அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரம் | Power of Goddess Gayatri Mantra |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • காயத்திரி மந்திரம்:
    காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
    காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
    Thanks for Watching Our Video Like, Share and Subscribe To Get More Videos:
    உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | MAHISHASURA MARDINI
    • உங்கள் வீட்டில் லட்சும...
    ஹனுமனின் புகழ் நிறைந்த ஹனுமான் சாலிசா தமிழ் || Hanuman Chalisa Tamil
    • ஹனுமனின் புகழ் நிறைந்த...
    எந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் | Pradosham Days Benefits
    • எந்த கிழமைகளில் வரும் ...
    கடன் அடைக்க முகூர்த்தமா? "மைத்ரி முகூர்த்தம்" பற்றி தெரிந்து கொள்வோம் : • கடன் அடைக்க முகூர்த்தம...

КОМЕНТАРІ • 420

  • @plafoodsproductspondicherr2118
    @plafoodsproductspondicherr2118 2 місяці тому +67

    9மாத கர்பிணியாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தை பெற்றேடுக்க வேண்டுகிறேன் அம்மா ,மனதைரியமும் ,ஆரோக்கியமும் கிடைக்க அனைவரும் பிராத்தனை செய்யவேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏

    • @lakmi6479
      @lakmi6479 Місяць тому +2

    • @ssdcollection9540
      @ssdcollection9540 Місяць тому +2

      Nallabadiya pirakkum Amma kavalai vendam...nalla ninaivukale ninaikavum appdiye nadakkum 🙏

  • @kanagaraj1042
    @kanagaraj1042 4 місяці тому +26

    எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க அருள்புரிவாய் தாயோ அம்மா🙏🙏🙏

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 5 місяців тому +88

    எல்லா உயிர்களும் உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக வாழ வேண்டும் அருள்புரிய தாயே தாயே தாயே போற்றி போற்றி போற்றி

  • @rajasundaram160
    @rajasundaram160 Рік тому +46

    பெண்களின் குணநலன்களை சீர்படுத்தி நல்ல வழி காட்டிடுங்கள் தாயே இவையே எனது உண்மையான பிரார்த்தனை தாயே‌

  • @anbugandhi1210
    @anbugandhi1210 10 місяців тому +46

    பாடலை கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி தைரியம் உன்டாகுது தாயே

    • @arulselvi6366
      @arulselvi6366 2 місяці тому

      எனக்கும் தனிமையில் இந்த பாடலைக் கேட்டால் என் வேதனைகள் மறந்து கண்ணீர் பெருகி வருகிறது ஓம் ஸ்ரீ காயத்ரி மாதா காத்தருள வேண்டும் தாயே🙏🙏🙏

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa 4 місяці тому +18

    ஓம் ஸ்ரீ காயத்திரி தேவியின் திருவடியே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமாக அன்பே சிவ ஒளி காயத்திரி❤😂🎉

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 7 місяців тому +23

    அம்மா தாயே, உன்னைய நம்பி இருக்கிறேன். குடும்பத்துக்கு சந்தோஷம் கொடு தாயே 🙏🙏🙏

  • @PandiyaRaj-xm1nl
    @PandiyaRaj-xm1nl 8 місяців тому +15

    எங்கள் கடன்பிரச்சனைதீர்ந்துதொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் தாயே

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 місяців тому +16

    கணவனின் கடன் பிரச்சனை தீரணும் உன் அருள்வேண்டும் தாயே 🙏🌹🌺🌸🌼

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 5 місяців тому +20

    அம்மா, என் மகனுக்கு நல்ல மணமகள் அமைய, ஆசீர்வாதம் 🙏, செய்யம்மா 🙏

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 8 місяців тому +13

    அம்மா உங்கள் திருவடி சரணம்.
    என் மகள் மகன்கள் அனைவருக்கும் திருமணம் இனிதே நடத்தி தர வேண்டும் தாயே.

