிர் உள்ள வரை மறக்க முடியாது
    சி மு

  • @poornachandranm2188
    @poornachandranm2188 8 місяців тому +52

    உலகத்திலேயே நடிப்புக்கென்றே பிறந்தவர் இவர் ஒருவர்தான்

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 8 місяців тому +39

    மகத்தான கலைஞர்கள் இருவரும். மிஞ்ச ஆளில்லை.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 7 місяців тому +24

    புக்கோட்டை மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக 1972...என் அப்பா இருந்துள்ளதில் பெருமிதம் ❤️🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 7 місяців тому +35

    அற்புதமான படைப்பு அழகான நடிப்பு ஐ லவ் திஸ் சாங் ஐ லவ் சிவாஜி கணேசன் அண்ட் சாவித்திரி

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 6 місяців тому +41

    இரண்டு பேர் நடிப்பும் அருமை இவர்கள் இருந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 8 місяців тому +52

    மிகுந்த பண்பாடுடன் கூடிய நல்ல படமாக தெரிகிறது. முழுவதும் பார்க்க ஆவலாய் உள்ளது.❤❤❤

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 місяців тому +2

      Kandippaga thavara vidamal parungal.idhu nadigarthilagathin 100vathu vetrippadam.
      Navarasam parththu
      Viyanthu poveergal!.1964 Deepavalippadam

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 місяців тому +1

      Veli nattil yellame vore nadigara? yena viyakkappatta padam.

    • @mullaithyagu6381
      @mullaithyagu6381 3 місяці тому +1

      நவராத்திரி மிகவும் அருமையான படம் கண்டிப்பாக பார்க்கவும்.

  • @manigandanm3362
    @manigandanm3362 7 місяців тому +22

    இதைமட்டும் கலரில் வெளியிட்டால் தமிழ்உலகம் நன்றியுடன் இருக்கும்

  • @truthfinder6207
    @truthfinder6207 4 місяці тому +12

    இந்த பாடல் காட்சியை 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்.

  • @krishdhana9577
    @krishdhana9577 8 місяців тому +38

    டிஜிட்டல் டெக்னாலஜி இல்லாத அந்த காலத்திலேயே ஒன்பது அவதாரம் ஒரே நேரத்தில் அமர செய்து அசத்திய இயக்குனர் மற்றும் நடிகர் திலகத்தை எக்காலத்திலும் போற்றி புகழபடும் அற்புதமான படைப்பு நவராத்திரி. இதை ஒருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @advparan
    @advparan 8 місяців тому +37

    என்றும் ரசிக்க கூடிய அழியா பொக்கிஷம் நிறைந்த காட்சிகள். கூத்து நாடக கலைஞர்களாக அற்புதமாக வாழ்ந்து காட்டிவிட்டனர்.

  • @chandirang9856
    @chandirang9856 8 місяців тому +21

    தமிழ்த் தாயின். தவம் முதல்வனே. உன் புகழ். தமிழ் பேசும். உலகம். உள்ளவரை. உன் புகழ். கூரும்.

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 6 місяців тому +35

    சிவாஜி கணேசன் ஐயா சாவித்ரி அம்மா நடிப்பில் மெய் மறந்து அழுதேன் 😰 கலை உலக ஜாம்பவான்கள் நடித்த திரைப்படமல்ல காவியம் இது 🙏🫂

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 8 місяців тому +69

    உலகத்துல எந்த கொம்பனும் இந்த நடிப்பை நடிக்க பிறக்கப்போவதில்லை...திரும்பவும் நடிகர் திலகம் பிறந்தால்தான்....
    நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் திறமையும் யாராலும் அசைக்க முடியாத நடிப்பு...

  • @narayananlakshmipathy2729
    @narayananlakshmipathy2729 5 місяців тому +8

    சூப்பர் ஸ்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க!

  • @poongasiva9643
    @poongasiva9643 6 місяців тому +5

    பின் புறத்தில் குரல் கொடுக்கும் நபரும் அந்த நடிப்பும் அற்புதம் !!

