💯TRUE SCIENCE BEHIND VASTU🧭|🕍வாஸ்து உண்மையா?🤔|🏠VAASTHU BASICS IN TAMIL|🔔அடிப்படை வாஸ்து|VASTU SASTRA

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 81

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Рік тому +26

    ஹீலர் பாஸ்கர் அவர்களின் மூன்று நாள் நேரடி வகுப்பு (CONTACT: +91-8870666966)
    மனிதன் மனிதனாக வாழும் கலை
    CONTACT: +91 +91-8870666966
    DATE: DECEMBER 29th-31st, 2023.
    ENTRY FEE: RS.5000 (INCLUSIVE OF 3 DAYS FOOD & ACCOMMODATION)
    REGISTRATION COMPULSARY: pages.razorpay.com/pl_Lr1qED2uSbtQtj/view
    *****************
    EVENTS TOPIC:
    1. Healer Baskar Speech
    2. Fire Camp
    3. Banana LEAF Bath
    4. MEDITATION
    5. Dance
    6. Traditional Game
    7. Parai
    8. YOGA
    *****************
    ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    *****************
    ஹீலர் பாஸ்கர் அவர்களின் மூன்று நாள் நேரடி வகுப்பு
    மனிதன் மனிதனாக வாழும் கலை ( 3DAYS DIRECT CAMP )
    தொடர்புக்கு: +91-8870666966
    தேதி: DECEMBER 29th-31st, 2023.
    நுழைவு கட்டணம்: ரூ.5000 (3 நாட்கள் உணவு மற்றும் தங்குமிடம் உட்பட)
    *****************
    நிகழ்வுகள்:
    1. ஹீலர் பாஸ்கர் அவர்களின் வகுப்பு
    2. தீ முகாம்
    3. வாழை இலை குளியல்
    4. பஞ்ச சுத்தி
    5. யோகா
    6. தியானம்
    7. பறை இசை
    **
    கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_Lr1qED2uSbtQtj/view
    *****************
    குறிப்பு: இந்த மூன்று நாட்களும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் வளாகத்தில் இருப்பார்.
    *****************
    முகவரி:
    நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம்
    எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
    ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
    *

  • @foryourchoice-
    @foryourchoice- 9 місяців тому +3

    தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி

  • @tdevaraj1073
    @tdevaraj1073 Рік тому +10

    ஹீலர் பாஸ்கர் ஐயா🙏 World's No1 Real Doctor 🙏🌿🙏🌿🙏🌿🙏

    • @vimalar2250
      @vimalar2250 Рік тому +1

      👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @hemamalini7697
    @hemamalini7697 Рік тому +5

    Neighbour house is recently constructed closing our house. On the eastside completely. After that the stress, irritation and quarrels in house are prevailing. Very true sir

    • @najamdodge
      @najamdodge 5 місяців тому +2

      இதிலிருந்து அப்புறம் எப்படி விடிவு?

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 7 місяців тому +55

    நீங்கள் என்ன சொன்னாலும் அதை யாரும் மறுக்க முடியாது ஏன் என்றால் நீங்கள் சொல்வது உண்மை கொரோனா காலத்தில் ஊசி போடவேண்டும் என்று சொன்னிர்கள் யாரும் கேட்கல போட்டோம் இப்ப அவதிப்படுகிறோம் நன்றி சார் 🙏

  • @harininagarajan2307
    @harininagarajan2307 6 місяців тому +14

    மேற்கு தெற்கு வாசலில் வசிப்பவர்கள் மட்டுமே அவசியம் பின் வாசல் வைக்க வேண்டும் கிழக்கு வடக்கு வாசலில் வசிப்பவர்கள் பின் வாசல் வைத்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை ஜன்னல் வைத்தால் போதும் இவை அனைத்தும் நீச்சத்தில் அமையாமல் பார்த்து கொள்ள வேண்டும்

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 5 місяців тому +1

    நல்ல தகவல் வாழ்க பல்லாண்டு🎉❤

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Рік тому +3

    Migavum payanulla pathivu, nantri nga Ayya

  • @chinnarasuranji
    @chinnarasuranji 7 місяців тому +16

    ஐயா மன்னிக்கவும் வடக்கில் உச்சம் பெரிய கதவு இருந்தால் தெற்கில் நீச்சம் சிறிய கதவு அல்லது ஜன்னலாக இருக்கலாம் ஏனென்றால் உள்ளே வரும் காற்றின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் வெளியே செல்லும் காற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டும்

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 7 місяців тому +14

    அனைவருக்கும் புரியும்படியான வாஸ்து பார்க்கும் எளிய முறை.
    திருவண்ணாமலையை சுற்றியுள்ள லிங்கங்கள்
    அமைந்துள்ள முறையே
    வாஸ்து.
    உதாரணம்- தென்கிழக்கு, அக்னிலிங்கம்- அடுப்படி அமைவிடம்.
    மேற்கு - வருணலிங்கம், மேல்நீர்தொட்டி அமைவிடம்.
    வடக்கு, குபேரலிங்கம் - வரவு-
    கதவு அல்லது ஜன்னல் வேண்டும்.
    கிழக்கு- இந்திர லிங்கம்,கதவு அல்லது ஜன்னல் வேண்டும்.
    தெற்கு எம லிங்கம்.

