ஜெயலலிதா வீடு...! உலகம் பார்த்திடாத பிரத்யேக காட்சிகள்.. வேதா நிலையம் | Jayalalithaa Home Tour

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 2 тис.

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 Рік тому +156

    தீபா உங்களுக்கு இந்த வீடு உங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +158

    சசிகலா கும்பலால் உறவுகள் நெருங்க முடியாமல் இருந்தது. உறவுகள் இருந்தும் தனிமையில் இறந்தது மிக சோகமான ஒன்று

    • @nageswaric8629
      @nageswaric8629 11 місяців тому +4

      😂

    • @Mathi-d7n
      @Mathi-d7n 9 місяців тому

      😢😢😢😢😢😢😢​@@nageswaric8629

  • @sudharam5174
    @sudharam5174 Рік тому +116

    பார்க்க ஏங்கிய இடம்.அதே சமயம் வேதனையாகவும் உள்ளது.இன்னமும் இருந்திருக்கலாம்.தீபாவிற்கு இதாவது கிடைத்ததில் மகிழ்ச்சி

  • @sakthimanosakthimano5916
    @sakthimanosakthimano5916 Рік тому +70

    எந்த ஒரு மனிதனுக்கும் எதிரிகளால் ஆபத்து ஒருபோதும் இல்லை, துரோகிகளால்தான் அதற்கு எடுத்துக்காட்டு புரட்சி தலைவி அம்மா தான்.😥

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +68

    அருமை அருமை ...உள்ளே வாருங்கள் என்று ‌நெறியாளறை அழைத்து உள்ளே அந்த கதவுகள் ‌திறந்தபோது .... அம்மா என்ற கம்பீரமலை‌ அங்கு இப்போது இல்லை என்பது மனம் நம்ப மறுக்கிறது ‌... எனினும் சந்தோஷம்.🙏🌹🪔

  • @charulatha4494
    @charulatha4494 Рік тому +36

    Deepakku intha veedu கிடைத்து அவங்க எங்க இருப்பது ரொம்ப சந்தோஷம். வேற யார் கைலயும் மாட்டாம இவங்க இந்த வீட்டுல வாழனும்.

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Рік тому +159

    தீபா அவர்கள் jj அம்மாவை பற்றி சொல்ல அழுதுவிட்டேன்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஜெயலலிதா அம்மாவின் இறப்பு ஒரு மிக பெரிய இழப்பு.

    • @palanichamysubbaiah1918
      @palanichamysubbaiah1918 Рік тому

      Ni
      ,

    • @Tamilan-dn8ih
      @Tamilan-dn8ih 7 місяців тому

      பல ஆயிரம் கோடி கொள்ளை அடிச்சிட்டு ஜெயிலுக்கு போனவ. யாரையும் மதிக்காத ஆணவக்காரி ஜெயலலிதா.

  • @sathinarayanan3860
    @sathinarayanan3860 Рік тому +19

    ஒரு பெண்ணாக அவர்களை நினைத்து பார்க்கும் போது பிரமாண்டமாக நினைக்கா தோன்றுகிறது.

  • @ThudhimuganK
    @ThudhimuganK Рік тому +35

    அம்மா அவர்களின் இல்லம் என்பதைவிட 2 கோடி தொண்டர்கள் வணங்கிவந்த கோவில் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். கயவர்களின் கையில் சிக்காமல் பல சட்ட போராட்டம் கண்டு தன் உரிமையை மீட்டெடுத்த தீபா அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த திரு. மாதவன் அவர்களுக்கும் 2 கோடி தொண்டர்கள் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா மறைந்தாலும் அவரின் நினைவுகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.. இவ்வளவு சிறப்பாக காட்சிகளை பொது மக்களுக்கு அம்மாவின் பிறந்தநாள் பரிசாக கொடுத்த தந்தி டிவி சேனலுக்கும், அனைத்து நினைவுகளையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய ஹரிஹரன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 Рік тому +191

    எது எப்படியோ கடைசியில் இந்த வீடு உரியவர் கையில் சென்று சேர்ந்துவிட்டது.அந்த வகையில் எங்களுக்கெல்லாம் சந்தோசம் நிம்மதி.

    • @bharathib7724
      @bharathib7724 Рік тому +5

      இது அவர்களின் நினைவகமாக ஆக்க வேண்டும் என்று விரும்பியதால் தான் யார் பெயரிலும் எழுதாமல் சென்று விட்டார்கள் போல.
      அவர்கள் விருப்பத்தை தீபா நிறைவேற்ற வேண்டும்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 7 місяців тому

      உங்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைத்தது,,ஏழ்மையான நிலையில் உள்ள மக்களுக்கு கொடுத்து உதவாத ஒரு மனசு வராத எண்ணம்

  • @Vilayattupasanga-yz3wz
    @Vilayattupasanga-yz3wz Рік тому +31

    ஜெ ஜெயலலிதா அம்மா அவர்களின் புகழ் என்றும் நீடித்து நிலைக்க வேண்டும் மிகவும் மிஸ் பண்றேன் அம்மா

  • @makesvarans8867
    @makesvarans8867 Рік тому +66

    மக்களுக்கு அவர்கள் பார்த்திராத அவர்கள் மதிப்பு வைத்திருந்த மாபெரும் தலைவியின் இல்லத்தை பார்வையிடும் வாய்ப்பே தந்திடிவி வழங்கியது நன்றி

  • @arunbabups1399
    @arunbabups1399 Рік тому +45

    நன்றி தந்தி டி.வி
    மிகவும் பார்க்க ஆவலாக இருந்த இடம் நேரிலோ அல்லது வீடியோவில் ஆனால் இந்த வாய்ப்பை அளித்த தந்தி டிவி ஊழியர்கள் இதற்காக பாடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Рік тому +59

    எங்கள் தெய்வம் வாழ்ந்த இல்லத்தை அருமையா காட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @subburam2479
    @subburam2479 Рік тому +59

    தி௫ந்தி இனி மக்களுக்காக மட்டும் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த போது வாழ்க்கை முடிந்து விட்டது. இது தான் மானிட வாழ்க்கை.

