வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய விசயங்கள்|Increase the divine power @home

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 місяців тому +22

    மிக நண்றி அம்மா ! குருவாக இருந்து வழி காட்டுகிறார்கள் மிக நண்றி அம்மா ! தாங்கள் நீண்ட ஆயுளோடுதீர்க்கசுமங்கலியாக வாழ என் குரு
    முருகபப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்!🌹🌹🌹🙏

  • @மண்ணின்மைந்தன்-ந5ர

    உங்கள் மங்களகரமான முகத்தை பார்க்கும் போது அந்த அம்பாளையே நேரில் தரிசித்தது போல் உணர்கிறேன். ஆன்மீக தகவல்களின் அமுத சுரபி நீங்கள் அம்மா நன்றி நற்பவி🙏🙏

  • @sivarevathi1246
    @sivarevathi1246 9 місяців тому +7

    அம்மா நீங்க சொன்ன தகவல் எல்லாமே சூப்பரா இருந்துச்சு. உங்க வீடியோவ நான் மிஸ் பண்ணவே மாட்டேன் உங்கள ரொம்ப பிடிக்கும். நன்றி அம்மா

  • @brindakarthikeyan6926
    @brindakarthikeyan6926 2 роки тому +11

    நீங்கள் சொல்லுவது மிக சரி அம்மா எல்லாத்தையும் செஞ்சிட்டு கோவம் வந்துசுநா வாய்க்கு வந்ததெல்லம் பேசுகிறேன் கண்டிப்பாக மாற்றி கொள்கிறேன். நன்றி அம்மா.

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 2 роки тому +340

    சகோதரி, எளிய மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களை கொண்டு , சேர்ப்பதில் உங்கள் பங்கு அளப்பரியது,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @sridavschool8556
    @sridavschool8556 2 роки тому +47

    Mam I am Christian lady
    I am following your speech very interesting.
    I love Durga matha .

  • @roopathir1464
    @roopathir1464 2 роки тому +25

    கடைசியாக நீங்கள் சொன்ன கோபத்தை கட்டுப்படுத்தி எனது பூஜை சிறப்பாக அமைய நான் பாடுபடுவேன்

  • @Harishvideos2920
    @Harishvideos2920 2 роки тому +519

    1. Mantras songs ( மந்திர ஒலிகள்)
    2. Good Aroma ( sambrani smell)
    3. Mangala villaku Etruthal Daily ( விளக்கு ஏற்றுதல்)
    4. Bell sould on Daily ( மணி அடித்தல்)
    Bonus Tips அமங்கலமான வார்தைகள் பயன்படுத்தக் கூடாது
    All genders, all age groups can do.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 місяців тому +3

    தங்கள் பதிவு எதையுமேவிடமுடியவில்லையே அம்மா அனைத்துமே பயனுள்ளதாகவே உள்ளது அம்மா நன்றி வணக்கம் தாயே yes yes you are obsolutely correct and you are really more and more great amma Thanks with Welcome

    • @vanikabi273
      @vanikabi273 Місяць тому +1

      அம்மா நீங்க சொன்னது போலவே காலையில் மாலையில் இரண்டு முறையும் விளக்கு ஏற்றி வைத்து கந்த சஷ்டி கவசம் படித்து வந்தேன் ஆனால் அந்த நேரத்தில் கோவிலுக்கு விட்ட காளை கன்று இறந்து விட்டது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 2 роки тому +2

    வணக்கம் சகோதரி தங்களின் பேச்சாற்றல் கண்டு பலமுறை வியந்துள்ளேன் மிகவும் அருமை ஆன்மீகக் கருத்துக்களுக்கு நன்றி ஈரோடு மாவட்டம் பவானி தாங்கள் முதன்முறையாக வந்த பொழுது எனது மாமியார் உங்களை வரவேற்பதாக கூறினார்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் கட்டாயம் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் அந்த வாய்ப்பை இறைவன் முருகன் எனக்கு அளிப்பாராக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வாழ்க உங்கள் இறைப்பணி இறை சேவை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manosiva392
    @manosiva392 2 роки тому +109

    அம்மா நீங்க எங்களுக்கு கடவுள் தந்த வரம்
    நன்றி🙏🙏🙏🙏🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 роки тому +13

