விஜய்-ன் 'அரசியல்' ப்ளான்? தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் | Nerukku Ner | Sathiyam Tv

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 375

  • @prakash.rprakash1542
    @prakash.rprakash1542 3 роки тому +56

    ஒரு பெயரை சொல்வதற்கே தைரியம் இல்லாத இவர் எப்படி ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு எப்படி களத்தில் இறங்கி போராடுவார்

    • @Asassr9417
      @Asassr9417 2 роки тому +5

      இது களத்துல இருக்க வேண்டிய காலம் கிடையாது நீதானம்மா இருக்க வேண்டிய காலம்...காலம் பதில் சொல்லட்டும்

    • @ra1photography735
      @ra1photography735 2 роки тому

      சிந்திக்க வேண்டும்.
      தமிழ்நாட்டின் நிலை
      சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டிய தானே தப்பை சட்ட சபையில் தட்டி கேட்ட கேப்டன் விஜயகாந்த் , தமிழினத்திற்கு போராடும் சீமான் போட வேண்டிய தானே
      முட்டாள் தமிழின மக்கள் அவர்களுக்கு தெரிந்தது இரண்டே சின்னம் ஒன்னு உதயசூரியன் மற்றென்று இரட்டை இலை சின்னம் இதை தவிர வேறு எந்த சின்னங்களும் தெரியாத முட்டாள் தமிழின மக்களே
      விஜய் படம் வந்தாலே போதும் அனைத்து அரசியல் கட்சிகளும் பயந்து நடுங்குகிறது என்று மறந்து விடாதே

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 2 роки тому +1

      Ini. Yar. Katchi. Arambitchalum. Bonidhan. Kanna. Vijayaganthuthan. Very. Best. Alarittangala

    • @hellowhellow5501
      @hellowhellow5501 2 роки тому

      Cricket போட்டிகளில் பயிற்சியின் போது ஆடுகளத்தில் அதிகமாக defence ஆடுகிறவனே போட்டியின் போது விஸ்வரூபம் எடுக்கிறான் .
      இப்ப தளபதி விஜய் அண்ணா என்ன முடிவெடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும் .

  • @dhanat6993
    @dhanat6993 2 роки тому +40

    உண்மைய சொல்ல தயங்கும் இது போன்ற ஆட்களிடம் தயவு செய்து பேட்டி எடுக்க வேண்டாம் .

    • @Asassr9417
      @Asassr9417 2 роки тому +1

      அந்த உண்மையை சொல்வதற்கு அரசியல்வாதிகளுக்கு பயந்தல்ல தன் பிள்ளைக்கு பயந்து... அதாவது தன் பிள்ளை மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு பயந்து

  • @muthukumarsubbiah2457
    @muthukumarsubbiah2457 2 роки тому +20

    Thalaiva Mukthar.. you are genius 👏 even vadivelu does not have this timing bro.

  • @shaikismailismail6202
    @shaikismailismail6202 3 роки тому +24

    உன் மகனே வாரிசு நடிகன்தான் அப்படி இருக்கும்போது நீ எப்படி வாரிசு அரசியல் பற்றி பேசலாம் உனக்கு அது பொருந்தாது

    • @susmiuma5102
      @susmiuma5102 Місяць тому

      Vijay ah chandrasekar introduce pannaru but through his efforts he become top star in Kollywood.. but Udhayanithi ah judge panna ennum time erukku!! Let’s see 😅😅

  • @dthiyagukumar3296
    @dthiyagukumar3296 2 роки тому +2

    Sir you are very good speaking

  • @sbdurai5611
    @sbdurai5611 3 роки тому +27

    வாடா அரசியலுக்கு பிளாக் money veliya kobduvaa Mr Vijay எத்தனை கோடி வாங்குற

  • @luthfyuvais996
    @luthfyuvais996 2 роки тому +2

    excellent job and great man Chandrasekhar sir

  • @gsenthilkumar9712
    @gsenthilkumar9712 2 роки тому +2

    சந்திரசேகர் ஐயா ஆல்ரெடி ரிச் என்று கூறாதீர்கள் அரசியலுக்கு வந்த பிறகு தான் அவர்கள் ரிச் என்று கூறுங்கள்

  • @pradeepsenthil8013
    @pradeepsenthil8013 3 роки тому +14

    Interviewer is ultimate!!

