நீ மாநாடு மாஸ்டர்..! இந்த பக்கம் எப்பவும் இருக்கும் எங்ஸ்டர் ! - மாஸாக பேசிய Erode Mahesh Speech

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 376

  • @MuruganS-py2dn
    @MuruganS-py2dn 2 місяці тому +14

    உங்கள் அருமையான பேச்சுக்கள் நல்ல கருத்துக்களும் திருமாவளவன் அண்ணனுக்கு என் இனிய வன்னியர் வன்னியர் முருகன் வாழ்த்துக்கள்

  • @samuelraj9615
    @samuelraj9615 2 місяці тому +56

    சமூக போராளி
    சமத்துவ நாயகன்
    என் தலைவன்
    என் அண்ணன்
    பிறந்த நாளில் நானும் என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை
    தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க அண்ணன் புகழ்
    வளர்க அவருடைய
    சமுதாயப் பணி.
    பூமி இருக்கும் வரை அண்ணன்
    வாழவேண்டும் என வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @rajadhanaraj5973
    @rajadhanaraj5973 2 місяці тому +15

    எனது தலைமுறையின் தலையெழுத்தே பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @RajamanikamK-m9f
    @RajamanikamK-m9f 2 місяці тому +19

    மனிதருள் மாணிக்கம், அறிவில் அம்பேத்கார், சிறந்த பன்மொழி பேச்சாளர், பண்பான ஒழுக்கதத்தின் முதல் மனிதன் எங்கள் மனம் கவர்ந்த தனித்தமிழ்தலைவன் வாழ்க பல்லாண்டு. வாழ்த்துகிறேன் மனமார. தம்பி ஈரோடு மகேஸ் நன்றி. 🌹👌♥️👏🙏

  • @senthamiljothilal.l
    @senthamiljothilal.l 2 місяці тому +13

    சூப்பரான பேச்சு அருமையான தகவல் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கடவுள் அவரோடு கூட இருந்து அவர் செய்த எல்லா வேலைகளையும் ஆசிர்வதிப்பார்

  • @RaviKumar-cn7wq
    @RaviKumar-cn7wq 2 місяці тому +201

    எங்கள் குலதெய்வத்தின் பிறந்தநாளில் புகழ்ந்து பேசிய மகேஷ் அவர்களுக்கு நன்றி

    • @kumarraju9139
      @kumarraju9139 2 місяці тому

      ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் அம்பலமான திருமாவின் உண்மை முகம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புடன் கிழிந்து தொங்குகின்றது .

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 місяці тому

      ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் அம்பலமான திருமாவின் உண்மை முகம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புடன் கிழிந்து தொங்குகின்றது .

    • @noorabdul-h4k
      @noorabdul-h4k 2 місяці тому +7

      ARUMAI UONMAI

    • @kumarraju9139
      @kumarraju9139 2 місяці тому +3

      🤣

    • @tamilrhymes8063
      @tamilrhymes8063 2 місяці тому +1

      Evana oru badu

  • @mynarvm1359
    @mynarvm1359 2 місяці тому +5

    Wonderful speech🎉🎉🎉🎉

  • @sureshv6900
    @sureshv6900 2 місяці тому +7

    அருமை. அருமை. Super

  • @elumalaic3128
    @elumalaic3128 2 місяці тому +10

    எங்களின் சூரியனே நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்...வாழ்த்தி வணங்குகிறோம்

  • @ஆதிதமிழன்ஆறுபடைமுருகன்

    அருமையான தெளிவான வாழ்த்து.

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 2 місяці тому +4

    ஈரோடு மகேஷ் அவர்களின் கவிதை அருமை அருமை அருமை

  • @n.sridharan
    @n.sridharan 2 місяці тому +2

    சூரியனின் அடிமையே விலங்கை உடைத்துவிட்டு வெளியே வா கண்காட்சி சிறுத்தையே உன் முதல்வர் ஆசை நிறைவேறும்

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 2 місяці тому +14

    மகேஷ் அண்ணா வுக்கு வாழ்த்துக்கள் எங்கள் தலைவரை பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்கு 🌺🙏

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 2 місяці тому +5

    Valthukal EroduMahes...❤🎉🎉

  • @ManiYarassan
    @ManiYarassan 2 місяці тому +1

    Great

  • @rizamt
    @rizamt 2 місяці тому +9

    அனைத்து சமுதாய மக்களின் அன்புக் காவலன்.... எங்கள் அன்புத் தலைவன் எழுச்சித்தமிழர் .....

