கேள்வி கேட்டால் நீ வராத..Journalist Mukthar speech |Annamalai |Seeman |Thiruma | Nedumi Audio launch

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 713

  • @Saravananias86.
    @Saravananias86. Рік тому +246

    திருமா என்ற பெயர் தற்பொழுது அனைத்து நெறியாளர்களால் ஓங்கி ஒலிப்பதைக் கேட்டு கேட்டு சமீப காலமாக அவருடைய மேடைப் பேச்சு மற்றும் பேட்டிகளை யூடியூப் சேனல்களில் பார்த்தேன்...
    மிகவும் முதிரச்சியாகவும், உண்மையாகவும் பொறுமையாகவும் அனைத்து கேள்விகளுக்கும், மேடையில் கொள்கை தெளிவுடனும் ஓர் ஆசிரியர் போன்று தெளிவாகவும் பேசுகிறார்...
    மிகக் குறுகிய காலத்தில் நான் அவருடைய தீவிர விசிறியாகிவிட்டேன்...
    சாதி மதம் சார்ந்து அவர் பேசும் பேச்சுகள் என்னை சிறந்த பொதுநலவாதியாகவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதனாகவும், ஏற்றத்தாழ்வு குறித்த கோபத்தையும் உருவாக்கியுள்ளது...
    முதலில் எதுவும் தெரியாமல் வெறுத்து வந்த நான் இன்று உண்மையில் அரசியல் படுத்தப்பட்டுள்ளேன்...
    நன்றி தோழர் திருமா...

    • @vk_diary
      @vk_diary Рік тому +10

      சூப்பர்.. its true 👌👌

    • @shemeerrm9124
      @shemeerrm9124 Рік тому +6

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      யார் எவ்வளவு சம்பாதித்தால் நமக்கு/நாட்டுக்கு என்ன பயன் ?
      100ரூபாய் Ticketய் சட்டத்தை மீறி /வரி ஏய்ப்பு செய்து 3000ரூபாக்கு வித்து 1500கோடி சம்பளம் வாங்கும் உத்தமர்கள் (Heroes).
      நீதிடா, நேர்மைடா, தமிழன்டா, இந்தியாடா என்று நடிப்பார்கள்.
      இவர்களுக்கு அடிமையான வெறிபிடித்த மனநோயாளிகள் " ரசிகர்கள்".
      அந்த மனநாயாளிகளை வியாபாரமாக மாற்றும் எச்சை ஊடகங்கள்.

    • @velunagaraj8775
      @velunagaraj8775 Рік тому +2

      Super thalaiva

    • @babubharathi2507
      @babubharathi2507 Рік тому +4

      முக்தார் பேட்டி காண்கிறார் என்றால் அதனை உன்னிப்பாக கவனிப்பேன் உங்களுக்கு கடவுள் இந்த தைரியத்தை
      எப்பொழுதும் கொடுக்க வேண்டும்

  • @arasankav290
    @arasankav290 Рік тому +205

    Super Anna..... எழுச்சி தமிழரின் தம்பியாக பெருமை கொள்கிறேன்....உங்களை போன்ற ஜனநாயக சக்திகள்... எழுச்சி தமிழரின் உழைப்பை மக்கள் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும்....

    • @vk_diary
      @vk_diary Рік тому +3

      💐

    • @aravindjayakumar1072
      @aravindjayakumar1072 Рік тому +4

      😂😂😂😂😂

    • @TRUEtn
      @TRUEtn Рік тому +1

      நீ உருட்டு

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      யார் எவ்வளவு சம்பாதித்தால் நமக்கு/நாட்டுக்கு என்ன பயன் ?
      100ரூபாய் Ticketய் சட்டத்தை மீறி /வரி ஏய்ப்பு செய்து 3000ரூபாக்கு வித்து 1500கோடி சம்பளம் வாங்கும் உத்தமர்கள் (Heroes).
      நீதிடா, நேர்மைடா, தமிழன்டா, இந்தியாடா என்று நடிப்பார்கள்.
      இவர்களுக்கு அடிமையான வெறிபிடித்த மனநோயாளிகள் " ரசிகர்கள்".
      அந்த மனநாயாளிகளை வியாபாரமாக மாற்றும் எச்சை ஊடகங்கள்.

