சீமானின் அழைப்பு - பிரேமலதா பதில் | Seeman | Premalatha Vijayakanth | NTK | DMDK | ADMK | Vikravandi

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • சீமானின் அழைப்பு - பிரேமலதா பதில் | Seeman | Premalatha Vijayakanth | NTK | DMDK | ADMK | Vikravandi | IBC Tamil
    #seeman #ntk #premalathavijayakanth #dmdk #admk #vikravandi #vikravandibyelection #eps #ibctamilshorts
    ----------------------------
    IBC SHORTS | IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | IBC TRENDS
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...
  • Спорт

КОМЕНТАРІ • 495

  • @rajkumarmasilamani5215
    @rajkumarmasilamani5215 2 дні тому +85

    பேசாம பிரேமலதா அவர்கள் அதிமுக பொது செயலாளர் ஆக மாற்ற வேண்டும்

  • @karaghopin3175
    @karaghopin3175 2 дні тому +89

    பிரேமலதா என்னும் ஆசிரியை அழகாக வகுப்பு எடுக்கிறார் அதை எடப்பாடி தலைமையில் மாணவர்கள் அருமையாக ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அமைதியான முறையில்.

    • @alagarsamyaana869
      @alagarsamyaana869 2 дні тому +7

      சிறப்பான பதிவு ❤

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 дні тому +1

      அதிமுக செல்லாக்காசாக மாறிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு இதைவிட ஒரு சான்று தேவை இல்லை.

    • @karaghopin3175
      @karaghopin3175 2 дні тому +3

      @@alagarsamyaana869 மிக்க நன்றி

    • @Karan-lc3zq
      @Karan-lc3zq 2 дні тому +2

      😂😂😂👌👌👌👌சிறப்பு

    • @RameshAlex
      @RameshAlex День тому +2

      அருமை யா சொன்னிர்கள்

  • @SARUNKUMAR-mv9si
    @SARUNKUMAR-mv9si 2 дні тому +113

    About seeman 14:14

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 2 дні тому +194

    நாம் தமிழர் நமது சின்னம் மைக்

    • @rj2175
      @rj2175 2 дні тому

      VELA PUNDA ILLA.. !

    • @ArunpandiPkp
      @ArunpandiPkp 2 дні тому

      200 rupees ​@@Jayantan846

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 дні тому +29

    பிரேமலதா பிழைத்துககொள்வார்.இது போன்ற மக்கள் பிரச்னையில் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 День тому +1

      இது மக்கள் பிரச்சினை அல்ல. கேடுகெட்ட குடிகாரர்கள் பிரச்சினை. சைமன் செபாஸ்டியன் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேரைக் கெடுத்துக் கொள்கிறார். விவசாயிகள் பிரச்சனைக்காக எவ்வளவு போராடி னாலும் மக்கள் போற்றுவார்கள்

  • @velmurugan2677
    @velmurugan2677 2 дні тому +28

    தலைப்பு தவறு திருத்தம் செய்ய வேண்டும் IBC Channel

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 2 дні тому +30

    கேபாடனை ஜெ எப்படி விமர்சனம் செய்து உள்ளார் என்பதை மறந்து..?

    • @user-nw2eq6wf7b
      @user-nw2eq6wf7b 2 дні тому +1

      வைக்கோ மாதிரி எங்க அம்மா இல்ல

  • @Joooo666
    @Joooo666 2 дні тому +29

    14.14 minutes seman❤

  • @Ramesh-nh4oo7sy9p
    @Ramesh-nh4oo7sy9p 2 дні тому +29

    எல்லாரும் நல்லா தின்னுட்டு கிழங்கு மாறி உற்காந்து இருக்கிறார்கள்

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 2 дні тому +1

      சரியாக சொன்னீர்கள்
      பன்னி மாதிரி ஊர் பணத்தில தின்னு வீங்கி போய் எப்ப வெடிக்கப் போறானுங்களோ?
      நாம் தமிழர் உறவுகள் கிட்ட போய்டாதீங்க
      காயப்பட்டுவீங்க😂😂😂