    தினம் விளக்கேற்றி வருகிறேன்.மனதுக்கு ஆத்ம திருப்தியாக உள்ளது.நன்றி.🙏

  • @chakrasvas
    @chakrasvas 2 роки тому +6

    மிக மிக நல்ல பதிவு அக்கா.
    நான் ஐ.டி துறையில் பணி புரிகிறேன். நான் ஒரு குடும்பத்தலைவன் ...
    என் மனைவி குழந்தைகள் தான் என் உலகம். ஆனாலும் எந்நேரமும் என் கோபத்தை அவர்களிடம் வெளிப்படுத்துகிறேன். இந்த பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்துள்ளது (என் தவறுகளை)

  • @banumathidharmalingam6420
    @banumathidharmalingam6420 Рік тому +24

    தாயே நீங்க பல்லாண்டு வாழ்க அருமையாக சொன்னீர்கள்

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 2 роки тому +35

    நானும் முதலில் செவ்வாய் வெள்ளி மட்டும்தான் விளக்கு ஏற்றிக் கொண்டு இருந்தேன்.. உங்கள் சொற்பொழிவைக் கேட்ட பிறகுதான் தினமும் சுத்தமாக இருந்தால் விளக்கு ஏற்றுகிறேன். எனக்கு நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கிறது. அதன் பிறகு இப்போது தினமும் விளக்கு ஏற்றாமல் என்னால் இருக்க முடியவில்லை 🙏 கடவுளை தரிசிக்காமலும் இருக்க முடியவில்லை😍

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому +2

    மிக்க நன்றி மா நல்ல பதிவு நீங்கள் கூறிய அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறேன் மா

  • @rmcreations4516
    @rmcreations4516 2 роки тому +100

    நான் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் விளக்கேற்றி, மணியடித்து பூஜை செய்கின்றேன்.. (திருமணத்திற்கு முன் மாலையில் மட்டும்) காலை any bhajan song.. மாலை கந்தசஷ்டி கவசம்.. இதன் விளைவோ என்னவோ எனக்கு பூஜை அறையில் உட்கார்ந்தாலே அருள் வருகிறது....

    • @thamaraiselvi3320
      @thamaraiselvi3320 Рік тому +4

      Tq akka nalla pathiyu useful message

    • @muthulakshmi5347
      @muthulakshmi5347 11 місяців тому +1

      😊😊😅

    • @parvathykaliyappan9384
      @parvathykaliyappan9384 10 місяців тому +1

      உண்மையே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @sbvela1
      @sbvela1 6 місяців тому

      😅 3:57 ​@@parvathykaliyappan9384

    • @nirmaladhakshnamoorthy5253
      @nirmaladhakshnamoorthy5253 4 місяці тому

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll​@@thamaraiselvi3320

  • @saravanr9662
    @saravanr9662 2 роки тому +35

    ஓம் நமசிவாய.!! வாழ்க வளமுடன்..!! நல்ல ஆன்மிகம் தகவலுக்கு மிக நன்றி அம்மா.!!

  • @sharmilapushparaj6085
    @sharmilapushparaj6085 2 роки тому +119

    பாமர மக்களின் வாழ்வில் ஆன்மிக சுடர் ஏற்றிய தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐

  • @monishraja3399
    @monishraja3399 2 роки тому +2

    வணக்கம் தாயே அருமை யானது ரொம்ப சந்தோஷம் ங்க ரொம்ப நன்றி ங்க 🙏🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 роки тому +9

    ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் பதிவு கொடுங்கம்மா ப்ளீஸ் 👌👌👌👌👌👌👌

  • @veerasamyrd5881
    @veerasamyrd5881 2 роки тому +2

    அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன்தரும் தாகவும் இறை அருள்பெற வழியாகவும் உள்ளது இது போல் காசியாத்திரை பற்றியும் அங்கு பார்க்க வேண்டியவை செய்ய வேண்டியவை பற்றி ஒரு பதிவு போடவும்

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 роки тому +89

    தங்களது அன்பான வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம

  • @jeevithaarasi1726
    @jeevithaarasi1726 2 роки тому +3

    உண்மை மா எனது கோபமே என்க்கு எதிரி ... தாங்கள் கூறுவது 100% உண்மை கண்டிப்பாக மாற்றம் கொள்கிறேன்