    • @rapstank2350
      @rapstank2350 Рік тому +1

      @@TRUEtn அந்த அளவுக்கு சூத்து எரியுது என்றால் திருமாவளவன் பற்றிய முக்தாரின் கணிப்பு சரியாக உள்ளது என்றே நான் நினைக்கிறேன் 😇🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +136

    முகதார் அண்ணாமலை பேட்டி எடுங்கள் ரொம்ப ஆர்வமா இருக்கிறோம்

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi Рік тому +14

      அப்படி ஒன்னு நடந்தா அது பேரு போட்டி எடுக்கிறது. ஆட்டுக்குட்டி போட்டி.

    • @Polestar828
      @Polestar828 Рік тому +6

      போலீஸ் அண்ணாமலை டா, முக்தார் தான் அடி வாங்குவார்.

    • @MrShameed1991
      @MrShameed1991 Рік тому

      @@Polestar828 புண்டைய அவன் போலீஸ்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +8

      சுடலை மாடன் கோவிலுக்கு பலியாடு எப்படி வரும்?

    • @kopase
      @kopase Рік тому

      இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் ஸ்டாலின்
      ua-cam.com/video/ye8CsuVMEik/v-deo.html

  • @tamizh8560
    @tamizh8560 Рік тому +220

    எனக்குத் தெரிந்து இவரை போன்று,தைரியமான, நேர்மயான வரை நான் இதுவரை கண்டதில்லை முக்த்தார் வாழ்க.

    • @mageshkumar3912
      @mageshkumar3912 Рік тому

      Mukthar oru ஆண்மகனாக erunthal nengal stalin ta poi intha mari kelvi kelungal papom

    • @gowthamvedha1665
      @gowthamvedha1665 Рік тому +6

      அதை ஆளுங்கட்சியிடம் கேட்க வேண்டும்....‍

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Рік тому

      @@gowthamvedha1665 yar kita keta ennada padhil solla vendiadhu thana naaye starlin kitta ellarum tha. Ketkuranga ipidia kathi koopadu podrar padhil solrarla loosu paia thappu yar kita irunthalum ketkanum

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Рік тому

      @@gowthamvedha1665 enaku doubt ne than malam kalanthio

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Рік тому

      @@gowthamvedha1665 ivlo kiltharama starlin epovum nadanrhu kolla matar nanum tamilan than tamilan enru sonnavudane oodurye naye tamilana vachi than malam lalanthullargal avlo kil tharama aitan tamilan padhi per pjp naaigluku vaalaturan unna ponravargalal than konja mariadhaium kettu pogudhu seeman idam ketal padhil sollie aganum yara iruntha enna apo than tamilukum tamilanukum perumai nanraga velila pesuna pathadhu kelvi ketpavargalai madhika therianum

  • @mariappan-kumaravel
    @mariappan-kumaravel Рік тому +99

    முக்தார் அண்ணா அண்ணாமலையையும், சீமானையும் நேருக்கு நேர் பேட்டி எடுங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்.

    • @thee4182
      @thee4182 Рік тому +6

      ஸ்டாலினையும் எடுங்கள்😅

    • @sailorlifeisbeautiful6180
      @sailorlifeisbeautiful6180 Рік тому +1

      Thirumaavai edunga nalla buthi saali .entha kelvi kettaalum bathil theriyathu

    • @sailorlifeisbeautiful6180
      @sailorlifeisbeautiful6180 Рік тому

      Pazhaiya interview poi paarunga

    • @pa3160
      @pa3160 Рік тому +3

      @@thee4182 sudalai eanum naan, naan Avan illai, Avan Ivan illai, en appan kattumara thazyoli 😁⚰️📌💯

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 Рік тому

      Rendu perum kandeepagha varamatraarghal

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +96

    அருமை உண்மை வாழ்த்துகள் பாராட்டுக்கள் முக்தார் சகோதரா 👏👏👏👏👏👏👏👍👍👍👍👏👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹💐🌹💐🌹💐🌹💐

  • @rajumosses5615
    @rajumosses5615 Рік тому +81

    எந்த சூழ்நிலையிலும் துணிந்து நில் சகோதரா உங்களோடு நாங்கள் இருப்போம் சங்கிகளையும் சீமான்களையும்வேரருக்க நீங்கதான் கரெக்ட் தலைவா

    • @thee4182
      @thee4182 Рік тому

      திருட்டு திராவிடத்தையும் தோலுரிக்க வேண்டும் நண்பா

  • @VV-yh4uh
    @VV-yh4uh Рік тому +102

    Classic Mukdhar.....
    இதுதான் மனதின் குரல்.....

