Nan Alutha Pothu Ellam | நான் அழுதபோது | Pr-Nathanael Donald |Tamil Christian Song |Pr-Essak Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2020
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #newsong #2020
    #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaeldonald #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
    Lyrics by Pr-Essak Kumar,
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223

КОМЕНТАРІ • 8 тис.

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  4 роки тому +5354

    நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
    உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
    1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
    அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2
    அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2
    உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
    2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
    உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2
    உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2
    உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
    3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
    உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2
    வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2
    உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - ௨

    இயேசு தான் அவர் இயேசு தான் - 4

    Nan alutha pothu ellam en arugil vathavarae
    Um karangalin nalae en kanneer thudaithavarae - 2
    1.Anbai irupaein endru solvargal
    Alachiyamai vittu povargal - 2
    Anbu tharubavarum neer than iyya - 2
    Ummai andri enaku yaar iyya -2
    2.Uthavi seivain endru solvargal
    Uthari thalli vittu povargal - 2
    Uthavi seibavarum neer than iyya - 2
    Ummai andri enaku yaar iyya -2
    3.Ulagam ennai veruthathu iyya
    Uravugal ennaiyum pagaithathu iyya - 2
    Verukatha deivam neer than iyya - 2
    Ummai andri enaku yaar iyya -2
    Yesu than avar yesu than- 4

  • @jesus_boy_001
    @jesus_boy_001 8 місяців тому +401

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @deepikak9333
    @deepikak9333 2 роки тому +2762

    நான் ஒரு திருநங்கை நான் இந்துக்கள் இருந்தேன் இயேசு கர்த்தரை முழுமையாக ஏற்றுக்கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @jothikumarkumar5393
      @jothikumarkumar5393 2 роки тому +26

      Super😀

    • @kjpministries6328
      @kjpministries6328 2 роки тому +85

      கர்த்தர் உங்களை அதிகமாக நேசிக்கிறார்... God bless u... Sister🙋‍♂

    • @belavanxavier184
      @belavanxavier184 2 роки тому +22

      God bless you

    • @divyajesus5379
      @divyajesus5379 2 роки тому +18

      Super sis best of luck

    • @david_raj_k1163
      @david_raj_k1163 2 роки тому +17

      God will protect and will guide you.Proud of you

  • @ManiVicky-gx1xw
    @ManiVicky-gx1xw Рік тому +241

    அப்பா எனக்கு ஒரு குழந்தை குடுங்க அப்பா வெட்கபட்டு போகக்கூடாது அப்பா எனக்காக Prayer பண்ணிக்கோங்க 🙏🙏🙏🙏

    • @Lulumeetu
      @Lulumeetu 10 місяців тому +5

      Amen

    • @ManiVicky-gx1xw
      @ManiVicky-gx1xw 10 місяців тому

      @@Lulumeetu Amen

    • @Sankarpriya27
      @Sankarpriya27 9 місяців тому +3

      Amen appa

    • @martinrajamartinraja9030
      @martinrajamartinraja9030 8 місяців тому +4

      விசுவாசம் & பொருத்தனையோடு கேளுங்க சகோதரி உங்களுக்கும் அற்புதம் செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார்..

    • @ManiVicky-gx1xw
      @ManiVicky-gx1xw 8 місяців тому +2

      @@martinrajamartinraja9030 Amen

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n 10 днів тому +3

    நான் திருச்சி திருநங்கை இஸ்லாமிய மதத்தில் இருந்து ஆண்டுவரை ஏற்று கொண்டேன் தற்போது நிலையான வேலை குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டார் ஆண்டவர் எவ்வளவு நன்றி கூறி நான் ஈடு செய்யவேன் ஆமென் ❤❤❤

