இறைவனின் அறிவு இயற்கையின் கொடை

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #jegathgaspher speech about god
    இயற்கையே இறை என்னும் தலைப்பில் ஜெகத்கஸ்பர் அவர்களின் சிறப்புரை
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

КОМЕНТАРІ • 178

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 роки тому +6

    அருட் தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களின் ஒவ்வொரு சொற்பொழிவுகளை யும் அனைத்து தமிழர்களும் கேட்டு உணர்ந்து செயல்பட விழைகிறேன்🙏🏼

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 Рік тому +2

    கருத்துச் செறிவும், அருவி போல தங்கு தடையின்றி வெள்ளமாக பொழிந்த சொல்லாட்சியும் மெய்சிலிர்க்க வைத்தன.🙏

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +13

    எப்பொழுதுமே நல்ல விஷயங்களை ஆணித்தரமாக சொல்வீர்கள் நன்றி

  • @368mani
    @368mani 5 років тому +67

    என்ன ஒரு மொழி ஆளுமை, வாழ்க வளமுடன் அய்யா ! வாழ்க வையகம்.

  • @viperpandy8893
    @viperpandy8893 4 роки тому +20

    மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதன் அருட்தந்தை ஜெகத் கெஸ்பர்... மனிதம் மலரட்டும் மனதில் 😎...

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 4 роки тому +6

    தமிழை தமிழால் ஆளுமை செய்து இயற்கையும் இறைவனே என்று உணர்த்தும் உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்

  • @kkssraja1554
    @kkssraja1554 5 років тому +33

    ஜெகத்கஸ்பர் அவர்களின் சிறப்புரையை பதிவு செய்தமைக்கு ஆரா டிவிக்கு மிக்க நன்றிகள்,

    • @ishaanelliot5109
      @ishaanelliot5109 3 роки тому

      Sorry to be off topic but does anybody know of a method to log back into an instagram account??
      I was dumb lost my login password. I would appreciate any help you can give me!

    • @harlanchristian5769
      @harlanchristian5769 3 роки тому

      @Ishaan Elliot instablaster :)

    • @ishaanelliot5109
      @ishaanelliot5109 3 роки тому

      @Harlan Christian Thanks for your reply. I found the site thru google and Im trying it out atm.
      Looks like it's gonna take a while so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @ishaanelliot5109
      @ishaanelliot5109 3 роки тому

      @Harlan Christian It did the trick and I now got access to my account again. Im so happy:D
      Thanks so much you saved my account :D

    • @harlanchristian5769
      @harlanchristian5769 3 роки тому

      @Ishaan Elliot Happy to help :)

  • @mariyappanmariyappan7312
    @mariyappanmariyappan7312 2 роки тому +4

    மேற்குத்தோடர்ச்சி மலையின் நில நீர் வளம் பற்றி இவர் சொன்னதைப் போல யாரும் இவ்வளவு விவரமாகசொல்லவில்லை நன்றி சகோதரர் கஸ்பர்

  • @jeyachandransrini30
    @jeyachandransrini30 5 років тому +24

    நமது இனத்தின் பண்பொட்டி அமைந்த சிறந்த உரை. அண்ணன் ஜெகத்கஸ்பருக்கு நன்றி. செம்பொருள் துணைசெய்யுமாக.

    • @sivaraman9042
      @sivaraman9042 5 років тому +1

      How. Many religions have been decimated by Christianity? Starting from Italy Greece egypt North America.YOUR CALDWELL DESTROYED 100 s of HINDU TEMPLES.YOU. CONSIDER EVERY RELIGION EXCEPT YOURS AS HEATHEN YOUR ARROGANCE IS IRRITTATINGYOU. MADE OTHER RELIGIONS INORITY

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      gaspar oru Kristian soriyar

  • @subuhanabdul2633
    @subuhanabdul2633 5 років тому +14

    அற்ப்புதமான சொல்லாடல்

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      Arputhamaana pirar mathathai matrum yenanggal

  • @buddhaags4652
    @buddhaags4652 5 років тому +10

    இறைவனின் அறிவு இயற்கை.உங்கள் திருவடிகளை நான் கண்டால் வணங்குவது என் கடமை.மதங்களை மீறிய கடவுள் உங்களில் இருப்பது உண்மை.