  • @venkatesan19800
    @venkatesan19800 Рік тому +51

    நன்றி முக்தார் சார் உங்கள் பதிவு அருமை
    தலைவர் ரஜினிகாந்த் பற்றி உன்மையை சொன்னதும் மிகவும் அருமை..
    நன்றி நன்றி நன்றி

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Рік тому +67

    சூப்பர் அண்ணா.... அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rainborainbo6717
    @rainborainbo6717 Рік тому +30

    முத்தர் சொல்வது போல்.. பத்திரிகையாளனின் கேள்விகளை சந்திக்க முடியாதவன் அரசியலுக்கு வந்து எதுவும் கிழிக்க போவதில்லை...

  • @palanichamy3030
    @palanichamy3030 Рік тому +14

    அண்ணன் முக்தார் அஹமது அவர்களுக்கு வணக்கம் 🙏
    உங்களது பேச்சு நூறு சதவிகிதம் தூய்மையானது துணிவானது .
    வாழ்த்துக்கள் 💐 நன்றி 🙏 வணக்கம் 🙏

  • @arunc1226._-
    @arunc1226._- Рік тому +24

    மிக சிறப்பு வாழ்த்துகள் அண்ணா தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களை சரியாக புரிந்து கொண்டு இருக்கீங்க

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Рік тому +71

    முக்தார் சிறந்த நெரியாளர் 🙏

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Рік тому +20

    உங்களை மனமாற நான் பாரட்டவேண்டும்.நேர்மையும் உண்மையும் உங்களிடம் உள்ளது.உங்களை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.வாழ்த்துக்கள்.

  • @ramarajlalitha7299
    @ramarajlalitha7299 Рік тому +20

    சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் முக்தார்.

  • @rajabala9317
    @rajabala9317 Рік тому +10

    சிறப்பான பேச்சு முக்தார் நல்வாழ்த்துக்கள்! உங்களின் நேருக்கு நேர் அருமையாக உள்ளது
    💐💐💐💐💐💐💐

  • @selvamanin558
    @selvamanin558 Рік тому +94

    அண்ணன் முக்தார் அவர்களின் பேட்டி சிறப்பாக இருக்கும் ..

  • @balarajabalaraja6274
    @balarajabalaraja6274 Рік тому +39

    உங்களுடைய இந்த சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் mukthar 💐💐💐💐💐💐....

  • @rajkamalr1808
    @rajkamalr1808 Рік тому +24

    முக்தார் அண்ணனை நேசிப்பவர்களில் நானும் ஒருவன் ❤️❤️❤️

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +111

    நேர்மையான தெளிவான துணிவான பேச்சு முக்தார். .சீமான் முகத்திரையை கிழித்துள்ளீர்கள் 🏆🏆👏🏻👏🏻. மேலும்
    நல்ல அரசியல்வாதிகளை சுட் டிக்காட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள் முக்தார் சகோ.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Рік тому +15

    உண்மையை உடைத்துப் பேசும் முக்தார்! 👏👏👏👌👌👌💐💐💐💐

  • @valaiyapathys4700
    @valaiyapathys4700 Рік тому +16

    நேர்மை முற்றிலும் தவறிப்போன அரசியல் சூழலில், ஊடக தர்மம், சத்தியம் இவற்றைத் தூக்கிப் பிடிக்கும் உங்களைப் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டும். My appreciations to you, Mr.Mukthaar.

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 Рік тому +7

    சகோதரர் முக்தர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் பேச்சு சாமானிய மக்களின் குரல்! நன்றிகள் தீரன் வெங்கட் ஈரோடு

  • @ggsiva2458
    @ggsiva2458 Рік тому +9

    எப்போதும் மனதில் பட்டதை உண்மையோடும் உணர்வோடும் குடிய மதிப்பிற்குரிய பாசமிகு சகோதரரும் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 Рік тому +9

    முக்தாரின் நேர்காணல் எப்பொழுதும் அருமை.தொடரட்டும் பணி.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Рік тому +14

    ஐயாவின் திறமை, மண்ணின் உறிமை, மக்களின் நிலமை அறிந்து எழுச்சி மிகு வரவேற்கத்தக்க உறையை வழங்கி உள்ளார் . அரசியல் என்றால் என்ன என்பதை மக்களிடம் சேர்த்த ஐயா முக்தார் அவர்களுக்கு நன்றிகள் கோடி !

