இந்த காலக்கட்டத்தில் சினிமா நடிகர்கள் பல கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இருந்தாலும் வாங்கிய சம்பளத்துக்கு வருமான வரியை செலுத்தாமல் பணத்தைக் கொண்டு பெரும் ஏழை மக்களுக்கு பல நல உதவித் திட்டங்களை செய்ய முடியும் ஆனால் செய்வதில்லை ஒரு சில நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சூர்யா. ஆகிய இருவர் மட்டுமே செய்து வருகிறார் ஆனால் சமகாலத்தில் அனைவரும் பார்த்த உன்னதமான கொடை வள்ளல் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களே
நான் அந்த வீட்டிற்கு போயிருக்கிறேன். 1974.எனக்கு 10 வயது. எனக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். நல்லா ஞாபகத்தில் உள்ளது. அவர் என்னா கலர்னே சொல்லமுடியாது. கடவுள் அவதாரம்.
வணக்கம் ஐயா mgr ்கிட்ட கை கொடுத்த உங்களை பொக்கிஷமாக நினைக்கிறேன் mgr.பற்றிய விஷயங்களை உங்களளுக்கு தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்க please help call..8124130793. Very thanks
MGR அவர்களுடைய நினைவில்லத்தை பராமரிக்க தன் சொத்திலிருந்து வரும் வருமானத்திலிருந்து பராமரிக்கப்படுகிறது.நூறு கோடிக்கு மேல் ஏழைகளுக்காக எழுதி வைத்துள்ளார்,அதிலிருந்து வரும் வருமானம் ஏழைகளுக்காக செலவிடப்படுகிறது.மிகச் சிறந்த தலைவர்.
எம்ஜிஆர் அவர்களை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். எம்ஜிஆர் முதல்வர் என்பது பிற்காலத்தில் தான். அவர் முதலில் கோடானகோடி மக்களின் ஹீரோ. தனித்தன்மை வாய்ந்த மகத்தான மனிதர். இன்று கூட மனச்சோர்வுற்றால் அவர் படப்பாடல்கள் தெம்பு தரும். ஆண்டுக்கொரு முறை அவர் நினைவில்லம் சென்று வந்தால்.. உழைப்பு பெருமை தரும் என்பது புரியும். அது என் வழக்கம்.🙏
இது பொருளாக யாரும் பார்ப்பதில்லை அனைவரும் இது பொக்கிஷமாக தான் பார்க்கிறார்கள்அந்தப் பொக்கிஷத்தை தொட்டுப்பார்த்தால் இனி ஆயிரம் வருஷம் வாழலாம்அந்தப் பொக்கிஷத்தை இதுநாள் வரை பாதுகாத்து வைத்திருந்த அவர்களுக்கு மிக்க நன்றி பயில்வான் ஐயா இந்த மாதிரி ஒரு நியூஸா கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா பயில்வான் அவர்களே, நான் இங்கு சில கமெண்டுகளை படித்தேன். அதற்கு ஒளிவு மறைவு இல்லாமல் எனது பதிவை சமர்ப்பிக்கிறேன். நான் எந்த தலைவர்களுக்கோ, சாத்திக்கோ, கட்சிக்கோ அப்பாற்பட்டு எனது பொன்னானன நேரத்தையும் செலவிட்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன். நான் கோவையில் பிறந்தவன். எனது தந்தை 1979 அம் ஆண்டு விருதுநகருக்கு (ரயில்வே ) மாற்றல் ஆகி நாங்கள் அனைவரும் அங்கு சென்றோம். 