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 2 місяці тому +9

    அருமை அண்ணா திருமா அண்ணா தாங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் வற்றாது புகழும் வளமான வாழ்வும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் மாம்பாடி மா தமிழ்மணி வணக்கம்

  • @Tamilar334
    @Tamilar334 2 місяці тому +3

    அன்பு அண்ணனே குருமா.உங்களை போல் 2 சீட்டு அடிமை என்று பெயர் தமிழக வரலாற்றில் வருமா?

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 2 місяці тому +7

    மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்கள், VCK சார்பில் இனிய magesh கு நன்றி...Real..veeraththamizharkal solkirom

  • @raviandrew7341
    @raviandrew7341 2 місяці тому +27

    இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் அண்ணா🎉❤

  • @durgadasan2032
    @durgadasan2032 2 місяці тому +8

    வாழ்த்துக்கள் தலைவர் அவர்களே மகேஷ் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sugumarans1426
    @sugumarans1426 2 місяці тому +2

    அண்ணாவிற்க்கு இனிய அகவை தின நாள் வாழ்த்துகள் 🎉❤❤❤

  • @ArulJohnkennady
    @ArulJohnkennady 2 місяці тому +9

    வாழ்த்துக்கள் ௮ண்ணன் திருமாவுக்கு. ஈரோடு மகேஷுக்கு ௮வா்களுக்கு நன்றி!

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 місяці тому +4

    அருமை

  • @brindhaa299
    @brindhaa299 2 місяці тому +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திருமா அண்ணா🎉🎊🎉🎊🎉🎊 பல்லாண்டு காலம் வாழ்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 2 місяці тому +83

    வெறும் வாயால் மட்டும் பாராட்டக் கூடாது திருமா அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் அப்பொழுதுதான் அவருக்கு நன்றி கடனாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 місяці тому +1

      No.1 தி.மு.க. அடுத்தது VCK . தொல். திருமா(பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்).

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 2 місяці тому +4

    Superb speech

  • @Anand.Driver.D.P.M
    @Anand.Driver.D.P.M 2 місяці тому +15

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் எமது தமிழ் மண்ணின் தலைவனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rohanthor8857
    @rohanthor8857 2 місяці тому +8

    அருமையான கவிதை🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshkaliyappan4130
    @rameshkaliyappan4130 2 місяці тому +2

    இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத சக்தி அண்ணன் திருமா.

  • @arockiarajraj7819
    @arockiarajraj7819 2 місяці тому +4

    Happy Birthday 🎉

  • @folksingerpudhuvaikavi1210
    @folksingerpudhuvaikavi1210 2 місяці тому +6

    Nandri Mahesh Anna

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 2 місяці тому +30

    அண்ணனுக்கு அருமையான வாழ்த்து தெரிவித்த மகேஷ் பிரதேர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

  • @nathanirudhaya8897
    @nathanirudhaya8897 2 місяці тому +12

    ❤❤❤ happy birthday dear Anna 🎉🎉🎉❤❤❤❤🎉🎉

  • @SmilingCasualShoes-hl4jg
    @SmilingCasualShoes-hl4jg 2 місяці тому +2

    எங்கள் தாய் சிறுத்தையை சிரிக்க vaitrauku ரொம்ப நன்றி

  • @marimuthu7330
    @marimuthu7330 2 місяці тому +20

    தலைவரின் பிறந்தநாள் அன்று வாழ்த்திய நண்பர் ஈரோடு மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 2 місяці тому +4

    மகேஷ் மட்டுமே ஒழுக்கமாகவும் நன்றாக பேசினார்.🎉🎉🎉

  • @thangamadsthanjai7758
    @thangamadsthanjai7758 2 місяці тому +3

    அன்பு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

  • @musicstation9365
    @musicstation9365 2 місяці тому +9

    அருமையான ஆளுமை... 🔥🔥🔥

  • @PerumalPerumal-ty8wp
    @PerumalPerumal-ty8wp 2 місяці тому +1

    💙❤️🐆 அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @rajsekar7567
    @rajsekar7567 2 місяці тому +4

    Vaazhka Dr..thiruma

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 2 місяці тому +4

    அண்ணணுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்...

