வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @FreeFire-yb3rl
    @FreeFire-yb3rl 9 місяців тому +67

    தீர்க்க சுமங் களியாய் இருக்க அருள்புரிவாய் முருகா❤❤❤

  • @sathiyapoongano2595
    @sathiyapoongano2595 5 місяців тому +51

    முருகா விரைவில் நான் தாய் ஆகும் பாக்கியத்தை கொடுப்பா என் அப்பா 😢😢😢😢

    • @kannanstalin7760
      @kannanstalin7760 3 місяці тому

      நிச்சயமாக தங்கை முருகன் பிறப்பார்

    • @onnulla7020
      @onnulla7020 2 місяці тому +1

      Aroohara

    • @devianush765
      @devianush765 22 дні тому

      நிச்சயமாக சகோதரி அந்த முருகன் வந்து பிறப்பான்
      ஓம் முருகா போற்றி

    • @palanisp9412
      @palanisp9412 17 днів тому

      Murugane pirappan sathiyamaga muluthaga mruga onaithan namieruken ena poruppai avanitam opataithuvitungal Om saravana bhava

  • @masilamani1073
    @masilamani1073 3 роки тому +790

    முருகனை உன்னை நினைத்து கொண்டு வாழும் வாழ்க்கை அமைய பெற்றவர்கள் இவ்வுலகில் பாக்கியம் பெற்றவர்கள் ஆவர்.

  • @kalaivani9238
    @kalaivani9238 9 місяців тому +22

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா நீ மட்டும் போதும் அப்பா🙏😢😢

  • @success-fw8wl
    @success-fw8wl 5 місяців тому +69

    என் அன்பார்ந்த முருக பக்தர்களுக்கு எனக்கு வயது 37 ஆகிறது நான்கு பட்டம் வாங்கி விட்டேன் பலமுறை அரசு வேலைக்கு முயற்சி செய்து தோற்றுக் கொண்டே இருக்கிறேன் வேலை கிடைக்காத மன உளைச்சலில் இருக்கிற என் அன்பு நிறைந்த முருக பக்தர்களே எனக்காக முருகனிடம் பிரார்த்தியுங்கள் நன்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

    • @Selva982
      @Selva982 5 місяців тому +2

      Nallathey nadakum anna

    • @pandirajendran7280
      @pandirajendran7280 5 місяців тому +2

      பெருக்குசலிக்கத்துஎன்றதிருப்புகழ்48நாட்கள்கேளுங்கள்நிச்சயம்கிடைக்கும்சத்தியம்

    • @success-fw8wl
      @success-fw8wl 5 місяців тому

      @@pandirajendran7280 🙏🙏🙏

    • @sundar6745
      @sundar6745 4 місяці тому

      Ddďďďdďďdďďdďďďddfddddddďdďddssßsßssßsssssss​@@Selva982

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому +1

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

  • @sithradevikalimuthu532
    @sithradevikalimuthu532 11 місяців тому +55

    முருகன் பக்தர்கள் எனக்காக பிராத்தனை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

    • @rajeekruthika
      @rajeekruthika 4 місяці тому

      Murugan ungalai Ella nalamum thandhu kaappaar

    • @radhikaqueenpet9613
      @radhikaqueenpet9613 3 місяці тому

      நிச்சயமாக தங்களுடன் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விடும் இது முருகப்பெருமானின் வாக்கு🎉🎉🎉

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Рік тому +109

    என்ன அருமை ஐய்யனே அழகு திருச்செந்தூரில் தன்நாவை அருத்துக்கொண்டு பிறகு நிறைய முருகன்மேல் சொந்தமாகப் பல கீர்த்தனைகள் பாடிய மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேத்தி நான்என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் ஓம் ச ர வ ண ப வ வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏

    • @umaeswariuma1456
      @umaeswariuma1456 Рік тому +5

      Pallandu valanum sister

    • @jothilakshmiselvaraj5066
      @jothilakshmiselvaraj5066 Рік тому +2

      ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ

    • @Santhiya-x1y
      @Santhiya-x1y 7 місяців тому

    • @GDSCoach
      @GDSCoach 7 місяців тому

      ஓம் சரவணபவ ❤

    • @calmmusic105
      @calmmusic105 6 місяців тому

      நாவை அறுத்தவர் எப்படி பாடினார்.... ப்ளீஸ் சொல்லுங்க சிஸ்டர்.... அவர் பாடிய கீர்த்தனைகளை சொல்லுங்க

  • @RajeshWari-xn5yi
    @RajeshWari-xn5yi 5 днів тому

    அப்பா எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் எல்லார் வேண்டுதலும் நிறைவேற வேண்டும் அப்பா குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா சரணம்

  • @karthikajayakumar6102
    @karthikajayakumar6102 Рік тому +42

    அப்பா முருக என்னுடன் இருந்து என் கணவர் குழந்தைகளுக்கு என் குடும்பத்தினருக்கு நேயமற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் தரவேண்டும் முருக

    • @meenasal2120
      @meenasal2120 9 місяців тому +2

      நேயமற்ற. என்றால் என்ன.

    • @sushilasridhar6961
      @sushilasridhar6961 8 місяців тому

      Noyatra valzvum

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

  • @leninkvs1043
    @leninkvs1043 2 місяці тому +15

    குழந்தை பாக்கியம் தரவேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன்னை நம்பி இருக்கிறேன் முருகா போற்றி முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🥹🤲🙏

  • @sangeethasaravanan-h9l
    @sangeethasaravanan-h9l 2 місяці тому +11

    என் அப்பாவுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் முருகா

  • @panchukamaraj2265
    @panchukamaraj2265 10 місяців тому +33

    என் மகனுக்கு வேலை கிடைக்க 🦚🪔வேண்டும் 🙏🏻🙏🏻

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

  • @subramanimani6212
    @subramanimani6212 3 місяці тому +12

    முருகா நான் மனஅழுத்ததில் இருந்து விடுப்பட்டு ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ துணைபுரிவாய் 🙏🏼🙏🏼🙏🏼

  • @GiruPapu
    @GiruPapu 20 днів тому +1

    என் குடும்பத்தை கடனிலிருநது நோய்நொடி. இல்லாமல் காப்பாற்ற என்இல்லம் வாமுருகாஅண்ணா

  • @krishnaveni0207
    @krishnaveni0207 7 місяців тому +31

    என் பிள்ளை ஆரோக்யமாக இருக்க வேண்டும் முருகா 🎉

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

  • @RevathiKumar-p9u
    @RevathiKumar-p9u 6 днів тому

    Kadan தீரணும் en mahanukku திருமணம் விரைவில் நடக்கணும் என் மகளுக்கு அரசு வேலை கிடைக்கணும் நன்றி முருகா

  • @saralaraja1542
    @saralaraja1542 2 місяці тому +6

    முருகா அபி உடம்பு நல்லா இருக்க உதவி செய் முருகா. கல்யாணம் ஆகணும் முருகா.
    ஓம் சரவ ன பவ.

  • @RevathiKumar-p9u
    @RevathiKumar-p9u 19 днів тому +1

    En mahanukku nalla பொருத்தமான பொண்ணு கிடைக்க நீதான் பார்க்கணும் முருகா

  • @Priyayuvayuvab
    @Priyayuvayuvab 3 місяці тому +9

    என் கணவருக்கு உடல் நிலை சரி இல்லை அப்பா நீ தான் துணையா இருக்கனும் 😭😭😭😭😭😭😭முருகா......

    • @radhikaqueenpet9613
      @radhikaqueenpet9613 3 місяці тому

      கவலை கொள்ள வேண்டாம் முருகனின் அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிடைத்துவிட்டது என்று உணருங்கள் அனைத்தையும் முருகன் பார்த்துக் கொள்வார் திருச்செந்தூர் முருகா போற்றி🎉🎉🎉?

  • @shalinishalini4947
    @shalinishalini4947 5 місяців тому +23

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sithradevikalimuthu532
    @sithradevikalimuthu532 11 місяців тому +9

    என் கடன்பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என் அப்பன் முருகனே.