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 дні тому +78

    அதிமுக ஆட்சில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை பல மாதங்கள் சஸ்பெண்ட் செய்ததை மறந்திட்டீங்களா நம்ம கேப்டனை இது ஒண்ணும் சினிமா இல்ல உங்க வேலய இங்க காட்டாதீங்கனு கேப்டனை அவமானப்படுத்தியதை மறந்திட்டீங்களே அண்ணியாரே

    • @kavibharathi4395
      @kavibharathi4395 2 дні тому +1

      Enna Panna politics palagi dhaa aaganum

    • @Manikandan-px3ni
      @Manikandan-px3ni 2 дні тому +1

      Pro katchi mukkiyom bro ippadithan pesi aganum avagadro karakta than panranga

    • @senthamizhan7481
      @senthamizhan7481 День тому +1

      மூதறிஞர் பிரேமலதாவும் பழனிசாமியைப்போல் யார் காலில் விழுந்தாவது பதவிக்கு வரத் துடிக்கிறார். பிரேமலதா ஒரு நாள் கூட MLA ஆகமுடியாது.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 дні тому +79

    துணிச்சலோடு தனித்துக் களமாடும் நாம்தமிழர் சீமான் நிச்சயம் சாதிப்பார்💯👌

    • @senthamizhan7481
      @senthamizhan7481 День тому +1

      எப்போதும் டெபாசிட் காலி

  • @rajajig7649
    @rajajig7649 2 дні тому +61

    தூத்துக்குடி துப்பாக்கி மரணம் எங்கே நீதி

    • @alan17765
      @alan17765 2 дні тому

      கொடநாடு கொள்ளை
      கொலை
      பொல்லாச்சி பாலியல்
      மெரினாவில்
      ஜல்லக்கடு போராட்த்தில்
      இறுதியில்
      பொலிசார்
      மேற் கொண்ட அடி தடி
      வாகன எரிப்பு
      மாநில உரிமையை
      கையெழுத்துப்போட்டு மத்திய அரசுக்கு கொடுத்தது

    • @angelanbarasu8307
      @angelanbarasu8307 2 дні тому

      மாஞ்சோலை தொழிளாளர்கள் படுகொலை கூறுங்கள்

  • @Tmsview
    @Tmsview 2 дні тому +12

    ஜெயலித்தா விஜய் காந்த் ஐயாவை புறணித்தார் தானே

    • @ganesanpriya-tr6vr
      @ganesanpriya-tr6vr День тому

      காரியம் ஆகனும்னா கழுத கால கூட புடிக்கனும்னு சொல்வாங்க அதுதான் இது.

  • @user-wk9sr7ji9h
    @user-wk9sr7ji9h 2 дні тому +7

    சீமான் 14.04

  • @dallas6satha11
    @dallas6satha11 2 дні тому +33

    சீமான் பெயரை விளம்பரத்துக்காக பயன்படுத்த வேண்டிய நிலை

    • @dinakarandinakaran8692
      @dinakarandinakaran8692 2 дні тому

      போடா மூடிட்டு சுன்ணி

    • @sivam450
      @sivam450 2 дні тому +1

      ஆமா 15 வருசமா டெபாசிட் வாங்க முடியாதவனை பார்த்து எல்லோருக்கும் பயம் .

    • @vigneshsb6817
      @vigneshsb6817 День тому +3

      @@sivam450 aaamam... 8.2% vote vangitaan nu unga ellarukum bayam.

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e День тому

      சீமான் போல நீயும் லூசடா வீடியோவை முழுசா பாரு
      இல்லனா 14:14 போய் பாருடா

    • @gopikrish3976
      @gopikrish3976 День тому

      Kena bunda ​@@sivam450

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 2 дні тому +16

    தமிழ்தேசியம் படைப்போம்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 День тому +1

    உங்கள் போராட்டத்திற்கு நாம் தமிழரின் புரட்சி வாழ்த்துக்கள் புரட்சி எப்போது வெல்லும் நாளை நமது வெற்றி அதை 🇰🇬🤝🙏

  • @1ruthra
    @1ruthra 2 дні тому +71

    என்னடா ட்விஸ்ட்....😜😜😜😜 அங்க எல்லாரும் நாம் தமிழர் ஆதரவுதான். 2026 இல் அந்தப் பக்கம் வந்திராதிங்க.

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 2 дні тому

      திமுக விற்கு வாங்கோ என்று சொலாகிறீர்கள். இந்த மக்கள் சரியான முறையில் ஓட்டு போட்டால் அரசியல்வாதிகள் பயபக்தியுடன் நடப்பார்கள். லஞ்சம் வாங்கி ஓட்டு போட்டால் களவாணிகள் ஆட்சிதான் கிடைக்கும்.

    • @n.theivanainarashiman364
      @n.theivanainarashiman364 2 дні тому +4

      அதிமுக. தலைவரா பிரேமலதா அம்மையார்.

    • @kabilvigneshn2387
      @kabilvigneshn2387 2 дні тому

      ஏ லூசு ப***** அவன் தாண்டா ஆதரவு கேட்டிருக்கிறேன் தனித்து போட்டியிட சொல்ல அவனை😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 День тому +1

      ஆரம்பம் முதல் இறுதி வரை தோல்விகளை மட்டுமே ருசித்து வரும் சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரும்..
      தலைமை பொறுப்புக்கு வந்ததில் இருந்து இன்று வரை அனைத்து தேர்தல்களிலும் தோற்றுக்கொண்டே இருக்கும் பழனிசாமியும் ஒன்றிணைவதில் தவறே இல்லை. ஆமை புகுந்த வீடு தேறாது என்பது புரிந்தால் சரி

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 2 дні тому +29

    அக்கா
    உங்கள் உரை
    அருமை.
    ஆனால்
    இதே
    சட்டசபையில்
    கேப்டன் மக்கள்
    பிரச்சனையை
    பேச
    ஜெ.அவர்கள்
    அனுமதிக்க
    வில்லையே.?
    எதிர்கட்சி
    அந்தஸ்தை
    பிடிங்கிக்கொண்டாரே.

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 День тому +1

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @viyoshop5052
    @viyoshop5052 День тому +3

    நமது சின்னம் மைக் சின்னத்தில் வாக்களியுங்கள்❤ நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

  • @mangobb2150
    @mangobb2150 2 дні тому +5

    அருமை❤❤❤

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p День тому +1

    அண்ணன் சீமான் பெயரை பயன்படுத்தாமல் you tube அரசியல் நடத்த முடியாது

  • @anandanila6404
    @anandanila6404 2 дні тому +31

    Naam tamilar

  • @Joesha_josh
    @Joesha_josh 2 дні тому +51

    Ntk 🔥

  • @thirumuruganramasamy887
    @thirumuruganramasamy887 День тому +1

    பிரேமலதா அம்மா அவர்களே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதாவை எதிர்த்து கேள்வி கேட்டார் அப்போது அம்மையார் என்ன பதில் சொன்னார் அவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கலாமா?

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq День тому +1

    பாவம் கேப்டன் நல்ல புகழுடன் தெய்வமாகிவிட்டார்
    இந்த அம்மையாரின் அரசியல் சரியில்லை

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 2 дні тому +26

    எங்கள் சொந்தம் சீமான் ❤,நாதக 👍

  • @sathyakarthik6728
    @sathyakarthik6728 2 дні тому +5

    நாம் தமிழர் 👍

  • @rajajig7649
    @rajajig7649 2 дні тому +25

    ஆளும் போது மக்களின் நலனுக்காக நடைபெறவில்லை எந்த திட்டமும்

  • @abudhahir8984
    @abudhahir8984 2 дні тому +24

    அவன் யாரும்மா பக்கத்துல எருமை சானிய மிதிச்சா மாதிரி அமர்ந்துகீறாரே

  • @ambethrajan1507
    @ambethrajan1507 2 дні тому +65

    நேற்றுவரை கண்ணை மூடியிருந்துவிட்டு இன்று கண் திறந்த உண்ணாவிரத போராட்டம். தயவுசெய்து மக்களை ஏமாற்றவேண்டாம். உங்களுக்கு வேண்டுகோள்.

    • @perumalrajammal4912
      @perumalrajammal4912 2 дні тому +11

      நீ என்ன புடுங்கிட்டு இருங்கிங்க தலைவா, நீங்களாவது மக்கள் பிரச்சனையை பற்றி பேசலாமே, எவனாவது பேசுன குறை சொல்ல வேண்டியாது

    • @sthaya8785
      @sthaya8785 2 дні тому

      🤣🤣🤣​@@perumalrajammal4912

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 2 дні тому

      டேய் குஞ்சி சப்பி பயலே ​@@perumalrajammal4912

    • @amsalakshmi555
      @amsalakshmi555 18 годин тому

      இவளோ நாள் மக்கள் ரொம்ப தெளிவா இருந்தகளோ???? எண்ணயா உங்க நியாயம், திருட்டு கூட்டம் பேசுனா🤭🤭🤭 கேட்கிறீங்க..நல்லது பேசுற வங்காள நியாயம் பேசினா நீங்க பேச வரிங்க.. திருந்தாத ஜென்மங்கள்

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 2 дні тому +1

    மக்கள் பிரச்சினை பற்றி பேசதெறியாது அதனால் தான் வெளிநடப்பு செய்தனர்

  • @ganesan.e4733
    @ganesan.e4733 2 дні тому +2

    கேப்டனை சட்டசபையில் அதிமுக எப்படி நடத்தினார்கள்?

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy 2 дні тому +4

    NTK annan seeman great 👍

  • @sakthivel-rp5lu
    @sakthivel-rp5lu 2 дні тому +28

    Nam thamilar

  • @amujaamuja9903
    @amujaamuja9903 День тому +1

    நீங்கள் புறக்கணியுங்கள் உறவுகளே விக்கிரவாண்டி தொகுதியில் 65 ஆயிரம் ஓட்டு அதிமுக கட்சியின் உண்மையான ஓட்டு உள்ளது அதை யாருக்கு போடவேண்டும் என்று கட்சியின் தலைமை சொல்ல வேண்டும் அல்லவா அக்கா அவர்களே நோட்டாவிற்காகவாது போட சொல்லுங்கள் இல்லை என்றால் திமுக பொது எதிரியை வீழ்த்த நாம் தமிழர் கட்சிக்கு போட சொல்லுங்கள் ஏன் என்றால் இத்தனை ஆண்டுகள் உங்களை நம்பி இருந்தவர்களுக்கு நீங்கள் தான் வழி காட்ட வேண்டும் அது உங்கள் தார்மீக பொருப்பு நன்றி 🙏

  • @msekar4221
    @msekar4221 2 дні тому +2

    👍👍👌👌

  • @user-wp3uu2hh6i
    @user-wp3uu2hh6i 2 дні тому +12

    Ntk

  • @pnvv7501
    @pnvv7501 День тому +3

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤❤❤

  • @edwardxavier9632
    @edwardxavier9632 2 дні тому +11

    பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இந்த அளவுக்கு அதிமுக மேடையில் பேச அனுமதித்தது தவறு.
    எடப்பாடியார் அரசியல் தற்குறிதனத்தை காட்டுகிறது

    • @amsalakshmi555
      @amsalakshmi555 18 годин тому

      யாரு பேசினா கேட்பங்களோ அவுங்க தான் பேச முடியும். நீங்க வேன போய் பேசுங்களேன்..எதன பேறு கேட்பங்கனு அதையும் பார்ப்போமே

  • @karaghopin3175
    @karaghopin3175 2 дні тому +20

    அண்ணா திமுக வின் அடுத்த கொள்கை வளர்ப்புச் செயலாளர் பிரேமலதா அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்

  • @rajajig7649
    @rajajig7649 2 дні тому +2

    காவல்துறை முதலில் ஆளும் கட்சியின் பிடியில் இருக்கக்கூடாது

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 2 дні тому +1

    அஇஅதிமுக பொது செயலாளர் பிரேமலதா எடபாடி பரிந்துரை.

