தமிழக எழுத்தாளர் பவா செல்லத்துரை யாழில் ஆற்றிய உரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 64

  • @dgr7682
    @dgr7682 9 днів тому

    I have no words to appreciate you ,I am working at dubai

  • @gnanathiruchselvam5586
    @gnanathiruchselvam5586 5 місяців тому +5

    Great speech Bava...Deeply touched..

  • @mano123mano2
    @mano123mano2 3 місяці тому

    மனதில் வலுவிழந்த ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்டும் மிக அற்புதமான பதிவு நாவல் வடிவில் வரும் கதைகளை தத்ரூபமாக கண்முன்னே எடுத்துரைத்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @dgr7682
    @dgr7682 9 днів тому

    I have watched numerous times this video

  • @mangai5020
    @mangai5020 6 місяців тому +3

    இதயம் வலுப்பெறும் ஒரு பதிவு ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 17 днів тому +1

    Experience more of the pain and some joy to know the truth about self at point in life . Await it !

  • @angelagsamuel7611
    @angelagsamuel7611 4 дні тому

    ❤ super star bava❤

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 3 місяці тому +1

    கதைகள் அருமை --nandri

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 4 місяці тому

    அருமை அருமை ஐயா 🎉🎉🎉 நல்ல பேச்சு
    வாழ்த்துக்கள் ஐயா

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 5 місяців тому +1

    புத்தகம் வழியாக நேசிப்பது -விளக்கம் அருமை

  • @ramarramesh4888
    @ramarramesh4888 6 місяців тому +4

    Truth never changes to each one, so bava 's one of the best speeches. I like and love it.

  • @jklegal430
    @jklegal430 6 місяців тому +3

    அருமை ஐயா ❤

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 6 місяців тому +1

    Great பவா ji ✨✨

  • @alphonsethainese8418
    @alphonsethainese8418 6 місяців тому +1

    Wonderful speech - very convincing- thank you sir

  • @TSR64
    @TSR64 6 місяців тому +3

    வெகு அருமை ஐயா. மிகவும் புண்பட்ட மனதிற்கு மருந்து.
    பணிவான வணக்கம்.
    திருச்சி.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 9 днів тому

    அவரைபற்றி அறியாதவர்கள்

  • @ongcsethu4641
    @ongcsethu4641 2 місяці тому

    நன்றிங்க பாவா கதையாக இருந்தாலும்கூட அதை தாங்கள் கூறுவதை கேட்கும்போது
    நிஜமாக பக்கத்துல இருந்து ஒருவருடைய வாழ்க்கைய நேரிடையாக பார்ப்பதைபோல தோன்றுகிறது

  • @mohanrajmohanraj7925
    @mohanrajmohanraj7925 3 місяці тому

    ஐயா புத்தகம் படித்து மனதில் பதிவை விட ஒருவர் கதை சொல்வதை கேட்டு மனதில் பதிவது எளிது. ஆகையால் சில மக்கள் பொறாமையும், போட்டியும், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வழ்ந்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு அறி உணர்த்தும் வகையில் கருத்துள்ள கதைகளை கூறுங்கள் சில ஜென்மங்கள் மனம் திருந்துமா என்று பார்போம்.
    ஐயா மிக்க நன்றி!
    வாழ்க வளமுடன்
    மு. மோகன்ராஜ்

  • @tigerlionish
    @tigerlionish 6 місяців тому +3

    Super ❤

  • @pandianp8734
    @pandianp8734 Місяць тому

    Star of Thamil

  • @manoharankanna2627
    @manoharankanna2627 2 місяці тому

    வணக்கம்...🙏

  • @TheMechmani
    @TheMechmani 6 місяців тому +1

    மன்னிக்கவும்....!!!! நாங்கள் நீங்கள் ஆரம்பித்த பாதையில் மட்டுமே செல்ல நினைக்கிறோம்....!!!! வேலையுடன் முறையாக....!!!! உங்கள் தேர்வு முறையில் எங்களுக்கு ஐய்யம் நிச்சயம் உண்டு....!!!! உடலளவில்....!!!! நாங்கள் எப்போதும் வீண் விவாதங்களை முறையுடன் தவிர்ப்போம்....!!!! அதில் உடன்பாடு இல்லை என்றால்....!!!! புரிதல் சர்வதேசத்துடன் இனைந்தது....!!!! இது வரை வந்த வழியில்....!!!! ஆட்டத்தின் விதி எவ்வழியோ....!!!!அவ்வழியே நாங்கள்....!!!! கண்டிப்பாக சுயநலத்துடன்....!!!!🤔😃🤗👌☝️

  • @SARITHAPARTHIBAN-eo1vb
    @SARITHAPARTHIBAN-eo1vb 6 місяців тому +1

    Sabash ❤

  • @uniquefactscreation1829
    @uniquefactscreation1829 Місяць тому

    Engal oorkarar. Tiruvannamalai.

  • @MANOGARN-xv4uy
    @MANOGARN-xv4uy 5 місяців тому +1

    நீங்கள் உன்மையில் நிஜத்தில் இல்லை (உங்கள் சுயபிம்பம் கொஞ்ஞம் மாறியிறுக்கிறது)

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 6 місяців тому +19

    பவா சுயமோகனின் சகவாசத்தை விட்டொழித்து மீண்டும் மனிதனாக வாழுங்களேன் ப்ளீஸ்

    • @gugan258
      @gugan258 6 місяців тому +4

      why?

