Це відео не доступне.
Перепрошуємо.

Athikalaiyil | அதிகாலையில் | Pr-Nathanael Donald | Tamil Christian Song | Gana Anthony

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2021
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Song Written by : Bro Gana Anthony
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223

КОМЕНТАРІ • 513

  • @joshm5237
    @joshm5237 2 роки тому +139

    💞💞
    அதிகாலையில் தினம் தேடினால்
    உம்மை கண்டடைவார்கள் தேவா
    ஆராதனையில் துதி பாடினால்
    சுகம் அடைந்திடுவார்கள் தேவா
    துதிக்குப் பாத்திரரே தூயாவியே x 2
    ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே x 2
    அதிகாலையில் தினம் தேடினால்
    உம்மை கண்டடைவார்கள் தேவா
    💞
    இரவொன்று வந்து பகலென விடிவது
    இறைவா உம் அற்புதமே
    உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
    தேவா உம் சித்தமே
    இருளினை நீக்கும் வெளிச்சமும் நீரே
    இணையில்லா பேரொளியே
    உம் பாசத்தை/இரக்கத்தை தேடி விழைந்திடுவோர்க்கு
    குறைவில்லா உம் கிருபையே
    💞
    கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க்கெல்லாம்
    கசப்பும் இனிப்பாகுமே
    கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால்
    கவலைகள் பறந்தோடுமே
    காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால்
    கேட்பது ஜெயமாகுமே
    வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால்
    வல்லமை உனை சூழுமே
    💞
    நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
    சத்திய வேத வார்த்தையை கேட்டு
    சாட்சியாய் நடமாடு
    நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
    அன்பினில் உறவாடு
    நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி
    நன்மையால் முடிசூடு - நீ
    💞💞💞💞💞

  • @braveboybikeandpetslover685
    @braveboybikeandpetslover685 2 роки тому +62

    Yen appa Jesus yen mel romba pasama irukaru brother tq this song Jesus appa yen ketta unga mulama pesunaga yen appaku na romba romba spl yenna ellarum thalli vidum bothu yennai thedi vanthavar netha venum solli avar marbodu anaithu kondar I love my jesus appa

  • @nithya2175
    @nithya2175 6 місяців тому +6

    கர்த்தரை ருசித்து பார்ப்பவற்கெல்லாம்... கசப்பும் இனிப்பாகுமே 😘🥰

  • @gayathrinoah72
    @gayathrinoah72 2 роки тому +56

    All glory Jesus ❤️❤️❤️ hallelujah super pastor Anna 🙏
    இயேசப்பா நீர் ஒருவரே துதிக்கு பாத்திரர் ஆமென் அல்லேலூயா இயேசப்பா 🙇‍♀️😭😭😭 எனக்கு நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா

  • @appleammu
    @appleammu 2 роки тому +5

    Nanum every morning 4ck jeppam seithan en deavan enaku pathil kuduthar katharku sothiram

  • @asisasis4741
    @asisasis4741 2 роки тому +8

    Amen Amen🙏

  • @jagannathan7478
    @jagannathan7478 2 роки тому +9

    I love you Jesus 💙💙💙💙💙💙💙💙💙

  • @samrajasekar7241
    @samrajasekar7241 2 роки тому +15

    Amen❤️

  • @smartboyselva6203
    @smartboyselva6203 2 роки тому +10

    My powerful weapon is my jesus, ❣️my love, Bro I'm addicted ur all dongs & ur motivation speach, always daddy Grace to me, amen💗

