ஜெய்பீம் விவகாரம்...துணை நிற்கும் தொல்.திருமாவளவன் | Nerukku Ner | JaiBhim | Sathiyam Tv

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ஜெய்பீம் விவகாரம்...துணை நிற்கும் தொல்.திருமாவளவன்
    #NerukkuNer #Sathiyamtv #JaiBhim #Suriya #Pmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y 2 роки тому +220

    தொல்.திருமாவளவன் ஒரே ஒரு தலைவர் எல்லோருக்கும் பொதுவாக நல்ல எண்ணம் கொண்ட தலைவர்

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 2 роки тому +46

    நாவை சுழட்றும் திருமாவளவன் தன்னை மீரி பிறர் மனதை புன்படும்படி பேசிட கூடாது என்பதிள் மிக கவனம் உடையவர்

  • @RubanJeyakodi
    @RubanJeyakodi 2 роки тому +118

    திருமா நல்ல மனிதர் மற்றும் நல்ல தலைவர்
    Good leader and very good human!! No second thought!!

    • @saranyasaro4719
      @saranyasaro4719 2 роки тому +3

      poda

    • @RubanJeyakodi
      @RubanJeyakodi 2 роки тому

      @@saranyasaro4719 I haven’t tell you this. Don’t you have basic common sense?

    • @psiva1020
      @psiva1020 2 роки тому +1

      P. Siva

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc 2 роки тому +100

    உண்மையியல் திருமாவளவனும் ஜாதி வெறியாரக நினைத்தேன், இப்போது உணர்கிறேன் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இளம் அம்பேத்கர் வாழ்த்துக்கள்

    • @elangovan8148
      @elangovan8148 2 роки тому

      Thanks nanba

    • @sumanRaj-cv1fx
      @sumanRaj-cv1fx 2 роки тому +2

      தயவுசெய்து எம் தலைவரை ஜாதி வெறியன் என்று சொல்லாதீர்கள் 🙏... அவர் தமிழ் தலைவர் 🔥

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +1

      நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் டாக்டர் தாஸ் க்கு இவர் எவ்வளவோ மேல்

  • @arunravichandran9854
    @arunravichandran9854 2 роки тому +53

    அண்ணன் திருமா மீதான மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...
    அறிவார்ந்த தலைவர்...

  • @kalaikalai8845
    @kalaikalai8845 2 роки тому +10

    அருமையான விளக்கம், தெளிவான பேச்சு

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 роки тому +17

    முக்தர் எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்க
    அண்ணன் தொல். திருமாவளவர்
    மிக சிறந்த பதில் அளித்தார்..
    என்ன ஒரு தெளிவான பேச்சு..
    அசராமல் சூப்பர் அண்ணா..

  • @nithincharlie4442
    @nithincharlie4442 2 роки тому +20

    சத்தியம் தொலைகாட்சிக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டே தான் இருக்கிறோம் தொகுப்பாளர் பேச்சும் செயலும் சரி இல்லை. 🤦‍♂️
    இது தொடர் தால் unsubscribe செய்வதை தவிர வேறு வழி இல்லை.

    • @jprmusic530
      @jprmusic530 2 роки тому +1

      நீங்கள் unsubscribe பண்ணி சேனல்........ Stop ஆக போகுது போங்க ப்ரோ

  • @joshvamani2532
    @joshvamani2532 2 роки тому +29

    இந்த மாறி 1008 ஊடகத்த பார்ப்பர் அண்ணன் திருமா🔥🔥🔥🔥🔥🔥

  • @sumanRaj-cv1fx
    @sumanRaj-cv1fx 2 роки тому +16

    𝐷𝑟.தொல்.திருமாவளவன் .𝑀𝑃.💗💗 அவர்கள் ‌ ஜாதி தலைவர் அல்ல😠 ... எம் தலைவர் தமிழ் தலைவர்🔥🔥🔥🔥

  • @communion4088
    @communion4088 2 роки тому +173

    நெறியாளர் அவர்களே நீங்கள் என்னதான் கேள்வி வலைவீசி சிக்க வைக்க நினைத்தாலும் எங்கள் தலைவர் திருமா அதில் சிக்க மாட்டார்..😀😂🤣😃😄

    • @a.madhumadhu9282
      @a.madhumadhu9282 2 роки тому

      அவர் வீசும் கேள்வி வலையில் சில்வண்டு சிக்கும்.சிறுத்தை சிக்காதில்ல.

    • @kiruthikavaratharajan5676
      @kiruthikavaratharajan5676 2 роки тому

      En annan

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 2 роки тому +39

    ஜாதியை உயர்திபிடிப்பவர்கள்
    அனைவருக்கும்
    ஜெய் பீம் என்ற தலைப்பு
    வளிக்கத்தான் செய்யும்
    அண்ணா

  • @vijayn5232
    @vijayn5232 2 роки тому +449

    ஜெய் பீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் தந்த எங்கள் அண்ணன் தொல் திருமா அவர்களுக்கு நன்றி

    • @saravana2221
      @saravana2221 2 роки тому +4

      சுன்னிமவளான் 😂

    • @sakthi3210
      @sakthi3210 2 роки тому +4

      @@saravana2221
      ஓய்ய ஒழுக்க

    • @saravana2221
      @saravana2221 2 роки тому +3

      @@sakthi3210
      போடா பறபுண்ட
      பறதேவிடியா மவனே 🤣

    • @sudhakars1690
      @sudhakars1690 2 роки тому +5

      Aamada nakal paryar jathi than athai sollluvathil ennaku perumai than yavan veetaium koluthi alithathum illai yavana konnum valthathum illai kaasukaka kaai yanthi pichaium edukavum illai unkalai polla.

