சீமான் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்காளி தடம் மாறி போகும் நாம் தமிழர் கட்சி | Nerukku Ner | Ameer | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2023
  • சீமான் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்காளி தடம் மாறி போகும் நாம் தமிழர் கட்சி - தோலுரித்துக் காட்டும் அமீர்
    #ameer #filmdirector #seeman #naamtamilarkatchi #rss #hinduism #bjp #dmk #sathiyamtv #sathiyamtvdebate #mukthar
    #independenceday #modispeech #pmnarendramodi #redfort #chennai #77thindependenceday #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #Parliment | #RajyaSabha | #lokshaba | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports
    #Manipur | #NoConfidenceMotionDebate | #Rainfall | #Flood
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 9 місяців тому +965

    முக்தார் vs சீமான் உரையாடல் விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும் பல நபர்களில் நானும் ஒருவன் 😢😢😢😢

    • @Darknight1y
      @Darknight1y 9 місяців тому +14

      🐢yan:- 😓

    • @pandivaigai2741
      @pandivaigai2741 9 місяців тому

      ஆமை 🐢 இது போன்ற நெறியாளரிடம் நேர்காணல் நடக்க அனுமதி தருவது இல்லை தரப்போவதும் இல்லை

    • @arulraj-tc1bj
      @arulraj-tc1bj 9 місяців тому +6

      இரண்டு பேரும் கூட்டு கலவானிகள் இருவரும் பேசினால் இவ்வளவு ஆக்ரோஷமான வார்த்தை வராது

    • @kskathir2894
      @kskathir2894 9 місяців тому +23

      Annan script paper kudutha tha varuvaaru

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 9 місяців тому +8

      Seeman will shout

  • @KarthJey
    @KarthJey 9 місяців тому +200

    இவர் யாரை பேட்டி எடுத்தாலும் சீமான் சீமான் சீமான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sabeersaudinumbersabeersau3205
      @sabeersaudinumbersabeersau3205 9 місяців тому +24

      சீமான் மேடையில் பேசும்போது DMk...DMk..DMk... பற்றி பேசாமல் சீமானுக்கு தூக்கம் வராது

    • @arulraj-tc1bj
      @arulraj-tc1bj 9 місяців тому

      @@sabeersaudinumbersabeersau3205 நீ முதலில் அவளுடைய முழு காணோளியையும் பார்த்துட்டு பேசு ஸ்டாலின் நம்மை ஆள்வது மனதிற்கு வேதனையாக இருக்கு போய் தெலுங்கானாவை பார் ஸ்டாலினுக்கு மதிப்பே இல்லை

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 9 місяців тому

      ​@@sabeersaudinumbersabeersau3205ஆளுங்கட்சியை பற்றி குறை சொல்லாம அமெரிக்காவைப் பற்றிய குறை சொல்ல முடியும் லூசு உபி

    • @rajasekar-oh4bb
      @rajasekar-oh4bb 9 місяців тому +9

      @@sabeersaudinumbersabeersau3205 ruling party eh thanda criticize pannanum😀😀😀unnalaa mudilana mooditu iru

    • @manishkuyora8816
      @manishkuyora8816 9 місяців тому +9

      @@sabeersaudinumbersabeersau3205 ஆட்சி செய்தவனையும் செய்யிறவனையும் தான் கேள்வி கேக்கக முடியும் இது கூட தெரியல 😆😆😆😆😆

  • @arunmano4447
    @arunmano4447 9 місяців тому +17

    ஆரோக்கியமான விவாதம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @bajith8697
    @bajith8697 9 місяців тому +58

    One of the best Interview Combo....Ameer & Mukthar 😊

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 9 місяців тому +572

    முக்தார் சார் ,சீமானை விமர்சிப்பவர் யாரோ அவர்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுப்பதை விட, ஒருமுறை சாட்டை யை பேட்டி எடுங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சத்தியம் தொலைக்காட்சி நேயர்கள்

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 9 місяців тому +2

      சாட்டையை பேட்டி எடுத்தால் இவன் ஓட்டையாகி விடுவான்

    • @robertrajasekaran7653
      @robertrajasekaran7653 9 місяців тому +49

      Antha mama paiyan varamattan

    • @aluminaterock660
      @aluminaterock660 9 місяців тому +22

      @@robertrajasekaran7653 Appadiyeh vanthalum ketta varthai pesittu poyiduvaan

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 9 місяців тому

      Foolish guy! Let MALAYALEE CHRISTIAN SAIMON SEBASTIAN HIDING BEHIND TAMIL NAME SEEMAN ANSWER THE QUESTIONS!

    • @thanotalks1392
      @thanotalks1392 9 місяців тому

      @@robertrajasekaran7653 vantha mukathar odiruvan

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 9 місяців тому +35

    I'm Muslim, I support seeman 🔥🔥🔥🔥🔥

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 місяців тому +1

      நான் தமிழன். நான் சீமானுக்கு ஓட்டு போட மாட்டேன்

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz 9 місяців тому

      Im முஸ்லீம் சப்போர்ட் பிஜேபி 🤣🤣🤣🤣அதே தான் இந்த நாய் வேற மாதிரி சொல்றான்

    • @Darknight1y
      @Darknight1y 9 місяців тому +7

      Appale po saathane🤣

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 9 місяців тому +2

      ​@@Darknight1ynice punch

    • @mohamedabdulrahman4670
      @mohamedabdulrahman4670 9 місяців тому +1

      Evanu edhuvu seiya matan Seeman uhm serthu dha

  • @Memphis_Tamilan
    @Memphis_Tamilan 8 місяців тому +11

    அன்பான அமிர் அண்ணா❤❤❤

  • @Ganeshkumar-ps7ot
    @Ganeshkumar-ps7ot 9 місяців тому +64

    பேசும் வார்த்தயில் மிக தெளிவும் கவனமும் கொண்டவர். எதிர் காலத்தில் எதிரியாகவே போனாலும் மரியாதை குறையாத வார்த்தைகளை அமிர் அண்ணனிடம் காணலாம்.

  • @user-tm5jv2ly1b
    @user-tm5jv2ly1b 9 місяців тому +163

    நாடகம் அரங்கேறுகிறது 😅😅

    • @Parithi_pathukai
      @Parithi_pathukai 9 місяців тому +4

      ஏற்கனவே அரங்கேற்றப்பட்டுள்ளது......

