எல்லாவித வாஸ்து தோஷங்களையும் போக்க எளிய வழிமுறைகள் | Simple steps to overcome all Vastu Doshams
Вставка
- Опубліковано 26 гру 2024
- வாஸ்து என்பது தொன்று தொட்டு நாம் பயன்படுத்தி வரும் கட்டிடக்கலை சார்ந்த ஒரு விசயமாகும். முதன் முதலில் கட்டிடம் கட்டும்போது வாஸ்து பூஜை செய்தே அனைவரும் ஆரம்பிக்கின்றனர். அந்த வாஸ்து சில வீட்டில் சரியாக அமையாமல் இருந்தால் அதற்கு எளிய வழிமுறைகளின் மூலம் எப்படி சரி செய்வது என்பதனை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்
மேடம் உங்களை பார்த்தாலே மங்கலம், சுபிக்ஷம், உங்க குரல் கேட்டல் ஆரோக்கியம், ஆனந்தம்
உண்மையில் நம்பிக்கை தான் வாழ்க்கை, உங்கள் சொற்பொழிவு வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி நன்றி ......
அருமை.மகளே!உன்குருவுக்கு உண்மையான நன்றிகளை சமர்ப்பிக்கின்றன உன்னுடைய பதிவுகள்.வாழ்க வளமுடன் என ஒரு தந்தையாக வாழ்த்திமகிழ்கிறேன்.நான்-கவிஞர்.'கண்மணி'-கண்ணன்.
மிக மிக அருமை. எவ்வளவு அருமையாக எவ்வளவு தெளிவாக அனைவருக்கும் புரியும்படி எடுத்துச் சொல்கிறீர்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் கடவுள் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்
பலவிதமான மனக்குழப்பங்களை,உங்கள் எளிமையான ,வலிமையான வார்த்தைகள் தீர்த்து வைத்தன.மனத்தெளிவு அடைந்தேன்.வாழ்க வளமுடன்❤️🙏
👌👌ரொம்ப சாதாரணமா எல்லோரும் புரிஞ்சிக்கர மாதிரி சொல்றிங்க சிவனிடம் சரணடைந்து விட்டால் அனைத்தும் சரியாகும் உண்மை உண்மை 🙏🙏
மன தைரியத்தை கொடுக்கும் ஒரேஅன்னை நீங்கள் மட்டுமேநன்றிம்மா
பெரும் குழப்பத்தில் இருந்தேன் உங்களுடைய வார்த்தை மகிழ்ச்சி அளித்தது
அக்கா உங்கள் மதி நுட்பமான பேச்சு. அறிவு கூர்மையான ஆன்மீக பேச்சுக்கு நன்றி.
Good, Optimistic advise.
நானும் எதேதோ videos எல்லாம் பார்த்து குலம்பிட்டே, அம்மா வுடய சொள் கேட்டதும் திருப்தியா இருக்கு.... மிக்க நன்றி அம்மா விற்கு.🙏🙏🙏🙏
என்னுடைய குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி இது என்னைப் போன்றவற் களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
Nandri amma vallga vallamudan
நன்றி அம்மா. ரொம்ப பயந்து கொண்டு இருந்தேன். பயம் போக்கி விட் டீர்கள். ஓம் நமசிவாய
குழம்பிய என் மனதிற்கு தெளிவான விளக்கம் கிடைத்தது, நன்றி.
👏👏👏 கடைசியாக சொன்னீங்க பாருங்க அற்புதம் இந்த channel subscriber னு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது அம்மா🙏
அருமையான உரை, எனது குழப்பங்களை தீர்த்து தெளிவை கொடுத்தமைக்கு சகோதரிக்கு மிக்க நன்றி.
சரியாக சொன்னீர்கள்.எல்லா இடமும் வாஸ்துப்படி கிடைக்காது.இருப்பதை சரி செய்யவேண்டும்
மிக்க நன்றி. மிகவும் தெளிவாக கூறினீர்கள். எனது குழப்பம் தீர்ந்தது சகோதரி. மிக்க நன்றி. எனது கடவுள் சிவ பெருமான் இருக்கும் போது எந்த கவலையும் எனக்கு இல்லை
நீங்க பேசுவதை கேட்டாலும் எந்த வாஸ்து தோஷமும் அணுகாது தெய்வ அனுகிரகம் கிடைக்கும் நல்ல தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது 😊
அம்மா நீங்கள் இந்த பதிவில் எனக்கு பதில் சொன்னிங்க ( கொட்டங்குசி) , அம்மா எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மெய்சிலிர்த்து விட்டது. நான் மீண்டும் மீண்டும் போட்டு கேட்டேன். ரொம்ப சந்தோஷம் அம்மா 😊😊😊😊😊😊😊
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
கடைசியா ஒன்னு சொன்னீங்க அத கேட்டவுடனே என் கண்ல தண்ணி வந்துடுச்சி. நன்றி அம்மா.