  • @ramadevi818
    @ramadevi818 2 роки тому +44

    அம்மா நீங்கள் கூரும் அனைத்தையும் நான் தினமும் செய்து வருகிறேன்

    • @kartika.skarthika4884
      @kartika.skarthika4884 Рік тому

      Neyveythiyam panniyatha saamiku than vaikanuma illa saamiku konjam vachutu nama sapdalama sis solnga

  • @lakshmik750
    @lakshmik750 10 місяців тому +17

    உங்களோட வீடியோவை போட்டுவிட்டு உங்கள் குரல் கேட்கும்படி சத்தமா வைத்துவிட்டால் போதும் அத்தனை தெய்வமும் வீட்டில் வந்து தங்கிடுவாங்க

  • @velammals586
    @velammals586 2 роки тому +70

    உங்களுக்குத் தான் எங்கள் மீது எவ்வளவு அக்கறை. நன்றி அம்மா

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 2 роки тому

    அருமையான தகவல் அம்மா இதை நான் தார்ப்பாய் வியாபாரம் செய்யும் கடையிலே தினமும் தவறாமல் செய்து வருகிறேன் வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் அவர்கள் என் கடையில் வந்ததும் மிகவும் மனம் மகிழ்ந்து ஒரு கோவிலுக்குள் வந்தது போல இருக்கிறது மிகவும் ரம்யமாக இருக்கிறது உங்களைப் பார்த்தாலே மிகவும் திருப்திகரமாக இருக்கிறது இந்த வாசனை மிகவும் ரம்மியமாக இருக்கிறது மனசுக்கு சாந்தமாக இருக்கிறது இன்று மிகவும் பாராட்டி அவர்களும் மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்கிறார்கள் எல்லாம் சிவமயம் எதிலும் சிவமயம் வாழ்க வளமுடன் தேச மங்கையர்க்கரசி அம்மாவுக்கு மிக்க நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +21

    மனதிற்கு இதமாக இருந்தது இந்த பதிவு. உங்கள் கருத்துக்களை பின்பற்றி நலன்கள் பெற்று வருகிறோம் அம்மா.

  • @ranjanakarthik1261
    @ranjanakarthik1261 2 роки тому +102

    கடைசியாக ஒன்று சொன்னீர்கள் அல்லவா?அதுதான் Highlight அனைவரும் அதைப் பின்பற்றுவோம். ஓம் நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🙏

    • @saineha6336
      @saineha6336 2 роки тому

      Hai sister.Am Ranjani Karthik ... Om namashivaya...

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 2 роки тому

    நன்றி அம்மா....
    நான் சொன்னா என் மனைவி எதுவுமே கேட்க மாட்டாங்க... ஆனால் நீங்கள் சொன்ன பிறகு தான் ஒவ்வொன்றாக நடைமுறை படுத்தறாங்க... வாழ்த்துக்கள் அம்மா.

  • @sharveshcricketshorts8498
    @sharveshcricketshorts8498 2 роки тому +9

    இப்போது சொன்ன பதிவு எல்லோருக்கும் அவசியமான பதிவு அம்மா. மிக்க நன்றி நன்றி மா.

  • @amudhav4147
    @amudhav4147 2 роки тому +2

    Super akka yenaku romba pidikum ungal pechu and topics..

  • @msms5305
    @msms5305 2 роки тому +8

    Enakku ungala romba pidikum amma, naan friday mattum than vilakketruven. 1 1/2 yearskku munbu Unga pathvu onnu parthen, athulernthu dhinamum vilakketrugiren. 3 months morning 4.30 to 5.00 clock elunthu vilakketrugiren. Dhinamum kandha sasti kavasam padikkiren. It's ellame ungalala mattum than. En husband enkitta sandai potukitte erupponga, athellem ippo illa. Neriya changes en lifela. THANK YOU SO MUCH

    • @priyadharshini4095
      @priyadharshini4095 2 роки тому +1

      Yelunthu kuluchututhan vilaku yerruvingla

    • @msms5305
      @msms5305 2 роки тому

      Kulichittu than vilakketrugiren

  • @sanjaykumar.s2244
    @sanjaykumar.s2244 2 роки тому

    ரொம்ப நன்றி.நீங்க சொன்னது எல்லாமே செய்கிறோம். ஆனால் extra சொன்ன கருவபிள்ளை கொத்தமல்லி மிக அற்புதமான ஒன்று

