இந்த கதையை இரண்டாவது முறை கேட்டேன். சேவல் சத்தம் பத்து நிமிடத்திற்குமேல் தொடர முடியவில்லை. தங்களின் கனிர்குறல் சேவல் முன் முடமாகிறது. வருத்தங்கள் பாவா.
மிக சிறந்த கதை... இந்த கதையில் கோடிட்டு காட்டப்பட்ட(பேசப்பட்ட)ஓவொரு இடமும் இலக்கியத்தின் மேன்மையை மனித மேன்மையை புரியவைக்கிறது...பவா அவர்களின் கதை சொல்லும் திறன் வியப்புக்குரிய நல்ல பாடமாக அமைந்தது.என் மனித செடியில் இன்று ஒரு அழகிய பூ பூர்த்தது...
அண்ணன் பவா அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்கள்! தங்களின் கதை சொல்லும் திறன் மிக மிக அபாரம். என் இளமைப் பருவத்தை ஞாபகப்படுத்துகின்றன. ஆம்.. எங்கள் தெருவில் சாணம் தெளித்து இரவில் சுற்றி உட்கார்நது கதை கேட்ட தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நன்றி!
இந்த கருத்தை படித்த பிறகு தான் அந்த சேவலின் , காகத்தின் சத்தங்கள் கேட்டோமா என உணர்ந்தேன் 😂😂அப்படி உங்கள் எல்லா கதையாடலிலும் லயித்தது உண்டு. அருமையான பதிவு ,நன்றிகள் பவா அப்பா❤️ ஒரு முறையாவது பெருங்கதையாடலில் நேரில் கண்டு கதை கேட்க வேண்டும்👍 அவ்வளவு தான் .
இன்னும் ஒருமுறை அந்த சேவல் கொக்கரித்தால் காணொளியை விட்டு வெளியேறி விடலாம் என்று 58:56 நிமிடங்களும் எனக்கு நானே பிதற்றிக் கொள்கிறேன் .. ஒரு முறை கூட வெளியேற விடாமல் பாவா அவர்களின் கதை சொல்லும் விதம் என்னை கட்டிபோட்டது ..
பவா அவ்ளோ நல்லவங்களா அந்த ஆங்கிலேயர்கள். அவர்களின் நெஞ்சத்தின் ஆழ ஊற்றே அடுத்ததை வேர் அறுப்பதுதானோ. ஐயோ அறியாமையின் உச்சம் அவர்கள் என்றே நினைக்கத் தூண்டுகிறது.
கதை கேட்டு முடித்தபின் சற்று நேரத்திற்கு ஏதும் தோன்றாமல் துயரம் வடியட்டும் என வெறுமனே அமர்ந்திருக்கத் தோன்றியது! எனக்கென்னெவோ சேவலின் குரல் சாந்தாமணியை இனி காண இயலாத அந்த மனிதனின் தீனமான உயிர்வலி தரும் குரலாகவே ஆழ்கடலிலிருந்து கேட்கிறது.
பலா! என்னுடைய கருத்தும் திரு வேலாயுதம் சுப்ரமணியன் கருத்தை ஒத்ததே! அச்சமயம் தங்களது குரல் அமுக்கிப் போகிறது. குறிப்பாக கதையோடு பயணிக்க இயலவில்லை. தயவுசெய்து அடுத்த முறை இந்த தவறு வேண்டாம். கதை மிக சுவாராஸ்யம்.சதுரங்கக் காய்களை நகர்த்தும் சாதுர்யம் இருந்தது.வாழ்த்துக்கள்! ஸுருதி டிவிக்கு, இனி இம்மாதிரி குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! இலக்கியம் வளர்க்கும் இமாலய முயற்சி.மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
How people differ. I enjoyed the story along with the natural setting and sounds especially sevel. Then only I read the comment section and astonished about the seval disturbance.
ஒரு கதையை இவ்வளவு நேர்த்தியாக சொல்ல வேண்டுமென்றால் அது நம்மை ஆட்கொள்ளவெண்டும், உங்களை இந்தகதை எப்படி ஆட்கொண்டிருக்கிரன்றதென்று என்னால் உணரமுடிந்தது. அந்த அப்துல்லாவின் அழகை நீங்கள் சொன்ன விதம், ஜெயமோகன் கூட இப்படி எழுதியிருப்பார் என்று சந்தேகம் கொள்கிறேன்.