1985 வரையில் அங்கு தான் இருந்தோம். முதலில் பொற்கால ஆட்சி பற்றி பேசுகிறாவளுக்கும் அதட்கு பின் ஆட்சி செய்த வர்க்கும் சேர்ந்தேய் இந்த பதிவு.. அன்று 6 அம் வகுப்பு அங்குள்ள "முத்து டா கிஸ்" தியேட்டர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு நிறைய மாணவர்களுக்கு எழுத படிக்க தெரியல. தமிழ் ஆங்கிலம் இரண்டுமே. மன்னிக்க. நான் ஆங்கிலம் சாரலமா படிப்பேன். பரவால்ல. ஆனால் மாணவர்கள் 90% ட்ரோசர் பின்னாடி கிழிந்து இருந்தது. சட்டையும் கூட. ஆசிரியர்கள் மாணவர்களை டீ வாங்கிட்டு வற தங்கள் வீட்டு மாட்டை குளிப்பாட்ட, கோழிக்கு தீவனம் போட இப்படி வீட்டு வேலைக்கு சம்பளம் இல்லாத வேளைககாரனாதான்... சரி மாணவர்களை திட்டும் விதம் " பீ தின்னி நாயே *.என்று சர்வ சாதாரணமா... போகட்டும். மதிய உணவு காய்ந்து போன கோதுமை உப்புமா ஒரு அலுமின்யா தட்டில். யாருமே செருப்பு போட்டு இருக்க மாட்டாங்க. வெய்யில் கொளுத்தும்.இன்னைக்கு நினைச்சாலும் வேதனை.. குழைந்தை தொழிலாளர்கள் நிறைய பேர் திப்பேட்டி, "காளிமார்க் " கம்பெனிக்கு Rs.3 க்கு கூலிக்கு வேளைக்கு சென்றார்கள்.. பிஞ்சு கையெல்லாம் புண்ணா இருக்கும் 😏😏. என் அக்கா 13 குழைந்தைகளுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக்கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட சாதி பெயர் கொண்ட பல பள்ளிகள் அங்கு அப்படிதான் இருந்தது. மதுரை ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள் அங்கு வசதியா படித்தனார். பல பேர் அங்கு இங்கு இருக்கும் பாசம், அழுக்கு ஏரிய "கல்லு கிடைங்கில்" குளிப்பார்கள். 70% மக்களுக்கு kalivara👌இல்லை வெட்ட வெளியில் தான் கழிப்பர்கள். தண்ணீர் பற்றா குறை நிறைய இருந்தது.. இன்னும் பல விஷயங்களை நான் சொல்லிக்கொண்டு போகலாம்.அதட்கு முன் ஆட்சி செய்தவர்கள், அப்பொழுது ஆட்சி செய்தவர்கள் எல்லோரையும் சேர்த்து தான் சொல்கிறேன். பதிவு அனைத்தும் உண்மை. 🙏🙏🌹🙏
மிருதங்கமா இல்லை தபேலா வா பயில்வான் சார் மிருகங்கள் மீது அன்பு காட்டும் அவர்களது வீட்டில் புலி 🐅🐅🐅🐅 தோல் தொங்குவது வருத்தம் தருகிறது. சிங்கம் 🦁 வளர்ப்பு மிருகம் OK
அருமை ஐயா உங்கள் மூலமாக புரட்சித் தலைவரின் நினைவிடத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை ஒரு நாளைக்கு பார்ப்பேன் நன்றி நன்றி
அன்பு அன்ணே உனக்கு என் பனிவான நன்றி எனது வாழ்க்கை யில் நான் தலைரை நேரில் இரண்டு முறை பார்த்து இருக்கிறேன் ஆனால் ஓரு தடவையாவது எண் தலைவணின் வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை இருப்பினும் நீங்கள் காட்டிய கானோளி பார்த்து விட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தலைவர் வாழ்ந்த வீட்டை மிகவும் அழகாக சுற்றி கான்பித்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எப்படியாவது எண் சாணை தலைவணின் வீட்டை என் வாழ் நாளில் ஒரு தடவை யாவது பார்க்க வேண்டும் என்று கூறி எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான். நன்றி மறந்த உலகம். வாழவைத்து கொண்டு இருக்கும் மாமனிதரையே மறந்த உலகம். அவரால் தனிபட்ட முறையில் பயனடைந்தவர்களில் பெரும்பாலான மனிதர்கள் அவரால் பயன்கள் அடையாவிட்டாலும் அவரையே நினைத்து கொண்டு வாழும் மக்கள் இருக்கும் வரை அவரது புகழ் எந்த காலத்திலும் மறையாது.