Very useful mam🌹
தயவு செய்து யாரும் like போடா விட்டாலும் பரவாயில்லை dislike போடாதீர்கள் 🌹
3
நன்றி அம்மா தமிழ் கடவுள் முருகன் துணையும் தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதனுக்கு நிச்சயம் வாழ்க்கை பெரும் கடலை கடந்து சென்று விடலாம் என்பது உன்மை தான் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
சரியான தருணத்தில் சரியான தகவல்.மனம் நெகிழ்ந்த நன்றி வணக்கம்.
அருமையான பதிவு பலருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கிறது இறைவன் அருள் என்றும் நிறைந்து இருக்கட்டும்❤🎉🎉😢
உங்களின் பதிவு மனதிற்கு மிகவும் நிம்மதி தருகின்றது
Romba nandri amma nan migaum மனக் குழப்பம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில் மிகவும் துல்லியமாக இந்த பதிவு நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா.குழப்பத்தில் இருந்த எங்களைத் தெளிவுபடுத்தினீர். 🙏🙏🙏
வணக்கம்
உங்கள் பேச்சை கேட்டாலே
நல்ல energy வந்துவிடும்
ஈசன் அருள் எப்பொழுதும்
உங்களுக்கு உண்டு .சிறந்த அரு மையான பதிவு நன்றி
என் ஆனந்த கண்ணீருடன் நன்றியை தெரிவிக்கிறேன் குருவே
தங்கள் பதிவு மிகவும் அருமையாகவும் மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தன மிக்க நன்றி சகோதரி அவர்களே.. வாழ்க வளமுடன்....
🙏 திருச்சிற்றம்பலம் மிகவும் அருமையான பதிவை கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி அம்மா🙏 சிவாயநம
மனம் கொழப்பதில் இருந்தேன் தெளிவு கிடைத்தது நன்றி சகோதரி
தேவை இப்படி ஒரு அருமையான விளக்கம்.
நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.
கடவுளை நம்பினார் கெடுவதில்லை.
நன்றி.
Amma na romba confuse la irunthen ungalathu itha pathivai ketavudan nimmathi adainthen, no words ammma romba Nanri😍
என் நெஞ்சம் நிறைந்தது சகோதரி.🙏🙏🙏
பக்குவமான பண்பட்ட பேச்சு நன்றிகள் கோடி 🙏🙏🙏
குழப்பத்தில் இருந்தேன் அம்மா தெளிவு கிடைத்தது😊
ரெம்ப குழப்பமாக இருந்தேன். இந்த பதிவு என்னை தெளிவு படுத்தி விட்டது.. 🙏🙏🙏🙏🙏
அம்மா நாங்க இருக்கறது அரசு இலவச வீடு.... அதுல வாஸ்து பாக்க முடியாது..... அதுக்கு என்னமா பண்றது......
நன்றி அம்மா இத்தனை நாள் நிம்மதி இல்லாமல் இருந்தோம் அம்மா உங்களுடைய இந்ந அருமையான பேச்சு மனநிம்மதியும் தெளிவும் கிடைத்தது அம்மா
என் குழப்பம் தீர்ந்தது. நன்றி 🙏
Amma நீங்கள் சொல்வது உண்மைதான், தெளிவு படுதியதற்கு நன்றி அம்மா
வாஸ்து பிரச்சினை யைகூறியது அருமை நன்றி.
இருப்பதற்கு வீடு கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டாலே அனைத்தும் நன்றாக இருக்கும்.
இந்த பதிகத்தில் நீங்கள் சொல்லும் இல்லை என்ற வார்த்தை ரொம்ப அழகா இருக்கு ☺️ அருமை...
YY6
@@manimegalaisankaranarayana9189 P
@@manimegalaisankaranarayana9189 am
Ungal Tamizh Azhagu...murga kadavul paesuvathu pol eruku🙏🙏🙏
My dear daughter ( I can address you because of my age ), I am happy to hear your presentation for the first time . This is really confidence boosting and valuable information for everyone . Let God be with you and keep up your good work. My thanks to you for enlightening me also .