    • @dhineshkani8674
      @dhineshkani8674 2 роки тому +2

      @@saravana2221😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @Ganesa25
    @Ganesa25 2 роки тому +5

    Maturity speech. Very nice 👌👌👌. Thol thirumavalavan

  • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந

    இந்த அத்தனை கேள்விகளுக்கும் டாக்டர்.தொல்.திருமா வளவரைத் தவிர மிகத் தெளிவான பதிலை வேறு யாராலும் கொடுக்க முடியாது...❤️ ஜெய் பீம் ❤️

    • @anandkollathurch99anandkol96
      @anandkollathurch99anandkol96 2 роки тому +27

      ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் உலகத்திலேயே எந்த ஒரு தலைவராலும் சொல்ல முடியாது நம் அண்ணனை தவிர

    • @kaniyanpoongundranA
      @kaniyanpoongundranA 2 роки тому +9

      💯

    • @baswarajkk1212
      @baswarajkk1212 2 роки тому +7

      Very good answer

    • @speakup3809
      @speakup3809 2 роки тому +18

      பேட்டி எடுக்கும் நபர் வேற எதோ எதிர்பாக்குறாரு 🤣, திருமாகிட்ட முடியுமா😍

    • @banubanubanubanu278
      @banubanubanubanu278 2 роки тому +1

      Pundaiya nakkuda mamvalava

  • @kosapettaikannan4329
    @kosapettaikannan4329 2 роки тому +17

    காலண்டர் இலவசமாக கொடுத்தால் எந்த நபரும் அவர்கள் வீட்டில் காலண்டரை மாட்டி வைப்பார்கள், இதில் என்ன தவறு,

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 роки тому +217

    திரு திருமா அவர்கம் எவ்வளவு முதிர்ச்சியாக நிதானமாக பேசுகிறார். நி ஏன் கத்தற...

    • @jaikrish3954
      @jaikrish3954 2 роки тому +10

      Avan niroobarae illa....

    • @sakthiveln5418
      @sakthiveln5418 2 роки тому +1

      போடா தே ப திருமா

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому +10

      @@sakthiveln5418 குரைக்காதே..நாயே

    • @kumaresann3547
      @kumaresann3547 2 роки тому +16

      @@sakthiveln5418 மரியாதை குறைவான வார்த்தையை திருமா அவர்கள் பேசவில்லை. என்பதை மனதில் கொண்டு மரியாதையாக பேசு இது தான் ராமதாஸ் உனக்கு சொல்லி கொடுத்த அரசியல்.

    • @sudhakars1690
      @sudhakars1690 2 роки тому +9

      Thiruma polla arivu anbu maniku illa

  • @SKS9091
    @SKS9091 2 роки тому +61

    இவரிடம் கேள்விகேட்க விரும்பும் நெறியாளர்கள் வரலாற்றை இலவசமாக தெரிந்து கொண்டு கற்றுக்கொண்டு போவார்கள்.அவ்வளவு பெரிய நூலகம்

  • @elananee7605
    @elananee7605 2 роки тому +102

    அண்ணாரின் பேச்சு மிக சிறப்பு உலக அரசியல் பேசும் ஓரே தலைவர் Dr. தொல் திருமா
    ஜெய் பீம்...

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 роки тому +3

    திருமாவளவன் பேட்டி அருமை! ஜெய்பீம் படக்குழு எவரிடமும் மன்னிப்பு கோரத் தேவையில்லை.

  • @ப.எட்வின்
    @ப.எட்வின் 2 роки тому +18

    எனக்கு மட்டும் தான்
    இந்த நெறியாளர் பேச்சைக் கேட்டால்
    எரிச்சல் வருகிறதா????

    • @kalaivani1996
      @kalaivani1996 2 роки тому

      Potta neriyalar avana serupala adi

    • @gunsub716
      @gunsub716 2 роки тому +3

      எனக்கும் வந்தது. ஆனால் அதை திருமா அவர்கள் எதிர் கொண்ட விதம் கவனிக்கத்தக்கது. கோபப்படாமல் அமைதியாக விளக்கி கடந்து சென்றது அவரின் அரசியல் பார்வையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது. அதுதான் ஒரு தலைமைக்குரிய குணாதிசயம். எதிர்க் கேள்வியை எப்படி அணுகுவது என்பதை பற்றி விளக்கவுரை அளித்த மாதிரி இருந்தது இந்த பேட்டி.

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 роки тому +2

    திருமா அவர்கள் ஒரு சிறந்த அரசியல் தலைவர்... அவரின் சேவை இந்நாட்டுக்கு தேவை...

