கால் ஜவ்வு பிரச்சினை ஈசியாக குணமாகும் !! knee ligament tear easy treatment technique ACL tear

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ •

  • @vijayakumarim187
    @vijayakumarim187 9 місяців тому +49

    மிக்க நன்றி டாக்டர். தெய்வமே நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.நானும் இதேபோல் தான் கால்வலியில் உள்ளேன். நீங்க சொல்றதை பின்பற்றுகிறேன்.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 10 місяців тому +99

    மிகமிகத் தெளிவாக புரியவைத்து, பலருக்கும் உதவியுள்ளீர்கள். நன்றி டாக்டர்.

  • @devimala-of9cn
    @devimala-of9cn 10 місяців тому +187

    நன்றி டாக்டர் எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி நடக்க முடியாமல் இருந்தது நான் கும்பிடுற முருகர் தான் உங்க ரூபத்தில் வந்து இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார உங்களை ஒரு கடவுளாகவே பார்க்கிற நன்றி டாக்டர்

    • @sivasangari5987
      @sivasangari5987 8 місяців тому +5

      Same anakkum murugar than thunai thank u

    • @BharathiGaja-mn7lu
      @BharathiGaja-mn7lu 6 місяців тому

      Dr super thank you Dr❤

    • @lohitsuku
      @lohitsuku 4 місяці тому

      @@devimala-of9cn sarvanam Lakshmi MP3

    • @ramum9599
      @ramum9599 2 місяці тому +5

      Dr. கார்த்திகேயன் முருகன்தானே !!!!🎉🎉❤❤

    • @essentialviews
      @essentialviews 2 місяці тому

      What's the price of this Knee Brace...?

  • @draja9185
    @draja9185 11 днів тому +2

    மிகவும் எளிமையாக, தெளிவான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளுமாறு கூறினீர்கள்,
    வாழ்த்துக்கள் டாக்டர் 👍🤝

  • @shanthi1205
    @shanthi1205 10 місяців тому +12

    அருமையான விளக்கம் டாக்டர் மிகவும் நன்றி DR🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 11 місяців тому +26

    The Doctors is one of open University ....God will bless you ❤️

  • @sridharr3589
    @sridharr3589 10 місяців тому +114

    சாமானிய மக்களுக்கு இப்படிப்பட்ட எல்லா ஜர்னல் செய்திகள் வந்து சேர நீங்கள் மட்டுமே உதவ முடியும் 😊

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 10 місяців тому +31

    நன்றி டாக்டர்! உங்கள் சேவை மிக உன்னதமானது!

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 11 місяців тому +22

    Super Doctor 👍. Very good explanation 🎉. மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து பலருக்கும் தெளிவான புரிதல் ஏற்படும் விதத்தில் பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻🙏🏻🙏🏻. எளிமையான முறையில் சரி செய்து கொள்ளும் முறைகளை எடுத்துரைத்ததற்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்க பல்லாண்டு 🎉

  • @saverap2375
    @saverap2375 11 місяців тому +23

    Hello dr.எப்போதும் உங்களின் பதிவு எங்களுக்கு நல்ல தெளிவை‌ தருகிறது நன்றி.

  • @veluk3058
    @veluk3058 9 місяців тому +6

    Sir Enaku complete pcl tear MRI report la vanthuchu Dr sonnaga operation pannanumnu nan pannala nalla physiotherapy pannen nalla improvement agiruchu 1 yr complete 👍👍👍👍

  • @srinivasanrangasamy9685
    @srinivasanrangasamy9685 17 днів тому +2

    பாராட்டுக்கள் டாக்டர் மிகவும் உபயோகமான தகவல்

  • @ansu123p
    @ansu123p 11 місяців тому +3

    Thank you for this video. My knee ligament got slightly torn on doing yoga , went for physiotherapy and doing excercises. For some months everything was ok , no pain . But now again pain started in the knee after walking on uneven surface on the road. Only one knee this problem and looks slightly swollen, I am using knee cap now.

  • @rohit.bbronson4498
    @rohit.bbronson4498 10 місяців тому +2

    my son had a ligament tear
    in hospitals doctors suggested to do surgeries around 2.8 lskhs 😭 we are in financial problems n got severe quarelling misunderstandings in home due to surgery i hope this video would save us from the biggest problems 🙏

  • @mytours473
    @mytours473 8 місяців тому +19

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்..