  • @sanjay.sx-b5775
    @sanjay.sx-b5775 3 роки тому +1529

    இந்தப்பாடல் பிடித்திருக்கிறது என்றால் லைக்

  • @vickys2601
    @vickys2601 Рік тому +398

    நான் ஒரு இந்து தான் இந்த பாடலை கேட்கும்போது கிறிஸ்தவன் ஆக மாற ஆசை படுகிரேன்

    • @rajuboytr8538
      @rajuboytr8538 Рік тому +6

      Appadina marunga
      😊😊😊😊😊😊

    • @queen_is_locked_with_king
      @queen_is_locked_with_king Рік тому +5

      Very good👍

    • @sakthianu3193
      @sakthianu3193 Рік тому +3

      Very nice good ❤

    • @JacobJeshurun-bo8ri
      @JacobJeshurun-bo8ri Рік тому

      அப்படில்லாம் ஆகாதல.. பாட்டும் சலிச்சுரும் மதமும் வெறுத்துரும்.. உண்மையா ஆராய்ச்சி பண்ணி இயேசுதான் தேவன் மத்தது தேவர்கள் அல்லன்னு தெரிஞ்சா மட்டும் வா.. அனுபவப்பூர்வமா உணர்ந்து தெரிஞ்சிக்க.. அப்பதான் நெலச்சு நிப்ப.. நா மதங்கள கத்துக்கிட 9 வருஷம் ஆச்சு.. மூன்று மதங்களையும் ஆராய்ச்சி பண்ணிதான் ஞானஸ்நானம் எடுத்தேன்.. இந்தப்பயலுவோ சொல்றானுகன்னு ஏத்துக்கிடாத.. நா ஆவியானவரோட வழிநடத்துதல்ல இருக்கிறதுனால அதிக பக்தி வைராக்யத்தோட அதிக Annointingகோட.. சாத்தான எதுத்து ஜீவிக்கேன்.. ரெண்டு குடும்பத்துல இருந்து எங்களுக்கு செய்வின செஞ்சு ஏவல் விட்டானுக.. எங்க குடும்பம் தெய்வம்னு கும்பிட்ட இந்து சாமிகளதான்.. நா ஒருத்தன் மட்டும் கர்த்தரால தப்பிச்சு.. அவைகள எதுத்து ஜீவிச்சு பாடுகள் பட்டு உபத்திரவப்பட்டு அனுபவப்பட்டு வேதனைக்கும் கண்ணீருக்கும் மத்தில கடந்து வந்து அக்கினி Annointing வாங்கி தேவ மனுஷனபோல அஞ்சாம ஜீவிக்கேன்.. இப்படி கர்த்தர் தேவன்னு தெரிஞ்சா மட்டும் ஏத்துக்க.. இல்லன்னா ஆராய்ச்சி பண்ணி தேடு..

    • @JacobJeshurun-bo8ri
      @JacobJeshurun-bo8ri Рік тому

      போன வாரம் எங்க அம்மா கால ஆவி கட்டி இருந்தது. நீர் வச்சிருந்தது. நா ஜெபத்தண்ணிய வீடு பூரா தெளிச்சு ஒரு பாஸ்டர்ட்ட சொல்லி Peayer பண்ணி கட்டு ஒடச்சேன்.. இல்லன்னா முட்டாப்பயலுவோ ஆஸ்பத்திரில போயி நிப்பானுவோ.. அவனுகளுக்கு ஆவிகளப்பத்தின அறிவு கெடயாது.. இந்த உலகத்துல கர்த்தரையும் அவரோட ஆவியையும் தவிர மத்தது தெய்வங்கள் கெடையாதுல மக்கா.. எங்க பாஸ்டர்.. காளி, முனி, ஈஸ்வரி அம்மன், சர்ப்பம், இப்படி ஏகப்பட்ட ஆவிகள தொறத்திருக்காரு.. துரத்தப்பட்ட ஆட்கள தவிர மத்தவனுகளுக்கு அதுக தெய்வங்கள் கெடையாதுன்னு தெரியாது.. அட நானே ஒருகாலத்துல விழுந்துபோன ஆவிகளதாம்ல கும்பிட்டுட்டு திரிஞ்சேன்.. ஆனா தெய்வமா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணி சோதிச்சு பாத்தேன்.. உன்னோட சிருஷ்டிகர் கர்த்தர்தான்.. அவரோட ஆவி தேவ ஆவி.. மத்த ஆவிகள் விழுந்து போனது. கீழ்ப்படியாத ஈனப்பய ஆவிகள்.. நா பேய்விரட்டுற ஊழியக்காரர் கூடதான் இருக்கேன்.. அவரு வெரட்டுரத பாக்கும்போது Time waste பண்ணி ஒன்னுமில்லாத எதிரிய போயி கும்பிட்டு இதுகளுக்கு போயி பயந்தோமேன்னு உணர்ந்தேன்..

  • @krishnanilu6028
    @krishnanilu6028 11 місяців тому +66

    நான் ஒரு இந்து உறவுகள் என்னை வெறுத்தது வெறுக்காத தெய்வம் என் இயேசு அப்பா ஆமேன் ✝️✝️

  • @warblackff7375
    @warblackff7375 Рік тому +15

    yaru kelam intha paata pudikumo avangalam oru like podunga 👍

  • @mkarunavikram8831
    @mkarunavikram8831 4 роки тому +2347

    இந்த பாடல் பிடித்திருக்கிறது என்றால் like செய்யவும் 👇👇

    • @palaniyammalk1752
      @palaniyammalk1752 4 роки тому +19

      Kamalabriya

    • @jeevacharles1958
      @jeevacharles1958 4 роки тому +7

      Awesome song!!! I really faced such a situation in Jan 2020. Our Lord Jesus comforted me so much through this song! I felt every word in this song is Just for me! So Prophetical! May the Lord shower His blessings upon you to release many more songs for His Glory!!! PRAISE THE LORD!

    • @jeyashajeyasha491
      @jeyashajeyasha491 4 роки тому +15

      I like it ❤️

    • @mooppanselvaraju7783
      @mooppanselvaraju7783 4 роки тому +7

      Beautiful song pastor

    • @arumugambabu6846
      @arumugambabu6846 4 роки тому +6

      Very wonder full feeling songs

  • @azarjas2033
    @azarjas2033 3 роки тому +477

    நான் முஸ்லீம் நான் முழுமையாக இயேசுவுக்குள் இருக்கிறேன் எனது திருமணத்திற்காக பிரேயர் செய்யவும் எங்களின் தேவைகள் அனைத்தையும் இயேசப்பா போட்டு செய்ய வேண்டும்