  • @murugeswarik9593
    @murugeswarik9593 2 роки тому +24

    அம்மா ஊர்களில் திருவிழா வருகிறது அம்மா முளைப்பாரி பற்றி பதிவு கொடுங்கள் அம்மா முளைப்பாரி எப்படி போடுவது பராமரிப்பு அதைப் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா 🙏

    • @m.p.s5122
      @m.p.s5122 2 роки тому +1

      நன்றி சகோதரி

  • @MUTHUMUTHU-ot9mz
    @MUTHUMUTHU-ot9mz 2 роки тому +3

    அம்மா நீங்க பேசுகின்ற வார்த்தைகள் எல்லாம் நல்லா இருக்கிறது நான் அதிகமாக கேட்கிறேன்

  • @shanmugapriya5076
    @shanmugapriya5076 2 роки тому +12

    நெஞ்சார்ந்த நன்றி கள் மற்றும் பாராட்டுக்கள் அம்மா

  • @amuthasilks123
    @amuthasilks123 Рік тому

    Ella video vilum nangal entha sandhegamum kekatha alavuku Nenga migath theliva solli tharinga amma mikka nandri🙏🏻❤

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +11

    தெய்வீக மே நீங்கள் உங்கள் பார்த்தாலே எநக்கு தோநுது அம்மா மக்கள் அனைவரும் எல்லா வழமும் இருக்க நீங்கள் சொல்லும் விசயம் தா அம்மா

    • @npalavesampalavesam8695
      @npalavesampalavesam8695 2 роки тому +2

      தமிழை பிழையில்லாமல் நன்றாக எழுதுங்கள்.

  • @suryasugumar7433
    @suryasugumar7433 2 роки тому +1

    அம்மா இன்றைய காலகட்டத்தில் நீங்க சொல்லுகிற இன்றைய குழந்தைகளுக்கு சூப்பர் தகவல்

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 2 роки тому +19

    குறும்படமாக உங்கள் வீடுகளை சுற்றி காட்டுங்கள் அம்மா அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @soundharyar2072
    @soundharyar2072 2 роки тому +1

    Super Amma ungal anaithu pathivugalum vazhikattiyaga irukiradu kaliugathil kidaitha varam Amma neenga

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +126

    தங்களுடை பதிவின் மூலம் நமது இந்து மக்களுக்கு ஆன்மீக வழி முறைகளை த௱ங்கள் கற்றுக்கொடுப்பது மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.

    • @jeganjegan8205
      @jeganjegan8205 Рік тому

      விக்னேஸ்வரா🎉என்று😂

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 2 роки тому

    Super amma naa unga yella padhivaium pathuruven yellame nalla use full ah irukku neenga innum nariya yengalukku theriyadha adha solli kudukkanum 🙏😍🙏

  • @senkathirsalini8370
    @senkathirsalini8370 2 роки тому +9

    மிகவும் அருமையான தகவல் கொடுத்திருக்கும் எனது சகோதரி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 місяців тому

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா தாங்கள் சொல்லியபடி முடிந்தவரை பூஜை செய்து வழிபாடு செய்துவகிறேன் அம்மா குரு ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +25

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @samathuvapuramnemili6329
    @samathuvapuramnemili6329 Рік тому +7

    ஓம் நமசிவாய அம்மா நீங்க பேசினாலே ஆத்ம திருப்தி கிடைக்கிறது 🙏🙏🙏

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 роки тому +31

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @shakunthala3025
    @shakunthala3025 2 роки тому

    நீங்கள் பேசும் போது சிரித்து கொண்டே பேசுகிறீர்கள் அவ்வளவு அழகாக இருக்கு மா 🙏எனக்கு கோபம் வரும்போது நீங்கள் சொன்ன டிப்ஸ் follow பன்னுகிறே மா ரொம்ப நன்றி மா🙏🙏🙏

  • @srividya5463
    @srividya5463 2 роки тому +9

    Mam I have tried like this in my new home already before even watching this vedio. I use to follow the steps you said. It was really working and home is fully positive vibes

  • @ilangovandevi452
    @ilangovandevi452 9 місяців тому +2

    Sariyana nerathil enakana pathivugal tq mam

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +12

    காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

    • @revathirevathi1814
      @revathirevathi1814 2 роки тому

      Amma neenka kuruvathai na thinamum seithu varukern rompa nantri amma🙏🙏🙏amma unkal kurali daily kekkama erukkamutila

  • @amudhav4147
    @amudhav4147 2 роки тому +2

    Unga speech yenga familku romba pidikum..