  • @alagathalkuppusamy1407
    @alagathalkuppusamy1407 11 місяців тому +20

    என் பையனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேணும் தாயே

  • @t.kamaraj8843
    @t.kamaraj8843 4 місяці тому +31

    எங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல காரியங்கள் உடனடியாக நடக்க அருள் தர வேண்டும் என்று மனமகிழ்ந்து வேண்டுகிறோம்

  • @madasamy6193
    @madasamy6193 Рік тому +19

    அனைத்து உறுப்பினர் மற்றும் அனைவருக்கும் இனிய மகிழ்வான காலை வணக்கம் 🙏 நம் என்னங்களும்
    சிந்தனைகளும் செயல்களும் நல்ல முறையில் அமைந்தால் அன்னையின் அருள் கண்டிப்பாக அனைவருக்கும் கிடைக்கும்.இன்றும் என்றென்றும் எப்போதும் புன்னகையுடன் வாழ்க பல்லாண்டு காலம் அன்புடன் இதயம் கனிந்த இனிய உறவுகளுக்கு அன்புடன் மகிழ்வான காலை வணக்கம் 🙏
    எல்லாம் வல்ல இறைவன் & இறைவியின் திருவருள் பெற்று தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும்
    வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏

  • @sendhilkumar509
    @sendhilkumar509 Рік тому +70

    அம்மா உனது மந்திரம் கேட்கும் போது ஒரு அலாதி இன்பம் பெருகிறது. கோடான கோடி நன்றிகள் தாயே.🎉

  • @hemalathas6195
    @hemalathas6195 Рік тому +15

    எங்க குடும்பம் ஒன்றாகவும் குழந்தை கள் திருமணம் நடக்கவும் அருள்புரி தாயே

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 Рік тому +16

    என்
    அண்னையின் மந்திரத்தை
    தினமும் ஜபிக்கும் குடும்பங்கள்
    அனைத்து செல்வங்களும்
    பெறும் வாழ்க வழமுடன்

    • @anusuyad8420
      @anusuyad8420 11 місяців тому

      Enmaganukku oriu Pillai Selvam arulum amma

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 Рік тому +16

    என் மகன் நன்மை நடக்கவேண்டும் உடல் ஆராக்கியம்வேண்டும். தாயே

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +15

    14.08.2023....நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰🌾🌾🌾💲💲💲🐎🐎🐎💯💯💯💱💱💱🗝️🗝️🗝️

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரெம்ப ரெம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏💰💰💰🐎🐎🐎💲💲💲🗝️🗝️04.08.2024 🎉🎉🎉❤❤❤🌾🌾🌾💫💫💫❣️❤️‍🩹💝💖💗💓🤎🖤🤍♥️❤️🧡💛💚💙💜💞💕💟💱💱💱🔑🔑🫶🫶🫶💯💯💯✨ கலா திருச்சி 🐎 🐎 🐎 💲 🐎 💲 🗝️

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Рік тому +14

    இன்று இப்போது நடக்க. வேண்டும் தாயே

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Рік тому +14

    காயத்ரி தேவி இன்று பட்டியல் வர வேண்டும் தாயே

  • @thirud7235
    @thirud7235 27 хвилин тому

    என் மனைவி ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கின்ற நல்லபடியாக குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் ஏழு ஆண்டுகள் குழந்தை இல்லை எங்களுக்கு

  • @lalithakailash3351
    @lalithakailash3351 5 місяців тому +3

    சர்வ ரோக நிவாரணி காயத்ரி சர்வ துக்க பரிஹார காயத்ரி
    சர்வ வான்ச பலஶ்ரி காயத்ரி
    சர்வ லோக மாதா காயத்ரி

  • @rajanraja8147
    @rajanraja8147 6 місяців тому +13

    என் மனைவி செய்வினை பிரச்சனை யிலிருந்து விடுபட்டு சந்தோசமாக இருக்க உன் அருள் வேண்டும் தாயே! 🤲🤲🤲

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +45

    உலகில் இதை விட சக்தி வாய்ந்த மந்திரம் இருக்க முடியாது...அறியாமை அகலும் பாவங்கள் விலகும்...தினமும் 108 முறையாவது சொல்வது வாழ்வையே மாற்றி வைக்கும்...விபத்து நேராது....அனர்த்தம் உண்டாகாது...