  • @tadj-cc
    @tadj-cc 2 роки тому +287

    திரு திருமாவளவன் அவரது கருத்துக்களை எப்போதும் போல் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார் excellent speech

  • @monkeyking7793
    @monkeyking7793 2 роки тому +4

    யார் இந்த நெறியாளர் முட்டால் மாறி கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறான் . தொல் திருமாவவன் பதில் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது . நான் ஒரு வன்னியன்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      அந்த டாக்டர் களுக் நீங்கள் கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதா நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது

  • @tamil1891
    @tamil1891 2 роки тому +114

    தமிழ் நாட்டுக்குக் கிடைத்த பொக்கிசம்.

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +105

    அறிவார்ந்த அரசியல் ஆளுமை அண்ணன் தொல்.திருமா 💙💯

    • @jagi7206
      @jagi7206 2 роки тому

      It's a medical miracle 🤣

    • @svrubberstamps
      @svrubberstamps 2 роки тому +1

      Danger zone: aamaa aamaa athanaala thaan evks ivanungala patthi kevalama pesinaan thuuuuu

  • @rajashekarv9309
    @rajashekarv9309 2 роки тому +59

    பட தயாரிப்பாளரிடம் கேட்க்க வேண்டிய கேல்வியெல்லாம் திருமாவளவனிடம் கேட்கிரியேடா கேன,உங்களுக்கு எதாவது தெரிஞ்ஞுக்கனும்ன்னா அவரதான் கேன்பிங்களா, அவர் ஒரு நூலகம் நீ என்ன வேண்டுமானாலும் கேட்களாம்

  • @antonyashok4606
    @antonyashok4606 2 роки тому +4

    அண்ணன் திருமாவை மனதார ஆதரிக்கிறேன்😍😍😍😍😍

  • @k.s.kannankannan1996
    @k.s.kannankannan1996 2 роки тому +198

    திரு. தொல் திருமா அவர்களின் தொலை நோக்கு பார்வை நெரி சார்ந்தது அரம் சார்ந்தது . மிக்க 👍 நன்று

  • @sugunasugusuguna9421
    @sugunasugusuguna9421 2 роки тому +3

    THIRUMAA ANNA 🙏

  • @abdulalthaf3828
    @abdulalthaf3828 2 роки тому +138

    தோழர் முனைவர் திருமாவளவன் அவர்களுடைய பார்வை செயல் அனைத்தும் விளிம்புநிலை மக்களுடைய விடியலை நோக்கி அமைந்துள்ளது

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 2 роки тому +4

      ஓ... இவரும் விடியல் தலைவரா?

    • @jerrycreation193
      @jerrycreation193 2 роки тому +3

      @@drm.manavazhagar2437 kandippa ❤️

    • @jprmusic530
      @jprmusic530 2 роки тому +3

      சமூக நீதி தெரிந்தவர்கள்...... திருமா பற்றி........... தெரியும்

    • @svrubberstamps
      @svrubberstamps 2 роки тому

      @@jprmusic530 aamaa aamaa avan oru plastic chair nu, dei avan kavitha purusan da, iitharai da

  • @ud7945
    @ud7945 2 роки тому +75

    வணக்கம் திரு. அண்ணா அவர்களுக்கு உங்களது கருத்து உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி திரு அண்ணா அவர்களே ஜெய் பீம்

  • @rajapandi2359
    @rajapandi2359 2 роки тому +151

    அவர் எதிர்த்தால் இவர் ஆதரிப்பார் என்று அரசியல் பண்ண வேண்டாம் அதைவிட முக்கியமான விஷயம் ஜெய் பீம் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு காவியம் என்பது மட்டும் நிஜம்

    • @balurama363
      @balurama363 2 роки тому

      Evan. Oru muttal mandakkanam mihunthavaEnnaketkavendum entry theriyadu. Madaya pl vekete. The field. Bjp. B team evañ unfitforthis field

    • @balurama363
      @balurama363 2 роки тому

      Kathaiya Evan purinthu kollavillai. Evan BJP suryavidam ethir parnkiran

    • @manimaran-iv6nd
      @manimaran-iv6nd 2 роки тому +5

      பணம் சம்பாதிக்க இப்படியும் ஒரு வழியா

  • @mthiagarajan4616
    @mthiagarajan4616 2 роки тому +5

    ஜெய் பீம்.. என்பது எப்போதும் வெற்றி சொல்தான்...🌷
    அதுவும் சட்டத்தின் மூலம் தான் ராஜாக்கண்னுகள் வெற்றி பெறுகிறார்கள்.
    ஜெய்பீம் படதலைப்பு வழங்கிய இயக்குனர் திரு பா ரஞ்சித் அவர்களுக்கு..
    ஜெய்பீம். 🌷
    தலைவர் எப்போதும் நிலையானவர் 👍🏿..
    தெளிவானவர்...
    நன்றி சகோ. 👍🏿🌷🙏🏿

  • @sambandans6854
    @sambandans6854 2 роки тому +57

    நிருபர் கேள்விகள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். இவர் சரியில்லை

    • @tadj-cc
      @tadj-cc 2 роки тому

      நிருபர் ஒரு மாங்கொட்டை

  • @abisenthiladi
    @abisenthiladi 2 роки тому +17

    அறிவர் தொல்.திருமா வாழ்க ❤️

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 2 роки тому +70

    திரு திருமா சொல்லுவது முற்றிலும் உண்மை பாமகவை விட்டும் பல நல்ல வன்னியர்கள் விலகியே நிர்கிறார்கள் சில முட்டால்கள்தான் அக்னிசட்டியை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்.

