Eppo Varuviro | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021 | Gana Roberts

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2021
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​ #worshipsong​ #newsong​ #2021
    #mohanclazarus​ #tamilchristiannewworshipsong​ #nathanaeldonald​ #NathanaelDonald​ #NathanaelDonaldSong​ #NathanaelDonaldOfficial​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  3 роки тому +910

    எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
    ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2
    இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
    என்று சொல்லுங்க ஐயா - 2
    1 . காலையிலே மதியானத்திலே
    இரவிலே நடுஜாமத்திலே - 2
    என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே - 2
    என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே - 2

    2 . பிரியமே மணவாளனே
    உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் - 2
    என் நேசமே என் இன்பமே - 2
    என் தஞ்சமே என் உயிரே - 2
    Eppo varuviro yesuvae eppo varuviro
    En idhya kadhavai thiranthunan kathu nitkirain -2
    Yessaiya yessaiya eppo varuviro
    Endru solunga iyya
    1.Kalaiyilae mathiyanathilae
    Iravilae nadujamathilae - 2
    En rajavae pallathakin leeliyae - 2
    Ennai vazhavaika vanthuvidu thendralae -2
    2.Piriyamae manavalanae
    Um varugaikai ethirparkirain - 2
    En nesamae en inbamae - 2
    En thanjamae en uyirae - 2

  • @muthusampath5790
    @muthusampath5790 Рік тому +104

    இயேசப்பா யாருக்கெல்லாம் அம்மா அப்பா பிள்ளைகளை விட உயிரு nu nenakkiringa .....💯💓🥺❤️

    • @user_5843
      @user_5843 9 місяців тому

      😭😭

    • @d.jenovagrecy3912
      @d.jenovagrecy3912 8 місяців тому +1

      Enaku 1st Jesus aprm tha daddy and mummy

    • @user-ushamaushama
      @user-ushamaushama 8 місяців тому +1

      Eyanaku eyanuku jesus uyir🙏🙏🙏🙋🙋🙋🙋😭😭😭😭😭

    • @Jenasus
      @Jenasus 8 місяців тому +1

      கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம்🙏super🥰

  • @johnson.r2704
    @johnson.r2704 3 роки тому +785

    அண்ணே பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @rpavithra3728
    @rpavithra3728 2 роки тому +172

    அண்ணா பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்

    • @keerthivasan4216
      @keerthivasan4216 Рік тому +4

      எனக்கு அண்ணா பாடல் கேட்டால் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கும் ❤🥰💯

    • @suryaks3496
      @suryaks3496 11 місяців тому +1

      ​@@keerthivasan4216😊

    • @latharajendran7858
      @latharajendran7858 7 місяців тому

      ​@@keerthivasan4216gch😮😢😢

    • @latharajendran7858
      @latharajendran7858 7 місяців тому

      Dukl 9:24

    • @b2lrasikan
      @b2lrasikan 6 місяців тому

      ❤❤😊😊❤❤

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 роки тому +46

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்கக்கூடிய பாடல்

  • @yugithanyugi3105
    @yugithanyugi3105 3 роки тому +392

    தேவனை விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்கள்

  • @christianboy271
    @christianboy271 5 місяців тому +12

    I like this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ yaarukkellam intha song rompa pidikkum. Pidichcha like 👍pannunka ❤❤❤❤❤❤

  • @nagominagomi7566
    @nagominagomi7566 2 роки тому +21

    இந்த பாடலைக் கேட்கும் போது என் தேவன் என்னை அபிஷேகதால் நிரப்புகிறார் ஆமென் அல்லேலூயா

  • @mosassamvedha855
    @mosassamvedha855 3 роки тому +111

    any nan aluthapothu ellam fans oru like

  • @mrt.p4267
    @mrt.p4267 3 роки тому +11

    Na oru Hindu Kandipa oru naaal naanum ipide oru nilamaikku varanum varuvan 🥰🥰🥰🥰🥰🥰

  • @Ezhil2122
    @Ezhil2122 3 роки тому +86

    துதியின் மத்தியில் வாசம் செய்யும் என் ஜீவனுள்ள தேவன். நம் துதிகளில் மகிமைப்படுவார்.