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +38

    நல்லா அருமையான பேச்சு உங்க பேச்சுக்கு என் வாழ்த்துக்கள்

  • @francisiraj7315
    @francisiraj7315 Рік тому +12

    நேர்காணல் பார்ப்பதற்கு காரசாரமாக இருக்க வேண்டும்.அதே சமயம் காமெடியும் கலந்திருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் கலந்து கொடுப்பவர் தான் முக்தார்.பாராட்டுக்கள்.

  • @romanusama9764
    @romanusama9764 Рік тому +4

    திருமாசாரைப் பற்றிய முக்தார் சாரின் கணிப்பு மிக மிக சரி என்று தோன்றுகிறது திருமா சாரின் நடப்புகள்.

  • @RajaRaja-pd4mg
    @RajaRaja-pd4mg Рік тому +55

    முக்தார் அவர்கள் சிறந்த நெறியாளர்

    • @shop-cart8251
      @shop-cart8251 Рік тому +2

      Off camera parthutu sollunga...

    • @dinakaran4863
      @dinakaran4863 Рік тому +3

      @@shop-cart8251 Off camera laa pondatti nan kettavan Illa Kedukettavan, Dialogue fame Seeman pola vaaa

    • @shop-cart8251
      @shop-cart8251 Рік тому

      @@dinakaran4863 unnakenna ba nee paithiyam enna vennunaalum solluve..

    • @smileinurhand
      @smileinurhand Рік тому +1

      யார் எவ்வளவு சம்பாதித்தால் நமக்கு/நாட்டுக்கு என்ன பயன் ?
      100ரூபாய் Ticketய் சட்டத்தை மீறி /வரி ஏய்ப்பு செய்து 3000ரூபாக்கு வித்து 1500கோடி சம்பளம் வாங்கும் உத்தமர்கள் (Heroes).
      நீதிடா, நேர்மைடா, தமிழன்டா, இந்தியாடா என்று நடிப்பார்கள்.
      இவர்களுக்கு அடிமையான வெறிபிடித்த மனநோயாளிகள் " ரசிகர்கள்".
      அந்த மனநாயாளிகளை வியாபாரமாக மாற்றும் எச்சை ஊடகங்கள்.

  • @mjssudhakar3502
    @mjssudhakar3502 Рік тому +33

    சூப்பர் சீமானுக்கு சரியான செருப்படி.

    • @thee4182
      @thee4182 Рік тому

      முக்தர் ஒரு200 ஓவா திருட்டு திராவிட ஆதரவாளன்

  • @sslabelslabels2160
    @sslabelslabels2160 Рік тому +7

    அருமையான பதிவு ஐயா
    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @jeevadasjeeva1582
    @jeevadasjeeva1582 Рік тому +17

    முத்தார் அவர்கள் சிறப்பு மிக்கவர்... உண்மையை உரக்க சொல்லும் விதமாக அண்ணன் திருமா குறித்து பேசியது இன்னும் சிறப்பு...

  • @manishsv5206
    @manishsv5206 Рік тому +13

    அருமையான பதிவு அண்ணா😎

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Рік тому +14

    மிக அருமையான கருத்துக்கள் super முக்தார்

  • @veera5884
    @veera5884 Рік тому +10

    எங்க அண்ணன் முத்தரும் எங்க அண்ணன் கரிகாலன் தான் இனிமே அரசியல்வாதிகளுக்கு ஆப்பே...

  • @madrastamil8053
    @madrastamil8053 Рік тому +134

    உண்மையான மனிதன், முக்தார் அவர்கள், யாரிடமும் பணம் வாங்காமல், நேர்மையாக செயல்பாடம் மனிதன்

    • @pandian.chinnakannu3759
      @pandian.chinnakannu3759 Рік тому +2

      நண்பரே மன்னிக்கவும் செயல்படும் என்று எழுதவும்.