பவா ஐயா , நீங்க சொல்லும் கதை எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என தெரிவித்தால் அதை நாங்கள் படிப்பதற்கு உதவியாக இருக்கும். எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணாவுக்கு கொஞ்சம் கிரிடிட் போகும்.... நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை பரிசீலிக்கலாம்.இது என் சின்ன வேண்டுகோள்...
அருமையான கதை பவா அப்பா.. ஆனால் ஹாசிம் காதல் அவ்வளவு தவறாக எனக்கு தெரியவில்லை.. அவளுக்கும் அவன் மீது காதல் வந்துவிட்டதால் அவன் அன்பின், ஏக்கத்தின் ஆழத்தை என்னால் உணர முடிகிறது.. கடைசி முயற்சியாகத் தான் அவன் வரம்பு மீறலை கையில் எடுத்தான். ஆனால் அவனுக்கான அந்த தண்டனை மிக அதிகமோ என தோன்றுகிறது எனக்கு..
Yes.. idhe dhan enakum thonuchu but adhu namma paarvai.. abdullavuku adhu dhancorrect nu thonirukum. Because avanga kudumba parambariyamappadi.. namma abdulla va think panna konjam namaku uriyum..
Advice to camera man, pl use headphone while you recording the video. So you will get to know how much noise affecting your content. Nearly makes non value content due to technical experts.
இந்த கதையை இரண்டாவது முறை கேட்டேன்.
சேவல் சத்தம் பத்து நிமிடத்திற்குமேல் தொடர முடியவில்லை.
தங்களின் கனிர்குறல் சேவல் முன் முடமாகிறது.
வருத்தங்கள் பாவா.
உங்களின் இந்த கதையாடல் இயற்கையை ஒத்து உங்களின் உங்களை காட்டுகிறது. நன்றி அண்ணா.
சேவல் கூவும் சத்தம் கதை கேட்க மிக இடைஞ்சலாக இருந்தது. ஒலி அளவாக இருந்திருக்க வேண்டும்.
கதை மீது இருந்த ஆர்வத்தால் சுட்டிக் காட்டுகிறேன். நன்றி பவா.
குடும்ப கலாச்சாரம் பேணி காக்க பெரியவர்கள் செய்த தியாகங்கள் பற்றிய நூல் அருமையான கதையாடல்
Jayamohan, Bava ..Nice.
Sirappaana pathivu Vaazhthukkal jaihindh
மிக சிறந்த கதை... இந்த கதையில் கோடிட்டு காட்டப்பட்ட(பேசப்பட்ட)ஓவொரு இடமும் இலக்கியத்தின் மேன்மையை மனித மேன்மையை புரியவைக்கிறது...பவா அவர்களின் கதை சொல்லும் திறன் வியப்புக்குரிய நல்ல பாடமாக அமைந்தது.என் மனித செடியில் இன்று ஒரு அழகிய பூ பூர்த்தது...
அண்ணன் பவா அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்கள்!
தங்களின் கதை சொல்லும் திறன் மிக மிக அபாரம். என் இளமைப் பருவத்தை ஞாபகப்படுத்துகின்றன. ஆம்.. எங்கள் தெருவில் சாணம் தெளித்து இரவில் சுற்றி உட்கார்நது கதை கேட்ட தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நன்றி!
❤❤❤❤ நன்றி ஐயா 🙏
இந்த கருத்தை படித்த பிறகு தான் அந்த சேவலின் , காகத்தின் சத்தங்கள் கேட்டோமா என உணர்ந்தேன் 😂😂அப்படி உங்கள் எல்லா கதையாடலிலும் லயித்தது உண்டு. அருமையான பதிவு ,நன்றிகள் பவா அப்பா❤️ ஒரு முறையாவது பெருங்கதையாடலில் நேரில் கண்டு கதை கேட்க வேண்டும்👍 அவ்வளவு தான் .
