தொட்டுவிட தொட்டுவிட Thottuvida Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2023
  • HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!!
    தொட்டுவிடத் தொட்டுவிட பாடல் வரிகள்
    Movie Name
    Dharmam Thalai Kaakkum (1963) (தர்மம் தலை காக்கும்)
    Music
    K. V. Mahadevan
    Year
    1963
    Singers
    P. Susheela, T. M. Soundararajan
    Lyrics
    Kannadasan
    தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
    கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
    பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
    உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
    முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -
    கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
    எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -
    நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..
    தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
    கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
    பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
    உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
    கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -
    சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
    அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -
    இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்
    தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
    கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
    பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
    உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
    அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
    கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
    துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
    கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்
    தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
    கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
    பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
    உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
    Thottuvida Lyrics
    Thottuvida Thottuvida Thodarum
    Kai Pattuvida Pattuvida Malarum
    Thottuvida Thottuvida Thodarum
    Kai Pattuvida Pattuvida Malarum
    Pakkam Vara Pakkam Vara Mayangum
    Udan Vetkam Vandhu Vetkam Vandhu Kulungum
    Pakkam Vara Pakkam Vara Mayangum
    Udan Vetkam Vandhu Vetkam Vandhu Kulungum
    Muthu Muthu Punnagaiyai Serthu
    Kanni Munnum Pinnum Anna Nadai Korthu
    Muthu Muthu Punnagaiyai Serthu
    Kanni Munnum Pinnum Anna Nadai Korthu
    Etti Etti Selluvadhai Paarthu
    Nenjai Thatti Thatti Vittadhadi Kaathu
    Thottuvida Thottuvida Thodarum
    Kai Pattuvida Pattuvida Malarum
    Konji Konji Ennangalai Vilakkum
    Sollai Kotti Kotti Varnanaigal Alakkum
    Konji Konji Ennangalai Vilakkum
    Sollai Kotti Kotti Varnanaigal Alakkum
    Anji Anji Kanni Udal Nadakkum
    Idai Kenji Kenji Kai Irandil Thavikkum
    Pakkam Vara Pakkam Vara Mayangum
    Udan Vetkam Vandhu Vetkam Vandhu Kulungum
    Alli Alli Vaithu Kolla Thudikkum
    Kadhai Solli Solli Paadangal Padikkum
    Alli Alli Vaithu Kolla Thudikkum
    Kadhai Solli Solli Paadangal Padikkum
    Thulli Thulli Chinna Udal Adikkum
    Kannam Killi Killi Mella Mella Sirikum
    Thottuvida Thottuvida Thodarum
    Kai Pattuvida Pattuvida Malarum
    Pakkam Vara Pakkam Vara Mayangum
    Udan Vetkam Vandhu Vetkam Vandhu Kulungum
    Enjoy the Evergreen Music with #midiamusic
    For queries contact : ddpicturesoffl@gmail.com

КОМЕНТАРІ • 29

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Рік тому +11

    அழகுக்கு அழகு புரட்சி தலைவரும் சரோஜாதேவிஅம்மவும் வாழ்த்துக்கள் நன்றி.💐

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +8

    நம்மை "தொட்டுவிட தொட்டுவிட".. இல்லை.. நம்மை தொட்டு விட்டு தொடரும் திரைஇசை திலகம் மகாதேவனின்
    இனிமை இது..
    'கை பட்டுவிட மலரும்' பெண்மையை பாடும் கவிஞர் ..
    இனிமையை "அள்ளி அள்ளி தெளித்த" .. இசை தேவதை சுசீலா .. "கண்ணிரண்டில் பாடம் படித்த".. சௌந்தர்ராஜன்.. bagpiper ஒலிக்க கடற்கரை மணல் காலில் தெறிக்க ஓடி வரும் காதல் தேவதை புடவை அழகில் சரோஜாதேவி .. கோட்.. டை அணிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன்.. கன்னியமாக காதல் பாடிய என் கால திரைப்படங்கள் ..