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 9 місяців тому +12

      ​@@Parithi_pathukaiyes. Seeman and bjp drama

    • @user-xp8gc5qe8b
      @user-xp8gc5qe8b 9 місяців тому

      ​@@ajmalkhan4392​@vaspriyan நீ சாகும் வரைக்கும் உதயநிதியின் ஊம்பு

    • @prem91
      @prem91 9 місяців тому +2

      சங்கீ ச்சீமானின் நாடகமா 😂

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 9 місяців тому

      ​@@prem91kothadima dmk drama

  • @silverjubileecelebrations1119
    @silverjubileecelebrations1119 9 місяців тому +83

    தேர்தல் நெருங்கி விட்டது எலும்பு துண்டுகளாக காத்திருக்கும் பல நபர்களில் அமீரும் ஒருவராகிவிட்டார்

    • @agustinvarmaa2074
      @agustinvarmaa2074 9 місяців тому +5

      Seeman thampiya

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 9 місяців тому

      அமீரை விட எலும்பு துண்டுக்கு அழையும் நாய் சீமான் சீமான் தம்பிகள்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 9 місяців тому

      உங்க நொண்ணன் வோட்டை பிரிக்க ADMK BJP கிட்ட பேசி எச்ச சோறு தின்னுபவன் தானே...? 😜😜😜

    • @prem91
      @prem91 9 місяців тому +1

      ஒட்டுமொத்த எலும்பு துண்டையும் சங்கீ ச்சீமான் கவ்வி விடுவான் 😂

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 9 місяців тому

      @@prem91 சாமான் ஒரு சுத்த சைவம் தினமும் கஞ்சி மட்டுமே குடிப்பான்... பாப்பான் சாமானை வாயில வாங்கி கஞ்சி குடிப்பான்... 🤣🤣😜😜

  • @RAJARAJAN.INFINITY
    @RAJARAJAN.INFINITY 9 місяців тому +13

    இதற்க்கு பெயர் தான் இன்றைய தமிழ் மற்றும் இந்திய அரசியல் ...

  • @samaran153
    @samaran153 9 місяців тому +66

    முக்தார் போன்ற நபர்கள் பேச பேச சீமானை மட்டுமே நம்ப வேண்டும் என எண்ணம் மேலெழுகிறது.

  • @narensrinivasan1080
    @narensrinivasan1080 9 місяців тому +149

    அண்ணன் சீமானும் , நாம் தமிழர் கட்சியும் இல்லை என்றால் முக்தாரும் சத்தியம் தொலைக்காட்சியும் தெருவில் பிச்சை எடுப்பது உறுதி😂😂😂

    • @thirugnanam6757
      @thirugnanam6757 9 місяців тому

      Bjp யும் rss யும் இல்லை என்றால் ஆமையனும், ஆமைகுஞ்சிகளும் பிச்சை எடுக்கணும், rss ன் கைக்கூலி நாம் நாக்பூர் கட்சி

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 9 місяців тому +1

      Seemane eela tamilargal kitta picha eduthu thaanda thinraan🤣🤣🤣

    • @user-zl5fr4bv9c
      @user-zl5fr4bv9c 9 місяців тому +4

      ​@@user-wf3je3fx6fசரிடா பிச்சகாரா

    • @narensrinivasan1080
      @narensrinivasan1080 9 місяців тому +6

      @@user-wf3je3fx6f அவர் பிச்சை எடுத்தாலும் வெளிப்படையாக சொல்கிறார் , இதில் சிரிக்க ஒன்றும் இல்லை சிந்தியுங்கள் நண்பா

    • @yardani5235
      @yardani5235 9 місяців тому +1

      ​@@user-wf3je3fx6fகொள்ளையடிக்கும் ஊழல் செய்யும் அரசாங்கமே பிச்சைதான் எடுக்குது.. அண்ணன் சீமானுக்கு நாங்கள் உதவி செய்யவது பெருமையாக கருதுகிறோம்.. என் உரிமைக்காக போராடுபவனுக்கு நாங்கள் உதவிசெய்வது பிச்சைஇல்லை.. நாங்கள் சீமான் மீது முதலீடு செய்துள்ளோம் அவ்வளவுதான்..😎💥💥🔥🔥

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 2 місяці тому

    Mukhtar sir, you are very great sir,keep it up your fantastic argument God bless you sir,

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 9 місяців тому +31

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK - the only solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 9 місяців тому +54

    வன்மத்தின் வெளிப்பாடு இந்த நிகழ்ச்சி

    • @southtechie
      @southtechie 9 місяців тому +8

      சீமானின் வன்மத்தை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சி இது.

    • @Ntk78680
      @Ntk78680 9 місяців тому +1

      முட்டா பய முக்தார் பைத்திக்கார அமீர் தீம்கா மொரட்டு முட்டு
      நாம்தமிழர் 2026❤

  • @MohamedRafeek-lg3pm
    @MohamedRafeek-lg3pm 9 місяців тому +11

    Ameer. Annan awesome

  • @ilayarajans9716
    @ilayarajans9716 9 місяців тому +3

    Director Amir is exactly correct that the people are the supreme and day's aren't too far when people will take proper decisions and abandon certain Leaders who think they are too intelligent.

  • @rajeshe5863
    @rajeshe5863 9 місяців тому +122

    இவர்கள் இப்படி பேசுவதாலேயே அண்ணன் சீமானை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்..... அவருக்காக உயிரையும் கொடுப்போம்

    • @Shankar_Anandan
      @Shankar_Anandan 9 місяців тому +14

      Humans ahh da neengalam

    • @sathishpandian187
      @sathishpandian187 9 місяців тому +6

      Orama poda mutta 🌺

    • @Kanaraj26
      @Kanaraj26 9 місяців тому

      @@sathishpandian187மூடிட்டு போடா பொட்டை !

