சீமானுக்கு நான் சொல்ல விரும்புவது..-திருமாவளவன் MP | திருமாவுக்கு நன்றி விழா | Part 07 | AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2023
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    சீமானுக்கு நான் சொல்ல விரும்புவது..-திருமாவளவன் MP | திருமாவுக்கு நன்றி விழா | Part 07 | AadhanTamil
    #thirumavalavan #திருமாவுக்கு_நன்றி_விழா #Seeman
    #thiruma #thirumavalavan #AadhanTamil #thirumavalavanfuninterview #thirumavalavanfansmeet #thirumalatest #thiruma #thirumaaadhanmeet #thirumapersonal #thirumavalavanlatestspeech #thirumavsfansmeet #thirumapolitialentry #thirumavalavanfansmeet #thirumavalavanaadhanmeet #thirumavspolitical #thirumaspecialevent
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Рік тому +78

    அண்ணன் சீமான் எங்கையும் திருமா...வை விமர்சனம் செய்தது இல்லை, வாழ்த்தியதும் பெருமையாகவும் தான்
    பேசி நான் கேட்டிருக்கிறேன், ஆனால்
    பல இடங்களில் திருமா...தனது கூட்டணியை ஆதரித்து
    அண்ணன் சீமானை எதித்து விமர்சனம் செய்துள்ளார்,

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 Рік тому +1

      Thambi one question sathi peruma peasathinga

    • @selvakumarloganathan2580
      @selvakumarloganathan2580 Рік тому

      சரியாக சொன்னீர்கள் . திமுகவின் ஒட்டுண்ணி கட்சியான விசிக தமிழ் தேசியத்தை தொடர்ச்சியாக பொது வெளியில் மறைமுகமாக விமர்சனம் செய்கிறது.

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому +1

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @vishvamarthandan8972
      @vishvamarthandan8972 Рік тому

      Perumaya pesuranga apdi ila Anne, pesuradhu sari ah iruka.. verumane oruthara pugalznthunpesuradhu eppoum nalathu ila.

  • @Examattitude
    @Examattitude Рік тому +71

    நாம்தமிழர்

  • @ntk105
    @ntk105 Рік тому +111

    சீமான் அண்ணா தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்

  • @ganesanp99
    @ganesanp99 Рік тому +105

    நாம் தமிழர்💚💚💚💚💚

    • @jeevanandhamrajendran2462
      @jeevanandhamrajendran2462 Рік тому +1

      சாமான் தான் நம் நாட்டின் அடுத்த அதிபர். 👍

  • @sakthis4823
    @sakthis4823 Рік тому +169

    அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால்
    அனைத்தும் எளிமையானது‌.அண்ணா

    • @suthantv426
      @suthantv426 Рік тому +2

      டேய் அண்ணன் சொல்லறது இன்னும் புரியலயாடா.

    • @sakthis4823
      @sakthis4823 Рік тому +3

      @@suthantv426 இரண்டு பேரை சுட்டா எவ ஜாதியபத்தி பேசமாடன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +2

      @@sakthis4823 முதலில் போராட்டம் நடத்து அதுக்கே உனக்கு தைரியமில்ல

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @ajmalkhan-nk1wg
      @ajmalkhan-nk1wg Рік тому

      @@narayananlakshmi9579 👏👏👏👍👍🙏🙏🙏

  • @senthamizhan432
    @senthamizhan432 Рік тому +48

    சீமான் 🔥🔥🔥🔥

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக யோசியுங்கள் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்.. உங்களது திராவிட எதிர்ப்பு அரசியல் மறைமுகமாக ஆரியத்திற்கு துணை நிற்கிறது.. இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு...

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Рік тому +47

    NTK🔥🔥🔥🔥

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv Рік тому +44

    நாம் தமிழர் 💪

  • @sakthivelj4069
    @sakthivelj4069 Рік тому +65

    நாங்கள் இனத் தூய்மையோ அல்லது சாதித் தூய்மையோ அல்லது மொழித் தூய்யோ பேசவில்லை அண்ணா எங்கள் வாதம் ஒப்பற்ற எம் தமிழ் இனத்தின் உரிமை இதை நீங்கள் புரிந்து கொண்டால் எங்கள் உணர்விற்கு மதிப்பு கொடுக்கிறீர்கள் என்று உங்களை எப்போதும் போல போற்றுவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🙏🙏

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 Рік тому +6

      தம்பி,சாதிய மதவாத அரசியலை அண்ணன் சீமான் அனுதினமும் மிக கடுமையாக
      சாடிவரவேண்டும்,திமுக மீதே அவரின் விமர்சனம் இருப்பதால் bjp தநாவில் வளர சீமானும் உதவுவதாக ஆகி விடுகிறது!

    • @intelligenceforcedivision
      @intelligenceforcedivision Рік тому +1

      🤝🤝🤝🤝

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому

      @@boominathansakayamavarkalt116 பிஜேபியை தமிழ்நாட்டில் வளர்ப்பது தி மு க தான்

    • @manoharij3408
      @manoharij3408 Рік тому

      நீங்கள் சொல்வது புரிகிறது, தமிழ் மக்களின், சுதந்திரம் முற்றிலும் வந்தேறிகளால் ஒடுக்கப்படுகிறது வேறில்லை, வாழ்த்து..