  • @bharatha3663
    @bharatha3663 Місяць тому +6

    பாடல் வரி என்னையே அறியாமல் கண்ணீர் வரவைத்தது கர்த்தர் என் மேய்ப்பர் ஆமேன்🙏⛪🙏

  • @abciniyadany3265
    @abciniyadany3265 Рік тому +55

    பாடலில் உள்ள அனைத்து வரிகளையும் அனுபவித்தேன்... நன்றி இயேசுவே... எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள் ❤❤

  • @elangoeaski6961
    @elangoeaski6961 3 роки тому +1213

    நான் இந்து சாமியை வணங்குபவன்.. ஆனால் இந்த அளவிற்கு அழகான வரிகள் உள்ள கொண்ட பாடலை கேட்டதில்லை.. உண்மையாகவே கேட்கும் போதும் மனதிற்கு அமைதியாய் உள்ளது.. கோவிலுக்கு போகாமலே.. ஏதோ கோவில் சென்று வந்தது போல் புத்துணர்ச்சியாய் உள்ளது.... வரிகளை பற்றி புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை....jesus blessing all... what lyrics..!!!

    • @mariaselvam5520
      @mariaselvam5520 3 роки тому +41

      Innum yesappa va mattium nampuga.....neega ninaikeratharikum melaka tharuvar........ God bless you........

    • @vmkumar4132
      @vmkumar4132 3 роки тому +7

      God bless you

    • @samduari
      @samduari 3 роки тому +6

      Thanks bro god bless you

    • @pthenmozhi5679
      @pthenmozhi5679 3 роки тому +5

      God bless u bro

    • @elangoeaski6961
      @elangoeaski6961 3 роки тому +3

      @@pthenmozhi5679 thanks u mam.

  • @kowsi6353
    @kowsi6353 2 роки тому +761

    நான் ஒரு இந்து ஆனால் நான் அழுத போது என் அருகில் வந்தவர் என்றும் அவர் என் ஏசு I love Jesus🙏❤️

  • @rajapushpam171
    @rajapushpam171 11 місяців тому +34

    எனக்கு உதவி செய்தவர் இயேசு கிறிஸ்து நன்றி

  • @SathyaSathya-dd6dz
    @SathyaSathya-dd6dz Рік тому +18

    நான் இந்து ஆனால் எனக்கு கிருஸ்தவ பாடல் எல்லாம் பிடிக்கும் ❤

  • @sundarvel5233
    @sundarvel5233 4 роки тому +1550

    நான் ஒரு இந்து இருந்தாலும் இயேசு அப்பாவை நேசிப்பேன்...இந்த பாடல் மிகவும் அருமையாக புத்துணர்ச்சியுடன் உள்ளது ...நன்றி நன்றி ஐயா

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 3 роки тому +817

    பல முறை எங்கள் குடும்பத்தின் கண்ணீரை துடைத்தவர் எங்கள் இயேசு ஒருவர் தான்...

  • @user-eq6qj1td4d
    @user-eq6qj1td4d 10 місяців тому +9

    நான்கடன் பிரச்சனையில் மிகவும் அவமனம்படுகிரேன்
    இந்த பாடல்அறுதல இருக்கிறது

  • @JayaJaya-dz3jy
    @JayaJaya-dz3jy Рік тому +12

    எனக்கு எல்லாம் உதவியும் செய்பாவர் என்றால் அது இயேசு அப்பா மட்டுதா 👏🙏🙏😘😘

  • @pothumani2868
    @pothumani2868 Рік тому +30

    எனக்கு அதிக உதவி செய்தார் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே..... ஆமென்....அல்லேலூயா.....

  • @prem91
    @prem91 2 роки тому +59

    மதங்களை கடந்து மனதிற்கு நிம்மதி தரும் ஆசிர்வாதமான குரல்😘😘

  • @geetharamesh6574
    @geetharamesh6574 Рік тому +83

    Recently addicted ❤️ நான் அழுத நேரம் எல்லாம் என் கண்ணீர் துடைத்தவர்.....என்னை அரவணைத்து காத்தவர் 🥺 மரண விளிம்பில் இருந்து தூக்கியவர் 🙏 love u Jesus 🥺

  • @Jobee_123
    @Jobee_123 Рік тому +5

    இயேசப்பா தா எல்லா விதமான சூழ்நிலையில் அருகில் இருக்கிறார் ஸ்தோத்திரம் அப்பா

  • @havcniraa4380
    @havcniraa4380 2 роки тому +639

    💝💝💯💯நான் ஒரு இந்து அனலும் நான் அளுத போதெல்லாம் என் அருகிலுல்லவர் உம் கரங்களினலே என் கண்ணிர் துடைத்தவர் I💝💝💯💯 I love jesus

  • @josephp9272
    @josephp9272 3 роки тому +607

    நான் இந்த சமுகத்தில் ஒரு இந்து வாக வாழ்ந்து வந்த என்னை தேவ சமுகத்தில் உட்கார வைத்த அப்பாக்கு நன்றி🙇🙇

    • @nsg6036
      @nsg6036 3 роки тому +1

      Yyyýtģģģgģģawyttyttttttttttttssrffŕrŕrrŕŕŕrerŕŕŕrŕrèèþereèrrrrŕrŕrrrrŕrrřrr678uuhhhhhhfaryu88iikooooiûujiiooooiiiiyyu6iiukjvvh⁸l

