அன்பின் உயர்நிலை/உலகத்திலேயே மிகப்பெரிய விஷயம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #FATHER JAGATHKASPER SPEECH
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

КОМЕНТАРІ • 32

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому

    அருமை!
    ”தன் நெஞ்சு அறிவது பொய்யற்க! பொய்த்தபின்
    தன் நெஞ்சே தன்னைச்சுடும்”!
    இதுவும் அருமையான குறள் மனசாட்சிக்கு!

  • @forliarswords1225
    @forliarswords1225 5 місяців тому

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 роки тому

    சிவன் உயிருடன் இருக்கும் கடவுளின் ஆட்சி. அதற்கு கைலாயம் மே சாட்சி

  • @manokaran7903
    @manokaran7903 4 роки тому

    கற்புக் கடன் தீர்த்து , அன்புக் கடன் மறந்தனையே என்ற சொல் , நம் இந்தியாவுக்கு நன்றாக பொறுத்தும் . நன்றி ஐயா .

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому

    ”யானோ அரசன்! யானே கள்வன்! மன்பதைகாக்கும் தென்புலங்காவல் என்முதல் பிழைத்தது! கெடுக என் ஆயுள்!

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 6 місяців тому

    அன்புக்கும் ஒரு எல்லை உண்டு என்று
    அதாவது நாம் ஒருவர் மேல் காட்டும் அன்புக்கு இணையாக அல்லது அதிலும் சற்று குறைவாக வாவதும் நம்மிடம் அவர் அன்பு காட்டாமல் அதற்கு மாறாக அவர் வேறு 😊ஒரு நபர் மேல் அந்த அன்பைக்காட்டினால்
    நாம் காட்டின அன்பு வீண் என்று
    ஆனால் அவரையும் நேசி
    அதாவது உன்னைப் பகைக்கிறவனையும் நேசி
    என்று இயேசு கிறிஸ்து சொன்னார்
    அதைச் சொன்னது மட்டுமல்ல அதை அப்படியே செய்தும் காட்டினார்

  • @nedunchezhians8808
    @nedunchezhians8808 4 роки тому

    அனபுக்குள்ள பிரச்சினை இருக்கிறது சொன்ன மாபெறும் அறிஞர் இவர்தான்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому +1

    மதுரையில் கண்ணகி குழந்தைகளை எல்லாம் எரிக்கவில்லை சார்.
    ”பசு,பார்ப்பார்,அறவோர்,பத்தினிப்பெண்டிர்,மூத்தோர்,குழவி(குழந்தைகள்) எனும் இவரைக்கைவிட்டு தீத்திறத்தோர் பக்கமே சேர்க”
    என கண்ணகி அக்னிதேவனுக்கு ஆணையிட்டாள்

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому

    ஆம் சரிதான்,பரத்தையரிடம் செல்லும் ஆண்களின் ஒழுக்க கேடு தான் கோவலன் தவறு அதுபோல அக்காலத்தில் மிகுந்திருக்கவேண்டும்! எனவே கற்பை உயர்த்தும் தேவை இருக்கிறது.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 роки тому

    (ஆதி சிவன் தோன்றிய மண். ஆதி மனிதன் தோன்றிய மண். ஆதி மொழி தோன்றிய மண். குமரிக்கண்டம் ) (உங்கள் மனம் மறுப்பதற்கு உண்டோ)

  • @jayarajthomas4034
    @jayarajthomas4034 3 роки тому

    Bro
    வேதத்தை நிலைநிறுத்திப்பேசுகிறீர்கள்
    நன்றி

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 4 роки тому

    Super

  • @manoharanmmano9434
    @manoharanmmano9434 5 років тому

    Super...super..super.!

  • @rkrishnan4454
    @rkrishnan4454 5 років тому

    Absolutely correct

  • @nedunchezhians8808
    @nedunchezhians8808 4 роки тому +2

    His hidden agenda is mis appropriating the Tamil for missionary activities.
    Tamil people should understand his motive of praising Tamil.
    We tamils don't need these kind of people to tell us what is Tamil and its history.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 роки тому

    வெளிநாட்டு பணத்தை நம்பி விலை போன தம்பி

  • @karthiknarayan1
    @karthiknarayan1 4 роки тому

    Tamil sithars accepting mosses not Jesus. Mosses attained paramatma supreme light and attained Jothi.

  • @kgopinathkrishnansarguna
    @kgopinathkrishnansarguna 5 років тому +4

    He steels all hindu concepts to christains....