    • @SUNA-PANA
      @SUNA-PANA 9 місяців тому +10

      Po... Sethu po.... Yar Thadutha

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 9 місяців тому +5

      100 % agreed

  • @nishanthsahathev9212
    @nishanthsahathev9212 9 місяців тому +63

    தமிழர்களுக்கு துரோகம் ஒன்னும் புதிதல்ல 🐅

    • @Ntk78680
      @Ntk78680 9 місяців тому +1

      நாம்தமிழர் ஆட்சி 2026❤
      உறுதியாக. வெல்லும் அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் தான் 2026❤ 💪💪💪💪💪💪💪
      ஆரியமும் திராவிடமும்
      வேரோடு அகற்றனும் வடக்கன் பாஜக RSS ஹிந்திக்காரனையும்
      வடுகன் தீம்கா தெலுங்கனையும் 👈

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 місяців тому +4

      ஆமாம் பொய் யன் சீமான்

    • @SameerSameer-hf7wr
      @SameerSameer-hf7wr 9 місяців тому

      ama seemathan

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Yes... Thamilargaluku Seeman throgam panradhu onum pudhidhalla.. Poi solli ematharadhu onum pudhidhalla

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 9 місяців тому +275

    அண்ணன் அமீரின் முகத்தில் ஏதோ பயம் எதையோ நேரடியாக சொல்லாமல் மறைக்கிறார் அதுதான் அவர் முகத்தில் தெரிகிறது

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 місяців тому +9

      அவரை போனில் மிரட்டி உள்ளனர்

    • @nedunchezhiang6797
      @nedunchezhiang6797 9 місяців тому +2

      Ppppppppp

    • @nedunchezhiang6797
      @nedunchezhiang6797 9 місяців тому

      /

    • @kumaranl330
      @kumaranl330 9 місяців тому +3

      உண்மை.

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 9 місяців тому +1

      நாகூர் மொய்தீன்.. நண்பர்களை மதிப்பவர் அமீர்.. அதனால் தானோ என்னமோ ரொம்ப யோசிக்கிறார் என்று நினைக்கிறேன்..

  • @jebez-UDKM
    @jebez-UDKM 9 місяців тому +13

    செட்டிங் செல்லப்பா முக்தார்

  • @abduljamris6433
    @abduljamris6433 3 місяці тому +1

    Ameer sir udaiya naagareegam + mukthar ke uriya baani.. what a conversation 🔥🔥🔥

  • @user-rz5iq2fv8p
    @user-rz5iq2fv8p 9 місяців тому +3

    Aamir... Powerful💪 speech ✌🤝

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 9 місяців тому +14

    அல்லா உங்களை பார்க்கிறார்..

  • @user08_lol
    @user08_lol 9 місяців тому +35

    வெல்வது நிச்சயம்
    நாம் தமிழர் 🔥

    • @vikki8470
      @vikki8470 9 місяців тому +1

      Poda paithiyakara koodhi😂

    • @user08_lol
      @user08_lol 9 місяців тому +2

      @@vikki8470 Nalla kadharu da mayire...

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 5 місяців тому

    சிறப்பான நேர்காணல்.
    நண்பர்கள் உரையாடல் போல உள்ளது.
    மீண்டும் ஒரு நேர்காணல் வேண்டும். பருத்திவீரன் பிரட்சனையை பற்றி.

  • @bashaaxd3486
    @bashaaxd3486 8 місяців тому +2

    Super ameer and mukthar

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Місяць тому

    Arumaie..spechee..Ameer..thanks

  • @user-qp3pn1wo8o
    @user-qp3pn1wo8o 9 місяців тому +43

    முக்தாருக்கு பச்சை மட்டை தயார் நிலையில் உள்ளது

    • @thirugnanam6757
      @thirugnanam6757 9 місяців тому +8

      உனக்கு கீழ்பாக்கம் ரெடியாக இருக்கிறது

    • @thamonathan9924
      @thamonathan9924 9 місяців тому +5

      உண்மை சகோ இவன் ஒருநாள் அகப்படுவான்.

    • @yardani5235
      @yardani5235 9 місяців тому

      ​@@thirugnanam6757உனக்கு எலும்பு முறிவு மருத்துவமனை தயாராக உள்ளது...

    • @joiceabraham710
      @joiceabraham710 9 місяців тому +3

      உனக்கும் சேர்த்து தான் 😅

    • @RobinCarmel
      @RobinCarmel 9 місяців тому +2

      சீமானின் சா......ன் பச்சை மட்டையா?

  • @naveenkumarnaveen3651
    @naveenkumarnaveen3651 9 місяців тому +147

    அண்ணன் முக்தார் அவர்கள் தான் நினைப்பதை எதிரில் அமர்ந்திருப்பவர் கூற வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

    • @Bruneikader
      @Bruneikader 9 місяців тому +6

      ஏனென்றால் அவர் தீவிர வாதி

    • @emmanuelezhil6872
      @emmanuelezhil6872 9 місяців тому +10

      முட்டால் முக்தார்

    • @sivacommu7214
      @sivacommu7214 9 місяців тому

      முட்டாள் mukthar

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 9 місяців тому

      ​@@emmanuelezhil6872சைமன் புத்திசாலி

    • @mrshah9108
      @mrshah9108 9 місяців тому

      ​@@Bruneikader u r rapist 🫠

  • @bashamohideen6044
    @bashamohideen6044 9 місяців тому

    ஆஹா. சரியான போட்டி. கிடுக்கிப்பிடி கேள்விகள்.நழுவும் பதில்.

  • @singaravelang8763
    @singaravelang8763 5 місяців тому +1

    Next Tamil Nadu CM seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 9 місяців тому +34

    இரண்டு பேர் முகத்துல எச்சத்தனம் நல்லா தெரியுது.

    • @rapstank2350
      @rapstank2350 9 місяців тому

      ஆமை 🐢 குஞ்சின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 місяців тому +4

      முக்தார் அமீர் உண்மையை சொன்னால் சங்கி தம்பிகளுக்க எரியுது போல

    • @mohan878
      @mohan878 9 місяців тому +2

      @@cuttingfishworld4222 எது உண்மை அவங்க பேசறது ஏதாவது நியாயம் இருக்கா? அனைத்தும் அவதுறுகள்.

