திருப்பதி அற்புதங்களும், ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும் | Tirumala Tirupati History & Srinivasa Kalyanam

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 951

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому +60

    இந்த பதிவை கேட்க நாங்கள் மிகவும் புண்ணியம் செய்து உள்ளோம் அதுவும் நீங்கள் சொல்லி கேட்க மிகவும் தெளிவாக இருக்கிறது அக்கா அருமையான பதிவு 🙏🙏🙏

  • @nagajothi9483
    @nagajothi9483 3 роки тому +32

    எனக்கும் வெகு சீக்கிரம் திருமலை தெய்வத்தின் அருளால் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

    • @SK-sr4kt
      @SK-sr4kt 3 роки тому +2

      கண்டிப்பாக நல்ல வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்.

    • @Karthigeyan367
      @Karthigeyan367 8 місяців тому

      ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyam772
    @suganyam772 3 роки тому +21

    அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்கும் போது நாங்கள் அந்த காலத்தில் நேரே சென்று தரிசதது போல் இருந்தது நன்றி அம்மா 🙏

  • @shaiharsha8690
    @shaiharsha8690 3 роки тому +6

    புரட்டாசி மாதத்தில் கொலு நேரத்தில் நாங்களும் கோவிலுக்கு சென்று அற்புதமான மெய்மறந்து சொற்பொழிவை கேட்டது போன்ற ஒரு உணர்வு...மிக்க நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @madhujasri8062
    @madhujasri8062 3 роки тому +5

    இப்பிறவியில் ௭ன்ன தவம் செய்தேன் இட் சொற்பொழிவை கேட்பதற்கு. கோடான கோடி நன்றிகள் தாயே!

  • @lathasrinivasan9969
    @lathasrinivasan9969 2 роки тому +6

    மகளே உன் சொற்பொழிவை கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருந்தது

  • @baranisasi263
    @baranisasi263 3 роки тому +5

    அம்மா நன்றி இந்த பதிவு முடிவில்லாத பதிவாக உங்கள் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை அம்மா‌🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому +12

    அம்மா இந்த பதிவை கேட்க நாங்க ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் சிறப்பு சொற்பொழிவு மிக சிறப்பான சொற்பொழிவு நன்றி மா 💐🙏🙏🙏

  • @visualvs3926
    @visualvs3926 3 роки тому +129

    அக்கா நான் விட்டிலே தையல் வேலை செய்கிறேன் நான் நாள்தோறும் வேலை அறம்பிக்கும் பொழுது உங்கள் விடியோவை பார்த்து கொண்டே வேலைசெய்வேன் வலிமிகுந்த மனதிற்கும் உடலுக்கும் அறுதலாகயிருக்கும் உங்கள் தொகுப்பு மிக்க நன்றி இதே போல் சொற் பொழிவுகளை எங்களுக்கு தற வேண்டுகிறேன் உங்களுக்கு அந்த முருக பெருமாள் அருள் என்றும் இருக்க வேண்டுகிறேன்

  • @sivathaths6309
    @sivathaths6309 3 роки тому +4

    அம்மா நான் தெய்வத்தின் கதை கேட்டு
    30 வருடங்கள் மேல் ஆகிவிட்டது உண்மையாக நேரில் தெய்வத்தை பார்த்த இன்பம்
    ரொம்ப சந்தோக்ஷம் நன்றி அம்மா

  • @ariharasudanthala8449
    @ariharasudanthala8449 3 роки тому +3

    அம்மா! தேவி மகாலெட்சுமியே தரிசனம் தந்தது போலும், திருக்கல்யாணத்தை நேரிலே கண்டது போலவும் இருந்த தங்களது சொற்பொழிவு கேட்டது எங்களின் பெரும்பாக்யம் அம்மா.தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா!