  • @dharshans9245
    @dharshans9245 10 місяців тому +6

    வேல் உண்டு வினையில் லை மயில் உண்டு பயம் மில்லை குகண் உண்டு குறையில்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl 9 місяців тому +6

    முருகா
    என்னுயிர் என்னை தேடி வரனும்
    என் சந்தோஷம் எனக்கு வேணும்

  • @RevathiKumar-p9u
    @RevathiKumar-p9u 6 днів тому

    தொழில் நல்லா நடக்கணும் நிறைய பேருக்கு வேலை கொடுக்கணும் நல்ல லாபம் கிடைக்கணும் நன்றி முருகா

  • @b2h482
    @b2h482 4 роки тому +155

    இப்போது உலகையே அச்சுறுத்தும் corona நோயிலிருந்து முருகன் தான் அனைவரையும் காக்க வேண்டும்.
    வேல் இருக்க வினை இல்லை.
    மயில் இருக்க பயம் இல்லை.
    கந்தன் இருக்க கவலை இல்லை.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    வீரவேல் முருகனுக்கு அரோகரா!

    • @bakthiugam4630
      @bakthiugam4630 4 роки тому +2

      நன்றிமா

    • @shanphilip8877
      @shanphilip8877 4 роки тому +7

      திருப்புகழ் 243 "இருமலு ரோக முயலகன் வாத
      மெரிகுண நாசி ...... விடமேநீ" இந்த பாடலை தினமும் துதி செய்ய நலம் தரும்.

    • @mpravi3078
      @mpravi3078 4 роки тому

      .

    • @chellammaipalaniappan8265
      @chellammaipalaniappan8265 4 роки тому +1

      @@shanphilip8877 pl.chellammai@gmail.com y

    • @chellammaipalaniappan8265
      @chellammaipalaniappan8265 4 роки тому

      Cqhill bro

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 22 дні тому +1

    🙏 Om 🙏 Murga 🙏 kappatra 🙏 vendum 🙏 mananimmathy 🙏 vendum 🙏 potripotri 🙏 bless 🙏 us 🙏 with 🙏 solve 🙏 our 🙏 problems 🙏

  • @gmaheswari4142
    @gmaheswari4142 2 місяці тому +4

    என் மகன்கள் கல்வியில் உயர அருள் புரிவாய் முருகா

  • @umaramesh1680
    @umaramesh1680 18 днів тому +1

    என் கணவர் பிரச்னைனயை தீர்த்து வைத்து அருள் செய் முருகா 🙏🙏🙏

  • @umaananth1208
    @umaananth1208 9 місяців тому +5

    Muruga nan intha 2024 gr. 4 exam la vetri petru velai vanga vendum. En kudumba kashtam ellam poga vendum, arul purivai gugane🙏🙏🙏🙏

    • @nathiyakathiresan3953
      @nathiyakathiresan3953 12 днів тому

      நிச்சயமாக வேலை கிடைக்கும்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 24 дні тому +1

    Om Murga kappatra vendum mananimmathy vendum potripotri bless us 🙏🙏🌺🌹🍎🙏🪔🙏🪔🙏 🪔🪔🙏🪔

  • @durgadevisubramanian84
    @durgadevisubramanian84 5 місяців тому +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 28 днів тому +1

    🙏 Om 🪔 Murga 🙏 kappatra 🪔 vendum 🪔 mananimmathy 🪔 vendum 🙏 potripotri 🙏 bless 🌺 us 🙏🪔🙏🪔🪔🪔🙏🙏🌺🪷🌸

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 3 місяці тому +5

    என். குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் ஐயா. நீங்கள் தான் காக்க வேனும் ஐயா முருகா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому +1

    Om Murga kappatra vendum kavali teeravendum nimmathi vendum potri potripotri bless us with solve our problems 🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍊🍎🙏 o

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 2 роки тому +43

    முருகா என்பிள்ளை நல்லா இருக்கணும் உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் அய்யா