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 роки тому +2

    👍🏻i understand ☺️

  • @muthudinesh1043
    @muthudinesh1043 10 місяців тому +1

    தலைவா உங்களிடம் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும் உங்கள் கேள்வி தார்மார் நான் உங்கள் ரசிகன்.

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 роки тому +29

    Best interviewer in Tamil Nadu...
    Now sathyam no 1 best interview weekly

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 2 роки тому +10

    இவர் சந்தர்பவாதி!

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 3 роки тому +115

    ஐயா உங்க மகன் சினிமாவிற்கு வந்தது வாரிசா இல்லையா

    • @pragatheeswarant7254
      @pragatheeswarant7254 2 роки тому +7

      அரசியல் நேரடியாக கட்சி தலைவராக மாறுவது எளியது ஆனால் சினிமா துரையில் விஜய் நேரடியாக வரவில்லை அண்ணன் விஜய் காந்த தான் தளபதி அறிமுகம் படுத்திவைத்தார்

    • @mohammedfaisar4351
      @mohammedfaisar4351 2 роки тому +1

      சினிமாவில் அரசீயலை ஏன் புகுத்தனும் விஜய் எப்போதும் மாஸ்தான்

    • @juliang5019
      @juliang5019 2 роки тому

      Vaarisa iruntha unaku enna ippam

    • @girigiri7981
      @girigiri7981 2 роки тому

      உதயநீதி என்ன தியாகியா முக ஸ்டாலின் பையன் ஓட்டுபோட்டு மக்கள் பிரதிநிதி அவனுக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி..சினிமா வேறு அரசியல் வேறு ரெடையும் போட்டு குழப்பாதிங்கடா

    • @gopigopi5918
      @gopigopi5918 2 роки тому

      Enna panna poraa

  • @sumathinadar5025
    @sumathinadar5025 10 місяців тому

    Super speech sir 👌

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 роки тому +33

    Best anchor 👍👍 without bias I saw in lot of interview

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 роки тому +1

      Me too.muktar has arisen firey question to interviewee

    • @marimuthu.k8879
      @marimuthu.k8879 2 роки тому +1

      Thanks again@@shahulhameed-dc2fz we 33e

  • @josephraj5850
    @josephraj5850 3 роки тому +23

    நீங்களும் உங்க மகனுக்கு வேண்டி தானே பேசுறீங்க

  • @anverksa1419
    @anverksa1419 2 роки тому +9

    பொன்னான ஆட்சி மவர தளபதியாக இருக்க வேண்டும்
    அடுத்த வரும் சூழலில், குடும்ப அரசியல் தவிர்க்க வேண்டும்
    தளபதி அவர்கள் முயற்ச்சி
    எடுககவும்

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 2 роки тому +1

    நீ கோடி கோடிகள் சம்பாத்தியம் கிடைக்கிறது.ஸ்டாலின் இருக்கும்வரை எவனூம் வரமுடியாது. கனவுல மிதக்க வேண்டாம்.உலக சூப்பர் ஸ்டார் தலைவரே ஒதுங்கி விட்டார்.மற்றவர்கள் எல்லாம் சசும்மா.

  • @vijayarthiv4037
    @vijayarthiv4037 2 роки тому +5

    ஐயா கலைஞரின் பெயரை கூட சொல்ல பயப்படும் நீங்களெல்லாம் வாரிசு அரசியலை பற்றி பேச தகுதியற்றவர்

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому +42

    நிறைய பொய் தான் சொல்வது போல தான் தெரிகிறது

  • @sakthivela1954
    @sakthivela1954 3 роки тому +36

    இவன் பேச்சை இவன் பிள்ளையை கேட்க மாட்டான் மக்கள் எப்படி கேப்பாங்க இவன் எல்லாம் ஏங்க பெரிய ஆளா அக்ரி ங்க