  • @panneerselvam8481
    @panneerselvam8481 6 місяців тому +10

    என்றும் எப்போதும் மக்களிடையே , குழந்தைகளிடையே, இந்த நகைச்சுவை நாடகம் நிலைத்து இருக்கும் ,

  • @seenivasan7167
    @seenivasan7167 8 місяців тому +52

    இந்த உலகமே அழிந்தாலும் உங்கள் புகழ் மறையாது

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 8 місяців тому +42

    நடிகையர் திலகம்❤ நடிகர் திலகம் 🎉இயக்குனர் திலகம்🎉 திரை இசை திலகம் இணைந்த அற்புதக் கூட்டணி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 7 місяців тому +26

    நான் சிவாஜியின் பரம ரசிகை அவர் இறந்ததற்கு இரண்டு நாள் சாப்பிடவே இல்லை என் கணவரும் பயங்கர கிண்டல் பண்ணி நாள்கள் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி அது

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 8 місяців тому +15

    நடிகர்திலகமே! உன்ஆசைநான்சாகும்வரைமறப்பதில்லைஇரவி

  • @saravanapandiannv3157
    @saravanapandiannv3157 8 місяців тому +25

    நடிப்பு கடவுள் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க

  • @anandharajasai
    @anandharajasai 6 місяців тому +25

    இந்த படம் கிட்டத்தட்ட ஒரு 10 தடவையாவது பார்த்திருப்பேன் எனக்கு பிடிக்கும் சாவித்திரி அம்மா நடிப்பு அற்புதம் அருமை அவங்களை பற்றி கொஞ்சம் படித்து இருக்கிறேன். யாருன்னு உதவி கேட்டு வந்தாலும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்களா அந்த அளவுக்கு உதவி செய்வாங்களா ஆனா செய்யறது வெளி காட்டுகிற மாட்டாங்களாம் அற்புதமான ஒரு மனிதநேயம் கொண்ட ஒரு நடிகை

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 8 місяців тому +73

    ஆண்டவனே எப்படி ஐயா அந்த அட்டை கத்தியும் கைக்குட்டையும் நடிக்கின்றன!!!? நடிப்பின் இமயமே வணக்கம்

  • @rajpirakash
    @rajpirakash 5 місяців тому +6

    சாவித்திரி அம்மா பாடலில் சாவித்திரி என்று சொல்லும்போது முகபாவனை அற்புதம்

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 8 місяців тому +143

    என்னய்யா இப்படி நடித்துவிட்டு உலக ரசிக நெஞ்சங்களை தவிக்க விட்டு சென்று விட்டார் அவர் புகழ் வாழ்க ச ச வேல் 🐊திருப்பூர்🙏

    • @mohamedayoob3206
      @mohamedayoob3206 8 місяців тому

      0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 8 місяців тому +6

      உன் கண்ணில் நீர் vdinthal en nenjil uthirsm கொட்டு tha di
      கண்ண thasa வியட்னாம் veedu padathirku neer eluthavillai
      Athu eluthiyathy engalukkuthan ena ஷிவாஜி sar போன பிறகு தான் thyriuthu

    • @chelladuraik8638
      @chelladuraik8638 7 місяців тому +2

      Support singers are excellent

    • @puthiyavanputhiyavan1629
      @puthiyavanputhiyavan1629 6 місяців тому +4

      😅

    • @puthiyavanputhiyavan1629
      @puthiyavanputhiyavan1629 6 місяців тому +2

      ❤❤😢🎉

  • @TomJerrySociety-kr9sl
    @TomJerrySociety-kr9sl 3 місяці тому +3

    Savithri and Shivaji both are born to act......❤

  • @balakrishnanmuthanna3442
    @balakrishnanmuthanna3442 4 місяці тому +4

    சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடிப்பை போற்றுவோம் இதன் பின்னால் நடித்திருக்கும் அனைவரது நடிப்பும் முக பாவனைகளும் காட்சி அமைப்பும் இசை அமைப்பும் பாடகர்களின் குரல் வளமும் ஐய்யோ அய்யய்யோ எதை பாராட்டுவது எதைவிடுவது ஒன்றும் புரியவில்லை.

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no 8 місяців тому +14

    There is no word to say anything about our legendary actor.......by this film only he got the Chevalier award from france govt., ......indeed.