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x 2 роки тому +1

    இப்படி எல்லா மதங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும்

  • @selvim1009
    @selvim1009 5 років тому +26

    அருமை ஐயா மிக அருமை நல்ல தெளிவான குரல் அற்புதமான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      gaspar oru Kristian rice missionary

  • @sivabalan7788
    @sivabalan7788 5 років тому +20

    இறைவனுக்கு நன்றி. இயற்கையையும்,
    வாழ்க்கையும், ஒரு மனிதன் கையில் தன் இருக்கிறது. இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому +2

    நல்ல மனிதர்! நல்ல பேச்சு! நல்ல கருத்து! இவரை எந்த மதத்துடனும் இணைத்துப் பார்ப்பது கூடாது! அனைவரும் இவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது!

  • @stmmuniasamy1338
    @stmmuniasamy1338 5 років тому +14

    அய்யா உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @user-yj5mb5mm1g
    @user-yj5mb5mm1g 5 років тому +21

    தமிழகமெங்கும் உள்ள, ஏரிக் கரைகளில், பனை மரங்களை நட, பொதுப்பணித் துறை முடிவெடுத்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. கேட்டதெல்லாம் கொடுப்பதால், பனை மரத்தை, 'கற்பக விருட்சம்' என, பெரியோர் கூறுவர். 'நீதிமான், பனையைப் போல செழித்து வளர்வான்' என, கிறிஸ்துவர்களின் புனித நுாலான, 'பைபிள்' கூறுகிறது.பனை, 801 வகை காரியங்களுக்கு உபயோகப்பட்டது என, 'தால விலாசம்' என்ற சமஸ்கிருத நுால் பட்டியலிட்டுள்ளது
    .
    பனையின், பாளை யை சீவுவதால் சொட்டும் பதனீரை, தலைவனை நினைத்து வடிக்கும், தலைவியின் கண்ணீருக்கு உவமானமாக, ஆங்கில கவிஞர், கீட்ஸ் வர்ணித்துள்ளார். பனைமர வேர்கள், செங்குத்தாக மண்ணுக்குள் செல்வதால், ஏரிக் கரைகள் வலுவாக இருக்கும். கரை உடைந்து, நீர் வெளியேறாது.'பனை மரங்களை நட்டால், பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலர் கூறுவது, தவறாகும். முறையாக விதைத்து, வேலி அமைத்து, இரண்டு ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். பனை விதை, புரட்டாசி மாதம் முளைக்க ஆரம்பிக்கும்.
    பனைமரத்தின் வளர்ச்சியை, ஐந்து பருவங்களாக பார்க்கலாம். விதைத்த, 25ம் நாள் வரை - விதைப்பருவம்; மூன்றாவது மாதம் வரை - முறி கிழங்கு; நான்காவது மாதம் - நார் கிழங்கு; இரண்டு ஆண்டுகள் வரை - பீலிப் பருவம்; 10 ஆண்டுகள் வரை - வடலிப் பருவம்.நன்கு கனிந்த பழங்களில் இருந்து, விதையை சேகரித்து, வெயிலில் காய வைக்க வேண்டும்.
    புரட்டாசி மாதத்தில், 10 அடிக்கு ஒன்றாக, 6 அங்குலம் ஆழத்தில், விதையை புதைக்க வேண்டும். தொடர்ந்து, 40 நாட்கள் நீர் ஊற்ற வேண்டும். பனை ஓலைகள் வெளியே வந்த உடன், ஆடு, மாடுகள் கடித்து விடாதபடி, வேலி அமைக்க வேண்டும். எட்டு ஆண்டிற்குள், 6 அடி உயரம் வளரும். 10வது ஆண்டிற்கு பின், மரத்திற்கு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.பனை விதையை, விதைத்தால் மட்டும் போதும் என நினைக்காமல், முறையாக பராமரித்தால் தான், பலன் கிடைக்கும்.
    ஸ்ரீவில்லிபுத்துார், திருவண்ணாமலையில், தென்னை, பனையை இணைத்து, புதிய பனையை உருவாக்க, 10 ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சி நடந்தது. ஆட்சி மாற்றத்தால், நிதி கிடைக்காமல், அத்திட்டம் தோல்வியில் முடிந்தது. அதுபோல, இந்த பனை நடும் திட்டமும், போய்விடக் கூடாது.அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல், இத்திட்டம் செயல்படுத்தப்படவேண்டும். வெறும் குழியில், விதையை போட்டு, நீர் ஊற்றி, பனைமரம் நட்டதாக, அதிகாரிகள், பொய்க் கணக்கு காட்டுவர். இவை, தடுக்கப்பட வேண்டும்.
    நேர்மையான அதிகாரி தலைமையில், சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.***