  • @rajajig7649
    @rajajig7649 2 дні тому +10

    எல்லாம் நாடகம் முதலில் திமுக கூட்டணியில் அதிமுக கூட்டணியில் யாரும் சேரக்கூடாது தமிழ் மக்களின் நலனுக்காக தான் அப்பொழுது தான் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்

  • @chitrakalarajendran2838
    @chitrakalarajendran2838 День тому +1

    Super mam

  • @SoundiravadivelP
    @SoundiravadivelP 2 дні тому +10

    உனக்கு ஊர்லே ஏதாவது நடந்தால் கொண்டாட்டம் தேர்தல் வந்தால் சந்தோசம் எதுக்கு முக்கிட்டு இருக்கே

  • @mdsamy2878
    @mdsamy2878 2 дні тому +42

    கூவதூரில் அடச்சு வச்சுதானே எப்படியார் பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா பிரேமா மேடம்

  • @user-qt4pi7cj3k
    @user-qt4pi7cj3k День тому

    இந்த டெட் பாடி கூட ஏனம்மா சேர்ந்தீங்க நல்லா பேசுறீங்க வாழ்த்துக்கள்

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 2 дні тому +2

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪 வாக்கு அளியுங்கள் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @jhonnykram
    @jhonnykram 17 годин тому

    தூத்துகுடி ல போராட்டம் இல்லை நீட் போராட்டம் இல்லை,இது எதுக்கு எல்லாம் இடையில் ஒரு தேர்தல் .........

  • @airlennewton3290
    @airlennewton3290 2 дні тому +9

    நாம் தமிழர் கட்சி ஈரோடு

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 2 дні тому +6

    இந்த ஆட்சி சீக்கிரம் கலைக்கவேண்டும்

  • @mdsamy2878
    @mdsamy2878 2 дні тому +12

    தூத்துக்குடி sampavathukki etappaty ஆட்சியே ஏன் கலைக்க வில்லை

  • @aantony1690
    @aantony1690 2 дні тому +33

    நாம் தமிழர்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 дні тому +6

    Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure

  • @suresht357
    @suresht357 2 дні тому +15

    அம்மா வை மீண்டும் பார்ப்பது போல் இருக்கின்றது 💐💐💐

    • @pilarun2067
      @pilarun2067 2 дні тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @parathidassan800
    @parathidassan800 2 дні тому +16

    இந்த பிரேமலதா & ராமதாஸ் எல்லாம் ஒரே மாதிரிதான். Only for suitcase

  • @Seemanism_2.0
    @Seemanism_2.0 День тому

    14:06 தலைப்பில் உள்ள கருத்து இடம் பெறும்... சீமான்

  • @manikalai8924
    @manikalai8924 2 дні тому +20

    பிஜேபி யிடம் அடிமை ஆனமாதிரி தேமுதிக விடம் எப்போ அடிமை ஆனீங்க சொல்லவே இல்ல.....😂😂

    • @vigneshsb6817
      @vigneshsb6817 День тому

      DMDK ku adima aagala da... DMDK voters ah NTK voters ah maatha step edukuraru seeman. Athu ellarum panrathu than

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i 2 дні тому +8

    சீமானுக்கு ஆதரவு தந்தால் என்ன கேப்டனா இருந்தால் ஆதரவு கொடுத்திருப்பார்,பங்ளாதேஷ் டீம் மாதிரி நாங்களும் ஜெயிக்க மாட்டோம் நீங்களும் ஜெயிக்க கூடாதுனு இருந்தால் யாருக்கு என்ன பயன்!!!!