  • @saravanansantha8384
    @saravanansantha8384 3 роки тому +18

    எது இலவசம் மக்களின் வரிப்பணம் மக்களுக்கு டிவி,மிக்ஸி, கிரைன்டர், சிலிண்டர் இவையாவும் மக்களின் வரிப்பணமே, இவைகளைக் கூட வாங்க முடியாத ஏழ்மையில் உள்ள மக்கள் பெரிதும் முன்னேற இது உதவியது

    • @Asassr9417
      @Asassr9417 2 роки тому +1

      இப்பதான் வந்திருக்காரு அரசியல் உள்ள கொஞ்சம் கொஞ்சமா கத்துப்பார் தம்பி கோச்சுக்காதீங்க

    • @user-tamil5671
      @user-tamil5671 2 роки тому

      Marutuvam Koduppargal a

  • @ramkumarg1047
    @ramkumarg1047 2 роки тому +3

    நீயும் உன் பிள்ளை விஜயும் நம் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் நடிக்கிறீங்க அந்த பனத்தில் நீங்களே enjoy பன்னிக்க்கிறீங்க ஒரு காருக்கு வரிக்கட்ட அவ்ளா பிரச்சினைகள் செய்தான் உன் பிள்ளை விஜய் கர்நாடகா நடிகர் புனித் ராஜ்குமார் நடிகர் அஜித் நடிகர் சூர்யா இவங்கலெல்லாம் எவ்வளவு நல்ல உதவிகள் செய்கிறார்கள் மக்களுக்கு உன் பிள்ளை விஜய் என்ன செஞ்சான் மக்களுக்கு டுபாக்கூர்!

  • @abdhhulraffi9923
    @abdhhulraffi9923 2 роки тому +3

    Excellent 👌 interview

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 роки тому +28

    வாரிசு அரசியலை எவன் வந்துடும் செய்வான். விஜய் மகனுக்கும் கட் அவுட் வைக்க மாட்டாங்களா!

  • @coolkhankhan
    @coolkhankhan 2 роки тому +8

    சேதுராமன் கிட்ட ரகசியமா😂😂😂 நாம ஒரு கேள்வி கேட்டா நம்மள அசர வைக்கிற மாதிரி ஒரு பதில் வரும் எம் ஏ பிலாசபி 😂😂😂

  • @trendingvideos5788
    @trendingvideos5788 2 роки тому +3

    தமிழக அரசியலில் கருணாநிதியின் ஸ்டாலின் எல்லாம் ரொம்ப உத்தமர்கள் எதுக்கு இந்த பொழப்பு திருடர்கள் முன்னேற்றக் கழகத்தை ஏன் இப்படி ப்ரொமோட் பண்றீங்க

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 3 роки тому +26

    உன்மகன்முதல்வர்ஆக
    வாய்ப்பு இல்லைராஜா

    • @manijeba5930
      @manijeba5930 2 роки тому +1

      இதை போய் உன் தலைவன் சீமானிடம் சொல்லுடா தளபதி விஜய் தமிழக முதல்வர் நாற்காலியில் அமருவார்

    • @rahuljayaraman806
      @rahuljayaraman806 2 роки тому

      @@manijeba5930 kandippa ♥️🥳🥳

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 роки тому

      @@manijeba5930 🤣🤣🤣

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 роки тому

      @@manijeba5930 shy type vijay epdi

    • @issacjayakumar4186
      @issacjayakumar4186 Рік тому

      Vaippuilla

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 3 роки тому +26

    உண்மகன்.சம்பளத்தை
    பாதியாககுரைக்கவேண்டியது
    தானே

    • @Asassr9417
      @Asassr9417 2 роки тому

      தம்பி... நோட்டீஸ் போட்டு ஓட்டு விஜய் படம் பார்க்க போகாதீங்க... அப்படின்னு சொல்லி... சம்பளம் குறையும் இல்ல...