    • @kumaresann7026
      @kumaresann7026 10 місяців тому +1

      முருகன் காப்பார் கவலை வேண்டாம்

  • @m.mohanamurugan4297
    @m.mohanamurugan4297 16 днів тому

    என் பேரன் திவாகருக்கு உடல் நலமடைய அருள் புரிவாய் முருகா முருகா முருகா

  • @sudhakarsudhakar2637
    @sudhakarsudhakar2637 4 роки тому +153

    ஐயாவின் குரலுடன் மெய்சிலிர்க்க வைக்கும் வேல் விருத்தம் மிகவும் அருமை அணைவரும் இதைக்கேட்டு பலன் பெருவோம்

  • @mariyammal5875
    @mariyammal5875 2 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🕉 முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼

  • @smmanimozhi4379
    @smmanimozhi4379 3 роки тому +16

    எட்டுக்குடி முருகனுக்கு தத்து கொடுத்த என் மகளுக்கு நல்ல குணமும் நல்ல சிந்தனையும் தாய் மேல் வெறுப்பு வராமல் அன்பும் பாசமும் செலுத்த நீங்கள் தான் ஆசிவாதத்துடன் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள வேண்டும் முருகா 🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

    • @sarojini-tn4bh
      @sarojini-tn4bh 2 роки тому +1

      Excellent

    • @pankajamn5298
      @pankajamn5298 Рік тому

      ஒரு தாய் என்னவெல்லாம் வேண்ட உள்ளது. குழந்தைகளுக்காக தாய் உள்ளம் என்பது இதுவே. முருகன் உங்கள் பிரார்த்தனையை நிரைவேற்றுவார்.

  • @muruganmurugan-iq6gz
    @muruganmurugan-iq6gz 2 місяці тому +2

    வள்ளல் பெருமாள் அப்பனே முருகா நான் என் அழகான மனைவி ப்ரமீளாமுருகன என் குழந்தைகள் என்று எங்களை வாழ் வையுங்கள்.

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Рік тому +6

    என் மகன் தாய்மேல்இருக்கும்வெறுப்பைமறந்துபசமுள்ளமகனாகமாற்றுமுருகாபோற்றி

    • @sushilasridhar6961
      @sushilasridhar6961 8 місяців тому

      Kavalai Vendom seekiram pasamula maganaga maruvan

  • @muruganmurugan-iq6gz
    @muruganmurugan-iq6gz 2 місяці тому +2

    வள்ளல் பெருமாள் அப்பனே முருகா என் தங்கை அஞ்சலைதேவிவீராமுத்துக்கு சுகா பிராசவும் ஆக வேண்டும் .

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 4 роки тому +67

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை🙏🏽

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому +1

    Om Murga kappatra vendum mananimmathy vendum potri potripotri bless us with solve our problems 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 7 місяців тому +4

    வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +24

    பாடல் வரிகள் உடன் வந்தால் நாங்களும் கூட பாட வசதியாயிருக்கும்.

  • @damodharang6089
    @damodharang6089 10 місяців тому +7

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் துணை முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 26 днів тому +1

    OmMurga kappatra vendum velum Mayilum savalum Tunai vendum potri 🙏🍍🍑🪔🪔🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏

  • @parthasarathivges9148
    @parthasarathivges9148 5 місяців тому +4

    முருகன் இருக்க பயம் எதற்கு நல்ல படியாக மகிழ்ச்சி யாக போகலாம்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 2 місяці тому +1

    Om Murga kappatra vendum velum Mayilum Tunai vendum potri potripotri 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 10 місяців тому +5

    அப்பா முருகா நான் இந்த முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 8 днів тому

    Sri mugham Arulidum Anudinamum Erumugam kappatra vendum mananimmathy vendum potripotri 🪔🪔🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Рік тому +16

    பாடல்வரிகளை பதிவுசெய்யுங்களேன் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் 🙏🙏

  • @sridharrajaram5277
    @sridharrajaram5277 Місяць тому +1

    முருகா என் பேரன் நல்லா பேசனும் நீ அருள்புரிய வேண்டும்🙏🙏🙏

  • @vidhyasridhar4732
    @vidhyasridhar4732 Рік тому +11

    தீர்க்க சுமங் களியாய் இருக்க அருள்புரிவாய் முருகா🙏🙏

  • @VijayarajeshwariM-tc1ln
    @VijayarajeshwariM-tc1ln Місяць тому +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய்