  • @parveena2353
    @parveena2353 2 роки тому +20

    அதிகாலையில் தினம் தேடிநாள்
    உம்மை கண்டடைவார்கள் தேவா
    ஆராதனையில் துதி பாடினால்
    சுகம் அடைந்திடுவார்கள் தேவா
    துதிக்குப் பாத்திரரே தூய ஆவியே x 2
    ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே x 2
    அதிகாலையில் தினம் தேடிநாள்
    உம்மை கண்டடைவார்கள் தேவா
    சரணங்கள்
    1. இரவொன்று வந்து பகலென விடிவது
    இறைவா உம் அற்புதமே
    உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
    தேவா உம் சித்தமே
    இருளினை நீங்கும் வெளிச்சமும் நீரே
    இணையில்லா பேரொலியே
    இரக்கத்தை தேடி ஜெபித்திடுவோர்க்கு
    குறைவில்லா உம் கிருபையே
    2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க் கெல்லாம்
    கசப்பும் இணிப்பாகுமே
    கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால்
    கவலைகள் பரந்தோடுமே
    காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால்
    கேட்பது ஜெயமாகுமே
    வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால்
    வல்லமை உனை சூழுமே
    3. நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
    சத்திய வேத வார்த்தையை கேட்டு
    சாட்சியாய் நடமாடு
    நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
    அன்பினில் உறவாடு
    நிறந்தர சொந்தம் இயேசுவை நாடி
    நன்மையால் முடிசூடு - நீ

  • @gracealoneshines
    @gracealoneshines 2 роки тому +18

    Happy Born day Pastor
    May God bless u abundantly

  • @kthulasi8122
    @kthulasi8122 2 роки тому +6

    Amen Amen Amen Jesus 🛐🙏✝️🙏🙏

  • @vishva3542
    @vishva3542 2 роки тому +15

    Happy Birthday paster God bless you 💯💯❤️

    • @kandykandy8199
      @kandykandy8199 2 роки тому

      S❤👍👍👍👍👍💚💙💛💖💗💘💝💞💟☺☺☺☺☺☺☺☺☺☺☺☺👑👑👑👑💲🎓🏁💖💖💖🙋🙋🙋👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💘💘💗💖💞💛💚💛💜💚💚💛💚💚💛💛💚💚💚💚💚💚💜💚💜💓💔💕💝💘💗💞💟💟💔💕💛💚💙💙💗💝💙💙💙💙💙💙💙💙💙💙

  • @bharathjemi8672
    @bharathjemi8672 2 роки тому +5

    உங்கள் குரல் உண்மையில் கடவுள் பரிசளித்தது Thank God.

  • @anthuvanlydia7803
    @anthuvanlydia7803 2 роки тому +16

    Praise the Lord Pastor 🙏 thanks for words of God and the touching song

  • @nithya2175
    @nithya2175 2 роки тому +8

    காலமே எழுந்து வேதத்தை வாசித்தால் நன்மை உனை சூழுமே... உன் நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி, நன்மையால் முடி சூடு, நீயும் நன்மையால் முடி சூடு 🙏🙏🙏

  • @mikeandy5110
    @mikeandy5110 7 днів тому +1

    Very beautiful song for praiseing.God bless you always.

  • @sarojanijesmin5340
    @sarojanijesmin5340 2 роки тому +20

    💖 Happy birthday pastor...💖 God bless you...
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக...
    Amennn... 🙏🙏🙏

  • @aksradeesh6675
    @aksradeesh6675 2 роки тому +15

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோலில் இந்த பாடலை பாடுங்க பாஸ்டர்.. Pas.மோசஸ் ராஜசேகர் அவர்களின் பாடல்.. உங்கள் worship ல் கேட்க வேண்டும்.. 🥰🙏🏻

    • @user-rx3yc8pb7q
      @user-rx3yc8pb7q 5 місяців тому +1

      Aamanga Anna...Intha song paadunga Anna

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial 2 роки тому +21

    Very nice pastor … presence is awesome…
    இந்த பாடலை கேட்கின்ற யாவரும் கர்த்தருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வார்கள்… அளவில்லாத பிரசன்னம் ….