  • @vijayanandsanatana3614
    @vijayanandsanatana3614 8 місяців тому +146

    யாருமே சாவித்ரி அம்மா நடிப்ப பத்தி பேச மாட்டேங்கிரீங்களே....அற்புதம் அல்லவா

    • @RavichandranM-ip9lu
      @RavichandranM-ip9lu 8 місяців тому +12

      அவங்கநடிகயர்திலம் இதவறையாரும்வாங்வில்லைவாங்கவும்முடியாது

    • @amarxmarx426
      @amarxmarx426 7 місяців тому +1

      ​@@RavichandranM-ip9lu😅😅😅😅ó in A1 pp❤❤

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 7 місяців тому

      🥰🥰🥰🥰🥰🥰

    • @pdamarnath3942
      @pdamarnath3942 6 місяців тому +4

      Yes. Savithri is not an ACTRESS. She was a PHENOMENON. Thousand times better than all her CONTEMPORARIES.

    • @RajivRajiv-nx9dp
      @RajivRajiv-nx9dp 4 місяці тому +3

      சாவித்ரி அம்மா அவர்கள் மிகவும் அற்புதமான நடிகை ❤❤❤❤❤❤

  • @murugarajr1982
    @murugarajr1982 8 місяців тому +27

    The emperor of acting has proved that in many films. This 15 minutes of Koothu is more than enough; No competitor in the world !

    • @VijayaKumarRagawan
      @VijayaKumarRagawan 8 місяців тому

      M.R. Radha has done great acting in Ratha Kaneer.

    • @GandhiM-er3pw
      @GandhiM-er3pw 8 місяців тому

      வேர்ட் காட் சிவாஜி கணேசன் சார் ❤

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 4 місяці тому

      ​@@VijayaKumarRagawan இவென் assuming so, Sivaji had differentiated and within a short span span of time, gave life to the particular Character. Mr.Radha Ravi is a an ardent fan of Sivaji sir.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 4 місяці тому

      Pl read as Even assuming so,.................................
      and also as......an ardent fan...
      an ardent fan
      ...an ardent fan.......

  • @ghousekader1876
    @ghousekader1876 8 місяців тому +7

    Omg what kind of acting is this I don’t have any words to express my feelings amazing acting AP Nagarajan is a genius he did an amazing job in this movie I watched this movie so many times I love it

  • @SankaranR-ep9oc
    @SankaranR-ep9oc 7 місяців тому +22

    நடிப்பு என பார்க்க வேண்டாம்
    மக்களே, நமக்கெல்லாம் ஒரு நல்ல படிப்பு..

  • @munuswamy5299
    @munuswamy5299 6 місяців тому +11

    கடவுள் நமக்காக நடிகர்திலகத்தையும்,நடிகையர் திலகத்தையும்,கவிஞர் கண்ணதாசனையும்,எம் எஸ் வியையும்,டிஎம் எஸ்ஸையும்,சீர்காழியையும்,இவர்களுடன் சிறந்த கலைஞர்களையும் அனுப்பி வைத்து நம் நெஞ்சில் வாழவைத்துவிட்டான்.

  • @meerameera7366
    @meerameera7366 8 місяців тому +21

    மிகவும் அருமை.ஈடுஇனையில்லாத நடிப்பு

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 8 місяців тому +75

    சாவித்திரி அம்மாவிடம் ஓவர் ஆக்டிங் இருக்காது. அவள் உண்மையில் நடிகையர் திலகம் ❤

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 5 місяців тому +2

      @@padmavathykrishnamoorthy8935 ஓவர் ஏக்டிங் எனக்கு புரியவில்லை.சினிமாவே
      நடிப்புதானா

    • @jingjang-p1k
      @jingjang-p1k 5 місяців тому +3

      Nonsense. சாவித்திரி ஆடி இருப்பது அன்றைய சினிமா டான்ஸ். ஆனால் சிவாஜி ஆடி இருப்பது அசல் தெருக்கூத்து. தெருக் கூத்து அப்படிதான் நடிச்சு ஆடனும். அதை ஓவர் ஆக்டிங் என்பது மடமை. தெருக்கூத்து பற்றிய அறிவின்மை.