  • @karthimass614
    @karthimass614 2 роки тому +5

    சில நாட்கள் ஆகின்றன என்னுல் கர்த்தர் வந்து இருக்கிறார் என்னை வழி நடத்துகிற இயேசப்பாவுக்கு நன்றி

  • @AjithKumar-rg5zh
    @AjithKumar-rg5zh 3 роки тому +202

    வந்தவரும், வருகிறவரும், வரப்போகிறவருமாகிய நம் கர்த்தர்.
    நம்மோடே கூட இருக்கிறார்💜

  • @bibletreasure2181
    @bibletreasure2181 3 роки тому +287

    எவளவு அருமையா பாடுறீங்க...!! எல்லோருக்கும் இப்படிப்பட்ட கிருபை கிடைப்பதில்லை

  • @sukumarchitra6241
    @sukumarchitra6241 2 роки тому +61

    இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து அனுபவிக்கும் போது அப்பாவின் மகிமையில் அன்பின் ஆழத்தில் கொண்டுபோகின்றது.
    😊❤👍👌👍❤😊

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 3 роки тому +61

    Praise the Lord அருமையான பாடல் இயேசப்பா மேல் உள்ள அன்பு பெருகுது ஸ்தோத்திரம் ஆண்டவரே

    • @sureshjpm6858
      @sureshjpm6858 3 роки тому

      Praise to be God

    • @lselvi.9845
      @lselvi.9845 Рік тому

      ஆம் ஆமென் ஆமென் 🌹💐🌹💐 🙏பிரதர் உங்க ஒர்ஷிப் பாடல் எனக்கு
      ரொம்ப பிடிக்கும் 🌹🌹💐
      🙏 God bless you 🌹🌹💐👏🙌👏🙌👏🙌🙏🌹🌹🌹💐

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 3 роки тому +47

    இந்தப் பாடலை எங்கள் கிராமத்து மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @kirubaloginitharmalingam7054
    @kirubaloginitharmalingam7054 3 роки тому +34

    அருமையான தேவ பிரசன்னம் சகோதரனே இந்த அபிசேகத்தை எப்பவும் எதற்காகவும் மாற்றியோ இழந்து போய்விடாதீர்கள்

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs 4 місяці тому +5

    காலையில் எழுந்து தினமும் இவங்க பாடலை போட்டு கேப்பன் இவங்க பாடல் ஆண்டவரோட இருக்குற மாதிரி நான் உணருவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் சில நேரம் என்னை அறியாமலே அழுவேன் என் தேவனை நெனச்சி அவங்க தான் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறார் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bibletreasure2181
    @bibletreasure2181 3 роки тому +29

    1. கசடும் கபடுமான இதயதுடைய என்னையும் கறைகளை கழுவிட்டு தூக்கி நிறுத்திட (2)
    காணாமல் போனஆட்டு குட்டிபோல அலைகிறேன்(2)
    மீண்டும் உம் தோல்கள் மேலே சுமந்து கொள்ளவே
    எப்போ வருவீரோ

  • @rpavithra3728
    @rpavithra3728 2 роки тому +28

    பாடல் ரொம்ப நல்லா இருக்கு thank you pastor

  • @user-zc8yz1pt8f
    @user-zc8yz1pt8f Рік тому +55

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை ஒருமுறை தான் கேட்டேன் இப்போது ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்😍😍😍

    • @JajhhsjjGshwhwh-im2mo
      @JajhhsjjGshwhwh-im2mo 9 місяців тому +4

      Hello.... jesus song always nice..neenga jesus song kelunga..

    • @JajhhsjjGshwhwh-im2mo
      @JajhhsjjGshwhwh-im2mo 9 місяців тому +4

      God bless you..... jesus love's you 🕇💜💜

    • @Cuteking12385
      @Cuteking12385 4 місяці тому +2

      Magimai thaan ❤❤❤

    • @ValanArasu-cl1mk
      @ValanArasu-cl1mk 3 місяці тому +2

      JESUS IS ONLY REAL GOD..JESUS LOVES U ❤️ ..TASTE AND SEE THE GOD IS GOOD..AMEN..JESUS LOVES ❤️ U..JESUS IS ONLY REAL GOD.