  • @ganesanpaulraj5290
    @ganesanpaulraj5290 Рік тому +39

    நாம் தமிழர் 🦾🦾🦾

  • @sksiva3535
    @sksiva3535 Рік тому +74

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @arunprakash6078
    @arunprakash6078 Рік тому +90

    NTK will grow stronger and stronger.

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Рік тому +116

    இன்றைய தேவை தமிழ்தேசியம் மட்டுமே

    • @prabhakar1291
      @prabhakar1291 Рік тому +2

      Ipdiye pesuna Ella state karanumnserntha nammala adakki odikkiravanunga...namma oompavdiyathuthan....thiruma solvathu 100 present correct

    • @sksiva3535
      @sksiva3535 Рік тому +3

      @@prabhakar1291 ipo mattum matha state la tamilar ah ena panrainga pa

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 Рік тому +3

      இன்றைய தேவை சாதி ஒழிப்பு!

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +3

      சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ் தேசியம்

  • @DhanushMR50
    @DhanushMR50 Рік тому +38

    ஈரோடு மக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிங்கள் 🥺🙏🙏 கடலூர் மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் 🥺🙏🥺🥺🙏🙏

    • @savarimuthudoss4221
      @savarimuthudoss4221 Рік тому

      கண்டிப்பாக இது நடக்க வேண்டும்

  • @thivakaran3780
    @thivakaran3780 Рік тому +92

    நாம் தமிழர் ✊️✊️💪💪💪

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Рік тому +236

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக யோசியுங்கள் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @Thiruma_Maanavargal
      @Thiruma_Maanavargal Рік тому

      விசிக

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +5

      50 வருடம் திராவிட ஆட்சி பார்த்தாகி விட்டது. இன்னும் வேங்கைவயல் மாதிரி சம்பவங்கள் தான் நடக்கிறது

    • @alexramkarthick
      @alexramkarthick Рік тому +3

      ​@@Thiruma_Maanavargalஓட்டுண்ணி

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 Рік тому +20

    உங்களின் அரை மணி நேரபேச்சு ஒரு புத்தகத்திற்கு சமமாக இருக்கிறது....! வாழ்க எழுச்சித்தமிழர்

  • @jsrgopinath8898
    @jsrgopinath8898 Рік тому +25

    Ntk

  • @tamilmani9612
    @tamilmani9612 Рік тому +24

    நாம் தமழர் 💪

  • @SDArun98
    @SDArun98 Рік тому +132

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக யோசியுங்கள் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்

    • @SDArun98
      @SDArun98 Рік тому

      @@eniyang5182
      மத்திய ஆரிய கொள்கை எதிர்ப்பு என்ற பெயரில் தமிழக வளங்களையும் உரிமைகளையும் அழித்து வரும் திராவிட கட்சிகளை எதிர்க்க சீமான் சொல்லி தர வேண்டியது இல்லை.அண்ணா

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @raa245
      @raa245 Рік тому

      பிள்ளை,முதலியார்,கவுண்டர் சமுகம்.....தமிழர்களா...பிள்ளை சமுகம் தான் ஆரியர்களின் 100% சூத்திரன்...அதாவது வேசை மகன்......பிள்ளை சமுகம் ஆரியர்களின் நேரடி கள்ளபிள்ளை வம்சம்....அது அவர்களின் நிறம் தோற்றம் சொல்லும்......ஆரியர்களுக்கு சூப்பியதால் உயர்ந்து நின்கும் சமுகம் பிள்ளை சமுகம்......தூயதமிழனின் அடையாளம் பெருமைகள் அழிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் ஆரியன் கள்ள பிள்ளைகளான சூத்திர சாதிகள் குறிப்பாக பிள்ளை சமுகம்.....
      தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா.....என்று எந்த தமிழன்னுக்கு பொறுந்தும்.......ஆரியனுக்கு சுன்னி சூப்பி வேசை மன்களாகவும் ஆரியன் நிறத்தில் உள்ளவனே உயர்ந்த தமிழன் என்று சொல்லும் சமுகத்திலா......ஆரியனுக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சத்திற்கு ஏற்பவே தமிழர்களின் முன்னேற்றமும் அமைந்தது...தூயதமிழன் இன்றும் முன்னேறவில்லை.....ஆரியனின் இரத்தம் கலந்த வேசை இன தமிழர்களே அதிகாரம் அந்தஸ்த்து எல்லாத்திலும்......DNa test எடுத்தால் தூய தமிழர்கள் சில சமுகத்தில் மாத்திரமே இருப்பார்கள்......சில சமுகம் நிறம் தோற்றத்தை எடுத்து பார்த்தால் ஆரியனின் கள்ள இரத்தம் விளங்கும்......