  • @jenoj2585
    @jenoj2585 2 роки тому +5

    Amen

  • @johndeepa1841
    @johndeepa1841 2 роки тому +9

    Amen praise the Lord pastor 🙏
    GOD bless you stay blessed 🙏 GOD with you

  • @NedilRobek
    @NedilRobek 2 роки тому +1

    Bercmans aiyya ku aparam unga mugathila than antha sirip ahh nalla pakka mudiyuthu God bless u brother 🙏🏻

  • @sathyakumari9927
    @sathyakumari9927 2 роки тому +10

    wow wonderful song na belawina agaum botha uga worship nala en manasa romba rilex agidum thank you so much pastor God bless you

  • @logen_sgb
    @logen_sgb 2 роки тому +9

    Amen, glory to God.
    *Proverbs 8:17 KJV* - I love them that love me; and those that seek me early shall find me.
    *Psalm 63:1 KJV*
    O God, thou art My God; early will I seek thee: My soul thirsteth for thee, my flesh longeth for thee In a dry and thirsty land, where no water is;
    *Psalm 90:14 KJV*
    O satisfy us early with thy mercy; That we may rejoice and be glad all our days.
    *Lamentations **3:22**‭-‬23 KJV*
    It is of the LORD's mercies that we are not consumed, Because his compassions fail not. They are new every morning: Great is thy faithfulness.

  • @anushyajeyakumar714
    @anushyajeyakumar714 2 роки тому +1

    Theva magimaiyai kangiren. Praise God

  • @jonathanzuriel1625
    @jonathanzuriel1625 2 роки тому +7

    Fantastic Anna🤍superb presence 🤩😍🥰

  • @mariaabinesnadar3650
    @mariaabinesnadar3650 2 роки тому +3

    I love you Appa🙏... Amen 😘

  • @dhanasekarc9845
    @dhanasekarc9845 2 роки тому +11

    God always with you Brother
    Thank you🙏🙏🙏
    Oh My Lord You know my time 😭😭😭🙏🙏🙏

  • @jkayalvizhi6300
    @jkayalvizhi6300 2 роки тому +3

    Yesappaaa yen vethanai a nenaitharulum appa

  • @abiggtamil1645
    @abiggtamil1645 2 роки тому +7

    Praise the lord appa

  • @Mahesh-kg7pg
    @Mahesh-kg7pg 2 роки тому +6

    Use full msg....... Amen glory to God alone.. Jesus bless you

  • @suganyagilesh1766
    @suganyagilesh1766 2 роки тому +11

    Happy birthday Anna, May God bless you🌹

  • @wantedvlogs7758
    @wantedvlogs7758 2 роки тому +8

    Super,very nice song

  • @michealraj7647
    @michealraj7647 2 роки тому +16

    Such a nice voice and awesome music anna❤️

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 2 роки тому +4

    Praise The Lord Thank you Jesus

  • @venkatruban2920
    @venkatruban2920 2 роки тому +5

    Jesus always with you paster 💙👏

  • @sunithasuresh9183
    @sunithasuresh9183 Рік тому +3

    Please pray for my mother vasantha she is very sick help me god ungala vitta yarum illa pa😭😭😭😭😭😭😭😭

  • @marytimo3022
    @marytimo3022 2 роки тому +6

    Praise God 🙏🙌

  • @nithyasrisivashankar7339
    @nithyasrisivashankar7339 2 роки тому +4

    Thank you lord for this wonderful life your going to perform wonders and miracles in our life turn our sorrows into joy and happy amen

  • @nandhinitamil7707
    @nandhinitamil7707 2 роки тому +6

    Praise the lord 🙏🙌👏

  • @priyankas1103
    @priyankas1103 Рік тому +2

    இரவோன்று வந்து பகலேனா விடிவது இறைவா உன் அற்புதமே,உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது தேவா உன் சித்தமே......,☦️🛐

  • @nuthankumarjangala1
    @nuthankumarjangala1 2 роки тому +4

    Praise the Jesus Christ

  • @porkudipandiyarkal
    @porkudipandiyarkal Місяць тому +1

    பச்சை தண்ணீரை பழரசமாக்கிநீரே praise the lord 💯💯💯

  • @parveena2353
    @parveena2353 2 роки тому +6

    Amen... Hallelujah... Praise the Lord...