Surprising that the Aiadmk is not pushing the official residence of Dr Mgr as a memorial!!! The house is well maintained and looks in great shape!! Great memorabilia. Nice interview from the relatives of late Janaki MGR!!!
எங்கள் இதயக்கனி, வள்ளல், இந்த நினைவு இல்லத்தையும், ராமாபுரம் இல்லத்தையும், நான் சிறுவயதிலும் அதன் பிறகு சமீபத்தில் என் மகனுடன் சென்று பார்த்து அவரின் பண்பை, பெருமையை கூறினேன், 👍💪🙏🙋♂️
. எல்லோர் மீதும் அன்பு - தானாக வந்துசேரும் புகழ். செல்வம். ஜொலிக்கும் அழகு.காலத்திற்க்கு ஏற்றார்போல மாறும் வாழ்க்கை. பதவி. சாகும் காலம் வரை புகழ். எதிர்த்தவர்கள் சரணாகதி. ஒருவர் இனிமேல் MGR போல பிறப்பாரா ? என்னே இறைவனின் விளையாட்டு?
காமராஜர் அய்யாவுக்கு நிகர் காமராஜர் மட்டுமே. அவரைப்போல இனி எவரும் வரமுடியாது. எப்படியோ MGR பற்றி பல செய்திகள் தெரிந்துக்கொண்டேன். இனி வரும் காலங்களில் மற்றவர்களோடு காமராஜரை ஒப்பிட்டு பேசாதீங்க
இம்மாதிரி நல்ல தகவல் எம் ஜி ஆர் மாளிகை பற்றி தந்தமைக்கு மிக்க நன்றி!!! நிச்சயமாக இது ஒரு பெரிய நினைவுச்சின்னம் தான்!!! இந்த சமயத்தில் இதை அறிவித்தால் அதிமுகவிற்கே மதிப்பு அதிகரிக்கும்!!!🙏🙏
Bayilvan Sir, I visited this place when I came on a holiday in 2102. I took some photographs there including one with the car. I was under the impression that 4777 means the day he sworn in as the Chief Minister. I still have those photographs in my Album. Thanks for explaining everything. Very nice to all of them again. T.Mayakrishnan Toronto.
Nan first time MGR iyavoda veettai pakkuren. Nan kandippa poittu pappen. Really heart touched.
இந்த காலக்கட்டத்தில் சினிமா நடிகர்கள் பல கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இருந்தாலும் வாங்கிய சம்பளத்துக்கு வருமான வரியை செலுத்தாமல் பணத்தைக் கொண்டு பெரும் ஏழை மக்களுக்கு பல நல உதவித் திட்டங்களை செய்ய முடியும் ஆனால் செய்வதில்லை ஒரு சில நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சூர்யா. ஆகிய இருவர் மட்டுமே செய்து வருகிறார் ஆனால் சமகாலத்தில் அனைவரும் பார்த்த உன்னதமான கொடை வள்ளல் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களே
ஏழைகளுக்கு உதவி செய்யலாம் .. இப்படி உதவி செய்வதால் தான், ஏழ்மை நிரந்தரமாக... இருக்கின்றது... ஏழ்மயில் பின் தங்கிய நாடு நம் பாரத இந்தியா....
நான் அந்த வீட்டிற்கு போயிருக்கிறேன். 1974.எனக்கு 10 வயது. எனக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். நல்லா ஞாபகத்தில் உள்ளது. அவர் என்னா கலர்னே சொல்லமுடியாது. கடவுள் அவதாரம்.
வணக்கம் ஐயா mgr ்கிட்ட கை கொடுத்த உங்களை பொக்கிஷமாக நினைக்கிறேன் mgr.பற்றிய விஷயங்களை உங்களளுக்கு தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்க please help call..8124130793. Very thanks
Super Sir...You are lucky...
வணக்கம் சார் உங்களை பொக்கிஷமாக நினைக்கிறேன் please call..8124130793 தயவுசெய்து கால் பண்ணு ங்க
Ok
எங்கள்"தங்கத்தலைவா்"
என்றும் மக்களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறாா்.
