கண்ணதாசன் .ன் மனிதாபிமானத்தால் நெகிழ்ந்துபோன சாதாரண டெய்லர். கண்ணதாசன் வரலாறு. ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • கண்ணதாசன் டெய்லர் மாலி
    #kannadhadan_history
    #kannadhasan_Mali
    #alangudyvellaichamy #vilari
    #cinema_history
  • Розваги

КОМЕНТАРІ • 10

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 5 днів тому +2

    கவியரசரின் பிறந்த நாளன்று அவருடைய மனிதபிமான செயல்களையும் நிகழ்வுகளையும் சரியான நேரத்தில் பதிவு செய்தது அருமை. இன்று மெல்லிசை மன்னரின் பிறந்த நாள்.அவரின் இசைப்பதிவையும் வெளியிட்டு இரு ஜாம்பவான்களின் சாதனைப் பாடல்களை பற்றி விமர்சனம் அளிக்கவும்.

  • @kumarramayya1562
    @kumarramayya1562 5 днів тому

    தாங்கள் கண்ணதாசன் அவர்கள் பற்றிய செய்தி சொல்வது மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 5 днів тому

    கவியரசரை பற்றிய
    அலசல் அருமை ஐயா.

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 5 днів тому

    Super ❤

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 5 днів тому

    கவியரசர் கண்ணதாசன் வாழியவே❤❤

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 5 днів тому +1

    . E.v.k sambth sulochchana,சம்பத் தம்பதியர் மகன் E.v.k.s இளங்கோவன் எங்க girls highschoola படித்தவர். oneyear junior. ஒரு section mattum boys.&girls e.medium. intervel ல தண்ணிக் குடிக்க எல்லாரும் அந்தசாக்கில் கூடுவோம்( திரு.சம்பத் பற்றிகுறிபிட்டதால் நினைவு பின்னோக்கி போனது!! நன்றி,) eve கண்ணதாசன்.பாடல் விமர்சனம் எதிர்பார்க்கிறோம்.நன்றி🎉🎉🎉

  • @laserselvam4790
    @laserselvam4790 5 днів тому

    இப்படி மனிதரை இன்னவறு பார்க்க முடியுமா🎉😅😮❤

  • @mathivanan7997
    @mathivanan7997 5 днів тому

    கலைஞரிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்து ஓடி வசைபாடியவர்கள் நிறைய பேர்.

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 2 дні тому

    Sorry, in those days you can't send more than 1000 rupees thru money order from post offices