  • @sdrtv60
    @sdrtv60 2 роки тому +2

    அனைவருக்கும் பொதுவான தலைவர் திருமா.

  • @moorthimrjp1598
    @moorthimrjp1598 2 роки тому +28

    நெறியாளர் அவர்களே , ருத்ர தாண்டவம் படம் பார்திர்களா, கஞ்சா விர்க்கும் ஒரு மாணவன் dr, Ambedkar T shirt போட்டு இருந்தது சரியா... Avar என்ன கட்சி தலைவரா ,எங்கள் சட்ட மேதை. இதை nee பேசனையா,nee onnu பண்ணு எங்கள் தோழர் சவுக்கு ஷங்கர் அண்ணா கிட்ட போய் கேளு டா...

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 2 роки тому +3

    அண்ணா sc மக்கள் பெருமான்மையாக இருக்கும் இடங்களில் bc மக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் அண்ணா அப்போ தான் உங்களை எல்லார்க்கும் பிடிக்கும்

    • @seeman6725
      @seeman6725 2 роки тому +1

      Eppothum BC makkalodu tholamai than nanbare. Entha SC makkalum thontharavu thara maattargal, anaivarum ondrai inainthey vaala vendum. SC yum BC yum nanbargaley eppothum.

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

      அண்ணா... என் கூட SC., ST., MBC., BC., OBC., OC., FC., என்ள அனைத்து மக்களும் ஒன்றா தான் சார் பள்ளி கல்லூரிகளில் படித்தோம்.. ஒன்றாக தான் எந்த பேதமும் இன்றி தாயும் பிள்ளையுமாக நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்.
      யானோ சைவ உணவை உண்ணும் பழக்கம் கொண்டவர் என்பதால் அசைவ உணவு உண்பவர்களை உண்ணக் கூடாது என்று யான் மற்ற மனிதர்களை கட்டாய படுத்துவது இல்லை.
      எல்லோரும் வாழ்வில் முன்னேறி வர வேண்டும். சமத்துவமான பண்பட்ட சமூகம் அமைய வேண்டும்.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +37

    பா.ம.க மாபியா தங்களுக்கான சவ குழியை தாமே தோண்டி வருகிறார்கள். இவர்கள் கழுத்தில் பகுத்தறிவு தமிழர்கள் கடைசி வெட்டு கொடுத்து கதையை முடிக்க போகிறார்கள். இதுதான் நடக்க போகிறது.

  • @sivaparuthi4844
    @sivaparuthi4844 2 роки тому +51

    சமத்துவம் பகுத்தறிவு இவை அனைத்தும் எங்கள் அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் 💙❤️

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 роки тому +138

    இந்த நிருபர் கேள்வி சரியில்லை, ஒரு MP கட்சி தலைவர் அவர் கேள்வி கேட்காமல் சும்மாவா இருப்பார். நிருபர் போய் ராமதாஸ் கிட்ட போய் இந்த மாதிரி பேட்டி எடு பாக்கலாம்

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 роки тому +27

    Dr Thol Thirumavalavan is a great leader in🇮🇳 india political legend

  • @samrajsamraj3625
    @samrajsamraj3625 2 роки тому +60

    கேப்டன் விஜயகாந்த் கிட்ட பேட்டி எடுத்தாதன் இந்த நெறியாளர் சரிப்படுவார்னு நெனைக்கிறேன்

  • @anbuseitamiza4651
    @anbuseitamiza4651 2 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @lourdusamy5043
    @lourdusamy5043 2 роки тому +108

    மிக அருமையான பேட்டி. தொல் திருமா அவர்களின் பதில் நேர்மையான அனைவரும் புரிந்துகொள்ளும்படி அமைந்துள்ளது. நன்றி!

  • @ananthananth8427
    @ananthananth8427 2 роки тому +1

    அண்ணன் திருமாவின் பதில் அருமை,முற்போக்கு சிந்தை கொண்ட மாமனிதர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 2 роки тому +118

    சிறந்த அறிவாளிபோல் கேள்வி கேட்கிறோம் என்பதுபோல் அறிவற்ற கேள்விகளை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது

  • @purushothpurushoth3237
    @purushothpurushoth3237 2 роки тому +11

    உங்களை போல் ஒரு பேச்சு தலைவர் தமிழ் நாட்டில் இல்லை ..❤️💙

  • @everwin329
    @everwin329 2 роки тому +124

    மதிப்பிற்குரிய எங்கள் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் அளவான தெளிவான பேச்சு அருமை 👌 நல்ல சமூக சீர்திருத்த சிந்தனை கொண்ட தலைவர்‌ இவர். வாழ்த்துக்கள் தலைவரே💐

  • @sakthivel-ou6nk
    @sakthivel-ou6nk 2 роки тому +1

    அண்ணன் திருமா சொல் ஆளுமையே சிறப்புதான்

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar5366 2 роки тому +46

    மனித நேயம் மட்டுமே இப் படத்தின் குறியீடு!