    • @SDArun98
      @SDArun98 Рік тому +2

      @@raa245
      தமிழன் என்றால் சாதி மட்டுமே நினைவுக்கு வரும் இது போன்ற தடைகளை தாண்டி தமிழ் தேசியத்தை வென்றடைவோம்

  • @alagarmalai509
    @alagarmalai509 Рік тому +24

    சீமான் வெற்றி

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Рік тому +125

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

    • @rkr5951
      @rkr5951 Рік тому +1

      Ipdi oru coment போட்டுட்டு வீட்டுல போய் தூங்குவ

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

  • @kathiravan1786
    @kathiravan1786 Рік тому +67

    நான் பறையர் குடியில் பிறந்ததை பெருமை கொள்கிறன் நாம் தமிழர்

    • @yamunakrish9574
      @yamunakrish9574 Рік тому +6

      adhu kudi ila thambi. saadhi

    • @naan_elamparithi
      @naan_elamparithi Рік тому +4

      @@yamunakrish9574 ஜாதி என்பது தமிழ்சொலல்ல, ஆதலால் அவர் தமிழ் படுத்தி குடி என்கிறார் இதில் உங்களுக்கென்ன பிரச்சனை?

    • @yamunakrish9574
      @yamunakrish9574 Рік тому +4

      @@naan_elamparithi tamil la sonalum hindi la sonnalum adhu peruma padura visyam ila. language maathi sonnaa mattum athoda artham maaridumaa. saakadai ya saakadai nu sollaalam ditch num sollalam. ellaam onnu than

    • @naan_elamparithi
      @naan_elamparithi Рік тому +1

      @@yamunakrish9574 குடி பெருமை கொள்வது தவறல்ல, பிற சமூகங்களை தனக்கு கீழென்றும், தன் சமூகம் மட்டுமே மேலானது என்று எண்ணுவது தான் தவறு.

    • @yamunakrish9574
      @yamunakrish9574 Рік тому +4

      @@naan_elamparithi padi paramaa.. kudi ellaam venam.

  • @user-xs1xr2el2c
    @user-xs1xr2el2c Рік тому +85

    அண்ணன் சீமான் அவர்கள் தேசிய திராவிட , கருத்தியலை
    தாண்டி தமிழர்நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்.

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக யோசியுங்கள் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே விரும்புகிறார்

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @selvakumar5663
      @selvakumar5663 Рік тому

      சாதியை வைத்து கொண்டு. ஒரு நாளும்தமிழகத்தை ஆள நினைக்கவே கூடாது

    • @maheshagri881
      @maheshagri881 Рік тому

      பயித்தியகாரா சாதியை ஒழிக்காமல் தமிழ் தேசியம் அமைக்க முடியாது.சீமான் ஒரு சாதி வெறியன்

  • @A.V.vijaya
    @A.V.vijaya Рік тому +55

    நாம் தமிழர்... உலக தமிழருக்கும்
    உலக உயிரினங்களுக்கும்.. நாமே தமிழர்

    • @arunjunaikathanarun3741
      @arunjunaikathanarun3741 Рік тому +1

      👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ முடியாட்டா செத்துருவோம்!!!!!

    • @srinivasang347
      @srinivasang347 Рік тому

      செயலில் இல்லை

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Рік тому +6

    திருமாவளவன் சிறப்பு வாய்ந்த பேச்சு வாழ்க தமிழ்

  • @vinothsathya9836
    @vinothsathya9836 Рік тому +44

    இனி சீமான் அண்ணாதான் தமிழ்நாடு
    யாரு எவன் என்ன சொன்னாலும்
    நாம்தமிழர் தான் தமிழ்நாட்டுக்கு தேவை 🔥🔥🔥

    • @umarnath717
      @umarnath717 Рік тому +3

      இந்த திமிர் சாதி பெருமை இருக்கு ..

    • @ManojManoj-tf6xw
      @ManojManoj-tf6xw Рік тому +4

      சரி தான் 🌹🌹

    • @umarnath717
      @umarnath717 Рік тому

      தோழர் சாதி ஒழிப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை..

  • @mervinarul5868
    @mervinarul5868 Рік тому +29

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்

    • @chittibabuchittibabu9567
      @chittibabuchittibabu9567 Рік тому +1

      பிஜேபி க்கு மகராஷ்டிரா மாநிலத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட வீரத் தமிழர் தானே நண்பரே உங்கள் சீமான்

    • @saravanansaga1267
      @saravanansaga1267 Рік тому

      Seeman RSS agent🕵

  • @kathiragan2245
    @kathiragan2245 Рік тому +67

    சீமான் அண்ணன் பேசுவது தான் சரி,திராவிடத்தை எதிர்க்கவிட்டால்,தமிழ் தேசியம் அரசியலை எப்படி சாதியப்படுத்த முடியும்?தமிழர் தலைவர் ஆட்சியில் அமர்ந்தால் தான் தமிழர் பிரச்சினைகள் தீரும்

    • @kingraj8329
      @kingraj8329 Рік тому +1

      யார் தமிழர் 🤔🤔
      முதல்வர் ஸ்டாலின் தந்தை தெலுங்கர் தாய் தமிழச்சி அப்போ முதல்வர் தமிழர் இல்லையா

    • @kalimuthur8882
      @kalimuthur8882 Рік тому +1

      OPS.. EPS TAMIZHAR THAN... THAMIZHAN PIRACHANAI THEERTHU VITTARGALA.... THAMIZHANUKKU ETHIRANA ATHANAIUM SEITHAVARGAL INTHA THAMIZHARGAL THAN...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +2

      @@kingraj8329 அப்போ சீமான் மகன்?

