கற்பு கடன் தீர்த்து அன்பு கடன் மறந்தனையே! என்று கண்ணகி சிலையிடம் கேட்ட மணிமேகலை

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #JAGATHKASPER SPEECH
    பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரே காப்பியம் சிலப்பதிகாரம் மட்டுமே .
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

КОМЕНТАРІ • 52

  • @targetachiever8182
    @targetachiever8182 4 роки тому +6

    தாங்கள் கிருத்துவர் என்றாலும் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டு திருநீறு அணிந்து பேசிய பேச்சினை கேட்க மெய்சிலிர்க்கிறது 🙏🙏🙏👍👍👍👍🎆🎆🎆🎆

  • @sugandhag7052
    @sugandhag7052 5 років тому +14

    மிகவும் அருமையான உரை.இது போன்று சொற்பொழிவுகள் அதிகம் எதிர்பார்க்கிறோம் சகோதரரே

  • @sribalasundaram3805
    @sribalasundaram3805 5 років тому +4

    இவ்வாறான சிறந்த தமிழுக்கும் பேச்சுக்கும்
    எதிர்க்குரலிடுவோர்
    இருக்கிறார்கள் எனில்
    அவர்களையும் பாராட்டுவோம !
    உள்வாங்கியதற்காக!

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +2

    என்னே .. உணர்வுபூர்வமான உரை. நன்றி ஐயா..

  • @savariagastin7265
    @savariagastin7265 5 років тому +7

    அற்புதமான தமிழ் இலக்கிய பேச்சாற்றல் வாழ்த்துக்கள்.

  • @vedhaselvam9908
    @vedhaselvam9908 3 роки тому

    அருமையான பதிவு

  • @user-ii4vr8hi4x
    @user-ii4vr8hi4x 5 років тому +13

    அருமையான பேச்சு , தெவிட்டாத தேன் தமிழ்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 роки тому

    அருமை

  • @ramesh0751
    @ramesh0751 5 років тому +10

    உங்களிடம் தமிழ்ப்பற்று இருக்கிறது, தமிழ்புலைமையும் இருக்கிறது,மகிழ்ச்சி!
    தி மு க அடிவருடியாக இருப்பதுதான் பிடிக்கவில்லை.

  • @vellaichamykannan7156
    @vellaichamykannan7156 5 років тому +8

    அருமையான பதிவு அய்யா அவர்கள் மேலும் பல நல்ல தகவல்கள் பதிவு செய்ய வேண்டும்

  • @mr.murugesansrinivasan5407
    @mr.murugesansrinivasan5407 2 роки тому

    Excellent Sir 🙏🙏🙏🙏

  • @kvenkatachalam6717
    @kvenkatachalam6717 5 років тому +7

    நல்ல தமிழ்

  • @rithikarithish9336
    @rithikarithish9336 Рік тому

    Superspeech

  • @somasekarbaradwaj3322
    @somasekarbaradwaj3322 5 років тому +4

    Very good speach

  • @alaguraja.c3926
    @alaguraja.c3926 4 роки тому +1

    அருமை! அருமை

  • @angelvijilal2868
    @angelvijilal2868 4 роки тому +1

    சிறப்பு.

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 5 років тому +3

    GOD BLESS YOU Always
    Your Speech

  • @anandanm2505
    @anandanm2505 5 років тому +7

    Fantastic my tamil

  • @yayadreams5361
    @yayadreams5361 5 років тому +4

    Vaazhga pallandu.,. En thamizhum vaazhga palakodi aandu ..

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 років тому +2

    Super sir....👌👍🙏🙏🙏🙏

  • @samrithasstudio9178
    @samrithasstudio9178 5 років тому +3

    excellent

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 3 роки тому

    ஐயா! அறிவில்லாத எனக்கு தரிசனம் தந்தவர் உங்களைப் போன்ற சான்றோருக்குத் தந்தால் நலமாயிருந்திருக்கும்.

  • @Agassijacob
    @Agassijacob 4 роки тому

    மிகவும் அருமை

  • @Agassijacob
    @Agassijacob 4 роки тому +1

    தெளிவான விளக்கம்

  • @subramaniamthamilselvi8435
    @subramaniamthamilselvi8435 5 років тому +8

    தமிழ் என்றைக்கும் தமிழ் தான்.

  • @chithramani2948
    @chithramani2948 Рік тому

    Adada.. Dhean Dhean... Thamizh th Dhean

  • @user-jz1fh8sp7p
    @user-jz1fh8sp7p 5 років тому +15

    உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.ஆனால் நீங்கள் திமுக விற்கு வாக்கு கேட்பது தான் பிடிக்காது.

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +1

      அப்புறம் சைமன் சேட்டனையா ஆதரிக்க முடியும்? யோசிங்க பாஸ்!
      அருள்தந்தைக்கு ஒரு பிரச்சனை வந்தா ஆதரவுக்கு ஒரு அரசியல் கட்சி ஆதரவு வேண்டும் இல்ல... யோசிங்க பாஸ்!

  • @santhinivasang9720
    @santhinivasang9720 5 років тому +5

    கருத்து தவறு. முதியோர் ,, அந்தணர், குழந்தைகள், பெண்டிர் தவிர்த்து தீ பற்றுமாறுதான் சிலப்பதிகாரப் பாடல் உள்ளது.

  • @MuruganMurugan-rr7qs
    @MuruganMurugan-rr7qs 2 роки тому

    OUR MENTIONED STORY IS NOT WOUNDNG FOR YOUR HEART OR FOR YOUR RELIGION. .BUT OUR DURATION. TAMIL SACRIFICC MAN JEGSTKASBSR. .NOVA BOAT LIVE HUMANISS HOW DO PRODUCED. THIS WORLD GENERATION

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 5 років тому +2

    மணிமேகலை ஒரு இந்திய மகள்.இந்து பெண்.சுதந்திர சிந்தனை அவளுக்கு இருந்தது. ஆகவேதான் இந்த பண்பாடு.

  • @SriDevi-nl1sn
    @SriDevi-nl1sn 4 роки тому

    After she burnt madurai she meets a munivar ans becomes aattukaal amman in kerala

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому

    MY DEAR CHRIST PRIEST WHAT UOU ARE TALKING ABOUT. JESUS SAID FEW WORDS TO A PROSTITUE. WORDS ARE NOT IMPORTANT. POWER TO CHANGE CONSCIOUNESS OF A PERSON IS MORE IMPORTANT. TEMPLE FOR PROSTITUTE WAS ERECTED DUE TO WORDS JESUS. BUT WHAT YOU ARE TALKING. FATHER.

  • @Chanmos
    @Chanmos 5 років тому +11

    இவரை நம்புவது நாட்டுக்கு நல்லதல்ல.....

  • @thangarasuthangarasu1784
    @thangarasuthangarasu1784 4 роки тому +1

    ஒருகிறிஸ்தவபாதிரியார்நெற்றியில்விபூதிபூசிநீங்கள்தமிழைவளர்க்கவேண்டாம்வேதத்தைபோதியுங்கள்

  • @bagyasivakumar
    @bagyasivakumar 5 років тому +2

    Don't trust this fellow.. ☠️

  • @sarasretnam583
    @sarasretnam583 5 років тому +1

    Why does this Christian pastor talk about our epics. He should stick to his fancy Bible stories, such as creating woman from a man's rib.

    • @bigk3129
      @bigk3129 4 роки тому +1

      அப்ப தமிழ் காப்பியத்தை இந்து பேச கூடாது