  • @karnanp1724
    @karnanp1724 3 роки тому +31

    நீ ஏன்யா உன் மகனை நடிகனா ஆக்கின

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai 2 роки тому +12

    விஜய் க்கு அரசியல் ஆசை இருக்கிறது 🥱

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 2 роки тому +1

      Yes. Vunmai. Oru. Murai. Sounna. Noorumurai. Cheppuna. Madhiri

  • @gerardsandana2263
    @gerardsandana2263 3 роки тому +10

    என்னதையா இலவசமாக கொடுத்தாங்க இந்தியால ஊழல் பணம் எல்லாம் எங்கயா ? கண்டுபுடிச்சி 15 லட்சம் free யா தந்தாங்கல் ?

  • @MuthuPandi-f5u
    @MuthuPandi-f5u 9 місяців тому

    🎉🎉

  • @ShreelatharaghaviG
    @ShreelatharaghaviG 2 місяці тому +1

    Sac sir. Today youngsters probs do u know . Degree holders no gd job . No still we r searching job .but no any responsibility . (Bcoz of everything handling h.r. ) Urs starting words is not good sir . (T.v fan.its not only life .) Today Degree holders no vacancies. Y ? Think about this only sir.🙏

  • @prakash.rprakash1542
    @prakash.rprakash1542 3 роки тому +21

    சந்திரசேகர் இவர் ஒரு ஜால்ரா

    • @Asassr9417
      @Asassr9417 2 роки тому +1

      தலைமை பொறுப்பில் இருந்து பாரு...உனக்கே தெரியும்... இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் ஜால்ரா என்று...

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 роки тому

      சுயநலத்திற்கு சொந்தகார் எஸ். எ.சி.

  • @hameedforum
    @hameedforum 2 роки тому +26

    Best interviewer in Tamil Nadu..

  • @nithiram8480
    @nithiram8480 2 роки тому +2

    👍👍👍👌👌👌

  • @tamilnessn6339
    @tamilnessn6339 3 роки тому +6

    மகனுக்காக பேசுகிறோம் என்பதை மறந்து பேசுகிறான்.வாரிசுகளும் தங்கள் உழைப்பால் மக்களைக் கவர்ந்தால் மட்டுமே வெல்ல முடியும்.

  • @sidhiibrahimbdm1210
    @sidhiibrahimbdm1210 3 роки тому +5

    Super anchor

  • @jakeerhussain555
    @jakeerhussain555 2 місяці тому

    Vijay CM 26 ❤️✨☝️✨🤲

  • @pandimalligapandimalliga6902
    @pandimalligapandimalliga6902 10 місяців тому

    வருமான வரியை ஒழுக்கமா கட்டவில்லை.
    இவர் எப்படி முதலமைச்சராகி சேவை செய்ய போறாரு
    வெளிநாட்டிலிருந்து கார் வாங்குவது அந்த காருக்கு வரி கட்டாமல் ஐந்து வருடம் ஏமாற்றியுள்ளார்.

  • @HitlerKasai
    @HitlerKasai 11 місяців тому

    வாரிசு அடிப்படையில் தான் விஜய் சினிமாவில் வந்தார்.இதை அவரிடம் கேளுங்கள்

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 3 роки тому +5

    இவரை விட்டு விஜய் சார் நல்லவேலை செய்தார் சுப்பர் (விஜய் சார்).

  • @maran6454
    @maran6454 2 роки тому +5

    தமிழர்களின் உழைப்பில் சோறு தின்பது மறந்து பேசுகிறார்கள் இப்பொழுது pram p.k

  • @tamilpriyan5761
    @tamilpriyan5761 2 роки тому +6

    17:04 Vera level...🤣😂🔥

  • @anandzhiva7847
    @anandzhiva7847 2 роки тому +15

    Hon. M.G.R passed away on December 24, 1987. How can this incident of M.G.R meeting with this man may have happened in 1989? Is this just a factual error or the whole incident is fabricated?

