வாலியைப் பாடல் வரிகளால் வறுத்தெடுத்த கண்ணதாசன்/ நான் போட்டால் தெரியும் போடு- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2022
  • வாலி vs கண்ணதாசன்
    நான் போட்டால் தெரியும் போடு பாடல் உருவான விதம்
    #vaali_vs_kannadhasan # kannadhasan
    #naanPottalTheriyum
    #vilari #slangudyVellaichamy
  • Розваги

КОМЕНТАРІ • 96

  • @balasubramaniyam7183
    @balasubramaniyam7183 2 роки тому +11

    கண்ணதாசன் இடத்தை நிரப்புவதற்கு யாரும் இல்லை

  • @URN85
    @URN85 2 роки тому +44

    இது ஒரு பத்திரிகை விமர்சனத்திற்கு கவிஞர் எழுதிய பாடல் வாலிக்காக இல்லை

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 2 роки тому +4

      இதுதான் உன்மை

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому +1

      precisely...

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому

      Vaali is a true Legend He's a One man army unlike Kannadasan who always kept an assistance beside him who was Panju Arunachalam. So pls do not compare Kannadasan with the Legend One Man Army Ayya Vaali..

    • @desigandj9624
      @desigandj9624 2 роки тому

      ஐயா, உங்கள் விமானங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். நான் உங்களின் தீவிர ரசிகன். ஆனால், இதே பாட்டை வேறு ஒரு காரணத்திற்காக பாடியதாக தாங்களே விமர்சனம் செய்து ஏற்கனவே வெளியிட்ட வீடியோ பார்த்ததாக நினைவு.

    • @desigandj9624
      @desigandj9624 2 роки тому +1

      மன்னிக்கவும் ஐயா, அது உங்கள் வீடியோ அல்ல. திரு. அண்ணாதுரை கண்ணதாசனின் வீடியோ பதிவு... ua-cam.com/video/T4bOgTpZRPg/v-deo.html

  • @eraniank6507
    @eraniank6507 2 роки тому +29

    வாலியை கவியரசு திட்டுவதாக தோணவில்லை படத்தில் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாடலாக தோணுகிறது

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +5

    போட்டா போட்டியிட பாடல்கள் எழுதுவது, கவிஞர்களுக்கு பேரழகு!

  • @sena3573
    @sena3573 2 роки тому +24

    ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு ம் வாலிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது சார். வாலி அளவிற்கு கண்ணதாசன் விரசமாக எழுத மாட்டார்

    • @sena3573
      @sena3573 2 роки тому +2

      நன்றி ஐயா

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому

      Ayya Vaali is a true Legend his songs is far superior than the Aided Kannadasan's songs! Pls do not boast about a song writer who kept an assistance beside him for song composition.Its a shame on the fellow Kannadasan who needed an assistance Panju Arunachalam to guide and correct his mistakes! Look at the Legend Ayya Vaali who is a One Man Army & his songs all 10times better than the aided Kannadasan. So stop boasting about a song writer who is aided by an assistance!

    • @thozharpandian8052
      @thozharpandian8052 2 роки тому

      @@abdulmajeed7904 You fool, how did you come up with the ten times better? Why not 100 times?

    • @BG_23281
      @BG_23281 5 днів тому +1

      @@abdulmajeed7904I think u r half boiled , Kannadasan gave life to Vaali , Vaali not even close to legend Kannadasan

    • @BG_23281
      @BG_23281 5 днів тому

      There were many examples- Vaali couldn’t meet expectations and crew finally reached Kannadasan to get what they expected..
      Some idiots didn’t know history
      Kannadasan is legend

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +12

    கவிஞர் சூழ்நிலைக்கு தான் வரிகளை எழுதியுள்ளார். அவரவர் சூழ்நிலைக்கும் அருமையாக பொருந்தியிருக்கலாம்.! அது கவிஞரின் திறமை.! 👍🏻

  • @sankarisambu6149
    @sankarisambu6149 2 роки тому +10

    அவ்வளவு உண்மையில்லை நன்பரே

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +36

    ஏனோ உங்கள் கருத்தை மனது ஏற்க மறுக்கிறது. கண்ணதாசன் விசாலமானவர். குறுகிய மனம் படைத்தவரல்ல. இது சூழ்நிலைக்காக எழுதிய பாடலாகத்தான் இருக்கும்.