  • @jothimani1023
    @jothimani1023 3 роки тому +4

    🙏 மிகவும் அருமையான பதிவு. இப்பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா. எம்பெருமானின் பெருமைகளை கேட்கக் கேட்க உடல் சிலிர்த்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. எங்கே எம்பெருமானைப் பற்றிய பதிவு முடிந்து விடுமோ என்ற ஒரு பதைப்புடனே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
    அருமை அருமை.என்ன புண்ணியம் செய்தேனோ ஏழு மலையானின் பெருமைகளைக் கேட்டறிய. 🙏 கோவிந்தாய நமக.🙏

  • @SUPERCELL_GAMER_2012
    @SUPERCELL_GAMER_2012 3 роки тому +3

    மனம் மகிழ்ந்தேன்... அப்படியே நான் சிறு வயதில் தாங்கள் சொற்பொழிவு கேட்ட மாதிரி உள்ளது... அதே பாணி, அதே பரவசம்
    மிக்க நன்றி வாழ்க வளர்க

  • @r.sabaresh7841
    @r.sabaresh7841 3 роки тому +4

    அம்மா நீங்க கூறியதை கேட்டு என் மனம் மிகவும் ஆனந்த அடைந்தது

  • @gomathigomathi290
    @gomathigomathi290 3 роки тому +28

    அம்மா என்ன ஒரு அற்புதமான பதிவு இந்த சொற்பொழிவை கேட்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @srisha9861
    @srisha9861 3 роки тому +7

    அருமையான பதிவு. பெருமாளே நேரில் வந்தது போல இருந்தது.

  • @jb19679
    @jb19679 3 роки тому +3

    சினிவாச மகாலெட்சுமி திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது தங்களின் சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம்
    🙏🙏🌹💐🌷🙏🙏

  • @hemamalini.r5394
    @hemamalini.r5394 Місяць тому +3

    மிகவும் அருமையான பதிவு அம்மா நான் கண்களை மூடிக் கொண்டு உங்கள் சொற்பொழிவை கேட்டேன் உங்களுடைய சொற்பொழிவு எண் கண்முன்னே நடந்து போல் இருந்தது நான் நேரில் கண்டேன் அனைத்து நிகழ்வுகளையும் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி🙏💕 நீர் வாழ்க வளமுடன் ❤🙏🙏🙏🙏🙏❤

  • @chitrasabari6219
    @chitrasabari6219 3 місяці тому +3

    அம்மா அருமையான சொற்பொழிவு. திருமலைக்கே சென்று தரிசனம் செய்த அனுபவம் உண்டாகிறது. நன்றி .🙏🙏🙏🙏🙏

  • @karthikeyana815
    @karthikeyana815 3 роки тому +2

    சொற்பொழிவாற்றிய உங்களுக்கு நன்றி..
    உபயதாரர்கலுக்கும் நன்றி..
    ஓம் நமோ நாராயணாய..
    ஓம் மஹாலக்ஷ்மி தாயார் போற்றி..
    ஓம் பத்மாவதி தாயார் போற்றி..

  • @vithyagayathribankstreet6726
    @vithyagayathribankstreet6726 3 роки тому +4

    உங்கள் சொற்பொழிவு என் கண் முடி கேட்கும்போது நிகழ்வுகள் போல உணர்தேன் மிக்க நன்றி அம்மா ஓம் நமோ நாராயணா
    ஓம் சரவண பவ 👌👌👌👌💐💐💐💐

  • @lakshmisurya494
    @lakshmisurya494 3 роки тому +7

    எம் பெருமானின் சிறப்பையும் பத்மாவதி தாயாரின் திருமணத்தையும் இருவரின் அழகையும் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொள்ள வைத்த உங்களுக்கு பெருமாளின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @mohanapriya5555
    @mohanapriya5555 3 роки тому +3

    அருமை அருமை அருமை மா...
    ஏழுமலையானின் கதையை கேட்டு மெய்சிலிர்த்து போனது... நீங்க கதை சொல்ல சொல்ல காட்சிகளாய் கண்முன் விரிந்தது... ரொம்ப நன்றிமா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 місяців тому +4

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அற்புதங்கள் நிறைந்த எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள திருமலை பற்றிய தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 роки тому +4

    அருமையான சொற்பொழிவு மெய்சிலிர்க்க வைத்தது... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @jayanthigopi-db6kd
    @jayanthigopi-db6kd 2 місяці тому +3

    ‌நான் ஒரு மாதம்விரதம் இருந்து பெருமாள் தரிசனம் காண திருமலை செல்வேன் ஆனந்த கண்ணீரில் கோவிந்த கோவிந்த என்று அழுதுகொண்டே தரிசனம் காண்கிறேன் இன்று உங்கள் பதிவு என் மனதில் நெகிழ்வு ஏற்பட்ட து புரட்டாசி கடைசி நாள் அன்று

  • @allit4309
    @allit4309 2 роки тому +4

    இந்த சொற்பொழிவை ரசித்து ஆழ்ந்து இன்பமாக மகிழ்ந்து ஒன்றி விட்டோம் அம்மா🙏
    நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் பல அம்மா🙏🙏🙏