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக சிந்தித்து பாருங்கள். ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்.. உங்களது திராவிட எதிர்ப்பு அரசியல் மறைமுகமாக ஆரியத்திற்கு துணை நிற்கிறது.. இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு...

    • @kathiragan2245
      @kathiragan2245 Рік тому +3

      @@kalimuthur8882 அவர் தமிழர்கள் நலன் சார்ந்த ஆட்சி நடத்தவில்லை, காட்டிங்,கமிஷன், ஊழல் செய்தார்,, தமிழர் ஆட்சி என்றால் என்ன என்று சீமான் அண்ணன் சொல்வதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பா

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk Рік тому +70

    அய்யா தமிழ் தேசியத்தை பிஜேபியை,விட திராவிடம் மிக மோசமா எதிர்க்கிறது.

    • @Manoj-il8sk
      @Manoj-il8sk Рік тому

      வலதுசாரி தமிழ் தேசியமாக ஆகி விட கூடாது என்பதால் எதிர்க்கிறார்கள்

    • @umarnath717
      @umarnath717 Рік тому +3

      சாதி ஒழிய வேண்டும்

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Рік тому +1

      உண்மை, சாதிய ஒழிக்காம ஊதி காத்து வருவதே திருட்டு திராவிடம் தான்.
      ஆரியனுக்கு மதம், திராவிடத்துக்கு சாதி தேவைப் படுகிறது.
      சமூக நீதிய பற்றி திருமா ஏன் பேசல, தம்பிகளே நீங்க ஏன் அது சம்பந்தமா கேள்வியே கேட்கல.
      தமிழ் நாட்டில் 9 தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருப்பது தான் திராவிடம் பேசும் திருட்டு சமூக நீதி வெங்காயம்.
      எனவே தான் குடிவாரிக் கணக்கெடுப்பு தேவைப் படுகிறது உண்மையான மக்கள் கட்டமைப்பை தமிழ் நாட்டில் இன வாரியாக கண்டெடுத்து அவர்களுக்கான தேவையை பகிர்ந்தளிப்ப து, அதுவே உண்மையான சமூக நீதி.

    • @prabhakar1291
      @prabhakar1291 Рік тому +2

      Loosu mathiri pesathiga bro

    • @Manoj-il8sk
      @Manoj-il8sk Рік тому +4

      @@vijayantarmarajoo1277 சாதி ஒழிப்பு ஒரே நாளில் நடக்கிற விஷயம் இல்லை நண்பா....
      மதம் மனிதனை மிருகமாக்கும்
      சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்பதை உரக்க சொல்ல வேண்டும்...
      சாதி ஒழிய வேண்டும் என்று பேசுபவன் கூட, நாளைக்கு தன் சாதி என்று சொல்லி ஒன்றாகி கொள்கிறான்...
      சாதி என்பது மனிதனின் மூளையில் போடப்பட்ட விளங்கு... அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் கலைய வேண்டும்.. சாதி ஒழிப்பில் திராவிட கட்சிகளின் பங்கு அளப்பறியது....

  • @maaran9496
    @maaran9496 Рік тому +21

    உலகின் தலை சிறந்த கொள்கை உயிர்மை நேயம் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

    • @selvaraj8266
      @selvaraj8266 Рік тому

      நடிகை விஜயலட்சுமி சொன்னாங்க ..சொன்னாங்க..

    • @maaran9496
      @maaran9496 Рік тому +1

      @@selvaraj8266 நீ விளக்கு புடிச்சி பாத்திருப்ப போல

  • @shangos5810
    @shangos5810 Рік тому +19

    உங்களில் எங்களுக்கு
    நம்பிக்கை இல்லை.

  • @ajith6209
    @ajith6209 Рік тому +8

    ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் அண்ணா.. அப்போ நாங்கள் இவை இரண்டையும் எதிர்க்கிறோம். உங்கள் வழியில் வந்து இன்று நாம் தமிழரில் நிற்கிறோம், நாங்கள் எங்கள் அண்ணா சீமான் பின்னால் தான் எப்போதும்.

  • @methunsurya2484
    @methunsurya2484 Рік тому +8

    நாம் தமிழர் கட்சி 🔥

  • @smpigeon2444
    @smpigeon2444 Рік тому +64

    நாம் தமிழர் வெல்லும் 💪

    • @dass2205
      @dass2205 Рік тому +2

      தமிழன் என்பது இனமா? அல்லது தமிழ் மொழி பேசுபவர்களா? பதில் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

    • @POLITICAL_FORCE
      @POLITICAL_FORCE Рік тому +2

      Innam

    • @POLITICAL_FORCE
      @POLITICAL_FORCE Рік тому +1

      Hindi karanum...Tamil kathukoolla mudium nanpa.... don't. Doubt 🧐

    • @vishaldesai3838
      @vishaldesai3838 Рік тому

      நாம் தமிழர் என்பது ஜாதிகளின் அடிப்படையிலா? பலதரப்பட்ட ஜாதி கள் உள்ள உங்கள் கட்சியில் நாங்கள் அனைவரும் ஒன்றே என்று நிருபியுங்கள் .

