திமிரா பேசி FLOP ஆன HERO 😯 கடைசியில நடந்த TWIST 😱 AVM Kumaran Breaks Secret

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 263

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 6 місяців тому +6

    Tysm respectecdfor ur precious time Kumaran Sir

  • @arumugam634
    @arumugam634 6 місяців тому +34

    A VM குமரன் ஐயா நேர் காணல் தேனினும் இனிமை

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 6 місяців тому +43

    உருது மொழியில் கோடா என்றால்,குதிரை என்று பொருள். ஓஹோ அதுதான் "கோடா பாக்", (குதிரை லாயம்) கோடம்பாக்கம் என மருவி இருக்கலாம் என்பதே என் எண்ணம்.

    • @f5rwall
      @f5rwall 6 місяців тому

      Thavaru. UA-cam il Sriram pathivu ullathu. Paarkavum

    • @mohamednazar5041
      @mohamednazar5041 6 місяців тому +2

      Yes Very Correct

    • @ibusara100
      @ibusara100 6 місяців тому +1

      Urdu speaking Muslims are the oldest community of chennai along with Telugu speaking people...Many urdu speaking Muslims migrated to.pakistan after partition ...All went to karachi as Muhajirs...Mostly from UP,Delhi,Rajastan,Gujarath and Punjab..From South very few migrated..As he said they were not from Karachi but natives of Chennai but migrated to Pakistan...Many chennai slang Tamil language has Urdu dialects ...

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 6 місяців тому +2

      எண்ணவெல்லாம் வேண்டாம். அதுதான் உண்மை.

    • @SyiadKadir
      @SyiadKadir 6 місяців тому

      Kuda for horse in Malay words

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 6 місяців тому +4

    My grand father saw the movie parasakthi 18 times. He used to talk about karunanithi dialogue and sivaji acting till his death

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 4 місяці тому +2

    Mr. Kumaran is 100% correct. Ilayraja is paid for composing. Then how can he claim royalty

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 4 місяці тому +3

    AVM குமரன் ஸார் சொல்வது முற்றிலும் உண்மை. இளையராஜா அவர்கள் செய்வது சரி அல்ல.

  • @sbalasundari8300
    @sbalasundari8300 6 місяців тому +7

    Calcutta Viswanathan was a bengali stage and film actor who also had acted in a few tamizh films in supporting roles.... primarily he was an English Professor in the prestigious St Xavier's College, Kolkata.

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 6 місяців тому +58

    MSV என்ற மாமேதைக்கு இணையாக தமிழ் திரை உலகில் எவரையும் சொல்ல முடியாது! ஒரு ஆர்மோனியம், ஒரு வயலின், ஒரு மிருதங்கம் என்றிருந்த தமிழ் திரை இசையை இன்றைய கால கட்டத்துக்கும் கொண்டு சென்றது மெல்லிசை மன்னர் மட்டுமே! அவருக்கு இணை அவர் மட்டுமே!

    • @endhiran555
      @endhiran555 6 місяців тому +1

      செம காமெடி....!

    • @vp774
      @vp774 6 місяців тому +4

      அவர் போட்ட பாடல்களை இன்னும்கொஞ்ச காலம்தான் ஆனால் பூமியுள்ளவரை இசைஞானியார் பாடல்கள் ஒலித்துகொண்டுருக்கும்.இன்றைய 2Kகிட்ஸ்க்கு நாப்பது வருடத்திற்கு முன்பே கொடுத்துவிட்டார்.இதை உலகமே கேட்டுக்கொண்டிருக்கு

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 6 місяців тому +6

      கேவி மகாதேவன் நாஞ்சில் மண்ணில் பிறந்த மாபெரும் இசை அமைப்பாளர். வாழ்ந்தவரை தெலுங்கில் முடிசூடா மன்னர்.சங்கராபரணம் அவர் இசையில் ஜொலித்தது..கடவுள் படம்என்றால் மகாதேவன் இசைஅமைத்தால் வெற்றி தான்.

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 6 місяців тому

      ஏவிஎம் கேடுமதி படைத்தவர்.பராசக்தி படத்தில் நடிகர் திலகத்தை நடிக்க விடாமல் எல்லா இடைஞ்சல்களையும் இந்த பெரிய மனிதர்(?) செய்தார். பெருமாள் முதலியார் படத்தை எடுத்த போது கூட இந்த ஆள் இடைஞ்சல்கள் செய்தார். எல்லாவற்றையும் மீறி நடிகர் திலகத்தை பராசக்தியில் நடிக்க வைத்தார் பெருமாள் முதலியார். ஏவிஎம் எடுத்த காட்சிகளை பார்த்து ஊக்கப்படுத்தும் நல்ல மனது கூட இல்லாத ஈனப்பிறவி ஏவிஎம்.

    • @wolfsr9259
      @wolfsr9259 6 місяців тому

      ​@@DharmarajM-z5d உண்மை

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 місяці тому +1

    மெல்லிசை மன்னர் இசை உலகின் பேரரசர் யாரும் அவர் இடத்தை நெருங்க முடியாது

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 6 місяців тому +8

    Kumaran sir nithanamana paetti migavum arumai.vazthukal

  • @ananthak8770
    @ananthak8770 6 місяців тому

    Thambi. Nalla interview pannareenga. Good skill. !

  • @karthikeyan-zm3nh
    @karthikeyan-zm3nh 6 місяців тому +4

    13:46 min... Tht is Chettaiyar😊😂 Business mind always🎉❤

  • @r.g.amaran1254
    @r.g.amaran1254 6 місяців тому +3

    Idhu arivivu saarntha visayam🤝

  • @mmurugesan8417
    @mmurugesan8417 6 місяців тому +5

    What the agreement between the music director says about the music ?

  • @abdulthayub3186
    @abdulthayub3186 6 місяців тому +27

    படத்தை விநியோகஸ்தர்களுக்கு வித்துட்ட பிறகு negative rights எதுக்கு நீங்க வச்சுகுறீங்க,,

    • @TruePower0_0
      @TruePower0_0 6 місяців тому +3

      They won’t sale to distributors bro!

    • @thirupathy4292
      @thirupathy4292 6 місяців тому

      அது​@@TruePower0_0அது போல தான் இளையராஜா விசயமும்.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 6 місяців тому +2

      இளையராஜாவையும் சேர்த்துதான் விலைக்கி வாங்கினார் செட்டியார்..
      இப்ப அவர் விற்கிற பொருளுக்கு பெருமதியை
      அவரல்வா தீர்மானிக்கணும்..
      இளைய ரோசா தீர்மானிக்க முடியாதே..