    • @BabuBalachandran-g4y
      @BabuBalachandran-g4y 5 місяців тому +1

      நடிகர் திலகத்தை குறை சொல்லுறது உங்க வேலை பிடிக்கலன பார்க்கதீங்க

    • @BabuBalachandran-g4y
      @BabuBalachandran-g4y 3 місяці тому

      @@padmavathykrishnamoorthy8935 அது என்ன மிகை நடிப்பு
      சிவாஜி ன குறை சொல்லனும்சிவாஜி புகைப்படம் கூட பார்க்க வேண்டாம்

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 8 місяців тому +25

    கலையின்சிகரங்கள்புகழ்வாழ்கநன்றி

  • @sekarshanmugam1569
    @sekarshanmugam1569 5 місяців тому +3

    தெருக்கூத்து காலைஞர்களின் நக்கள் நையாண்டி போன்ற அவர்களுக்கே உரித்தான சின்ன சின்ன பாவங்களை அவ்வளவு தத்ரூபமாக யாராலும் இவர்களை தவிர நடிக்கமுடியாது.. அற்புதம்..இந்த பாடலை இதுவரை ஒரு நூறு முறை கேட்டிருப்பென்..

  • @raagumegan
    @raagumegan 5 місяців тому +7

    தசாவதாரத்தில் கமலஹாசனின் நடிப்பை விட நவராத்திரியில் நடிகர் திலகத்தின் நடிப்பு அபாரம் .. அற்உதம் .

  • @ravithulasi2589
    @ravithulasi2589 8 місяців тому +21

    இதுல. கதாநாயகன் சாவித்திரி அம்மா தான்..‌.அதனால் தலைவன் ஒன்பது வேடங்கள் போட்டாலும்..இந்த. அம்மாவை தவிர. வேறு யார் இந்த மனிதனுக்கு..ஈடு கொடுக்க. முடியும்..வாழ்க. கலை தாய் சாவித்திரி அம்மா‌

    • @MaheswariUma-k4r
      @MaheswariUma-k4r 8 місяців тому +4

      உண்மையில் சாவித்ரி அம்மாவும் சிவாஜி ஐயாவும் நடிப்பு சாம்ராஜ்யம் வாழ்க அவர்கள் புகழ் ❤❤❤❤

  • @nageshramanath2898
    @nageshramanath2898 8 місяців тому +8

    Sivaji the great in acting. No one has come near to him so far.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 7 місяців тому +16

    எவனாலும் நடிக்க முடியாது நடிகர் திலகம் போல ஐ லவ் திஸ் சிவாஜி கணேசன்

  • @thenimozhithenu
    @thenimozhithenu 3 місяці тому +1

    🎉❤ சாவித்திரி அருமையாக நடித்துள்ளார்.

  • @azadkader2359
    @azadkader2359 5 місяців тому +2

    நடிகர்திலகம் போல் இனி ஒருவர் பிறக்கப்போவதும் இல்லை.. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததை நினைக்கும்போது பெருமையாக உள்ளது..

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 3 місяці тому +3

    Nadigar & Nadigeyar thilakams are really excellent in their performance.
    16.9.2024

  • @19aravind
    @19aravind 8 місяців тому +12

    savithrima is equally acter with nadigar thilagam..thats y she is. Nadigaiyar Thilagam.
    Shivaji done 10 roles but savithrima legendary❤

  • @veerananayyavu930
    @veerananayyavu930 8 місяців тому +10

    Greatest king actor in the whole UNIVERSE no mactor in whole world valthukkal 🙏🙏🙏🙏🙏🙏😃🙏🙏🙏

  • @shanthiv2702
    @shanthiv2702 8 місяців тому +9

    2perume super arumaiyan Nadippu i love both of them🎉🎉🎉

  • @manigandanm3362
    @manigandanm3362 7 місяців тому +19

    ஒவ்வொறு ஆஸ்கார் விருது வழங்கும் முதலில் இவருக்கு அவ்விருதை வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு வழங்கும் பழக்கம் இந்தபூமி பந்தின் மனிதகுலத்திற்கு வரவேண்டும்.எத்தனைகோடி மனிதனும் தனித்தனி குணவடிவம் அத்தனையும் ஒருமனிதனில் குடிகொண்ட கலைக்கடவுள் கலைத்தாயின் பிரபஞ்ச முதல் மகன் உலகம்
    உள்ளவரை இருப்பார்.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 5 місяців тому