  • @baskarb5188
    @baskarb5188 2 роки тому +19

    Anna yaru thalapathy 🤙🤙🤙🔥🔥

  • @petercrosby923
    @petercrosby923 2 роки тому +5

    No Basic experience in politics He has talent in dance

    • @vicky-hf1ki
      @vicky-hf1ki 2 роки тому +1

      1950's la stalin ku basic political experience irunthuthha ?
      Enna daa kelvi kakuraa

  • @karthikeyane9323
    @karthikeyane9323 2 роки тому +11

    நல்லவேல இன்னிக்கு M.G.R & கலைஞர் உயிருடன் இல்ல. இருந்திருந்தா நிச்சயம் Heart Attack வந்திருக்கம் இவரோட ரீல கேட்டு.

    • @Asassr9417
      @Asassr9417 2 роки тому +1

      அன்னைக்கு எம்ஜிஆர் இருந்த நாட்களில் அடிச்சாரு புடிச்சாரு இன்னிக்கு இருக்கும் இந்த மீடியாவுல எம்ஜிஆர் இருந்திருந்தால்... எம்ஜிஆர் போட்டி பாம்பு மாதிரி அடங்கி இருப்பார்
      ஜெயலலிதாவையே தூக்கி உள்ள வச்ச பத்திரிக்கை

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 роки тому

      உண்மை!

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 роки тому +9

    கழுவுற மீண்ல நழுவுற மீண் சந்திரசேகர் சார் முஹ்தர் அஹ்மத் சார் விடுவதாக இல்லை யாராக இருந்தாலும் கதற விடுகிறார் ஆணாலும் சந்திரசேகர் சார் இயல்பாக சாதாரணமாக பதிலலித்தார்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 2 роки тому

    நல்ல முதல்வர் காமராஜர் தான் இதுல துளி கூட சந்தேகம் இல்லை

  • @ShreelatharaghaviG
    @ShreelatharaghaviG 2 місяці тому +1

    Youngsters all r lazys meaninng what sir. No job hw we buy sir.? Ungaluku unga vayadhil orutharudeya udhavi illama neenga eppadi vandhinga sir? Neenga pesiya mudhal vaarthaiyei thappu sir.(Sudar vizhakkayinum ,thoondrukol vendum.) Sir.🙏

  • @a.vanathayanvanathayan2594
    @a.vanathayanvanathayan2594 2 роки тому +13

    டேய் வாரிசு அரசியல் என்பது வெட்டிப் பேச்சு.நேர்மையாக மக்களுக்கு நன்மை செய்பவர்கள் தானா என்று மட்டுமே பார்க்க வேண்டும்.

  • @chellathambithambi8665
    @chellathambithambi8665 2 роки тому +2

    படம் வெளிவராட்டி அரசியல்வாதிகள் தயவுதேவை படும்

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq 2 роки тому +1

    திமுக உடன் கூட்டணி வைக்கப் போறீங்க அப்பனும் அவனும்

  • @sbdurai5611
    @sbdurai5611 3 роки тому +4

    unnoda peran Vijay mahan yaarudaa நாளைக்கு cinemavukku varuvana இல்லை மாடு மேய்க்க povaanaa Mr chandrasekhar

  • @RAMESH1979.
    @RAMESH1979. 4 місяці тому

    இவர் மகன் கோடி கோடியா 100 கோடி 200 கோடி சம்பாதிக்கலாம் இலவசம் கொடுத்து கெடுத்துட்டான் மாதிரி இருக்கு உன் மகன் 200 கோடி சம்பாதிக்கிறார் மக்களுக்கு 100 கோடி செலவு பண்ண சொல்ற

  • @thathayue.salphonse6775
    @thathayue.salphonse6775 2 роки тому +8

    ஓம்பிள்ளைய வாழவைப்பதும் இந்த தமிழகம்தானே?

  • @jeevikajs9853
    @jeevikajs9853 2 роки тому +1

    Intha age la crt pathil solluraru parunga semma. Nalla pesurangala appa kitta kekkathinga appa payyen relationship yaralum pirikka mudiyathu

  • @AK-jv6pc
    @AK-jv6pc 2 роки тому +2

    Yow mukhtar neenga Vera level ya

  • @pravinantony680
    @pravinantony680 2 роки тому

    Super

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому

    Good interview

  • @amaladoss8298
    @amaladoss8298 3 роки тому +20

    இதுல ஒருத்தன் சங்கி , இன்னொருத்தன் மங்கி .
    இது ரெண்டுமே சொங்கி .