    • @jeevanantham775
      @jeevanantham775 День тому

      ஆதரவு கேட்பது நியாயம் ஆதரவு கொடுப்பதும் நியாயம் ஆனால் இதே வாயால் எங்கள் கேப்டனை உங்கள் தலைவர் பொதுமேடையில் மிக மோசமாக பேசினாரே நண்பா இதற்க்கு பதில் சொல்லுங்கள்

    • @ganesanpriya-tr6vr
      @ganesanpriya-tr6vr День тому

      ​@@jeevanantham775தம்பி ! ஜென்ம எதிரி ஸ்டாலினை ஏசும் போது கூட கீழ்தரமான வார்த்தைகளை சீமான் சொன்னது கிடையாது. அப்படி இருக்க கேப்டனை எதற்கு ஏச வேண்டும். ஆதாரம் இருந்தால் சொல்லவும் நான் இந்த பதிவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். தமிழ் நாட்டிலேயே கேப்டனை கழுவி கழுவி ஊற்றிய முதல் கட்சி உண்டு என்றால் அது அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளும்தான். இரண்டாவது கட்சி திருடர் முன்னேற்ற கழகம். கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்தையே அழித்தார்கள். அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செய்த துரோகங்கள் யுடியூப்பில் நிறைய இருக்கிறது அதையெல்லாம் போய் முதலில் பாருங்கள். முதலில் ஒவ்வொரு கட்சியின் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்.

  • @sambathkumar840
    @sambathkumar840 2 дні тому +17

    ஆல்ரெடி அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது.பிரேமலதா
    சேந்திடுச்சில்ல‌ சோலி முடிஞ்சிடிச்சி.😂😂😅

  • @pnvv7501
    @pnvv7501 День тому +2

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் ❤❤❤❤❤

  • @anbalagand5143
    @anbalagand5143 День тому

    மக்களோட வரிப்பணத்திலிருந்து தானே 10 லட்சம் எடுத்துக் கொடுக்குறாங்க அதை சொல்லுங்க

  • @StalinPandiyan
    @StalinPandiyan 2 дні тому +2

    இவர்களுடன் சேர்ந்துகொண்டு கேப்டன் அவர்களின் மரியாதையை கெடுக்காதீர்கள் அக்கா.... இவர்கள் கேப்டனை வீழ்த்திய கயவர்கள்

  • @radhaskitchen2016
    @radhaskitchen2016 День тому +1

    Super

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 дні тому +1

    ❤❤❤❤

  • @user-pm7bo3nz7k
    @user-pm7bo3nz7k День тому

    ஆக மொத்தத்தில் அன்னியார் போல் ஒருவர் அதிமுக லுக்கு தேவைப்படுகிறார் தொண்டர்கள் என்ன ஒரு அமைதி

  • @user-or5rt6lp5k
    @user-or5rt6lp5k 2 дні тому +18

    நாம் தமிழர் வெற்றி பெற செய்யுங்கள்.... இந்த பொம்பளையை நம்பாதீர்கள்

    • @jeevanantham775
      @jeevanantham775 День тому

      எங்கள் அன்ணியாரை நாடே நம்புகிறது இதை முதலில் தெறிந்துகொள்ளவும்

    • @ganesanpriya-tr6vr
      @ganesanpriya-tr6vr День тому

      ​​@@jeevanantham775தம்பி ! கேப்டன வேனா சொல்லு நம்புதுன்னு. அண்ணியார அப்படி சொல்லாதே இவர் மேல் எல்லா கட்சி காரர்களுக்கும் ஒரு மரியாதை உண்டு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சி ரீதியாக அண்ணியாரை நிறைய பேர்கு புடிக்காது இதுதான் உண்மை.