    • @gms.fashionr9190
      @gms.fashionr9190 5 років тому

      He not tell Hindu, we r not Hindu, we are vainavum ( வைணவம் )

    • @AG-np3jh
      @AG-np3jh 5 років тому

      Gms உங்க கண்டுபிடிப்பு வைணவம். அதுக்கு அர்த்தம் தெரியுமா

  • @AG-np3jh
    @AG-np3jh 5 років тому +3

    ஐயா காஷ்பர் உங்கள் பள்ளியில் பயின்றுள்ளேன். நீ எவ்வளவு பிராடு என்பது. உங்கள் மாணவர்களுக்கு தெரியும்

  • @premraj9163
    @premraj9163 4 роки тому

    Pls avoid him.... very danger person

  • @saravanans7840
    @saravanans7840 5 років тому +3

    He is fraud

  • @balakrishnans1778
    @balakrishnans1778 4 роки тому

    ஐயா நீங்கள் இந்து மதத்தில் இருந்து கிருஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் இந்துமதத்தில் இல்லாதது என்னதான் கிறிஸ்துவ மதத்தில் இருக்கிறது கிறிஸ்துவ மதத்திற்கு மாறின நீங்கள் பைபிளை மட்டும் பேசினால் போதும் இல்லை நான் தமிழன் எனக்கு தமிழன் மீதும் தமிழர்கள் மீதும் தமிழர்கள் வழிபாட்டின் மீதும் அதிக பாசம் உண்டு என்று நினைத்தால் தமிழனாய் மட்டும் பேசினால் போதும் கிறிஸ்தவனாய் பேசாதீர்கள் ஏனென்றால் கிறிஸ்தவன் என்று நீங்கள் கூறும் போது தமிழ் மீது உங்களுக்கு அன்பு இல்லை ஏதோ வேஷம் போடுகிறீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது கிறிஸ்தவனாக மாறிய எதை சாதித்து விட்டீர்கள் இந்துவாக இருக்கின்றவர்கள் எதை சாதிக்க வில்லை எனக்கு அதில் நம்பிக்கை வந்துடுச்சு இதில் நம்பிக்கை வந்துச்சு என்று சொல்கிறீர்கள் எல்லாமே வேஷம் தான் மனிதனாக இருந்தால் ஒன்றில் இருந்து கொண்டே இன்னொன்றின் மீது பற்றும் பாசமும் வைக்கலாம் அதற்கு எந்த சாதியும் தேவை இல்லை எந்த மதமும் தேவையில்லை மதம் மாறி அதன் மீது பற்று வைக்கின்ற எவருமே போலி தான் உண்மையானவர்கள் அல்ல உண்மையானவராக இருக்க விரும்பினால் நாம் எதுவாக இருக்கின்றோமா அதிலிருந்தே நமக்கு எதிர்த்திசையில் இருப்பதை விரும்புங்கள் நேசியுங்கள் நாடும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம் வணிகர் குலம் என்பது கிறிஸ்தவர்கள் அல்ல தமிழர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல இதிகாசம் கிறிஸ்தவ மதத்தை பரப்பவில்லை மனிதநேயத்தை பரப்புவது மனித வாழ்வியலை பரப்புவது நீங்கள் கிறிஸ்தவனாக வராதீர்கள் ஒரு தமிழனாக வாருங்கள்

    • @esthera9474
      @esthera9474 4 роки тому +1

      Kaaldu vel veeramaamunivar anaivarum Thamil thonraatrirukaanga. Unga kaamasuthira bagavathkeethai patri aabaasapuraanamkera UA-cam channel la paaru

    • @balakrishnans1778
      @balakrishnans1778 4 роки тому

      @@esthera9474 அவர் பேசியது தமிழில் நான் பதிவிட்டது தமிழில் நீங்கள் ஆங்கிலத்தில் பதிவிட்டு இருக்கிறீர்கள் எனக்கு ஆங்கிலம் தெரியாது நீங்கள் பதிவிட்டது என்னவென்று எனக்கு புரியவில்லை

    • @goldenparrotschannel2369
      @goldenparrotschannel2369 2 роки тому

      @@esthera9474 Ayyo Karthan Mariyava Karpazhichadhavida aabasam illa pa Arisimootta...
      Veeramamunivar ellam Enga Manikkivasagarku 1000s of years kazhichi vandha pisaasu. Adha Sivaprakasa Siddhar otti ozhicharu.