  • @sathyamurthy206
    @sathyamurthy206 10 місяців тому +1

    நன்றி ஐயா

  • @ganyk13
    @ganyk13 2 місяці тому +1

    Perfectly brought out .

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 6 місяців тому +4

    வாஸ்து சாஸ்திரம்படி வீடு நமது உடல் பாகங்களை போன்றது.

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Рік тому +2

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @ushap9378
    @ushap9378 7 місяців тому +2

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐💐🙏🙏🙏

  • @kavithakavi474
    @kavithakavi474 4 місяці тому +2

    💯 true sir

  • @sivaprakashraja6955
    @sivaprakashraja6955 7 місяців тому +6

    நல்ல வாஸ்து நிபுணரை அறிமுகபடுத்துங்க ஐயா

  • @ksdraja-nq9vh
    @ksdraja-nq9vh 6 місяців тому +7

    இனிமேல் வீடு கட்டுனா கிழக்கில் ஒன்று மேற்கில ஒன்று கூரையில ஒன்றுனு மூன்று ஜன்னல் வைக்கனும்

  • @aandappantamilselvan9543
    @aandappantamilselvan9543 7 місяців тому +6

    கிழக்கு ஜன்னல் இருக்கலாம் மேற்கே இருக்கக் கூடாது என்று கூறுகிறீர்கள். மீண்டும் எதிர் எதிர் திசையில் ஒரே அளவாக ஜன்னல் கதவு இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

  • @shortsamayal3196
    @shortsamayal3196 6 місяців тому +1

    Superb sir... thank you much....

  • @Ninja_n24
    @Ninja_n24 7 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @Sivakumar-lo7ve
    @Sivakumar-lo7ve Рік тому +2

    நன்றி

  • @Rainbowmorning7
    @Rainbowmorning7 6 місяців тому

    Think and try to change the mindset.

  • @madhankaruppusamy3970
    @madhankaruppusamy3970 6 місяців тому +3

    Sir Indians have developed than 50years before ..but now no house was as per vastutu..

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 5 місяців тому

    Correct sir❤❤❤❤

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 9 місяців тому

    Thank you sir

  • @ChennaiVastu
    @ChennaiVastu 6 місяців тому

    நல்ல தகவல்

  • @thaslimmohamed7707
    @thaslimmohamed7707 7 місяців тому +2

    Sir vungala naan yanamo naynachen but vaasuthu la maatti erukkigalay....,

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 Місяць тому

    Ennaku 1 ru question....
    Vastu ku book eruka ?
    Vastu antha kalangala kadi puduchanga ... Yethukaga light and air correct ta ulla varanum kurathukaga ... But eppo than l
    Electric light, fan , room heater , room cooler ellamay erukay appo entha vastu eppo appliagumbothu nenga soldramari overa ponalaum prachana thana ... So electric items use panna erukanuma😅?
    Next vastu soldravanga soldramari ethumay eppanvarikum engaluku nadakula a ...
    Enga v2 la na soldratha kekama veta educhu katium ..oru palan ella ...apo ethuku enna bathil...
    Athuvum bestta 5 vastu nibunargal vachu pathum oru useum ella ...
    Eppo erukara vang atho oru ugathula eppadi athachi sollivututu poira vendiyathu....
    Atha nambi nama makka kasta pattu sambaruchum ...istapadi vedukatirathu ella....
    Oru dress eduthalaya warranty kekura kutam nama makka... Entha mari lakhs kanakula yaro sonna moda nambikaya vachu vedu katurathu... Sutha muttal thanam
    Ellarum question kelunga ... Kandipa bathil varathu... Ungala adakathan papanga 😂😂😂
    😂😂😂😂😂😂

  • @rajkumarswathi
    @rajkumarswathi Рік тому +2

    Enga v2la east west ella pakkam window iruku..

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Рік тому +1

    நான் வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

    • @crmech3931
      @crmech3931 7 місяців тому

      வாழ் எது தலை எது என்று தெரியுமா இறுக்குது

  • @Mohamedrafi-w5h
    @Mohamedrafi-w5h 3 місяці тому

    Supper sar

  • @kumarathalk1474
    @kumarathalk1474 6 місяців тому

    Kilakku side Tnenkilakil mattum window irruku sir outer compound la mattum

  • @muthulingam6128
    @muthulingam6128 Рік тому

    Thanks ❤

  • @saskitchentime
    @saskitchentime 4 місяці тому +1

    Part 2 video sir???

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 4 місяці тому

    வாஸ்து வலம் பொரியாது இடம் சிறிய

  • @darklio1414
    @darklio1414 5 місяців тому

    Possitive energy na enna negative energy na ennanu solla mudiuma

  • @ArunKumar-vu4qs
    @ArunKumar-vu4qs Місяць тому

    Sir, thank u for the explanation..
    Veetuku vaasthu paapaanga ok , land ku vaasthu paakanuma ?