    • @VILARI
      @VILARI  2 роки тому +1

      இது என் கருத்தே இல்லை. படித்தது

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 роки тому

      @@VILARI
      Ok

    • @kumarr2831
      @kumarr2831 2 роки тому

      Oko

    • @desigandj9624
      @desigandj9624 2 роки тому

      @@VILARI ua-cam.com/video/T4bOgTpZRPg/v-deo.html

    • @renus2758
      @renus2758 2 роки тому

      காலம் இப்படித்தான் க௫த்தை மறுவச் செய்யும் போல.
      ஏனென்றால் நீங்களும் இதை நான் படித்துத் தான் சொல்கிறேன் ௭ன பதிலுரைச் சொல்லியுள்ளீர்.

  • @shivaraj5180
    @shivaraj5180 2 роки тому +7

    கவிஞர் கண்ணதாசன் ஞான கவிஞர்

  • @acaaass9631
    @acaaass9631 2 роки тому +1

    தைரியமாக சொல்நீமனிதன்தானா இந்த மதுவில் விழும் நேரம்...வாலி........
    யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனைஇங்கேஇறைவன்படைப்பில் குரங்குதான்?மீதி இங்கே....கண்ணதாசன்.இதுபோன்றுநிறையசொல்வார் கவிஞர் நேதாஜி.

  • @chandraprasad9225
    @chandraprasad9225 8 місяців тому +1

    என்னாங்க சம்மந்தி பாடல் உருவான சம்பவம்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Рік тому +3

    இந்த படத்தையும் பார்த்திருக் கிறேன் பாடலையும் சண்டை யையும் ரசித்திருக்கிறேன் , கதை யோடு ( Situatuon க்கு ) இயைந்து வருவதால்.
    பல முறை வானொலியில் ( ரேடியோ வில் ) கேட்டிருக்கிறேன்.
    இந்த நிமிடம் முன்பு வரை ஒரு முறை கூட இப்படி ஓர் எண்ணம் கொண்டு தான் கண்ணதாசன் பாடியுள்ளார் என எண்ணிய தில்லை.

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 Рік тому

    நீங்க நண்பனா கிடைச்சு சமய சந்தர்பமும் அமைந்து இருந்தா..உங்களுடன் அளவளாவியே என் காலம் போயிருக்கும்....சுகமாக.

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому +17

    வாலியை வறுத்தெடுக்க காரணம்
    சொல்லுங்கள் பார்ப்போம்.

  • @a___dah_l_a_n4385
    @a___dah_l_a_n4385 2 роки тому +8

    இன்னொரு கண்ணதாசன் இன்னொரு வாலி. இன்னொரு Tms இன்னொரு Spb .இன்னொரு msvஇன்னொரு இளையராஜா. இன்னொரு சிவாஜி இன்னொரு கமல். தமிழ் திரைப்படம் உலகுக்கு கிடைக்குமா?

  • @kavinallu9380
    @kavinallu9380 2 роки тому +14

    வாலிக்கு எழுதவில்லை இது முழுப்பொய். கண்ணதாசன் மகன் ஒரு வீடியோவில் சொல்லி இருக்கிறார் வேறு ஒருவருக்காக எழுதிய பாடல் என்று அவர் பெயரும் கூறியிருப்பார்.

  • @JayaPrakash-rr9fm
    @JayaPrakash-rr9fm 2 роки тому +19

    Sir இது வாலியை தாக்கி எழுதிய பாடல் இல்லை..... இதை கண்ணதாசன் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் அவர்கள், தனது கண்ணதாசன் productions channel ல் ஏற்க்கனவே பதிவு செய்து உள்ளார்.....