    • @nsg6036
      @nsg6036 3 роки тому +3

      jjz

    • @edvincharles6910
      @edvincharles6910 3 роки тому +2

      God bless you brother

    • @tamilselvans296
      @tamilselvans296 3 роки тому +1

      Mm

    • @karthir.karthi2280
      @karthir.karthi2280 3 роки тому +2

      Same to you

  • @m.pragatheeshm.pragatheesh
    @m.pragatheeshm.pragatheesh 8 місяців тому +3

    அப்பா உங்களிடம் இருந்து என் பிள்ளைகளுக்கு படிப்பிற்கு உதவி வந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தேன் அந்த சந்தோஷம் பறி போகமல் காத்துக்கொள்ளும் ஆமென்

  • @muthusudhasudha3014
    @muthusudhasudha3014 Рік тому +2

    அம்மா வீட்ல இந்து தான் இப்போ வேதத்துக்கு மாறிட்டாங்க என்ன இந்து ல மேரேஜ் பன்னி குடுத்தாங்க ஆனா எனக்கு இயேசு அப்பா மட்டும் தான் புடிக்கும் அவங்க தான் எனக்கு எல்லாமே ஐ லவ் மை ஜீசஸ் ❤️

  • @vspravi8425
    @vspravi8425 Рік тому +372

    நான் வேருத்த போதும் கூட என்னை நேசித்த ஒரு ஜீவன் உண்டு என்றால்....... Jesus......🙏🙏

  • @leelasrimathi8041
    @leelasrimathi8041 3 роки тому +444

    Nan oru hindu but I love Jesus he is everything in my life...

  • @RoshaRosha-ho4tn
    @RoshaRosha-ho4tn 19 днів тому +1

    உங்கள neerla பாத்தது சந்தோசம் கர்த்தர் நல்லவர் இன்னும் உங்க மகிமைப் படுத்துவார் கர்த்தர்... 🙏 god bless u..

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 18 днів тому +1

    Jesus is give me
    1house
    2money
    3power
    4soul
    5health
    When I choose Jesus in my life
    Now my life is fully filled with joy
    Thank God

  • @israelisrael2893
    @israelisrael2893 3 роки тому +489

    நான் கவலையாக இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனதிற்கு நிம்மதி உண்டாகிறது..... I love Jesus 😍😍😍😍

  • @mispar49
    @mispar49 3 роки тому +308

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடலைக் கேட்கும்போது நீ இருதயம் நிறைவாய் இருக்கிறது பாடிய சகோதரருக்கு மிகவும் நன்றி

  • @renukatharun-ft5rv
    @renukatharun-ft5rv 4 місяці тому +5

    Nan aludha bodhaellam en kanneerai thudaithavar en appa amen daddy ❤❤❤❤ thank you Jesus ❤❤❤❤❤

  • @Lidya298
    @Lidya298 3 місяці тому +3

    Anbu tharubavarum neerdhaneyya .... Ummai vitta enaku yaru ayyya...... Nan azhudha podhellam enaku arudhal tharunga yesappa thanks yesappa.... En life fulla solite irupa.....nandri ...

  • @murugank.murugan7798
    @murugank.murugan7798 3 роки тому +256

    நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருத்துவ மதத்தோடு ஒன்றீ வளர்ந்தவன் நன்றி

    • @r.selvam2362
      @r.selvam2362 3 роки тому +3

      Super

    • @sonu.s4920
      @sonu.s4920 3 роки тому +1

      Arumai sagothararea awargalea vaalthukkal

    • @alliswell2586
      @alliswell2586 3 роки тому +3

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ❤️❤️❤️

    • @aruldass9750
      @aruldass9750 3 роки тому +2

      Super

    • @velavaishnavi7342
      @velavaishnavi7342 3 роки тому +1

      Super bro

  • @ajithaasha3853
    @ajithaasha3853 2 роки тому +326

    கடந்த கால கஷ்டங்களில் இருந்து எங்க family ah விடுவித்த இயேசப்பாக்கு ரொம்ப ரொம்ப நன்றி
    Thank you Jesus 🙏🙏

    • @paranparan9322
      @paranparan9322 2 роки тому +2

      எனக்குஇந்தபாட்டுபிடிக்கும்

  • @Thirudharshini-mi4tk
    @Thirudharshini-mi4tk 5 місяців тому +2

    இந்த பாடல் வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது 🥺😭😭😭அன்பாய் கடைசி வரைக்கும் இருப்பேனு சொன்னாங்க🥺ஆனா இப்போ அலட்சியப்படுத்துறாங்க😭😭😭😭என்னை ரொம்ப வெறுக்குறாங்க😭😭😭😭 நான் கர்த்தரை மட்டுமே நம்பி இருக்கிறேன்😭😭😭😭😭என் வாழ்க்கையில் நம்பிக்கை கொடுத்து இன்னும் உயிருடன் வாழ வைப்பது இயேசு மட்டுமே 🥺😭 நன்றி அப்பா😢 ஆமென் ❤