    • @rajeshe5863
      @rajeshe5863 9 місяців тому +1

      இரண்டு பைத்தியங்கள் பேசியது மாதிரியே இருந்தது இந்த பேட்டி... ஊர்கதை பேசும் கிழவிகள் கதை தான் இந்த பேட்டி

    • @babuandroid1801
      @babuandroid1801 9 місяців тому

      Correct bro,

  • @sureshanand606
    @sureshanand606 9 місяців тому +147

    என்ன முக்தார்.. உங்க வழிக்கு அமிர் அவர்களையும் கொண்டு வந்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்

  • @vairamo
    @vairamo 9 місяців тому +25

    இரண்டு தோழர்களின் கலந்துரையாடல் மிக சிறப்பானது 👍👏👏👏

    • @praveendaniel1745
      @praveendaniel1745 9 місяців тому

      Ama bjp kitta 3000 vangitu ethirla irukuravana asinga paduthuvenu sonnane antha video pathiya

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 9 місяців тому +5

    Super ameer sir

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 9 місяців тому +114

    நாம் தமிழர் சொந்தங்கள் யாரும் முக்தார் மேல் கோபம் கொள்ளாதீர்கள், அண்ணன் சீமானால் வயிற்றுப் பிழைத்து வாழ்வதற்காக சந்தோஷப்படுங்கள்.சீமான் இல்லையேல் முக்தார்க்கு TRB இல்லை.TRB இல்லையேல் சத்யம் TV இல்லை.சத்யம் TV இல்லையேல் முக்தார் இல்லை. நாம் தமிழர் 💪💪💪🐯🐯🐯

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 9 місяців тому

      இப்போ சீமான் நாடாளுமன்ற தேர்தல் ல ஜெயிச்சா யார பிரதமர் ஆக்குவான். ராகுல்லா மோடி யா
      மோடிக்கு தான போடுவான் ஆர் எஸ் எஸ் பீ டீம்.ஐயா போதும் தலைவர் பிரபாகரணை அசிங்க படுத்தாதீர்கள். அவர் மூலம் சம்பாதித்து கொள்ளுங்கள்.அரைமணி நேரம் பேசிட்டு இவ்ளோ கதை சொல்லுறீங்க. சோறு கிடைக்க ஈழம் பத்தி பேசுறான் ஒரு ரூபாய் ஈழ மக்களுக்கு செலவு பன்னிருப்பான. வெளிநாட்டில் இருந்து வரும் பணங்களை முழுங்க தான் அவன் இருக்கிறன். சஒவ்வொரு இடத்திலும் மாரி பேசுவான். சீல இடத்தில் பெரியாரை புகழ்ந்துபேசுவான் சீல இடத்தில் தாழ்த்தி பேசுவான். இவன் தான் ஜாதி வேணான்னு தீட்டு சொல்ற இப்போ குடி பேரு போட்டுக்க சொல்றான். இவர் அப்பா மலையாளி. மனைவி தெலுங்கு இவர் பேசுவது தமிழ் தேசியம். ஒரு காலத்தில் இவனை நம்பி கொண்டுஇருந்தேன்

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz 9 місяців тому +23

      12 வருசமா dmk dmk னு சொல்லி சாமான் பிழைக்குற மாதிரி னு சொல்லு 🤣🤣🤣🤣🤣

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 9 місяців тому +5

      உருட்டு உருட்டு

    • @vijayan4544
      @vijayan4544 9 місяців тому

      Mutta pasangala

    • @thambu9611
      @thambu9611 9 місяців тому

      அகதி புண்டையில உங்க குசு குறுக்கே 😂ஐ

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 9 місяців тому +45

    இந்த ஒரு காணொளிக்கு 378 எடிட் ...இதுதான் ஊடக அறமா ...

    • @LIVINGLEO1313
      @LIVINGLEO1313 9 місяців тому

      Is it?

    • @johnjohm2438
      @johnjohm2438 9 місяців тому +4

      Oh rss sangi seeman thombiya

    • @saranya7292
      @saranya7292 9 місяців тому

      🐢💦🤣

    • @NAAMTHAMIZHAR.UKT6989
      @NAAMTHAMIZHAR.UKT6989 9 місяців тому +1

      @@johnjohm2438 poda Daailee...

    • @johnjohm2438
      @johnjohm2438 9 місяців тому

      Yaen vetkapadra
      Aama Nan murutu sangitanu nonan otuka vendyatu taaana
      Innum enna payam othukida vetkama

  • @tamseldra5923
    @tamseldra5923 9 місяців тому +2

    தடம் மாறி ஆரியமான சீமான்!

  • @Adithangigameing667
    @Adithangigameing667 9 місяців тому +51

    நீ சீமானிடம் கேக்க வேண்டிய கேள்வியை இவரிடம் கேக்குற.பாவம்
    அமீர்

    • @user-xp8gc5qe8b
      @user-xp8gc5qe8b 9 місяців тому

      ​@vaspriyan உதயநிதி தெலுங்கன் ஓத்தா உனக்கு தெரியல ஆனா, தமிழன் வாழ்ந்தா அரிக்குது நா நீ ஒரு திராவிடன்

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 9 місяців тому +17

    உறுதியாக நாம்தமிழர் வெல்லும்

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 9 місяців тому +1

    Brother Ameer, not outspoken enough, is he still having hope to make all things to fix as earlier in the beginning including the party's ethics book about religious conversy statements..well, thanks a lot for coming out with partial truth, rest silence and leaving it to TN common people for their own understanding..
    Muktar Sir, thanks a lot for such a fruitfull interview. Truth always prevails!

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 9 місяців тому +1

    அமீர் சார் நீங்க சீமானிடம் அதிக பாசம் வச்சிட்டீங்க அதனாலதான் அவரை திட்ட மனசு வரல பரவாயில்லை ,,,ஆனாலும் இந்த பாசம் நாகபாம்பிடம் உறவு கொல்வது போலத்தான்,உங்களையே ஒருநாள் கொத்திவிடும் சார் ,,அமீர் சார்❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏼

  • @mdsmart4255
    @mdsmart4255 9 місяців тому +5

    Anna mukthar questions vera level 👏👏. Open talk

    • @praveendaniel1745
      @praveendaniel1745 9 місяців тому

      Ama dmk bjp ketta kaasu vaangitu 3000 rs ku kathuran naaye

  • @JohnCena-ds9qi
    @JohnCena-ds9qi 9 місяців тому +44

    அமீருக்கு ரெட் ஜெயன்ட் ல் படம் இயக்க வேண்டும் அதற்க்காக பேசுகிறார் முக்த்தார் கூலிக்கு மாறடிப்பவன்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 місяців тому

      அடேய் மதவெறி கோஷ்டி உங்களுக்கும் காவி சங்கிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

    • @dass2205
      @dass2205 9 місяців тому +9

      சீமான் சங்கி படம் ஓட்டுகிறார்.