    • @dass2205
      @dass2205 Рік тому

      @@vishaldesai3838 எங்க ntk கட்சி பொய்யா பேசுற கட்சி. எங்கள நம்பி ஏமாற நிறைய பசங்க இருக்காங்க நாங்க டிக் டாக் போட்டு அந்த கம்பெனியை இழுத்து மூடுற அளவுக்கு வீரமா பேசுவோம். 100 நாள் வேலையை கேவலமா பேசுவோம் ( ஏழை எங்களுக்கு பிடிக்காது ).

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 Рік тому +28

    சீமானுக்காகத்தான் திருமா வீடியோவே பார்க்கவந்தேன்

  • @mervinarul5868
    @mervinarul5868 Рік тому +44

    அண்ணன் சீமான் உலகில் ஆகச்சிறந்த தலைவர்

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக யோசியுங்கள் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @youtubemovies-topic9864
      @youtubemovies-topic9864 Рік тому

      True

  • @ravir7764
    @ravir7764 Рік тому +11

    இவரது பேச்சி திராவிடத்திற்கு முட்டு கொடுப்பது போல் உள்ளது

  • @karthikeyann4509
    @karthikeyann4509 Рік тому +15

    NTK

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Рік тому +47

    அண்ணன் சீமானை விட்டால் இனி யாராலும் மக்கள் முதல்வர் ஆகமுடியாது ..
    திமுக விட்டு கொடுக்காதீங்னே...

    • @saravanansaga1267
      @saravanansaga1267 Рік тому +3

      Seeman RSS agent

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Рік тому +2

      @@saravanansaga1267 அப்ப நீ புரோக்கரா

    • @saravanansaga1267
      @saravanansaga1267 Рік тому

      @@poomanipalanikkannan3683 nithanda naaya mama..prokar

    • @saravanansaga1267
      @saravanansaga1267 Рік тому +1

      @@poomanipalanikkannan3683 naam tharkuri kachi😂😂😂

  • @mugesh_0510
    @mugesh_0510 Рік тому +20

    உலகின் தலை சிறந்த கொள்கை மனித நேயம் அல்ல
    உயிர்மை நேயம்.....
    தமிழர்கள் உயிர்மை நேயர்கள்.....
    செந்தமிழன்.சீமான்

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Рік тому +1

      That's why most of the tamilian have been eating chicken flesh, Mutton flesh, Fish, ...etc every week of the month and if possible daily and consume tons & tons of animal flesh every year. Wow what a mercy!!!!... In North these Sanghis killing human to save a cow due to your theory. Is NTK accept such things?...

  • @ValluvamValaikkaattchi
    @ValluvamValaikkaattchi Рік тому +22

    நாம் தமிழர் கட்சி அசாத்திய வளர்ச்சி அனைத்து தொகுதிகளிலும்.

  • @karanprabu6546
    @karanprabu6546 Рік тому +31

    Annan seeman peyar vanthathal indha video paathan

    • @kalaiselvan9901
      @kalaiselvan9901 Рік тому

      நானும் தான் தோழரே🙏🙏🙏

  • @maaran9496
    @maaran9496 Рік тому +42

    என் உயிர் அண்ணன் சீமான் 🔥🔥

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +17

    Annan seeman adutha mudhalvar

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Рік тому +13

    ஒரு வரி பதிலுக்கு சீமான் தான் சரியான பதில் ..ஆனால் உங்களுக்கு சமமான தலைவர் ..இந்த கேள்விக்கு எனக்கு இதில் உடன் பாடில்லை சொல்லு ஒரு 10 நிமிடம் சீமானுக்கு மட்டும்
    திராவிட கூட்டணியின் பதிலோ 10 நிமிடங்கள் 😂😂😂

  • @Tamildesiyam_
    @Tamildesiyam_ Рік тому +13

    திராவிட தேசியம் 🤣🤣🤣???

