எல்லாரையும் நக்கலடித்த கவுண்டமணிக்கே இந்த நிலையா? ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2024
  • கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா
    படம்
    #gaundamani
  • Розваги

КОМЕНТАРІ • 29

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 15 днів тому +23

    ஐயா புதுசா வந்தவனுங்க மட்டும் என்ன புடுங்குறானுங்க.. அதனால் யார் அழிச்சா என்ன, தமிழ் சினிமா அழிஞ்சு பல வருடம் ஆச்சு 😂

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe 15 днів тому

      மணி சார் தனிமேசார்ட்டி காமெடியன் 😅😅😅

    • @-_.0O
      @-_.0O День тому

      அப்டியா😂 நீ சொன்னா சரியா இருக்கும்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 12 днів тому +1

    👏👏👌👌

  • @ramasubbu8903
    @ramasubbu8903 15 днів тому +6

    மோகனும், ராமராஜனும்கூட பார்க்கும் முகமாகசற்றே உள்ளது.ஆனால் கவுண்டமணி வயோதிக வயதில் அவர் நடிப்பை அதுவும் ஓவர் ஆக்டிங்கும் செய்வதால் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது.

  • @nallathambiappavu4749
    @nallathambiappavu4749 15 днів тому +1

    சூப்பர், ஸ்டார், வரிசையில் உள்ள அனைவரின் படங்களுமே ஒரு வாரம் கூட ஓட்டவில்லியே

  • @vempunila9622
    @vempunila9622 15 днів тому +7

    விஜய்க்கும் இப்பட நடிக்கிற படம்தான் கடைசி படம் என்று சொல்றாங்க. முதலமைச்சரான பரவாயில்லை இல்லேன்னா மோகன் ராமராஜன் நிலமதான்.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 15 днів тому

      @vempunila9622 Vijay CM ???? he he he ha ha ho ho Kamal too dreamed what happened none of MAIYAM candidate even Kamal won in any constituency, you know what ONE MUST DO WHAT SHE/ HE capable of, nothing more than that , ONLY ONE MGR, JAYA & MK.

    • @rameshswaminathan8898
      @rameshswaminathan8898 12 днів тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😮😢😢😢😢😢😢😅😅😅😅😅

    • @rameshswaminathan8898
      @rameshswaminathan8898 12 днів тому

      😂😂😂😂😂😂😂😂but suuuuuuuuuuuuper ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 💕💕💕💕💕💕🙏🤗🤗🤗 suuuuuuuuuuuuper ⭐ thandaaaaaaaaaa

  • @lakshmanakumar8459
    @lakshmanakumar8459 12 днів тому

    அனைத்து முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இன்னும் கவுண்டமணிக்கு ரசிகர்களாகத்தான் உள்ளனர்.. சென்னை கமலா தியேட்டரில் ஓனரே கவுண்டருக்கு 3 மாசமா பேனர் வெச்சி இருக்காங்க 😃👍🏽

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 15 днів тому +3

    இவனுங்களா அப்பாவிகள்? என்னமோ சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 15 வருஷம் உள்ளே போய்ட்டு இப்பொ தான் வெளியே வந்த மாதிரி சீன் போடறது.... ஆடின கால் சும்மா இருக்க முடியல .... புதுசா நடிக்க வருபவர்கள் வேறு டைப்... ரெண்டு படம் சுமாரா ஓடினால் என்னால்தான் படம் ஓடியதாக, அரை போதையில் கதை கேட்டு பத்து குப்பை படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி காசு பாத்துட்டு படம் ஓடலை என்றவுடன் இனி நல்ல படம் கொடுப்பேன் என்று அறிக்கை விடறது.... எல்லோரும் உஷார் பார்ட்டிகள்... இதையெல்லாம் காசு கொடுத்து பார்க்கும் நாம்தான் அப்பாவிகள் !

  • @lakshmanakumar8459
    @lakshmanakumar8459 12 днів тому

    தென்காசி ஆலங்குளத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக 35 வது நாள் ஓடுதாம்ல... இவரை பாக்கத்தான் இப்போ பாவமா இருக்கு

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 15 днів тому +6

    Mohan, Ramarajan இவர்கள் இரண்டு பேரின் நடிப்பு சுமார் தான். அதனால் தான் அவர்கள் திரை உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை.
    விஜய்யின் நடிப்பும் சுமார் தான், ஆனால் அவரது தந்தையின் உதவியால் மற்றும் அதிர்ஷ்டம் காரணமாக வெற்றி பெற்றுள்ளார்.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 15 днів тому +1

      @user-gn8gz1vn3b Both lived in cinema for some time 'coz of IR's songs.

  • @BlueHorse83
    @BlueHorse83 15 днів тому +1

    💯 Correct தலைவா...
    Content சரி இல்லை என்றால் 5min வீடியோ கூட பார்ப்பது இல்லை....

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 15 днів тому

    🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 15 днів тому +2

    Rajini sir patri sonnadhu unmai

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 15 днів тому +1

    Hi sir

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 15 днів тому

    🙏

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 15 днів тому

    Need continuity in any fields

  • @athavanpunniamurthi6138
    @athavanpunniamurthi6138 15 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @vae2168
    @vae2168 15 днів тому

    அப்...."பாவிகள்"...🎉கூத்....தாடி...களா..🎉

  • @krishnasamy6541
    @krishnasamy6541 15 днів тому +1

    நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

  • @maxell008
    @maxell008 15 днів тому +1

    Unaku yenda vayiru eriyuthu

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 15 днів тому

    அது என்னப்பா பாவமா இருக்கு அப்புறம் பரிதாபமா இருக்கு ரெண்டும் ஒன்றுதானே ஐயா. சினிமாவை பத்தி யாருமே புரிஞ்சுக்க முடியாது நீ என்னமோ எல்லாத்தையும் கையில் வைத்திருக்கிற மாதிரி உளறி கொட்டுறியே ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்கணும் என்பதற்காக ஓட்டுறியா

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l 15 днів тому

    1988 ம் வருடத்திற்கு பிறகு
    மோகன் படங்கள்
    வெற்றி அடைய வில்லை
    1990ம் வருடத்திற்கு பிறகு
    ராமராஜன் நடித்த படங்கள்
    வெற்றி அடைய வில்லை
    1998ம் வருடத்திற்கு பிறகு
    கவுண்டர் மணி சோலோ
    காமெடியனாக நடித்த
    படங்கள் வெற்றி
    அடைய வில்லை
    நீங்கள் சொல்லுவது
    100 சதவீதம் உண்மை