  • @TeaTravelingMamey
    @TeaTravelingMamey Рік тому +19

    அன்பு தருபவரும் நீர் தான்யா !!! உம்மை அன்றி எனக்கு யாரையா ... ஆமேன் 💚

  • @jayasreem640
    @jayasreem640 Рік тому +276

    உண்மையாவே நா அழுத போதுலாம் 😭யேசப்பா தான் என் கூட இருந்தாங்க🥰 thank u jesus💯❤️

  • @a.varshithajanu5231
    @a.varshithajanu5231 3 роки тому +330

    அண்ணா என் மனசு கஷ்ட படும் போதும் இந்தப் பாடல் கோட்ட என் மனம் ஆறுதல் ஆடையும்

  • @user-qq7pm5pz4m
    @user-qq7pm5pz4m 4 місяці тому +4

    Yesappa Nan delivary ku admit aairuken enaku innum pain la ethuvum varla yesappa.enaku Nan Inga irunthu pogumpothu papavoda nallapadiya poganum yesappa .ennamathiri ellarum ipdi papavoda poga neenga than yesappa Aasirvathikkanum yesappa .🙏🙏🙏🙏🙏

  • @shebinshebin4943
    @shebinshebin4943 15 днів тому +1

    My name joel age 8 naan oru christian பையன் உங்கட பாட்டதான் விரும்பி கேப்பன் சர்ச்லயும் படிப்பன் நீங்க ஸ்ரீலங்கா batticalo கெட்சமேனெ சர்ச்ல sunday night prayer வந்த போது நான் உங்கள நேர்ல பாத்தன் உங்கள போலவே மாறனும் என்டு விருப்பம் பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் Amen god bless you donald pastor 🥰🥰🥰

  • @ajithkumar5573
    @ajithkumar5573 3 роки тому +158

    பாவியான என்னை மாற்றி எல்லா பாவத்திலிருந்தும் விடுதலை கொடுத்து...என் ஆபத்து நேரத்திலெல்லாம் என்னை காத்து....இந்த உலகத்தின் முன்னாடி என்னை வெட்கபடுத்தாத என் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள்

  • @geethakrishnank1718
    @geethakrishnank1718 3 роки тому +361

    அன்பாய் இருப்பேன் என்று சொல்வார்கள்..... அலட்சியமாய் விட்டு போவார்கள்....😭😭😭😭

  • @muthulaxmilaxmi9170
    @muthulaxmilaxmi9170 29 днів тому +1

    அப்பாநான் இந்துவாஇயேசுவை இரட்சிக்கப்பட்டநீ நாளை என் பாவங்களை மன்னித்து என் பாவத்திலிருந்து அவர் என்னைமனம் உடைந்து நீ ரொம்ப கஷ்டத்திலிருந்து எங்க வீட்டுக்காரர் இறந்துட்டாரு அந்த டைம்ல எனக்கு சொந்த பந்தம் எல்லாம் கை விட்டுட்டாங்க அதுக்கப்புறம் நான் வாழவே தகுதி இல்லாமல் இருந்தேன் அப்பாபயனை காப்பாற்றிட ஆண்டவருக்குள் நான் எப்படி இருக்க ஐந்து வருடம் கழித்து என் பிள்ளைங்க தான் என்ன ரசிக்கவில்லை ஆண்டவருக்கு கிட்ட சீக்கிரம் வரணும் இரண்டு குழந்தைகளுடன் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இயேசுவுக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN 11 місяців тому +59

    18.06.2023 இன்று அதிகாலை 1.45 மணிக்கு இதை பதிவிடுகிறேன்...
    என் மனதில் இருக்கும் பாரம் என்னை மரணத்தை தேட சொல்கிறது, ஆனால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது, நான் வருத்த படும் பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்ப்பேன்... இன்றும் கேட்கிறேன்😭
    கடவுள் இல்லா விட்டால் என்றோ சென்று இருப்பேன்😭
    வலிகளால் வாழ்கிறேன்😭😭😭

    • @gloryarulsamy1653
      @gloryarulsamy1653 10 місяців тому +1

      Don't worry.. karthar ungal vazhvil arputham seivar.. amen

    • @LifeofAvanthika
      @LifeofAvanthika 10 місяців тому +2

      Yesuappaanu oru time kupidunga unga kita vanthu anaipar. Aaruthal paduthuvar.

    • @R.kiruba777
      @R.kiruba777 8 місяців тому +8

      இயேசப்பானால எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் ஒரு நொடியில் மாற்ற முடியும்.சில நேரம் அத கொஞ்சம் தாமதமானாலும் தெளிவா வேரோட அந்த பிரச்சினைகளை நீக்கிடுவார்..உங்க மனசுல என்னென்ன இருக்கோ இயேசப்பாகிட்ட வெளிப்படையா சொல்லுங்க.. அதுக்கு பதில் தருவார் அது நீங்க எதிர்பார்த்தது (அ)எதிர்பாராததா இருக்கும்.. எதுனாலும் உங்க நல்லதுக்கு தான் அதனால எந்த பதில் வந்தாலும் "ok நன்றி இயேசப்பா" சொல்லிட்டு அடுத்த step எடுத்து வெச்சு போய்கிட்டே இருங்க சகோ..நீங்க கேட்டத தரலனு கவலைபடாதீங்க அதுக்கு பின்னாடி தீமை எதாவது இருக்கும்..அது இப்போ தெரியாது ஆனா ஒரு நாள் தெரியும் அப்போ நீங்களே சொல்லுவீங்க thank God னு. இல்லனா நல்லதா இருந்தாலும் சிலவிசயம் தாமதமா தான் சில நேரம் கிடைக்கும் எதுனாலும் உங்க நல்லதுக்கு தான் சகோ
      இயேசப்பாவ உறுதியாக பிடித்துகொள்ளுங்கள்.
      அவரை பற்றின பாடல் கேளுங்க, குடும்ப நபர்களோட நேரத்தை செலவிடுங்க...🎉 JESUS IS WITH YOU ALWAYS 🎉 whatever God allows to happen in your life,will ultimately work for your good.Dont doubt him.👍