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Рік тому +35

    அவர் தேர்வு செய்தது💪 சீமான்🤔 ஒரு வரி கேள்விக்கு 10 நிமிடம் பதிலளிக்கிறார்... ஆனால் ஒன்றுமே புரியவில்லை...🤔எங்கொயோ இடிக்குதே ... சீமான் 💪 நேர்மையாக செல் தனித்தே நில் உண்மையை சொல் உன் கொள்கையில் உறுதியாக நில்💪💪💪💪 உறுதியாக வெல்லுவோம்... காலம் கொண்டு செல்லும் 🙏

    • @chittibabuchittibabu9567
      @chittibabuchittibabu9567 Рік тому

      சீமான் எப்படி நேர்மையின் பிறப்பிடம் என்று சொல்கிறீர்கள்? பிஜேபி அதிமுக விடம் கப்பம் வசூல் செய்கிறவர்தானே

    • @user-br2br3rz9k
      @user-br2br3rz9k Рік тому +5

      அரசியல் பிழைப்புக்காக நான் திமுகவிடம் கொத்தடிமையா இருக்கேன் அதேபோல் தமிழ் தேசியம் பேசுபவர்களும் திராவிடத்திடம் கொத்தடிமையா இருங்கனு சொல்றாரு

    • @Kirukkanedits
      @Kirukkanedits Рік тому +1

      2 , 3 time kelu puriyum idhu puriyadha nee arasiyal pesa katchinnu sollittu vandhutta..

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் தான் காரணம் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண் குழந்தைகள் எதிரிகள்

    • @ananthparams5321
      @ananthparams5321 Рік тому

      அருமையான பேச்சு....ஜனநாயகம் தான் தலைசிறந்தது... great speech...முதன்மையானது ஆரியத்தை ஒழிப்பது தான்...

  • @rajanadar6497
    @rajanadar6497 Рік тому +27

    அண்ணணேசொல்லிவிட்டார்சீமானேநல்ல
    அரசியல்வாதி.நன்றி

  • @epsilonfashion4951
    @epsilonfashion4951 Рік тому +61

    சீமான் 🔥🔥🔥

  • @bimbamshahul7525
    @bimbamshahul7525 Рік тому +46

    கிராமம் தோறும் ஆறாயிரம் படிப்பகம் ஆஹா...
    எழுச்சித் தமிழர் தோழர் திருமா அவர்களின் மணிவிழாவில் ஒரு மணிமகுடம். அறிவுசார் உலகில் எதிர்காலத்தில் இது சிறுத்தைகளின் சரித்திர சாதனையாக மாறும். வாழ்த்துகள் தோழர்களே!

  • @nilanila6115
    @nilanila6115 Рік тому +5

    எழுச்சித்தமிழரின் குரல் அருமையாக உள்ளது வாழ்க விடுதலை சிறுத்தை

    • @dillibabum2827
      @dillibabum2827 2 місяці тому

      தோழர் ஆரியம் மக்களை படிக்கக் கூடாது என்கிறான் அதையே நம் சீமான் சொல்லுகிறார்

  • @annadurai6062
    @annadurai6062 Рік тому +57

    நாம் தமிழர்👍

  • @mervinarul5868
    @mervinarul5868 Рік тому +55

    Annan Seeman Mass 💪💪💪

  • @anandananandan8333
    @anandananandan8333 Рік тому +36

    சொல்லே மூலதனம்..என்னமே மூல தனம்...Super தலைவா!!

  • @user-wb1uy1dk8u
    @user-wb1uy1dk8u Рік тому +22

    💙❤️திருமா 🔥💙❤️

  • @streetvillage4164
    @streetvillage4164 Рік тому +12

    எதை புடுங்கப்போற என்ற வாசகத்தையை சீமானும் மறக்கமாட்டார் :, உண்மைத்தமிழனும் மறக்க மாட்டான்.

  • @pulisekar3901
    @pulisekar3901 Рік тому +7

    அண்ணன் எழுச்சி தமிழர் 🔥🔥🔥

  • @epsilonfashion4951
    @epsilonfashion4951 Рік тому +55

    நாம் தமிழர் 🔥🔥

  • @sakthiraj1566
    @sakthiraj1566 Рік тому +2

    யார் தமிழர் என்ற கேள்விக்கு சரியான முறையில் பதில் அளித்த அண்ணன் திருமாவளவன்..

  • @KM-ko2bd
    @KM-ko2bd Рік тому +20

    Seeman mass, summa adichu vuduh.

  • @manipasuvan6910
    @manipasuvan6910 Рік тому +33

    தமிழின தலைவர் மட்டுமல்ல சமூக தலைவராகவும் விளங்குகிறார். உலக ஆளுமைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

    • @playwithronny9490
      @playwithronny9490 Рік тому +9

      திருமா அண்ணா நீங்கள் சீமான் அண்ணாவிற்கு . எந்த ஆலோசனையும் . கொடுக்கவேண்டும் என்பது. அவசியம் அல்ல. அவர் . திராவிடம் என் பங்களி.எங்களுடைய பங்களி சண்டை தொடரும். ஆரியம் நீ உள்ளே வராதே என்று பல மேடைகளில் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் வருங்கால சந்ததியினருக்கு இந்த தமிழ் மண்ணில் . உள்ள இயற்கை வளங்கள் கொள்ளை போவதை பற்றி ஒரு நாலாவது தங்கள் பேசியது உண்டா.

    • @parthibanm3867
      @parthibanm3867 Рік тому

      திருமா அண்ணன் அவர்கள், திமுக-விற்கு முட்டு கெடுக்கிற வேலையை செவ்வனே செய்து வருகிறார்... அவர் எப்படி திமுக-வின் வளக்கொள்ளையை எதிர்த்து பேசுவார்...? பேசினால் பதவி பறிபோய்விடும் போல...!