    • @jumpnsathis
      @jumpnsathis 3 роки тому

      Amala nee...

    • @amaladoss8298
      @amaladoss8298 3 роки тому

      @@jumpnsathis
      நீ வெட்டி முண்டம் வீணாபோன தாண்டம் .

    • @amaladoss8298
      @amaladoss8298 3 роки тому

      @@jumpnsathis
      நீ வெட்டி முண்டம் வீணாபோன தாண்டம் .

    • @jumpnsathis
      @jumpnsathis 3 роки тому

      @@amaladoss8298
      Waste no comment

    • @kumaresanks1918
      @kumaresanks1918 3 роки тому

      Da

  • @grithickroshan7144
    @grithickroshan7144 2 роки тому +7

    நல்ல வேள விசய் இவனிடம் இருந்து விலகி இருக்கிறார்.

  • @sanjeevisamsan1588
    @sanjeevisamsan1588 3 роки тому

    Super interview.

  • @sureshvishnu4504
    @sureshvishnu4504 10 місяців тому

    Peachiparai established 1896 to 1905

  • @vinayagamk9465
    @vinayagamk9465 2 роки тому +7

    Mukthar Vs seeman pananum interview

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 2 роки тому +3

    ஏன் சொல்லிதான்பாரேன்

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 2 роки тому

    கலைஞர் தயவால் வாழ்க்கை அமைந்ததை மறந்து விட்டீர்களா

  • @dharmarajur2053
    @dharmarajur2053 2 роки тому +2

    தலைவா admk சசிரேகா அவளை இண்டெர்வியூ பண்ணுங்க

  • @thalaarul5130
    @thalaarul5130 2 роки тому +1

    ஏன்டா போட்ட சொல்லவே தெரியல உனக்கெல்லாம் எதுக்குடா இன்டர்வியூ

  • @manoannur1087
    @manoannur1087 2 роки тому

    கேள்விகள் மூலம் உண்மைகளை கொண்டு வருவதில் வல்லவர் நீங்கள்தான்

  • @visual7entertainment876
    @visual7entertainment876 2 роки тому +2

    Perunchani pechipparai is our pride❤💥

  • @suryajothika444
    @suryajothika444 2 роки тому

    SAC edutha oru Nalla Thiraipadam na Naan sigappu Manidhan mattum dhan adhu kooda A certificate dhan vaanguchi....
    Ivar vijay vechi edutha padam ellame oru Masala glamour padam
    Adhula Rasigan B grade movie

  • @sriramsriram119
    @sriramsriram119 3 роки тому +4

    Mr. SAC u can bring ur vijay in cinema but if it happens in politics u will oppose? SAC wish vijay should become CM then why cont stalin do same.

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 2 роки тому +2

    Wish to watch an interview with PTR

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 2 роки тому +2

    முட்டாள்தனமாக பேசக்கூடாது.திமுகஆட்சியில்தாண்தமிழ்நாடுஎல்லாவற்றிலும்முன்னூக்குவந்தது.வரலாறுதெரியாமபேசகூடாது

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 2 роки тому +2

    எப்டிசொல்லமுடியும்.....முத்தார் பயங்கரமான ஆளுயா நீர்

  • @MuthuMuthu-qh9oq
    @MuthuMuthu-qh9oq 10 місяців тому

    உதையா. சுறியானை. வேல்வாதுற்க்கு. எவானாலும். முடியாது

  • @veerasamy1958
    @veerasamy1958 3 роки тому +6

    சந்திரசேகரரே! 80தடுப்பாணைகள் ,16அணைகள் கட்டியது திமுக.போய் துரைமுருகனோடு பேசு.