J
@@subashcape8891 um
t
MGR அவர்களுடைய நினைவில்லத்தை பராமரிக்க தன் சொத்திலிருந்து வரும் வருமானத்திலிருந்து பராமரிக்கப்படுகிறது.நூறு கோடிக்கு மேல் ஏழைகளுக்காக எழுதி வைத்துள்ளார்,அதிலிருந்து வரும் வருமானம் ஏழைகளுக்காக செலவிடப்படுகிறது.மிகச் சிறந்த தலைவர்.
எம்ஜிஆர் அவர்களை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். எம்ஜிஆர் முதல்வர் என்பது பிற்காலத்தில் தான். அவர் முதலில் கோடானகோடி மக்களின் ஹீரோ. தனித்தன்மை வாய்ந்த மகத்தான மனிதர். இன்று கூட மனச்சோர்வுற்றால் அவர் படப்பாடல்கள் தெம்பு தரும். ஆண்டுக்கொரு முறை அவர் நினைவில்லம் சென்று வந்தால்.. உழைப்பு பெருமை தரும் என்பது புரியும். அது என் வழக்கம்.🙏
1993-ல் பார்த்தது மீண்டும் MGR -ன் நினைவு இல்லத்தை நினைவு படுத்தியதர்க்கு மிக்க நன்றி
இது பொருளாக யாரும் பார்ப்பதில்லை அனைவரும் இது பொக்கிஷமாக தான் பார்க்கிறார்கள்அந்தப் பொக்கிஷத்தை தொட்டுப்பார்த்தால் இனி ஆயிரம் வருஷம் வாழலாம்அந்தப் பொக்கிஷத்தை இதுநாள் வரை பாதுகாத்து வைத்திருந்த அவர்களுக்கு மிக்க நன்றி பயில்வான் ஐயா இந்த மாதிரி ஒரு நியூஸா கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எம்ஜிஆர் வீடு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
அவருடைய வாரிசு தமிழக மக்கள் தான் என்றபோது நானும் கண் கலங்கித் தான் போனேன்❤️
ஐயா பயில்வான் அவர்களே, நான் இங்கு சில கமெண்டுகளை படித்தேன். அதற்கு ஒளிவு மறைவு இல்லாமல் எனது பதிவை சமர்ப்பிக்கிறேன். நான் எந்த தலைவர்களுக்கோ, சாத்திக்கோ, கட்சிக்கோ அப்பாற்பட்டு எனது பொன்னானன நேரத்தையும் செலவிட்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன். நான் கோவையில் பிறந்தவன். எனது தந்தை 1979 அம் ஆண்டு விருதுநகருக்கு (ரயில்வே ) மாற்றல் ஆகி நாங்கள் அனைவரும் அங்கு சென்றோம். 1985 வரையில் அங்கு தான் இருந்தோம். முதலில் பொற்கால ஆட்சி பற்றி பேசுகிறாவளுக்கும் அதட்கு பின் ஆட்சி செய்த வர்க்கும் சேர்ந்தேய் இந்த பதிவு.. அன்று 6 அம் வகுப்பு அங்குள்ள "முத்து டா கிஸ்" தியேட்டர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு நிறைய மாணவர்களுக்கு எழுத படிக்க தெரியல. தமிழ் ஆங்கிலம் இரண்டுமே. மன்னிக்க. நான் ஆங்கிலம் சாரலமா படிப்பேன். பரவால்ல. ஆனால் மாணவர்கள் 90% ட்ரோசர் பின்னாடி கிழிந்து இருந்தது. சட்டையும் கூட. ஆசிரியர்கள் மாணவர்களை டீ வாங்கிட்டு வற தங்கள் வீட்டு மாட்டை குளிப்பாட்ட, கோழிக்கு தீவனம் போட இப்படி வீட்டு வேலைக்கு சம்பளம் இல்லாத வேளைககாரனாதான்... சரி மாணவர்களை திட்டும் விதம் " பீ தின்னி நாயே *.என்று சர்வ சாதாரணமா... போகட்டும். மதிய உணவு காய்ந்து போன கோதுமை உப்புமா ஒரு அலுமின்யா தட்டில். யாருமே செருப்பு போட்டு இருக்க மாட்டாங்க. வெய்யில் கொளுத்தும்.