Engal Tamil -Jagath Kashper - Pirapokkum ella uyirkkum 03 - Tirupur Book Fair 2019

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Captured, edit, audio video synchronized and uploaded by
    G Sengottaiyan 98430 10229

КОМЕНТАРІ • 49

  • @JB-lx9si
    @JB-lx9si 4 роки тому +2

    மிக,மிக அருமையான ,உண்மையான உணர்வுப்பூர்வமான பேச்சு, ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +2

    தமிழ் மொழி காலத்திற்கும் அழியாது. தமிழ் தான் உயிர் மொழி.
    நன்றி அய்யா!
    நல்ல பகிர்வு!

  • @sivakumars1345
    @sivakumars1345 2 місяці тому

    மிக மிக தெளிவான புரிதல்... மிக்க நன்றி ஐயா ❤❤❤

  • @easwaranmuthusamy2257
    @easwaranmuthusamy2257 5 років тому +8

    அருமை, அற்புதம், அழகு, அமுதம், ஆனந்தம், வாழ்த்துக்கள்.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 10 місяців тому

    Wonderful & Dynamic speech 🎤 Hails Tamil language & live long life Fr

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr Рік тому +1

    Super super sir respected jeth gasper ayya nandri

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 років тому +14

    தமிழர்கள் அனைவரும் ஒரே மதத்தவர்,குலத்தவர்.

  • @michalbro8200
    @michalbro8200 5 років тому +5

    Very good speech by Fr.jegath kasber.

  • @sarojabaimani2001
    @sarojabaimani2001 3 роки тому +2

    What a speech. Wonderful!!!

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 5 років тому +2

    Pride of Tamils...THANKS.....

  • @chinnarajananandan
    @chinnarajananandan 2 роки тому

    Father, I am a fan of your powerful oration
    🙏🙏🙏

  • @selvipavendra4078
    @selvipavendra4078 3 роки тому +1

    Nandri 🙏🙏

  • @rajasamy6754
    @rajasamy6754 4 роки тому +1

    அருமை ஐயா

  • @prabhueb952
    @prabhueb952 5 років тому +2

    Very nice sweet speech father

  • @urslovinglym975
    @urslovinglym975 4 роки тому +1

    இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
    நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
    யாரும் இல்லை தடை போட
    உன்னை மெல்ல எடை போட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
    என்ன இல்லை உன்னோடு
    ஏக்கம் என்ன கண்ணோடு
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
    வந்தால் அலையாய் வருவோம்
    வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
    மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்)
    இன்னும் இன்னும் இறுக
    உள்ளே உயிரும் உருக
    இளமை படையே வருக
    எழுக
    இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
    நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
    மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
    நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
    தொடு வானம் இனி தொடும் தூரம்
    பல கைகளை சேர்க்கலாம்
    விதை விதைத்தால்
    நெல்லை விதை விதைத்தால்
    அதில் கள்ளி பூ முளைக்குமா?
    நம் தலைமுறைகள்
    நூறு கடந்தாலும்
    தந்த வீரங்கள் மறக்குமா?
    ஒரே மனம் ஒரே குணம்
    ஒரே தடம் எதிர் காலத்தில்
    அதே பலம் அதே திடம்
    அகம் புறம் நம் தேகத்தில்
    கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
    தினம் களங்களில் சுமக்கிறோம்
    எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
    எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்
    பனி மூட்டம் வந்து படிந்தென்ன
    சுடும் பகலவன் மறையுமா?
    அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
    எங்கள் இரு விழி உறங்குமா?
    இதோ இதோ இணைந்ததோ
    இனம் இனம் நம் கையோடு
    அதோ அதோ தெரிந்ததோ
    இடம் இடம் நம் கண்ணோடு
    யாரும் இல்லை தடை போட
    உன்னை மெல்ல எடை போட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
    என்ன இல்லை உன்னோடு
    ஏக்கம் என்ன கண்ணோடு
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
    வந்தால் அலையாய் வருவோம்
    வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
    மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்)
    இன்னும் இன்னும் இறுக
    உள்ளே உயிரும் உருக
    இளமை படையே வருக
    எழுக

    • @balasubramanin7563
      @balasubramanin7563 Рік тому

      அருமை அருமை தொடரட்டும் உங்களின் முத்தான பங்களிப்பு நிருத்தி விடாதீர்கள் உங்களின் எழுத்து திறமையை நன்றி 🙏🙏🙏❣️