  • @nagendrant.k.9487
    @nagendrant.k.9487 Місяць тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🎉🎉

  • @வசந்தகுமார்
    @வசந்தகுமார் 11 місяців тому +6

    Epdi sir exact time la post panneenga 😮
    Let me share it to my frnd who have this issues 👍 thanks 🙏

  • @drsuryaprakashpt1541
    @drsuryaprakashpt1541 10 місяців тому +2

    Information is effective. Surgical procedure is not for all.rest with Physiotherapy rehabilitation is more effective to improve strength around ligament muscles.

  • @sivajothysinnathurai9613
    @sivajothysinnathurai9613 10 місяців тому +3

    மிக அருமையான விழக்கம்

  • @annampoorani7019
    @annampoorani7019 Місяць тому +1

    அருமையான விளக்கத்துடன் பயனுள்ள விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 11 місяців тому +3

    கால் ஜவ்வு பிரச்சினை ஈஸி யாக குணமாக நீங்கள் சொன்ன டிப்ஸ் சூப்பர் Dr Sir

  • @govindkrishnan9733
    @govindkrishnan9733 10 місяців тому +1

    Thank you so much sir.. Enakum intha problem iruku.. Na rmba bayanthute irunthen.. Ippo knjm relief ah iruku sir...

  • @sasik710
    @sasik710 11 місяців тому +26

    Sir very much needed video for me.. Perfect time u posted..Thank you so much 😅🙏

  • @nasreenmubarak400
    @nasreenmubarak400 10 місяців тому +2

    சார் ரொம்ப நன்றி என்னக்கு இந்தா வாரம் 04/03/2024 அன்று இப்படி தான் ஆச்சு இந்தா வீடியோ பயனுள்ளது

  • @malathijanarthanan7429
    @malathijanarthanan7429 11 місяців тому +3

    Myself suffering from past one year, the same confusion surgery or therapy but now your words gave me a confident THANK YOU SIR

  • @vathsalar9105
    @vathsalar9105 11 місяців тому +4

    Super dr. Tk u.
    V r following your excs always.
    Leg pain reducing.
    Tks drm god bless ur team and ur family members.
    Expecting u doctor to madurai once. Tk u

  • @skrisku
    @skrisku 4 місяці тому +4

    Sir, you have been very honest and good.. God Bless...

  • @meenalsankar8416
    @meenalsankar8416 9 місяців тому +2

    Thanks a lot Doctor for sharing the update information regarding Anterior Cruciate Ligament tear from British Journal. 🎉❤

  • @arulpandi5094
    @arulpandi5094 10 місяців тому +3

    ரொம்ப நன்றி டாக்டர் மிகவும் தெளிவான விளக்கம்

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 2 місяці тому

    You are great sir. உங்களால் மட்டும் எப்படி முடிகிறது. மருத்துவத்துறையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரித்து மேய்ந்து விடுகிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்லாது உங்களைப் படைத்த இறைவன் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் நன்றி.

  • @xjwostselva
    @xjwostselva 9 місяців тому +11

    நன்றி ஐயா.மிக உபயோகமாக இருந்தது.

  • @JayanthiJaya-t2n
    @JayanthiJaya-t2n 6 днів тому

    Dr is God of people. Dr stay healthy. God bless your family🙏

  • @pugalesupugalesu3029
    @pugalesupugalesu3029 3 місяці тому +4

    கணுக்கால் சவ்வு குணமாக்கும் முறை பற்றி வீடியோ போடுங்க sir

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 10 місяців тому +2

    படியில் இறங்கும் போது வலி இருக்கும்.
    நல்ல தகவல்.
    நன்றி

  • @koshalram0d950
    @koshalram0d950 11 місяців тому +3

    this clarification only l needed for some days....thankuuu doctor...