  • @thanara
    @thanara 9 місяців тому +1

    இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +11

    கேவீஎம் இசையே அதிசயம்தான் என்னென்ன இண்ஷ்ட்ரூமெண்ட்ஸ்ன்னே தெரியாதபடி அட்டகாசமாப்போட்ருக்கார்! எம்ஜிஆர் அப்பாவும் சரோசீத்துயும் செம க்யூட் ! கலர்ல சூப்பர்! அப்பாவீன் டிரஸ் அமர்க்களம்! படு ஸ்டைல் அப்பா !சரோசித்தி ரெட்டை ஜடையில் அழகு கொஞ்சறது ! டிஎம்எஸ்ஙசுசீமாப்பாடறாங்க ஆனா அப்பாவும் சித்தீயும்தான் கண்ணுக்குத் தெரியுறாங்க ! சலிக்காத பால் பண்டமிது !சரோசித்தி ஓடுறதும் அப்பா அவுங்களைப் பிடிப்பதும் அழகு எம்ஜிஆர் அப்பீப்பாடலரகளைவிட அழகானது எவனுதுமில்லை நன்றீங்க ❤❤❤❤❤

  • @gdmkel473
    @gdmkel473 2 місяці тому

    தொட்டு விட தொட்டு விட தொடரும்.
    Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today. TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing! Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ."
    Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better. No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone! The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music.
    T.M.S and P. S are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on. 23.04.2024

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Рік тому +6

    புத்துணர்ச்சி தரும்
    விறுவிறுப்பான
    பாடல்
    அதற்கு இந்த ஜோடியை
    யாரும் நெருங்க கூட
    முடியாது
    எப்போதும் கேட்டாலும்
    தனி உற்சாகம் தரும்
    வண்ணத்தில்
    மக்கள் திலகமமும்
    அபிநயசரஸ்வதியும்
    கிறங்க வைக்கிறார்கள்
    நன்றி நண்பரே🙏💕

    • @litybmw5650
      @litybmw5650 10 місяців тому

      Blsz to rz,mrr rr. 🎉zxr x. Rsr🎉 zrrltz z. T ce r x arrtr ztr rr. Rz. R r r. R🎉 l rtwrzl 🎉lrr❤🎉twrzzr,zrza,ztr m m lz ll l rr Nagar

    • @MahalingamThangalingam-ld2yn
      @MahalingamThangalingam-ld2yn 5 місяців тому

      புத்துணர்ச்சி.உண்மை

  • @velmurugans6968
    @velmurugans6968 9 місяців тому +1

    கோவை யில் சுவாமி தியேட்டர்ல பல முறை பாத்தது

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Рік тому +1

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jb19679
    @jb19679 Рік тому +1

    Beautiful Video Lovely Song Thankyou so Much

  • @udayasuriyan744
    @udayasuriyan744 11 місяців тому +1

    Natru Indru Nalai antru ellamal antratrum Tamil thiraiulagin Paralagan MGR, Paralagi sarojadavi.

  • @srk8360
    @srk8360 Рік тому

    இனிமையான பாடல் 👌👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      இது நீங்க கேக்குற ஆடியோ இல்லை மிஸ்டர் எக்ஸ்! இது வீடியோ அதனால நடிக்கிறவங்களைச்சொல்லுங்க ! உங்களுக்கு என் அப்பாட்ட என்னவேலை?! அந்த ஆடியோ சாக்கடையிலேயே இருக்கவேண்டியதுதானே என்ன அந்த சுப்பு பாரதீ செத்துடிச்சா ?!

  • @moorthyd3268
    @moorthyd3268 Рік тому

    Beautiful song

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 11 місяців тому +1

    Ketporai aada vaithuviduvar thirai isaiththilagam!
    TMS SUSEELA. Inimai inbam.
    MGR Sarojakka azhugu jodi!

  • @vasudevan336
    @vasudevan336 Рік тому

    Super songs

  • @velmurugans6968
    @velmurugans6968 9 місяців тому

    மலரும் நினைவுகள்

  • @leenaraju9751
    @leenaraju9751 10 місяців тому

    Lately we can't see this beauty dance and team like this nowadays dance cant belive able discussting one

  • @ganesanpnsganesanpns8382
    @ganesanpnsganesanpns8382 Рік тому +1

    RAJA.RAJA.SRI.GNT RAJA.RAJA.SRI.GNT

  • @thambithambi1168
    @thambithambi1168 7 місяців тому

    ❤❤❤

  • @jeyarani1939
    @jeyarani1939 10 днів тому

    Yevalavathu kupitu pona samita solliruven

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Місяць тому

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AppuCreations333
    @AppuCreations333 Рік тому

    Copyright varama eppdi upload panringa

  • @samaypalani2497
    @samaypalani2497 8 місяців тому +1

    அருமைஅருமைசூப்பர்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