வாஸ்துபற்றிய குழப்பம் இன்று எனக்கு தீர்ந்தது குருவே என்வீடு வடக்குபார்த்தவீடு கழிவரை குளியல்அறை தென்மேற்க்குபகுதியில் உள்ளது இதனால் வருபவர்அனைவரும் சொல்வதால் குழப்பம் இருந்தது இன்று எனக்கு தெளிவுபிறந்தது குருவே
ரொம்பவும் குழப்பதிலிருந்தேன், தெளிவாக்கினீர்கள் மிகவும் நன்றி
மனசும் மனிதனும் தெளிவு பட நீங்க உதவி வரும் அனைத்தும் நலமே
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் மக்களுக்கு மண உறுதி தரும் ஆண்மீக கருத்துக்கள் நன்றி.
அம்மா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பலரும் என்னைக் குழப்பிக் கொண்டிருந்தனர். இப்போது ஒரு தெளிவு வந்தது. மிக்க நன்றி அம்மா. 🙏
தங்களை நான் மனஷிகா குருவாக ஏற்கனவே வணங்கிவருகிறேன் நன்றி
அருமையான விளக்கம் அம்மா . என்ன கேட்கலாம் என்று நினைப்பதற்கு கூட வழியில்லாமல் அத்தனை அருமையான பதில்கள்.வணக்கம் அம்மா.
Super mam
நமது முன்னோர்கள் காலத்தில் வாஸ்து சாஸ்திரம் பார்த்துதான் அனைவரும் வீடு கட்டினார்களா...??🏠🏠🏡🏡 அவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள் 🙏🙏🙏🙏
சகோதரி சொல்வது உண்மை தான்.நடந்ததை நினைத்து வருந்துவதை விடுங்கள்.வாழ்கவளமுடன்.
zoo zoo
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மா
சகோதரிக்கு வணக்கம்.. தங்களின் இந்த பதிவை கேட்டு என் குழப்பம் தீர்ந்தது.நன்றி.
ஓம்நமசிவாய. தெளிவான விளக்கம். 👍
செம... செம... செம...
சூப்பர்...
சூப்பர்...
சூப்பர்...
உங்கள் பதிவால் மனநிறைவு அடைந்தேன் நன்றி சகோதரி
அம்மா நான் ரொம்ப வாஸ்து குழப்பத்தில் இருந்தேன் இந்த பதிவு எனக்கு ஒரு தெளிவு தந்தது மிக்க நன்றி அம்மா
கோடானு கோடி நன்றி 🙏 சகோதரி . YT la நிறைய videos பாத்து குழம்பி upset ah இருந்தேன். Tq ma
அம்மா ரொம்ப நன்றி. காலையில் வேற ஒருத்தவங்க பேசினத கேட்டு ரொம்ப கவலைப்பட்டுக் கிட்டு இருந்தேன். சொல்லப்போனால் அழுது கொண்டே இருந்தேன்.. இப்போ தான் ஒரு தெளிவு எனக்கு கிடைத்தது.. மிக்க நன்றி மா..
Wonderful &encouraging talk. Be rectitude & fortitude. Believe Almighty.
மிக்க நன்றிமா.
அப்ப அப்ப மனசு குழம்பும்.உங்க வீடியோ பார்த்ததும் சரியாகிடும்.
மிக்க நன்றி அம்மா ❤இறைவன் திருவருளால் நல்லதே நடக்கட்டும் .❤❤❤❤❤❤
தெளிவு கிடைத்தது, நன்றி சகோதரி.
மிக நன்றி சகோதரி,குழப்பங்களை தெளிய வைத்தீர்கள்,வாழ்க வளமுடன்.
வாஸ்த்து தோசத்தால் நோய் ஏற்படுமா
❤ na ippo tha sontha veeda Village la vittu town ku vanthen vantha one week la வாஸ்து சரி இல்ல அது சரி இல்ல அப்பிடி இப்பிடி nu enanamo soldraga 😂😂 unmai ya sonna enaku வாஸ்து நா என்னனே தெரியாது ugga vdo patha aprm romba clear agiduchi tq 😻💯
உங்கள் பதிவுகள் என மனம் நிம்மதி அடைய வைத்துள்ளது நன்றி 🙏
What a positive vibe words.. நன்றி அம்மா..ஓம் நமசிவாய...
Mikka nandri Amma...na romba kozhappathula irunthen Amma...ippo unga moolaiyuma sariyana pathil kidaithuvittathu Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. நீங்கள் கூறிய அனைத்தும் மிகவும் உண்மை. நன்றி சகோதரி.