    • @emmanuelebenezer3922
      @emmanuelebenezer3922 3 місяці тому

      Uinmya ga

    • @TheresaS-hs2ep
      @TheresaS-hs2ep Місяць тому

      Hope you're doing good in the name of Jesus christ 🙏 ❤️

  • @ultimateshorts2212
    @ultimateshorts2212 3 роки тому +146

    Indha paadal 10 times + paathinga endral like poodungal👍

  • @kumars6224
    @kumars6224 2 роки тому +12

    என் அன்பு மகனே அழகுடா அழகுடா ..wow.. இந்த பாடலை எழுதி பாடினவர்கள் கூட இவ்வளவு அழகாகா நய வசனிப்புடன் பாடலை பாடவில்லை.நீ பாடும்பொழுது என் கண்களில் கண்ணீர் .நம் தேவனாகிய கர்த்தர் இன்னும் உன்னை உயர்த்தி மேன்மையாக வைப்பார். இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன் ஒவ்வொருமுறையும் இந்தபாடல் என்னை தேற்றுகிறது.God bless you maghanea....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @freefirefriendszonegameing1358
    @freefirefriendszonegameing1358 Рік тому +25

    😍இந்த பாடல் மிகவும் அழகாக உள்ளது i love you Jesus 😍

  • @d.t.sanjai-gj1qp
    @d.t.sanjai-gj1qp Рік тому +13

    இயேசு அப்பா என்னைய கப்பத்துகள் என்னை ஒருபோதும் கைவிடாதீர்கள் அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @meganathan1307
    @meganathan1307 3 роки тому +128

    அனைத்து மத நம்பிக்கை உடையவர்களையும் ஈர்த்த பாடல் வார்த்தைகள் இல்லை பாராட்ட எல்லா புகழும் நம் இயேசுவுக்கே

    • @pk-zp4fm
      @pk-zp4fm 3 роки тому +1

      Super

    • @meganathan1307
      @meganathan1307 3 роки тому

      @@pk-zp4fm mm

    • @meganathan1307
      @meganathan1307 3 роки тому +1

      @@pk-zp4fm akka தேவன் சித்ததின் படி பாடல் பிரபலம் ஆகிறது

    • @prabhakarbasker2723
      @prabhakarbasker2723 2 роки тому

      Jesus main god. Paster

  • @tamileathertamilesther9391
    @tamileathertamilesther9391 3 роки тому +308

    நான் அழுத போது என் அருகில் வந்தவர் என் இயேசு மட்டும் தான்.... இந்த பாடலை கேட்கும் போது ஆறுதலாய் இருக்கிறது... நன்றி பாஸ்டர் 🙏🙏

    • @shinchan-yb6iw
      @shinchan-yb6iw 2 роки тому +2

      Semma touching song 🙏🙏🙏

    • @chandram3142
      @chandram3142 2 роки тому +2

      நான் அழுத போது அருகில் வந்த இயேசுவுக்கு நன்றி நன்றி

    • @monishamoni3093
      @monishamoni3093 2 роки тому

      @@shinchan-yb6iw b

    • @ishwaryav1083
      @ishwaryav1083 2 роки тому

      I love you Daddy

  • @estherprakash7552
    @estherprakash7552 8 місяців тому +3

    Ulagam ennai vearuthathaiya.... Uravugal ennaum pagaithathaya...ennai vearukkathavar...en neasar en karthar..love 💕 you dear Jesus

  • @mkmano2998
    @mkmano2998 Рік тому +5

    ஏசப்பா என்னுடைய உயிர்❤❤❤ அவர்தான் எனக்கு எல்லாமே

  • @vinimrs_traffic_psycho1789
    @vinimrs_traffic_psycho1789 3 роки тому +146

    I am hindu but I love jesus

  • @bhavanibhavani4202
    @bhavanibhavani4202 2 роки тому +79

    கடைசி வரை நம்புவது உன்னை மட்டுமே இயேப்பா

  • @rajapushpam171
    @rajapushpam171 11 місяців тому +3

    இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @johnj4321
    @johnj4321 4 роки тому +185

    எனக்கே பாடுனமாதிரி இரூக்கு thanks a lord jesus

  • @niththiyarameshwaran7208
    @niththiyarameshwaran7208 3 роки тому +73

    உம்மை தவிர உண்மையான அன்பு செலுத்த யாரும் இல்ல yesappa

  • @charlesc8317
    @charlesc8317 10 місяців тому +1

    பாஸ்டர் சிறப்பு.. தேவ ஆசீர்வாதம் இறங்கி ஆறதல் தருகிறது...