  • @nandhub1963
    @nandhub1963 10 місяців тому

    Sir romba nandri 3 yrs a partial ACL tear Nala romba kashta patutu iruken ...you gave me hope ❤❤❤❤

    • @jaffarShareef-sz2jo
      @jaffarShareef-sz2jo 10 місяців тому

      Ippa cure aacha bro ungaluku padi yerum podhu sound varudha ukkarum podhu endhirikum podhu pain iruka sound varudha knee lendhu

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 8 місяців тому +4

    You are very dedicated and knowledgeable person…. Doing justice to your profession

  • @kalamani9416
    @kalamani9416 8 місяців тому +5

    அருமையான பதிவு டாக்டர் ஐயாநன்றி

  • @rajeswariselladurai8933
    @rajeswariselladurai8933 9 місяців тому +2

    Thank you very much sir
    Very informative video.
    God bless you sir 🙏🙏🙏🙏

  • @palanivelanmanivannan5179
    @palanivelanmanivannan5179 10 місяців тому +3

    Hi doctor your explanation is very clean and clarity
    can you please explain about prepatellar calcification

  • @bhuvaneswarir6100
    @bhuvaneswarir6100 8 місяців тому +2

    Vanakkam. Very useful. I am 70 yrs.nadakakka mudiyum .keeze utkara mudivadillai. 5 min utkarnthalum hip izhukkirathu.muttu Vali .
    Marundu exercises sollavum
    Keeze utkara, Vali illamal
    Nandri

  • @karthick-the-smart
    @karthick-the-smart 10 місяців тому +1

    Sir, இது மாதிரி plantar fasciitis kum solution சொல்லுங்க சார்.... 😢😢

  • @arshiyarayisha
    @arshiyarayisha 10 місяців тому +19

    Tq doctor knee brace enga kidakum unga video use ful a irunthuchu

  • @1224diva
    @1224diva 2 місяці тому

    very sensible explanation. have been confused about whether to have knee surgery or not after ligament injury. Now I can live in peace. Thanks a lot doctor.

  • @devanand4530
    @devanand4530 11 місяців тому +4

    Doctor pls explain the recovery of dislocation in hand,

  • @aruldevi1116
    @aruldevi1116 22 дні тому

    இந்த தகவல் ரொம்ப நல்லா இருக்கு சார்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 9 місяців тому +5

    அருமை அருமை சார்❤❤❤

  • @harriskumar9155
    @harriskumar9155 10 місяців тому

    Doctor i had patella ligament tear last year. my doctor prescribed just physio alone no surgery. Glad i didnt go for surgery though little problems there hoping they get solved soon

  • @VijayanViji-oi6qr
    @VijayanViji-oi6qr 4 місяці тому +33

    சார் மாடி படிக்கட்டு ஏறும் போது மடுக்மடுக் என்று சத்தம் வருகிறது கால் வலி லைட்டா வீக்கம் இருக்குது சார் என்ன செய்ய வேண்டும்

  • @premas3203
    @premas3203 9 днів тому +1

    Thanks for your videos doctor. Almost I'm also in same situation of confusion whether to undergo surgery or not. But my MRI report says complex tear in anterior horn of lateral meniscus. Fearing the aftereffects of surgery I didn't undergo..hopefully healing with workout routine and temporary measures. Also suggest any available solution 🙏 .

  • @menaashepoojakumaravelu130
    @menaashepoojakumaravelu130 10 місяців тому +4

    Sir you are not a human being you are an Angel thank you sir

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 24 дні тому

    Very nice info. I had a ACL tear due to playing football and a tendon replaced my ACL . Thanks for sharing this lovely info. 🙏

    • @prithivraj1002
      @prithivraj1002 22 дні тому +1

      @@user-pz6et7bi5w how it's going now bro?

    • @user-pz6et7bi5w
      @user-pz6et7bi5w 22 дні тому

      @prithivraj1002 all good. It has been nearly 20 years. I have even done trekking but avoided contact sports (football). Fully flexible.
      Small discomfort if I kneel in the stitches area, hence I avoid kneeling. If I wear a knee band, I don't have concern on kneeling

  • @santhigunasekaran2890
    @santhigunasekaran2890 9 місяців тому +75

    நிற்கும் போதூ வலி இல்லை ஒக்காரா போதூம் எழும் போது வலி தாங்க முடியாலே

  • @bharathiraja5700
    @bharathiraja5700 Місяць тому

    அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்

  • @kannancmk7808
    @kannancmk7808 10 місяців тому +4

    அருமையான விளக்கம் ..❤

  • @1972ragav
    @1972ragav 9 місяців тому +1

    Doctor Sir,
    U r correct. I have experienced this three years before and underwent surgery in Japan. Due to work time injury sudden tilt (as u explained) I was lucky enough to pay my bills 100 % against welfare insurance with 80% paid salary for over six months.
    But the problem was the surgeon can’t able to reach the ligament and cut my saphoneous nerve which caused numbness and till date I suffering (but I claimed insurance again a lumpsum)

  • @VijayakanthCaptain-ff2xv
    @VijayakanthCaptain-ff2xv 10 місяців тому +6

    உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் அனுப்புங்கள் சார்... 🙏 3:06

  • @tmvtvcreations3439
    @tmvtvcreations3439 10 місяців тому +2

    Intake foods solunga doc sekra sari aaga ....