  • @gokulg4351
    @gokulg4351 2 роки тому +12

    வாழும் அம்பேத்கார் அண்ணன் 🔥திருமா 🔥

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 роки тому +108

    திருமாவளவன் அவர்களின் பின்னணியில் உள்ள நிறங்கள் பார்க்க உற்சாகப்படுத்தும் விதமாக உள்ளது மிகச்சிறந்த
    ஆளுமை திறன், சிறந்த கருத்தியல் சிந்தனையாளர்.....

  • @JOJO-ig7ok
    @JOJO-ig7ok 2 роки тому +18

    எழுட்சி தமிழர் தொல். திருமாவளவன் வழியில்..........❤
    அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த அற்புத தலைவன்.........
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்......

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 2 роки тому +106

    நிருபர் முட்டால்தனமாக கேள்விகளை கேட்கிறார் அங்கே இருந்து அங்கே தாவுகிறார் இங்கே இருந்து அங்கே தாவுகிறார் மடத்தனமாக திருமா ஒரு அறிவாளி என்பதால் மிகச்சரியாக நகர்ந்து போகிறார் சூப்பர் திருமா அவர்கள் ஜெய்பீம்

  • @aprchristumas3211
    @aprchristumas3211 2 роки тому +11

    Wonderful speech Dr. Thiruma...

  • @irjjraj2179
    @irjjraj2179 2 роки тому +5

    எங்கள கேட்டுட்டு நாங்க சொல்ற‌ மாதிரி எங்க மனம் புண் படாம தான் படம் எடுக்கனும். ....
    ....ராமதாஸ்.
    அப்ப நீங்க எல்லாம் யாரக் கேட்டுட்டு, அக்கினி சட்டிய ஒங்க அடையாளம் னு சொல்றீங்க. அக்கினி சட்டிக்கான பேட்டன்ட் உரிமம் வாங்கி இருக்கீங்களா என்ன? பழங்குடி மக்கள் எல்லாம் குளிர் காய தீச்சட்டி ய தான் பயன்படுத்துகிறார்கள். அது உங்களுக்கு மட்டும் எப்படி சொந்தம் ஆகும்?
    MBBS படிச்சும் அறிவில்லாம, அக்கினி சட்டில பொறந்ததா கத உடுறீங்க? ஒங்களுடைய வடிகட்டிய முட்டாள்தனமான இந்த கதை, ஆறறிவு படைத்த, அறிவு ஜீவிகளாக வாழும் மக்களை இழிவு படுத்தி புன் படுத்தாதா?
    ராமதாசுக்கு முட்டுக் கொடுக்கும் சாணி நக்கி சனாதன கும்பலே, நீங்க
    யாரக் கேட்டுட்டு தமிழர்களை அசுரர்கள், அரக்கர்கள் என கதை புனைந்தீர்கள்?
    யாரக் கேட்டுக் கிட்டு உங்களுடைய புராண இதிகாச புழுகு மூட்டைகளில் எல்லாம் எங்களை படுக் கேவலமாக இழிவு படுத்தி எழுதினீர்கள்?
    யாரக் கேட்டுக் கிட்டு "மனிஸ்மிருதி" எனும் ஒருவருக்கு ஒரு நீதி சொல்லும் அயோக்கித் தன சட்ட திட்டங்களை, பெண்களை பாலியல் பொருளாக இழிவு படுத்தும் ஒழுங்குகளை எழுதி வைத்துள்ளீர்கள்?
    ராமதாசே உங்களை யார் வன்னியர்களின் பிரதிநிதி என சொன்னார்கள்? வன்னியர்களால் புறக்கணிக்க பட்டு அரசியல் அநாதை ஆக்க பட்ட நீங்கள், அரசியல் இருப்புக்காக, இவ்வளவு கேவலமான செயல்களில் வெளிப்படையாக இறங்களாமா? மேற் குறிப்பிட்ட, புராண இதிகாச புனைவுகளில் எல்லாம் நீங்கள் இழிவு படுத்தப் பட வில்லையா? அதை எல்லாம் எதிர்த்து இவ்வளவு காத்திரமாகப் போராடாதது ஏன்?
    டயர் நக்கிகளின் டயரை நக்கும் போது எல்லாம் போகாத மானமா இந்த ஒரு அக்கினி சட்டி காலண்டரில் போய் விட்டது?

  • @ragul2427
    @ragul2427 2 роки тому +11

    நெறியாளர் அவர்களே, எல்லாம் தெரிந்தது போல் திமிராக பேசுகிறீர்கள், எல்லாம் தெரிந்தாலும் பணிவு மிகவும் முக்கியம், அவர்கள் பேச்சும் உங்கள் பேச்சும் பணிவை பாருங்கள்

  • @op.kingpvs.rajesh2884
    @op.kingpvs.rajesh2884 2 роки тому +58

    டாக்டர் தொல் திருமா மிக சிரந்த தலைவர்💐👌👍🙏

    • @suryasurya2325
      @suryasurya2325 2 роки тому

      DOCTOR 🤣😅😂

    • @KPM611
      @KPM611 2 роки тому

      டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு ஜெய் பீம்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 роки тому +2

    பேட்டி எடுக்கும் நபர் சமூக அக்கரை காட்டி கேள்விகளை கேட்க வேண்டும்.