  • @justinbabujustinbabu5242
    @justinbabujustinbabu5242 4 місяці тому +24

    Anybody loving this song in 2024 please like 👍👍👍👍

  • @johnselvakumar2670
    @johnselvakumar2670 4 роки тому +284

    தினம் ஒரு அற்புதம் செய்பவர் என் அருமை அப்பா.....லுவ் யு டாடி.....உம்மையன்றி எனக்கு யாரய்யா....❤️💯

  • @user-st2zx2hi7b
    @user-st2zx2hi7b 4 місяці тому +2

    Nan alutha pothuellam en arugil irunthar kanneera thodacharu thenk you jesus ❤

  • @deivasigamanig6942
    @deivasigamanig6942 3 роки тому +186

    இந்த பாடலை கேட்கும் போது
    என் கண்கள் கலங்குது ஐயா
    நம் தகப்பன் உங்களோடு கூட இருக்கிறார் அமென்

  • @angelangel4032
    @angelangel4032 4 роки тому +152

    என் கண்ணிர் துடைச்ச என் அன்பு தெய்வம் நீங்க தா அப்பா

  • @KathiravanP-zl9ui
    @KathiravanP-zl9ui 5 місяців тому +2

    Praise the Lord❤❤Nan azhutha bothellam en arugil vanthar yesappa en kanneera thodacharu intha song ketkumbothellam Enna ariamale nan azhuthuduven avlo pudikum intha song

  • @akithsham7984
    @akithsham7984 3 місяці тому

    என் உயிராய் நேசித்த நபர் என்னை குப்பையை போல தூக்கி வீசி விட்டு சென்றாள். நான் செய்த அத்தனை நன்மைக்கும் பதிலாய் எனக்கு கிடைத்தது துரோகமே. வார்த்தையால் சொல்ல முடியாத வேதனையில் கண்ணீரில் வாழ்ந்த போது, அவர் என் கண்ணீரை துடைத்தார். நான் இன்று உயிரோடு இருக்க காரணம் அவர் மாத்திரம் தான். அவர் அன்பு ஒன்றே உண்மையானது. இப்போது இந்த உயிரும் உடலும் அவருக்காகவே வாழ்கிறது. அவர் என்னை நடத்துகிறார். அவர் என் துணையாய் இருக்கிறார். அவர் என் வலப்பக்கத்தில் இருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை.
    நன்றி அப்பா. எல்லா நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் எல்லா சந்தோஷத்திற்காகவும் கோடி நன்றிகள் அப்பா.
    From Sri lanka (Jaffna)

  • @8504Selvaraj
    @8504Selvaraj 3 роки тому +174

    பாவியான நான் அழதபோதெல்லாம் என் அருகில் வந்தீங்க இயேசப்பா நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Suthakar_official
    @Suthakar_official 4 роки тому +284

    கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர் துளிகள் வருகிறது நல்ல அருமையான பாடல்

  • @ss_editz360
    @ss_editz360 Рік тому +3

    என் வேண்டுதலை நிறை வெதுங்கா இயேசப்பா ✝️🙏🏻❤️

  • @NIRMALAA-te8zq
    @NIRMALAA-te8zq 3 місяці тому +2

    I love this song very much because my husband died when I AM hearing this song I forgot very thing thank you Jesus when I am suffering that time you there I Love you Jesus

  • @littlegirldeepi
    @littlegirldeepi 3 роки тому +221

    என் ‌அப்பாவிற்கு ஸ்தோத்திரம் 🙏

  • @sujisuji3078
    @sujisuji3078 3 роки тому +74

    Daily nite intha song ketuttu tha toonguven.. I love Jesus 🙏

  • @rosaginirosanirosaginirosa1798

    Nan alum pothu ellam en pakkaththula irunthu enakku aaruthal thanthathu en chella jesappq mattum than....I love you Jesus and I trust in you.....****

  • @thenmittaidj
    @thenmittaidj День тому

    நிலையில்லா உலகில் தேவன்‌ நம்மை நிலைக்கச் செய்தார். Amen!

  • @priency5962
    @priency5962 2 роки тому +54

    My Dad is My hero😘😘😘✝️🛐 I Love You Daddy✝️🛐Jesus is my protect🛡️

  • @gunaseelivadivel2779
    @gunaseelivadivel2779 3 роки тому +149

    என் தேவன் என்றும் மாறாதவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
    ஆமென்🙏🏼

  • @ManishaManisha-fx7vl
    @ManishaManisha-fx7vl Місяць тому +1

    நான் இயேசு...நம்புனேன் அனா அவர் என்னை கைவிடலா... நன்றி... இயேசு....அப்பா...

  • @princtae5619
    @princtae5619 4 місяці тому +2

    ❤❤❤such a simplest person he gives blessings to each and everyone .... ✨😌😇 i attend his service in my town really wonderful✨😍 worship🙏🙌.. Jesus gives him a very very beautiful✨ voice im literally addict to his voice 😍🥰... Jesus will take you a biggest place 😌✨💜keep rock

  • @suganyavijay3724
    @suganyavijay3724 3 роки тому +22

    நான் அழுத பொழுது என் அருகில் நின்ற தேவன் நீரே இயேசப்பாபா love u jesus

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 3 роки тому +181

    மிக அருமை. இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் ஆறுதல் அளிக்கும் பாடல்.