    • @sekarapandian409
      @sekarapandian409 11 місяців тому

      திருந்தி இருந்தால் குமாரசாமிக்கு லஞ்சம் கொடுத்து வழக்கில் இருந்து வெளியில் வந்திருக்க மாட்டாளே ஊதுபத்தி உருட்டிய ஊழல் நாயகி.... 20 வருட காலம் வழக்கில் வாய்தா வாங்கி வாங்கி இழுத்தடித்திருக்க மாட்டாளே .... திருந்தாத ஜென்மம்

  • @annampoorani7019
    @annampoorani7019 Рік тому +44

    மிக மிக அருமை 👌👌👌 இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் பேச்சு வார்த்தை உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 👌👌👌👌👌

    • @sekarapandian409
      @sekarapandian409 11 місяців тому +1

      துருப்பிடித்த இரும்பு.. ஊதுபத்தி உருட்டிய ஊழல் நாயகி

  • @tamilselviagency6707
    @tamilselviagency6707 Рік тому +7

    மிக சிறந்த அறிய காட்சிகளை அம்மாவினை இன்றளவும் நேசிக்கும் எழை எளியோர் அனைவருக்கும் பகிர்ந்த அம்மாவின் அண்ணன் மகள் தீபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, அம்மாவின் இல்லத்தை பராமரிப்பது மட்டும் இல்லாமல், தற்போதைய சூழலில் அம்மா கட்டிக்காத்த அதிமுக இயக்கத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என ஆவலாக உள்ளோம்.. இவ்வளவு சிறப்பாக அனைத்து தொன்மையான வரலாற்றைக் காட்சிகளையும் கொடுத்த தந்தி டிவி சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @skgroups1149
    @skgroups1149 Рік тому +206

    எத்தனையோ கோடி மக்கள் நேரில் கண்டு களிக்க ரசிக்க மனம் ஏங்கும் இடம். தீபா மனது வைத்தால் போதும்.மக்களின் ஆசை நிறைவேறும்.

    • @amirthasrinivasan9071
      @amirthasrinivasan9071 Рік тому

      .

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому +4

      சரக்கு ரூம காட்டலையே தல..?
      😃😃😃😃

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Рік тому

      @@jesurajanjesu8195 kattumaram vaarisu dopaa mandaiyan, kaniyadha mozhi, pombala porikki udhaya kita illadha charakkaa daa kattumaram porampokku eethara payale.

    • @indianmilitary
      @indianmilitary Рік тому +6

      @@jesurajanjesu8195 Churchla kattiko po

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Рік тому +918

    எந்த வீட்டுக்குள் வரவிடாமல் செய்தார்களே
    அந்த வீட்டின் உரிமையாளர் ஆனதற்கு வாழ்த்துகள் தீபா
    உங்கள் அத்தையுடன் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது இருக்கும்
    I miss JJ amma❤❤❤

    • @tamilstar5467
      @tamilstar5467 Рік тому

      மயிறு இருந்த போதே அத்தை விடல உடனே சசி மேல பழி...
      உங்க அப்பன நீ தான் கொண்ணேனு சொன்னா கோவம் உங்களுக்கு வரும்லா அதே கோவம் தான் சசி உள்ளே விடல சொல்ற பழியும் ஒன்னு தான்

    • @abijothilingam3354
      @abijothilingam3354 Рік тому +9

      @@tamilstar5467 தவளை தன் வாயால் கெடும் என்பது சரியாகிவிட்டது

    • @gokulraj8393
      @gokulraj8393 Рік тому +2

      🥳

    • @user.pmnvll7
      @user.pmnvll7 Рік тому +8

      A2சசிகும்பலுக்குஉரிமைலேதா

    • @revathiparanthaman4649
      @revathiparanthaman4649 Рік тому +3

      5p

  • @babithaselvam4547
    @babithaselvam4547 Рік тому +108

    சூப்பர் 👏👏👏👏👏 சிங்கப்பெண் அவருக்கு நிகர் அவரே வேறுயாரும் இல்லை ஆளுமை நிறைந்த பெண்மணி இவர் இருந்தவரை தமிழ்நாடு என்ற தனித்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை வேதனை அளிக்கிறது மிகவும் பிடித்த பெண்மணி ❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Рік тому +16

    ஆண்டவன் படைப்பில் அம்மா ஒரு அபூர்வம். அணைத்து திறமைகளும் ஒன்றாக வாய்க்க பெற்ற அதிசயம். இன்னும் 2 அல்லது 3 நூற்றாண்டுகளுக்கு இப்படி பட்ட ஒரு பெண்மணியை பார்க்க முடியாது. அழகும் அறிவும் பேர் ஆற்றலும் சேர்ந்த அதிசயம். படிப்பில் No 1 மாணவி திரையில் முடி சூடா ராணி நாட்டிய தாரகை இசை பாடும் குயில் இந்தியாவே வியந்து பார்த்த அரசியல் ஆளுமை எழுத்து உலகிலும் தடம் பதித்தவர் பன்மொழி புலமை சிங்கத்தை போன்ற கர்ஜனை மனித நேயம் எல்லாம் சேர்ந்த ஆச்சரியம் அதிசயம் அம்மா அவர்கள்.

  • @astymini4035
    @astymini4035 Рік тому +19

    நன்றி ஐயா உங்களுக்கு அருமையான இல்லம் படிப்புக்கு முக்கியம் என்றதன் அடையாளம் புத்தகஅறை மேஜை மேல் பகவத்கீதை மிகவும் அழகு நன்றி வணக்கம் எதிரியும் வணங்கும் அழகுசிங்கப்பெண் ஜெயா அம்மா செல்லகுட்டி அம்மு வாழ்த்துக்கள் வணக்கம் ❤🌹🥰

  • @TheJoshucan
    @TheJoshucan Рік тому +46

    தீபா அழகா வீடு பற்றிய நினைவுகள எடுத்து சொல்றாங்க.. very polite and humble

  • @manimaransiva6633
    @manimaransiva6633 Рік тому +6

    தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்த வையகம் போற்றும் வானுயர்ந்த நற்பண்புகளை கொண்ட விண்ணரசி எங்கள் அம்மா அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Рік тому +221

    பார்க்க நினைத்த பார்க்க ஏங்கிய ஒன்று. The Majestic, The bold, the roaring lady , iconic , powerful and what else. She lives as an inspiration ever in everyone's heart. She had occupied everyone's mind as a powerful Amma.. she lives ever.....