    • @valliappanarunachalam1535
      @valliappanarunachalam1535 6 місяців тому

      Please understand not selling for life only for limited years as per contract

    • @jothimaniekambaram
      @jothimaniekambaram 3 місяці тому

      They gave only distribution not outright sale.

  • @pulens5444
    @pulens5444 6 місяців тому +18

    நீங்கள் தயாரித்த எத்தனை படத்தின் பாடல்கள் ஒலிவடிவ காப்புரிமை உங்களிடம் உள்ளது? பாவம் சந்திரபோஸும் போய்ச் சேர்ந்து விட்டார் குடியால். அவர் இசையை வைத்து தானே நீங்கள் தயாரித்த படங்களை ஓட்டினீர்கள் . கேட்டால் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்று கதை விடுவீர்கள்.

  • @baskarbaski8919
    @baskarbaski8919 6 місяців тому +7

    LYRICS WRITTER க்கு ராயல்டி இல்லையா

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 6 місяців тому +21

    இசை ட்ராக் ஐ உங்களுக்கு தான் விற்று இருக்கார் இசை அமைப்பாளர்.அந்த ட்ராக் ஐ நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை இருக்கு.
    உங்களிடம் ராயல்டி கேட்டால் மட்டும் தவறு.சட்டப்படி குற்றம்.ஆனால்????? வேறு ஒருவர் வேறு இடத்தில் பயன்படுத்தினால் மட்டிலுமே Royalty கேட்கிறார்.சில படங்களுக்கு இலவசமாக படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.அந்த இசையை வேறு ஒருவர் வேறு இடத்தில் பயம்படுத்தினால் ,அதில் யாருக்கு ராயல்டி போய் சேரும்????

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 6 місяців тому +1

    Engalai vazhavaitha kadavul (may father working AVM in 1960's) Meiyappa chettiyar pugazh endrum nilaithirukum 💐💐💐💐💐

  • @vcarefiresolution7134
    @vcarefiresolution7134 6 місяців тому +13

    He is claiming the songs which he has rights in echo not for all songs sir

  • @theonlywoo2724
    @theonlywoo2724 6 місяців тому +11

    He is wrong, Indian intellectual property rights stand by the creator...its the same everywhere.
    People that say that Ilayaraja got money from the producer then its producers, but on creative properties, creator still has right to get royalty. In a way, music director created music to be played as part of the movie, but when people make money outside then IPR comes in.

    • @panneerselvam9223
      @panneerselvam9223 6 місяців тому +6

      He is every right for his symphony, for which he can claim copyright.but not cine songs.He is not only the crearer in cine music.many people efforts involved for creating cine songs.He is paid coolie like others.

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 6 місяців тому

      ​@@panneerselvam9223; Bro, try to understand if A R Rahman sir claims , if Anirudh claims , if James Vasanth sir claims then why not IlayaRaja sir,?

    • @panneerselvam9223
      @panneerselvam9223 6 місяців тому +2

      @@Yogesh-pj7mi It is not only for Raja sir, If Any music director claims it is totally wrong to claim rights for cine songs.If it is his personal album no objection it is legal. Moreover No music director other than Raja comes in debate.

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 6 місяців тому

      @@panneerselvam9223 : see, All the above music directors that I mentioned above except Raja sir are claiming copyrights amount and they are getting paid for it.

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 6 місяців тому

      @@panneerselvam9223 : Just check with the facts with what Music director James Vasanth sir had told . He is getting royalty amount for his songs and he is getting that every month/year.

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw 4 місяці тому

    That’s the only way cinema field will flourish.

  • @rajraghavan7422
    @rajraghavan7422 6 місяців тому +6

    Purpose of this interview is to talk about Ilayaraja only.
    Music is like book. Ecen after a book is released by a publication, rights are with Writer only..

  • @Shriram-n9k
    @Shriram-n9k Місяць тому

    Kadavul illaiya iruka ena mudiveduppu avar avar arivu.kadavulin peyaral boosaari deeya ennam miha theliva sollapatta arivu🎉

  • @gladstoneb879
    @gladstoneb879 6 місяців тому

    Very nice.❤

  • @marimuthuas4165
    @marimuthuas4165 6 місяців тому +11

    AVM Kumaran is off the mark of extant law in this respect. There is a law with respect to intellectual property rights. This has been in existence for several decades. It is applicable to the works of writers, musicians, choreographers, etc...
    All of them are entitled to royalty on their works from those who make use of it. Writers of the books receive royalty from publishers. So is ilayaraja entitled to royalty on his music.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 6 місяців тому +5

      For example many raagas were formed by legends like
      Harikesanallur Muthaiah Bhagavathar, Balamurali Krishna, Kunnakkudi Vaidhyanathan ( I consciously mention vidwans of current century). Let us take one Raga: MOHANA KALYANI.
      This was originated by Muthaiah Bhagavathar.
      Ilayaraja composed many songs in this raga.
      "நான் சிரித்தால் தீபாவளி" is one of the famous songs.
      Did Raja got permission from the descendants of Muthiah Bhagavathar to use the wrong.
      Does the Bhagavathar has no intellectual property rights.
      A lot of raagas were crafted by
      Thiyagaraja Swamigal, Deekshathar, Shyama Sastrigal, G N Balasubramanyam. The list is only illustrative and not exhaustive Did Raja paid any royalty to any of the above.
      Raja may be a genius but he is impertinent and arrogant.
      Let Raja invent a new raga and patent it so that nobody will be allowed to use it without paying him.

    • @preshant91
      @preshant91 6 місяців тому

      Intellectual property are for a time frame say 99 years in most cases. So almost all the cases you cite are outside the IPR term. Dumb Raja haters should stick to listening to plagiarised music.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 6 місяців тому +1

      ​​@@preshant91
      There is something called morality. If you stick to legal aspects, Raja did not protect his rights under IPR through an agreement with the producer.
      He missed the bus. He must realise it. The dispute is only for.songs from 1970 to 1990.
      Echo has signed the agreement with the producer of the film for the rights of the songs..

  • @chengudupilot3467
    @chengudupilot3467 5 місяців тому

    😊Thiru Kumaran avarkalukku oru venduhol.
    Musiyam & Other place kalil
    the great appavin peyar verumane "A.V.Meiyappan" endru iruppathu avarukku, avarin parambaraikku kulathirkku, ithu varai avar petra Imayam nigar pugazhukku mariyaathai seivathaaga illai.
    Chettiar enbathai serthu A.V.Meiyappa Chettiar" endru irunthaal thaan avarukkaana gowravam. Enave enn intha karuthai pariseelanai seyya venduhiren.

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw 4 місяці тому

    Producers should have rights to decide whatever they feel necessary for the project..

  • @rkaliens1991
    @rkaliens1991 6 місяців тому +9

    திரைப்படங்களில் இசைஞானி இளையராஜா இவரது பாடல்கள் பயன்படுத்தினால் காப்புரிமை வாங்கி தான் ஆக வேண்டும்

    • @AppanMani
      @AppanMani 4 місяці тому

      செம காமெடி

    • @rkaliens1991
      @rkaliens1991 4 місяці тому

      @@AppanMani மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படத்திற்கு நீதிமன்றம் மூலம் ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது அப்ப என்ன அவன் முட்டாப் பயலா

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому

      ​@@AppanManiமார்க்கெட் இல்லாமல் வீட்டில் இருக்கிறார் இளையராஜா

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому

      BONEYEM குருப்புக்கு இளையராஜா ராயல்டி கொடுத்துட்டார்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 6 місяців тому

    Loudly & Clearly emphasized the hot topic by the renowned producer. True MSV is the greatest music director of all time who pioneered lots of things long long before others with minimal facilities ( such as sound systems).His orchestration way way ahead of his time, while the rest duly did at their disposal that can only be attributed to availability, not to aptitude. He is the onl MD, had done almost 60 films of MGR of his 136, the remaining shared by other 10, music directors, including Shangar Ganesh. While so many MDs dreampt to do at least one film SG did 2 in 1972. So even in this comparison MSV stands much much taller. It's apparent that MSV's music is analytical studies in top university in world most advanced country. They trace back his music very deeply for learning purposes. His musical 🎼 stocks, thereby he managed to sustain for longest periods, adapting to respective eras. His composition and orchestration are more distinguished and immortal.

  • @ramprakash-nl7tf
    @ramprakash-nl7tf 6 місяців тому +5

    What a futuristic vision

  • @Vab-cedric
    @Vab-cedric 6 місяців тому +19

    உங்க லாபத்தில் எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்தீங்களோ இப்பவும் உங்க படங்கள் ஒளிபருப்பும் போது உங்களுக்கு right இருக்கே அதுக்கெல்லாம் எல்லாருக்கும் பிரிச்சு கொடுக்கிறீங்களோ

  • @venukanish2006
    @venukanish2006 6 місяців тому +19

    ரகுமான் பாடல்களுக்கு ராயல்டி வாங்கும் போது இளையராஜா வாங்கக் கூடாதா

    • @indramickey8916
      @indramickey8916 6 місяців тому

      Yes correct

    • @PanzerCommander-x2o
      @PanzerCommander-x2o 6 місяців тому

      Yaarum vaanga koodathu.

    • @ShanmugamMoorthy-rs6eb
      @ShanmugamMoorthy-rs6eb 6 місяців тому

      Dai evanum vangakoodathu

    • @venukanish2006
      @venukanish2006 6 місяців тому +1

      @@ShanmugamMoorthy-rs6eb அதத்தானடா கேக்குறோம் வாங்குறவன எந்த மூதேவியும் திட்ட மாட்டேங்குது

    • @AnsarBasha-u2k
      @AnsarBasha-u2k 6 місяців тому

      இளைய ராஜா வாங்கிய ராயல்டி ஏன்❓ பவதரரனி யை காப்பாற்றவில்லை

  • @SSSS-h5l
    @SSSS-h5l 6 місяців тому +4

    இசை, படத்தயாரிப்பு இரண்டும் ஒன்றல்ல.
    AVM பணத்தை மட்டும் குறியாக கொண்ட நிறுவனம்..
    ஏதோ கலைச்சேவை செய்த மாதிரி...

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu 6 місяців тому

      நீ படம் எடுக்க வேண்டும்

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 4 місяці тому

      avanga studio cinema start pannadhala than innaiku Kollywood nu onnea iruru, Ellam therinja madhri pasavendiyadhu, enga Narum sevai panna varala, nee enna sevaya pannitu iruka.

  • @sonofgun2635
    @sonofgun2635 6 місяців тому +1

    Kodambakkam village 😂 now madruanthakam also chennai

  • @Praveen9790
    @Praveen9790 6 місяців тому +4

    8:30 you paid the music director to use his audio in the movie. Music director is not claiming audio rights for the audio in the movie. But outside movie where ever people use it. I paid for movie to watch in theater and why cant I record the movie and take it to home and watch it later? As per you I have already paid for the movie to watch in theater.

    • @cramkrish
      @cramkrish 6 місяців тому

      You yourself said that you have paid to watch the movie. Then where comes recording the movie/song for the same amount (paid). The centre point is the producer paid all the people employed in a particular film ( director, cinematographer, music composer, hero, heroine, all actors etc.). The producer is the sole owner and nobody has the right to ask for any remuneration subsequently.

    • @Praveen9790
      @Praveen9790 6 місяців тому

      @@cramkrish
      It doesn't work that way.
      Music director has no rights to claim music which has videogrpahed for thr movie and video songs anywhere played on TV or internet.
      But the sole audio rights belongs to music directors.
      Ilayaraja not aware of rights during 80's.
      Current music directors are smart they already sign there rights.
      T-series remake the songs of Rahman and use it to avoid copyright claim from him. Rahman himself said in a interview on how cheap that company.
      Rahman can't claim a remake for copyright

  • @gp2134
    @gp2134 6 місяців тому +1

    Did u sign into contract??? What is IPO? Go find out

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 6 місяців тому +1

    சுஜாதாவின் நாவல் புத்தகம் 500 ரூபாய்க்கு நான் விலை கொடுத்து வாங்கினால்... அந்த புத்தகம் எனக்கு சொந்தம் - அப்பொ அந்த புத்தகத்தில் உள்ள கதையை நான் உபயோகப்படுத்த முடியுமா? படிக்கத்தான் பயன் படுத்த அல்ல அதுதானே சரி? அப்போது என் பாட்டை கேட்டுட்டு அதை நீ எதுக்கு வியாபாரம் பண்றே என்று ராஜா கேட்பது நியாயம் தானே?!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 місяців тому