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +11

    நல்லதே நடக்கும் 🌹🌺🌹🌺வாழ்க வையகம்🌹🌹 வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க விவசாயம் 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க நம் மக்கள் 🌹🌺🙏வாழ்க நம் தேசம் 🌹🌺🙏

    • @nagalakshmig5413
      @nagalakshmig5413 2 роки тому

      Madam ora oru roomlathan irukiram kuzathagal thukeikondiruku 4.30 eapadi eadruvathu kuzathaikal thuukum edathil than selfil samivathirukom eapadi villaku etrva pls solugama

    • @divyamurugan7829
      @divyamurugan7829 2 роки тому

      @@nagalakshmig5413 had

  • @jothikarthikeyan1553
    @jothikarthikeyan1553 2 роки тому

    Thank you very much mam
    Nan oru hinduva ipathan therinchukitten
    I will follow this daily mam

  • @sow16
    @sow16 2 роки тому +19

    Hi ma'am I am daily eagerly waiting to listen your everyday's topics .. By thinking what will be the next topic ... Feels really good .. Thanks ma'am for sharing it...

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 2 роки тому

    Tnq madam 🙏.om nama Shivya. Ungal sevai thodara neenda ayul petru neegal vala vendum. God bless you madam.

  • @harishrevathi5534
    @harishrevathi5534 2 роки тому +13

    கோடான கோடி நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +96

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் சந்தோசத்துடன் மனநிறைவுடன் வாழ இறைவா தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @anusuyanarayanasamy2648
    @anusuyanarayanasamy2648 2 роки тому

    நீங்கல் சொன்னதில் கடைசியாக சொன்னது அருமை அதை கடை பிடித்தாலே போதும் வீட்டில் மங்கலம் பெருகும் வாழ்க்கையில் முன்னேறலாம்

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 2 роки тому +15

    ஓம் நமசிவாய 🙏🙏🙏good morning sis

    • @nithyakalyani908
      @nithyakalyani908 2 роки тому

      Ninga sollrathu yellam Nan thinamum seithuduven
      Ana intha bonusa onenu sonningala atha mattum yenga veetil avar sollama yiruntha kandippa yen Veedun mangakam nirainthu yirukkum avar adikkadi yethavathu kettatha sollikitte yirukkar

    • @SenthilKumar-ry4cu
      @SenthilKumar-ry4cu 2 роки тому

      ந ன்றி அ ம்மா

  • @parameshwaria7535
    @parameshwaria7535 Рік тому +1

    உங்கள் செய்தி அனைத்தும் பயன் உள்ளது அம்மா...🙏🙏

  • @Luxurylambo
    @Luxurylambo 4 місяці тому +4

    வீட்டில் பெரியவர்களே இல்லாத இந்தக்காலத்தில் கடவுள் தந்த வரமாக உங்களை நினைக்கிறோம் சகோதரி.வீட்டில் மனபாரம் மனபயம் தோன்ற காரணம் என்ன அதைப்போக்க என்ன செய்ய வேண்டும் சகோதரி. தயவுசெய்து பதில் தாருங்கள்.

  • @jo.d4764
    @jo.d4764 2 роки тому +2

    நன்றி அம்மா நல்ல தகவல்

  • @meenakshi2002
    @meenakshi2002 2 роки тому +34

    VERY INFORMATIVE AND USEFUL TIPS FOR ALL FAMILY AND YOUNG GENERATIONS 👍👏👌

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip Рік тому +1

    Vanakkam Amma. Arumai...arumai....Arumai. Nandrigal.

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 2 роки тому +9

    சகோதரி... அகண்ட விளக்கு பற்றி சொல்ல முடியுமா ???
    தெளிவு வேண்டும்...‌

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 2 роки тому +1

    Migavum Arumayana pathivu Amma nantri Amma 🙏🙏🙏🙏🙏

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 роки тому +4

    Very very useful message and information mam..thank you so much 👍🙏👌🏾🌹♥️

  • @sivakamivenkat9666
    @sivakamivenkat9666 2 роки тому

    நன்றி அம்மா..thanks for valuable information

  • @Mugllafab
    @Mugllafab 2 роки тому +6

    சகொதரி மெனொபஸ் டைமில் விளக்கு ஏற்றுவதில் தடங்கலாக உள்ளது அது பற்றி ஒரு பதிவு போடுங்க.நன்றி சகோதரி.