இன்னைக்கு நினைச்சாலும் வேதனை.. குழைந்தை தொழிலாளர்கள் நிறைய பேர் திப்பேட்டி, "காளிமார்க் " கம்பெனிக்கு Rs.3 க்கு கூலிக்கு வேளைக்கு சென்றார்கள்.. பிஞ்சு கையெல்லாம் புண்ணா இருக்கும் 😏😏. என் அக்கா 13 குழைந்தைகளுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக்கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட சாதி பெயர் கொண்ட பல பள்ளிகள் அங்கு அப்படிதான் இருந்தது. மதுரை ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள் அங்கு வசதியா படித்தனார். பல பேர் அங்கு இங்கு இருக்கும் பாசம், அழுக்கு ஏரிய "கல்லு கிடைங்கில்" குளிப்பார்கள். 70% மக்களுக்கு kalivara👌இல்லை வெட்ட வெளியில் தான் கழிப்பர்கள். தண்ணீர் பற்றா குறை நிறைய இருந்தது.. இன்னும் பல விஷயங்களை நான் சொல்லிக்கொண்டு போகலாம்.அதட்கு முன் ஆட்சி செய்தவர்கள், அப்பொழுது ஆட்சி செய்தவர்கள் எல்லோரையும் சேர்த்து தான் சொல்கிறேன். பதிவு அனைத்தும் உண்மை. 🙏🙏🌹🙏
அருமை 😍😍பாக்கவே கண் குளிர்ச்சியா இருக்கு ❤❤❤🤗
அருமையான பதிவு..ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம். நம்முடன் இன்றும் மக்கள் திலகம் இருப்பது போன்ற உணர்வு.
பயில்வான் ரங்கநாதன் அவர்கள், MGR நினைவு இல்லத்தை நேர்முக வர்ணனை செய்தது அருமை . இல்லத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது. MGR நாமம் வாழ்க!!
neenka oru mgr எம்.ஜி.ஆர் rasikara oru like podunka
Ssssssssssss_ ,, xx
Avar Makkal Thilagam. Nengal yenna Thilagam?
Tirudan thilagam😁😁😂😂
@@sundarmann6167 Pirar manasai thirudom Thiradan Thilagame
Vaalga valarga.😊
நல்ல பதிவு நன்றி
Sir i don't now right Tamil but very great video i take in my life this experience I Love MGR I am from Karnataka my name pruthvi rajendra wodeyar
You are malayalee or what..?
@@sundarmann6167 Kannadiga ( ಕನ್ನಡಿಗ )from Karnataka
காமராஜர் அய்யா அவர்கள் நடிகர் அல்ல...அவர் சிறு வயதில் இருந்தே..தன் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்தவர்
Makkal thilagam
Don't compare MGR to kamarajar
@@rajeshchannel9249 MNHe6HeV
@@rajeshchannel9249 mo
mo bu v hu
@@friendsfuturefilmstudio1119 அவருடைய வரலாறை நல்ல படியுங்கள்
மிருதங்கமா இல்லை தபேலா வா பயில்வான் சார்
மிருகங்கள் மீது அன்பு காட்டும் அவர்களது வீட்டில் புலி 🐅🐅🐅🐅 தோல் தொங்குவது வருத்தம் தருகிறது. சிங்கம் 🦁 வளர்ப்பு மிருகம் OK
Every green hero, leader, Bharat ratna Dr MGR!!! Inspirational leader!!!
😁😁😁😂😂😂puchandi malayalata leader
நேரில் சென்று பார்த்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்த்திருக்க முடியாது..மிக்க நன்றிகள் 🙏🙏🙏
Bluefilm
😂@@kanagavalli8626
பயில்வான் மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளார்
பயில்வான்....ரரரரரரங்ங்ங்கககநாநாராதனுக்கு நன்றி.....
28.50 சிறப்பான நிமிடங்கள் நன்றி பைல்வான் அவர்களே
U talk to much of mgr.he was my a great man.s don't praise him ,may be u gain from him.