  • @ntk9487
    @ntk9487 Рік тому +44

    சீமான் அண்ணன்

  • @prabahakranprabahakaran8695
    @prabahakranprabahakaran8695 Рік тому +19

    NTK is next Tamilnadu future

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Рік тому +32

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.

    • @selvaraj8266
      @selvaraj8266 Рік тому +2

      நடிகை விஜயலட்சுமி சொன்னாங்க..

    • @onlyforlovestatus4905
      @onlyforlovestatus4905 Рік тому

      அடா யாரடா நீ

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 Рік тому +19

    திராவிடதேசியம் ஹா ஹா ஹா ஹா !!!!!!!

  • @madhankumar9493
    @madhankumar9493 Рік тому +47

    Naam tamilar 🔥❤️

  • @mageshannamalai6021
    @mageshannamalai6021 Рік тому +6

    Annan Thiruma avargal great leader

  • @jothikumar3045
    @jothikumar3045 Рік тому +14

    திருமாவளவன் கருத்தை எப்போதும் வருவேற்பார். இருவரும் இருகண்கள்

  • @rameshs8265
    @rameshs8265 Рік тому +6

    Seeman🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karuppan5084
    @karuppan5084 Рік тому +44

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 Рік тому

      ஜாதியை அழிக்க முடியாத நிலையில்... நாம் தமிழர் என்று நீங்கள் ஒருபோதும்... முடியாது..

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому +2

    திருமா அவர்கள் இயக்க அரசியலை மேற்கொண்டால் சிறப்பு வாய்ந்தாக இருக்கும்....நீங்கள் வழி நடத்துங்கள்...அருமையான திட்டம்....

  • @karthikeyang9747
    @karthikeyang9747 Рік тому +5

    Thiruma sir
    Speaks like a real leader

  • @parthibanm3867
    @parthibanm3867 Рік тому +27

    எல்லாம் சரிதான் அண்ணா...! அனால் ஈழப்படுகொலையை மறந்துவிட்டீர்களே அண்ணா, முழு பூசணியை சோற்றில் மறைப்பதுபோல் ...!

    • @rameshm2300
      @rameshm2300 Рік тому

      Venkaivayalil neenga enna seitheenga

    • @raajannab5716
      @raajannab5716 Рік тому

      அதுதான் மக்களை ஏமாற்றும் அரசியல் வியாதிகள்.

  • @man9707
    @man9707 Рік тому +16

    Arasiyal aasaan Dr. Thol Thiruma. 💐💐💐💐💐💐💐

  • @shankarma4011
    @shankarma4011 Рік тому +3

    திருமா, உன் அரசியல் தெளிவு பாராட்டுக்கு உரியது. ஒரு தலைவனுக்கு உரியது.

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +13

    I like thiruma.. But I support seeman.. 😌

  • @mervinarul5868
    @mervinarul5868 Рік тому +23

    Next CM Annan Seeman @2026

  • @vignesha9002
    @vignesha9002 Рік тому +3

    Ntk 🇭🇷

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Рік тому +43

    இங்குள்ள இளைஞர்களை பார்க்கும் போது, மனித நேயமுள்ள சமுதாயம் வெகு விரைவில் என்ற நம்பிக்கை வரு‌கிறது.

    • @TechTailors407
      @TechTailors407 Рік тому

      இளைஞர்கள்.....................
      ..........

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Рік тому

      @@TechTailors407 திருத்தியதற்க்கு நன்றி.
      ஆமாம், இளைஞர்கள் தான். I use english keyboard, sometimes i have the difficulty to make the words in Tamil.

  • @manipallavand7829
    @manipallavand7829 Рік тому +8

    Naam Thamizhar

  • @GopalGopal-xx6ii
    @GopalGopal-xx6ii Рік тому +4

    Ntk🙏

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Рік тому +14

    எப்படி வேறு என்னை பெத்த வந்தான் அப்பன் மற்ற யாரையும் அப்பனாக உரிமை கொள்ள முடியாது

    • @selvabharathi5061
      @selvabharathi5061 Рік тому +1

      அப்படின்னா முதல்ல தமிழ்தேசியம் பேசுனது யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லு….

  • @asarofficial5306
    @asarofficial5306 Рік тому +12

    Seeman 🔥🔥🔥

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Рік тому +21

    நாம் தமிழர்

  • @shineybhavan1122
    @shineybhavan1122 Рік тому +3

    SEEMAN ONLY SAVE TAMILS AND TAMIL NADU

  • @knightdave1986
    @knightdave1986 Рік тому +21

    Brother Thiruma first needs to tell us what is Dravida arasiyal...

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Рік тому

      Very simple.. Dravidian politics is nothing but anti-Aryan which means opposite to Manuwadi mentality politics.