  • @DeviDevi-bh8jb
    @DeviDevi-bh8jb Рік тому

    Amma ninga podra all vedio na pathutu eirukka ...nalla manathirupthi kidaikiradu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +5

    நற்பவி நற்பவி நல்லது🙏 மகிழ்ச்சி 🌺ஆனந்தம் 🌹அற்புதம் 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranjani-rf4kv
    @Ranjani-rf4kv Місяць тому

    நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க ரொம்ப சூப்பர் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi2368 Рік тому +3

    Thank you , you are God gift in Tamil Nadu desam.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 роки тому +2

    மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @saravananparimala1496
    @saravananparimala1496 2 роки тому +37

    18சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லுங்க அம்மா

  • @suganyasudhakar4718
    @suganyasudhakar4718 2 роки тому +1

    Unga pecha ketale positive a iruku🙏🙏

  • @saravanansara3545
    @saravanansara3545 2 роки тому +4

    மனம் துய்மையாக இருந்தால் அது ஒன்றே ‌பேதும் அம்மா அம்மா வனக்கம்

  • @thanuthanu406
    @thanuthanu406 2 роки тому +2

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @sakthivels6827
    @sakthivels6827 2 роки тому +29

    அக்கா உங்கள நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் reply please akka

  • @revathiayyapaan9139
    @revathiayyapaan9139 7 місяців тому +1

    அருமையானபதிவுமிக்கநன்றிஉங்களுக்கு

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 роки тому +28

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 அம்மா 🙏❤

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 роки тому

    கடைசியாக நீங்கள் பதிவேற்றிய கோப்புகள் எங்கள் வீட்டில் தினமும் நடக்கிறது கோபப்பட்டு தப்பு தப்பாக பேசுகின்றனர் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை திருத்த முயற்சி செய்கிறேன் உங்கள் தகவலுக்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 2 роки тому +39

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்......

    • @warrio617
      @warrio617 2 роки тому +1

      Pls see upanyasagar DA Joseph Swamy's Garuda Puranam ..

    • @kalaichelvip7630
      @kalaichelvip7630 2 роки тому +1

      வணக்கம் அம்மா நன்றி

  • @harini9182
    @harini9182 2 роки тому +1

    போனஸ் தகவல் மிகவும் முக்கியமானது. மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏👍

  • @shantisoma5414
    @shantisoma5414 2 роки тому +4

    Thanks for the wonderful explanation.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +1

    Athma Vannakkam Amma . Arumai

  • @iswariyaramesh2892
    @iswariyaramesh2892 2 роки тому +11

    We are know daily we have to pray..if u tel pray daily means it's special and it is earger to do all things..u have a special devotional things mam..thank u❤️

  • @meenakumarisaravanan2569
    @meenakumarisaravanan2569 2 роки тому

    Romba azhaga iruku Amma neenga sonadhu ..... ❤️Thanks amma 💗

  • @sivadentallab
    @sivadentallab 2 роки тому +9

    என் தாய் மறைந்த பின் நானே விளக்கேற்றி வழிபடுகிறேன். இறைவனே துனை எந்த இடையூறும் பனிபோல மறையும்

  • @mangai7917
    @mangai7917 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா...💐🥀🌹

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 2 роки тому +4

    தாங்கள் கூறுவது அனைத்தையும் நான் பின்பற்றுகிறேன் அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @MaharajaMuthukumar
    @MaharajaMuthukumar Рік тому

    நீங்கள் சொல்லுவது அனைத்துமே உண்மை அம்மா

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv 2 роки тому +25

    ஓம் நமசிவாய

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 роки тому +1

    Nanri nalla seithigalai koorum magale vazhga vazhamudan

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +14

    Very important bonus tips Amma, to control our emotions your Dhyanam class really helps me Amma. Very proud to be your student.
    Thanks a lot Amma🙏🙏🙏🙏

    • @ytchallenge03
      @ytchallenge03 2 роки тому +2

      Is she taking dhayanam class? Pls share that link.

  • @srimathivelu8210
    @srimathivelu8210 2 роки тому

    அருமையான பதிவு அம்மா நன்றி 🙏🙏💐💛💖💖