      சிவாஜிக்கு சாவித்திக்கு ஆஸ்கார் விருது கொடுக்காதது அவர்களுக்கு அவமானம் அல்ல ஆஸ்காருக்குத்தான் அவமானம் அங்கே போர்டில் அமரும் எவருக்கும் தமிழ் தெரியாததே காரணம்

  • @sundarp7984
    @sundarp7984 Місяць тому

    நிகரில்லாத மாணிக்கம். மாமனிதர். கடவுளுக்கு இணையானவர்.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 7 місяців тому +4

    Excellent by savithri and shivaji no words

  • @kamakni
    @kamakni 6 місяців тому +6

    9 Diverse Characters of Legend Sivagi Ganesan = 1 Savithri. That itself tells her greatness. She is an Empress

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 7 місяців тому +10

    அப்பப்பா அப்பப்பா
    🙏🙏❤️🙏🙏

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 8 місяців тому +25

    நடிகர் திலகம்
    நடிகையர் திலகம்
    🎉🎉🎉🎉

  • @drchandru4529
    @drchandru4529 5 місяців тому +2

    சிவாஜி நடிப்பை விட மிஞ்சிய நடிப்பு நடிகையர் திலகம் "சாவித்திரி அம்மா நடிப்பு" Super ❤❤❤❤❤❤❤❤

  • @KavithaNagamuthu
    @KavithaNagamuthu 8 місяців тому +6

    Savitri amma acting super

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 8 місяців тому +38

    ஐயா இந்த நடிப்பு உமக்கு இறைவன்தான் அரளுத்திருக்கவேண்டும் என்ன நடிப்பு ஐயா என்னசொல்வதுனேதெரியவில்லையா

  • @matyvadivelu6476
    @matyvadivelu6476 5 місяців тому +1

    Mesmerising Savithri Ganesan...

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 2 місяці тому

    Savithri ammavin nadippu super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 місяці тому +5

    சுப்பர் ஸ்தார், தளபதி, இன்னும் எத்தனையோ, சிவாஜி யோட சுண்டு விரலின் அசைவுக்கு ஈடாவார்களா.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 7 місяців тому +33

    அற்புதமான நடிப்பை அனாவசியமா ரெண்டுபேரும் போட்டிபோட்டுக்கிட்டு நடிச்சி தள்ளிட்டாங்கப்பா! சாவித்திரியின் அட்டகாசமான நடிப்போ நடிப்பு!

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 7 місяців тому +8

    அடுத்து எப்போ வருவீங்க தலைவா😂😂😂

  • @YRR2426
    @YRR2426 8 місяців тому +5

    Kalai kurisil.ulaga maha nadippu meadhai.god of acting.long live.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 3 місяці тому

    நடிப்பின் இலக்கணமாக திகழும் அற்புத கலைஞர் சிவாஜிகணேசன்.

  • @thirumurugangovindhasamy
    @thirumurugangovindhasamy 8 місяців тому +12

    ஆண்டவன் நவ இல😅அலைஐயாநீர்வாழிஇவ்உலகம்உள்ளவரை

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj 8 місяців тому +28

    ஒருவன் பிறப்பினும் இந்த நடிப்பு நடிக்க முடியாது 🙏🙏🙏

  • @YRR2426
    @YRR2426 3 місяці тому

    Nadigar thilakam,the wonder of the world. Thanks giving to sun life,for remembering the legendry on his 97 th birth anniversary & navarathri celebration.long live the icon of world cinema,s fame.

  • @veeraraghavanramakrishnan
    @veeraraghavanramakrishnan 3 місяці тому +2

    Outstanding actor👍

  • @palaniyappanannam2655
    @palaniyappanannam2655 3 місяці тому +2

    Super action Nadigarthilagam

  • @drchandru4529
    @drchandru4529 6 місяців тому +2

    ரத்தக்கண்ணீர் MR யாதவை மிஞ்சிய நடிப்பு சிவாஜி நடிப்பு

  • @ChandraSekaran-zr3nc
    @ChandraSekaran-zr3nc 8 місяців тому +6

    Super act

  • @sivarajaks5692
    @sivarajaks5692 8 місяців тому +3

    Once again a tribute to both thilagams

  • @khajamohideen7738
    @khajamohideen7738 3 місяці тому +1

    Best actor in the world 4 ever

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 Місяць тому

    Navarathril Sivajin actions with Doctor and Savithri supero super......Read more👍💐🎉😁