    • @arulbalan9681
      @arulbalan9681 3 місяці тому +1

      God is great

  • @smilegideon1712
    @smilegideon1712 3 роки тому +55

    உம். வருகையில். அயத்தபடுத்துங்க.. அப்பா..🛐🙏🛐🙏✝️🙏......ஆமென்..jesus. love. You. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalababu2777
    @parimalababu2777 3 роки тому +27

    Intha Mari Paduna udana vandhuruvaru amazing song worship😍😍😍 glory to jesus

  • @johnbharath9885
    @johnbharath9885 3 роки тому +26

    பாடல் மிக அருமை வாழ்க உங்கள் ஊழியம்.பாஸ்டர்.ஜி.ஜான்பாரத். சென்னை.

  • @annalakshmi657
    @annalakshmi657 3 роки тому +10

    ஆமென் praise the Lord

  • @aruns1613
    @aruns1613 3 роки тому +4

    நம் தேவனாகிய கர்த்தர் வரும் வீட்டிலே இரட்சிப்பு சமாதானம் சந்தோஷம் நிம்மதி ஆரோக்கியம் ஆசீர்வாதம் நித்திய வாழ்வு போன்ற பல நன்மைகள் அவரோடு கூட நம்மிடம் சேர்ந்த ஒடி வரும்.ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 роки тому +17

    Amen sure pastor brother Jesus APPA is very coming soon i hope God nice worshipping thank God and pastor BRO 🙏🌹🌟

    • @angelinaangelina4134
      @angelinaangelina4134 Рік тому

      🙏🙏🙏Lord Jesus APPA is very coming soon for❤ perfect ❤judgement and ❤mercy blessings yes Pr Nathaniel Bro amathane BRO my only hope Lord Jesus APPA 🙏🙏🙏🙏😭🎉🎉🎉🌿🌹🔥🌈

  • @ashiyamsundar9357
    @ashiyamsundar9357 3 роки тому +18

    Annan semmaiya padi irukkinga. Ungaloda ellam songeume enakku Rompa pudikkum bro. Unmaiyalume unga padda kekkum pothellam oru soddu kannuthannir vanthurum anna.

  • @techboy1942
    @techboy1942 3 роки тому +20

    Bro na intha song 100 times kettu irukken romba thanks bro jesus kkaga intha song ezuthnathukku thank you so much God bless you bro

  • @aphilominamina6457
    @aphilominamina6457 3 роки тому +14

    Thank you Jesus for this cute song.... Thank you Pastor. God Bless you & your family.... amen

  • @marykanesan2651
    @marykanesan2651 3 роки тому +9

    Super pastor.i listen your all song Wowww amazing

  • @greatlove7163
    @greatlove7163 3 роки тому +33

    உம்மிலே *பெலன்கொள்ளுகிறமனுஷனும்*, தங்கள் *இருதயங்களில் செவ்வையான வழிகளைக்* கொண்டிருக்கிறவர்களும் *பாக்கியவான்கள்*.
    சங்கீதம் 84:5🦅

  • @gracestephenna2038
    @gracestephenna2038 3 роки тому +25

    Anna ur have a beautiful voice. That is God's gift . I will surely pray for u and ur family. Continue to do this with ur great smile.

  • @DivyaDivya-dd9bj
    @DivyaDivya-dd9bj 3 роки тому +8

    வேற லெவல் ப்ரோ நீங்க 😍😍😍

  • @merarinraj529
    @merarinraj529 3 роки тому +17

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @dinakarandinak902
      @dinakarandinak902 3 роки тому

      தம்மி எனக்கு ரொம்ப பிடிக்கும

  • @miriyamelizebeth5521
    @miriyamelizebeth5521 3 роки тому +21

    Brother song touch soul and make to fly in spirit 🙌🙌🎶🎶🎶

  • @marlonlosinghton9028
    @marlonlosinghton9028 3 роки тому +7

    Brother you are great worshiper.❤❤❤❤❤

  • @vijayraj.y603
    @vijayraj.y603 2 роки тому +7

    Anna super voice. Praise the Lord Anna. Yarukum ipadi oru worship kidaikadhu thank you appa

  • @gamingkadal5229
    @gamingkadal5229 3 роки тому +22

    Super bro. God bless you more and more

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 3 роки тому +20

    Amen Glory to God. Hope you sing lot of songs like this. God bless you with all ur dreams come true soon in name of Jesus Christ and lord jesus will give you good health and happiness to you and your family abundantly Amen