Super nan pakkanummunu asaipatten thanks
நன்றி ஐயா நல்லது
EverGreen Hero in Tamil Cinema.....
EverGreen Leader in TN politics.....
அபூர்வ மனிதர்
புரட்சித்தலைவர்
MGR the Great....
அருமை ஐயா உங்கள் மூலமாக புரட்சித் தலைவரின் நினைவிடத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை ஒரு நாளைக்கு பார்ப்பேன் நன்றி நன்றி
Super 👌
I saw this great video, I felt like wanted to cry.
Thanks Ramanathan sir.valga THALAIVAR MGR🙏🙏
அன்பு அன்ணே உனக்கு என்
பனிவான நன்றி
எனது வாழ்க்கை யில் நான்
தலைரை நேரில் இரண்டு முறை பார்த்து இருக்கிறேன்
ஆனால்
ஓரு தடவையாவது எண் தலைவணின் வீட்டை சுற்றி
பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை
இருப்பினும் நீங்கள் காட்டிய
கானோளி பார்த்து விட்டு
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தலைவர் வாழ்ந்த
வீட்டை மிகவும் அழகாக சுற்றி
கான்பித்த உங்களுக்கு
எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
எப்படியாவது எண் சாணை
தலைவணின் வீட்டை என்
வாழ் நாளில் ஒரு தடவை யாவது பார்க்க வேண்டும் என்று கூறி எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்
Mgr ennum divam
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்.
நன்றி மறந்த உலகம்.
வாழவைத்து கொண்டு இருக்கும் மாமனிதரையே
மறந்த உலகம்.
அவரால் தனிபட்ட முறையில்
பயனடைந்தவர்களில் பெரும்பாலான மனிதர்கள்
அவரால் பயன்கள் அடையாவிட்டாலும் அவரையே
நினைத்து கொண்டு வாழும் மக்கள் இருக்கும் வரை அவரது புகழ் எந்த காலத்திலும் மறையாது.
MGR Jeyalalitha and Janaki amma all memories it's truely touching ang govt. Avanga needs ah satisfy pannuna nalla irukkum
Super message
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. எப்பேர்பட்ட பிறவி திரு.எம் ஜி ஆர்.
நல்ல பதிவு. பயில்வான் வாழ்க. புரட்சி தலைவர் புகழ் ஓங்குக.
Surprising that the Aiadmk is not pushing the official residence of Dr Mgr as a memorial!!!
The house is well maintained and looks in great shape!! Great memorabilia.
Nice interview from the relatives of late Janaki MGR!!!
Worry about your own household first. Do not bother about some scoundrel political party or a malayalee ex-rascal. Understood?!
அவருக்கு நிகர் அவரே...
அவர் செய்த ஆட்சி போல் ஒரு ஆட்சி இனி தமிழ்நாட்டில் ஒருபோதும் வரப்போறதில்லை....
Wrong - MGR is a good actor but. est administrator is Kalaignar
Right. Puratchinadigar, puratchithalaivar , ponmanachemmalMGR has no equal in cine field, political field and humanity
@Selvam J பத்து வருடம் விளைவாசியை கட்டுப்பாட்டில் வைதுதிருந்தவர் ஏழை எலிய மக்களுக்காக பல நல்ல இலவச திட்டங்களை கொண்டுவந்தவர் எம்ஜியார் மட்டுமே
@@purusothamananthony2978 5 th anniversary of new
Reel leader but not real leader..😁😁😂😂
அருமை !
Mgr ஒரு மனிதநேயம் மிகுந்த மனிதர் தமிழக மக்களால் மரக்கமுடியாத மன்னாதி மன்னன்
மன்னாதி மன்னன்
எங்கள் இதயக்கனி, வள்ளல், இந்த நினைவு இல்லத்தையும், ராமாபுரம் இல்லத்தையும், நான் சிறுவயதிலும் அதன் பிறகு சமீபத்தில் என் மகனுடன் சென்று பார்த்து அவரின் பண்பை, பெருமையை கூறினேன், 👍💪🙏🙋♂️
6 up
@@vijay-textile7251 @@@a
உங்கள் மூலம் நாங்கள் இதை பார்த்து மகிழ்ந்தேன் 🙏
M Masoom. W.w.