  • @soussilapurushothaman6911
    @soussilapurushothaman6911 5 місяців тому +4

    குடும்பத்தில் உள்ள
    அனைவரும் மிகவும் நலமாக வும் மகிழ்ச்சி யாகவும் என்பேத்திகள் இருவரும்நனறாக படிக்கவும் அருள் தந்து நீ துணை யாக இருக்கவேண்டும்

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому

    🙏 Om 🙏 Murga 🌺 kappatra 🌹 vendum 🍎 velum 🍒 Mayilum 🌸 Tunai 🌼 vendum 🙏 potri 🙏 potripotri 🌺 bless 🌹 us 🙏 🙏🌺🌹 🍎🍒 🌸🌼

  • @sithradevikalimuthu532
    @sithradevikalimuthu532 11 місяців тому +6

    பாடல்களின் தமிழ் வரிகள் என்னை கண்கலங்க வைக்கிறது..... தமிழ் கடவுள் முருகன்....

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 17 днів тому

    OmMurga kappatra vendum mananimmathy vendum potripotri 🪔🪷🌸🌼 🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @fashionkuttiram7682
    @fashionkuttiram7682 5 місяців тому +4

    முருகா என்னை காப்பாத்து என் உடம்புல இருக்க பிரச்சனையை சரி பண்ணு

    • @muruganr2421
      @muruganr2421 4 місяці тому

      Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐

  • @suvesuve8187
    @suvesuve8187 4 роки тому +40

    பச்சை மயில் ஏறி வந்து இரட்சிப்பவனே.ஓம்சரவணபவ

    • @meyyappans164
      @meyyappans164 4 роки тому +1

      வேல் வேல் முருகா
      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @thirunavukkarasum6683
    @thirunavukkarasum6683 11 місяців тому +7

    அய்யா நீங்கள் தெய்வீக குரலுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழவேண்டும்❤❤❤❤❤❤❤

  • @shilpa9211
    @shilpa9211 Місяць тому +2

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம் எங்களுக்கு துணை இருந்து வழி நடத்துஙகள் அப்பா முருகா என் குழந்தைகள் பேரன் மருமகன்கள் மகன் அனைவரும் நல்லாருக்கும் வேண்டும் வருமானம் கிடைக்கவேண்டும் சாமி

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 роки тому +41

    பாடல்வரிகளும் உடன் வந்தால் சேர்ந்து பாட வசதியாக இருக்கும் பாடல் அருமை🌷🌷🌷🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 13 днів тому

    Om Murga kappatra vendum mananimmathy vendum potripotri 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔 🙏 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏

  • @sekarchettiar6588
    @sekarchettiar6588 2 роки тому +9

    எங்கள் பேத்தி எங்களிடம் வந்து சேரவேண்டும். நல்லபடியாக வளர்ந்து
    நல்ல குணத்துடன் வாழ அறுள்புரியவும்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 5 днів тому

    Appa kapatra vendum Enruum Tunai vendum mananimmathy vendum potripotri bless us 🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 5 років тому +54

    ஐயப்பனை பாடி அண்ணன் முருகனை பாடுவது அருமை அற்ப்புதம் மகிழ்ச்சி

  • @kaleeswarikaleeswari3716
    @kaleeswarikaleeswari3716 2 місяці тому +2

    Appa muruga unnai thinamum thuthikkinren en meethu unaku enna kovam etharkaga en valkai ipadi irukirathu naan virumbiya ethum nilaikavillai muruga en kanavan piragu en amma ivargalai parithuvittai ipoluthu 2marriage um niruthi vittaiye na enna pavam seithen muruga ennoda manasu avara pathina ninaivu vanthute iruku enaku avara maraka mudiyala please muruga ninru pona marriage meendum avarodave nadathi vai muruga unnai mattume naan nambi irukiren muruga. Intha ulagathula thanimaila valurathu romba kodumaiya iruku muruga. Ennai ellarum ealanama pakuranga kasta paduthuranga muruga valave pidikala muruga naan enna seiyya neeye sol muruga