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 3 роки тому +2

    அம்மாவின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று போல இருந்தது.மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 роки тому +35

    தாங்கள் சொல்வது உண்மை திருப்பதிக்கு மட்டும் ஏழுமலையன். மனம் வைத்தால் தான் அவரை நாம் சென்று தரிசிக்கமுடியும் ஓம் நமோநாராயணாய 🙏

  • @MahaLakshmi-sq6wj
    @MahaLakshmi-sq6wj 3 роки тому +2

    அம்மா அருமையான பதிவு கேட்க கேட்க ஆனந்தம் பரமானந்தம் 🙏நன்றி🙏நீங்க பேசும் போது சீனிவாசன் பத்மாவதி தாயார் கல்யாணம் மனக்கண்ணில் கொண்டு வந்து நின்றது வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 місяців тому +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! தாங்கள் வரலாற்றோடு ஒண்றி ஐக்கியம் ஆகி சொற்பொழிவு ஆற்றும் அழகு அற்புதம் அம்மா ! மிக புண்ணியமான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா! 🌹🌹🌹🙏

  • @santhisanthi866
    @santhisanthi866 3 роки тому +2

    மீண்டும் மீண்டும் கேட்க வைத்த அற்புத சொற்பொழிவு மிக்க நன்றி

  • @sujatha7621
    @sujatha7621 2 роки тому +20

    🙏🙏❤️ நீங்கள் தெய்வ பிறவியம்மா நீங்க இன்றைக்கு எல்லாம் பேசுறத கேட்டுக்கு டே இருக்கலாம் போல

  • @mathimathi1871
    @mathimathi1871 3 роки тому +2

    அம்மா.....அருமையான பதிவை கொடுத்தமைக்கு மிக்க நன்றி...
    இதே போல் திரு கந்த சஷ்டியின் பெருமையையும் சஷ்டி அன்று எடுத்து உரைக்கவேண்டும் அம்மா...

  • @lovingmyself4720
    @lovingmyself4720 3 роки тому +3

    Hi Amma, I am a girl at the age of 15.
    Thank you so much for giving us all a clear explanation on this topic and I am speechless about it.
    No words to express my feelings for you, amma
    May God Bless You and Everyone!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulventhanselvam7291
    @arulventhanselvam7291 3 роки тому +2

    அம்மா அருமை தமிழ் .....ஏழுமலையானையும் தாயாரின் சிறப்பும் மெய்மரகச்செய்கிறது.

  • @sowmiyaseeni2126
    @sowmiyaseeni2126 Рік тому +8

    சீனிவாசன் பத்மாவதி தாயார் திருமணம் மண கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் 🙏

  • @anandl8779
    @anandl8779 3 роки тому +2

    கேட்டு கொண்டே இருக்கலாம்..... உங்கள் குரலில் நயணத்தில்..... நன்றி அம்மா..... என்ன தவம் செய்தனை...... குருவே....

  • @kanchanap2180
    @kanchanap2180 3 роки тому +12

    உள்ளம் பூரித்து உடம்பு சிலிர்த்து கண்களில் நீர் பெருகியது கோவிந்தா...... கோவிந்தா

  • @malarvizhi5456
    @malarvizhi5456 3 роки тому +1

    சொற்பொழிவு மிகவும் அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்பது போல் இருக்கிறது

  • @mgkughanraj3476
    @mgkughanraj3476 3 роки тому +4

    எனது எத்தனை ஜென்ம ஜென்மாக்கலில் செய்த புண்ணியம் என்று நான் அறியேன்..தங்களில் வாயிலாக ஶ்ரீனிவாச பெருமாளின் அற்புதங்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தாயே..அந்த பெருமாளின் ஆசியும் அருளும் என்றென்றும் தங்களுக்கு கிடைக்கட்டும்...குருவே சரணம்🙏🙏❤️

  • @shopanashopa7493
    @shopanashopa7493 3 місяці тому +4

    இலங்கையைச் சேர்ந்த எனக்கு வெறும் பேச்சாக தெரிந்த எம்பெருமானை நேரில் பார்த்ததைப் போன்ற அனுபவத்தை காண வைத்த பேரின்பத்தை தந்த தங்களுக்கு எனது முதல் வணக்கமும் நன்றிகளும் அம்மா.