  • @kv1104
    @kv1104 7 місяців тому +5

    நாட்டுக்கூத்தின் முக்கிய அம்சம் பாட்டும் பக்கவாத்தியமும். அவற்றை டி.எம்.எஸ். ஐயா, எஸ்.ஜி. கிருஷ்ணன்ஜி, சுசீலாம்மா அவர்கள் இசைமேதை கே.வி.எம். மின் இசைஅமைப்பில் அட்டகாசமாக அரங்கேற்றிவிட்டு பெரிதாக பேசப்படாமலே போய்விட்டார்கள்.

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 8 місяців тому +6

    The Sivaji Ganesan

  • @sundararajan8418
    @sundararajan8418 8 місяців тому +56

    யார் யாரையோ தகுதியில்லாத நபருக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.எங்கள் பிறவி நடிகர் நடிப்பின் சிகரம் சிவாஜி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.இவரைப்போல் இனிமேல் பிறக்கப் போவதில்லை.இனிமேல் சிவாஜியை மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று அழையுங்கள்.

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 5 місяців тому +2

    ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் திலகம் 1000 சூப்பர் ஸ்டார் க்கு சமம்

  • @rajagopals1092
    @rajagopals1092 8 місяців тому +10

    பூத்ரி, சாவித்ரி, இல்லை! கவனித்து அவரது நடிப்பை வியந்தேன்!

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Місяць тому

    Miha Arumaiyana actors.No comparison.can not forget.

  • @YRR2426
    @YRR2426 6 місяців тому

    Tharmathin thalaivan,kodai vallal engal ayya nadigar thilakam.long live the living legend.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 6 місяців тому +2

    மிக மிக அருமை

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 7 місяців тому +11

    இனி இதுமாதிரி நடிப்பு இனி யார் நடிப்பார்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 місяці тому +2

    Great artists,

  • @madhima
    @madhima 8 місяців тому +5

    Wonderful song 🎵

  • @anbucheliyan462
    @anbucheliyan462 8 місяців тому +33

    நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாள் நடிப்பு சிவாஜி கணேசன் ஐயாவ ஈடு கொடுக்க முடியாது அருமையான நடிப்பு சக்கரவர்த்தி அம்மா

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 місяців тому +7

    உன் கண்ணில் நீர் vadinthal ennajjei uthiram kottuthadi
    Kannathasa neer வியட்னாம் veetu padathirkku eluthavilai
    Athu s ஷிவாஜி அய்ய வைத் ellantha engalukku than eana arinthom

  • @panchabakesanr6921
    @panchabakesanr6921 14 днів тому

    A❤❤❤ super sivaji savithiri by APN

  • @BlandingDurant
    @BlandingDurant 8 місяців тому +7

    Awesome acting what a great actor and actress

  • @deivanayagishanmugam5320
    @deivanayagishanmugam5320 2 місяці тому

    நன்றி உணர்வு

  • @rukumanis4570
    @rukumanis4570 7 місяців тому +6

    Nadigar Thilagam and Nadigaiyar Thilagam eruvarum pola enimel yaarum nadikka povathillai.

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 3 місяці тому

    இவர்கள் இரண்டு பேருக்கும் நடிகர் திலகம் என்ற பட்டம் மிகவும் குறைந்த பட்டம் இவர்கள் இரண்டு பேருமே நடிகர் தங்கம் எல்லா பட்டமும் இவர்களிடத்தில் தோற்றுப் போகும் இப்படிப்பட்ட இருவரை இனிமேல் காண முடியாது என்று நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது இப்படிப்பட்ட நடிகர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி❤

  • @deepaarumugam5230
    @deepaarumugam5230 7 місяців тому +3

    Ohm shivaji namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 3 місяці тому

    Chatrapathi Sivaji Ganesan vazhga❤

  • @bsschokkubss6000
    @bsschokkubss6000 8 місяців тому +4

    Sema Jor

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 місяці тому

    சொல்ல வார்த்தை இல்லை எங்கள் கலைஞரகளை.