இந்த காணொளியினை எடுத்த தம்பிக்கு எனது பாராட்டுக்கள்! எனது பூர்வீகம் இராமாநாதபுரம். தற்போது எனது வயது 79. 1964 இல் சென்னைக்கு வேலை விசயமாக போனேன். அப்போது கோடம்பாக்கம் பேசும் படம் ஆபீஸ் பின்புறம் உள்ள அசோகா விடுதியில் ரூம். எனது அண்ணன் வாகினி ஸ்டூடியோவில் சவுண்டு பிரிவில் பனி புரிந்தார். எனவே பல சினிமா தொடர்பு நிறைய கிடைத்தன. அதில் திரு. சந்திரசேகர் அவர்களைப் பற்றி அண்ணன் சொன்ன செய்தி நம் ஊருக்கு பக்கம் என்பதை மட்டும் சொன்னார். வேறு எந்த விவரமும் தெரியாது. விஜய்யின் திருமண மண்டபம் வடபழனி பேரூந்து நிலையம் அருகில் உள்ளதில் பல உறவினர்கள் சினிமா சம்பந்த பட்டவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு உள்ளேன். திரு. சந்திரசேகர் இராமநாதபுரத்தில் உள்ள ஜேம்ஸ் அன் கோ உரிமையாளரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு பல ஆண்டுகளுககு முன் தெரியும். காமன் கோட்டையில் படித்துள்ளார். அவரின் தாயார் ஆசிரியையாக அங்கு பனிபுரிந்துள்ளார் சந்திரசேகர் S.S.L.C பரிட்சை எழுதியது திருப்பாச்சேத்தி பள்ளியில். சந்திரசேகர் மனைவி முதலியார் இனத்தை சேர்ந்தவர். ஆனால் விஜய் சான்றிதழில் சாதி என்ற இடத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. சில விவரங்கள் சந்திரசேகர் பல காணொளியில் சொல்லி உள்ளார். ஆனால் எங்கேயும் விரிவாக சொல்லவில்லை. தற்போது திரு. விஜய் அவர்கள் தனி அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரைப் பற்றி சில விவரம் அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். இவர் போல் திரு. கமல் மற்றும் திரு. சீமான், இயக்குனர் அண்ணன் திரு. ஆர்.சி. சக்தி, மாமா திரு. குயிலன், இவர்களைப் பற்றியும் நிறைய விவரங்கள் தெரியும். ஆனால் சினிமாவுக்குள் நுலைந்து விட்டால் வாய் திறக்க மாட்டார்கள். காரணம் சொந்த ஊர் என தன்னை சூழ்ந்து கொள்வார்கள் என்ற பய உணர்வு. ஆனால் அரசியல் பேசும் போது மட்டும் ஊர் பாசம் போல் காட்டிக் கொள்வார்கள். இன்றுள்ள சுழல் அவ்வாறு உள்ளது. போதுவாக நமக்கு எந்த பயனும் கிடைக்கப் போது கிடையாது. நன்றியுடன் தகவலுக்காக!
அருமையான, காணொளி, வன்னி நண்பனுக்கும், தேடிவந்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் நன்றி. அறிவுரைக்கு நன்றி , உழுகின்ற மாடு ஊரிலே உழும். நம்நாட்டில் பலரும் மற்றவர்களின் உழைப்பிலே வாழ முயல்வது ஒரு கலாச்சாரமாக மாறிவருகின்றது. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய நடிகர்கள் பிறந்து இருக்காங்க அவங்க பிறந்த ஊருக்கு ஒவ்வொருத்தனும் ஒரு தண்ணி பைப்பு போட்டிருந்தா கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்கும்😮😮😮😮😮😮😮😮😮😮 நன்றி கெட்டவர்கள் பல வருடங்களாக வேலை வாய்ப்பு இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தில் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் எத்தனையோ நடிகர்கள் பிறந்தும் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரு நாயும் நல்லது செய்ததில்லை😊
பிள்ளைமார் சமுதாயத்தில் பிறந்த விஜய் அவர்கள் அரசியல் பாதையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். உலகில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்கமும் பிள்ளைமார் சமுதாயத்தில் இருக்கும் மக்களும் 👍👍👍
இதுவரை சாதியம் தெரியாத நீங்கள், விஜய் குடும்பத்திற்கு உதவியிருக்காத நீங்கள்...தன் சமுகம் என்று தெரிந்த பிறகு அவருடைய உழைப்பில் உங்கள் சாதியத்தை திணிக்கின்றீர்கள் ... இதற்காக வெட்கப்பட வேண்டும்
ராமநாதபுரம் அரன்மனை to பெரிய பட்டினம் செல்லும் 4 ஆம் நம்பர் பேருந்து பேருந்து நிறுத்தம் முத்துப் பேட்டை ... திருப்புல்லானி தாலுகா ... ரயில்வே ஸ்டேசன் வாலாந்தரவை... மதுரை to ராமேஸ்வரம் பாசஞ்சர்...
@@selvasinfotechவிஜய் அவர்கள் தமிழர் அல்ல. விஜய் அவர்களின் தாயாரின் தாய் மொழி தமிழ் அல்ல. இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம். விஜய் அவர்களைக் கண்டு பயப்படுகிறோமா. விஜய் அவர்களையெல்லாம் தமிழராக ஏற்றால் நமது சித்தாந்த இழிவு.
Dei potta 😂😂😂. Tamilnadu latha andhra ve irunthuchu 😂😂😂. Tamil la irunthu tha ella language um 😂😂. Vatavenkatam ( thirupathi) to kumari kandam all are Tamil land ra venna 😂😂😂pati da 😢😢😂😂😂😂.
@@SanjayBharathi-vj1ws விஜய் அவர்கள் தமிழர் அல்ல. விஜய் அவர்களின் தாயாரின் தாய் மொழி தமிழ் அல்ல. இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம். விஜய் அவர்களைக் கண்டு பயப்படுகிறோமா. விஜய் அவர்களையெல்லாம் தமிழராக ஏற்றால் நமது சித்தாந்த இழிவு.
@@manir3142 கிருத்துவ மதத்திலும் கிருத்துவநாடார், தலித் கிருத்துவர் இன்னும் பல கிருத்துவசாதி பிரிவுகள் உள்ளன. அதில் விஜய் கிருத்தவவேளாளர் (பிள்ளைமார்)பிரிவை சார்ந்தவர் ஆவார். இவர்கள் சுதந்திர போராட்ட தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களை முன்னிலை படுத்துவார்கள். தனது சமீபத்திய படத்தில் கூட அர்ஜீன் உடன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை பற்றி விஜய் உயர்வாக பேசி இருப்பார்.
விஜய் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம். தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்.... தமிழர்களே எச்சரிக்கை...
SAC அப்பா சிங்கப்பூரில் தான் இருந்தார்.. சந்திரசேகருக்கு ஒரு தம்பியும் சிங்கப்பூரில் தான் இருக்கிறார்..1997ல் சிங்கப்பூரில் சந்தித்தேன்.. பாசிரீஸ் என்ற இடத்தில் மளிகைகடை வைத்து இருந்தார்
விஜயின் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம். தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்.... தமிழர்களே எச்சரிக்கை...
அலெக்ஸ் சந்திரசேகர் தந்தை சேனாதிபதி பிள்ளை. so S.A. ( A for Alex ) Chandra sekar. நன்றாக பார்த்து விட்டீர்களா? ஊர் & பெயர். TNPSC யில் 11 nd group or first group question paper ல் கண்டிப்பாக கேட்பார்கள். தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே.😊
@@kapaa1768 Sir/ Mam .... ( note ) the question is abbreviation of S.A. only n here the hero is Chandra Sekar only not Joseph Vijay.. S.AC visited to that village often. and often for worshipping of his father Senathi pathi pillai.😄😄
VERY GOOD INFORMATION REVELED BY THE MUTUPETTAI VILLAGE, PEOPLE, VIJAY GRAND FATHER'S GRAVE IN IN THE MUTHUPETTAI R.C.CHURCH PREMISES, HE IS PILLAI CAST, 😮 GOOD VEDIO 👍 👍
@@Mohamedniam-p6v ராமநாதபுரத்திலும் முத்துப்பேட்டை எனும் கிராமம் உள்ளது அது மட்டும் அல்ல ஒரே பெயரில் நிறைய ஊர்கள் உள்ளது அதுவும் ராமநாதபுரத்தில் உள்ள சிறிய கிராமங்களின் பெயர்கள் சென்னைக்கு அருகில் உள்ளது....
பெரிய பட்டினம் முத்து பேட்டை இது முத்துப்பேட்டை கிறிஸ்துவர் அதிகம் பெரிய பட்டினம் முஸ்லீம் கள் அதிகம் இரண்டும் இராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் அப்படியே கடற்கரை வழியே நடந்தால் சே து கரை போய் விடலாம் அப்புறம் அருகிலேயே திருப்புல்லாணி என அழைக்கப்படும் திருப்புல்லணை... இராமர் சீதா தேவியை தேடி களைத்து புல்லை அணையாக தலை வைத்து இளைப்பாரிய இடம்
பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விஜயின் தாத்தா கள்ளரையின் பெயர் பலகை சமீபத்தில் வைத்தது போல பலபலவென இருக்கிறதே... அது எப்போது வைக்கப்பட்டது இதில் ஏதோ நாடகம் உள்ளது... காரணம் விஜய் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம். தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்.... தமிழர்களே எச்சரிக்கை...
சினிமா காரன் பின்னாடி போக மாட்டேன்னு இன்னும் விஜய் மேல வன்மத்தோடு youtube ல சுத்திட்டு comments போட்டுட்டு இருக்க... முதலில் நீ உருப்படு அப்றமா மத்தவனை கேள்வி கேளு
விஜயின் தாத்தா சேனாதிபதி பிள்ளை பரமக்குடி, பாண்டிக் கண்மாய் (தற்போது இந்த ஸ்டேஷன் எடுக்கப்பட்டு விட்டது), சத்திரக்குடி, இராமநாதபுரம் ஸ்டேஷன்களில் Station Master- ஆக பணிபுரிந்தார்! விஜயின் பாட்டி அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.
That Way We See From Mr.Kamalhassan Sir, Brother Mr.Simon Sebastian Alis Seeman And Now Actor Mr.Vijay All These Three CENIMA INDUSTRY Celebrities and Now Entered into Politics Are From The Same Surrounding Town's Of Ramnad District ☹️......
Chandrasekhar whose full name is Senapati Albert Chandrasekhar belongs to the Pillaimar community of Muthupettai.. His mother worked as a teacher in a village called Common kottai near Paramakudi. Chandrasekhar is a old student of Common kottai Government School and had visited to the school a few years ago.Not only Vijay, Ramanathapuram district is the district that produced many leading cinima legends of Tamil Nadu.. we are proud that our district is the native place of many stars including International hero Kamal Haasan,Actress Sukasini,Actor Charu Haasan Actor Vikram ,director RC Sakthi, singer LR Eswari,Director Mahendran, Director Athiyaman, Seeman and comedy actor Senthil..Even comedy king Vadivelu's ancestors were from Paramakudi and he often visits Paramakudi ....
விஜய் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம். தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்.... தமிழர்களே எச்சரிக்கை...
விஜய்யின் நெருங்கிய உறவினர் பலர் மதுரையிலும் வெளிநாடுகளிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் விஜய் குடும்பத்துடன் எந்த தொடர்பும் அறியாமல் உள்ளனர். அதில் நானும் ஒருவன்.
அட நானும் ரெகுநாதபுரம் தான் முத்து பேட்டை கடற்கரை ரொம்ப சுத்தமா இருக்கும் நிறைய படித்தவர்கள் உள்ள கிராமம் அது தென்னையும் வெற்றிலை கொடிக்காலும் நிறைந்த செழிப்பான ஊர் ஊரும் ரொம்ப சுத்தமா இருக்கும் மீன் ருசியோ அள்ளும் சங்க இலக்கிய காலத்தில் இங்கு முத்தை குவியல் குவியலாக வைத்து விற்பார்களாம் வெளிநாடு களுடன் கடல் வணிகம் இங்கு சிறப்பாக நடைபெற்று உள்ளது
பார்த்திபனூர் அருகில் சூடியூர் இரயில் நிலையத்தில் விஜய் ன் தாத்தா ஸ்டேஷன் மாஸ்டர் ஆக வேலை பார்த்து இருக்கிறார். இவருடைய அப்பா சந்திரசேகர் பார்த்திபனூர் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறார். பார்த்திபனூர் பரமக்குடி வட்டத்தில் உள்ளது. விஜய் ன் பாட்டி, அதாவது சந்திரசேகரின் தாயார் பார்த்திபனூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்திருக்கிறார்.
@@muthuganapathy8255 any one can edit in wiki, british wrote his history in his book the rebel comendent in that book maruthanayagam mentioned as sambava vellalra pariyar study thatat do your research an comment bro😊
இந்த காணொளியினை எடுத்த தம்பிக்கு எனது பாராட்டுக்கள்!
எனது பூர்வீகம் இராமாநாதபுரம்.
தற்போது எனது வயது 79.
1964 இல் சென்னைக்கு வேலை விசயமாக போனேன்.
அப்போது கோடம்பாக்கம் பேசும் படம் ஆபீஸ் பின்புறம் உள்ள அசோகா விடுதியில் ரூம்.
எனது அண்ணன் வாகினி ஸ்டூடியோவில் சவுண்டு பிரிவில் பனி புரிந்தார். எனவே பல சினிமா தொடர்பு நிறைய கிடைத்தன.
அதில் திரு. சந்திரசேகர் அவர்களைப் பற்றி அண்ணன் சொன்ன செய்தி நம் ஊருக்கு பக்கம் என்பதை மட்டும் சொன்னார். வேறு எந்த விவரமும் தெரியாது.
விஜய்யின் திருமண மண்டபம் வடபழனி பேரூந்து நிலையம் அருகில் உள்ளதில் பல உறவினர்கள் சினிமா சம்பந்த பட்டவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு உள்ளேன்.
திரு. சந்திரசேகர் இராமநாதபுரத்தில் உள்ள ஜேம்ஸ் அன் கோ உரிமையாளரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு பல ஆண்டுகளுககு முன் தெரியும்.
காமன் கோட்டையில் படித்துள்ளார். அவரின் தாயார் ஆசிரியையாக அங்கு பனிபுரிந்துள்ளார்
சந்திரசேகர் S.S.L.C பரிட்சை எழுதியது திருப்பாச்சேத்தி பள்ளியில்.
சந்திரசேகர் மனைவி முதலியார் இனத்தை சேர்ந்தவர்.
ஆனால் விஜய் சான்றிதழில் சாதி என்ற இடத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
சில விவரங்கள் சந்திரசேகர் பல காணொளியில் சொல்லி உள்ளார்.
ஆனால் எங்கேயும் விரிவாக சொல்லவில்லை.
தற்போது திரு. விஜய் அவர்கள் தனி அரசியல் கட்சி தொடங்கி உள்ளார்.
அவரைப் பற்றி சில விவரம் அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
இவர் போல் திரு. கமல் மற்றும் திரு. சீமான், இயக்குனர் அண்ணன் திரு. ஆர்.சி. சக்தி, மாமா திரு. குயிலன், இவர்களைப் பற்றியும் நிறைய விவரங்கள் தெரியும்.
ஆனால் சினிமாவுக்குள் நுலைந்து விட்டால் வாய் திறக்க மாட்டார்கள்.
காரணம் சொந்த ஊர் என தன்னை சூழ்ந்து கொள்வார்கள் என்ற பய உணர்வு.
ஆனால் அரசியல் பேசும் போது மட்டும் ஊர் பாசம் போல் காட்டிக் கொள்வார்கள்.
இன்றுள்ள சுழல் அவ்வாறு உள்ளது.
போதுவாக நமக்கு எந்த பயனும் கிடைக்கப் போது கிடையாது.
நன்றியுடன்
தகவலுக்காக!
What about grand father of s.a.chandrasekar ?😮
why you are porumming?
ஜாதி பெயர் தெரிஞ்சி என்ன செய்ய போறீரு
@@kumareasan8759 போர்மிங் என்பதற்கு அர்த்தம்?
@@MTSelvi60 எனது கண்டு பிடிப்பு கிடையாது.
எல்லாம் பதிவில் உள்ள விவரம் தான்!
சிலர் மறைப்பது போல் திரு. சந்திரசேகர் செய்யவில்லை.
என் மண்ணை சார்ந்தவர்!
அருமையான, காணொளி, வன்னி நண்பனுக்கும், தேடிவந்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் நன்றி. அறிவுரைக்கு நன்றி , உழுகின்ற மாடு ஊரிலே உழும். நம்நாட்டில் பலரும் மற்றவர்களின் உழைப்பிலே வாழ முயல்வது ஒரு கலாச்சாரமாக மாறிவருகின்றது. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
😢விஜய் என்னும் சுதந்திர போராட்ட வீரர்
🤣🤣🤣🤣🤣 cheguveravum , Sisyakodikalum..😂😂😂
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய நடிகர்கள் பிறந்து இருக்காங்க அவங்க பிறந்த ஊருக்கு ஒவ்வொருத்தனும் ஒரு தண்ணி பைப்பு போட்டிருந்தா கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்கும்😮😮😮😮😮😮😮😮😮😮 நன்றி கெட்டவர்கள் பல வருடங்களாக வேலை வாய்ப்பு இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தில் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் எத்தனையோ நடிகர்கள் பிறந்தும் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரு நாயும் நல்லது செய்ததில்லை😊
நீ வந்து புடுங்க வேண்டியது தானே , விலைமகள் பெற்ற மகனே,
❤🎉🎉🎉
👌@GKGunaGKGuna-bq3pl
ஓட்டுப் போட்ட அரசியல் வாசிகளிடம் சொல்லுப்பா நடிகர் கள் கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறார்கள் .லஞ்சம் வாங்கிய பணம் நிறைய இருக்கு .
ஒட்டுக்கு பணம் வாங்கயில் தெரிலயா உனக்கு . நம்ம எல்லாரும் work பன்ற மாதிரி அவங்களுக்கு நடிக்கிறது ஒரு தொழில் நீ உன் ஊருக்கு என்ன kilicha
Vijaythmbi vallga vallamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விஜய் தம்பி அடிக்கடி சொந்த ஊர்க்கு வந்து போங்க.எல்லா மக்களை ஆதரிப்பதற்கு நன்றி ❤
😊
Q@@KullammalKullammall
❤😂❤🎉😢😮😅
Very useful details of Thalapathi Vijai
பிள்ளைமார் சமுதாயத்தில் பிறந்த விஜய் அவர்கள் அரசியல் பாதையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். உலகில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்கமும் பிள்ளைமார் சமுதாயத்தில் இருக்கும் மக்களும் 👍👍👍
😊
அந்தக் காலத்தில் பறையர் சமுதாயத்திலும் பிள்ளைமார்கள் இருந்திருக்கிறார்கள்
இதுவரை சாதியம் தெரியாத நீங்கள், விஜய் குடும்பத்திற்கு உதவியிருக்காத நீங்கள்...தன் சமுகம் என்று தெரிந்த பிறகு அவருடைய உழைப்பில் உங்கள் சாதியத்தை திணிக்கின்றீர்கள் ... இதற்காக வெட்கப்பட வேண்டும்
Avan enku piranthal Enna echcha roti mama Payal.
வாழ்த்துக்கள் சகோதரா 🎉🎉🎉
ராமநாதபுரம் அரன்மனை to பெரிய பட்டினம் செல்லும் 4 ஆம் நம்பர் பேருந்து பேருந்து நிறுத்தம் முத்துப் பேட்டை ... திருப்புல்லானி தாலுகா ... ரயில்வே ஸ்டேசன் வாலாந்தரவை... மதுரை to ராமேஸ்வரம் பாசஞ்சர்...
❤ super video brother
சூப்பர் ஹீரோ விஜய் உங்கள் ஊர் செய்திகளை படிக்க வாழ்த்துக்கள்
விஜய் அம்மா பூர்விகம் அன்றைய ஒருங்கினைந்த ஆந்திர பிரதேசம்
நீ நீ நாம் தமிழர் கிலா இருக்கியா
@@selvasinfotechவிஜய் அவர்கள் தமிழர் அல்ல. விஜய் அவர்களின் தாயாரின் தாய் மொழி தமிழ் அல்ல. இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம். விஜய் அவர்களைக் கண்டு பயப்படுகிறோமா. விஜய் அவர்களையெல்லாம் தமிழராக ஏற்றால் நமது சித்தாந்த இழிவு.
Dei potta 😂😂😂. Tamilnadu latha andhra ve irunthuchu 😂😂😂. Tamil la irunthu tha ella language um 😂😂. Vatavenkatam ( thirupathi) to kumari kandam all are Tamil land ra venna 😂😂😂pati da 😢😢😂😂😂😂.
@@SanjayBharathi-vj1ws விஜய் அவர்கள் தமிழர் அல்ல. விஜய் அவர்களின் தாயாரின் தாய் மொழி தமிழ் அல்ல. இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம். விஜய் அவர்களைக் கண்டு பயப்படுகிறோமா. விஜய் அவர்களையெல்லாம் தமிழராக ஏற்றால் நமது சித்தாந்த இழிவு.
@@SanjayBharathi-vj1ws இனி நாடார்களின் 2 கோடி ஓட்டுகளும் அண்ணன் சீமானுக்கு தான். தென் மாவட்டங்களில் ஓட்டு வேட்டை தொடங்கி விட்டது.
Very beautyful 🥰 muthu pettai
And little demage place but very nice village place 💐🌺🌺🌺🌺🌺🌺🌺👌b
நடிகர் விஜய் அவர்கள் வேளாளர் ( பிள்ளைமார்) சமூகத்தை சார்ந்தவர் ஆவார்.
ialli ... vijay not tamizhan
கிறிஸ்டியன் ஆன பிறகு என்ன பிள்ளைமார் வேளாளர் என்று!
@@manir3142 கிருத்துவ மதத்திலும் கிருத்துவநாடார், தலித் கிருத்துவர் இன்னும் பல கிருத்துவசாதி பிரிவுகள் உள்ளன. அதில் விஜய்
கிருத்தவவேளாளர் (பிள்ளைமார்)பிரிவை சார்ந்தவர் ஆவார். இவர்கள் சுதந்திர போராட்ட தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களை முன்னிலை படுத்துவார்கள். தனது சமீபத்திய படத்தில் கூட அர்ஜீன் உடன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை பற்றி விஜய் உயர்வாக பேசி இருப்பார்.
விஜய் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று
விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம்.
தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்....
தமிழர்களே எச்சரிக்கை...
Why jaadhi sanda.avar jaadhi illadha arasiyal vaadhi, speech pathinga thane
விஜய் தமிழன் என்பதை கமாண்டு மூலம் தெரிந்து கொண்டேன்💯🤟👍🙏👌👈
இந்த கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டால்
ரசிகர் கள் தெரிந்து கொள்வார்கள்
Very good interesting information, thank you.
SAC அப்பா சிங்கப்பூரில் தான் இருந்தார்.. சந்திரசேகருக்கு ஒரு தம்பியும் சிங்கப்பூரில் தான் இருக்கிறார்..1997ல் சிங்கப்பூரில் சந்தித்தேன்.. பாசிரீஸ் என்ற இடத்தில் மளிகைகடை வைத்து இருந்தார்
Yes I know
😂😂😂😂
மிகத்தவறு SAC அப்பா முத்துப்பேட்டை தான்.
விஜயின் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று
விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம்.
தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்....
தமிழர்களே எச்சரிக்கை...
@@suresha5757 100% exactly correct
என் ஊர் கோவை மாவட்டத்தில் இருக்கும் ஆலாங்கொம்பு..விஜய் அவர்ளே நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும்....நாளய தமிழக. வெற்றி கழகம்
WELCOM VIJAY ANNAN MUTHUPATTAI VARANUM FAMILY FRIENDS MEET CONCERTS MY HEART TECHNIC 💐🙏💟💪💪👌👌🔔🇮🇳
விஜய் தோப்பு வீடு கடற்கரை செல்லும் வழி.. தற்பொழும் தென்னை மற்றும் வெற்றிலை இருக்கிறது ...
அவர் மீனவர் இல்லை அவர் பிள்ளைமார் சமுதாயம் ❤
ரொம்ப முக்கியம்
அதுக்கு என்ன இப்போ.. கொம்பா
Thuluva vellalar samuthayam
நோ SC
Sc இல்லை.அவர்கள் வெள்ளாள பிள்ளைமார்.எஸ்எஏசி ஒருமுறை பிள்ளைமார் நடத்திய சமூக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்
வெள்ளாளர் வெற்றி மகன்🎉🎉
38 வருஷம் முன்னாடி 10 ஆம் வகுப்பு ரெகுநாதபுரத்தில் படிக்கும் போது முத்து பேட்டை சென்று கடலில் குளித்த மலரும் நினைவுகள்.
கரெக்ட்.
எனது நண்பரின் மைத்துனர் முறை ஆவார்.
@@ajarleinad விஜய் பிள்ளைமாரா?மீனவரா?
@@AnbuakalyaAnbuakalya-fc8yo மீனவர்
Pillaimar. @@AnbuakalyaAnbuakalya-fc8yo
தியாகி..... ரொம்ப முக்கியம்
Engaluku mukkiyam dhaa unaku mukkiyam illana paakadha daa venna
Bro.... விக்ரம் sir பற்றியும் வீடியோ போடுங்க ❤❤❤
நடிகர்விஜய்சரர்பிள்ளைமரர்
@@mahaeswaran7535 எந்த பிள்ளைமார் கடற்கரை ஓரமாக வீடுகட்டி வாழ்ந்தனர் சொல்லுங்கள் பார்ப்போம் விஜெய் மீனவ கடையர் சமூதயத்தை சேர்ந்தவர் வேண்டுமானால் நன்கு விசாரித்து பதிவிடுங்கள்
Super
பூர்வீக இடம் பற்றி tnpsc exem question வருமா
வராது ப்ரோ... அதுக்கு நீங்க youtube பாத்து time waste பண்ணாம நல்லா படிக்கனும் 😂
பூர்வீகம் தெரியாமல் தானே, ஆந்திரா, ஒங்கோல், பத்தனப்பள்ளியிலிருந்து வந்த கருணாநிதி, தமிழினத்தலைவர் னு ஊரை ஏமாற்றி வராங்க? ஒருவனோட டி.என். ஏ. தெரியாமத்தானே ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இழந்தோம்.
😅
கூத்துதான் விஜய் மனைவியை பிரிய காரணம் என்ன இந்த கேள்வி வரும்,+2. ஏன் இதுவரை விஜய் பாஸ்பன்னவில்லை
😅😅😅😅😅
தம்பி பழமைமறந்துடுவான்கார்வாங்கினால்வரிகட்டமாட்டான்
அலெக்ஸ் சந்திரசேகர் தந்தை சேனாதிபதி பிள்ளை. so S.A. ( A for Alex ) Chandra sekar. நன்றாக பார்த்து விட்டீர்களா? ஊர் & பெயர். TNPSC யில் 11 nd group or first group question paper ல் கண்டிப்பாக கேட்பார்கள். தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே.😊
😅😅
😂😂
NO No.. correct information for TNPSC is ....Joseph Vijay s/o சேனாதிபதி அலெக்ஸ் சந்திரசேகர் - S.A. Chandrasekar!!!! 😅😂🤣
😂😂😂
@@kapaa1768
Sir/ Mam .... ( note ) the question is abbreviation of S.A. only n here the hero is Chandra Sekar only not Joseph Vijay.. S.AC visited to that village often. and often for worshipping of his father Senathi pathi pillai.😄😄
Ai yeppa vijay thatha veedu supeb ah irukeh pa
🌺
நல்ல நடிக்கினம் இந்த குழந்தைகளை நல்லாக நடிக்க வைத்திருக்கிறது
அவர் வெள்ளாள பிள்ளை.
Oru vellalar pillaum illa paraiyar ennru u tube podurankal
இந்த வீடியோவில் பேட்டி கொடுத்தவரே சொல்கிறார் பிள்ளைமார்.விஜய் பூர்வீகம் திருநெல்வேலி பக்கம்.விஜய்க்கு பெண் எடுத்தது இலங்கை பிள்ளைமார் சங்கீதா
விஜய் ஆண்டனி அவரும் வெள்ளாள பிள்ளைமார் கிறிஸ்தவர் அவர் தஞ்சாவூர் பக்கம்
@@dinda81176Mayiru , Vijay Kollu thata name Senapathi Pillai da , SC Paraiyanuku enga da Pillai Surname iruku ?
Thankingyou❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
VERY GOOD INFORMATION REVELED BY THE MUTUPETTAI VILLAGE, PEOPLE, VIJAY GRAND FATHER'S GRAVE IN IN THE MUTHUPETTAI R.C.CHURCH PREMISES, HE IS PILLAI CAST, 😮
GOOD VEDIO 👍 👍
செட்டியர்சமுதயம்செர்ந்தவர்மினவர்என்றலேசெட்டியர்
சுத்தம்
அழகு
அருமை
Super thala ❤
Vijay அண்ணே ❤️
World problem solve pannathuku thanks.
விஜய் அம்மா, ஈரோடு, முதலியார்.
அம்மா மளையாலம் இல்லையா
Yes mother is Mudaliar
@@murugthiru4032 singer surender is maternal uncle of Vijay is it ?
@@tilakshekar6150Amma malaiyali than
@@suwethavlogstamil7275 யார் சொல்வது உண்மை
உண்மைதான் எங்கள் மண்ணின் மைந்தன்❤
Near,pattukkottai ,there is one muthuppettai
Hello bro Ramanathapuram dit muthupettai
தம்பி பரமக்குடி பக்கம் உள்ள ஊர் என்னுடைய ஊர் பரமக்குடி.
Pillay and Vellalar stand for the same community. Generally they are farmers in many places.
super
சீமானின் எர்ணாகுளம் பூர்வீக வீடு காட்டுங்கள்
காமன் கோட்டையில் சந்திர சேகரின் தாயாரின் (ஆசிரியை) நகையை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்றதாக எங்கள் தாத்தா கூறியுள்ளார்
6
Next Deputy Chief Minister mr TVK party leader VIJAY Native place...👍
Semma bro
அவர் தாத்தாவின் கல்லறையே சாட்சி விஜய் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை தான் என்பதற்கு...
முத்து பேட்டை திருவாரூர் மாவட்டமாச்சே , இராமநாதபுரம் என்கிறீர்கள் அல்லது இரண்டு மாவட்டம் உள்ளதா
@@Mohamedniam-p6v ராமநாதபுரத்திலும் முத்துப்பேட்டை எனும் கிராமம் உள்ளது அது மட்டும் அல்ல ஒரே பெயரில் நிறைய ஊர்கள் உள்ளது அதுவும் ராமநாதபுரத்தில் உள்ள சிறிய கிராமங்களின் பெயர்கள் சென்னைக்கு அருகில் உள்ளது....
பெரிய பட்டினம் முத்து பேட்டை இது
முத்துப்பேட்டை கிறிஸ்துவர் அதிகம்
பெரிய பட்டினம் முஸ்லீம் கள் அதிகம் இரண்டும் இராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் அப்படியே கடற்கரை வழியே நடந்தால் சே து கரை போய் விடலாம் அப்புறம் அருகிலேயே திருப்புல்லாணி என அழைக்கப்படும் திருப்புல்லணை... இராமர் சீதா தேவியை தேடி களைத்து புல்லை அணையாக தலை வைத்து இளைப்பாரிய இடம்
பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விஜயின் தாத்தா கள்ளரையின் பெயர் பலகை சமீபத்தில் வைத்தது போல பலபலவென இருக்கிறதே... அது எப்போது வைக்கப்பட்டது
இதில் ஏதோ நாடகம் உள்ளது...
காரணம்
விஜய் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று
விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம்.
தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்....
தமிழர்களே எச்சரிக்கை...
Senathibathi Alex Chandrasekar(SAC)
அவர் விஞ்ஞானியா, ராணுவ சேவை செய்தவரா, நடிகர்தான் அடிமைகள் தான் நாம் வம்சத்தின் அடையாளம்
M.....du😮
👌👍
Dei loosu ithu vijay oathina video nu theliva potrukanga Inga vanthu olarittu iruka anga poi avangala pugzhanthu pesu.
Avar poorviga oora therinchu nanka eanna panna poram, avar poorviga oorukku eanna senchar, ilavasama hospital, school, kalyana mandabam, kudeeneer vasathi, salai vasathi, kudisai veeda matrri kal veedu ithu pola eathavathu ooruku senchana ,apsi sencha sollu, intha video potta unna parattren like panren unnal solla mudiyuma,apram eathukku intha video, thu.. Nan mattum illa ean familye 15 peru vijai fan than, ana na cinema karan pinnadi poga kudathunnu mudivoo panni 7years aachu...
கேட்டாரே... ஒரு கேள்வி
@@TIGER.MEDIA2024ஓ... அப்படி பட்ட நல்ல கேள்வி கேட்பவர் யாருக்கு ஓட்டு போட்டார் ? அவர் கிட்ட கேட்க வக்கு இல்லையா பயமா இருக்கா?
சினிமா காரன் பின்னாடி போக மாட்டேன்னு இன்னும் விஜய் மேல வன்மத்தோடு youtube ல சுத்திட்டு comments போட்டுட்டு இருக்க... முதலில் நீ உருப்படு அப்றமா மத்தவனை கேள்வி கேளு
@@MTSelvi60 thu👠👠👠👠👠👠👠
@@MadheenaS-fd4ow sari cinema kaaran pinnadi poga maatta ... Appo indha village scientist yaaru pinnadi pambittu irupparam ?
இது நல்ல செய்தி நம் நாடு முன்னேற்றம் அடைய விஜய் பிறந்த ஊர் இருந்த ஊர் இதை நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியை போடுங்கள் நாடு உருப்படும்
பச்சை தமிழன் டா பூ
10 paisavukku ubayogam illaatha ivanoda varalaarai
School il paadamaaga vaikkalaam. Maanavargal uruppaduvaargal..athavathu
Kollaiysn Karunanithiyin varalaaru pola.
உண்மையான பேரை மறைத்து மக்களை ஏமாற்றும் சாதாரண நடிகர் .
சிறப்பான பதிவு நன்றி
Very beautiful
விஜயின் தாத்தா சேனாதிபதி பிள்ளை பரமக்குடி, பாண்டிக் கண்மாய் (தற்போது இந்த ஸ்டேஷன் எடுக்கப்பட்டு விட்டது), சத்திரக்குடி, இராமநாதபுரம் ஸ்டேஷன்களில் Station Master- ஆக பணிபுரிந்தார்!
விஜயின் பாட்டி அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.
Near my village vijay father village muthupettai I am pudumadam
எங்க ஊர் பெரிய பட்டிணம் பக்கத்துல உள்ள முத்துப்பேட்டை என்ற கிராமம்தான் விஜய் அப்பா ஊர்.
அது அவரின் பூர்வீகம் கிடையாது.
S. Alex chandrasekar....s...for சேனாதிபதி...so. S.A.chandrsekar. நாங்களும் பிள்ளை தான் ❤
பறையர்
Bo@@mathanmathan3609
❤❤❤❤❤❤❤ love.le
விஜய் அண்ணா எங்க கிறிஸ்தவ மீனவ சமுதாயம் தான்
Vijay appa eva solitaru pilai va
அவர்கள் மதம்மாரிய சைவ பிள்ளை.
நாட்டிற்கு தேவையான முக்கியமான விஷயத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
That Way We See From Mr.Kamalhassan Sir, Brother Mr.Simon Sebastian Alis Seeman And Now Actor Mr.Vijay All These Three CENIMA INDUSTRY Celebrities and Now Entered into Politics Are From The Same Surrounding Town's Of Ramnad District ☹️......
@@thomasrajan6753 All Modi haters
Kamala hassan is from kannada, his native village called hassan in between bangalore and mangalore
Good effort
இராமநாதபுரம் மாவட்டம் உண்மையில் பொன் விலையும் பூமி ......சீமை கருவேல மரம் வருவதற்கு முன் 😊😊😊
Chandrasekhar whose full name is Senapati Albert Chandrasekhar belongs to the Pillaimar community of Muthupettai.. His mother worked as a teacher in a village called Common kottai near Paramakudi. Chandrasekhar is a old student of Common kottai Government School and had visited to the school a few years ago.Not only Vijay, Ramanathapuram district is the district that produced many leading cinima legends of Tamil Nadu.. we are proud that our district is the native place of many stars including International hero Kamal Haasan,Actress Sukasini,Actor Charu Haasan Actor Vikram ,director RC Sakthi, singer LR Eswari,Director Mahendran, Director Athiyaman, Seeman and comedy actor Senthil..Even comedy king Vadivelu's ancestors were from Paramakudi and he often visits Paramakudi ....
விஜய் தாத்தா எங்கிருந்தோ பனி நிமிர்த்தமாக முத்துப்பேட்டை வந்த பிறமொழியாளர். அவருக்கு பிள்ளைமார் சமூகத்தில் எந்த உறவுக்காரரும் இங்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் பிள்ளைமார் சமூகம் என்பது ஏமாற்று
விஜயின் அம்மா ஹத்திராபாத்தில் இருந்து வந்த முதலியார் பட்டம் கொண்ட தெலுங்கு சமூகம். அதாவது முன்னால் முதல்வர் அண்ணாதுரையின் அதே தெலுங்கு சமூகம்.
தமிழகத்தை ஆள இவர்கள் நடத்தும் தமிழர் வேடம்தான் இந்த கிருஸ்தவ பிள்ளைமார் மற்றும் முதலியார் வேடம்....
தமிழர்களே எச்சரிக்கை...
Vijay actor native good luck with your you dube
விஜய்யின் நெருங்கிய உறவினர் பலர் மதுரையிலும் வெளிநாடுகளிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் விஜய் குடும்பத்துடன் எந்த தொடர்பும் அறியாமல் உள்ளனர். அதில் நானும் ஒருவன்.
Nanum Oruvan..😅😅
ஆக மொத்தம் விஜய் பாராம்பரிய கிறிஸ்ட்டின்...
I love you sir your movie
அம்மா இந்து முதலியார்
அட நானும் ரெகுநாதபுரம் தான் முத்து பேட்டை கடற்கரை ரொம்ப சுத்தமா இருக்கும் நிறைய படித்தவர்கள் உள்ள கிராமம் அது தென்னையும் வெற்றிலை கொடிக்காலும் நிறைந்த செழிப்பான ஊர் ஊரும் ரொம்ப சுத்தமா இருக்கும் மீன் ருசியோ அள்ளும்
சங்க இலக்கிய காலத்தில் இங்கு முத்தை குவியல் குவியலாக வைத்து விற்பார்களாம் வெளிநாடு களுடன் கடல் வணிகம் இங்கு சிறப்பாக நடைபெற்று உள்ளது
அதனால் தான் முத்து பேட்டை என்ற பெயர் வந்துருக்கிறது
😢🎉
பார்த்திபனூர் அருகில் சூடியூர் இரயில் நிலையத்தில் விஜய் ன் தாத்தா ஸ்டேஷன் மாஸ்டர் ஆக வேலை பார்த்து இருக்கிறார். இவருடைய அப்பா சந்திரசேகர் பார்த்திபனூர் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறார். பார்த்திபனூர் பரமக்குடி வட்டத்தில் உள்ளது. விஜய் ன் பாட்டி, அதாவது சந்திரசேகரின் தாயார் பார்த்திபனூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்திருக்கிறார்.
எல்லாம் கட்டு கதை. ஐந்தாம் தமிழர் சங்கம் utube காணொளி பார்க்கவும்.
@@thamizhmanir7053ஐந்தாம் தமிழ் சங்கத்தை சேர்ந்தவன் பறையன்
ஐந்தாம் தமிழ் சங்கம் u tube காரன் தெலுங்கு பறையன் அவனுக்கு இந்த காணொளி சமர்பணம்
@@thamizhmanir7053sac avar interview la sonnadha ppoyi ne paru bro
@@thamizhmanir7053 intham Tamizh sangam fraud nanba 5am tamizh sangam yoroda kaikooli endru nam kandupidika vendum
Intha thatha vioce S A Appa voice mathiri iruku
Pillai. Velu pillai, va vu c pillai, marudha nayagam pillai parambarai ❤
மருதநாயகம் paraiyar samuthayam
@@sakthivel1276 No go to wiki. Do all ur research. Marudha nayagam pillai.
@@muthuganapathy8255 any one can edit in wiki, british wrote his history in his book the rebel comendent in that book maruthanayagam mentioned as sambava vellalra pariyar study thatat do your research an comment bro😊
@@sakthivel1276super brow good explanation
👌🌹
அப்பா பிள்ளை அம்மா முதலியார்
I am also Muthupet.
Pro ninga sonnathu Thabu muthupettai thanjai mavattam
பிள்ளை
Alleluya Alleluya Alleluya Joseph Vijay😂😂😂😂😂😂😂
தங்கச்சிமடம் எனது ஊர் என்ற தகவலை சந்திரசேகர் அவர்களே சொல்ல நான் கேட்டுள்ளேன்
அவர் எந்த சமுதாயமாக இருக்கட்டும்.அரசியலுக்கு வந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவான மனிதன். ஆகிறார்.இதில் சாதி பேச்சு தேவை இல்லை.
👍👍👍👍
Naan oriyur arulananthar hr sec school la padithavarai varusam one time arulananthar churchuku varuvaru vijay .but ippa illa 1999 to 2002
விஜய் பிள்ளைமார் சமுதாயம்
ஆரம்பம் அறுவை,
விஜயோட பூர்விகா ஊரு தமிழ்நாடு தமிழ்நாடு
விஜய் வெள்ளாளர் பிள்ளைமார்
தாத்தா சேனாதிபதி பிள்ளை
Supor
விஜய் அப்பா கிறிஸ்துவ வெள்ளாளர், அம்மா முதலியார்.
Correct
இருக்கலாம்
Ithuthan unmai
இந்த கதை எங்களுக்கு எதுக்கு.
Vijay low cast ombu mudeyathu 😂😂😂
Senathipathi Alex (S.A) Chandrashekar
Intresting 🌺
விஜய் அப்பா பெயர் அலெக்ஸ். சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை.
உண்மை 100% நாங்கள் அந்த ஊர் தான்
@@murugesanmurugesan-pj8ifவிஜய் கிறிஸ்தவரா
Ramnad ❤
இப்படி சொல்றதுக்கு யார்டா உனக்கு Assignment கொடுக்கிறது 😂
சீயான் விக்ரம் அண்ணாவின் பூர்விக ஊர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
விஜய் துளுவ வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் பட்டம் : முதலியார்
Naangalum intha samuthayathaisernthavar
@@VidhyaSankareswari vanakkam bro
வேளாளரில் எப்படி முதலியார் வரும்? புருடா விட வேண்டாம்.
@@usrm-wm1osbr5v thulluva vellalar, aprm thondaimandalam sozhiya vellalar mudhaliyar pattam iruku
Vijay amma mudhaliyar … vijay appa pillai