  • @sivanmugan81
    @sivanmugan81 2 дні тому

    சகோதரி உங்களை சுற்றி இருப்பவர்கள் கருப்பாடுகள் .கவனம் கவனம் கவனம்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 дні тому +1

    Captain🔥🔥🔥

  • @pnvv7501
    @pnvv7501 День тому +3

    நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @justinshebi2243
    @justinshebi2243 2 дні тому +7

    Ntk💪💪💪💪

  • @parthasarathy2423
    @parthasarathy2423 8 годин тому

    ஆளுமைமிக்க தமிழக அரசியல் பெண் தலைவர் கேப்டன் பிரேமலதா அம்மா.🙏

  • @russianmafia5964
    @russianmafia5964 День тому

    Miga arumai

  • @manogk9347
    @manogk9347 2 дні тому

    இது பொது அறிவு சேனல் வீடியோ 243 subcribe 480 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை அம்மா

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 2 дні тому +10

    முனுசாமி முகம் ஈஸ்வரன் கோவில் எண்னைச்சட்டி அவர் இருக்குமிடம்..........

    • @govindarajp2326
      @govindarajp2326 2 дні тому

      Dai naaye unnai parttal kovilla pichahi yedukkum korangu Maduri teriurada. Naaye

    • @venkatachalam1996
      @venkatachalam1996 2 дні тому

      முனுசாமி உட்டுக்கு வருமான வரித்துறை போகனும் நேரில் பார்த்த போது பல கோடிக்கு அதிபதி

  • @sampathkuppusamy9247
    @sampathkuppusamy9247 День тому

    இந்த மாதிரியான ஒரு கட்சி எதிராக இருந்து ஆளும் கட்சியாக இருப்பவர்களை அவர்களது செயல்களை விமர்சனம் செய்யும்போது அவர்கள் நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பிகள் என்றும் பங்காளிகள் என்று கூறிக் கொண்டு அனைத்து விஷயங்களிலும் கள்ளச்சாராயம் முதல் மணல் கொள்ளை முதல் ஆளும் கட்சியாக வாய்ப்பு கிடைத்த போது ஒன்றினைந்து செய்பவர்களோடு இந்த அம்மா செய்யும் செயல்கள் சுய நலத்திற்காக நடத்தும் நாடகமாக பார்க்க முடிகிறது. பாவம் விஜயகாந்த் பாவம் விஜயகாந்த் மக்கள்

    • @sampathkuppusamy9247
      @sampathkuppusamy9247 День тому

      ஒரு கூட்டம் திமுக வை ஜெயிக்க வைக்க அதன் தலைவராக சீமான், சீமான் கூறும்போது அண்ணன் தரை முருகன், தம்பி உதயநிதி, நண்பர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஐயா இப்படி மரியாதையாக கூறும் சீமான் அவர்களை நேரில் பார்த்து சீமான் மக்கள் கோரிக்கைகளை செயல்படுத்த கேட்டு அனைத்தையும் முடிக்கலாமே.எதற்காக எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு நாடகம் அதற்கு ஒரு உடன்பிறப்பு கமல்ஹாசன் மற்றும் சினிமா விலிருந்து நடிகர் விஜய். இப்படி சினிமா ஆட்களோடு திமுக ஒரு கூட்டு ஒப்பந்தம். அந்த அடிப்படையில் வாயால் வடை சுட்டு குவிக்க வேண்டியது. ஜனநாயக த்தில் உள்ள நிர்வாக சிஸ்டம் ஒன்று உள்ளது அந்த சிஸ்டம் தான் பொன் முடியை காப்பாற்றுகிறது. முதலமைச்சராக ஸ்டாலின் வர முடிகிறது அவரது மகன் வர முடிகிறது, குடும்பம் கன்ட்ரோல் செய்கிறது, இத்தாலியில் இருந்து இத்தாலி குடிமக்களாக இருந்து கொண்டு இந்திய நேஷனல் காங்கிரஸ் என்ற பெயரில் உள்ள இந்தியாவின் அரசியல் கட்சியை செல்வ பெருந்தகை மற்றும் பார்க் என்ற பணியாட்களை கொண்டு ஆட்சி செய்கிறது. ராகுல் காந்தி க்கு கொடுத்த சிறை தண்டனை அம்பேல் ஆகிறது. இத்தாலி குடும்பத்தினருக்கு இங்கு அவர்களது கன்ட்ரோலில் இருக்கும் கட்சி சொத்து பல லட்சம் கோடி, அதுபோல அண்ணா விட மிருந்து கருணாநிதி திமுக வின் சொத்துக்கு உரிமையாளரானது இன்றைய நிலையில் பல லட்சம் கோடி அதுபோல அதிமுக எடப்பாடி கட்சி சொத்துக்கு உரிமை சுமார் ஐம்பாதியிரம் கோடி, அதுபோல் பாமக குடும்பம் கட்சி ஆரம்பிப்பது கட்சி சொத்துகளுக்கு உரிமையாளராகத்தான். தேமுதிக வும் அப்படி இதை காப்பாற்ற குடும்பத்தில் வாரிசுகள். இந்த சிஸ்டங்களை காப்பாற்றி பாதுகாக்க நீதித்துறை மற்றும் கொத்தடிமைகள். இதை தெரிந்து பயணிக்கின்றாரா சீமான்.