  • @MrSahayavijay
    @MrSahayavijay 9 місяців тому +3

    Thank you for the information what I need now exactly

  • @gavaskarpanneerselvam4796
    @gavaskarpanneerselvam4796 2 місяці тому

    மிக்க நன்றி சார்... தங்கள் மேலான ஆலோசனைக்கு 🙏🏼🙏🏼🙏🏼

  • @kavithakavi8271
    @kavithakavi8271 2 місяці тому

    சூப்பர் ஸ்டார் ரொம்ப முக்கியமான தகவல் கொடுத்திருக்கீங்க தேங்க்யூ

  • @manimegalai6148
    @manimegalai6148 11 місяців тому +4

    Supper clarification dr bro romba nandrihal valthukkal aiyha 🎉

  • @sudkann11
    @sudkann11 10 місяців тому

    எங்களது குடும்பத்தில் நிறைய பேருக்கு கால் ஜவ்வு கிழிதல் பிரச்சினை இருக்கின்றது. ஆப்பரேஷன் கூட செய்து இருக்கிறோம். உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 11 місяців тому +14

    Manitha uruvil irukum kadavul🙏🏻🙏🏻🙏🏻 ungala mathiri silar irupathal mattume ulagam suzhalukirathu thank you sir

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga 10 місяців тому

    Thank you so much doctor.. My sister got ligament tear 15 days back.. your video gave new hope to us ..

  • @usharagu9885
    @usharagu9885 10 місяців тому +4

    Always you are giving very useful information and always telling people oriented without any selfishness🙏🙌

  • @bharathishivanandeeswaran3527
    @bharathishivanandeeswaran3527 10 місяців тому

    Dear doctor.. I actually did dis without knowing this .. I had grade 3 Acl tear nd I m maintaining without surgery... Yes it's possible as u said with 3 months complete rest... Thank you for creating awareness Doctor... U r an exceptional doctor

    • @andrewtorress1352
      @andrewtorress1352 5 місяців тому

      @@bharathishivanandeeswaran3527 are you ok now

  • @d.santhoshtm172
    @d.santhoshtm172 5 місяців тому +5

    Sir இதேபோல் PCL மற்றும் Meniscus கும் Video போடுங்க

  • @anbusaran4991
    @anbusaran4991 28 днів тому

    அருமை நண்பரே.
    நன்றி❤

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 9 місяців тому +4

    Thank you so much sir
    Thank you

  • @srinivasankannan3774
    @srinivasankannan3774 4 місяці тому +1

    Thank you sooooo much doctor .....clean and neat explanation about ACL tear 😊

  • @karkuzhali9046
    @karkuzhali9046 7 місяців тому +3

    அருமை

  • @kalilurrahmank5605
    @kalilurrahmank5605 10 днів тому +1

    Super sir🎉 thankyou

  • @namikrish8360
    @namikrish8360 11 місяців тому +6

    Thanks for information sir 🎉❤

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 9 місяців тому +3

    Thank you for sharing this information

  • @aathmiaathmi
    @aathmiaathmi 15 днів тому +2

    Sir indha knee brace endha time la wear panna num sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 місяців тому +6

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 8 місяців тому +3

    Thanks. Dr.

  • @ShanmughamPakkirisamy
    @ShanmughamPakkirisamy 3 місяці тому +2

    Super info dr & my 78yrs+2 months / my left leg hv this pain / advise pl to go a head with knee cap enough

  • @csccomputereducationnainar965
    @csccomputereducationnainar965 10 місяців тому +4

    You are such a wonderful doctor

  • @Karpagam-rx1rm
    @Karpagam-rx1rm Місяць тому

    Thank you sir lots of confusion but right now one strong conclusion

  • @radhikag7699
    @radhikag7699 10 місяців тому +3

    Vazkhga Valamudan doctor

  • @MOORTHI-p8g
    @MOORTHI-p8g 3 місяці тому

    Respected sir your tamil and way of explanation is excellent. My heart filled thanks to your dedication in service