  • @tharzan86
    @tharzan86 11 місяців тому +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹர

  • @selviganesh4238
    @selviganesh4238 9 місяців тому +2

    முருகா என் மூத்த மகளுக்கு நல்ல வாழ்கை அமைத்துக்கொடுங்கள் குழந்தை பெற்று நலமுடன் வாழ வேண்டும் அப்பா

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 23 дні тому +1

    Murga kappatra vendum mananimmathy vendum potripotri bless us with solve our problems 🙏🪷🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 3 роки тому +27

    தினமும் காலையில் எழுந்ததும் இப்பாடலைப் கேட்டுப் பயன் பெறுவோம்.

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому +1

    Om Murga kappatra vendum velum Mayilum Tunai vendum potri potripotri bless us 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔 🪔 🙏🪔🙏

  • @Srinika-q8k
    @Srinika-q8k 11 місяців тому +3

    என் கடன் திர்த்து விட வேண்டும் முருகா

  • @Sivakumaran61
    @Sivakumaran61 4 роки тому +23

    அருணகிரிநாதர் இயற்றியல் சந்தம் கொஞ்சும் வேல் விருத்தம் அருமை; வீரமணி ராஜு அவர்களின் கம்பீரக் குரல் சிறப்பு. மிக்க நன்றி. 🙏💐🙏

    • @lakshmiv992
      @lakshmiv992 4 роки тому

      Please hear this. Meaning of Vel virutham
      ua-cam.com/play/PL17aKRBeUJnHoAZUhn8swX_u7AQZGyi5Z.html

    • @baharathiraja9830
      @baharathiraja9830 3 роки тому

      @@lakshmiv992 மற்றும்

    • @hiihiii2205
      @hiihiii2205 Рік тому +1

      ஓம் சரவணபவ ஓம்

    • @hiihiii2205
      @hiihiii2205 Рік тому

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி கடவுள் அருள் இருந்தால்தான் இறைவனை பற்றி பாட முடியும் இறைவனுடைய அனுக்கிரகம் முழுவதும் பெற்ற காரணத்தினால் இறைவனுடைய பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார் இது அவர் செய்த முற்பிறவியின் பலம் இனி அவர் கீழ்மை அடைவதில்லை அவர் மேல்நிலைக்கு செல்லுவார் மேல் நிலை என்றால் பிறப்பு இறப்பு இல்லாத ஒரு முக்தி நிலை இது உறுதி

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 27 днів тому +1

    Om Murga saranum appa kappatravandum Mana kavali teeravendum nimmathi vendum potri potripotri bless us 🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔

  • @chitramurthy4002
    @chitramurthy4002 5 років тому +32

    திருப்புகழ் அனபர்களாகிய நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக குருஜி ஏ .எஸ் ராகவன் பாணியில் பாடி வருகிறோம்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому

    Murga kappatra vendum velum Mayilum Tunai vendum potri potripotri 🪔🪔🪔🙏🪔🙏🪔🙏 🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @ravichandran-bs8mc
    @ravichandran-bs8mc 4 роки тому +21

    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையற தாக்க
    வெற்றி வேல் வீர வேல்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому +1

    Om Murga saranum appa kappatravandum Mana kavali teeravendum nimmathi vendum potri 🙏🙏🌺🌹🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 2 роки тому +27

    Description Box la பாடல் வரிகள் பதிவிடுங்கள் ஐயா நாங்களும் சேர்ந்து பாடுவோம் 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @AR.MehaleshAnusankar
    @AR.MehaleshAnusankar 3 місяці тому +3