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому +11

      உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து இருக்கும்.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +5

      everybody had a crush on her, an attractive actress. even an eunuch MGR

    • @arathirdiana
      @arathirdiana Рік тому +4

      She lives in our heat forever 🙏🙏🙏

    • @indianmilitary
      @indianmilitary Рік тому +1

      @@estatesm4914 But she fell only for MGR not that ugly Karunanidhi

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +2

      A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +28

    நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள் தத்தி டிவி.... பொதுவாக நான் பாலிமர் தவிர எந்த செய்தி சேனலும் பார்ப்பது இல்லை... தத்தி டிவியும் பார்ப்பது இல்லை.... இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை....இது போன்ற உண்மையான எதார்த்தமான பதிவுகள் அதிகம் போடுங்கள்.... வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்படும்.....

    • @praveeni2341
      @praveeni2341 11 місяців тому

      தந்தி டிவி

  • @positivethoughts152
    @positivethoughts152 Рік тому +178

    ஒரு உயிர் இருக்கும் வரை தான் அதற்கு மரியாதை. அம்மா என்ற வார்த்தை சென்று இப்போது ஜெயலலிதா வந்துவிட்டது. நல்ல மரியாதை தந்தி டிவி நிருபர்களே.என்றும் நினைவுகளுடன்.

    • @suganya2781
      @suganya2781 Рік тому +24

      அம்மான்னு எல்லாரும் சொல்லணும்னு எந்த கட்டாயமும் இல்லை.

    • @pattabiramanpattabiraman225
      @pattabiramanpattabiraman225 Рік тому +11

      @@suganya2781 but y they told amma at the time she live?

    • @suganya2781
      @suganya2781 Рік тому +1

      She died...

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +6

      Forever A1

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +8

      Nobody Will Give Respect To The A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂

  • @m.r.prajalingam4387
    @m.r.prajalingam4387 Рік тому +19

    மிகவும் அழகான வீடு நேரில் போய் பார்த்தது போல உள்ளது. நன்றி!!!

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Рік тому +13

    வரலாறில் முக்கிய இடம் பிடித்த வீரம் திறமை மிக்க அரசி ஜெயலலிதா!முற்பிறவியில் மணிமேகலை!அவர்!நன்றி!தந்திடிவி!நன்றி!

    • @vsow7681
      @vsow7681 Рік тому

      Manimegalinu yappdi solluringa!

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Рік тому +68

    எப்பொழுதும் இல்லாத ஒரு பெரும் மரியாதை செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் நூலகத்தை பார்த்தவுடன் ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை ஒரு குழந்தையைப் போன்றது. இரும்பு பெண்மணி என்பது தனக்கு தானே போட்டுக்கொண்ட முகத்திரை என்று நினைக்கிறேன்.
    தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. ஒரு அழகிய ரோஜா மலர் பற்றி தெரிந்து கொண்டதால் என் மனம் வலிக்கிறது.

  • @subramaniank9476
    @subramaniank9476 Рік тому +39

    உண்மையான தமிழகத்தின் சிங்கப்பெண். அவருக்கு நிகர் அவர் மட்டுமே.ஒரு சகாப்தம்.அணைத்து பெண்களுக்கும் real inspiration.வரலாறு சொல்லும்.உண்மையான தியாகத்தலைவி.

    • @ashikroshan6027
      @ashikroshan6027 Рік тому +4

      No 1 accuest currupption

    • @subramaniank9476
      @subramaniank9476 Рік тому +1

      Good.but she has not done even a will for her kin and kith.she just used everything to counter her political opponent and proved herself as unique political person.believe that all the so called corrupt money has not been enjoyed by her relatives.any time govt and court can take it for public use!!!

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Рік тому

      கருணாநிதியும் ஊழல் செய்தவர்தான்
      சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் வழி அவருக்கு தெரியும்
      அதுதான் விஞ்ஞான ஊழல்

  • @umaraja584
    @umaraja584 Рік тому +19

    I Love Amma
    ஒரு பெண்ணாக இருந்து இந்த அளவுக்கு பக்குவம் அடைந்து வாழ்ந்து ஜெயித்தார் .. இனி அவர் இல்லை என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனி தான் ..

  • @vinothcambli6957
    @vinothcambli6957 Рік тому +6

    நான் ஒரு தி.மு.க-காரன் இருந்தும் நான் அவர்கள் பிரிவை நினைத்து வருந்துகிறேன் . அவர்கள் இன்னும் பல ஆண்டு வாழ்ந்து இருக்க வேண்டும் ❤ Miss U AMMA

  • @crazeon9thara363
    @crazeon9thara363 Рік тому +16

    அம்மாவின் ஆலயத்தை கண்டதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, மேலும் இந்த தருணத்தில் அந்த தெய்வம் இல்லை என்று நினைக்கும் போது என் கண்ணில் நீர் நிரம்பி தழும்புகிறது.
    தந்தி டிவிக்கு என் நன்றிகள்.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Рік тому +36

    அற்புதமானப்பதிவு புரட்சித்தலைவி சிங்கப்பெண்மணி இரும்புபெண்மணி நினைவுகள்

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Рік тому +40

    ஜெயலலிதா வீட்டை பார்த்தது ரொம்ப சந்தோசம் தீபாவுக்கு நன்றி தந்தி டிவிக்கு நன்றி அம்மா இல்லாதது வருத்தமா இருக்கு

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому +5

    இந்த எதிர்பாராத காணொலி பார்த்து மனது கணக்கிறது கண்களில் நீர் வர பார்த்தேன் எவ்வளவு பெரிய வீடு எனது வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க நினைத்த வீடு இன்று உங்கள் காணொலியால் பார்க்க முடிந்தாலும் ஜெயம்மா இல்லாமல் இருக்கும் வீட்டை பார்க்க மனது வேதனை அடைகிறது

  • @sasisugu
    @sasisugu Рік тому +121

    மனம் கலங்குகிறது.
    இத்தனை சொந்தங்கள் இருக்கிறார் கள். ஆனால், யாருமே இல்லாத மாதிரி அவருடைய இறுதி நாட்களும், இறுதி சடங்கும் ஏன்? இறைவன்தான் பதில் சொல்லவேண்டும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      கொடூமை

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Рік тому +5

      செய்த பாவம் அப்படி

    • @redminote8741
      @redminote8741 Рік тому +3

      @@vigneshtube1936 apo DMK kaaran elam nalla irukane

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Рік тому +2

      @@redminote8741 naa apdi solla varalaye entha katchi ya irunthalum athulla thappu pannavanga kasta patutu thaan irukaanga

    • @dharanis
      @dharanis Рік тому

      Romba aacharyama irukuthu .. yepadi ivlo sonthangal ipo irukanga ivlo naal ilama. Puriuyala.. we Miss you 😭

  • @shanthianand80
    @shanthianand80 Рік тому +70

    Jayalalitha Ma'am is always my inspiration.sucha a highly talented iron lady.Miss you Ma'am.