  • @Ruthu647
    @Ruthu647 2 роки тому +5

    Amen appa❤️😘🙏... praise the lord jesus🙏

  • @jaslinekrishnan
    @jaslinekrishnan 2 роки тому +6

    Amen! 🙏 Praise the Lord! ❤️

  • @sundhars3931
    @sundhars3931 2 роки тому +6

    Praise the Lord

  • @johnson.keys.official
    @johnson.keys.official 2 роки тому +5

    Amen praise god😔 😇

  • @dorothylatha4779
    @dorothylatha4779 2 роки тому +4

    Praise the lord please for my family and financial problems Amen

  • @shalinidhandayuthabani1078
    @shalinidhandayuthabani1078 2 роки тому +5

    Heart touching song and voice tq brother ✝️ Amen appa, be with us always 🙏

  • @lovelyponnu-ne8fr
    @lovelyponnu-ne8fr 8 місяців тому +2

    நான் அதிகம் உங்கள் worship பார்ப்பேன்

  • @anidhayal
    @anidhayal 2 роки тому +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @createminddaniel1117
    @createminddaniel1117 Рік тому +2

    Very very super song

  • @mikeandy5110
    @mikeandy5110 6 днів тому

    Everyday l listen to this song many times.l feel soo good praiseing .

  • @praveendbc2816
    @praveendbc2816 2 роки тому +7

    Happy Birthday Pastor

  • @user-xv2oz5yf9s
    @user-xv2oz5yf9s 3 місяці тому +1

    En kanavara ennoda seththu vappathukkaka nanre

  • @sangeetha.p7306
    @sangeetha.p7306 2 роки тому +7

    Praise the Lord 🙏brother

  • @davidpondy2338
    @davidpondy2338 2 роки тому +1

    praise the lord Jesus ❤️❤️❤️I Love you Appa ❤️❤️❤️😞😞My World 😔😔😭😭😭😭🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😔😞😞

  • @aswinirolf152
    @aswinirolf152 2 роки тому +6

    My one of favourite song .thank you 😊

  • @shiraniregina5940
    @shiraniregina5940 Рік тому +2

    Amen,
    When hearing it the Presence of the Lord God dwell upon us,
    Can feel it...
    God bless !!!🙏🙏

  • @iskaa_philip_3455
    @iskaa_philip_3455 2 роки тому +1

    அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவன் கண்டடைவான்

  • @sindhusindhu5416
    @sindhusindhu5416 2 роки тому

    Amen🙏 Ungaludiyaa songs thaa ennoda life change agudhuuu iyyaa

  • @aravindhanbombay1531
    @aravindhanbombay1531 2 роки тому +11

    Praise the lord brother

  • @christangang3371
    @christangang3371 2 роки тому +2

    Sarala 2.h.praise the lord brother .thank youlord jesus .thanku 🙏kadan thala viduthaviku .appa
    Nanider appa nanider 💅💅🙏🙏🛐🛐amenn.
    My famli for prayra .brother .amen amenn 🛐🛐🛐🙏💯

  • @kirushnipakkiyaraja1114
    @kirushnipakkiyaraja1114 2 роки тому +9

    WISH YOUR HAPPY BIRTHDAY PASTOR.....GOD BLESS YOU BRO...

  • @esaisekar1846
    @esaisekar1846 2 роки тому +2

    Amen appa

  • @jonathanzuriel1625
    @jonathanzuriel1625 2 роки тому +18

    Happy birthday Anna.. Stay blessed with Akka & Little princess 🤍God bless you abundantly & ur ministries Anna🤩😍

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 роки тому +3

    Happy Birthday brother God bless u 🎉🎂🎈🎂🎂🎂🎂🎂🎉🎂🎈🎂

  • @DhanaKumar-ip4pl
    @DhanaKumar-ip4pl 4 місяці тому +1

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரசன்னம் வேற வேற மாதிரி கிரியை செய்கிறது bro,,🎉🎉