உலகின் மிகச்சிறந்த கதை சொல்லி ..... பவா 👏👏👏
இன்னும் ஒருமுறை அந்த சேவல் கொக்கரித்தால் காணொளியை விட்டு வெளியேறி விடலாம் என்று 58:56 நிமிடங்களும் எனக்கு நானே பிதற்றிக் கொள்கிறேன் .. ஒரு முறை கூட வெளியேற விடாமல் பாவா அவர்களின் கதை சொல்லும் விதம் என்னை கட்டிபோட்டது ..
I felt the same
I am also felt the same
மிகவும் அருமை பவா.செல்ல துரை ஐயா... நன்றி
சூப்பர் பவா சார். ஆனால் அந்த சேவலின் கூவல் உங்கள் குரலின் இனிமையை அனுபவிக்க தடையாக உள்ளது.
பவா அவ்ளோ நல்லவங்களா அந்த ஆங்கிலேயர்கள். அவர்களின் நெஞ்சத்தின் ஆழ ஊற்றே அடுத்ததை வேர் அறுப்பதுதானோ. ஐயோ அறியாமையின் உச்சம் அவர்கள் என்றே நினைக்கத் தூண்டுகிறது.
Ungalin kadhai kettukondai irukalam..vaazhga valamudai...
Iyrkkaiyin sabthangal இனிமை. Kadathai ketta piraghu kavithai than ketka pidikkirathu.
Seval nalla pesuchi sir. Unga pecha ketka Vanda enakku ematram.
Bavaa sabash.sirappu.
Vazhthukkal jaihindh.
கதை கேட்டு முடித்தபின் சற்று நேரத்திற்கு ஏதும் தோன்றாமல் துயரம் வடியட்டும் என வெறுமனே அமர்ந்திருக்கத் தோன்றியது! எனக்கென்னெவோ சேவலின் குரல் சாந்தாமணியை இனி காண இயலாத அந்த மனிதனின் தீனமான உயிர்வலி தரும் குரலாகவே ஆழ்கடலிலிருந்து கேட்கிறது.
அடேயப்பா அருமையான கதைதான்.
ரொம்ப நாளாச்சு பவா....
கத கேட்டு...
நன்றி😊👍👈♥️
சேவலின் பின்னணி இசை கதைக்கு மெருகேற்றின...
ஐயா உங்களுடைய உரையாடல் மிக மிக அருமை வாழ்த்துக்கள்.
மிகவும் கவனமாக..உருவாக்கிய நாவலை..அழகாக படமாக கண் முன்னே..கொன்டு வருவதில் பவாவை நவிர..யாரால் முடியும்...
சேவல் சத்தம் ரொம்ப அதிகம் சற்று ஏரிச்சலாக இருந்தது காலையில் இந்த சேவல் சத்தம் கேக்கும் போது இனிமையாக இருக்கும்
கதை சிறப்பா அல்லது பவா கதைசொல்லியதால் கதை சிறப்பா என வியக்கத் தோன்றுகிறது|
காகத்தின் கரைதல் கூட பரவாயில்லை, சேவலின் சத்தம் கதையைக் கேட்கவிடாமல் மிகுந்த தடங்கலாக இருக்கின்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல அனுபவம்.... நன்றி பவா
எப்போதும் உங்கள் குரல் மற்றும் இந்த கதை சொல்லும் திறன் மேலும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
கதையின் மீது மனது லயிக்காமல் சேவலின் சத்தம் இடையூறாக உள்ளது.....
கோழி கத்துதுன்னா கதை எதுக்கு சார் கேட்கிறீர்கள். எங்கயாவது podcast கிடைக்கும் அதுவரைக்கும் வெய்ட்டீஸ் பண்ணுங்க
@@ganeshbabu4729 the
@@ganeshbabu4729 the
யார் எழுதிய கதையாக இருந்தாலும் உங்கள் வாய்மொழி கேட்கும் போது அது மிகச்சிறந்த கதையாக மாறிவிடுகிறது அண்ணா. 💐🙏
Arumaiyana puthinam... munodigalin kaladichuvadugalil nadapathai.. athigamaga virumpugiraval nan... athai kapatruvathu romba siramum.. thalaimayil erupavargal niraiya thiyagam seiya vendi varum!!!
கடநது வந்த பாதையும் காலடித் தடங்களும் காலத்தின் நினைவுகள்.
கதைகள் வாசிக்கும் போது , உங்கள் குரலில் படிப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது
கதை அருமை. அந்த சேவல் சத்தம் அதை விட அருமை.