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 роки тому

      அணை கட்டி ஆட்டைய போட்டதும் துரைமுருகன் தான் நீயே பேசுடா அவன்கிட்ட

    • @veerasamy1958
      @veerasamy1958 2 роки тому

      @@PrakashPrakash-tr4ur அவன் இவன் என்ற ஏக வசனம் பேசும் நாயே! உன் முகத்தை காட்டு,பேடிப்பயலே!!

  • @chandrakumarank8260
    @chandrakumarank8260 2 роки тому

    முதல்வருக்கு தகுதியானவர் இல்லை

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 2 роки тому +2

    அரசியல்ல ஒரு ஆணியும் புடுங்க முடியாது சினிமால ஃபைட் பண்றாரு இல்ல நேர்ல வந்து ஃபைட் பண்ண சொல்லுங்க

  • @maxienMjj
    @maxienMjj 2 роки тому +1

    Thalapathiy Vijay arasiyalukku varakudathu only movie mattum pothum anna

  • @vairavel4182
    @vairavel4182 2 роки тому +1

    என்ன என்ன சொல்லுறான் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து போடுறான்

  • @karthike7706
    @karthike7706 3 роки тому +4

    அன்னைக்கு செல்லமா இன்னைக்கு சோல்ரா

  • @RAMESH1979.
    @RAMESH1979. 4 місяці тому

    இவர் சந்தர்ப்பவாதி

  • @rajeshkannanm7301
    @rajeshkannanm7301 2 роки тому

    உங்கள் மகன் பிறந்தநாளுக்கு கொடுத்தபொருள்கள் இலவசம் இல்லையா எல்லாருக்கும் முதல்வர் பதவி ஆசை வந்தால் மக்கள் என்னடா செய்வா

  • @vvsnathan8181
    @vvsnathan8181 2 роки тому +1

    சந்திர சேகர் அவர்களுக்கு தெரியும் முக்தாருக்கு யாரை பிடிக்கும் என்று

  • @anandbalajibatista9066
    @anandbalajibatista9066 2 роки тому +3

    Ethana cm pathi ketalum .....jayalalitha nu keta bayam varudhula sac ku ....adu dha puratchi thalavi....

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 роки тому

      Ammappa, veti kattina be.... ni..... Kaliyumpothu.. Cinimakara Emmathiram... Annal ippo naan veeranu athe kalainja Payaluva komanam kooda illaama... Kothadikiranugo...

  • @bashasarathi4244
    @bashasarathi4244 3 роки тому +7

    Poi 89 laa MGR enga samadi laa meet panniyaa 86 laa he passed away

    • @suryajothika444
      @suryajothika444 2 роки тому

      December 26.12.1987 MGR ayya maraindhaar ..

  • @beingaero
    @beingaero 2 роки тому +1

    12:57 😂😂😂

  • @sabarir3192
    @sabarir3192 2 роки тому +2

    Vijayakanth elana vijay ela

    • @MUTHU482
      @MUTHU482 Рік тому

      Sunniya umbunan kudikarakabodhi

  • @manikandan-wi2gl
    @manikandan-wi2gl 2 роки тому +1

    1987 December, MGR was passed and he is telling 1989, they trying to give advance. Chandrashekhar poie solluraru. Itha kuda kavanikka mattingala Mr.Mukthaar

  • @rameshar4046
    @rameshar4046 10 місяців тому

    😮

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 3 роки тому +4

    இவருக்கு பெட்டி கலைஞர் கொடுத்தால் உண்மையா??????.

  • @mmj6219
    @mmj6219 2 роки тому

    AC la ஒத்துடு தூங்குற நீங்க எல்லாம் பேசுறீங்க

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 роки тому

    Udhai cm post kuduka poranga next year

  • @m.pandianammu5789
    @m.pandianammu5789 3 місяці тому

    WHAT ABOUT DMDK PRESIDENT VIJAYAKAHANTH WIFE PREMALATHA AS A GENERAL SECRETARY, ADMK MINISTER'S SON OPS, MAIN ROAD JEYAKUMAR, ABOVE PEOPLE'S NOT LEGAL HEIR IS'IT????

  • @karthis4538
    @karthis4538 3 роки тому +3

    Varisu nadikar irukkalama