    • @vickrampupathi904
      @vickrampupathi904 Рік тому

      😄

    • @mohamedtajudeen8712
      @mohamedtajudeen8712 Рік тому

      Super Mr.mukthar

    • @surinsilva5148
      @surinsilva5148 Рік тому +2

      Madras Tamil.நீபார்தியா பணம் வாங்கலேன்னு.திமுகாகிட்டஇருந்து நீறையா வருது.தேரிஞ்ஞாகிட்டு பேசு.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Рік тому +58

    அருமை அண்ணா உங்கள் பேட்டி அருமை 👌👌

  • @antxaveace
    @antxaveace Рік тому +30

    முக்தாத் ஒரு சிறந்த சிந்தனையாளர், துணிச்சல் மிக்கவர். சத்தியம் tv அவரை மக்களுக்காக இன்னமும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

    • @thee4182
      @thee4182 Рік тому +1

      கிறிஸ்தவ மாமா டிவி

    • @yuvarajan6230
      @yuvarajan6230 Рік тому +1

      @@thee4182 உண்னம

    • @antxaveace
      @antxaveace Рік тому

      @@thee4182
      tuvarajan :
      கோணல் புத்திக்காரர்கள்
      சிந்திக்கத் தெரியாத மாக்கள்.

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Рік тому +10

    அறம் செய்ய விரும்பு முத்தார் நன்றி பாராட்டுக்கள்

  • @bassbarath4536
    @bassbarath4536 Рік тому +65

    நான் முக்தார் சூப்பர் ரசிகன்.இந்த நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்

  • @jj.9882
    @jj.9882 Рік тому +10

    தலைவா உங்க ரசிகர்கள் அதிகம். உங்கள போல கேள்வி கேக்க பத்திரிக்கையாளர்கள் முன் வரவேன்டும்

  • @josephvictor4042
    @josephvictor4042 Рік тому +20

    முக்தார் மாதேஷ்க்கு உங்கள் வித்தையை கற்றுக் கொடுங்கள் சவுக்கை கொஞ்சம் சுளுக்கு எடுக்கனும்.

  • @bashaadam5914
    @bashaadam5914 Рік тому +19

    Thanks from vck 💙❤️👌👍

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Рік тому +6

    மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை உதாரணத்திற்கு நெரியாளர் முக்தார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @annaduraig2274
    @annaduraig2274 Рік тому +19

    Mukthar hats off..great courageous speech .almighty allah bless you good health & wealths..insha allah..

  • @vigneshwarank7753
    @vigneshwarank7753 Рік тому +11

    Mukthar திருமாலை petri pesiyathu மகிழ்ச்சி

  • @kanjulmohamed6894
    @kanjulmohamed6894 Рік тому +2

    சகோதரா தாங்க. தமிழர் என்பவன் தங்களை போன்று வர வேன்டும் தமிழ் வாழ்க

  • @nelsonnelson4183
    @nelsonnelson4183 Рік тому +5

    பிரதர் அறிவு ஞானம் புத்தி உள்ளவர்களுக்கு புரியும் நன்றி

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Рік тому +4

    நன்றி தோழரே 🙏🏾👍🏻

  • @subramaniasurendar4328
    @subramaniasurendar4328 Рік тому +3

    Goosebumps when you talk about Tiruma... I m not VCK , but observing that great leader...

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +13

    வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ௨௩்கள்
    ௨ரை வீச்சு அ௫மை அ௫மை
    அ௫மையான ௨ரை

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh Рік тому +7

    Super 💕 Mukthar Anna 😘 I like Thiruma sir ❣️ thiruma is a good political leader and 💕 Rajinikanth is a good human.

  • @selvakumarang2395
    @selvakumarang2395 Рік тому +11

    அருமை

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 Рік тому +3

    மிகவும் சரியானது சார்

  • @tonyjojone7606
    @tonyjojone7606 Рік тому +8

    இப்படி பேசணும்.. அதான் அழகு..

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 Рік тому +9

    The best speech 🤝🏻

  • @marimuthu-yt4vj
    @marimuthu-yt4vj Рік тому +23

    ஒரு ஆளுமை மிக்க அரசியல் தலைவர் யார் என்றால் அது தொல் திருமாவளவன் அவர்கள் தான் அண்ணன் முக்தார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .....