    • @ssbalamurugans
      @ssbalamurugans 9 місяців тому +7

      சீமான் தொழில் என்ன.... உன்ன மாதிரி நாலு பேர் வச்சி படம் ஓட்டுறதுதான

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz 9 місяців тому +6

      சித்தப்பா கிட்ட வாங்கி தின்ன நாய் தான் சாமான் 😂

    • @dass2205
      @dass2205 9 місяців тому +1

      @@ssbalamurugans கேமரா மேன் அண்ணாமலை.

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 9 місяців тому +307

    காலம் மாற மாற என்னை போல நிறைய பேர் வெளியே வருவார்கள், அப்போது காலம் உணர்த்தும் உண்மையான தலைவனை

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 місяців тому +12

      Me too bro

    • @marivishwa7926
      @marivishwa7926 9 місяців тому +9

      Yes bro

    • @user-rv8cj4vh7o
      @user-rv8cj4vh7o 9 місяців тому +7

      புரியல அண்ணா

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 9 місяців тому +28

      எங்கே இருந்து திமுக அதிமுக பிஜேபி யை விட்டா வெளியே வருகிறீர்கள்

    • @sivapalansiva7700
      @sivapalansiva7700 9 місяців тому

      கூழ் முட்டை களா இரண்டும் திராவிட அடிமைகள் மூடிக்கிட்டு போங்கடா .பொத்திக்கிட்டு .

  • @madansamy5535
    @madansamy5535 9 місяців тому +11

    ஒரு கேள்விக்கு இரண்டு எடிட்,,இவ்வளவு கேவலமாக போச்சு சத்யம் தொலைகாட்சி,,,

    • @vaspriyan
      @vaspriyan 9 місяців тому

      போலிகளை அடையாளம் காட்ட எதுவும் செய்யலாம்.

  • @jaisriharanjaisriharan3512
    @jaisriharanjaisriharan3512 9 місяців тому +4

    Mukthar anna 👌👌👌👌👌 vera level questions.

  • @kumarasivana
    @kumarasivana 9 місяців тому +1

    Senthamilan💯👌 Seeman victory t very👌💯 soon நாம்தமிழர்

  • @jayaraman5643
    @jayaraman5643 9 місяців тому +2

    Next generation youngsters should be given some small percentage in Politics also.
    I like the Seeman and Naam Tamilar katchi.
    My vote only for Seeman.
    Actually Seeman always taking about our save Nature only.

  • @arulmani9342
    @arulmani9342 9 місяців тому +1

    நான் தமிழ்தேசிய அரசியல் புரிதல் உள்ளவர்கள் அமீர் என்று நினைத்தேன்... ஆனால்.. துளிகூட தமிழ் அரசியல்.. புரிதல் இல்லாமல்..வாய்க்கு வந்ததை உளறுகிறார்... அமீர் அண்ணா தடம் மாறி விட்டிர்கள்.. நீங்கள். அல்ல.. எவன் தடம் மாறினாலும்.. விலை போனாலும்.. நாங்கள் தடம் மாறமாட்டோம்.. டேய் முக்தார்... நீ.. இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்க தகுதி அற்றவன்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @amalraj6485
    @amalraj6485 9 місяців тому +2

    Really I enjoyed this interview... it's very interesting...🤣

  • @nitnik9330
    @nitnik9330 9 місяців тому +52

    எல்லாருக்கும் ஒரு விலை உண்டு இல்லையா, அவருக்கும் மனைவி பிள்ளைகள் இருக்காங்க, அவங்களும் பசிக்கும் இல்லையா.

    • @Darknight1y
      @Darknight1y 9 місяців тому +3

      🐢yanaiya solringa🤣

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 9 місяців тому +5

      இப்பதான்ஆமையனின்குணத்தைநன்றாகசொன்னீர்கள்

  • @mugurasa3562
    @mugurasa3562 9 місяців тому

    If you have book post here please?

  • @mkgmuthu9221
    @mkgmuthu9221 9 місяців тому +30

    Ntk illana mukthar illa

    • @kaviarasu5658
      @kaviarasu5658 9 місяців тому +9

      Dmk illa poimane illa da 😂😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 місяців тому +1

      @@kaviarasu5658 சூப்பர்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 місяців тому

      அடேய் சைமன் சேறு போட்டதும் இப்ப போடுவதும் திமுக தான். திமுகவை எதிர்க்க தான் சங்கி சைமனை வளர்க்கிறது

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 9 місяців тому

      இப்போ இவன் நாடாளுமன்ற தேர்தல் ல ஜெயிச்சா யார பிரதமர் ஆக்குவான். ராகுல்லா மோடி யா
      மோடிக்கு தான போடுவான் ஆர் எஸ் எஸ் பீ டீம்.ஐயா போதும் தலைவர் பிரபாகரணை அசிங்க படுத்தாதீர்கள். அவர் மூலம் சம்பாதித்து கொள்ளுங்கள்.அரைமணி நேரம் பேசிட்டு இவ்ளோ கதை சொல்லுறீங்க. சோறு கிடைக்க ஈழம் பத்தி பேசுறான் ஒரு ரூபாய் ஈழ மக்களுக்கு செலவு பன்னிருப்பான. வெளிநாட்டில் இருந்து வரும் பணங்களை முழுங்க தான் அவன் இருக்கிறன். சஒவ்வொரு இடத்திலும் மாரி பேசுவான். சீல இடத்தில் பெரியாரை புகழ்ந்துபேசுவான் சீல இடத்தில் தாழ்த்தி பேசுவான். இவன் தான் ஜாதி வேணான்னு தீட்டு சொல்ற இப்போ குடி பேரு போட்டுக்க சொல்றான். இவர் அப்பா மலையாளி. மனைவி தெலுங்கு இவர் பேசுவது தமிழ் தேசியம். ஒரு காலத்தில் இவனை நம்பி கொண்டுஇருந்தேன்

    • @rapstank2350
      @rapstank2350 9 місяців тому

      தங்கிலீசு வாழ்க 🤣

  • @sureshs6976
    @sureshs6976 9 місяців тому +10

    முக்தார் நீ என்ன முக்கினாலும் முடியாது !