  • @dhanalakshmim6932
    @dhanalakshmim6932 3 роки тому +24

    எம்பெருமான் ஸ்ரீனிவாசன் திருமணத்தை நேரில் பார்த்த பரவச அனுபவம் கிடைத்ததுநன்றி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 роки тому +1

    கோடான கோடி நன்றிகள் அம்மா. மிகவும் அருமையான பதிவு. கோவிந்த ஹரி நாம சங்கீர்த்தனம் குலம் காக்கும் ஸ்ரீகிருஷ்ண திருமந்திரம் !! நன்றி நன்றி நன்றி.

  • @rkrmass9990
    @rkrmass9990 3 роки тому +3

    உங்கள் சொற்பொழிவு அருமை அம்மா. எம்பெருமானின் திருகல்யாணத்தை நேரில் பார்த்ததைபோல் இருந்தது அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

    • @usharani282
      @usharani282 3 роки тому

      Amama 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +2

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏
    ஸ்ரீநிவாஸ் பத்மாவதி தாயார் திரு கல்யாணத்தை நேராக பார்த்தது போல இருந்தது அம்மா இன்று அனைவருக்கும் நல்ல பாக்கியம் பெற்றோம் 💐💐💐 மனமார்ந்த நன்றிகள் அம்மா 👣💐💐💐🙇🙏

  • @RAJEEGIRISH
    @RAJEEGIRISH 3 роки тому +5

    மனக்கண்ணால் உங்கள் குரலில் பெருமாள் திருக்கல்யாணத்தை கண்டேன் அம்மா. வாழ்க வளமுடன்

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 3 роки тому +1

    அருமை அருமை சகோதரி நன்றி வாழ்க வளமுடன் சொற்பொழிவு கேட்கும்போது கண்ணீர் பெருகியது சகோதரி நன்றி நன்றி

  • @karthikanarayanan7640
    @karthikanarayanan7640 3 роки тому +5

    சொற்பொழிவு கேட்க கேட்க, கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🙏

    • @gurumalars1054
      @gurumalars1054 3 роки тому

      Amma naan migavum shantosham amma🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙇🏼‍♀️🌹🌹🌹🌹🌹😭😭

  • @sowmiya9525
    @sowmiya9525 3 роки тому +2

    அறுமையான பதிவு திருமலை அற்புதகளை தெரிந்து கொண்டடோம் மிக்க நன்றி... 👌👌👌

  • @vsvsubramaniam9287
    @vsvsubramaniam9287 3 роки тому +3

    Wonderful rendition! You started with a vigor and zest and you never failed nor faltered even a bit till the end! Your continuity is as the flow of Ganga from Gangotri!
    The audition of the Tamil language is explicit, magnetic, musical, mesmerising, magical and crisp! My pranams and salutations!

  • @bharathibharathi2902
    @bharathibharathi2902 3 роки тому +2

    உங்கள் சொற்பொழிவு பெருமாளுடைய வாழ்க்கை நேரில் பார்ப்பது போல இருக்கிறது அம்மா மிக்க நன்றி

  • @sujasuja2067
    @sujasuja2067 3 роки тому +3

    தங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி பரமானந்தம் தந்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @hemanirmal2613
    @hemanirmal2613 3 роки тому +2

    ரோம்ப நன்றி அம்மா திருப்பதிக்கு போயிட்டு வந்த மதிரி இருந்தது

  • @diya3487
    @diya3487 Рік тому +3

    பெருமாளே என் மகள் திருமணம் மே22 இனிதே நடந்தது நன்றி நன்றி நன்றி நன்றி பெருமாளே ஓம் நமோ நாராயணா ❤

  • @nagajothi9483
    @nagajothi9483 3 роки тому +1

    அம்மா நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுதே என் மனதில் அப்படியே ஶ்ரீனிவாச திருக்கல்யாணம் மனதில் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏

  • @muralivijay1914
    @muralivijay1914 2 роки тому +3

    ஓம் ஶ்ரீ ராமஜெயம் என் வெங்கடாஜலபதி பெருமாளே ஏழுமலையானை உண்மை நம்பி வாழ்கின்றேன் நல்லபடியா வாழ வைங்க தெய்வமே🙏

  • @elizaeliza3907
    @elizaeliza3907 3 роки тому +1

    Im from Sri Lanka, and I'm 17 years old.
    This was the best speech I've ever had listened to... The way you described the story won't even erase from my mind ever. So detailed explanation. I was able to imagine it very clearly.
    I really enjoyed your speech Amma ...
    Thank you Amma🙏🙏🙏