    • @safedrivesaveslife3420
      @safedrivesaveslife3420 2 місяці тому

      தறான பதிவு கண்ணாதாசன் காவியங்களை காப்பியடித்து எழுதுகிறார் என்று
      விமர்சித்ததற்கு பதிலடிதான் நீங்கள் கூறும் இந்தபாட்டு

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 2 роки тому +3

    இது வாலியைத் திட்டி எழுதியதாக கூறுவது மிகையான கற்பனை .
    படம் வெளியான காலத்தில் அப்படி ஒரு கருத்தே எங்கும் யாராலும் கூறப்படவில்லை .

  • @murugadas5686
    @murugadas5686 2 роки тому +1

    Thanks Sir

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +1

    அதி திறமையே, கவிஞர்களுக்கு சவால்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +2

    இருவர் போட்டி ரசிகர்களுக்கு, கொண்டாட்டம்!

  • @thiruvalluvarseenu5484
    @thiruvalluvarseenu5484 2 роки тому +12

    பலே பாண்டியா பாடலில் கருணாநிதியை தாக்கி எழுதிய தை( இல்லற ஜோதி பட வசனம்) ஏன் சொல்லவில்லை? பயமா? அல்லது பாசமா?

  • @ravindran1319
    @ravindran1319 2 роки тому +14

    அவர் நடிகர் சோவைத்தான் அவர் பாட்டில் கவிஞருக்கு இலக்கணம் தெரியாது என்று கிண்டல் செய்த அந்த கிறுக்கனுக்காக எழுதனார்.

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 роки тому +6

    வாலி மேல் கோபதில் எழுதி இருக்க மாட்டார் கவிஞர்........ இருவருக்கும் போட்டி இருன்து இருக்கலாம்.பொராமை பகை இருன்திருக்க வாஇப்பு. இல்லை.
    இருப்பினும் சண்டை காட்ஷி.. பாடலுக்குல் இவ்வலவு இலக்கனட்தை கவிக்னர் ஒருவரால் மட்டுமே கொன்டு வர முடியும்.
    வால்துக்கல்

  • @dhanapaldhanapal4707
    @dhanapaldhanapal4707 6 місяців тому

    🌹

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +10

    நல்லவேளை யாரும் உயிரோடு இல்லை. (கண்ணதாசன், வாலி, எம் எஸ் வி) நீர் கல்லா கட்டுவதற்கு கண்ட கதை எல்லாம் அவுத்து விடுவதா....?

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 роки тому +2

    Vaali inevitable in Tamil cinema

  • @muthurosalesservice6056
    @muthurosalesservice6056 7 місяців тому

    Poo urangudhu pozhudhum urangudhu song vilakam sollungal Anna please

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 роки тому +18

    புலவரே....
    உங்கள் கருத்தில் பிழை உள்ளது....
    திருத்திக் கொள்ளும்

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 2 роки тому +10

    இது வாலி க்கு எழுதியது இல்லை கொஞ்சம் சரிபார்த்து கருத்து சொல்லுங்க 👍

  • @devadasponvalli1163
    @devadasponvalli1163 2 роки тому +4

    இது வாலி க்காக எழுதப்பட்ட பாடல் அல்ல கண்ணதாசன்அவர்களை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டு இருந்த ஒருவருக்காக எழுதப்பட்டது இதை அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே கூறியிருக்கிறார்

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 роки тому +1

    கண்டதையும் கதைத்து கல்லா கட்டணுமா?

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому

    தலைப்பு சரியானது அல்ல.கவிஞர் அப்படிப்பட்டவர் அல்ல.

  • @BG_23281
    @BG_23281 5 днів тому

    Why Balachandar went to Kannadasan not Vaali ? Kannadasan = Legendary Lyricist

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 місяці тому

    கவிஞர் வாலியை இவ்வாறு செய்யவில்லை.

  • @Panchanathikulathaan
    @Panchanathikulathaan 27 днів тому

    இந்தியன்2. இரைச்சல்பற்றிய தங்கள்பதிவுக்கு நன்றீசார். அவன்இசையாபண்றான்..

  • @madheswaranj8597
    @madheswaranj8597 2 роки тому

    Kavinarai kuraiyaha pesi tharam thalnthu vittaai.

  • @dhanapaldhanapal4707
    @dhanapaldhanapal4707 Рік тому

    Oru padathirkku pattu ezhuthi, appadal antha padathil idamperaamal veru oru padathil athey padal idam petrathai sollunhal iya vellaisamy avarghale

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 роки тому +9

    In this world vaali only written more than 10000 songs and 5 decades of Tamizh cinema one and only vaali

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому +1

      well said ....Legend Ayya vaali songs is much much better than the aided Kannadasan who always kept an assistance Panju Arunachalam beside him to guide and correct his mistakes.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому +2

      Vaazhga Ayya Vaaliyin Pugal the Legend & One Man Army.

    • @jayanthi4828
      @jayanthi4828 2 роки тому

      @@abdulmajeed7904 🍬🍭🍼🍡🥛

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому

      If this situational song say was given to Ayya Vaali it could have been more melodious & mindblowing. Thats the sole truth! Why must the aided Kannadasan must used such a word in the beginning of the song..Naan Poatal ( undesirable ) word! If the Legend Ayya Vaali has wrote this song it could have been Vera Level ....what a waste! Naan Poatal theriyum ( Yenna karumaantharam )

    • @kesavsreddi
      @kesavsreddi 2 роки тому +1

      Vaali is purely commercial lyricist and ruined the Tamil cini industry by his songs such as vaadi en kappa kizhangu, uttalakkudi sivappu tholuthaan, hey paarty nalla paartythan and many more

  • @BG_23281
    @BG_23281 5 днів тому

    கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்.. கர்ணன் திருவிளையாடல் என எவ்வளவோ..

  • @nbvellore
    @nbvellore 2 роки тому

    you are always movie and songs but this world is big.

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 роки тому

      ஓதமல் ஒரு நாளும் இருப்பாதில்லை உன் பாதார விந்தாத்தை மறப்பதில்லை நாதா உன் திருநாமம் கசப்பாதில்லை வாலி கண் மலர் படப்பாடலை கண்ணதாசன் வெகுவாக பாராட்டி உள்ளார்

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 роки тому

      வாலி அவர்களின் கன்மலர் படப்பாடலை கண்ணதாசன் வெகுவாக பாராட்டி ullaar

  • @balaguru8136
    @balaguru8136 Рік тому

    Appo olari channelaa

  • @ravichandran2607
    @ravichandran2607 2 роки тому

    Vaali athiga padangal eluthiyathu nadigar thilagam padangalthaan.

  • @eswarlucifer542
    @eswarlucifer542 2 роки тому

    Vellqichaaami vaaali pol kavinganundo

  • @nellaikadhambam5376
    @nellaikadhambam5376 2 роки тому

    இது உண்மையா ???

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 роки тому +1

    This is a rumour. The lines may show it like that but it was for the film only. Chumma intha mathiri kelappi vidugurar. Kannadasan and vaali had only political differences not on literature.

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 роки тому

    வாலியும் இல்லை கண்ணதாசனும் இல்லை.. அப்புறம் என்ன நீங்க சொல்லுறதுதான்...

  • @silambarasans6833
    @silambarasans6833 7 місяців тому

    Vaali enna sonnaru?

  • @velchamy6212
    @velchamy6212 2 роки тому +5

    வாலியை கவிஞர் புகழ்ந்த தருணம் உண்டு. அதை வாலியே சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்வது புரூடா. திருத்திக் கொள்ளுங்கள்.

  • @vijayanand6300
    @vijayanand6300 2 роки тому

    Ni modu

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 роки тому

    Moodu

  • @MuthuSamy-gi2gp
    @MuthuSamy-gi2gp 2 роки тому +4

    உண்மையில்லாம பேசாதீர்கள் 👎👎👎

  • @ilankovan3771
    @ilankovan3771 2 роки тому +1

    முற்றிலும் பொய் கண்ணதாசனே ஒரு படத்துக்கு வாலியை எழுதசொல்லி படத்தில் தன் பெயரை போட்டு கொண்டு அதற்கான பணத்தை வாலிக்கு குடுத்தாராம் பாடல் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்று வாழ்விருக்கும்