      சுஜாதா உங்கள் ஒருவருக்கு ஆக மட்டும் எழுதவில்லை. நீங்கள் வாங்கினாலும் வாங்காமல் போனாலும் அவர் நூல் எழுதி பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்படுவார்.
      ஆனால் படத் தயாரிப்பாளர் காசு தராவிட்டால் இசையமைப்பாளர் இசை அமைக்க முடியாது

  • @thirupathy4292
    @thirupathy4292 6 місяців тому +17

    இசைஞானி இளையராஜா பற்றி கூறும் நீங்கள்,உங்கள் படத்தை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களுக்கு காலம். காலமாக விநியோகம் செய்யும் உரிமையை தருவீர்களா?மாட்டீர்கள் தானே?நீங்கள் மட்டும் உருவாக்கிய படங்களை காலங்காலமாக விநியோகம் பண்ணி காசு,பணம் சம்பாதிக்கலாம்.இளையராஜா அவர்கள் ஆசைப்பட கூடாதா?உங்களுக்கு ஒரு நியாயம்,அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா?

    • @bhuvaneshwarianand1186
      @bhuvaneshwarianand1186 6 місяців тому

      Distribution has a time limit it is mentioned in document while signing but nothing like that for music just they pay the salary for the composer

    • @selvan1304
      @selvan1304 6 місяців тому

      சிங்கப்பூரில், மலேசியாவில் வாழ்ந்த செட்டியார்களின் பணத்தில் சீனர்கள் அதிகமாக வட்டிக்கு வாங்கி தோட்டம், நிலங்களை வாங்கி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால், தமிழ் இனத்தை சேர்ந்தவர்களை மட்டும் தமது கைக் கூலிகளாகவே வைத்திருந்தனர். காலம் மாறியது, செட்டியார்களிடம் இருந்த சொத்துக்களும் மாறி வேறோர் இனத்தினர் கைகளுக்குள். சாது மிரண்டால் காடு கொள்ளாது. வேண்டாம் என்னை உசுப்பேத்தாதீர்கள். போதும்! நிறுத்து! 2012 காப்பி ரைட் சட்டத்தை படி அதற்கப்புறம் பேசு. உங்க ஆத்துக் கதையை சொல்லுங்கள் எல்லாம் நம்பி விடுவார்கள்.

    • @thirupathy4292
      @thirupathy4292 6 місяців тому

      @@bhuvaneshwarianand1186 அதே. தர்மம்,நியாயம்,சட்டம் தான் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும்.

  • @Soundsgood123-z4s
    @Soundsgood123-z4s 6 місяців тому +1

    சிவாஜி அவர்களுக்கு மற்றோரு வாய்ப்பு

  • @veera2001
    @veera2001 6 місяців тому +7

    You had paid money for using the songs and music in the film. You can screen it as many times as you want and don't need to pay for it. But if the songs are played in radio/TV or used in some other films it is different and royalty needs to be given to the creator.

    • @manisekar5126
      @manisekar5126 6 місяців тому

      Yes royalty to be given. But to whom. Not only for the musician. For every body. இது திருமணமான பெண் இனிஷியல் மாற்றிக் கொள்வது போல் இருக்கிறது. பாடல் படத்திலா அல்லது பாடலில் படமா?

  • @saralakumariv2651
    @saralakumariv2651 6 місяців тому

    Sun singers and Vijay singers also sings in competition will illairaja sir go for copyright
    Even i sing in karoke will he has objection
    We should act according to age
    Why isgyani is so particular about his music
    We should enjoy all music without any conditions
    Sir illairaja sir be cool and understand your work let us enjoy your song, let whole universe sing your song

  • @subramanianarunachalam2415
    @subramanianarunachalam2415 6 місяців тому

    If amount was paid for the creation of music, it can be used for any purpose by the producer.

  • @antonyraj1738
    @antonyraj1738 6 місяців тому

    This anchor doesn't keep Continuity changes track often not allowing guest to talk.

  • @cmdevendran
    @cmdevendran 6 місяців тому +2

    Shameful guy. Illayaraja did composed music those who agreed to his terms I.e music rights + some money. These “producers” accepted that and begged him to do music during his prime. They have signed contract , so no f@@king way they can claim rights saying I paid money because these idiots have signed contract to give rights to illayaraja sir . Due to greed now these people wants the music rights because they know that illayaraja sir music is like money making machine for at least next 50 years.

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 6 місяців тому

    Business men think all about money,not respect artists,I paid,that’s 👁️ cooperates

  • @drskb2934
    @drskb2934 6 місяців тому +2

    செருப்படி கொடுக்கும் பதில்,

  • @lifesucess7731
    @lifesucess7731 6 місяців тому +26

    தெளிவான பேச்சு பெரிய குடும்பம் பெரிய மனிதர்களின் ஆளுமை நன்றாக இருக்கும் இளையராஜாவை பற்றி சொன்னது மிகவும் சரிானது

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 6 місяців тому +3

      Copyrightna என்ன என்று தெரியாத மாதிரி நடிக்கிறார் குமரன், anchor முட்டாள் தெரியுது.
      குமரன் sir ஒரு கேள்வி, நீங்க தயாரித்த ஒரு பட‌ம் விற்றுள்ளனர் distributor கிட்ட, இப்போ உங்க சொல் படி அவர் owner..உங்க AVM logo அந்த distributor use செய்ய முடியுமா.. விடு வீங்க ..அது தான் copyright, Raaja sir சும்மா கேட்கல..law இருக்கு sir

    • @MahendranC.
      @MahendranC. 6 місяців тому +1

      தயாரிப்பாளர் பணம் கொடுத்து பாட்டு போட்டுட்டு உண்மை பிறகு என்ன மயிருக்கு இளையராஜா தான் பாட்டு போடணும் என்று தயாரிப்பாளர் கால் பிடித்தது எதுக்காக காப்பி ரைட்சை எழுதிக் கொடுத்துட்டு இப்ப என்ன மயித்துக்கு முடியாது

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому

      ​@@dineshbadrinath277நீங்கள் ரொம்ப அறிவாளி

  • @Doodle02
    @Doodle02 4 місяці тому

    MSV is always the KING OF TAMIL MUSIC 🎵

  • @lakshithailango9681
    @lakshithailango9681 6 місяців тому

    Nan paditha palli 1989 batch❤❤❤❤

  • @kailashkumarkabali3219
    @kailashkumarkabali3219 6 місяців тому +1

    காப்புரிமை சட்டம் உலகம் முழுவதும் ஒன்று தான்

  • @rg4847
    @rg4847 6 місяців тому +1

    தொலைக்காட்சிக்கு வித்தப்புறம் மீண்டும் தியேட்டரில் வெளியிட முடியுமா நீங்க காசு குடுத்தது பயன்படுத்த சொந்தம் கொண்டாட இல்லை

    • @thirupathy4292
      @thirupathy4292 6 місяців тому

      அதேபோல் தான் இளையராஜா இசையும்.பயன்படுத்திதான் இசை.சொந்தம் கொண்டாட இல்லை.அப்படி நீதி மன்றம் போய்,சொந்தம் கொண்டாடினால்,அது இளையராஜாவுக்கு செய்கின்ற அநியாயம்!

  • @NMMugunthan
    @NMMugunthan 6 місяців тому

    Mr. AVM Kumaran, once you sold a flim to distributors for release your company dont have any more rights for that flim. Is that ok for you?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 місяців тому

      They are called Distributors not buyers.
      Money is invested by the producer to create a cinema. Without money nothing comes out.
      All Artists and technicians are paid workers working for the producer.

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb 6 місяців тому +2

    நான் தமிழ் பேசுரேன் அப்ப சொல்லிக் கொடுத்தவர்கள் நான் காசு கொடுக்கணுமா

    • @godraavanan4574
      @godraavanan4574 6 місяців тому

      Paithiyakara ne yallam coment pannavanthuta vathiyarukku panam tharathu illaya

    • @thirupathy4292
      @thirupathy4292 6 місяців тому

      @@godraavanan4574 புத்திசாலித்தனமாக பேசிபுட்டோம் என்ற நினைப்பா உனக்கு?

    • @cpet396
      @cpet396 6 місяців тому

      ​@@thirupathy4292
      UnEducated idiots should not Comment Without Reading & understanding the" LAW of iNTELLECTUAL COPY RiGHTs & the ROYALTY Rights" attached to this LAW. .

  • @ARUMBHU22
    @ARUMBHU22 6 місяців тому +2

    நடைமுறையில் உள்ள சட்டப்படி பேசனும்...

  • @venkatesan6257
    @venkatesan6257 6 місяців тому +1

    ஏவிஎம் எவ்வளவு ஏமாத்தி இருக்காங்கன்னு அவரே ஒத்துக்கிறார்😅

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 6 місяців тому +2

    Msv. Music master. Ilayaraja oust.kooja.

  • @rathan35
    @rathan35 6 місяців тому

    His answer to Copyright issue is not sounding good.
    So according his stand, ultimately viewers given ticket price to every one , mainly producer is most benefited. So now, it is the right of public to those cinemas which they sold ticket.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 місяців тому

      Public buy tickets only for viewing the movie not ownership

  • @manoharanmarimuthu639
    @manoharanmarimuthu639 6 місяців тому +1

    ஒரு சினிமா படம் தயாரிப்பாளர் அனைத்திற்கும் பணம் செலவு செய்து படத்தை எடுக்கிறார் அதனுடைய முழு உரிமையும் பட தயாரிப்பாளருக்கு சொந்தம். ஓட்டலில் சமையல் செய்பவர் முதலாளியிடம் சாப்பாட்டு பணத்தை கேட்டால் முட்டாள் தனமான செயல் இல்லையா. சாப்பாடு செய்வதற்கு கூலி கொடுக்கப்பட்டது பின் எப்படி உரிமை வரும். அப்படி பார்த்தால் பயிர் விளைவித்த அனைவருக்கும், தண்ணீர் தந்தவர்க்கும் மேலும் விற்றவர்க்கும உரிமை உண்டு. கூலிக்கு பார்வைக்கும் நபருக்கு பிணத்தின் மீது உரிமை ஏது. படு முட்டாள் தனமான கோரிக்கை. உலக மகா கேளிக்கை கூத்து.

    • @velankannitoday7641
      @velankannitoday7641 6 місяців тому

      சமையலும் இசை கோர்பும் ஒன்னாடா 😂😂😂😂😂

  • @karthikeyankandasamy2495
    @karthikeyankandasamy2495 6 місяців тому +5

    AVM fans❤❤

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 6 місяців тому

    ❤❤❤

  • @oliveboxstories
    @oliveboxstories 6 місяців тому +2

    இளையராஜா மீது இவருடைய காழ்ப்புணர்ச்சி தெரிகிறது

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому

      அய்யோ பாவம் நீங்க

    • @oliveboxstories
      @oliveboxstories 4 місяці тому

      @@NICENICE-oe1ct ஆமாமா...

  • @NathanSubramani
    @NathanSubramani 6 місяців тому

    Does the anchor have a swelling in the forehead.?

  • @lakshminarayanavasathamobh9768
    @lakshminarayanavasathamobh9768 6 місяців тому

    You need lead music dorectors and creativity for business.. when they wish to retain you Said I paid, it is not product, it is intellectual... for media ilayaraja dispute neeed for unwanted audience crowd... so all play with who don't react , is became you people culture

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b 6 місяців тому +3

    பராசக்தி எளியமக்களுக்கானபடம் கல்கி மேல்தட்டு வர்க்க அறிவாளி!கள்பத்திரிகை

    • @chengudupilot3467
      @chengudupilot3467 5 місяців тому

      Adei...kadavul maruppu..ethirppu...enbathu
      nee sollum melthattu makkal
      mattum solvathu illai. Antha aamayathil Dravidam saarthavargal thavira ellorume thaan ethirppu sonnaalhal.
      Ithil nel thattu arivaali muthirai
      kuthi solvathu muttaal thanam.

  • @swaraj47
    @swaraj47 6 місяців тому +3

    Always legend AVM ❤❤❤

  • @sathishkumar9156
    @sathishkumar9156 6 місяців тому +4

    Distributor அவருக்கு படத்தின் மொத்த உரிமை கிடையாது, area / theater விநியோக உரிமை மட்டுமே கொடுக்க படும், satelite rights, online rights, OTT rights என்று பல உண்டு ஆனால் எல்லாமே சில காலம் மட்டுமே, ஒரிஜினல் negative rights , producer mattum வெய்து இருப்பார் அதற்கு பழைய documents அவரிடம் இருக்கு! இருந்தால் மட்டுமே உரிமை கேட்க வேண்டும். ஆனால்
    இளையராஜாவிடம் அப்படி எதுவுமே இல்லை, இருந்தால் காட்ட சொல்லுங்கள் பார்ப்போம் ????

    • @godraavanan4574
      @godraavanan4574 6 місяців тому

      Mayeru courtte othukkuthu ne yaaruda mental poda

    • @sekarb5434
      @sekarb5434 6 місяців тому

      ithu point

    • @velankannitoday7641
      @velankannitoday7641 6 місяців тому

      ராசா கிட்ட ஒண்ணுமே இல்லன்னு நீ எப்புடிரா சொல்ற 😂😂😂😂

    • @sathishkumar9156
      @sathishkumar9156 6 місяців тому

      @@velankannitoday7641 iruntha kaati irupare.. court la kood produce pannala

  • @vijaybalaji7085
    @vijaybalaji7085 6 місяців тому +2

    A2D fans

  • @marimuthun6315
    @marimuthun6315 6 місяців тому

    சட்டம் இது விஷயத்தில் என்ன சொல்கிறது?

  • @srinivasmadabushi1526
    @srinivasmadabushi1526 6 місяців тому +1

    Avichi school

  • @E_Rama
    @E_Rama 6 місяців тому

    All intellectual property author / creator/composers own copyright as per law this is all over the world. Your ideology is wrong.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 місяців тому

    AVM kumar sir rightly said ilaiyaraja sir wont claim for copy rights because he got paid and kamnadasan iyya vaali iyya never claimed for his lyrics

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 6 місяців тому +7

    கர்ண ரஞ்சனி என்னும் ராகம் திரு முத்தையா பாகவதர் அவர்களால் உருவாக்கப் பட்டது.
    அந்த ராகத்தில் இளையராஜா நான் பாடும் மௌன ராகம் என்ற பாடலை அமைத்துள்ளார்
    இதே ராகத்தில் தீர்த்த கரை தனிலே என்ற பாட்டும் போட்டு இருக்கிறார்.
    பாகவதருக்கு royalty கொடுத்தாரா ராஜா?

    • @sathasivam99
      @sathasivam99 6 місяців тому +1

      அந்த இசைக்கு உரிமை இருக்கிறவர்கள் தக்க ஆதாரத்துடன் வழக்கு போட்டால் இளையராஜா அவர்களே ராயல்டி கொடுத்து தான் ஆக வேண்டும். உங்களிடம் இருந்தால் நீங்கள் வழக்கு போடுங்கள்

    • @velankannitoday7641
      @velankannitoday7641 6 місяців тому +1

      ​@@sathasivam99கரெக்ட்...

    • @velankannitoday7641
      @velankannitoday7641 6 місяців тому +1

      ஏகப்பட்ட விஷயங்கள் தெரிஞ்சவனுங்க முட்டாலாவக்கீரானுங்க 😄😄😄😄😄

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому

      ​@@sathasivam99ஹா ஹா ஹா நீங்க ரொம்ப அறிவாளிங்கங்கோ

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 6 місяців тому +1

    Previous music legends MSV/RAMAMURTHY/G.RAMANATHAN/V.KUMAR/SUDHARSANAM etc are not asking copy rights, because of they are genious : Sankaravel Suyambhu

    • @drkalyanaraman
      @drkalyanaraman 6 місяців тому

      MSV may be a genius.
      K V Mahadevan was an all time great
      Ilaiyaraaja is the only true phenomenon Tamil cinema has ever seen.
      AR Rahman too is very close to Ilaiyaraaja in terms of talent.
      V.Kumar and all very average.
      Vidyasagar is definitely a special talent but not in the same league as Raaja and Rahman.
      Vijay Antony had the potential to become the next Rahman, but sadly he chose acting over music.

    • @Newshunter.
      @Newshunter. 6 місяців тому

      MSV was the true composer and creator beyond comparison with any music director of tamil film industry including IR and ARR.He was a genius and not maybe as it is said by you….

    • @valarmathiraja-k4m
      @valarmathiraja-k4m 6 місяців тому

      கடைசி காலத்தில் வறுமையில் வாடினார் அதனால் தான் அவர் குடும்பத்துக்கு இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி கொடுத்தார். இசைஞானி. இந்த நிலைமை தான் எல்லா இசை அமைப்பாளர் களுக்கும் இசை கலைஞர்களுக்கும்

  • @velankannitoday7641
    @velankannitoday7641 6 місяців тому

    என்னது இசைங்கிறது சாமானா 😂😂😂😂😂😂 முட்டா கெயவன் 😄😄😄😄

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 6 місяців тому

    AVM Nalla kudumbam but third Generation peyaran CSK team two years ban kidakka karanamai irundavar. TN.Srinivasan avarkaluku thalai kunivu.AVM peyaranuku jackpot adika _CSK team I payan padutha parthaar.AVM irku thalai kunivu.Dabbu,Dabbu peraasai.

  • @sakthiveld5670
    @sakthiveld5670 6 місяців тому +1

    உங்க சாதனை படைப்புகள் எல்லாம் அடிக்கடி சொல்லுங்கள்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 6 місяців тому +1

    பணம் வாங்கியதோடு விற்றாகிட்டது. அதன் பின் உரிமைக் கொண்டாடுவது சுயலம் .

  • @velankannitoday7641
    @velankannitoday7641 6 місяців тому

    சட்டம் தெரியாத கிழவன் 😂

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 6 місяців тому +3

    ஏவிஎம் நிருவனத்தாரின் கருத்துக்கள் இன்னும் பலப்பல தேவை எங்கள் காதுகளுக்கு...

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH 6 місяців тому +28

    நீங்க கார வாங்குறீங்க அந்த கார்ஓட தொழில்நுட்பத்தை தெரிஞ்சுக்கிட்டு கார் உற்பத்தி செஞ்சா ராயல்டீ கொடுக்கணுமா வேணாமா

    • @panneerselvam9223
      @panneerselvam9223 6 місяців тому

      படம் கூடத்தான் கதாசிரியர் கற்பளை.திரைகதை இன்னொருத்நர் கற்பனை..டைரக்டர் சிந்தனையில்தான் படமே எடுக்கிறார். அப்ப படம் யாருக்கு சொந்நம் பணம் போட்ட தயாரிப்பாளருக்கு எதுதான் சொந்தம்.வீட்டை கட்டிய இஞ்சினியருக்கு வீடு சொந்தமா?

    • @mmurugesan8417
      @mmurugesan8417 6 місяців тому +21

      அப்படி பார்த்தா ஸ்வரங்களை,ராக ,
      தாளங்களை உருவாக்கியவர்களுக்கு என்ன உரிமை?

    • @sathesht8925
      @sathesht8925 6 місяців тому +10

      If womens are pregnant doctor can't claim baby we pay fees for them

    • @Kebul607
      @Kebul607 6 місяців тому +18

      அதே கார இன்னொருத்தனுக்கு வித்தா கம்பெனிக்கு ராயல்டி கொடுக்கணுமா???

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd 6 місяців тому +3

      For technology there wil be patent no one can claim rights. For car who pays money and buy it is the owner. Songs are like car not technology. If so swars are common no one claimed right for that yet and people use that we per their knowledge.

  • @sathishkumar9156
    @sathishkumar9156 6 місяців тому +3

    Music director can claim rights only for his own album, where he has produced and done music. For a movie songs he can't claim rights.

    • @SakthivelRengaraj-b5e
      @SakthivelRengaraj-b5e 6 місяців тому

      Looks 100% true statement.

    • @sathasivam99
      @sathasivam99 6 місяців тому

      ஆனால் சட்டம் என்ன சொல்கிறது. அறிவு சார் சொத்துரிமை சட்டத்தின் பிரகாரம் இசை இசையமைப்பாளருக்கே சொந்தம் என்று கூறுகிறது. தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்து அவர் இசையை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர அவர்களுக்கு அது உரிமை இல்லை என்றும் கூறுகிறது

    • @sathasivam99
      @sathasivam99 6 місяців тому

      அப்படி என்றால் ஏவிஎம் தயாரித்த படங்களை டிஸ்ட்ரிபியூட்டருக்கு விற்ற பின்னர் எப்படி ஏவிஎம் அந்த படத்துக்கு உரிமை கூற முடியும். ஏவிஎம்க்கு என்றால் ஒரு நியாயம் இளையராஜாவுக்கு என்றால் ஒரு நியாயமா

    • @sathasivam99
      @sathasivam99 6 місяців тому

      அதேபோல் டிஸ்ட்ரிபியூட்டருக்கு வித்த படங்களுக்கு இனிமேல் avm சொந்தம் கொண்டாட மாட்டோம் என்று உறுதியளிப்பாரா இந்த ஏவிஎம் குமரன் அவர்கள். ஏனென்றால் டிஸ்ட்ரிப்யூட்டர் குறித்து டிஸ்ட்ரிபியூட்டர் தியேட்டருக்கு வித்து தியேட்டர்காரர்கள் பணம் வாங்கிக்கொண்டு மக்களிடம் விட்டு விட்டார்கள். எனவே திரைப்படங்கள் மக்களுக்கு சொந்தம் என்பதால் தயாரிப்பாளர்கள் இனிமேல் அதற்கு உரிமை கொண்டாட மாட்டார்கள் அல்லவா. ஏனென்றால் குமரன் சொல்வது அப்படித்தானே இருக்கிறது. இவர் மட்டும் தங்கள் படங்களுக்கு உரிமை கொண்டாடிவார்கலாம். இசையமைப்பாளர் தங்கள் படங்களுக்கு உரிமை கொண்டாடக் கூடாதா என்ன நியாயம்

    • @sathishkumar9156
      @sathishkumar9156 6 місяців тому

      Distributor அவருக்கு படத்தின் மொத்த உரிமை கிடையாது, area / theater விநியோக உரிமை மட்டுமே கொடுக்க படும், satelite rights, online rights, OTT rights என்று பல உண்டு ஆனால் எல்லாமே சில காலம் மட்டுமே, ஒரிஜினல் negative rights , producer mattum வெய்து இருப்பார் அதற்கு பழைய documents அவரிடம் இருக்கு! இருந்தால் மட்டுமே உரிமை கேட்க வேண்டும். ஆனால்
      இளையராஜாவிடம் அப்படி எதுவுமே இல்லை, இருந்தால் காட்ட சொல்லுங்கள் பார்ப்போம் ????

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 6 місяців тому

    கல்கி சொன்னது சரிதான் அந்த படத்தில் கதை பெரிதாக ஒன்றுமில்லை . தி க கருத்துக்கள் தினிக்கபட்டிருந்தது .நடிகர் திலகம் பாடல்.,குமாரி கமலா டான்ஸ் போன்றவை மற்ற விசயங்களை மறைத்து விட்டன.

    • @kanakarajgoldking
      @kanakarajgoldking 6 місяців тому +1

      Poosarigalai ethirthu pesiyathai kalki yala thangikka mudiyala avar oru pappan thane

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 місяців тому

      ஆம் உண்மை தான்
      படத்தின் புதுமை ஆன புரட்சி கரமான (அன்றைய காலகட்டத்திற்கு) நாத்திகக் கருத்துகளே அதை ஓடச் செய்தன.
      பராசக்தி யோ பாராசக்தியோ என்ற வசனம் அப்போது மிகவும் பிரபலம் அடைந்தது

  • @sundararajanr3497
    @sundararajanr3497 6 місяців тому

    100% rights reserved only for producer.ilayaraja is a greedy man.

  • @SMRAli-qx4zk
    @SMRAli-qx4zk 6 місяців тому +2

    ஏவிஎம் குமரன் சார் சொன்னதைப் போல தயாரிப்பாளர்களுக்கு தான் அந்த உரிமை உண்டு. அவர்கள் தான் அவர்கள் உருவாக்கிய பாட்டிற்கு பணத்தை கொடுத்து விட்டார்களே...

  • @nelsonyogiar
    @nelsonyogiar 6 місяців тому +2

    Vanmam ore varthai

  • @ccchinthanr
    @ccchinthanr 6 місяців тому +10

    காசு கொடுத்தாச்சா....... சரி அதே காச வச்சு நீங்களே ஒரு பாட்டு compose பண்ண வேண்டியது தானே

    • @prabhuchidambaram5481
      @prabhuchidambaram5481 6 місяців тому +1

      Of course Ilayaraja is wrong and Kumaran is right. You buy a product and if it doesn't work, you will reach out to the manufacturer. What if the manufacturer says you don't review or comment my product, I produced it and you can't speak about, As a buyer will you be okay? How will you react if they just say use and throw.

    • @ccchinthanr
      @ccchinthanr 6 місяців тому +1

      @@prabhuchidambaram5481 its not a product which anyone can produce...... understand the difference

    • @Ludu692
      @Ludu692 6 місяців тому

      LP

    • @ccchinthanr
      @ccchinthanr 6 місяців тому +1

      @@Ludu692 LK

    • @nadarajanist
      @nadarajanist 6 місяців тому

      Illyara,ja did not create ragas only tunes . Since he used ragas of others he can not claim rights.

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 6 місяців тому +12

    Copyrightna என்ன என்று தெரியாத மாதிரி நடிக்கிறார் குமரன், anchor முட்டாள் தெரியுது.
    குமரன் sir ஒரு கேள்வி, நீங்க தயாரித்த ஒரு பட‌ம் விற்றுள்ளனர் distributor கிட்ட, இப்போ உங்க சொல் படி அவர் owner..உங்க AVM logo அந்த distributor use செய்ய முடியுமா.. விடு வீங்க ..அது தான் copyright, Raaja sir சும்மா கேட்கல..law இருக்கு sir

    • @Loganathan-v9b
      @Loganathan-v9b 6 місяців тому

      பேசிக் ஏழு ஸ்வரம்தான் அதவச்சிப்பன்ற ஒவ்வொருபாட்டும்ஒருகாப்பிமாதிரிதெரியும் ஒருத்தர்மட்டும்இது என்இசை என்று உரிமைகோரமுடியும் இவருக்கு முன்பு இசையமைத்தவர்கள் முட்டாள்களா இது என் தாழ்மையானகருத்து

  • @nara6475
    @nara6475 6 місяців тому +18

    காப்பிரைட் பற்றிய தங்கள் புரிதல் தவறானது. நீங்கள் கொடுக்கும் பணம் உபயோகம் செய்வதற்கு மட்டும்தான். உரிமைக்கு அல்ல

    • @pradheepm2890
      @pradheepm2890 6 місяців тому +2

      In each of your opinion, it vary, suppose if a woodcarving person design nice wood article he makes you kept in your hall and you taken selfie with your family including with that wood article after you published in social media, due to this and he put on copyright issues, now on this situation what you will do!! Whether you claim that wooden article belongs to you or pay the right?

    • @cpet396
      @cpet396 6 місяців тому

      ​@@pradheepm2890
      😅😂What an Highly idiotic example of a CARPENTER's Wood work & a Selfie with that etc., etc.,
      U r completely UNAWARE of the LAW as per the "iNTELLECTUAL PROPERTY RiGHTs & thevROYALTY Clause" of that LAW.
      🙏Kindly TRY to READ the FULL Content of the above LAW by Simply Googling & again "TRY to UNDERSTAND". .& Comment accordingly,

    • @sundaravadivelut8765
      @sundaravadivelut8765 6 місяців тому +1

      Formerly producers had the copyright of the story, music etc of every film. If a story writer or a music director intends to claim the copyright of their creation, unless that clause is clearly mentioned in their agreement, the copyright will lie with the producer. Retrospective claim for copyright may not be entertained by a court of law.

    • @sivakumarmarimuthu3762
      @sivakumarmarimuthu3762 6 місяців тому +1

      இளையராஜா சிம்போனி இசையை பலவற்றை காப்பியடித்து தமிழில் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜாவுக்கு காப்பி ரைட் உரிமை கொடுத்தால் அதன் ஒரிஜினல் உருவாக்கத்திற்கு காரணமானவர்க்கு அந்த உரிமை மறுக்கப்படும் அல்லவா உதாரணமாக சின்ன வீடு படத்தில் வரும் சிட்டுக்குருவி வெட்கப்படுது பாடலும், அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேண்டும் என்ற பாடலும், பிரியாவில் வரும் அனைத்து பாடல்களும், கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடலும் வேறொருவர் உருவாக்கியது காப்பி அடித்த இளையராஜாவிற்கு அதன் உரிமை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்

    • @ismailtherocktruth5792
      @ismailtherocktruth5792 6 місяців тому +1

      Apo un veetai un veetai kattuna koththanaarku eluthi kodu

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 6 місяців тому +1

    Secret of success?

  • @ARUMBHU22
    @ARUMBHU22 6 місяців тому

    அதுதான் சட்டம்....

  • @nadarajanist
    @nadarajanist 6 місяців тому

    What about ragas.Illyaraja did not create ragas. He copied many tunes from various sources. He is music fraud. .he copied.

  • @dhakshenah
    @dhakshenah 6 місяців тому +11

    👠👠👠👠 for illayaraja he is speaking correct

    • @janaling7405
      @janaling7405 6 місяців тому +6

      Rubbish. He is a businessman and knows he is speaking rubbish, but there are crooked-minded, jealous people who will pander to his words.
      Intellectual property right laws have existed for a long time. Our uneducated musicians were taken for a ride. Smart ones like G Ramanathan is still getting royalty while foolish ones like MSV bent backwards. Thank God ARRahman took right steps from the beginning of his career.
      These producers paid pittance to place songs in movies (songs that sometimes were the only reason to make films hit) and think they deserve money forever for someone else's intelligence. Chettiar extortion practices at best example 😂.

    • @dhakshenah
      @dhakshenah 6 місяців тому

      @@janaling7405 he is business man but in dis sentence for copyright is correct....

    • @wildearth281
      @wildearth281 6 місяців тому

      ignorant businessman is nothing....if 1 buys a machine..he can only use it..but he cannot copy the design and use the knowledge to manufacture the same machine for sale!!.. this is international law...now what i dont understand is how people can be be sooo stupid to think that they are more clever than raja who has a legal team ..to make post like yours! pure dumb

    • @dhakshenah
      @dhakshenah 6 місяців тому +1

      @@janaling7405 it's correct, but if u r buying home u r the owner or planning buildings owner

    • @janaling7405
      @janaling7405 6 місяців тому

      @@dhakshenah There is copyright/patents for all intellectual property. He can't take the original building plan of an architect given for a single house and build 100s of other homes exactly like it and make money. Not without paying the architect. It is 2024 and even poor people with education should be aware. Intellectual property is the right of the creator.
      Unfortunately, many in India are still handicapped to understand their rights even if they have English knowledge.

  • @guitarsen236
    @guitarsen236 6 місяців тому +4

    ராசா எக்கோ ரிக்கார்ட்ஸ் ஓனர்னு தெரியாதா?

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 6 місяців тому +4

    ilayaraja ❌ ilayakooja ✅

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 6 місяців тому +5

    ilayaraja oru pana porukki

  • @sonofgun2635
    @sonofgun2635 6 місяців тому +3

    Kodambakkam village 😂 now madruanthakam also chennai

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 6 місяців тому

    Business men think all about money,not respect artists,I paid,that’s 👁️ cooperates