    • @ramarramesh4888
      @ramarramesh4888 6 місяців тому +1

      You're not a good human being, just one of..........

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 6 місяців тому

      @@ramarramesh4888 அப்படி இல்லடா ரோம ரமேஷூ

    • @orleanadisivane7441
      @orleanadisivane7441 6 місяців тому

      உங்களுக்கு என்ன பிரச்சினை பாஸ்

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 6 місяців тому +2

      @@orleanadisivane7441 நான் பவா என்ற மனிதாபிமானம் மிக்க மனிதர் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் சில சமயம் சங்கி சுயமோகனின் சகவாசத்தால் தடம் மாறி போவது போல் தோன்றுகிறது. அதனால் அவரிடம் அன்புடன் வேண்டிக் கொள்வது,
      dear Bhava please distance yourself from Sangee agent Suya Mohan.
      அவன் நம்மவனும் அல்ல நல்லவனும் அல்லன்.

  • @arunachalamvelusamy9063
    @arunachalamvelusamy9063 5 місяців тому

    🎉🎉🎉true

  • @muthuramanmuthu1993
    @muthuramanmuthu1993 6 місяців тому +1

    ❤❤❤

  • @adshaykumar2005
    @adshaykumar2005 4 місяці тому +1

    இத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்
    -muththukumar-

  • @janakiramreddy8039
    @janakiramreddy8039 6 місяців тому

    Bava sir nengu exlent sir

  • @sungod5434
    @sungod5434 6 місяців тому

    Guys pls share some info on the date and place where this events has happened, this will be a great reference for people after 10 years. ❤

    • @orleanadisivane7441
      @orleanadisivane7441 6 місяців тому

      நாளை மாலை கோயம்புத்தூர் 22/7/24

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 9 днів тому

    அவரின்அனுபவத்தைதான்கூறுகிரார்சுயதம்பட்டம்இல்லை

    • @baskarann8457
      @baskarann8457 4 дні тому

      அது தான் இது.சுய வாழ்வை தம்பட்டம் அல்லது பேசுவது அல்லது பெருமை பேசுவது.எல்லா மனிதன் உள் வெளிபாடு

  • @marimuthun5547
    @marimuthun5547 6 місяців тому

    🎉🎉

  • @GaneshVn-k2p
    @GaneshVn-k2p 6 місяців тому

    Correct bava

  • @Venkatachalam.p
    @Venkatachalam.p 6 місяців тому

    அருமை ஐயா

  • @karanalphonsa6060
    @karanalphonsa6060 6 місяців тому

    next speech date,time with place solunga pa ..'.ungalluku punniyama povum'...

    • @orleanadisivane7441
      @orleanadisivane7441 6 місяців тому

      நாளை மாலை..கோயம்புத்தூர் புத்தக திருவிழா..6:30...22/7/24

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 6 місяців тому +1

    அருமையான கதை

  • @balava1933
    @balava1933 6 місяців тому +2

    உண்ண உணவு, உடுக்க உடை,
    இருக்க இருப்பிடம் ஆகியன தயாரிக்கிற தொழில் மட்டும்
    செய்தா பிச்சை
    எடுக்வேண்டி
    வராது.

  • @selvarajahaiyadurai4192
    @selvarajahaiyadurai4192 6 місяців тому

    அருமையான வெளிநாடுகளில் இலங்கைத்தமிழ் மெதுவாக அழிந்துகொண்டுவருவது உண்மை . மனம் கவலையில் கண்ணீரில் நனைகின்றது .

    • @NagarajanSendrayan
      @NagarajanSendrayan 5 місяців тому

      தமிழ் தேனுள்ளவரை பூமியில் மலர்கள் மலரும் வரை ஏன்? ஊழிவருமினும் முதலில் தளிர் விடுவது தமிழாக மட்டும்தான் இருக்கும்

  • @சிவசிவா-ம9ண
    @சிவசிவா-ம9ண 6 місяців тому +1

    கூத்தாடிகளால் தான் இந்த உலகம் கேட்டது என்று சிந்தித்து பாத்தீரா ? முதலில் கதைகள் பின் தெரு கூத்து பின் திரைக் கூத்தது பின் நிசத்தில் எல்லாம் மாறிப்போனதே ! இப்போதும் நடிப்புத் தானே ஆள்கிறது வாழ்கிறது சத்தியமும் உண்மையும் இப்போ எங்கே வாழ்கிறது எங்கோ காசு கிடைத்தா ஏதாவது பேசவேண்டியதுதான் நடிப்புத்தான் தேவை உண்மை தேவை இல்லை அப்படி தானே உங்கள் கறுத்து உருப்படும் நம் நாடு !

    • @RVL977
      @RVL977 5 місяців тому

      @@சிவசிவா-ம9ண bawa is not trustable

    • @RStudiobyRajusrinivasan
      @RStudiobyRajusrinivasan 2 місяці тому

      சிவ சிவ என்று பெயர் வைத்து கடவுளையே நீங்கள் தான் காப்பாற்றி கொண்டு இருப்பது போல் செய்யும் பித்தலாட்டதை விட இலக்கிய பித்தலாட்டம் எவ்ளோ மேல் தோழரே 🫵🏼

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 6 місяців тому

    🎉🎉🎉

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 6 місяців тому

    Pallaandu vaazhga sagodharaa

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 6 місяців тому

    அருமை அருமை அருமை..