  • @mohamedfazeel7941
    @mohamedfazeel7941 11 місяців тому +6

    Sir inda video enaku use fulla irundichi thanks 😊 🙏

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 4 місяці тому

    Very indispensable message and very important. I don't know how to thank you Dr. Really u are great

  • @trendingvideos-m4p-k6v
    @trendingvideos-m4p-k6v 11 місяців тому +19

    Pls help me sir 8 years back pain iruku evolovo selavu paniyume pain pogala annular tear sariyaga oru video podunga sir pls

    • @shaminimugunthan7763
      @shaminimugunthan7763 11 місяців тому +2

      Online இல் research பண்ணுங்க இதற்கான விளக்கம் excersice இருக்கு

    • @srsstills9532
      @srsstills9532 11 місяців тому +1

      Naturopathy will help u

    • @ajithaajitha2584
      @ajithaajitha2584 11 місяців тому +1

      Sir vanakkam Anaku ACL(Dear )R knee Praplam iruku Oppression pannalama sir 5 years Achchi Running la paralam

    • @smileplease7611
      @smileplease7611 10 місяців тому +1

      உங்க வெயிட் அதிகமா இருந்தா கம்மி பன்னுங்க கால்சியம் உள்ள உணவு அதிகமா எடுத்து கொள்ளவும்

    • @ajithaajitha2584
      @ajithaajitha2584 10 місяців тому

      Sir Annudaiya Height 168 weight 78

  • @madhan3452
    @madhan3452 22 дні тому

    நன்றி டாக்டர்.

  • @ThilakRajkumar
    @ThilakRajkumar 11 місяців тому +3

    ரொம்ப ரொம்ப நன்றி சார் ❤❤❤

  • @sundariks5184
    @sundariks5184 5 місяців тому +4

    வெரிகோஸ் வெயின் பாதிப்பு இருக்கு இதை அணியலாமா

  • @kaviaishu8871
    @kaviaishu8871 19 днів тому +1

    Anyone with stage3 osteoarthritis pls share your diet,medication it would be much helpful

  • @karumbukural
    @karumbukural 9 місяців тому +6

    வணக்கம் டாக்டர் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது. மூட்டுவலி எனக்கு உள்ளது. உங்களை சந்தித்து தீர்வுகாண விரும்புகின்றேன். எங்கு சந்திப்பது தகவல் தரவும்

    • @eginisuresh
      @eginisuresh Місяць тому

      Doctor Unkaludaiya address pls update

  • @kcn620
    @kcn620 7 місяців тому

    Many drs donot even talk but only get money and prescribe medicines .This dr is doing a good professional work

  • @najiraj5492
    @najiraj5492 8 місяців тому +6

    KMS
    Al Madina herbals
    Ortho health இந்த எண்ணெய்

  • @nrld1
    @nrld1 20 днів тому

    Thank u for the post sir .can you also post for ankle ligament sprain also please

  • @abrahamraj5379
    @abrahamraj5379 11 місяців тому +320

    நிற்கும் போது வலி இல்லை.உட்காரும் போதும் எழும் போதும் பயங்கர வலி இருக்கு.

  • @palanisamyneelapa6660
    @palanisamyneelapa6660 11 днів тому

    நன்றி டாக்டர்

  • @kulasekaranv4149
    @kulasekaranv4149 10 місяців тому +3

    மிக்க நன்றி சார்

  • @santhanayakinarayanan1524
    @santhanayakinarayanan1524 6 місяців тому +2

    Thank you sir you are very great person

  • @geethasrinivasan9047
    @geethasrinivasan9047 11 місяців тому +3

    👏 Dr. U are awesum !

  • @naveenadhans6017
    @naveenadhans6017 11 місяців тому +1

    ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நோய் பற்றிய பயம் இல்லாமல் தெளிவாக புரிய வைக்கிறிங்க ஐயா எனக்கு தயிரைடு டெஸ்ட் பண்ணேன் T3 T4 அதிகமாகவும் Tsh குறைவாகவும் உள்ளது Tsh 0.01 தான் இருக்கு T3 187 T4 18.44 நானே தான் காரணம் இல்லாம எடை குறையுதன்னு test பண்ணேன் என்ன டிரீட்மென்ட் பண்றது னு சொல்லுங்க ஐயா