  • @ukg.cv.darshan1546
    @ukg.cv.darshan1546 8 місяців тому

    Mukthar anna unga interview innaikku tha 1 time pakkura super innailarunthu ungalukku na fan anna love u speak anna supera vivatham panringa 🔥🔥🔥🔥🔥🔥💕

  • @pandiammals-vf4rq
    @pandiammals-vf4rq 8 місяців тому +1

    Amir sir super super super........

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 9 місяців тому +8

    ரெண்டு பேரும் தண்ணிய குடி தண்ணிய குடி

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 9 місяців тому +40

    பாம்பு போல் நலிந்த கொடுக்கும் தன்மை கொண்டவர் அமீர் துரோகி

  • @gamingwithjeffery8029
    @gamingwithjeffery8029 3 місяці тому

    Mukthar semma kalai pa....chance ye ela....face to face mass interview...keep it up....valthukal

  • @muzammilmuza373
    @muzammilmuza373 9 місяців тому +3

    Nice interview mukhthar sir keep it up....

  • @sbala9790
    @sbala9790 9 місяців тому +75

    சக மனிதனை நேசிக்கணும் சரிங்க......
    அண்ணன் மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசுறார்.....

  • @muthum6048
    @muthum6048 9 місяців тому +47

    எல்லா வன்மத்தையும் கொட்டியாச்சு... இப்ப தான் நிம்மதியா இருக்கு...

    • @Darknight1y
      @Darknight1y 9 місяців тому

      🐢yan:- Aama pa dmk mela ella vanmathayum kottitan

  • @sjsthiruselvam7823
    @sjsthiruselvam7823 8 місяців тому

    Finedecent..interview

  • @prabhuanish003
    @prabhuanish003 9 місяців тому +42

    முக்தார் ne என்ன சொன்னாலும் எடுபடாது. Ne யாருன்னு தெரியும் 😂😂

  • @berlinbristly1279
    @berlinbristly1279 9 місяців тому +17

    Seeman siruneer Mukthar ku romba pidikum pola

    • @sureshbabuselvaraj5845
      @sureshbabuselvaraj5845 9 місяців тому

      Correct

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 9 місяців тому

      அதான் கோமேயம் குடிக்கறவனுகளோட சேர்ந்தாச்சே.....அப்பறம் அந்த புத்திதான் வரும்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Apo seeman ku.... Enna pudikumaam

  • @dhyalancharles6410
    @dhyalancharles6410 9 місяців тому +2

    Super sir

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 5 місяців тому

    நெறியாளர்முக்தார்சிறந்தசிந்தனையாளர்!சிறந்தபேச்சாளர்!யாரையும்நோகாமல்கேள்விகேட்டுபதிலைபெறக்கூடியவர்!

  • @amsarajank4273
    @amsarajank4273 9 місяців тому +164

    நான் நேசிக்கும் அண்ணன் அமீர்.வெளிப்படையாக பேசுவதில் ஏன் இவருக்கு இவ்வளவு தயக்கம்?.

    • @kpjoshva7319
      @kpjoshva7319 9 місяців тому +5

      அரபிக்தான் முக்கியம் என்று கருதுகிறா

    • @ennampolvaalkai3112
      @ennampolvaalkai3112 9 місяців тому +1

      💰

  • @vigneshvicky6162
    @vigneshvicky6162 9 місяців тому +79

    இவர்கள் அனைவருக்கும் காலம் பதில் சொல்லும்

    • @johnprakash4032
      @johnprakash4032 9 місяців тому

      Modella enga kaelviku badhil sollunga. Yen enaku vote podatha tamilargal ellam sathanin pillainu sollala. Why only Muslims and Christians?! Eppadiku 2murai NTKu vaaku alithavan

    • @mathansujan4409
      @mathansujan4409 9 місяців тому

      காலம் பதில் சொல்றது இருக்கட்டும் தம்பு..... உங்க அண்ணன் இதே மாறி... எடப்பாடி ட ஏன் கேள்வி கேட்கல...10 வருஷம் ஆச்சி பண்ண அதி முக சாராய கடைய முடிருக்கலாம்ல.... ஏன் அப்போ உங்க அண்ணன் கேள்வி கேட்கல.. போராட்டம் பண்ணிருக்கலாம்ல....

    • @murugamuruga4504
      @murugamuruga4504 9 місяців тому

      சை மனுக்கு கருமாதி வேண்டும் என்றால் நடக்கும் ...வேர ஒரு வெங்காயத்தையும் செய்ய முடியாது சைமனனால்.

    • @prem91
      @prem91 9 місяців тому

      காலம் தான் தேர்தலுக்கு தேர்தல் நொண்ண சங்கீ ச்சீமானுக்கு தோல்வி எனும் செருப்படி கொடுத்து வருகிறது 😂

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 9 місяців тому

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @prem91
      @prem91 9 місяців тому

      அப்படி தமிழர்கள் உணர்ந்து இருப்பதால் தான் சங்கீ ச்சீமானுக்கு தேர்தலுக்கு தேர்தல் தோல்வி எனும் செருப்படி கொடுத்து கதற விட்டுட்டு இருக்காங்க

  • @user-sp1eo5im5l
    @user-sp1eo5im5l 9 місяців тому +1

    அமீர். Love u

  • @ramtamilan2040
    @ramtamilan2040 9 місяців тому +10

    முத்தர் திராவிட இந்து அமைச்சர் சேகர் பாபு 😢வந்திருந்தார் அவரிடம் புடுங்க முடியவில்லை இருந்து

    • @rapstank2350
      @rapstank2350 9 місяців тому +1

      யூ டியூப்லயே ஒரு கட்சியையே காலிசெய்ய முடியும் என்று காட்டிய முக்தார் அவர்களுக்கு ஆயிரம் நமஸ்காரங்கள் 😂