Wow amazing story sir.How police investigate technique murder cases way u told amazing 👌👌
உங்கள் கதைக்கு இயற்கை கொடுக்கும் பின்னனி இசை அருமை....
பலா! என்னுடைய கருத்தும் திரு
வேலாயுதம் சுப்ரமணியன் கருத்தை ஒத்ததே! அச்சமயம் தங்களது குரல் அமுக்கிப் போகிறது.
குறிப்பாக கதையோடு பயணிக்க
இயலவில்லை.
தயவுசெய்து அடுத்த முறை இந்த
தவறு வேண்டாம்.
கதை மிக சுவாராஸ்யம்.சதுரங்கக்
காய்களை நகர்த்தும் சாதுர்யம்
இருந்தது.வாழ்த்துக்கள்!
ஸுருதி டிவிக்கு, இனி இம்மாதிரி
குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
இலக்கியம் வளர்க்கும் இமாலய முயற்சி.மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நன்றி ஐயா 🙏
Arumai... Paapanasam padam paartha feel.....
🐓 சத்தம் மீறி கதை கேட்க வேண்டிய தாக இருக்கிறது
அதையும் சேர்த்தே கதையை ரசிக வேண்டும்
இந்த கதையின் முடிவு என்னை முகச்சுழிப்புக்கு உள்ளாக்குகிறது...
ஆணவக்கொலைக்கு கூறும் காரணங்களும் இப்படிதான்
அருமை 👌ஐயா
Wow....words do fall short in appreciating your presentation and ofcourse a fantastic story..Thank you
என்ன தான் nativity யோட கதை சொன்னாலும், சேவல் கூவும் சத்தம் ரொம்ப அதிகமாக இருந்தது., சற்று முகம் சுளிக்க வைக்கிறது...பவா சார்.....
Seval Satham... Enakum Andha Madhiri Veedu vanum nu solla thoondiyadhu
If you have seen the bird
You won’t see the stone
Aap
Aap kaha
எரிச்சல் ஏற்படுகிறது... இது குரூர புத்தி.... எச்சில் துப்புற கேஸ்
Excellent story , Thanks Jayamohan and Bava
I expect 1000 natkalikal stories from you bava
இறுதியில் அசந்து விட்டேன்!!!
தமிழில் வெளிவந்த மைதானம் திரைப்படத்தின் இறுதி காட்சி நினைவுக்கு வந்தது,,,,
How people differ. I enjoyed the story along with the natural setting and sounds especially sevel. Then only I read the comment section and astonished about the seval disturbance.
கம்பன் வீட்டுக் கட்டுதறி மட்டுமல்ல...பவா வீட்டின் சேவல் கூட கதை சொல்லும் போல...❤️
Super. I have felt that watching a thriller movie. Great Bhava and Jeyamohan.
ஒரு கதையை இவ்வளவு நேர்த்தியாக சொல்ல வேண்டுமென்றால் அது நம்மை ஆட்கொள்ளவெண்டும், உங்களை இந்தகதை எப்படி ஆட்கொண்டிருக்கிரன்றதென்று என்னால் உணரமுடிந்தது. அந்த அப்துல்லாவின் அழகை நீங்கள் சொன்ன விதம், ஜெயமோகன் கூட இப்படி எழுதியிருப்பார் என்று சந்தேகம் கொள்கிறேன்.
Super story.you are great
Nice 👍 sir
The end of the story disturbed a lot.
Once again great story telling by Bava
அற்புதம்சார்
Great
Always remarkable stories of J sir... Ur narration outstanding PA... Can see the characters , train coaches and sea in front of eyes.. Hats off..
நன்றி
ஒரு கதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா அல்லது ஒரு கதையை இவ்வளவு அழகாக தவறு இவ்வளவு ஆழமாக எழுத முடியுமா இதில் எதைக் கண்டு வியப்பது என்று தெரியவில்லை
Nice sir 👌 eppavum unga kathai ketutu than sir thoongura
ஒரு மணி நேரம் திரைப்படம் போல இருந்தது பவா அண்ணா
தஞ்சை மாவட்டத்தில் கதை கேட்கலாம் வாங்க எப்ப நடக்கும்
Very true. After receiving European 🇪🇺 education, we lost our tradition 😢.