  • @rajuabraham187
    @rajuabraham187 2 роки тому +5

    Glory to God Very Nice Song 🎵

  • @sureshdoss1803
    @sureshdoss1803 2 роки тому +3

    I'm addicted to ths song bcoz of his singing & reactions 😇

  • @Nithish_xz
    @Nithish_xz 2 роки тому +6

    Road to worship 😍

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw Рік тому +1

    Amën yesappa 🙇🏻‍♀️😭

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 роки тому +7

    Superb worship

  • @myhappinesskuttymaappa5115
    @myhappinesskuttymaappa5115 2 роки тому +7

    Such Blessed Worship very nice word worship more want ethemeri song pastor ajojaa so thank you for this song💜

  • @s.senthilkumar8061
    @s.senthilkumar8061 2 роки тому +7

    Thank You for Your Glorious Worship Moments in Our Eternal Father Lord Jesus Christ Presence.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Amen hallelujah 🙌 🙏 👏

  • @johnamirtharaj5464
    @johnamirtharaj5464 2 роки тому +4

    praise the lord brother

  • @Satidolmedia
    @Satidolmedia 2 роки тому +9

    Semma bro vera 11 song voice Semma Semma ❤️❤️❤️

  • @christvijay2288
    @christvijay2288 2 роки тому +3

    Praise The Lord

  • @Aravinth-xq9qi
    @Aravinth-xq9qi Рік тому +1

    Amen Amen,,,,🙏🏻🙏🏻🙏🏻

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому +1

    Amen praise the Lord Jesus

  • @SPrasath-PCE-
    @SPrasath-PCE- 2 роки тому +10

    Wish you many more happy returns of the day pastor... 🎉🎉🎉 God bless you...

  • @Mathivadani
    @Mathivadani 2 роки тому +1

    Glory...Glory..🤩..amen

  • @banupriyaa9153
    @banupriyaa9153 2 роки тому +1

    Hallelujah 🛐✝️🛐

  • @gnanaraj1696
    @gnanaraj1696 2 роки тому +1

    Jesus never fails

  • @sriramram3353
    @sriramram3353 2 роки тому +2

    Hallelujah.. Amen

  • @anandhiandrea9357
    @anandhiandrea9357 2 роки тому +2

    Happy birthday paster

  • @sanjaydj5576
    @sanjaydj5576 2 роки тому +2

    Amen Amen Amen 🙋‍♂🙋‍♂🙋‍♂. Praise be to God. Hallelujah

  • @santhoshr8150
    @santhoshr8150 Рік тому +1

    Amen praise God ❣️✝️❣️

  • @johncy6963
    @johncy6963 2 роки тому +6

    Happy Birthday Anna 🎉🎉🎈🎂🎊🎉 God bless you more and more...

  • @danielrebekahdanielrebekah481
    @danielrebekahdanielrebekah481 2 роки тому +2

    Amen amen amen thanks my daddy 🌹⛪♥️⛪♥️🙏💞🌺💚

  • @adamraj7271
    @adamraj7271 Рік тому +1

    Amen,amen,amen,......🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @isaacedits513
    @isaacedits513 2 роки тому +5

    Praise the lord Pastor 🙏🏻....
    Amen ❤️❤️❤️❤️❤️

  • @varalakshmi2235
    @varalakshmi2235 2 роки тому +4

    நல்ல ஆராதனை 🙏🙏🙏🙏

  • @animalloverssrilanka4378
    @animalloverssrilanka4378 Рік тому

    இரவொன்று வந்து பகலொன்று வருவது உம்முடையை கிருபை ! Woah 🥹🥹

  • @anandanr6703
    @anandanr6703 2 роки тому

    கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்கிறேன் உங்கள் ஊதியத்தையும் உங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.

  • @rathnamarthal7949
    @rathnamarthal7949 2 роки тому +6

    Praise the lord brother 🙏 nice song 👍 Gloria to God

  • @anithasing2463
    @anithasing2463 2 роки тому +3

    Amen, hallelujah🙌