  • @virjeeva
    @virjeeva 5 років тому +4

    சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணர்வுள்ள பேச்சு. பங்கு தந்தை ஜெகத்கஸ்பர் உணர்வோடு தமிழர்களின் உலகவியல் அறத்தை பேசியதற்கு நன்றி.
    மேற்கு தொடர்ச்சி மழையின் சிறப்பை, முக்கியதுவத்தை அழகாக மனதில் தைக்கும்படி விளக்கம் கொடுத்தார்.
    இவ்வளவு முக்கியமான மேற்கு தொடர்ச்சி மலையை காப்பற்ற சும்மா இருந்தாலே போதும் என்பது. சரியா? செய்த தவறுகளை சரி செய்ய வேண்டாமா? மலையில் காடுகளை அழித்து மனிதர்கள் உருவாக்கிய ரப்பர் , தேயிலை மற்றும் பல விதமான உணவுபயிர்கள் விளைவிக்கப்படும் மலைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டாமா?
    ஐரோப்பிய மக்கள் இப்போதெல்லாம் விமானபயணத்தை தவிர்த்து ரயிலில் பயணம் செய்கிறார்கள் ஏன் தெரியுமா? விமானபயணம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு அவர்கள் மனதில் குற்ற உணர்வை தவிர்க்கவே.
    அதுமாதிரி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஐயா குறிப்பிட்டது போல் சமூக இயக்கங்கள் தான் தற்போது நாட்டுக்கு தேவை.

  • @lionelshiva
    @lionelshiva 5 років тому +3

    I like Kasper speech

  • @cricketveriyan3623
    @cricketveriyan3623 5 років тому +4

    அருமையான பதிவு

  • @jayden8679
    @jayden8679 4 роки тому +1

    No word to say. God bless u sir

    • @elangovanv7220
      @elangovanv7220 4 роки тому

      வணக்கம் பாதர் அற்புதமான சொற்பொழி

  • @senthil611
    @senthil611 Рік тому

    wonderful speech about nature....Pramadham

  • @dubai1960
    @dubai1960 5 років тому +3

    Great realisation, I am a hindu, but I agree to your points

  • @-infofarmer7274
    @-infofarmer7274 5 років тому +2

    காலம் அளித்த ஏணி இவரின் உரை

    • @Numbers0123
      @Numbers0123 5 років тому

      வியப்பான பெயர் தங்களது 😊

    • @pallingam7482
      @pallingam7482 3 роки тому

      2036

  • @krentertainment6518
    @krentertainment6518 5 років тому +2

    Nice to hear good tamil

  • @ilangovanramanathan7376
    @ilangovanramanathan7376 5 років тому

    குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் தமிழ் சொல்லியிருக்கிறேன்.

  • @rkrishnan4454
    @rkrishnan4454 5 років тому +2

    Great speach

  • @savariagastin7265
    @savariagastin7265 5 років тому +1

    அற்புதம்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 років тому +2

    Yes

  • @elangoramanujamt.g.r9103
    @elangoramanujamt.g.r9103 4 роки тому +1

    Super.

  • @murugesanayyakkannu4100
    @murugesanayyakkannu4100 5 років тому +3

    Great

  • @thiruarsu5847
    @thiruarsu5847 5 років тому +2

    Super speech bro

  • @victorarunachalam8954
    @victorarunachalam8954 5 років тому

    Arumaiyaane pathivu

  • @gnatraj
    @gnatraj 5 років тому +2

    Feel it with out destroy mountains on pune-mumbai rail roads..
    We all are civilized still improve needed.

  • @hariharan9369
    @hariharan9369 5 років тому

    அனைத்தும் உண்மை.உணர்ந்தேன் முன்னமே.சொன்னேன்."சொல்லிற் பயனிலாச்சொல்"என என்னை பரிகாசம் செய்தொதிக்கினர் பலர்.

  • @gnanasekarjanakisekar5344
    @gnanasekarjanakisekar5344 5 років тому +1

    NYC

  • @SuryaPrakash-tq8po
    @SuryaPrakash-tq8po 5 років тому +5

    I think so he is better than Esra sargunam who tries to divide people on caste and religious lines and also alligning with political parties.

  • @funnyboys9942
    @funnyboys9942 2 роки тому

    JagathCasper Speech
    Link: ua-cam.com/video/zceUnJQdIxw/v-deo.html

  • @tuggawarrior9075
    @tuggawarrior9075 5 років тому +3

    First population control pathi mattum en arum pesa mataengaranga ?? 🤔🤔🤔🤔

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 5 років тому +1

    அண்ணன் சீமான் பேச்சை தழுவியது

    • @speedoftonea2704
      @speedoftonea2704 5 років тому

      Fr arachithan thMilpatri .pirar vangikolkirarkar.

    • @sathiyamj7733
      @sathiyamj7733 9 місяців тому

      ஏண்டா இப்படி எப்படா பேசுனாறு உன் அண்ணன் தானே பேசுவார் தானே சிரிப்பார் கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா பேசு

    • @jennijose1253
      @jennijose1253 8 днів тому

      சீமான் பேசுவதற்கும் இவர் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது நண்பா

  • @pallingam7482
    @pallingam7482 3 роки тому

    2036