  • @abiramis3368
    @abiramis3368 3 роки тому +3

    இவ்வுலகில் உள்ள அனைத்து இறைவனிடத்திலும் என் பெருமாளின் அவதாரம் தான் 🙏 அவர் இல்லாத இடமே இல்லை அனைத்தும் நாராயணனே உண்மையான பதிவு பாவங்களை தீர்க்கும் திருமலை... நாராயணா நாராயணா நாளும் நாராயணன்.. என் உடல் பொருள் ஆவி அனைத்திலும் அவர் திருவுருவம்...

    • @chandranchandran5679
      @chandranchandran5679 2 роки тому

      Ll
      Llll
      Lll
      L
      Ll
      Llll
      Llll
      Lllll
      L
      Llll
      Ll
      Llll
      Llll
      Llllll
      Ll
      Llllllllllllll
      Llllll
      L
      Lll
      L
      Llllll
      L
      Lll
      L
      L
      Lll
      Llll
      Lll
      Ll
      Lllll
      Llll
      Lll
      Ll
      Ll
      Ll
      L
      L
      Lllllll
      Lll
      L
      L
      Lllllll
      Llll
      L
      Lllllllllllllll
      L
      Lllllllll
      Ll
      L
      L
      Llllllll
      Lllllllllllllllll
      L
      Lll
      Lxllll
      Lllll
      Lllllllllll
      Lll
      Llllllllll
      Llll
      Lllll
      Lll
      Lllllllllllllll
      Llll
      Ll
      Llllllllllll
      Lllll
      Lllll
      Lll
      Lll
      Ll
      Lll
      Lll
      Lllll
      L
      Lllllll
      Ll
      Lll
      L
      Lll
      Lll
      L
      Lllllllllllllllllllllllllll
      Lllll
      L
      Lll
      Ll
      L
      Lll
      Lllllllllllll
      L
      Llllllll
      Ll
      Lllllllllllll
      L
      Llllll
      L
      Lllll
      Llll
      Ll
      Llllll
      Ll
      Ll
      Ll
      Llllllll
      Llllllll

    • @chandranchandran5679
      @chandranchandran5679 2 роки тому

      Llllll
      Llllllllllll
      L
      Llllllll
      L
      Lll
      Lllllllllll
      Lllllll
      Lllllllll
      L
      Llllllllllll
      L
      Lll
      Llll

    • @javajyoty6909
      @javajyoty6909 2 роки тому

      Í

    • @renuka.m6443
      @renuka.m6443 Рік тому

      Nanti 🎉nan 3 varudagala thirupathi pagavilai intha february mouth poga perumal arul poorivai Govintha Govinth🎉

  • @Sponni-nj2jy
    @Sponni-nj2jy 3 роки тому +1

    மகாலட்சுமி போல் அழகாக திருவேங்கடமலைசீனிவாசபெருமான் பத்மாவதிதாயார்திருமணம் வரலாறு தாங்கள் கூறகேட்டது வாழ்வில் நான் பெரிய புண் ணியம்செய்துள்ளேன் அம்மா.நன்றி.நீங்கள் தமிழ் போல் நீடுழி வாழ்க.அம்மா.

  • @MaheswaranBHARAT
    @MaheswaranBHARAT 2 роки тому +4

    உங்களுடைய இந்த சேவைகளுக்கு மிக்க நன்றி அம்மா ...

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому

    கோவிந்தா!கோவிந்தா!அம்மா இந்த சொற்பொழிவை கேட்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. மனதுக்கு சந்தோசமாக இருந்தது! நன்றி அம்மா😍😍😍

  • @vanajajayalakshmi2108
    @vanajajayalakshmi2108 2 роки тому +4

    அம்மு குட்டி ரேவதி க்கு பகவான்
    அருளால் கல்யாணம் ஆகவேண்டும்
    உங்களுடைய சொற்பொழிவு மிகவும்
    அழகாக இருக்கிறது நன்றி

  • @kanagavalli7999
    @kanagavalli7999 3 роки тому +1

    இந்த வரலாறு கேட்கும் போது சந்தோசமாக இருந்தது. அருமை அக்கா 🙏

  • @templeviews3583
    @templeviews3583 Рік тому +3

    Thank You, M'am, ஓம் நமோ ஸ்ரீனிவாசாய 🙏 Om Namo Venkatesaya Om Namo srinivasaya

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +2

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.