Periya santhegam nivarthi anathu intha pathivu moolamaga......nanry ammaa.........
Thank you ma'am , your message has given me a clear and rejuvenating mind .Continue the good work you have been doing
மிகவும் அருமையான பதிவு விளக்கம் அளித்தார்கள் நன்றி🙏
குழப்பத்தை தெளிய வைத்த அபிராமி அன்னையே நன்றி
வாரியார் சுவாமிகள் உலகத்துக்கு விட்டுச் சென்ற கலியுகத்து மகான் நீங்கள் என்று நினைக்கிறேன். அவர் சொற்பொழிவுகளை பெரம்பூரில் கேட்டு வளர்ந்தவன் நான். தெய்வத்தை தவிர எல்லாவற்றையும் நம்பும் இந்த மக்களை உய்விக்க வந்த மிகச் சிறந்த மகானாக தங்களைப் பார்க்கிறேன். என் வீட்டில் தங்கள் திருப்பாதம் பட்டு நான் பாக்கியவானாக விரும்புகிறேன். தங்கள் திருப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
Kooodi nandrikal. Manam tealivu peatrathu. 🙏🏻
மிக்க நன்றிகள் கோடி.
அம்மா எங்களுக்கு ஆடி மாத சிறப்பு
* துர்க்கை வழிப்பாடு
* வாராகியின் 10 தினங்கள்
போன்றன மற்றும் தெரியாத வேறு விடயங்கள் தொடர்பாக தெளிவுப் படுத்துங்கள்
உங்கள் கருத்து எப்பொழுதும் அருமை அம்மா
Vanakkam Amma 🙏🙏🙏 neenga pesuradha kettale positive vibes varudhumma.. Kodi nandrigal...
Ungal varthaigalal manathirku aaruthal tharugirathu nandri amma
உங்களுடைய கருத்துகள் நல்ல பயனுள்ள தகவல்களாக இருந்தது ❤️😊👍
Erode ammachi samayal amma🔥🔥🔥
@@santhoshbabu1463 kk
12.15 minutes very good point
நன்றி அம்மா மனம் தெளிவு பெற்றது🙏🙏
தங்களின் ஆத்ம ஞானம் பதிவு மிக அருமை. பணி தொடர வாழ்த்துகிறோம்
வாஸ்து பேரை சொல்லி பணம் பிடுங்கி சம்பாதிப்பவர்களுக்கு சரியான சவுக்கடி,இறைவனை நம்புங்கள் என்றும் கைவிடமாட்டார்.
அம்மா எங்கள் வீட்டில் இந்த குழப்பம் இருந்தது உண்மையா சிவனை நம்பி இருந்தோம் மனநிம்மதி இருக்கிறது செல்ல செழிப்போடு இருக்கிறோம் 🙏🏻🙏🙏
எனக்கும் உங்கள் மாதிரி வாழணும் வாழ்க்கை வழி முறைகள் சொல்லுங்கள் ப்ளீஸ்
Yes ankum
மிக அருமையான பதிவு நன்றி மேம்
Madam ur video gave me full cofidence & releived me of all my doubts about vasthu doshams .thank u very much .🙏
Mam i heard u r speech continously and got a house for my mother we four sisters because my father is not there at least for my mother a house we have to buy a challenge we took and got today registration pray for us mam to be happy on the house one person told vasthu is some problem i heard u r speech and going to keep pillaiyar tiles at entrance mam thanks mam
நன்றி மேடம் மனக் குழப்பம் தெளிவடைந்தது
நன்றி நன்றி
உங்கள் சுத்தமான தமிழுக்கு நன்றி
உங்களை பார்த்தாலே மனசு அமைதி அடைந்து விடுகிறது
Ap
Super sister arumai naan oru veedu parthu vadaikku poga irukkuren athil orey kulappam nenga pesiyathu enaku oru nalla thirvu kedaithathu thanks sister
Sila youtube channel a vastu pathi sonnathalam kettu romba payama irunthuchu. But unga speech super. Kadavula mattum namba soninga. Its true. Now am clear. Na christian. Kadavulidam saranadainthale avar nami kaapaar. Thanku mam
நன்றி சகோதரி👍💪🙏
🙏நன்றிமகளே
நன்றி அம்மா..🙏👨👩👧💰🏆💐🍋🍋🍬🍬
Arumaiya soninga ma.. Manasula eruntha kashtamum puthiyil eruntha ke par pechum sukku noora pochi...
Relax eruku.... Thank 🙏 u
மிக அருமையான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்
Self content gives happiness.nice message sissy .