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா ❤❤❤❤

  • @shanthamani6215
    @shanthamani6215 2 місяці тому +1

    ஓம்சரவணபவநமோநம.ஓம்முருகப்பெருமான்திர்ருவடியேசரணம்அன்புமகன்ஓம்சிவமிதுன்க்குஉடல்ஆரோக்கியம்நல்லமனநலம்நீள்ஆயுள்நிறைசெல்வம்உயர்புகழ்மெய்ஞானம்பெற்றுஓங்கி16 செல்வங்களும்பெற்றுவாழ்கவளர்க.உயரமுருகனின்அருள்சக்திகூடவேபாதுகாத்துநல்வழியில்வழிநடத்தவேன்டும்நல்லகுடும்பத்திலிருந்துநல்ல.ஆன்மாவாகமனைவிஅமையவேன்டும்சரணம்சரணம்சரணம்

  • @malligarraj4087
    @malligarraj4087 Рік тому +9

    ஓம் முருகா என் மருமகனுக்கு நல்ல வேளை கிடைக்க வேண்டும் சந்தோஷமாகயிருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @ganesannatarajan2073
      @ganesannatarajan2073 Рік тому

      நல்ல வேளை சீக்கிரம்
      வரும்.
      நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்..

    • @malligarraj4087
      @malligarraj4087 Рік тому

      @@ganesannatarajan2073 நன்றி ஐயா

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому +1

    Om Murga kappatra vendum mananimmathy vendum potripotri 🪔🪷💐🌹🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 роки тому +44

    வேலும் மயிலும் சேவலும் துணை. அருள்மிகு வேல்முருகன் துணை.🙏🙏🙏🙏🙏🙏

  • @sunathi8342
    @sunathi8342 10 місяців тому +3

    ஓம் முருகா முருகா சரணம் ஐயப்பா 🙏📿🙏🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 2 місяці тому +1

    🪔 Om 🪷 Murga 💐 kappatra 🏠 vendum 🪔 velum 🪷 Mayilum 🪔 Tunai 🪷 vendum 💐 potri 🏠 potripotri 🪔🪷💐🏠🪔🪷

  • @banu8072
    @banu8072 Рік тому +4

    முருகா என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் பண்ணுமுருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @Kumar-yb1uk
    @Kumar-yb1uk 3 роки тому +83

    முருகனின் புகழ் பரவட்டும் இவ்வுலகில்🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 12 днів тому

    🪔 Om 🪷 Murga 🌸 kappatra 🌼 vendum 🍊 mananimmathy 🍎 vendum 🙏 potripotri 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏

  • @kowsalyakandasamy3665
    @kowsalyakandasamy3665 4 роки тому +21

    வீரமணி ஐயாவுக்கு நன்றி.

    • @lakshmiv992
      @lakshmiv992 4 роки тому

      Please hear this
      ua-cam.com/play/PL17aKRBeUJnHoAZUhn8swX_u7AQZGyi5Z.html

    • @murugancsk4690
      @murugancsk4690 3 роки тому +1

      Valga nalamudan
      Valamudan

    • @tharshinitheivendran7969
      @tharshinitheivendran7969 3 роки тому

      கந்தன் அருளுடன் சுகமாக வாழ வாழ்த்துக்கள் ஐயாவிற்கு.. அருமையான உச்சரிப்பு, மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் முருகா ஓம் 🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Місяць тому +1

    Murga kandha kadamba kathier Vela saranum appa bless us 🙏🪔🙏🙏🌺🪷🌸

  • @suthag3301
    @suthag3301 2 роки тому +4

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா....... வெற்றிவேல் முருகா சரணம்... முருகா நல் அருள் புரிந்து காக்க வேண்டும்.....

  • @rajamanimeenaMeena
    @rajamanimeenaMeena Місяць тому +1

    Murga Om murga murga potty Kanda potti kathirvela potri en kadam prachanai theera vendum en kadan prachanai theera vendum Om murga poetry Om murga potty Om muruga potri

  • @kanagapackers6401
    @kanagapackers6401 3 роки тому +6

    அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு. முருகன் பாடல் மிகவும்.

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 29 днів тому +1

    Om Murga kappatra vendum grand son Varun want to speak easily and bless my son get varisu bless them Manakavalai Teeravrndum potripotri bless us with solve our problems 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🗣️🙊

  • @velbala5753
    @velbala5753 3 роки тому +6

    வேலுண்டு வினையில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா