msv யைக் காப்பியடித்தாரா இளையராஜா. இசையில் ராஜாவின் குசும்பு. வா வெண்ணிலா

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • வா வெண்ணிலா
    #vaVennila
    #msv_ilayaraja
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @Aaram2019
    @Aaram2019 5 днів тому +9

    இளையாராஜாவே சொன்ன விஷயத்தையே பேசி காசாக்கும் யுக்தி பாராட்குறியது😂

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 3 дні тому +6

    இளையராஜா அந்தப் பாடலைப்போல் வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டு இருக்கலாம். ஆனால் எஸ்.பி. பாலு சேர் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இருவரும் இணைந்து இசையமைக்கும்போது ஒருவர் பணியில் ஒருவர் தலையிடாமல் இருவரும் மிகவும் கண்ணியமாக செயற்படுவார்கள் என்று. இப்படத்தின் அத்தனை பாடல்களுக்கும் மெட்டமைத்தது மெல்லிசை மன்னர். இசை கோர்த்து இசையமைத்து மட்டும்தான் இசைஞானி. பாலு சாரின் பேட்டியை பாருங்கள் புரியும். எம்.எஸ்.வி அப்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது அதனை தீர்த்து வைப்பதற்காகவே இசைஞானி தயாரிப்பாளரிடம் கேட்டு எம்.எஸ்.வி உடன் இணைந்து இசையமைத்தார். இப்ப பல உளறு வாய்கள் இளையராஜா பணத்துக்காக அலைகிறார் என்று உளறுகின்றன. இசைஞானி செய்த தியாகம் மற்றும் உதவிகளுக்காவது அவரை மதியுங்கடா.

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 5 днів тому +7

    R , சுந்தர்ராஜன் இளையராஜா வெற்றி கூட்டனியில் விரிசல் விழுந்து . R .சுந்தர்ராஜன் மோகன் . நளினி ஆகியோரை வைத்து இயக்கிய சரணாலயம் படத்துக்கு M. S . விஸ்வநாதனை இசையமைக்க வைத்து வெற்றி படமாக்கினார் பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ் ( நெடு நாள் ஆசை ஒன்று , எழுதுகிறால் ஒரு புதுக்கவிதை ) , K.V . மஹாதேவன் இசையில் கப்பில்தேவ் , சுலக்சனா நடிப்பில் வெளிவந்த அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை படமும் வெற்றி பெற்றது பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ் ( எதிர் பார்த்தேன் இளங்கிளியே காணலியே )

  • @alaguthangavelu6401
    @alaguthangavelu6401 5 днів тому +18

    இதுல இளையராஜா எங்க காப்பியடிச்சார்.Ms விஸ்வநாதன் அவரோட பழைய பாட்டின் மெட்டை போட்டுக்கொடுத்துள்ளார் இளையராஜா அதற்கு பின்னனி இசை கோர்த்துள்ளார். இதில் இளையராஜா காப்பியடித்ததாக போட்டிருக்கிறீர்கள் இது உங்களுக்கே ஞாயமாக தெரிகிறதா? இளையராஜா பாடல்களை வைத்து உங்கள் சேனலில் வீடியோ போட்டு சம்பாரிக்கும் நீங்கள் இப்படி ஏன் பொய்ச்செய்தி பரப்புகிரீர்கள்?உங்கள் மீது மிக மரியாதை உண்டு அதை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.தயவுசெய்து பொய்ச்செய்தி பரப்பாதீர்கள்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 7 годин тому

    இதை கேட்டு கங்கை அமரன் அவர்களும் இது ஒரு தொடர் கதை படத்தில் ஏ வெண்ணிலா என்ற பாடலை இசை அமைத்திருந்தார் .

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d 5 днів тому +1

    Super present Sir and isaigani...is great...

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 5 днів тому

    Super song selection. Thanks to all legends in this song...Thanks Sir

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 День тому

    எல்லாமே இந்திப் பாடல்களின் காப்பி.அதைக் கண்டுபிடிக்கும் அறிவுதான் நமக்கு வேண்டும்.

  • @sulaimanosman5077
    @sulaimanosman5077 4 дні тому

    Sir. Very interesting topic. ❤
    Thank you, sir

  • @umasankar4807
    @umasankar4807 День тому

    இளையராஜா இசையை திருடும் அளவுக்கு கேவலமானவர் இல்லை, இளையராஜாவை பேச ஒரு தரம் வேண்டும்

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 5 днів тому +1

    விஸ்வநாதன் சொந்த தயாரிப்பில் தயாரித்த படங்கள் ஒன்றும் ஓடவில்லை , ஆனந்த்பாபு நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ , சில்க் நடித்த சில்க் சில்க் சில்க் , நரேஷ்குமார், சில்க் நடித்த பொலிஸ் பொலிஸ் போன்ற படங்கள்

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 6 годин тому

    🙏

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 днів тому +2

    விஸ்வநாதன் அவர்கள் படத்தயாரிப்பில் இறங்கி வீடுவாசல் இழந்தாரா!?!? எப்படியோஉதவநினைத் தார்!! உதவினார்!! மகள் போல நினைத்து ஒரு பெண்ணுக்கு இதேபோல உதவி யிருக்களாமில்ல!? யூடியூப் இருக்கு பேச வாயிருக்கு சில பண்ணாடைகளுக்கு !! அருமையான பாடல்கள்!! விளக்கம் அருமை !! வாழ்த்துக்கள் தம்பீ!!👍

    • @muralidharan2944
      @muralidharan2944 День тому

      தவறான தகவல்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 День тому

      @@muralidharan2944 யாரும் சொல்லல அப்படியிருக்கலாம் என நினைத்துக்கேட்டேன். You tube channel காரர் இரா பத்தி மனம் போன போக்கில் பேசுவதை பத்தியும் கேட்டேன் . நன்றி!!

  • @rameshpichai5733
    @rameshpichai5733 5 днів тому

    This information already known to everyone.

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 5 днів тому

    வணக்கம் வெள்ளைசாமி அவர்களே.
    காதல் கீதம் திரைப்படத்தில் வரும் 'மஞ்சள் அந்தி வேலையோ' பாடலும்
    ஆயிரம் நிலவே வா திரைப்படத்தில் வரும்
    'அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே' என்ற பாடலும் ஒரே மாதிரியான மெட்டில் இருப்பதாக தோன்றுகிறது .
    இந்த இரு பாடல்கள் பற்றியும் ஒரு காணொளி இடுங்கள்.
    அந்த காணொளிக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @kubendhiransubbiramaniyan5424
    @kubendhiransubbiramaniyan5424 5 днів тому +5

    காசு சம்பாதிங்க ஆனால் அதை கொஞ்சம் நியாயமான முறையில் சம்பாதிங்க..கேவலமான ஒரு தலைப்பு

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 4 дні тому +2

    மெல்லத்திறந்து கதவு ராஜாவும் மெல்லிசை மன்னரும் சேர்ந்து இசையமைத்த படம். இந்த தகவலில் எந்தப் புதுமையும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் நன்றி தெரிவிக்கும் விதமான இசையமைப்பு. என்ன சொல்ல வருகிறீர்கள் ?

  • @raja-yr1lo
    @raja-yr1lo 5 днів тому

    தலைப்பை வைத்து காணொளி பார்க்க வேண்டும் என்று நீங்களும் கீழ இறங்கி விட்டீர்கள்..?

  • @vasudevanjayram3761
    @vasudevanjayram3761 4 дні тому

    Vellai Swamy Sir
    You are absolutely wrong.
    Illayaraja and MSV were working earlier also.
    AVM Saravanan in one of the interview told he only insisted for this film they should officially should work.
    Sankar Ganesh also joined.
    Illayaraja in one of the interview said he wants chandi Rani song acted by Bhanumati and NTR which MSV agreed.
    SPB in one of the interview told MSV told him for that movie basic composition by him
    it is Illayaraja who completed the song.
    Most of your news are one sided and plz do reaserch properly before airing
    because most of your programs are one sided and this country has produced many talented music directors and Illayaraja is one of them.
    For your viewer ship you promote one particular person which is totally unacceptable

  • @perfection728
    @perfection728 4 дні тому +1

    Villari soappu poattukitaa...ippa vantha katthukuttiya ellaamm raajaavoda compare pannratha niruthu...vilari...all side goal podura aallu , worst Channel...stop speaking about raajaa...

  • @umasankar4807
    @umasankar4807 День тому +3

    இளையராஜா இசையை திருடும் அளவுக்கு கேவலமானவர் இல்லை, இளையராஜாவை பேச ஒரு தரம் வேண்டும்