  • @menakajaya616
    @menakajaya616 3 роки тому +5

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு.ஓம் நமோ நாராயணாய

  • @malarjodi2265
    @malarjodi2265 3 роки тому +1

    🙏🙏🙏🌹என்ன ஒரு அருமையான பதிவு 🙏🙏🙏ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹💐💐💐🌹🌺💗💗💗

  • @velanvelan21
    @velanvelan21 Рік тому +10

    எங்களுடைய திருமணம் திருப்பதியில் தான் நடந்தேறியது இறைவனை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு பெரியவர் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை எங்களுக்கு ஆசி வழங்கி விட்டு திரும்பும் நேரத்தில் காணாமல் சென்று விட்டார் கண்ணனே முதல் குழந்தையாக பிறப்பார் என்ற ஆசி வழங்கி சென்றார் என் முதல் குழந்தை ருத்ரன்

    • @RaguramanR-eb4bx
      @RaguramanR-eb4bx 2 місяці тому

      உருட்டு வேற லெவல்

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 3 роки тому +2

    ஓம் நமோ நாராயணா. திருக்கல்யாண காலாட்சேபம் கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் கண்கள் பனிக்கின்றன . இறைவன் அருளால் நீங்கள் பலகாலம் சுகமாக வாழ வேண்டும்

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 3 роки тому +12

    அம்மா மிகவும் தாழ்வான வேண்டுகோள். பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா பற்றி சில தகவல்கள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shanthigsamynathantt6489
    @shanthigsamynathantt6489 3 роки тому +1

    அம்மா என் தந்தை சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். தமிழ் ஆசிரியரும், என் தந்தை பெருமாளைப் பற்றி கதைகள் கூறும் போது கண்களில் என்னை மீறி கண்ணீர் பெருக்கெடுக்கும், அம்மா இன்று என் தந்தையை வடிவில் உங்களை பார்க்கிறேன் நீங்கள் பெருமாளை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே நீ என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் வடிகிறது தாயே. இல்லை என் தந்தையே

  • @Vaishu12891
    @Vaishu12891 3 роки тому +3

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏..மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @d.karunamurthy8059
    @d.karunamurthy8059 3 роки тому +2

    தஙகளின் சொற்பொழிவுக்கு மிக்க நன்றி அம்மா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @nagasundarisubramaniam5334
    @nagasundarisubramaniam5334 2 роки тому +3

    Ninge pese pese... Kedde kidde irukanum pole iruke Amma..
    Ore unmai iruke.. 🙏🙏🙏🙏🙏
    Yengelekke ipadi ore vishiyathe pagirnthekiddatheke rombe nantri 🙏🙏🙏🙏🙏

  • @puuvanraaj3691
    @puuvanraaj3691 2 роки тому +2

    Rombe nandri Amma . I'm really lmpressed with your thirupathy speech Amma .

  • @kalpanakalpana9203
    @kalpanakalpana9203 2 роки тому +3

    Enaku mrj Ku 1 month iruku intha time la kettathu Romba magilchi amma 😍😍😍😍😍😘..........nandri amma

  • @ashwinis3652
    @ashwinis3652 2 роки тому +2

    Romba nandri ma.. na thirupathi poirken . Ana endha stories theriyadh . I was so happy. Eni pogumbodh nan edha stories ha theriyadhavangalk solven. Tq amma

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 3 місяці тому +4

    அருமை அக்கா! தயவு செய்து சஷ்டி விரதம் அன்று வள்ளி கல்யாண வரலாற்றை இப்படி சொல்லுங்கள். ஒரு தாழ்மையான வேண்டுகோள் 🙏🏻

  • @velan100
    @velan100 3 роки тому +2

    அம்மா மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள். சீனிவாசப் பெருமான் மற்றும் பத்மாவதி தாயார் பற்றியும் வராஹ ஸ்வாமி பற்றியும் தெரிந்து ஆனந்தம் கொண்டேன் அம்மா. மிகவும் சிறப்பு தங்கள் சொற்பொழிவு, நன்றி அம்மா 🙏