  • @devarajshanthi5647
    @devarajshanthi5647 23 дні тому

    அருள் தந்தை கஸ்பார் அவர்களுக்கு பள்ளியாடி மக்கள் சார்பாக தலை வணங்குகிறேன்.

  • @whatsappstatasallcollactio484
    @whatsappstatasallcollactio484 2 роки тому

    Arumaiyana. Sollatal. Super sir

  • @yogiraam
    @yogiraam 4 роки тому +2

    என்ன ஒரு மொழி ஆளுமை, வாழ்க வளமுடன் அய்யா ! வாழ்க வையகம்.
    50

  • @thiruvarangan4201
    @thiruvarangan4201 5 років тому +9

    இனிமேலாவது தமிழகத்தில் சிறுபான்மை மதம் என்று கூறிக் கொள்ளும் உலகத்தின் பெரிய மதங்கள், மதம் மாற்றம் என்ற கீழ்த்தரமான செயலை செய்யாமல் இருந்தாலே தமிழகத்திற்கும் தமிழுக்கும் இவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

    • @thangammariappan8578
      @thangammariappan8578 3 роки тому +1

      கஸ்பர் இவன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் இவனால் தான் நமக்கு ஆபத்து ஏற்கனவே எல்லோரும் திட்டியதால் இன்று விபூதி பூசி நடிக்கிறான் கவனம்

    • @itsmekaits
      @itsmekaits 3 роки тому

      உங்கள் விருப்பம் நியாயமானது ஆனால் அது நடக்கவே நடக்காது

  • @premasuresh5688
    @premasuresh5688 2 роки тому

    Vazhthugal. Nalla sinthikkathakka peachy. Thiru Jagath gasparukku vanakkam nantrigal

  • @user-sq8gb1hd1q
    @user-sq8gb1hd1q 5 років тому +11

    அருமை அருமை

  • @ganesamurthyv9359
    @ganesamurthyv9359 2 роки тому

    இயற்கையை காப்போம்

  • @nanmaranmaran2166
    @nanmaranmaran2166 4 роки тому +5

    Good speach god bless you.

  • @mathivananm9642
    @mathivananm9642 3 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!
    நண்பர்களே இனியாவது நாம் சிறந்த முறையில் இயற்கையை காப்பாற்ற வேண்டும். பிலஸ்டிக் போன்ற விசங்களை தடுப்போம்.
    சிவ சிவ

  • @meenamohanable
    @meenamohanable 4 роки тому +3

    Super சிந்தனைகள்.

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt 4 роки тому +4

    இறைவா இறைவா?

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 3 роки тому +1

    Arumai

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 5 років тому +10

    நன்றி.வளர்க. வாழ்க

  • @KrishnaKumar-dx1ts
    @KrishnaKumar-dx1ts 5 років тому +4

    Very very very good speach

  • @judejeyarajmanohar362
    @judejeyarajmanohar362 2 роки тому +1

    தந்தையே, உண்மையை உரக்கச் சொன்னீர்கள். நன்றிகள் பல

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      Arut thanthaiye,
      Free arisi kidaikumma

  • @gurusamysudhakar6524
    @gurusamysudhakar6524 4 роки тому +2

    உன்மை சார் வாழ்த்துக்கள்

  • @raja81537
    @raja81537 5 років тому +16

    Great Man ...............

  • @selvarajthangamani6265
    @selvarajthangamani6265 3 роки тому +2

    அருள் தந்தை அவர்கள் இன்றைய மாணிக்கவாசகர்

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 4 роки тому +3

    அருமை

  • @spasokan
    @spasokan 5 років тому +5

    உயிர்களைப் படைத்து அவற்றிற்க்கு அற்ப இன்பன்ங்களுக்கு இடையே பிணி, வறுமை, மூப்பு, சாவு என்று கொடுத்து வதைக்கும் கடவுள் ஒருவன் இருந்தால் அவன்தான் என் முதல் எதிரி. மானையும் படைத்து, சிங்கத்தையும் படைத்த இறைவன் கொடியவன். கடவுளை ஏன் வணங்கவேண்டும் என்பதற்க்கு அறிவுப்பூர்வமான ஒரு காரணமாவது யாராலும் சொல்லமுடியுமா? சாவுக்கு பயந்த கோழைகளின் கற்பனைதான் கடவுள்.

  • @gopinathgopinath5489
    @gopinathgopinath5489 3 роки тому +1

    NANDRI AYYA UNGAL URAI

  • @biblesecretstamil
    @biblesecretstamil 4 роки тому +5

    இறைவனுக்கு அறிவு இருக்கிறது. மனிதனுக்கு இருகிறதா என்று தெரியவில்லை.

  • @srinivasankali9917
    @srinivasankali9917 2 роки тому +1

    அருமையான பொன்மொழிகள் ஐயா

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 роки тому +2

    Jagathgasper madhathiru aparpattaver. 🙏👍👌👏🤘

  • @meignani1116
    @meignani1116 4 роки тому +1

    Knowledge is power.
    Very knowlegable person in thamil.
    He is for all religion

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      He is a knowledgeable Kristian soriyar

  • @alaguraja.c3926
    @alaguraja.c3926 4 роки тому +4

    சொற்பொழிவு வேந்தன்

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 5 років тому +7

    Miga NANDRI Ayya
    Mikka MMagelci

  • @bhaskart8361
    @bhaskart8361 5 років тому +5

    Awesome supper

  • @a2v245zzrf
    @a2v245zzrf 5 років тому +34

    யாருப்பா இது கஸ்பரா? ௐ நமசிவாய.

  • @Naan-d7f
    @Naan-d7f Рік тому

    I liked him for his intelligence

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      I like him because he has very ugly ulterior motives in his intentions,
      To tactically and organisingly convert other people religion

  • @elizabethrani5695
    @elizabethrani5695 4 роки тому +3

    Super speech

  • @rajeshkannan481
    @rajeshkannan481 5 років тому +4

    தமிழ் வாழ்க

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 4 роки тому +3

    Very good speech

    • @s.manickamk2142
      @s.manickamk2142 10 місяців тому

      Don't be surprised if it is a deceiving speech in the long run

  • @mathewsem5124
    @mathewsem5124 4 роки тому +2

    அற்புதமான பேச்சு

  • @ilantilak6073
    @ilantilak6073 3 роки тому

    jagath casper sir, neer vazhga um kulam vazhga ,um sindhanai vazhga, um seyal vazhga

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 10 днів тому

    Welcome 😊

  • @arokiasamy9572
    @arokiasamy9572 4 роки тому +2

    sila pala letcha manithergelil oruther than yella mathathaium mathithu yehtru kolvahrgel. fatherr neer anthe vagaiyerahvai sehrnthever. kohdeeyil oru manithan neer. vahlge unggel makkal paneegel . i am like u. i worship all the gods.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 роки тому

    Super ❤️

  • @fs4428
    @fs4428 4 роки тому +1

    வாழ்க

  • @vimalpalm4211
    @vimalpalm4211 4 роки тому +3

    இதை முதன்முதலில்...எத்தனை வருடங்களாக கதைத்து வருகிறார் சீமான்.
    நிவிர் வழிமொழிவதை...வரவேற்கிறோம்....வருடங்களாக....நன்றி

  • @gunashekharramanathan9224
    @gunashekharramanathan9224 4 роки тому +4

    People listen to everything but they don't change or include it in to there Life.

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 4 роки тому +5

    ஆன்மீகம் அப்பார்பட்ட தமிழன்

  • @prabhababl.3958
    @prabhababl.3958 3 роки тому

    Amen mu.pa.pagutharivan @Paul

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 років тому +6

    nice ....Mr casper

  • @santhamugundan
    @santhamugundan 4 роки тому +1

    EXCELLENT

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 4 роки тому +3

    MIGACHIRAPPU AIYAH! ----ORUMURAI AZHAGARUM ,ANDRADAM 1000 LARI GALUM IRANGUVATHU VAIGAYIL

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 5 років тому +3

    Super

  • @sambamurthyk3596
    @sambamurthyk3596 5 років тому +4

    If everyone one of us raise a tree and worship it we don't need any other God. That may be the reason our temples have Sthala Vrikshams symbolically receiving equal worship along with the Deity.

  • @lukesimon815
    @lukesimon815 5 років тому +4

    Super speach.

  • @stalinpy2091
    @stalinpy2091 5 років тому +1

    Superb

  • @karthikeyan-bd2tk
    @karthikeyan-bd2tk 4 роки тому +3

    Really wonder why just 928 likes??!!!

  • @gnanasekarjanakisekar5344
    @gnanasekarjanakisekar5344 5 років тому +4

    Super speech sir

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 4 роки тому +2

    Ilayaraja attitude 👌🏻

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 10 місяців тому +1

    குற்றாலம் பகுதியிலுள்ள இந்த மேற்கு தொடர்ச்சி மலையைத் தான் தினமும் காலையும் மாலையும் சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி வருகிறேன் ஆனால் அப்படிப்பட்ட உயிர் நாடியை கன்னியாகுமரிப் பகுதியில் இருந்து மலையை உடைத்து கல்லாகவும், மண்ணாகவும் வாகனங்களில் வரிசையாக வேறொரு மாநிலத்திற்கு ஏற்றிச்செல்வதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது. ஒருவேளை மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்ற உண்மை தெரிந்ததால் இந்த மலையைக் காணாமல் போகச் செய்கிறார்களோ? அந்தனை அரசர்களும்! எதை எப்படி எந்த கணக்கில் செய்தாலும், இயற்கைக்கும் காயங்களை ஆறச் செய்வதற்கான ஒரு காலக்கணக்கு உண்டு. அடித்தளம் ஆடும் பொழுது உயரே சென்ற கட்டடங்கள் மீண்டும் மண்ணை முத்தமிடும் தருணத்தில் புது உயிர்கள் பெருகப் போகும் காலமுடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர மறுக்கிறோம். நெல் விளையும் பூமி எங்கும் சாராயக் குப்பிகளும் நெகிழிகளும். நீர் நிலைகள் எங்கும் குப்பைகள் இவற்றை எல்லாம் புனரமைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது இயற்கை 🙏

    • @FutureSenseFromGod
      @FutureSenseFromGod День тому

      எவரால் சீரழிக்க பட்டதோ அச்சமுகத்தாலேயே புணரமைக்கபடும் அதுவே காலக்கட்டாயம் சகோ

  • @user-ui2gk4cu2i
    @user-ui2gk4cu2i 5 років тому +3

    என்ன Sir கொஞ்சம் நாள் Christianity பாதராகவும், பிறகு கொஞ்சம் நாள் நெற்றியில் விபூதி பூசி இந்து ஆன்மீகவாதியாகவும் நடிக்கிறிங்க உன்மையிலே Your really great sir என்ன நடிப்புட சாமி, ஆனால் ஒன்னுமட்டும் உன்மை Sir உங்கள் ஆயுதமாக மதமும், மொழியும் இருக்கும் வரை உங்கள் தொழிலுக்கு பஞ்சம் வராது Sir