  • @magimayinsaaral5082
    @magimayinsaaral5082 3 роки тому +75

    அருமை அண்ணா
    இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லை என்ற இப்பொழுது வந்த புதிய பாடலை நீங்க எடுத்த பாடுங்கள் அண்ணா😊

  • @diLkY2000
    @diLkY2000 3 роки тому +12

    God bless you brother...💕

  • @manonmanisheran25
    @manonmanisheran25 3 роки тому +21

    Awesome , singing with enthusiasm is a gift to you from Jesus. God bless you 🙏

  • @santhiyapastor6829
    @santhiyapastor6829 3 роки тому +10

    Anna unka song enka family la ellarukkum rompa pedikum Anna ..andha song la ulla oovaru varium artham ulladha irukku..unka songs kedukum pothu manasu rompa aruthala irukkum.. Jesus innum unkala athikama padal elutha and innum athikama payanpaduthuvaraka..GOD BLESS YOU Paster Anna ..

  • @kingsolomon5997
    @kingsolomon5997 3 роки тому +44

    I am a kannada Christian ✝️❤, I don't understand tamil much, but I love this song 💓 much, "eppo varuviro yessaya ?"❤❤, Jesus say's "bega barthini nan magane"❤✝️🙏🏻

  • @jayakanthan1428
    @jayakanthan1428 3 роки тому +16

    I love your songs and I get relieved from all the stress and feel more energetic while listening to most of your songs.

    • @SelvaKumar-xl1dg
      @SelvaKumar-xl1dg 2 роки тому

      ,😘🤗🙂😘😍😍😍😘😘😋

    • @RubanjJ
      @RubanjJ 2 роки тому

      So nice dro god presen s is in d song god blessu

  • @annaiyinvazhiyil7064
    @annaiyinvazhiyil7064 3 роки тому +36

    Bro unka song aah kekkum pothellaam En ullathil puthu urchagam pirakkirathu 😍😍👍

  • @shanthishanthi1235
    @shanthishanthi1235 3 роки тому +7

    Excellent and heart melting song thk u bro, God bless you.

  • @rajakumariyesuraja9394
    @rajakumariyesuraja9394 3 роки тому +7

    Excellent bro👌👌👌arumayana padal ,excellent voice....👌👌karthar innum ungalai anegarukku satchiyaga vaikkavendum endru jebikkindrom
    God bless you anna

  • @carmelministriessullurpet.3148
    @carmelministriessullurpet.3148 2 роки тому +12

    I felt.... I am getting comfort of Holy Spirit... Thank God... చాల బాగుంది బ్రో....

  • @kalpanakalpana3640
    @kalpanakalpana3640 3 роки тому +7

    Super brother god bless you unga song ellame en devanai magimai paduthum

  • @gokilag560
    @gokilag560 3 роки тому +9

    Praise the Lord pastor...🙏

    • @gokilag560
      @gokilag560 3 роки тому +1

      Unga worship super pastor👌👍 neenga msg panna video podunga pastor unga msg kettathula Pastor

  • @mathidevan7878
    @mathidevan7878 3 роки тому +16

    நான் இந்து ஆனால் அண்ணா உங்கள் பாடல் நல்ல இருக்கு உங்கள் குரல் நல்ல இருக்கிறது

  • @sivask5890
    @sivask5890 11 місяців тому +2

    இந்த பாடலை கேட்கும் அனைவரும் வீட்டுக்கு தேவன் கட்டாயம் வருவார் ஆமென்

  • @premaa3399
    @premaa3399 3 роки тому +16

    Very nice song , lyrics and singing.brother.God bless you &all of your familyand your ministry .God will do miracles through your songs.👏🤝👏.