  • @rameshperiyasamy284
    @rameshperiyasamy284 Рік тому +6

    Dr thirumavalavan is a great leader of India

  • @Goback_786.
    @Goback_786. Рік тому +9

    பேரசான்....🇭🇹

  • @selvams5979
    @selvams5979 Рік тому +39

    The great immaculate leader Dr Thirumavalavan avergal

  • @tamil0553
    @tamil0553 Рік тому +14

    அண்ணன் சீமானை நடிகர்களோடு ஒப்பிடாதிர்கள் அண்ணன் சீமான் தனி சிறந்த ஆளுமை

    • @selvaraj8266
      @selvaraj8266 Рік тому

      நடிகை விஜயலட்சுமி சொன்னாங்க....

  • @ganesanjai
    @ganesanjai Рік тому +23

    சிமான்...👍👍👍👍

  • @sandhanakumar1137
    @sandhanakumar1137 Рік тому +2

    Ntk Mumbai tamilan 💪👍👍💪👍👍💪💪💪💪💪👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velum3413
    @velum3413 Рік тому +14

    Now a days He forgot about srilankan Civil War for two seats.

  • @naveenrs7742
    @naveenrs7742 Рік тому +38

    For that only Seeman annan congratulated Nitish Kumar CM of Bihar to support true social justice

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      எழுச்சி நாயகன் அய்யா முனைவர் திருமா வளவன் திருட்டு குப்பையில் ஊறுவதுதான் மன வேதனை தருகின்றன. சிந்திக்கவும்.தமிழ்தேசீயம் வளர.மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      பெண்ணுரிமை நிலைபேசும் திராவிடம் வடவனை வரே வற்பேது என்ன கோட்பாடு. தமிழின பெண்ணை கற்பழிக்கப்பட்டு சித்ரவதைக்கு.தண்டனை.........

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому +1

      உங்கள் குரல் நெய்வேலி மக்களுக்காக இன்னும் வெளிவராது ஏன்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому +1

      உங்கள் ஊரில் கோவில் கட்டி குட முழுக்கு செய்ய ஆவன செய்யூங்கள்

  • @mobiletest4545
    @mobiletest4545 Рік тому +2

    வாழ்த்துக்கள் அறிவாற்றல் மிகு எழுச்சி தமிழர் அவர்களே வாழ்த்துக்கள்

  • @mervinarul5868
    @mervinarul5868 Рік тому +19

    NTK mass

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому

      இந்தி திணிப்பு திராவிடத்தால் அல்ல... மத்திய ஆரிய கொள்கையினால் தான்.. இந்தி திணிப்பு மட்டும் அல்ல தமிழ்நாடு பெயர் வெறுப்பு மற்றும் பல...சீமான் தம்பிகள் புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் சற்று அறிவுபூர்வமாக யோசியுங்கள் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான வேறுபாடு புரியும்

  • @madhus4856
    @madhus4856 Рік тому +13

    நாங்கள் வீட்டை சுத்தம் செய்து விட்டு. வாசல் வெளியே சுத்தம் செய்ய விரும்புகிறோம். நாம் தமிழர்.

    • @selvaraj8266
      @selvaraj8266 Рік тому

      நடிகை விஜயலட்சுமி சொன்னாங்க ...சொன்னாங்க..

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому

      @@selvaraj8266 yen ungaluku ethurka vera ethume illaiya😂😂..ethavathu puthusa eduthutu vanga ithu namuthu pochu

  • @dineshkannan5034
    @dineshkannan5034 Рік тому +3

    Seeman annan pesuvathu than s ✅✅✅

  • @maarantamil1933
    @maarantamil1933 Рік тому +16

    திராவிடத்திடம் பணிந்து போவது திராவிடம் இருந்தால் தான் ஆரிய பிராமணன் எதுக்கு முடியும் என்பது கோழைத்தனம் திராவிடமும் ஆரியமும் தமிழர்களை அடிமைப்படுத்துகிறது என்பதுதான் வரலாற்று உண்மை இந்த அடிமைத்தனத்தை தமிழ் தேசியத்தை கொண்டு முறியடிக்க வேண்டும் இதுதான் தமிழர்களின் அறத்தின் வீரமாகும்
    நான் பிழைத்தால் போதும் என்று நினைக்கும் அன்புக்குரிய அண்ணன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      அட தற்குறியே பிராமணீயத்தை வர்ண கோட்பாட்டை மனு அநீதியை அவரை போல எதிர்ப்பவன் இங்கே யாருமில்லை

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 Рік тому

      சரி நீ உன் சகோதரியை ஒரு பறையனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டு அப்புரம் பேசுங்கள் சகோ!

    • @selvakumar5663
      @selvakumar5663 Рік тому

      திராவிட இனம் தான் நாங்கள் என்று விடுதலைப்புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் சொன்னது தவறா.சீமான் மேதகு வோடு முரண் படுகிறாரா . தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுக்குள் சங்கிகள் நுழைந்து விட்டார்கள்
      என்று ரவீந்திரன் துரைசாமி சொல்வது சரிதானே

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому

      திராவிடர்கள் வேறு தமிழர்கள் வேறு. தமிழன தலைவர் பிரபாகரன் ஒரு போதும் அப்படி சொன்னது இல்லை. கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் தான் திராவிடர்கள்