  • @rajeevananitta2606
    @rajeevananitta2606 7 місяців тому +1

    நான் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே என்னை பெயர் சொல்லி அழைத்த தெய்வம் நீங்கப்பா
    அன்றிலிருந்து இன்றுவரை என்னை கண்மணி போல பாதுகாத்து வழி நடத்திய தெய்வம்
    அப்பா நான் கேட்பதற்கும் மேலாய் தருகின்ற அப்பா
    நன்றி இயேசப்பா தகப்பனே உமக்கே துதி கண மகிமை எல்லாம் ஆமென் அல்லேலூயா

  • @sanjaymohan2452
    @sanjaymohan2452 9 місяців тому

    எப்படி இவ்வளவு சந்தோசம் இருக்கீங்க paster எனக்கு துளி சந்தோசம் இல்லை எனக்கு pray பண்ணுங்க paster

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 3 роки тому +51

    ஆமாம் அப்பா நான் அழுதபோதேல்லாம் என் ‌அருகில் வந்திரே நன்றி அப்பா

  • @suthaesakkiappan3131
    @suthaesakkiappan3131 3 роки тому +21

    நான் அமுதபோது எல்லாம் என் அருகில் வந்திரே 😍😍 i love you jesus 👇👇👇👇 like please 😍😍

  • @nironiro4499
    @nironiro4499 4 дні тому

    ❤❤❤ நானும் இந்த நெலமைல் இருக்கும் போது என்னை தூற்றியவர்... ❤️❤️❤️❤️ amean appa

  • @udkumar4075
    @udkumar4075 5 місяців тому +2

    Nan azhuthapothalam en arugil vanthavarea love you Jesus ✝️✝️✝️✝️✝️😭😭😭

  • @kavithabarani5313
    @kavithabarani5313 3 роки тому +146

    அப்பா என் கண்ணீர் துடைத்து நீங்க தான் என்னை வாழ வைக்கறிஙக உங்க அன்பு என்னை வாழவைக்கும் நன்றி ஏசப்பா

  • @kuttykutty8288
    @kuttykutty8288 3 роки тому +95

    இந்த பாடல் கேட்க போது என் மனம் நிறைவாக இருக்கிறது ஆமேன்🥰🥰🥰🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @devaswornavallal4932
    @devaswornavallal4932 Рік тому

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்கணும் போலவே இருக்கு கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தை மும் ஆசீர்வதிப்பாராக

  • @SaroAlbert
    @SaroAlbert 11 місяців тому +1

    எனக்கு எந்த நேரமானாலும் இந்த பாடல் தான் எனக்கு ஆறுதல் தருகிறது

  • @pratheesht4797
    @pratheesht4797 3 роки тому +198

    என் மனதிற்கு கஷ்டம் வரும் போது இந்த பாடலை கேட்க்கும் போது நிம்மதியாய் இருக்கும்

  • @DaniDani-lq9gi
    @DaniDani-lq9gi 4 роки тому +144

    இனி வாழ்க்கையில் எதுவும் இல்லை என்ற நேரத்தில் உங்கள் பாடலின் வரிகள் மூலம் ஆண்டவரின் அன்பை உணர்ந்தேன் சகோ...

    • @k.emarsonhariharan9227
      @k.emarsonhariharan9227 3 роки тому

      Amen

    • @yesudass7067
      @yesudass7067 3 роки тому

      𝒢𝑜𝒹 𝒽𝒶𝓈 𝒸𝒽𝒶𝓃𝑔𝑒𝒹 𝓂𝓎 𝓁𝒾𝒻𝑒 𝒶𝓂𝑒𝓃 𝒹𝒶𝒹

    • @mohangarden5602
      @mohangarden5602 3 роки тому

      Thank you Jesus. This song very nice.

    • @gajadeepagaja6557
      @gajadeepagaja6557 3 роки тому

      Intha song ketum pothelam jesus en kudavea irupathai feel pannuven

  • @user-xc3eo4pd2s
    @user-xc3eo4pd2s Місяць тому

    இயேசுவே என் வாழ்க்கையிலா அற்புதம் செய்க அப்பா இயேசுவே ✝️😭😭😭✝️✝️

  • @manavalanaeyesu9150
    @manavalanaeyesu9150 5 місяців тому +3

    எங்கள் கன்மலை நீர்......😇😍🙌

  • @nagominagomi7566
    @nagominagomi7566 2 роки тому +65

    நான் கலங்கும் போதொல்லாம் என் கண்ணிரை துடைத்தத் தேவனே உமக்கு நன்றி ஐயா

  • @indraindra1945
    @indraindra1945 2 роки тому +49

    உண்மையில் நான் அழுத போதெல்லாம் அருகில் வந்தவர் என் தேவாதி தேவன் மட்டுமே அவரை போல் ஆறுதலளிக்க தேற்ற ஒருவராலும் முடியாது தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக🙏🏻 ஆமென்❤️ அல்லேலூயா ❤️