    • @rajeshe5863
      @rajeshe5863 9 місяців тому +3

      செட்டப் செல்லப்பா முக்தாரின் செட்டிங் அது.....
      திராவிட. முரட்டு ஊபி இந்த செட்டிங் செல்லப்பா...
      தண்ணீர் குடிக்கும் சீன் அருமை.... ஆனால் எடுபடல

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 9 місяців тому +109

    தற்குறி ஆட்களிடம் இதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது

    • @sathishpandian187
      @sathishpandian187 9 місяців тому

      Anna romba vevaram ..... Poda mayiru

    • @jf4100
      @jf4100 9 місяців тому +1

      யாரா தற்குறி நீயும் உன் அண்ணனும் தான்டா நாயே

    • @dhanapalm2606
      @dhanapalm2606 9 місяців тому +6

      யார் தற்குறிகள்? முக்தார் சிறந்த ஆழமான அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த பேட்டியாளர் அதே போல் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த மனிதர் அமீர். இவர்களது தகுதி நல்ல இதயமுள்ள மனிதர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும்.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 9 місяців тому

      ​@@dhanapalm2606கை தடி ராகவன் தற்குறி அவனை தலைவனாக ஏ ற்று கொண்டு அவனுக்கு முட்டு கொடுத்த கை த்தடி சைமன் குரூப்ஸ்.கைத்தடி தற்குரி கூட்டம்.

    • @tamilselvam135
      @tamilselvam135 9 місяців тому

      ​@@dhanapalm2606ஆம் லேகியம் விற்கும் போது கூட நல்லா கூவி கூவி விற்பாராம்.பணம் ஒன்றே குறி அவருக்கு

  • @johnsuresh1041
    @johnsuresh1041 9 місяців тому +2

    NTK ❤❤will win

  • @babugayathri8934
    @babugayathri8934 9 місяців тому +17

    அமீர் அவர்கள் 100% மனசாச்சியுன் பேசியுள்ளார்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @rajasekar-oh4bb
    @rajasekar-oh4bb 9 місяців тому +27

    Naam tamilar❤❤

    • @Ntk78680
      @Ntk78680 9 місяців тому +2

      ஆளப்போறன் தமிழன் 2026❤ அடுத்த முதலமைச்சர் சீமான் 2026❤

    • @sweety8900
      @sweety8900 9 місяців тому

      Kandipa nadakadhu😂😂

    • @afonsi3207
      @afonsi3207 9 місяців тому

      Yeah ji I'm also bjp❤ I love naam tamilar seeman

  • @gktamilmedia7546
    @gktamilmedia7546 9 місяців тому +27

    முக்தார் கதறல் தொடரும்

    • @rapstank2350
      @rapstank2350 9 місяців тому +3

      கட்சியையே காலிசெய்த முக்தார் வாழ்க 🤣

    • @Darknight1y
      @Darknight1y 9 місяців тому +1

      🐢kunjiyin kadharal🤣

    • @gktamilmedia7546
      @gktamilmedia7546 9 місяців тому

      @@rapstank2350 மதத்தை தூக்கி பிடிக்கும் முக்தார் பத்திரிகை துறைக்கு தகுதியற்றவர்

    • @rajeshkarthi5122
      @rajeshkarthi5122 9 місяців тому

      உபி புண்டைங்களா சுயஇன்பமா.. 🤣🤣🤣🤣

    • @kskathir2894
      @kskathir2894 9 місяців тому

      Dey nalla nithanama sollu...mukthar katharurara.. Ila avarala nenga katharuringala...😂

  • @user-wu3ec6tf8k
    @user-wu3ec6tf8k 9 місяців тому

    முக்தார் அவர்களே,,விரைவில் நீங்கள் ஆற்றும் வினையின் பலன் கிடைத்தேதீரும். அப்போது புரியும் உங்களின் செயல் என்னவென்று இந்த மக்களுக்கு. தமிலினம் துரோகத்தை புதிதாக சந்திக்கவில்லை

  • @KathirNatarajan-wk3nc
    @KathirNatarajan-wk3nc Місяць тому

    Seeemann aechaaaaiii

  • @anithasuresh4087
    @anithasuresh4087 9 місяців тому +50

    இதேபோன்று டெல்டா விவசாயிகளும் சென்று அவர்களிடம் நேரடியாக உரையாடி அதை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியுமா உங்களால்?

    • @Pathan786Brave.Strong
      @Pathan786Brave.Strong 9 місяців тому +3

      சங்கி ஆர்எஸ்எஸ் சீமான் மாரி பெப்பர் ரவுடி இல்லைனு எல்லாத்துக்கும் நல்ல தெரியும் அமீர் அண்ணா

    • @vinaymoorthy6838
      @vinaymoorthy6838 9 місяців тому

      BJP 2001 la DMK kootani H.Raja MLA Akku nadhu DMK kachi sangi than

  • @saieeswaranb346
    @saieeswaranb346 9 місяців тому +34

    முகப்படதில்லையே உங்கள் வன்மம் தெரிகிறது.. ஊடக அறமற்ற சத்தியம் டிவி..

    • @vaspriyan
      @vaspriyan 9 місяців тому

      அறம் காக்க போராடும் சத்யம்.

  • @JohnPaul-uw1iq
    @JohnPaul-uw1iq 9 місяців тому +11

    One off the best interview 🙌 👌

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 9 місяців тому +1

    superspeech muktar ameer thanks

  • @kumarsiva2946
    @kumarsiva2946 9 місяців тому +7

    தமிழ் மக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். விஜயகாந்த் என்ற ஒருத்தரை இப்படி பேசி பேசி முடித்தே விட்டார்கள் அந்த வரிசையில் சீமான் மக்களே கவனம் சீமானை இழந்து விட்டால் நமக்கு நாதியே இல்லை

  • @manigandanr7084
    @manigandanr7084 9 місяців тому +69

    அநீதிக்கு யார் துணை நிற்கிறார்களோ அவர்களே சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறினார்

    • @joiceabraham710
      @joiceabraham710 9 місяців тому

      அநீத்திக்கு துணைப்போகப்போவது யார் என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகத் தெரிந்துவிடும். சீமானின் வேஷமும் அப்போது களைந்து விடும். சாத்தானின் மகன் யார் என்பது தெரிந்து விடும்.