  • @arokiadass7457
    @arokiadass7457 День тому +1

    All people full eating
    But road showing
    No eating fasting drama

  • @polytricks9655
    @polytricks9655 2 дні тому +5

    2026 அதிமுக ஆட்சி நிச்சயம்.

  • @sankard5359
    @sankard5359 2 дні тому +4

    Dmdk❤❤❤❤❤❤

  • @pnvv7501
    @pnvv7501 День тому +3

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤

  • @vannamuthucat
    @vannamuthucat 2 дні тому +1

    NTK Confident

  • @swathiniraju4731
    @swathiniraju4731 2 дні тому

    Adade super🎉🎉🎉🎉🎉 very nice

  • @anandjeyan6850
    @anandjeyan6850 22 години тому

    நீ கட்சியை அதிமுகவில் இணைத்து விடலாம்

  • @ganesan.e4733
    @ganesan.e4733 2 дні тому +1

    கேப்டன் பழைய வீடியோவை மீண்டும் பாருங்கள்

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 2 дні тому +24

    நீங்கள் மக்களுக்காக போரட மாதிரி தெரியலேயே?

  • @hershey4915
    @hershey4915 День тому

    😊😊😊😊

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 День тому

    விற்றவர் கள் எப்படி செல்வார்கள்.

  • @Gajendrarajraj-io5jd
    @Gajendrarajraj-io5jd 2 дні тому

    ADD NEET PROBLEMS TOO, ALSO YOUTHS UNEMPLOYMENT PROBLEMS ALSO NEET PG EXAM CANCELLATION,

  • @sureshraju5627
    @sureshraju5627 2 дні тому +4

    நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு ❤❤❤

  • @kolanjinathanramalingam7573
    @kolanjinathanramalingam7573 2 дні тому +4

    Super speech madam

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 2 дні тому +21

    NTK ❤

  • @user-xq8jm4dr9z
    @user-xq8jm4dr9z 2 дні тому

    ❤❤

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 2 дні тому +3

    கள்ளச்சாராய மாடல் ஆட்சியில் இருக்கும் கொத்தடிமைகள் அனைவரும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இதே நிலை நடந்தால் தமிழ் நாடு சுடுகாடா மாறிவிடும்

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 2 дні тому +20

    நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @BalaGuru-lj2ro
    @BalaGuru-lj2ro 2 дні тому +1

    Unka thekirium super anni

  • @perumalg580
    @perumalg580 2 дні тому

    No Admk and DMK in tamilnadu

  • @RajaRaja-ow5xh
    @RajaRaja-ow5xh 2 дні тому +2

    Naam thamilar❤❤❤❤❤❤❤

  • @murajendran
    @murajendran День тому

    அடுத்து இந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் பெரிய கட்சி போலிருக்கிறது