  • @vigneshragava3377
    @vigneshragava3377 2 місяці тому +6

    என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க❤ வளமுடன்

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 2 місяці тому +2

    சிறப்பு அண்ணா

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 місяці тому +49

    அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤ சிறப்பான பேச்சு மகேஷ் 🎉🎉

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 місяці тому +2

    திரு ஈரோடு மகேஷ் அவர்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 சூப்பர்

  • @thirumanitham764
    @thirumanitham764 2 місяці тому +14

    Great Thqnks

  • @rshanmugam4412
    @rshanmugam4412 2 місяці тому +2

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்❤

  • @Saravanan-js5dc
    @Saravanan-js5dc 2 місяці тому +4

    தேனீக்கள் கூட ஒருநாள் ஓய்ந்து உட்கார்ந்து விடும்.ஆனால், ஓய்வறியா உழைப்பாளி தமிழினப் போராளி அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 20 днів тому +1

    👏👏👏🤝🤝🤝👍👍👍

  • @greencladsRathinam
    @greencladsRathinam 2 місяці тому +3

    நல்ல பேச்சி ❤🎉

  • @stalinmurugesan4736
    @stalinmurugesan4736 2 місяці тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...தலைவா❤❤❤❤🎉🎉🎉

  • @balaji8532
    @balaji8532 2 місяці тому +6

    💥💥💐💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... சமத்துவ தலைவருக்கு 💙.....📘🖊️

  • @arockiarajraj7819
    @arockiarajraj7819 2 місяці тому +6

    எல்லாருக்குமானா. தலைவர். திருமா..
    ஒரு தரப்பு மட்டும் சொந்தம் கொண்டாடாதீர்கள்

  • @paulaugustine9243
    @paulaugustine9243 2 місяці тому +1

    உண்மையான தலைவர் பற்றிபேசும் நன்றி மகேஷ் வாழ்த்துக்கள்

  • @sheemansheeman1523
    @sheemansheeman1523 2 місяці тому +2

    வாழ்க வளமுடன்

  • @sethuraman5408
    @sethuraman5408 2 місяці тому +2

    பிறந்தநாள் வாழ்த்துகள் திருமாவளவன் அவர்களுக்கு

  • @shanmugaanbu1641
    @shanmugaanbu1641 2 місяці тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sureshyokesh3468
    @sureshyokesh3468 2 місяці тому +3

    🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமை அருமை அண்ணா

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 2 місяці тому +7

    சமூக நீதி போராளி அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @spraj3657
    @spraj3657 2 місяці тому +2

    என் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumar2350
    @jayakumar2350 2 місяці тому +2

    அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @vijayabalan1760
    @vijayabalan1760 2 місяці тому +2

    நன்றி திரு ஈரோடு மகேஷ்...

  • @ramesh4249
    @ramesh4249 2 місяці тому +2

    மிக்க மகிழ்ச்சி மகேஷ் அண்ணா

  • @kanagarajp3920
    @kanagarajp3920 2 місяці тому +3

    வாழ்க பல்லாண்டு அண்ணண் 🎉 திருமா 🎉❤

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 місяці тому +18

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raviandrew7341
    @raviandrew7341 2 місяці тому +11

    அருமை❤

  • @es.kidsboys4871
    @es.kidsboys4871 2 місяці тому +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா மெனசி சரவணன்.

  • @SGT150
    @SGT150 2 місяці тому +2

    Congratulations ❤❤❤❤❤❤

  • @Velmurugandmk
    @Velmurugandmk 2 місяці тому +3

    Nalla oru thalaivan

  • @gunajo7041
    @gunajo7041 2 місяці тому +1

    Thanks makes anna🎉🎉❤❤❤

  • @SaranyaAkka-qs3gi
    @SaranyaAkka-qs3gi 2 місяці тому +2

    Super.anna.magesh.anna

  • @RavichandranRavichandran-c7e
    @RavichandranRavichandran-c7e 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் தோழர் . வாழ்க வளர்க அண்ணன் புகழ் .