    • @tamilmission7406
      @tamilmission7406 9 місяців тому +3

      seeman went to meet Sasikala after release from prison for corruption charges, what is that called?

    • @karikalanprba9477
      @karikalanprba9477 9 місяців тому

      ​@@tamilmission7406டேய் சசிகலா புருசன் இழத்துக்காக என்னலாம் பண்ணாங்க அதுக்காக தான் போய் பார்த்தாங்க

    • @user-vadakarai-NTK-Poraali
      @user-vadakarai-NTK-Poraali 9 місяців тому +1

      ​@@tamilmission7406அப்போ கரப்டெட் ஜெயலலிதாவை பார்க்க ஸ்டாலின் போனது எதற்கு..?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 9 місяців тому

      அப்படி என்னடா நேர்மையையை சைமன் கடைபிடிக்கிரான் சீமான் .விஜயலட்சுமி கிட்ட கடை பிடித்த நேர்மையை ஊர் உலகமே பார்த்தது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று காவி கூட்டணிக்கு காவடி தூக்கி கொண்டு ஓட்டு கேட்டு போன சைமன் நேர்மையான ஆள் உனக்கு ..வேண்டும் என்றால் பாரு அவன் தெருவுல.சட்டையை.கிழிச்சு கிட்டு பைத்தியம் மாதிரி ஓடல .பாரு ..

  • @samsutheen136
    @samsutheen136 2 місяці тому

    அண்ணா பதிவு அருமை 👌🏽

  • @mohamedashik8418
    @mohamedashik8418 8 місяців тому

    Mukthar bai i am ur big big fan

  • @subramanig3
    @subramanig3 9 місяців тому +103

    அமீர் ஒரு பாதுகாப்பான முறையில்தான் பேசுகிறார் பின்னாடி வேண்டும் என்று

    • @sheik6886
      @sheik6886 9 місяців тому +1

      Absolutely right we denied seeman but we need NTK

    • @Tamilan-6
      @Tamilan-6 9 місяців тому

      ஜாதி வெரி பிடித்த நாய் அமிர்

  • @maak75
    @maak75 4 місяці тому

    Excellent talk
    Ameer jee amazing explanation ❤❤❤❤❤❤

  • @gurusamy1454
    @gurusamy1454 2 місяці тому

    நல்ல பதிவு நன்றி

  • @nagamanittm9182
    @nagamanittm9182 9 місяців тому +110

    அமீர் அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர் ஆனால் இன்னமும் சீமானை பற்றி யோசிக்கிறேன் என்று கூறுவது அழகல்ல நியாயம் எங்கு இருக்கிறதோ அதற்கு தாங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும் மக்களாக தெரிந்து கொள்வார்கள் என்று கூறுவது நியாயம் அல்ல தாங்கள் தங்களின் அறிமுகத்தின் மூலம் தங்களின் மேலான கருத்துக்களை மக்களுக்கு நேரடியாக சொல்ல வேண்டும் நன்றி

    • @abinu646
      @abinu646 9 місяців тому +1

      Dei marketing boys thayavu senji veliya pongada

    • @mohammedshinas9785
      @mohammedshinas9785 9 місяців тому

      டே சைமன் கிருஸ்தவ RSS

    • @kumarraju9139
      @kumarraju9139 9 місяців тому

      அமீருக்கு தமிழர்கள் சங்கு ஊதப்போகின்றார்கள் என்று தெரியும் . ஈழத்தமிழர்களும் , வெளிநாட்டுத்தமிழர்களும் இனி அமீரின் படத்தை வாங்கவோ பார்க்கவோ மாட்டார்கள் .தமிழர்களுக்கு எதிராக ஆணவத்துடன் பேசிய விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதிதான் இவருக்கும் விரைவில் நடக்கும் .

    • @WisdomMagazineChannel
      @WisdomMagazineChannel 9 місяців тому

      அமீர் சீமானை நேரடியாக சந்திப்பவர், அடிக்கடி பேசிக்கொள்பவர். ஆனால் சீமானின் பழகும் அவருக்கு சீமானின் உள்ளத்தில் துவேசம் இருப்பதாக இதுவரை அறிந்து உணர்ந்ததில்லை.சீமான் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையும், செய்துவிடக்கூடாது என்ற பயமும், அக்கறையும் அமீருக்கு சீமான் மீது உள்ளது. எனவே தான் அமீர் சீமானை கடுமையாக விமர்சிக்க இயலாமல் போகுது. மேலும் தான் விமர்சித்து அந்த கோபம் , தன் சமூகத்திற்கெதிராக திரும்பிவிடக்கூடாது என்று பொறுப்புணர்ச்சி யோடு செயல்லாற்றுகிறார் அமீர்

    • @user-xp8gc5qe8b
      @user-xp8gc5qe8b 9 місяців тому

      ​@vaspriyan உதயநிதி தெலுங்கன் ஓத்தா உனக்கு தெரியல ஆனா, தமிழன் வாழ்ந்தா அரிக்குது நா நீ ஒரு திராவிடன்

  • @sathishk7393
    @sathishk7393 9 місяців тому

    Green basker clean look 👌👌👌👌👌👌

  • @nabeerhussain2149
    @nabeerhussain2149 9 місяців тому +1

    Massss 🎉

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 9 місяців тому +12

    NTK NTK நான் கிறிஸ்தவன் ❤❤❤

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 9 місяців тому +59

    சாத்தனாக மாறி நிற்கும் சகோதரர் அமீர். இந்த செயலைதான் சாத்தான் என்பார்கள்.

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 місяців тому +3

      poda vesi pulla

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 місяців тому +1

      kommaa pun .... la kkkka

    • @Pathan786Brave.Strong
      @Pathan786Brave.Strong 9 місяців тому +2

      சங்கி ஆர்எஸ்எஸ் சீமான் மாரி பெப்பர் ரவுடி இல்லைனு எல்லாத்துக்கும் நல்ல தெரியும் அமீர் அண்ணா

    • @gowria6074
      @gowria6074 9 місяців тому

      Yes👌

  • @mervinarul2711
    @mervinarul2711 4 місяці тому +1

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்

  • @user-wp8um8df4x
    @user-wp8um8df4x 3 місяці тому +2

    சீமான் எல்லாம் ஒரு தலைவர்...???