  • @jagadeeswaramatricschool1371
    @jagadeeswaramatricschool1371 3 роки тому +3

    இறைவன் தந்த கொடை..
    ua-cam.com/video/NlvWxNEZ7NE/v-deo.html

  • @sarvanan101
    @sarvanan101 5 років тому +4

    Abdulkalm sirku equalanaaa aluuaaaa yaa evruu

  • @svg127
    @svg127 5 років тому +3

    So beautiful

  • @MrVijay26ele
    @MrVijay26ele 4 роки тому

    Nice

  • @jagadeeswaramatricschool1371
    @jagadeeswaramatricschool1371 3 роки тому +2

    அறிவாளிகள் நம் தமிழர்கள்...
    ua-cam.com/video/NlvWxNEZ7NE/v-deo.html

  • @velp4514
    @velp4514 5 років тому +5

    என்ன Sir கொஞ்சம் நாள் Christianity பாதராகவும் பிறகு கொஞ்சம் நாள் நெற்றியில் விபூதி பூசி இந்து ஆன்மீகவாதியாகவும் நடிக்கிறிங்க உங்கள் வேலையே நடிப்பு தான் அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா Sir ஆனால் ஒன்னுட்டும் உன்மை Sir, இந்த நாட்டில் மதமும், மொழியும் உள்ளவரை உங்கள் தொழிலுக்கு பஞ்சம் வராது Sir.

    • @Kavivani2003
      @Kavivani2003 4 роки тому

      நீங்க என்ன சொல்ல வரீங்க,. அவர் சொல்றது சரியா தவறா..

    • @Kavivani2003
      @Kavivani2003 4 роки тому +2

      நீங்க ஒரே மதமா இருந்து என்ன சாதனை செஞ்சீங்க.. உங்களை மாதிரி ஆளுங்கள மொதல்ல ஒழிச்சி கட்டணும். அப்போ தான் நாடு உருப்படும். Stupid fellows

  • @MSPM1729
    @MSPM1729 4 роки тому

    மோதிப்பார்த்தார்கள் முடியவில்லை. தலைமுடியைக் கோதிப்பார்க்கிறார்கள்.

  • @pamaranpakkam1874
    @pamaranpakkam1874 5 років тому +2

    நான் பார்த்தேன். எனக்கு தெரியும் கடவுள் தான் படைத்தார் . ஒடச்சு விக்கிறவனுக்கு தெர்லயே

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 5 років тому +14

    அப்பா என்பது பொருள் பாதர் வனக்கம் உங்களது பனி கடுமையானது

  • @yayadreams5361
    @yayadreams5361 5 років тому +4

    Theivame

  • @srisri1817
    @srisri1817 4 роки тому +1

    மனிதம் காப்போம். ஜெகத் கஸ்பர் இவர் தான் உண்மை இறை நேயர்.மதம் சாரா மனிதர்.

  • @user-kn8tm4og1o
    @user-kn8tm4og1o 3 роки тому

    சீமான் வழியில் ஜெகத் கஸ்பர்

  • @selvendran.c2963
    @selvendran.c2963 3 роки тому

    Neera tamizh aasan eduthukaatu...

  • @selvendran.c2963
    @selvendran.c2963 3 роки тому

    Religion thaandiyathu eravan...ethuva tamizh enam... no hindu no santhu

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 5 років тому +5

    Iraivan arpudhamanavan sandhegame illai. HINDU madhathaiyum Hindukalukum yedhirana ummai netriyil thiruneerodu muruganin pugazhai solla vaikirane. Muruga um perumsiye perumai....!

  • @amaladassu9629
    @amaladassu9629 3 місяці тому

    Cheap jokes அடித்து இவனே சிரித்துக்கொள்கிறான் !

  • @saranksp
    @saranksp 5 років тому +6

    நல்லா பேசுறாரு .. தெளிவா பேசுறாரு .. இயற்க்கை தான் கடவுள் என்று ஆணி தரமாக இங்கு சொல்லுவார்.. அங்க போய் மெய்யான தெய்வம் ஏசு மட்டுமே னு சொல்லுவார்.. ஏன்னு கேட்டா ஆமா முருகன் மனிதன் யேசு கடவுள் னு சொல்லுவாறு ..