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Рік тому +47

    Jaya lalitha அம்மாவின் இல்ல ம் பார்த்து மனம் நெகில் ந்தேன். இப்பொழுது அம்மா இல்லையே என்று அழுது விட்டேன். இல்லத்தை பார்க்க நேரில் வந்து பார்க்கவேண்டும் போல் உள்ளது. தந்தி டிவி க்கு நன்றி.

  • @vigneshs8569
    @vigneshs8569 Рік тому +411

    சிங்கம் போல் கம்பீரமாக வாழ்ந்த பெண்மணி.. கண்களில் கண்ணீர்.. ஜெயா...

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому +1

      😃😂😂😂😂

    • @sureshdhasvik2179
      @sureshdhasvik2179 Рік тому

      r f

    • @sgurunath-zd5nf
      @sgurunath-zd5nf Рік тому

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +3

      Vignesh S * A1 Asingam Penmani, A1 Accused Oozhal Rani Oothari 😂😂😂😂😅😅

    • @vigneshs8569
      @vigneshs8569 Рік тому +1

      @@samuelgnanadasan8362 நடப்பு அரசியலில் ஊழல் பண்ணாத ஒரு தலைவர் பேர் சொல்லுங்க..

  • @Tamizhi
    @Tamizhi Рік тому +383

    முதல்வருக்கு உண்டான அனைத்து தகுதிகளும் நிறைவு பெற்ற ஒரே இரும்பு பெண்மணி ஜெயா அம்மா. இவர் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +11

    ஜெயலலிதா ஆசையாசையாய் கட்டி ஆடம்பரமாக வாழ்ந்த வீடு அந்த வீடு இன்னும் இருக்கிறது அவர் இல்லை ...இதுதான் மனித வாழ்க்கைத் தத்துவம் மனித வாழ்க்கை நிலையற்றது எவ்வளவு செல்வங்கள் ஓடி ஓடி சேர்த்தாலும் எதுவும் நம் கூட வருவதில்லை...

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Рік тому +61

    சொல்ல வார்த்தைகளே இல்லை.அழுகையும் கண்ணீரும் மட்டுமே வருகிறது.தீபா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 அம்மாவை பற்றியும் அம்மா வாழ்ந்த வீட்டை பற்றியும் நாங்கள் அறிந்திராத சில விஷயங்களை கூறினீர்கள்.😢😢😢😢🙏🙏🙏

  • @sellwell8025
    @sellwell8025 Рік тому +19

    புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஒரே இரத்த வாரிசு திருமதி. தீபா மாதவன் அவர்கள் ஒருவரே. கொள்ளையடித்த சதிகாரர்கள் கூட்டம் இன்று நடுத்தெருவில். தர்மம் வென்றது.,.

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Рік тому +70

    புகழுடன் வாழ்ந்து அம்மா துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்...அம்மா என்றால் ஜெ ஒருவர் மட்டுமே....கப்பல் மூழ்க சிறு துவாரம் போதும் ஜெ என்னும் ராணி வீழ ஒரு வேலைக்காரி தான் காரணம்...என்றென்றும் மக்களின் மனதில் வாழ்பவர்....

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 Рік тому +2

      My inspiration Jayalalithaa amma home.. happy to see..but we missing Jayalalithaa amma 😭

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      without sasikala, jj would have been a piece of meat

    • @krishnamurthye2152
      @krishnamurthye2152 Рік тому +2

      உனக்கும் எனக்கும் தெரிந்து என்ன ஆகப்போகிறது. ஊருக்கே தெரிய வைத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @sharikaraveenah3225
      @sharikaraveenah3225 Рік тому +1

      @@krishnamurthye2152 ஊர் உலகத்துக்கே தெரிய போய்தான் கடைசியில் உனக்கும் எனக்கும் தெரிய வந்திருக்கு....

    • @sudhav3126
      @sudhav3126 8 місяців тому

      L​@@ishwaryasri_1310

  • @srinivasandurgadevi3066
    @srinivasandurgadevi3066 Рік тому +24

    இந்த நினைவுகளை பார்க்கும் போது நெஞ்சம் வலிக்கிது ஜெயலலித்தா அம்மா இன்னமும் வாழ்ந்து இருக்கலாம்

  • @selliahe9402
    @selliahe9402 Рік тому +5

    o
    ஜெயலலிதா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Рік тому +44

    அம்மா எவ்வளோ அறிவு,அழகு,ஆளுமைத்திறன்,பொதுநலன் ஈடுபாடு,தைரியம் இப்படி சொல்லிக்கிட்டே போலாம்... ஒரு பெண்ணிடம் இவ்வளோ விஷயங்களும் ஒரு சேர இருக்குமானால் அம்மா ஒருவர் மட்டுமே.இனி ஒரு பெண்மணி இவரை போல பிறக்க வாய்ப்பே இல்லை.we miss you அம்மா😢😢😢🙏🙏🙏

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +6

      ஒரு டன் தங்க ஒட்டியாணம்
      800 ஜதை செருப்புக்கள்
      இப்படி சொல்லிக்கிட்டே போலாம்...
      we miss you A1

    • @sweetrani529
      @sweetrani529 Рік тому

      Naanum irukiiren

    • @niveethatamil5779
      @niveethatamil5779 Рік тому

      @@estatesm4914 dei managetavane panam naagaina ellarukum Aasai tan .... Unaku Aasai illayada kamnadi

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      @@niveethatamil5779 9 ?

  • @tulirlikes3012
    @tulirlikes3012 Рік тому +36

    ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து விட்டால் அவர் மீது இருந்த பற்றும், பிரமிப்பும் தீர்ந்து விடும் என்பார்கள் ஆனால் அம்மையார் மட்டும் அதற்கு விதிவிலக்கு.....

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Рік тому +26

    அருமையான பதிவு பீனிக்ஸ் பறவை வாழ்ந்த வீடு

  • @mohamedmohaideen1725
    @mohamedmohaideen1725 Рік тому +9

    ❤ஹரி அவர்கள் கானகிடைக்காத விசயங்கலை யெல்லாம் காட்டுகிரார்.வாழ்த்துக்கள்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 Рік тому +4

    அம்மா ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வாழ்ந்து கொண்டிற்க்கும் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் அனைவருக்கும் கடவுள் இருக்கிறார் என்பது இதுவே உதாரணம் தின தந்தி டிவிக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Рік тому +340

    அம்மாவின் லைப்ரரி ஐ பார்க்கும்போது வியந்து விட்டேன்..அம்மா இன்று இருந்திருந்தால் இந்தியாவின் பிரதமராக நிச்சயம் ஆகி இருப்பார் என்பதற்கு புத்தகங்களே சாட்சி என்பது போல் ஒரு உணர்வு வருகிறது 😢😢😢😢🙏🙏🙏🙏

    • @muthunirmala1247
      @muthunirmala1247 Рік тому

      மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல் குற்றவாளி என்பதால் சசிகலா போன்று தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம், அவர் இறந்து விட்டதால் தண்டனை வழங்கப்படவில்லை

    • @krishnamurthye2152
      @krishnamurthye2152 Рік тому

      ஒருக்காலும் ஆகி இருக்க முடியாது. அவர் தெரிந்தே ஊழலில் சிக்கினார். அதனால். பிரதமராகி இருக்க வாய்ப்பில்லை

    • @muralikrishnan748
      @muralikrishnan748 Рік тому +13

      😂😂😂 உருட்டு உருட்டு உருட்டு

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +3

      Oorla ethanai librarians iruppanunga !

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம Рік тому +30

      @@muralikrishnan748 அவர்கள் பிரதமர் ஆகுவாரோ என்னமோ தெரியாது ஆனால் பிஜேபி இந்த அளவு இந்தியாவில் ஆட்டம் போட்டிருக்காது

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Рік тому +7

    அம்மா அவர்களின் வீடு கிடைத்து இருக்கு... பொது மக்களுக்கு காட்சி தர சில தினங்கள் மட்டும் அனுமதி தரலாமே...

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Рік тому +78

    என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் கடைசியில் இறந்த பிறகு எதையும் எடுத்துக் கொண்டு போவதில்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது. நாம் இறக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் பணிவோடு வாழ்வோம்.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Рік тому +49

    Madam jayalalithaa was a highly intellectual leader ; whose service to tamilnadu ; tamil people is couldn't be explained in words ; nobody should fill her position in politics and in administration

  • @Srichandra3
    @Srichandra3 Рік тому +6

    அவ்வளவு பெரிய மாளிகையில் என்னைக்கவர்ந்தது புத்தக அலமாரிதான். நான் 18 வயதில்தான் இராஜாஜி எழுதிய இராமாயணம் படித்தேன் ஜெயலலிதா 10 வயதிலே படித்திருக்கிறார் பெரிய விஷயம் அடடடா எத்தனை அருமையான புத்தகங்கள் இருக்கிறது

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 Рік тому +172

    கஷ்டமாக இருக்கிறது அவர் வாழ்ந்த இடங்கள் என்றும் நிலைக்கட்டும் அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் தந்தி டிவி அவர்களுக்கு நன்றி

  • @muthalpakkam
    @muthalpakkam Рік тому +568

    கண்களில் கண்ணீர் வருகிறது ஆனந்த கண்ணீர். எங்கள் புரட்சித்தலைவி வாழ்ந்த கோவில். 🎂🎂🎂🎂🎂🎂🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா💐💐💐💐

  • @duraisamy3517
    @duraisamy3517 Рік тому +84

    தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎂🎂🎂🙏🙏🙏🙏 தமிழ் மக்கள் இருக்கும் வரை புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ் இருக்கும்

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      தங்க ஒட்டியாணம் !

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Рік тому +1

      ​@@estatesm4914 சரிங்க கொத்தடிமை

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      @@padmanarasimhan9600 Nee ஒரே பிறவியில் அடிமையாகவும் துரோகியாகவும் பிறந்தவரா ?

    • @hamsafathimafathima8730
      @hamsafathimafathima8730 8 місяців тому

      @@padmanarasimhan9600 by buy a new y

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    😢😢😢தாரை தாரையாக கண்ணீர்த் துளிகளுடன் பார்க்கிறோம் எப்பேர்பட்ட புத்தகங்கள் படிக்கும் அறிவார்ந்த தங்கத்தாரகைத் தலைவியை தமிழகம் இழந்திருக்கிறது … தெய்வமே மீண்டும் அனுப்பிவிடு எங்கள் புனிதவதி தமிழகத்து அம்மாவை ❤😢❤

    • @muthusamy6334
      @muthusamy6334 Рік тому +2

      அடித்த கொல்லை மட்டூமே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

    • @பச்சைத்தமிழன்-ள8ம
      @பச்சைத்தமிழன்-ள8ம Рік тому

      @@muthusamy6334 குவத்தில் ஊழல் செய்த ஊற்றுக்கண் கூவத்தலே இடம் கிடைக்காமல் மண்டியிட்டது ஞாபகம் வருதே 2G 1,75,000 கோடிகளைக் கொள்ளையடித்து 250 கோடிகளை மட்டும் திருப்பிக் கொடுத்த வெட்கமுல்ஙாமல் உத்தமர் போல் நடிக்கும் ஊழல் நாயகர்களின் ஆட்சி ஞாபகம் வருநே ஞாபகம் வருதே

    • @muthusamy6334
      @muthusamy6334 Рік тому

      @@பச்சைத்தமிழன்-ள8ம நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு வீன் வதந்தி.2ஜி தள்ளுபடியாகிவிட்டது.நாட்டைக் கொல்லையடிக்கத்தான் கூடடாளியாக தோழியை அவர் சுற்றம் சூழ உன் வீட்டில் வைத்திருந்தார் என்று மாண்புமிகு அம்மாவை நீதிமன்றம் சாட்டையடி கேள்வி கேட்டதே.குற்றவாளி நம்பர் 2க்கே 4ஆண்டு சிறை எனில் அம்மா சாகாமலிருந்தால் குற்றவாளி எண்1ஆன அவருக்கு குறைந்தது 10ஆண்டு சிறை.செத்ததால் தப்பித்தார்.செத்தும் 100கோடி ரூ அபராதம்.மக்களுக்காக நான் மக்களுக்காக நான் எனக்கு பிள்ளையா குட்டியா என்று வேடமிட்டு ஊழல்ராணியோடு எப்ஐஆர்கூட போடமுடியாது திமுகவோடு ஒப்பிடுவது உங்களின் அறியாமையை காட்டுகிறது

    • @arathirdiana
      @arathirdiana Рік тому

      Yes same here 😭

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому +2

      புனிதவதி😂🤣😂🤣😂🤣

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Рік тому +3

    அம்மாவிண் இறுதிக்காலம் சோதணைக்காலம் ப.ஜ.க மோடியின் சூழ்ச்சியில் அம்மாவிண் சிறைவாழ்க்கை

  • @s.kavithasasikumar5855
    @s.kavithasasikumar5855 Рік тому +375

    இந்த நினைவுகளை பார்க்கும் போது நெஞ்சம் வலிக்கிது ஜெயலலித்தா அம்மா இன்னமும் வாழ்ந்து இருக்கலாம்🙏🙏🙏 Sweet memories.,..

    • @JalanJalan4u
      @JalanJalan4u Рік тому

      :)

    • @clashremo5676
      @clashremo5676 Рік тому +14

      எப்படி வாழும் கொஞ்சம் நெஞ்சமா ஆட்டம் போட்டுச்சு

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 Рік тому +8

      ஏன் அடிச்ச கொள்ளை பத்தாதா

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall Рік тому +4

      பணம் பணம் பணம் பணம் ஒன்றே காரணம்

    • @rajaramankaliyaperumal5617
      @rajaramankaliyaperumal5617 Рік тому

      ​@@arumugamganapathy8713 986

  • @velumani5154
    @velumani5154 Рік тому +183

    மக்களால் நான் மக்களுக்காக நான்,அம்மா இந்த வரிகள் தமிழ்நாடு மக்கள் மறக்கமாட்டர்கள் .🙏🙏🙏🙏🙏

    • @muthusamy6334
      @muthusamy6334 Рік тому +5

      சசிகலா வால் நான் சசிகலாவிற்காக நான் என்று வாழ்ந்த இரும்பு பெண்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому

      மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொன்ன ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா வுக்கு பல ஆயிரம் கோடிகள் சொத்து எதற்க்கு. அவர் சொன்ன வாசகம் உண்மை என்றால் புரட்சி தலைவர் மாதிரி சொத்துக்களை மக்களுக்கு உயில் எழுதி வைத்திருக்கலாமே.மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லியே தமிழநாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்ததுதான் உண்மை.

    • @archanarv7354
      @archanarv7354 Рік тому +5

      Apdi ila.. ஊழலால் நான் ஊழளுக்காக நான்

    • @velumani5154
      @velumani5154 Рік тому

      @@archanarv7354 அது திமுகவால் தொடரப்பட்ட பொய் வழக்குகள் ,அறிவியல் மோசடி செய்யவில்லை ,திமுக போல குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் , திமுக வழக்குகளில் ஒரு பினாமி இறந்துவிடுவார் .

    • @archanarv7354
      @archanarv7354 Рік тому +3

      @@velumani5154 தி மு க வும் பெரிய ஊழல் தாங்க..

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Рік тому +16

    உங்க சேனலை பார்க்கும் போது சில நேரம் வருத்தபட்டது உண்டு ...ஆனால் நீங்க போட்ட இந்த பதிவு தலை வணங்குகிறேன்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Рік тому +62

    எத்தனை கோடி இருந்தென்ன அவரின் மறைவு இன்றுவரை மர்மம்தான்.

  • @muralidharan9781
    @muralidharan9781 Рік тому +604

    இத்தனை சொந்தங்கள் இருந்தும் அவர்களது இறுதி காலம் மிக வருத்தத்தை அளிக்கிறது 😭😭😭 இந்திய அரசியல் வரலாற்றின் மிக பெரிய ஆளுமை

  • @saranyaskitchen4000
    @saranyaskitchen4000 Рік тому +18

    எங்க அம்மா போலவே இந்த வீடும் ரொம்ப அழகு.

  • @sachusachu33
    @sachusachu33 Рік тому +314

    ஜெயலலிதா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому +3

      ஆமாமா ... ரொம்ம்ப்ப்ப முக்கியம்.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +5

      Yes, Justice Michael Cunha has written about her

    • @Gowri.Chezhi
      @Gowri.Chezhi Рік тому +4

      ஆமா A1 குற்றவாளி

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому +1

      ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா.

    • @sachusachu33
      @sachusachu33 Рік тому

      @@sivakumarr1478 அனைவரிடமும் விசாரணை செய்தால் அனைவரும் போலியே

  • @sivanesan2631
    @sivanesan2631 Рік тому +16

    கனத்த இதயத்துடன் அவர் மீண்டும் வரமாட்டாரா என்ற ஏக்கத்துடன் முடிவடைகிறது இந்த நிகழ்ச்சி.... அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்🙏🏻🙏🏻🙏🏻

  • @screenbook2455
    @screenbook2455 Рік тому +15

    இன்னும் நீங்கள் கவனமாக எடுத்திருக்க வேண்டும்..
    முழுக்க தீபா அவர்களின் 19's புராணமாகவே இருந்தது.
    இந்த அறையில்தான் ஜெ அவர்கள் உணவருந்தினார்..இங்குதான் தலைவர்களை சந்தித்தார் என்று விளக்கமாக காட்டியிருக்கலாம்..
    நூலகத்திலேயே நிறைய நேரம் செலவழிதத்து போல் இருந்தது.
    மற்றபடி.. வாழ்த்துக்கள்..!

  • @Konam361
    @Konam361 Рік тому +113

    அய்யோ அம்மா, கண்ணீர் பெருகுகிறது. ❤ மறக்கவே முடியாது.

    • @Konam361
      @Konam361 Рік тому +4

      அரியதாய் பெரியதாய்
      வணக்கத்திற்குரியதாய்
      எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
      மலர்ந்ததாய் கனிந்ததாய்
      மனதிலே நிறைந்ததாய்
      வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
      எங்கள் தாய்எங்கள் தாய்
      தொட்ட இடம் துலங்க வரும்
      தாய்க்குலமே வருக
      தொட்ட இடம் துலங்க வரும்
      தாய்க்குலமே வருக
      கண் பட்ட இடம் பூ மலரும்
      பொன் மகளே வருக
      பொன் மகளே வருக..நீ வருக
      கருணை என்ற தீபம்
      இரு கண்களில் ஏந்திய தாயே
      காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
      கோவில் கொண்ட நீயே
      பூ முகத்தாமரை மேலே
      அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
      பூ முகத்தாமரை மேலே
      அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
      வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
      மாரியென்பது நீயே
      முத்து மாரியென்பது நீயே
      முத்து மாரியென்பது நீயே.
      தொட்ட இடம் துலங்க வரும்
      தாய்க்குலமே வருக
      இதயம் உன்னைப்பாடும்
      நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
      இன்னல் வந்த நேரம் உந்தன்
      புன்னகை ஆறுதல் கூறும்
      வாவென வேண்டிடும்போது
      எதிர் வருகின்ற செல்வம் நீயே
      நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்
      தலைவியாகிய தாயே
      ஒரு தலைவியாகிய தாயே..

    • @mallika4485
      @mallika4485 Рік тому +2

      அம்மா.... 🙏🙏🙏❤❤❤🙋‍♀🌱🌱🌱👍👍👍🎂🎂🎂🍬🍬🍬🎊🎉💐🌹😍

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 Рік тому +3

    மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த அம்மா அவர்கள் என்றும் எங்கள் நினைவில்

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Рік тому +32

    Justified Presentation.. Well Done..
    நமது விருப்பு வெறுப்புக்களைத் தவிர்த்து மதிக்கப் பட வேண்டிய தலைவி...
    உரிய மரியாதைகளுடன் விவரிக்கும் சரியான தொகுப்பு..

    • @namasivayang3065
      @namasivayang3065 Рік тому

      1 aww à1 aww aww Dasà

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому

      மேரா லண்ட் கா இஸத்தி...
      ஜாரே லவ்டே..

  • @muthurajkumar8360
    @muthurajkumar8360 Рік тому +45

    Thank u deepa for allowing thanthi to show this house.she should have kept her family members nearby...seriously sad to watch this house without her.

  • @ramanathanravichandraniyer4371
    @ramanathanravichandraniyer4371 Рік тому +23

    Happy Birthday to the great personality. Thanks Thandhi for bringing out this wonderful memories.

  • @gujilikumba3701
    @gujilikumba3701 Рік тому +19

    Jayalalitha mam love towards Julie was amazing... I liked her childhood photos...

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +3

      MGR also liked her childhood photos...

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Рік тому

      @@estatesm4914 A.Raasa, vanavaasam pichaikaari, fathima babu, nayanthara also like thiruttu rayil kattumaram.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      @@ayubmuhammed7031 u mean a muhammed likes child marriage?

  • @Konam361
    @Konam361 Рік тому +16

    அரியதாய் பெரியதாய்
    வணக்கத்திற்குரியதாய்
    எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
    மலர்ந்ததாய் கனிந்ததாய்
    மனதிலே நிறைந்ததாய்
    வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
    எங்கள் தாய்எங்கள் தாய்
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக
    கண் பட்ட இடம் பூ மலரும்
    பொன் மகளே வருக
    பொன் மகளே வருக..நீ வருக
    கருணை என்ற தீபம்
    இரு கண்களில் ஏந்திய தாயே
    காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
    கோவில் கொண்ட நீயே
    பூ முகத்தாமரை மேலே
    அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
    பூ முகத்தாமரை மேலே
    அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
    வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
    மாரியென்பது நீயே
    முத்து மாரியென்பது நீயே
    முத்து மாரியென்பது நீயே.
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக
    இதயம் உன்னைப்பாடும்
    நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
    இன்னல் வந்த நேரம் உந்தன்
    புன்னகை ஆறுதல் கூறும்
    வாவென வேண்டிடும்போது
    எதிர் வருகின்ற செல்வம் நீயே
    நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்
    தலைவியாகிய தாயே
    ஒரு தலைவியாகிய தாயே..

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      Nice poem but a wrong person.
      செலவழித்த பிறகும் செல்வி என்ற பட்டம் !
      குடும்பம் இல்லாத போதும் தலைவி என்ற பட்டம் !
      ஆசிட் வீசி பெண்களை அழித்த போதும் அம்மா என்ற பட்டம் !
      இறக்கமே இல்லாமல் மாணவிகளை எரித்த போதும் இரும்புப்பெண் என்ற பட்டம் !
      பொது சொத்தை கொள்ளை அடித்த போதும் பொதுச்செயலாளர் என்ற பட்டம் !
      தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தி " A1" என்ற நிலைத்த பட்டம் !

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 Рік тому +8

    இத்தனை சொந்தம் இருந்தும் ஒருவரை கூட உடன் சேர்க்காமல் தனியே வாழ்ந்து தனியாகவே இருதி ஊர்வலம் முடிந்தது

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Рік тому +93

    மனம் கனக்கின்றது.... அம்மா 😭😭😭... நன்றி தந்தி டிவி 💐💐🙏🏻

  • @bhavaniaravamudhan8248
    @bhavaniaravamudhan8248 Рік тому +245

    It is a great opportunity for us who are hard core fan of our one and only Excellent Chief Minister Selvi J Jayalalitha Madam. Remembering on her 75th Birthday through this tour of her Dream and Divine House is a great feeling. Very sad that we lost you, Jayalalitha Ma'am.

  • @SKumar-lp1bf
    @SKumar-lp1bf Рік тому +9

    எல்லா தலைவர்களும் தன்னை புத்திசாலியா காட்டிக் கொள்வதற்காக வீட்டின் முகப்பில் நூலகத்தை வைத்துக்கொண்டு அங்கே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது விருந்தினர்களை அமர வைத்து பேசுவது பத்திரிக்கையாளரை சந்திப்பது போன்ற ஜாலங்கள் காட்டுவார்கள் ஆனால் இவ்வளவு பெரிய புத்தக ஆளுமையாக அம்மா அவர்கள் வாழ்ந்து உள்ளார்கள் இதுதான் அறிவுஜீவிகளின் தனி அடையாளம் அம்மா அவர்கள் தமிழ் தாயின் செல்ல மகள் தமிழ் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்🐾🐾🐾🇮🇳🙏

  • @100acre
    @100acre Рік тому +25

    Happy in end Deepa deserve to live as a own blood family members great God is always great✍️🙏

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt Рік тому +11

    ஜெ . ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய ஆளுமை 🙏

  • @mylittleangel9637
    @mylittleangel9637 Рік тому +33

    Amma தாயே deepa இந்த வீட்டை பத்திரமாக பார்த்து கொல் என் அம்மா பார்த்து பார்த்து கட்டிய வீடு.....
    என் அம்மா எப்பவும் எல்லோர் மனதிலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்

    • @visalek9912
      @visalek9912 Рік тому

      True statement.. poor CM have gone through so much problems hopefully this person take good care of this beautiful palace .. May Mdm Jaya’s soul RIP .. From Indonesia 🙏

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      பார்த்து கொல் ?
      Chinnamma athai thaane seinchaanga !!! 😃😃😃👍👍

  • @dupinleduc2759
    @dupinleduc2759 Рік тому +51

    எங்களின் அற்புதமான தாயை இழந்து விட்டோம் இறந்தாலும் என்றென்றும் எங்களின் மனதில் எங்களின் மூச்சு பிரியும் வரை எங்களின் இதய தெய்வமாக வாழும் ஒரே தலைவி மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா மட்டுமே

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 Рік тому +67

    மறைந்தும் மறையாமல் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் கம்பீரமாக வீற்றிருக்கும் தங்கத்தாரகை.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      தங்க ஒட்டியாணம்

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому

      Asinga Tharakai , A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂😂

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Рік тому

      ​@@samuelgnanadasan8362 கொத்தடிமை இங்க வந்து கூவுவது ஏனோ

  • @arshaadahamed3537
    @arshaadahamed3537 Рік тому +35

    எங்கள் அம்மாவின் கோவில்... 🌱

  • @rangarajankn4200
    @rangarajankn4200 Рік тому +28

    No one can match her wave length of thinking, fore thought and vision. She is extraordinarily brilliant. Rarest of rare personality. She is in line with Margaret thatcher and Indira Gandhi

    • @shobhaantony3180
      @shobhaantony3180 Рік тому +3

      Please stop comparing Jayalalitha to Margaret Thatcher just because she is a woman. Jayalalitha and Mrs Gandhi operated under very different circumstances to Thatcher. Thatcher was not corrupt and she was kept in control by her own party, she was accountable and she brought about an economic revival that lifted Britain out of stagnancy. The minute she undermined her MPs, they got rid of her and she realised her mistake.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Рік тому

      @@shobhaantony3180 kattumaram unaku thiruttu rayil la pass thanthrukaanaa???

    • @redminote8741
      @redminote8741 Рік тому

      @@ayubmuhammed7031 irukum irukum

    • @shobhaantony3180
      @shobhaantony3180 Рік тому

      Logic is lost.

  • @Tamizha556
    @Tamizha556 Рік тому +19

    Thanks to J Deepa for showing the house. Pls maintain this historical monument.

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Рік тому +18

    எம் ஜி ஆர் ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்.🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lila-A
    @lila-A Рік тому +42

    Miss u Jayalalithaa amma

  • @syes7281
    @syes7281 Рік тому +79

    We can't believe..if Amma is alive and she is celebrating her 75th birthday today in this place..... Today that crowd will be..un image able..but see unfortunately Veda Nilayam is empty..,
    Miss you Amma always 🙏♥️❤️♥️❤️❤️♥️♥️❤️♥️❤️

    • @rrao7963
      @rrao7963 Рік тому +7

      She was alive DMK would have been destroyed Stalin would not have became even a councillor

    • @syes7281
      @syes7281 Рік тому +2

      Roa sir ..we wouldn't get back our புரட்சித்தலைவி அம்மா

    • @rrao7963
      @rrao7963 Рік тому +1

      Vote for eps avargal admk best party

    • @sivasankar21
      @sivasankar21 Рік тому +4

      ​@@rrao7963 Stalin was a deputy CM when she was alive.. 🤦🏻‍♂️. வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேச கூடாது 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @rrao7963
      @rrao7963 Рік тому

      DMK dissolved 2024 sombu poda military rule must in Tamilnadu

  • @ranga33642
    @ranga33642 Рік тому +123

    One and only Iron Lady in the world 👍 Amma 👍👍

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 Рік тому +5

      Wrong ,Margret Thatcher was strongest lady of the world

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +4

      @@rbhanumathi8348 but Aaya is A1. No?

    • @RG-Farms
      @RG-Farms Рік тому

      @@estatesm4914 ஊம்பு தேவடியா மவனே 🤣🤣🤣🤣🤣

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      @@RG-Farms செலவழித்த பிறகும் செல்வி என்ற பட்டம் !
      குடும்பம் இல்லாத போதும் தலைவி என்ற பட்டம் !
      ஆசிட் வீசி பெண்களை அழித்த போதும் அம்மா என்ற பட்டம் !
      இறக்கமே இல்லாமல் மாணவிகளை எரித்த போதும் இரும்புப்பெண் என்ற பட்டம் !
      பொது சொத்தை கொள்ளை அடித்த போதும் பொதுச்செயலாளர் என்ற பட்டம் !
      தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தி " A1" என்ற நிலைத்த பட்டம் !

    • @rrao7963
      @rrao7963 Рік тому +1

      Shut up admk best next eps avargal cm

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 місяців тому +2

    தீபமா வீட்டில் வசிப்பது எங்களுக்கும் மனதார ஆசைதான் ஆனால் தீபா அனுப்பி வைத்தால் இதை எங்களை போன்ற மக்களும் பாமர மக்களும் கண்டு மகிழ்வார்கள் வீட்டை கோவில் போல் மக்களுக்காக கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 Рік тому +2

    Miss u Maaa....Love u Maaaa....Always......You Are Legend.... Iron Lady....Ungalai Neril sathikkum pothu naan ariya villai ungal porattathai patri....kadavul enaku aruliya oru miga periya vaaippu athu...Love u Lot Maa.....

  • @saravanapichai633
    @saravanapichai633 Рік тому +166

    என்றும் மக்களால் கொண்டாடப்படுகின்ற காவியத் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் 🙏

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому +6

      Arakki

    • @saravanapichai633
      @saravanapichai633 Рік тому +1

      @@jaysuthaj5509 நீங்க வேணா இருக்கலாம்

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +6

      ஜெயில்-லலிதா

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Рік тому +2

      கொண்டாடி பிறகு மக்களால் காரிதுப்பியது ...

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +2

      @@saravanapichai633 நீங்க பிச்சைக்காரனாக இருக்கலாம். நாங்க இருக்க முடியுமா ?

  • @HairResearchTamil
    @HairResearchTamil Рік тому +121

    நியாயமா தீபா கு குடுக்க வேண்டியது தான் இந்த வீடு 😊

  • @duraisamy3517
    @duraisamy3517 Рік тому +13

    போய்ஸ் கார்டன் என்றாலே நினைவுக்கு வருவது புரட்சி தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த வீடு வேதா இல்லம் அம்மா அவர்கள் உயிரோடு இருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு கம்பீரம் இருந்து இருக்கும் ஒன் மேன் ஆர்மி பெண் சிங்கம் வாழ்ந்த வீடு 🙏🙏🙏