  • @GuruGuru-qd8oj
    @GuruGuru-qd8oj 2 роки тому +131

    முனைவர்.தொல்.திருமா ...🔥🔥🔥❤❤❤

  • @victorkumar8965
    @victorkumar8965 2 роки тому +12

    Hats off sir mr.thirumanavan the best reply to the questions so he can be a good leadership

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 роки тому +21

    இன்னிக்கு ஐஐடி ஃபீல்டு வந்து லவ் மேரேஜ் கலப்புத்திருமணம் நிறைய நடக்கிறது ஜாதியை பெருசாக பார்ப்பதில்லை திருமாவளவன் மிக அற்புதமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் மக்கள் தெளிவாக ஆகி விட்டார்கள் படிப்பு அறிவு தெளிவு அதிகமாகிவிட்டது

  • @aadhiaadhi4329
    @aadhiaadhi4329 2 роки тому +2

    திரு. முக்தார் அஹமது அரவர்களே... ருத்ரதாண்டவம் படத்திற்கு கஞ்சா விற்கும் வாலிபர்க்கு டாக்டர் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டிருந்தததை போன்று காட்டாமல் ஜாதி தலைவர் போன்று சித்தரித்தார்களே அதற்கு திரு. ராமதாஸ் அவர்களையோ அல்லது அன்புமணி அவர்களையோ நேர்க்காணல் நடத்தி விளக்கம் கேட்டிருக்கலாமே...

  • @neyacreation4244
    @neyacreation4244 2 роки тому +26

    மக்களே நீங்கள் எந்த ஜாதி கட்சி பின்னாடி போகவேண்டாம், எந்த மதம்கட்சியுடனும் போகவேண்டாம் ,ஏன் என்றால் அவர்கள் உங்களை வைத்து, தனக்கும் தன் குடும்பத்துக்காகவும் பிழைப்புக்காகவும் அரசியல் செய்கிறார்கள், ஒரு சில கட்சிகள் நல்லது செய்கிறார்கள் , (அண்ணன் திருமாவளவன் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மையான தகவல், நன்றி அண்ணா)

  • @mnazarnazar78
    @mnazarnazar78 2 роки тому +8

    அருமை தோழர் அண்ணன் திருமாவளவன் விளக்கம் அருமை!

  • @tamilstudiovellore1142
    @tamilstudiovellore1142 2 роки тому +64

    அண்ணன் திருமா அவர்களின் அறிவு முதிர்ச்சி அருமை 💐💐💐💐💐💐

  • @vigneshvicky4663
    @vigneshvicky4663 2 роки тому +7

    7.35 நிமிடம் யாரிடம் கேள்வி கேட்க்கிறாய் என்று யோசித்து கேளுங்கள் நெறியாளர் அவர்களே😂

  • @balachander8722
    @balachander8722 2 роки тому +102

    தலைவர் திருமா ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது மட்டமல்ல போராடி மீட்டுதரும் தன்மான தலைவர்🙏

    • @johnbaba73
      @johnbaba73 2 роки тому +2

      உண்மை சகோ.. 🙏👏

    • @svrubberstamps
      @svrubberstamps 2 роки тому

      Balachander: aamaa aamaa athanaala thaan ivanungala evks ilangovan romba kevalama pesinaan appo kuda plastic chair summa thaan irrunthaan thuuuuu

  • @thiruroja7722
    @thiruroja7722 2 роки тому +31

    முனைவர், சிந்தனையாளர், பேச்சாளர்....ஒட்டுமொத்த ஆற்றலின் தொகுப்பு எங்கள் அண்ணன் தொல். Thiruma🙏🙏🙏.

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 роки тому +115

    ரொம்ப அருமையாக பதில் சொன்னார் ஐயா அவர்களுக்கு வணக்கம் நன்றி

  • @jprmusic530
    @jprmusic530 2 роки тому +6

    இன்று இரவு ஒரு நல்ல புரிதல்.......... ஜெய் பீம்

  • @fun_vdos
    @fun_vdos 2 роки тому +17

    Intha தொகுப்பாளர் திரு விஜயகாந்திடம் பேச விட வேண்டும்...captian காரி துப்பி இருப்பார்

  • @pratheepcma968
    @pratheepcma968 2 роки тому +2

    Thirumavalavan meedhu nalla mariyadhai varugiradhu…🤙🏻👌💐

  • @subramaniam492
    @subramaniam492 2 роки тому +243

    திரு. தில். திருமா அவர்கள் என்றும் மக்கள் குறைதீர உரைப்பவர். அவர் என்றும் ஜாதி அரசியல் செய்பவர் அல்ல.