  • @venkatesanvadivel5000
    @venkatesanvadivel5000 Рік тому +1

    உண்மையான துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளர் திரு முக்தார், மேலும் தங்கள் பணி தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்

  • @AbdurRahman-fs5zb
    @AbdurRahman-fs5zb Рік тому +4

    Fantastic Mr.Mukthar keep it up,your are straight forward,your speech is true and real

  • @nevisc436
    @nevisc436 Рік тому +2

    Brave and brilliant talk👏

  • @vadivelutv5744
    @vadivelutv5744 Рік тому +4

    PROUD TO BE TAMILAN

  • @nelsonnelson4183
    @nelsonnelson4183 Рік тому +2

    பிரதர் சீமானுக்கும் அண்ணாமலைக்கும் ஆயிரம் செருப்படி நன்றி வாழ்த்துக்கள்

  • @adhavanravindran8607
    @adhavanravindran8607 Рік тому +13

    Thiruma 💯❤️❤️❤️🔥

  • @rajivg6459
    @rajivg6459 Рік тому +28

    முக்தார் அண்ணா பத்திரிகை துறையில் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் எனவேதான் உண்மையில் மக்கள் ஒரு வார்த்தை கூட
    உங்கள் மீது சொல்ல முடியாது இந்த தமிழ் மக்கள்
    நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம் உங்கள் பேட்டி
    நிகழ்வுகள் அனைத்தையும்
    நான் பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவுக்கு
    உண்மை தன்மை கொண்டது இதேபோல் தைரியமாக எதற்காகவும்
    எவனாகிலும் இருக்கட்டும்
    பயம் என்றால் என்ன என்று
    கேள்வி பதில் இரண்டுமே
    சொல்லும் ஆற்றல்⚡ அதேபோல் அண்ணன் திருமாவளவன் பற்றி ஆய்வு செய்து அந்த அளவுக்கு உண்மை பாவம் அந்த மனிதர் அவருக்கு குரல் கொடுத்து உள்ளீர்கள் அதர்க்கும் 🙏💕நன்றி
    ஏதோ விவசாய படம் பற்றி
    சொன்னீர்கள் நான் அந்த
    படத்தை கூட பார்க்க நேரம்
    இல்லை ஆனால் இந்த கஷ்டப்பட்ட விவசாய தொழில் ரொம்ப இழிவான
    தொழிலாகக் நினைக்கும் இந்த காலகட்டத்தில் யாருக்கும் கவலை இல்லை என்று தெரிகிறது ஆனால்
    உங்களைப் போன்ற நல்ல
    உள்ளம் கொண்ட மனிதன் இருக்கும் வரையில் தான் விவசாயம் இருக்கும் பிறகு வரும் சந்ததிகள் நிலை எப்படி இருக்கும் என்பது கேள்வி❓ அண்ணா ரொம்ப நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 உயரட்டும் உங்கள் நல்ல பதிவு வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sheikhsathar1923
    @sheikhsathar1923 Рік тому +4

    Wow....
    What a courage.....
    Everything is true....

  • @kumaradass3201
    @kumaradass3201 Рік тому +3

    சூப்பர் முக்தார் வாழ்த்துக்கள்

  • @aralusu2847
    @aralusu2847 Рік тому +2

    உண்மையான கூற்று...

  • @mgrr5637
    @mgrr5637 Рік тому +34

    சிறப்பான பேச்சு💙

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Рік тому +1

    🙏❤️👍எந்த கட்சியாக இருந்தாலும் தவறென்றால் பயமின்றி தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளர் அண்ணன் முக்தார் மட்டுமே❤️👍🙏

  • @saravanank621
    @saravanank621 Рік тому +4

    Congratss sir ❤️

  • @macmshahir2008
    @macmshahir2008 Рік тому +2

    Br Mukthar, go ahead, May Allah bless you, 💐

  • @paramalingamputtien9435
    @paramalingamputtien9435 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களமாதிரி துணிச்சலான மனிதன் நீங்கள்

  • @sundarpandian1226
    @sundarpandian1226 Рік тому +1

    பதில் சொல்ல முடியாது என்றால் அரசியலுக்கு வர வேண்டாம்....
    சரியான கருத்து முக்தார் ...

  • @g.robinson.8635
    @g.robinson.8635 Рік тому +1

    Yes, you are our representative. Thank you. Keep it up.