Yow nee kode sonthama pola...ivolo nala pudigittu iruntiya?
மனித ரூபத்தில் வாழ்ந்த தெய்வம்.
இனியும் இவ்வுலகில் இப்படி ஒருவர் வருவாரா?
Varuvan. Inthe malayaleeke mehleh oru Tamilan varuvaan..😂😂😁😁
L8
வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄.
,2-@@sundarmann6167W,? 3, To G! CT , we9
அருமை தலைவரே!
அருமை ஐயா வாழ்க வளமுடன்
தலைவர் எல்லோருக்கும் கொடுத்துத்தான் இருந்தாரே தவிர அவருக்கு யாரும் தரவேண்டாம்.அவர் என்றுமே எங்கள் கடவுள் தான்.அவரை யாரலும் அழிக்கமுடியாது.
A great human being
God rangeku buildup venda..bt gd leader
தமிழ்நாட்டின் பேரரசர் மருதூர் கோபாலன் ராமசந்திரன் அவர்களை இன்றும் என்றும் வனங்குவோம்
சூப்பர் அருமையான தொகுப்பு வழங்கிய பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்
தலைவரின் வீடு - கண்கொள்ளாக் காட்சி!!!
Hai bailvaan. Super o super. Mgr. Is. Ever. Green. Hero, 👍👍👍 🙏
Thank u sir for showing us MGRs house... MGR such an inspiration ... Should have lived long.. missing him
I'm Karnataka❤ 🎉 love you❤ tamil 🎉
ஜெயலலிதா தன் பெயர் முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக MGR பெயரை முன்னிறுத்தவில்லை. இது ஜெயலலிதா செய்த தவறு.
Mgr janagi பேரன் எழிமையான குறள் பதிவு நன்றிகள் பயில்வான் ரங்கா
என்றென்றும் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்ந்துக்கொன்று இருப்பவர் தியாகப் பொன்மானச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள்
எம்.ஜி.ஆர் என்னும் மாயாஜாலம்..💐
My first child hood film is MGR film CHANDRODAYAM , super film,
மக்கள் தலைவர்
மிக அருமையான பதிவு ரெங்கநாதன் ஐயா....Mgr உயந்த மா மனிதர்....
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன். அவரின் சிறப்பிக்க வேண்டும்.
MG,r is gold very kind person
நல்ல பதிவு தலைவர் பற்றி
Enga thalair pugaz vazga ✌🙏🙏🙏👌
Bailvan sir
Thank you very much.
என்றும் நம் தலைவர்❤️👍 சூப்பர் நன்றி
😁😁😁😂😂😂puchandi talaiver
U
. எல்லோர் மீதும் அன்பு - தானாக வந்துசேரும் புகழ். செல்வம். ஜொலிக்கும் அழகு.காலத்திற்க்கு ஏற்றார்போல மாறும் வாழ்க்கை. பதவி. சாகும் காலம் வரை புகழ். எதிர்த்தவர்கள் சரணாகதி. ஒருவர் இனிமேல் MGR போல பிறப்பாரா ? என்னே இறைவனின் விளையாட்டு?
Super
வாழ்க புரட்சி தலைவர் வாழ்க புரட்சி தலைவி புகழ்
காமராஜர் அய்யாவுக்கு நிகர் காமராஜர் மட்டுமே. அவரைப்போல இனி எவரும் வரமுடியாது. எப்படியோ MGR பற்றி பல செய்திகள் தெரிந்துக்கொண்டேன். இனி வரும் காலங்களில் மற்றவர்களோடு காமராஜரை ஒப்பிட்டு பேசாதீங்க
Nalla pathivu👌ellorum parka vendum
இதுவரை நான் பார்த்திராத தலைவர் இல்லம் சிறப்பு...
1993 la parthan m.g.r veeta ipa tha video la pakuran excellent super house......
Bail van sir nantri mgr oru sagaptham super
உண்மையான தலைவர் MGR
Krishnapremi
Super 👍. 29.12.2020
நன்றி மறவாத நல்ல உள்ளம், பயில்வான் ஐயா.🙏🙏
அருமையான பதிவு மிக்க ன்று
எம்.ஜி.ஆர்.பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை.