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 2 роки тому

      போடா டுபுக்கு

    • @தமிழ்என்உயிர்-ன6ம
    • @sreesree1331
      @sreesree1331 2 роки тому

      @@தமிழ்என்உயிர்-ன6ம உங்க அம்மா பத்தினியா

    • @svrubberstamps
      @svrubberstamps 2 роки тому

      Subra Maniam: aamaa aamaa avan oru plastic chair naai, appram kavitha purusan da, iitharai da thuuuuuuuu

    • @sreesree1331
      @sreesree1331 2 роки тому +4

      @@svrubberstamps
      ஆமாடா
      ஒங்க அக்கா புருசன்..

  • @ananthmccullum689
    @ananthmccullum689 2 роки тому +8

    Supper speech Anna I Am proud of you 🙏Dr Thirumavalavan 🙏

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 роки тому +88

    உண்மையிலே இந்த நிரூபர் கேள்வி சரியில்லை, நிருபர் கேள்வி கலவரத்தை உண்டு பண்ணும்படி உள்ளது தயவு செய்து இவர் மீது நடவடிக்கை எடுங்கள்

    • @vijayakumarmunusamy8240
      @vijayakumarmunusamy8240 2 роки тому +10

      இவன் ஒரு நெறியாளனே இல்லை....

    • @rajdri8957
      @rajdri8957 2 роки тому +2

      This is a way to bring out good answer.Appreciate both.

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 2 роки тому +7

      Repoter may be anbumani ramadoss relatives or same character person na irukkkum or jaathi veri picha persona irukallam

    • @gentle12
      @gentle12 2 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @thansinghk8463
      @thansinghk8463 2 роки тому +2

      நெறியாளர் எதையோ எதிர்பார்த்து தேவையற்ற கேள்விகளை கேட்கிறார்

  • @ragul2427
    @ragul2427 2 роки тому +5

    சத்தியமா சொல்றேன், நெறியாளர் அவர்களே உங்களுக்கு எதுமே தெரில 😂

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 роки тому +101

    திருமாவளவன் மிகச்சிறப்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் நன்றி பாராட்டுக்கள்

  • @mthirumalaivasan1320
    @mthirumalaivasan1320 2 роки тому +1

    நெறியாளர் வன்முறைக்கு துண்டும் வகையில் முயற்சி எடுப்பதாக தெரிகிறது

  • @udhayan.k1724
    @udhayan.k1724 2 роки тому +63

    Anchor Give respect to other ..how the way asking question you ,
    Thalaivar Dr.Thol Thiruma iyya good human being ..Reality speaker ..Kalaporali ❤️

  • @tamilvellai6515
    @tamilvellai6515 2 роки тому +9

    "ஜெய்பீம் ‌‌" இதற்கு அர்த்தம் இன்று தான் தெரிந்தது கொண்டேன் அண்ணா, நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்ததன் மூலம் அண்ணன்அவர்கள் மின்னுகிறார் , நெறியாளர்க்கு நன்றி 👍👍👍

  • @வேலுப்பிள்ளைபிரபாகரன்

    உண்மையான சமூக நீதியின் குரல் எங்கள் அண்ணன் திருமா

    • @rajaindran1729
      @rajaindran1729 2 роки тому

      Thirma. Sir. Awarghal. Unmyna. Samugha. Neethi. Kawalar

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +8

    தரமான கேள்விகளுக்கு அறிவாற்றல் மிகுந்த பதிலளிக்கும் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohankanickam4423
    @mohankanickam4423 2 роки тому +60

    Excellent interview.
    JAI BHIM

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому +6

    அருமையான பதில்களை தந்த ஐயா திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 2 роки тому +15

    தமிழகத்தின் அம்பேத்கர் ஐயா தொல்.திருமாவளவன் ஆவார்.

  • @skthehearttheiffer5044
    @skthehearttheiffer5044 2 роки тому +3

    Thiruma sir on 🔥🔥🔥🔥

  • @logeshperumal810
    @logeshperumal810 2 роки тому +14

    நிருபர் கேள்விகேட்பதுசரியானதாகபடவில்லைஎன்பதுஎனதுகருத்து

  • @crazymano.664
    @crazymano.664 2 роки тому +4

    அண்ணன் ungalai thalaivana yetrathil perumai kolgiren ena oru theylivana vilakkam.. Veera vanakam anna.

  • @subrakaru1022
    @subrakaru1022 2 роки тому +40

    மகிழ்ச்சி சிறப்பு அருமையான உரை அண்ணா

  • @joelthenraj6592
    @joelthenraj6592 2 роки тому +6

    சனாதன
    அடக்குமுறைகளின்
    தாரகமந்திரம்
    ஜெய் சிறீ ராம் ...
    சனாதன
    அடக்குமுறைகளுக்கு
    எதிரான
    தாரகமந்திரம்
    " ஜெய் பீம் "

  • @vijayaragavanmuthuraman3803
    @vijayaragavanmuthuraman3803 2 роки тому +44

    எழுச்சி தமிழர் மிக அருமை. மாங்கா மிக கேடுகெட்ட மலிவான அரசியல் வியாபாரி.