  • @rubyd2693
    @rubyd2693 3 роки тому +6

    Heart'touching words.lovely song 🙏👍❤️❤️❤️❤️

  • @kidspraisetv2304
    @kidspraisetv2304 3 роки тому +6

    Dear brother evg. Robert ayya song romba nalla padierukeenga, God bless ur ministry

  • @goodbookwillmakeagoodman
    @goodbookwillmakeagoodman 3 роки тому +9

    Glory To God ❤️

  • @rajiabhilash2735
    @rajiabhilash2735 3 роки тому +7

    Amen shothram.. Super song pastor. God bless you🙏

  • @sarojanijesmin5340
    @sarojanijesmin5340 2 роки тому +17

    மிகவும் அருமையான பாடல்
    போதகரே...
    Very nice...
    🙏🙏🙏

  • @user-fx9zm4il4q
    @user-fx9zm4il4q 12 днів тому

    ❤️💯✨🙇‍♀️😘எனக்கு ரொம்ப புடிக்கும் எப்போ வருவீரோ ஏசுவே நா என் இதய கதவை திறந்து நான் காத்து நீர்கிரோன் ❤️💯✨🙇‍♀️😘

  • @AlbinaMary-tx8qq
    @AlbinaMary-tx8qq 8 місяців тому +4

    Praise the Lord🙏

  • @Gods_MANNA
    @Gods_MANNA 2 роки тому +10

    Supppppperrrrrrrrr song 💓👌
    Daily mrng elathathum intha song tha gnabagam varuthu 😭💞
    Excellent lyrics 👌👌👌

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 3 роки тому +99

    One thing bro " மன மகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும்".. able to see in ur face always...it really amazes me how is that smile possible everytime brother?? I cannot imagine..I need that actually...I'm learning that from u... Let God make you smile even more and use u abundantly....God bless you Anna..

  • @_micahruth_official
    @_micahruth_official 3 роки тому +5

    Amen 🛐 Glory to Jesus 🙌🙏❤️

  • @YesuvinSesor
    @YesuvinSesor 8 хвилин тому

    இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @abhinayaraj9238
    @abhinayaraj9238 3 роки тому +20

    lovely song anna.....now day i listen to all ur song ....whenever i listen too ur song i get peace in myself ...even i cry i listen to ur song naan alutha potha elam i feel very good listen to ur song.....keep on singing like this bro..god bless u and ur ministries

  • @santhalyn1
    @santhalyn1 3 роки тому +14

    It's awesome to see God given happiness and satisfaction in your face while singing bro... You're an inspiration for singers.. 🤩😃

  • @asirdevaraj549
    @asirdevaraj549 3 роки тому +10

    அருமை, உங்களுடைய துதிகளில் கர்த்தர் வாசம் செய்கிறார்

  • @sanjaydj5576
    @sanjaydj5576 3 роки тому +11

    Wow... You are energetic brother. God has blessed you abundantly. I follow all your songs. I feel that energy in all your songs. Amen🙏

  • @keerthanam7663
    @keerthanam7663 3 роки тому +9

    Amen song super 👌👌👌 anna

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 3 роки тому +10

    Amen. We like this spirit pastor.

  • @sathiyaraj5512
    @sathiyaraj5512 2 роки тому +2

    எப்போ வருவீரோ அப்பா எப்போ வருவீரோ என் இதய கதவை திறந்து நான் காத்து இருக்கிறேன் 🙏🙏🙏

  • @samchelladuraisaranya8711
    @samchelladuraisaranya8711 3 роки тому +8

    AMEN Jesus,,YESHUVA I waiting for u Daddy....Appu varuveero❤️when u come Jesus.... Pastor I like ur songs more an more to hear,,every songs my heart will touch of yeshu's presence,,Tqs pastor.

  • @joydawson9830
    @joydawson9830 3 роки тому +21

    Wow Glory to Jesus My heart connected to my Daddy Jesus in ur worship Always brother 👌👌

  • @prexcidaarokiyanathan1770
    @prexcidaarokiyanathan1770 3 роки тому +16

    Amen Alleluia Schlom. Thank you Lord. Thank you Jesus. Praise the Lord. Thank you Brother. God bless you and your family. 💖🌻🌻🤗

  • @brothervelaudamvinodaran5672
    @brothervelaudamvinodaran5672 3 роки тому +5

    Amazine tuch 💓 Ane blessing voice

  • @vallymylvaganam8684
    @vallymylvaganam8684 2 роки тому +1

    Appa vanga appa, en ethaja kathava thiranthu erukkiran

  • @divyanaveen3094
    @divyanaveen3094 3 роки тому +42

    Endhe song nengo 13th feb bangalore meeting le padiningo ima right brother koodo sendhu nanu padine brother.... Amazing song brother.... Ungo yella songs download pannitu dhinamu nitle kepe tv le connect pannitu poduve pakathu veetule alla solluvango nalla songs podrennu.... Ungo songs ketale semma feel appa koodi erukuremadhirii... Thank you bro.. God bless you bro.....