  • @MahaMaha-wx8uv
    @MahaMaha-wx8uv 2 місяці тому +1

    Happy birthday thalaivare

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 2 місяці тому +2

    Super annen

  • @Kalaikavin
    @Kalaikavin 2 місяці тому +1

    Happy birthday sir🎉🎉🎉❤

  • @dinakarajk8966
    @dinakarajk8966 2 місяці тому +1

    மகேஷ் அண்ணா கலக்கிட்டீங்க னா சூப்பர் அண்ணா ❤❤❤

  • @SOUNDAR147
    @SOUNDAR147 2 місяці тому

    வாழ்க திருமா வளர்க அம்பேத்காரின் புகழ்🙏💕. நன்றி மகேஷ் 🙏👏

  • @AndrewtateAndtrewtate
    @AndrewtateAndtrewtate 2 місяці тому +2

    Annnan happy birthday god bless you happy.long life to you.

  • @velayuthamvelayutham2126
    @velayuthamvelayutham2126 2 місяці тому +2

    Happy Birthday 🎉❤ wishes

  • @dinakarandinakaran9858
    @dinakarandinakaran9858 2 місяці тому +1

    Happy birthday kingdom

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 2 місяці тому +16

    எங்கள் கடவுள் 🙏

  • @varmajp3012
    @varmajp3012 2 місяці тому +5

    ❤❤❤❤❤❤ Annan Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India

    • @devielangovan5501
      @devielangovan5501 2 місяці тому

      பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி

  • @nagarajans3704
    @nagarajans3704 2 місяці тому +40

    தமிழ் கூறும் அனைத்து நல் உள்ளங்கட்கும் சொந்தக்காரர் திருமா அவர்கள்.

  • @vdmurugan6230
    @vdmurugan6230 2 місяці тому +2

    ❤❤அண்ணன் அவ‌ர்களு‌க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @PeriyaperiyasamyPillai
    @PeriyaperiyasamyPillai 2 місяці тому +1

    ஈரோடு மகேஷ் அவர்களுக்கு நன்றி

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 2 місяці тому +1

    இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் அண்ணன் ❤❤❤

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 2 місяці тому +1

    Many more Happy returns of the day❤❤❤❤❤❤

  • @devarajanv7382
    @devarajanv7382 2 місяці тому +1

    Happy birthday sir
    Wish you many more happy returns of in this day.

  • @arikan3854
    @arikan3854 2 місяці тому +5

    ❤️❤️💚💚mass mass

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 2 місяці тому +1

    SirGOOD

  • @balaaraja5408
    @balaaraja5408 2 місяці тому +2

    திரைப்படத்தில் சமூக நல்லிணக்கம் சார்ந்த விடயத்தை கற்றுக்கொடுத்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் நிகழும்...

  • @எங்கள்தமிழ்-ப8ழ
    @எங்கள்தமிழ்-ப8ழ 2 місяці тому +16

    என் அன்பு அண்ணன் திருமா வளவன்அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற இன்னும் அதிகமான பிறந்த நாட்களை காண வாழ்த்துகிறேன் என் அன்பு இயேசு கிறிஸ்து நாமத்தில் ❤🎉🎉🎉❤❤🎉🎉❤❤

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 2 місяці тому +1

    Many more Happy returns of the day 💐 eangal thangalan ❤ thiruma

  • @Vengadesanarasan
    @Vengadesanarasan 2 місяці тому +1

    Wish you,happy,birthday,anna,❤🎉

  • @Shiningstars2060
    @Shiningstars2060 2 місяці тому +1

    Happy Birthday Mr Thirumavalavan Sir

  • @prabhuprabhu-i5u
    @prabhuprabhu-i5u 2 місяці тому +2

    ❤❤❤❤இதைத் தவிர வேறொன்றும் இல்லை

  • @MahaMaha-wx8uv
    @MahaMaha-wx8uv 2 місяці тому +1

    Thank magesh anna

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 2 місяці тому +1

    Excellent speech by Mr Magesh

  • @chandranm4194
    @chandranm4194 Місяць тому

    நன்றி வணக்கம்
    வாழ்த்துக்கள்