  • @kongunagu
    @kongunagu 2 роки тому +4

    உங்களுடைய பகுத்தறிவைக் கண்டு பாராட்ட வார்த்தைகள் இல்லை. படத்தில் வருவது ஒரு அதிகார வர்க்கம் பாமர மக்களை துன்புறுத்துவது இது போல் இனி நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சாத்தான்குளம் சம்பவம் போன்றவைகள் மறுபடியும் நடக்காமல் இருக்கும்

  • @topgear2335
    @topgear2335 2 роки тому +103

    Great leader Dr Thiruma sir... 🙏

  • @mgowrimalar6210
    @mgowrimalar6210 2 роки тому +1

    ஜெய்மீம்வெல்க

  • @anandkollathurch99anandkol96
    @anandkollathurch99anandkol96 2 роки тому +148

    ரொம்ப அருமையாக முதிர்ச்சியான அனுபவம் உள்ள பதில் அளித்த அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் வாழ்த்துக்கள்

    • @ramalingam1167
      @ramalingam1167 2 роки тому +3

      ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசம் தான் ஜெய்பீம் என்று விளக்கம் அளித்த திருமா அவர்களுக்கு பழங்குடி இருளர்கள் நலச்சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.வீ.இரா.இராமலிங்கம்இருளர்.பெண்ணாடம்.

    • @mahendransangeetha3134
      @mahendransangeetha3134 2 роки тому

      @@ramalingam1167 I am not community based person...but affected people Kuravar .....but mentioned irular....community...I respect both are all same include me...because veerappanar mentioned one of believable and trustable and also helping mind and good character peoples for irrulars.....(this is my analysis from youtupe)......dear bro kindly find missuse...or mistake after justify...and share here...I am also agree...this is good film...but majorly affected directly one community particularly with knowledge of some business persons

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

      @@ramalingam1167 வாழ்க வளமுடன் ஐயா...
      அடுக்கு முறையும் ஒடுக்குமுறை என்பதும் அந்தணர்கள் இடையில் கூட இருந்து தான் வருகிறது ஐயா.
      என் தந்தை 67 அகவை ஆகிறது இன்று வரை ஓய்வு பெறுவது இல்லை. நானும் என் தந்தையின் தினப்படி அன்றாட பிழைப்பிற்கு கஷ்டப்பட்டு தான் வருகிறோம். என்ன செய்வது முப்பது வயது மேல் எனக்கு ஆகிறது! ஆன்மீகம் சார்ந்த தொழிலில் இருப்பதால் இதுவரை எந்த இந்துக்களும் எனக்கு பெண் தர முன் வருவதே இல்லை என்பது மன வேதனைக்குரிய விடயமே.
      ஒடுக்குதல், ஒடுக்கப்படுதல் அனைத்து சாதிகளிலும் மதங்களிலும் நடந்து வரும் விடயமே ஐயா.
      திக்கற்றவருக்கு தெய்வமே துணை!!
      தமிழை தாய் மொழியாக கொண்டதால் பிற மொழியில் பேசி வரும் பிராமணர்களும் எங்களை ஒதுக்கியும் ஒடுக்கியும் தான் வைக்கின்றனர் என்பது தர்ம சங்கடமான நிலை.
      என்ற நம்பிக்கையிலும் நம்பி நாராயணன் ஐயா போல எனக்கும் பல திறமைகள் இருந்தும் என்னை போன்ற ஏழை அந்தண அல்லது மற்ற சாதி மக்களை ஒதுக்கியும், ஒடுக்கியும் தான் வைக்கிறது இந்த சமுதாயம்..
      எனக்கு சாதி பெயர் போடும் பழக்கம் சிறு வயதிலிருந்தே என் பெற்றோர்கள் எனக்கு சொல்லித் தந்து வளர்க்கவில்லை.
      யாரையும் உயர்வுத் தாழ்வு கொண்டு பழகவே கூடாது.. என் அப்பா அடிக்கடி சொல்வார், "எல்லாரும் இறைவனுடைய பிள்ளைகள்" இதில் என்ன ஐயா ராசா ஏற்றத்தாழ்வுகளும் எல்லாம் என்று.
      எங்கள் கோயில் தலைமை நிர்வாகி ஓர் சிவக்குடி பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான்.. என்னை அவர் உடன்பிறவா சகோதரர் போல நினைத்து தான் பழகி வருகிறார்.
      அது போல புரோகிதம் செய்ய போகும் அனைத்து சாதி இந்துக்கள் வீடுகளிலும் எனக்கென்று தனிமதிப்பை குருவாக மதிக்கின்றனர்.
      அது தான் இறைவன் இறைவி எங்களுக்கு கொடுத்த ஓர் வரமே.
      வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தாலும் யாரையும் எதிர்ப்பார்க்காது தான் இறை அனுகிரகத்தில் வாழ்கிறோம்‌..
      வரும் சம்பளம் வீட்டு வாடகை மற்ற தாய், தந்தை, பாட்டியின் மருத்துவ செலவுகள் மற்ற அதியாவசிய பொருட்கள் வாக்கவே சரியாக உள்ளது‌.
      இங்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உழைப்புமே எங்கள் வாழ்க்கையை நடத்த நம்பிக்கை கொடுத்து வாழ வைக்கிறது ஐயா.

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 2 роки тому +2

    பாமக இவ்வளவு மலிவாக அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. நோக்கம் உயர்வானதாக இல்லை.