  • @periasamysbpcl
    @periasamysbpcl Рік тому

    நேர்மையான பதிவு
    உங்கள் மீது அனைவருக்கும் மரியாதை கூடுகிறது
    வாழ்த்துகள...

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Рік тому

    மக்கள் எதிர்பார்க்கும் கருத்துக்களை , அச்சமில்லாமல் கேட்கும் திறமைமிக்கவர்...Salute Sir

  • @putham8391
    @putham8391 Рік тому +2

    மகிழ்ச்சி அண்ணா 💕

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Рік тому +21

    இந்த கிருக்கு அண்ணாமலையை ஒரு பேட்டி எடுங்கள்

    • @mohanm7943
      @mohanm7943 Рік тому +1

      மண்டை காய்ஞ்சிடும் பார்க்கறவங்களுக்கு

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +9

    நீங்க தான் நல்லா கேள்வி கேட்கிங்க

  • @selvamanin558
    @selvamanin558 Рік тому +78

    சீமானுக்கு சரியான செருப்படி ! அண்ணா வாழ்த்துக்கள்

    • @aravinduppy
      @aravinduppy Рік тому

      தெலுங்கன் சுடலை கிட்ட நேர்காணல் எடுக்க சொல்லு...

  • @chennaisss6688
    @chennaisss6688 Рік тому +2

    Excellent

  • @mathihurmarwaan3797
    @mathihurmarwaan3797 Рік тому

    அருமையான பதிவு மிஸ்டர் முக்தார் அவர்களின் உரை....நன்றி சார்!

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Рік тому +1

    Dear Muktar only recently I started watching your Channel excellent.

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 Рік тому

    சிறப்பான பேச்சு முக்தார் நல்வாழ்த்துக்கள்! உங்களின் நேருக்கு நேர் அருமையாக உள்ளது

  • @sheikabdullah3992
    @sheikabdullah3992 Рік тому +14

    அனைத்துக் கட்சித் தலைவர் நன்றாக இருந்த முத்தாரகுலத்தில் வாழ்த்துக்கள் அண்ணா திருமாவளவன் மக்களை நேசிக்கும் தலைவன் எவனும் இல்லை அவன் எந்த ஜாதி எந்த மதம் ஏதும் பார்க்காத ஒரே தலைவன் அண்ணன் திருமாவளவன் மட்டும்தான் வாழ்க வளர்க விடுதலை சிறுத்தை கட்சி அண்ணன் திருமாவளவன்

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 Рік тому +1

    Strong men God bless you good speech

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 Рік тому +3

    முக்தார் 🦁டா 💐 🇮🇳 🌍.

  • @leo30247
    @leo30247 Рік тому +13

    திருமாவளவன் 🔥🔥🔥

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 Рік тому

    மிகத் தெளிவான அரசியல் ஆளுமை கொண்ட நெறியாளர் அண்ணன் அவர்கள் வாழ்க

  • @yuvaraja7735
    @yuvaraja7735 Рік тому +2

    Well said 👏🏻👏🏻👏🏻

  • @vk_diary
    @vk_diary Рік тому +12

    திருமா 💐💐💐💐💐💐

  • @sharonhariram6472
    @sharonhariram6472 Рік тому +3

    தலைவர் ரஜினிகாந்த் அவர்களை பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை

  • @mohanareddy41
    @mohanareddy41 Рік тому

    முக்தார்
    நெத்தியடி பேச்சு...!!
    அருமையான கருத்து
    பாராட்டுகள்

  • @janarthananmanoji5381
    @janarthananmanoji5381 Рік тому +2

    ❤️திருமா அண்ணண் இந்த சமூகத்திற்க்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் 🔥

    • @kanjulmohamed6894
      @kanjulmohamed6894 Рік тому

      தமிழ் சமூகத்துக்கு பொக்கிஷம்

  • @modelmaster54
    @modelmaster54 Рік тому +2

    Super அண்ணா

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Рік тому +2

    Very correct Mukthar. Hats off

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Рік тому +1

    முக்தார் அண்ணா மிகவும் நேர்மையான நெறியாளர்

  • @dravidam534
    @dravidam534 Рік тому +3

    Mukthar sir🔥🔥🔥🔥🔥🙏🙏🙏👌👌👌👌👌💯💯💯💯💯💯