  • @jayamalinibaskaran5376
    @jayamalinibaskaran5376 3 роки тому +3

    👏👏👏👌🙏🙏🙏 பக்திஉடன் சேர்த்து கரைந்து விட்டேன் அம்மா.. அருமை அம்மா... அம்மா நீங்க பேசுவதால தமிழ் இனிமயா? இல்ல தமிழ் பேசுவதால நீங்க இனிமயா மா. நீங்க எப்பவுமே நல்லா இறுபிங்க மா👍

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 3 роки тому +2

    😍😍😍😍😍🤩🤩🤩🤩😍 intha video Ku tha oru oru nodiym kathukittu irrunthen Amma mikka nanri

  • @aasisara1780
    @aasisara1780 2 роки тому +3

    Thirupati swamy history super ah soninka🙏nandri amma🙏

  • @savitharamesh6028
    @savitharamesh6028 3 роки тому +1

    No words to say about the divine feel experience. Thank you so much mam
    I felt so blessed for hearing your divine speech.

  • @kavyasrinivas3764
    @kavyasrinivas3764 3 роки тому +3

    Amma ketkumboodhu kannil neer vazhikiradhu, avvapodhu ungal kural thazhathazhathathu, meegavum nandri

  • @sivamanisivamani5832
    @sivamanisivamani5832 3 роки тому +2

    நேராக திருப்பதி ஏலுமலையான் திருமணத்தை நேரில பார்தது போல இருந்தது அருமை

  • @veeradurai691
    @veeradurai691 Рік тому +5

    இதுவல்லவா காதல் கதை....💐💞

  • @savithamkumar1059
    @savithamkumar1059 2 роки тому +2

    One of my favourite movies is Srinivasa Kalyanam. But this discourse was more and more picturised and I felt so much thrilled by listening to your discourse more than movie. Feeling blessed Mam. You are such a great gift for Hindu religious and spiritual community. God bless you Mam. I follow your guidelines for almost all the poojas. So much practical and it's making me involved in anything I do. Your services and knowledge is needed more and more. Everything you are making is a great history. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @namahte5478
    @namahte5478 3 роки тому +3

    It is such a blessing to listen to you on this day ma’am. Vaazgha Valamudan 🙏🏼🙏🏼🙏🏼.

  • @thiyagutinu
    @thiyagutinu 3 роки тому +2

    Guruve saranam... Arumaiyaana sorpolivu ma... Thangal vayillaga ketadhu nangal seidha puniyame.... 👌 🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @yasotha1900
    @yasotha1900 2 місяці тому +5

    அருமையான பதிவு அம்மா

  • @santhikathir4710
    @santhikathir4710 3 роки тому

    அற்புதம் அம்மா.பெருமாள் தாயார் திருமண வைபவம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது தாங்கள் உரை.🙏🙏🙏🙏🙏🙏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 3 роки тому +3

    நன்றி குருமாதா

  • @saidevnagajothi5895
    @saidevnagajothi5895 3 роки тому +2

    உங்கள் பேச்சில் நான் மெய்மறந்துவிட்டேன் அம்மா

  • @KodiswaryNathan
    @KodiswaryNathan 3 місяці тому +3

    Arumai arumai miga sirappaga irunthathu🙏🙏🙏🙏🙏

  • @suntharesondhurshi9902
    @suntharesondhurshi9902 3 роки тому

    ❤️ஓம் ஸ்ரீனீவாசா நாள்தோரும் உனையே நான் பாட வேண்டும்❤️அருமையான பதிவு அம்மா ..❤️..நன்றிகள் கோடி❤️

  • @aanmeegameenakshi5223
    @aanmeegameenakshi5223 3 роки тому +8

    அம்மா நவராத்திரி மகிமையும் மகிஷாசுரன் வதம் பற்றியும் ஓரு சொற்பொழிவு கூடுங்க அம்மா

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 роки тому

    சீனிவாசன் பத்மாவதி தாயாரின் திரு கல்யாணத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது.தாங்கள் உருக்கத்துடன் சொல்ல சொல்ல திருமண காட்சிகள் கண் முன்னே விரிந்தன.மிக மிக அருமை சகோதரி.
    வாழ்த்துக்கள் பல......

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 3 роки тому +7

    எனக்கு திருமணம் நடந்தது திருப்பதிஎம்பெருமானே தரிசிக்கும் முன்னர் ஒரு முதியவர் வந்து எங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியது எம்பெருமானே வழங்கியது போல் இருந்தது

  • @jojanice6211
    @jojanice6211 2 місяці тому +2

    So nice Amma... I really goosebumps ready... Always luv Amma ❤