    • @itsmekaits
      @itsmekaits 3 роки тому

      👏 சரியாக யூகித்து விட்டீர்களே

  • @haadhiyaeifredha3567
    @haadhiyaeifredha3567 5 років тому

    😢😢😢😢

  • @vasansvg139
    @vasansvg139 5 років тому +3

    அது என்ன இறைவனின் அறிவு......
    இது வரை யாரும் சிந்திக்காதது......
    தமிழ் மூதாட்டி ஒளவை கூட சொல்லியிருப்பார்ா ?
    இறைவனை அறிவு என்ற ஒரு விசயத்தில் அடக்கிவிடமுடியுமா ?

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 5 років тому +2

    யார்

  • @jsuganthan
    @jsuganthan 5 років тому +4

    அப்புறம், வெரிதாஸ் வானொலியிலிருந்து விடுதலைப் புலிகள் உங்களை ஏன் வீட்டுக்கு இனுப்பினார்கள் என்ற கேள்விக்கு தாங்கள் ஏன் வாய் திறப்பில்லை..?😀

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 5 років тому

    Fr. DON'T says murugan or God is word of cheated the poor people, Nature, always Nature only you know fr very well No one god in the world who ever says murugan or god this people cheated of the people please. Don't says god or name of murugan.

  • @kokilanprasanth7454
    @kokilanprasanth7454 4 роки тому

    Kathikera Anna hindua Christianya

  • @sreebharathbharath5343
    @sreebharathbharath5343 4 роки тому

    സ്വന്തം മതത്തിന്റെ കാര്യങ്ങൾ ആദ്യം പരിഹരിച്ചിട്ടു വന്നാൽമതി കേട്ടല്ലോ

  • @anuboss2179
    @anuboss2179 3 роки тому

    oh ipa....ipdi aaramishtingla pracharatha

  • @balenthiraniyathurai6035
    @balenthiraniyathurai6035 5 років тому +1

    இவர் மனிதர்களை கவரக்கூடிய ஒரு பேச்சாளர். ஒவ்வொரு மனிதர்களையும் நிட்சயம் நேசிக்கவேண்டும் . இயேசுவே சர்வ உலகத்தின் பாவங்களுக்காகவும்தான் மரித்து உயிர்த்தெழுந்து மீட்பை உண்டுபண்ணினார். ஒருவன் உலகமனைத்தையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் லாபம் என்ன நான் சொல்லவில்லை வகிறிஸ்தவ வேதம் சொல்கிறது. இவர் விஞ்ஞானத்தை நம்பும் அளவிற்கு வேதத்தை நம்பவில்லை. இவர் தான்னை பாதிரியார் என்று சொல்லிகொள்வதில் மாத்திரம்தான் ஆனால் இவர் வேதத்தை முழுமையாக நம்பவில்லை. அதற்கு உண்மையாகவும் இல்லை. தான் நம்பும் விடையத்திற்கே உண்மையில்லை என்றால் எப்படி மற்றக்காரியங்களில் உண்மையை எதிர்பார்ப்பது.

    • @manikandanm7001
      @manikandanm7001 5 років тому +1

      john bala indha veri tha venannu avaru solraru

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 5 років тому

      Manikandan M இது வெறியல்ல இதில எங்கு வெறி இருக்கிறது.

    • @manikandanm7001
      @manikandanm7001 4 роки тому

      john bala thamizhoda sirappa tha avaru solraru inga madham enga vandhuthu avaru inga christians paththi ethuvume sollalaiye athanala thana ungaluku problem

  • @ict5384
    @ict5384 5 років тому

    idhu nadippa illa unmaiya???? Adhisayamana manidhar.. UNMAIYA NADIPPA????? GASPERA??? some thing different..

  • @gowthagowthaman4536
    @gowthagowthaman4536 4 роки тому

    Fack stupid dog.