Kadai in aalathirku sendara pinnar ., sevvalin kooval ketkavillai
அருமை பவா...
Super sir.. ஆனால் சேவல் சத்தம் தவிர்த்து இருக்கலாம்...
I love PLOT TWIST Stories,
அருமை
is the seval background music or real seval making sound so much....
❤❤❤
ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘
யோவ் கதை சொல்லும் போது அமைதியாக இருக்கும் இடத்தில் இருந்து சொல்லுங்கள்
Varnika mudiyatha kathaiyadal.... 💕
The name is Jeyamohan..❤️❤️❤️
I love you so much sir
Vera lvl
செவலை என்னிடம் கொடுங்கோ. நான் சமையல் செய்து சாப்பிட போறேன் பாவா.
அருமை பவா
The best story simply brushed aside the hatred towards Jayamohan as he has created as a deep conservative right wing supporter.Super Bava.
புதுகதை ரிலீஸ்சுசுசுசு.......குறைந்தது பத்து முறையாவது கேட்கனும் அப்புறம் கருத்து எழுதலாம் என்ன சொல்றீங்க?
கதையாடலின் பின்னணியில் பறவைகளின் இரைச்சல் அதிகம்
Supar
Super👌👏
பாவா மலப்புரம் ஒரு குட்டி பாக்கிஸ்தான்
Beautiful Bava.
பவா ஐயா ,
நீங்க சொல்லும் கதை எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என தெரிவித்தால் அதை நாங்கள் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணாவுக்கு கொஞ்சம் கிரிடிட் போகும்.... நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை பரிசீலிக்கலாம்.இது என் சின்ன வேண்டுகோள்...
ஒரு மோசமான எழுத்தாளனின் மட்டமான கதையைக் கூட பவா சொல்லும்போது சுவாரசியம் தட்டுகிறது.
பவா தலை சிறந்த கதைசொல்லி.
Super! Super!! Super!!! Sir.
மம்மூட்டி அவர்களை வைத்து இக்கதையை ஒரு படமாக எடுக்க வேண்டும் பவா....கேரளா மாப்ளா க்களின் வாழ்வியல் இவ்வுலகம் அறிய வேண்டும்....
சேவல்களின் கொக்கரிப்பு ஆரம்பத்தில் இனிதாக இருந்தாலும் போக போக எரிச்சலாக இருந்தது
Bava sir,
One hrs vidaamal koovuthu ….😢
bava nan ungal kadaiku atimy
🎉🎉🎉🎉
Antha kallamilla.Kasim kaka nanum kathiruppen , adutha piraviyil
சேவல் கூவும் போது உங்கள் குரல் கேக்கவில்லை... சேவல் தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கு
Yes, it's very disturbing, I couldn't concentrate in the story..
Yes story kekamudiyala
பாவா இந்த கத்தற கோழி குழம்பு வச்சி சாப்பிட்டு கதை சொல்லியிருக்கலாம்
பாவா உங்க அம்மா இந்தமாதிரி பக்கத்துவிட்டு சேவல் கத்தியதலதான் குழம்பு வச்சிட்டாங்க
அருமையான கதை பவா அப்பா.. ஆனால் ஹாசிம் காதல் அவ்வளவு தவறாக எனக்கு தெரியவில்லை.. அவளுக்கும் அவன் மீது காதல் வந்துவிட்டதால் அவன் அன்பின், ஏக்கத்தின் ஆழத்தை என்னால் உணர முடிகிறது.. கடைசி முயற்சியாகத் தான் அவன் வரம்பு மீறலை கையில் எடுத்தான். ஆனால் அவனுக்கான அந்த தண்டனை மிக அதிகமோ என தோன்றுகிறது எனக்கு..
Yes.. idhe dhan enakum thonuchu but adhu namma paarvai.. abdullavuku adhu dhancorrect nu thonirukum. Because avanga kudumba parambariyamappadi.. namma abdulla va think panna konjam namaku uriyum..
Advice to camera man, pl use headphone while you recording the video. So you will get to know how much noise affecting your content. Nearly makes non value content due to technical experts.
கோழிசத்தம்தங்கமுடிவில்லைபாவாநன்றிசிவாயநம
Much of disturbance sir. Pls try to avoid such.