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 7 місяців тому +12

    வாஸ்து படி கட்டிய வீடு தான். ஆனாலும் உடல் நிலை படு மோசம்.எங்கள் வீட்டில்.

    • @thirumalaikumaran4722
      @thirumalaikumaran4722 3 місяці тому

      தங்கள் வீட்டின் அமைப்பை கூறவும்

  • @gajendran.g3205
    @gajendran.g3205 7 місяців тому +2

    வாஸ்து ----செந்தில் பாலாஜி

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 6 місяців тому

    வீட்டின் மேற்பரப்பு கூரையில் எத்தனை மோடு வைத்து கட்ட முடியும்

  • @mohank9525
    @mohank9525 3 місяці тому +1

  • @selladuraidurai8759
    @selladuraidurai8759 5 місяців тому

    வாஸ்து படி வீட்டிமனை உள்ளது ஆனால் மாடி படி வாஸ் தேவை இன்று வெளியில் வைத்தால் நள்ளதா

  • @jeevajai7997
    @jeevajai7997 2 місяці тому +4

    கிழக்கு என்றால் தமிழில் EAST வேர லெவல்😂😂😂

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 4 дні тому

      அதுவும் திரும்பத் திரும்ப சொல்கிறார்😂😅😂

  • @Ksrksr-yk2ir
    @Ksrksr-yk2ir 5 місяців тому +1

    பஞ்சபூத சக்திகளை சீர் செய்வது - வாஸ்து ‌.

  • @crmech3931
    @crmech3931 7 місяців тому

    வாஸ் சாஸ்திரத்தை எங்ங்கு ஆரம்பிக்கறதுகுது எங்கு முடிப்பது?

  • @vestige1079
    @vestige1079 7 місяців тому +1

    NEENGAL ENGALUKKU EIRAIVAN KODHUTHA POKKISHAM.❤

  • @osro3313
    @osro3313 Рік тому +6

    19ம் சித்தர் 🙏🦋

  • @munieswaranmunieswaran2472
    @munieswaranmunieswaran2472 6 місяців тому

    கிழக்கு பக்கம் சுவற்றில் ஜன்னல் வைக்க நினைக்கிறேன் ஆனால் பக்கத்து வீட்டுக்கு ம் எங்க வீட்டிற்கும் 1அடி அளவு உள்ளது ஜன்னல் வைக்கலாமா

  • @cannathurai2007
    @cannathurai2007 7 місяців тому +4

    கேட்க நல்ல தான் இருக்கிறது தெற்கு வாசல் வீடுதான் கிழக்கு மேற்கு இருபுறமும் வீடு கட்டிவிட்டார்கள் காத்து வர வில்லை சூரிய வெளிச்சம் வர வில்லை அந்த கால அக்கரகாரம் மாதிரி போச்சு

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Рік тому

    🙏🙏🙏🙏

  • @MahendraSathyamoorthy
    @MahendraSathyamoorthy 7 місяців тому

    If Vastu is very bad in any home, negative sprits are living over there

  • @krishmom3586
    @krishmom3586 8 місяців тому

    Part 2 video illaye

  • @hameednisha2171
    @hameednisha2171 Рік тому +7

    Nan veedu katta poren

  • @crmech3931
    @crmech3931 7 місяців тому +2

    இந்த விபரம் தெரியாதா நபர்கள் தான் வாஸ்த்தரத்தை பற்றி பேசி; பேசி சிதைத்து சிதைத்து??????

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 8 місяців тому

    Flats eppadi sir

    • @Rainbowmorning7
      @Rainbowmorning7 6 місяців тому +1

      Idhu oru nalla kelvi😅😅😅😅

  • @veludivya3726
    @veludivya3726 4 місяці тому

    Kattula oru gudisai pottu valuraanga entha vaasththum paarpathillai but healthy 😂😂😂

  • @Nagarajan-ng7dr
    @Nagarajan-ng7dr 6 місяців тому +2

    Vastu is Sanskrit word vastu measurements are in feet
    Feets are introduced by British govt Then how feet measurements are explained by ancient very old vastu It is proffesstional art only Kindly not support Sanskrit peoples art

    • @MohanKumar-lw7ps
      @MohanKumar-lw7ps 6 місяців тому +1

      What ever may be the measurement as feet is common word so feet is been used

    • @Nagarajan-ng7dr
      @Nagarajan-ng7dr 6 місяців тому +2

      Feet measurements are not common feet inches are introduced by British govt only Then how it is possible feets are used before British rule in ancient olden days

  • @SuperAnand84
    @SuperAnand84 6 місяців тому +1

    Poda loose

  • @Shadowgamer-ne9pg
    @Shadowgamer-ne9pg 7 місяців тому

    Sit on floor

  • @poombukarram7133
    @poombukarram7133 6 місяців тому

    நன்றி

  • @bhuvanapaneer3486
    @bhuvanapaneer3486 Рік тому +1

    🙏🙏🙏

  • @p.m.jp.m.j7249
    @p.m.jp.m.j7249 День тому

    🙏