Superb thanks
எங்க வீட்டு பிள்ளையில் அவர் உபயோகித்த சாட்டை நினைவு இல்லத்தில் இருக்கிறதா?
உண்டு
MGR a Rare LEGEND.. A movie actor and a common man who lived for people...
Ragan anna man with truth...
Cheers,
Pradeep Rajkumar.
Pollachi,Tamilnadu
Loop
We love MGR
😂😁😂😁😂😁
Miga arumaiyana video.puratchithalaivar avargal kalathai vendra thalaivar .🙏🙏
❤
MGRஐ மறந்தால் தோல்வியே பரிசு
Wow .....nama thalaivar veedu
சொல்லும் போதும் மட்டும் MGR ஆட்சி என்று சொல்ல வேண்டியது செயலி இல்லை
Bailvan sir Amazing great 😍 to shows mgr sir 🏠 memorable photos, lions chairs, achievements awards all things.👏🤝
எம்ஜிஆர் நல்லவர் எங்கிருந்து லெட்டர்போட்டாலும் ஊடனே பதில்உதவிசெய்வாராம் லஞ்சம்வாங்கமாட்டார் வேலை தருவிர் நான்கூறுகிறேன்நல்வவர்
Best message sir thank you.
இம்மாதிரி நல்ல தகவல் எம் ஜி ஆர் மாளிகை பற்றி தந்தமைக்கு மிக்க நன்றி!!! நிச்சயமாக இது ஒரு பெரிய நினைவுச்சின்னம் தான்!!! இந்த சமயத்தில் இதை அறிவித்தால் அதிமுகவிற்கே மதிப்பு அதிகரிக்கும்!!!🙏🙏
மிகவும் நன்று பாராட்டுகிறேன்
நன்றி கெட்ட மாந்தரடா நாமறிந்த பாடமடா 😢 எம்ஜிஆரின் ஆன்மா நம்மிடம்தான் உள்ளது. நேரம் வரும் பார்ப்போம் 👍
என்றும் வாழும் எம் தலைவர் புரட்சி தலைவர்
சசிகலா இந்த வீட்டை பார்க்கவில்லை ஆகவே நம்மால் பார்க்க முடிகிறது
Vazhga MGR 🙏
இப்படி ஒருவர் பிறந்ததில்லை (MGR) இனியும் ஒருவர் பிறப்பதில்லை.
ரர.
இனியும் பிறக்க வேண்டாம்டா..இனியும் இவன மாறி ஒரு தெவ்டியா பையன் பிறந்தா தமிழ்நாடு சோமாலியாதான்😂😁
அருமையான பதிவு
Nandrigal sir nalla visayam valamudan vazhga.
Heartfull thanks to Shri.Payilvan Ranganathan for the efforts taken to describe the prizes and other articles of Manitharul Manikkam M.G.R.
நன்றி பயில்வான் அண்ணா.
Dont compare kamarajar with MGR.
MGR is food person but Kamarajar is so great person.
தலைவரை போன்று இனி யாரும் பிறக்கப்போவதில்லை
🎆
Naa vendigiren inthe malayalata tiruden poleh yaarum pirekekudathe innimel..😂😂😁😁😂😁
@@palanisamysamy4368 poda loosu payale
@@sundarmann6167 yaen avaru unga ammava othara😂😂
@@marimuthup8429 M.G. unneieh sapee utanah...😅😅🤣🤣🤣
அருமை சார்
Bayilvan Sir, I visited this place when I came on a holiday in 2102. I took some photographs there including one with the car. I was under the impression that 4777 means the day he sworn in as the Chief Minister. I still have those photographs in my Album. Thanks for explaining everything. Very nice to all of them again. T.Mayakrishnan Toronto.
You are the man from the future?! 😁😂😁😂😁😂 All Mgr fans are cuckoo like puchandi mgr.
அண்ணே சூப்பர் அண்ணே எம்ஜிஆர் அவர் புகழ் வாழ்க