  • @SARANYAS-qu7ur
    @SARANYAS-qu7ur 3 роки тому +6

    Nice lines ...wonderful song , god bless you brother

  • @aruns1613
    @aruns1613 3 роки тому +29

    இந்த பாடலை உணர்ந்து உண்மையாக பாடினால் கர்த்தர் நம் வீடாகிய நம் உள்ளத்தில் நிச்சயம் வருவார்👍. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென் அல்லேலூயா.

  • @strikeds4986
    @strikeds4986 3 роки тому +6

    Sweet song for my life.

  • @premaprema1519
    @premaprema1519 3 роки тому +5

    Amen glory to god God bless you brother🙏🙏🙏🙏❤❤❤❤

  • @godwinsamuel8874
    @godwinsamuel8874 3 роки тому +17

    Come in to my heart jesus amen

  • @vallamdhayabrothers1101
    @vallamdhayabrothers1101 2 місяці тому

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக மனதில் நினைத்து பாடினால்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக வாழ்க்கையில் அற்புதத்தை செய்வார் நிச்சயம் உங்கள் வீட்டில் வருவார் அவரால் உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை நிச்சயமாக மாற்ற முடியும் ஆமென்

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 3 роки тому +5

    ஆமேன் ஆமேன்🙏🙏🙏👏👏👏

  • @rosyanne9789
    @rosyanne9789 3 роки тому +16

    We are from Andhra Pradesh, we love to hear your songs pastor, we are enjoying , praise the Lord.

  • @jerushashagasams3367
    @jerushashagasams3367 3 роки тому +17

    🥰🥰🥰🥰 eppo varuveero....we r waiting for you lord.....

  • @shalinibose9457
    @shalinibose9457 3 роки тому +3

    கட்டாயம் உங்க பாட்ட கேட்டு கர்த்தர் வருவார்

  • @christangang3371
    @christangang3371 2 роки тому +1

    Sarala praise the lord brother 🙏nanider appa nanider jesus 💅💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amrn amenn 🌹💯💯

  • @ajiaji4035
    @ajiaji4035 3 роки тому +8

    Anna va எப்பவுமே பிடிக்கும்....😍எங்க family ku Anna Favourite 😍😍...Appa vaanga en இதயத்தில்🙈🙈🙈🙈🙈🙈i am waiting papa

    • @preethapreetha7865
      @preethapreetha7865 Рік тому

      தேவனுக்கு மஹிமை உண்டாவதாக அமென்

  • @abithab7974
    @abithab7974 3 роки тому +3

    Really super lyrics Anna paatu kekkum bothe en kanngalil kanneer thathumbiyathu Anna tq....tq jesus....

  • @magendran.jmagendran.j8825
    @magendran.jmagendran.j8825 3 роки тому

    God is great my brother nathanael verithanamana ministering and all songs karthar ungalai aasirvathiparaga amen ilove you my brother

  • @chandrasekar1939
    @chandrasekar1939 Рік тому

    நேசருக்ககான நேசப்பாடல்..உயர்ந்திருக்கிறது.

  • @lathapatni7627
    @lathapatni7627 3 роки тому +17

    God bless u bro, I love the way u sing. Glory to Jesus.

  • @annieroniyathabithanaveen7609
    @annieroniyathabithanaveen7609 3 роки тому +6

    Really we are happy to hear great and good things from you ....it changes most of life...

  • @kumarbro738
    @kumarbro738 2 роки тому

    அன்னா உங்க பாட்டு எனக்கு ரொம்போ புடிக்கும் உங்க பாட்டு தான் நான் கேட்டுட்டு இருப்பேன்

  • @menumena5182
    @menumena5182 3 роки тому +2

    Semma enda jesappavin varukaijai naa ethir parththuddu irukken I love you my chella jesappa

  • @ashiyamsundar9357
    @ashiyamsundar9357 3 роки тому +6

    Annan semmaiya padi irukkinga. Super bro. Unga padda kekkum pothellam oru soddu kannu thannir varama irukkathuga anna. God bless you beo