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +7

    28.08.2023 அம்மா இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💲💲💲🐎🐎🐎

  • @Kaladhiya
    @Kaladhiya 3 місяці тому +3

    17/06/2024........ இன்றைய நாள் சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், இருக்கிறேன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🐘🐘🐘🐎🐎🐎🌹🌹🌹🪷🪷🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️🏹🏹🏹🦚🦚🦚💐💐💐🎉🎉🎉

  • @arulmuruganmurugan5685
    @arulmuruganmurugan5685 Рік тому +25

    ஓம் பூர் புவ ஸ்வாஹா
    தத் ஸவிதூர் வரேண்யம்
    பர்கோதேவஸ்ய தீமஹி
    தியோ யோ ந பிரசோதயாத் 🙏

  • @PandiyanGomathi-tx8rc
    @PandiyanGomathi-tx8rc Рік тому +48

    எங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து, தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

    • @georgenixon3202
      @georgenixon3202 10 місяців тому +2

      🙏🙏🙏

    • @veerapandi121
      @veerapandi121 8 місяців тому

      கடன் பிரச்சினைகள் தீர்ந்ததா நண்பா..... சந்தேகத்திற்குரிய கேள்வி இல்லை நற்செய்தியை கேட்க ஆர்வம்....

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 4 місяці тому +4

    ஐந்தறிவு ஜீவன்களுக்கு
    கருணை காட்டும் மனம்
    குடுக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏

  • @ramasamyshanmuganathan5230
    @ramasamyshanmuganathan5230 8 місяців тому +6

    எனது மகள் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் தாயே

  • @sushairaj5647
    @sushairaj5647 Рік тому +6

    Om gayathri devi Ammane potiri potiri enakku navakiraka thosangal velagavendum thaie enakku kupera vazlkai tharavendum thaie nan elantha panam enakku ktaika vendum thaie 🎉🎉🎉A.sushairaj

  • @MASSPANROMOfficial25
    @MASSPANROMOfficial25 Рік тому +4

    Om Sri Ashtta Lakshmi POTRI POTRI POTRI Enakku 000735 wine pannanum Namo Namaga 🙏

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Рік тому +10

    காயத்ரி தேவி நமஹ

  • @najay5839
    @najay5839 7 місяців тому +1

    ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
    தத்துவ வித்துகள் அரணாகுக!
    பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
    தீயே யோகப் பரஞ்சோதியாகும்.
    கருவூறர் அருளிய இந்த சக்தி காயத்திரி மந்திரத்தை சமஸ்கிருத மந்திரத்தில் மாற்றி இருகிறார்கள் நாம் தமிழ் மந்திரம் சொன்னா தான் சித்தியாகும். சமஸ்கிருதம் மந்திரம் என்னது ஒரு பயன் இல்லை.

    • @najay5839
      @najay5839 7 місяців тому

      சமஸ்கிருதம் மந்திரம் ஓதினால் கருவூறர்
      சித்தரின் சாபம் தாக்கும்.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 місяців тому +6

    ஓம் மஹாலட்சுமி தாயே சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @devanathan8785
    @devanathan8785 10 місяців тому +19

    அனைத்து மக்களுக்கும் நோய் இல்லா வாழ்வு தர வேண்டும் தாயோ

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +8

    தொழில் முடக்கம் நீங்கி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏. ஓம் சரஸ்வதி அம்மா போற்றி 🙏🙏

    • @veerapandi121
      @veerapandi121 8 місяців тому

      என்ன தொழில் நண்பா

  • @priyatamil7324
    @priyatamil7324 Рік тому +14

    பாடல் பாடும் போது மகிழ்ச்சி இருக்கிறது தாயே

  • @user-legends923
    @user-legends923 Рік тому +4

    Amma enadu kastangal annithum thira vendum. Nallla valkki onru kitta vendum Amma..

  • @arasanarasan4688
    @arasanarasan4688 13 годин тому +1

    ஓம் பூர் புவ ஸ்வஹே தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத்🙏 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தன்னோ யோந பிரசோதயாத் 🙏🏼 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத் 🙏🏼 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத் 🙏🏼 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanana5694
    @mohanana5694 10 місяців тому +4

    ஓம் வ்ருஷபாணுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Місяць тому +1

    பிறவியில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும் தாயே பைரவி என் குருநாதா 🙏💕💕💕💕

  • @dpuviyarasi5116
    @dpuviyarasi5116 Рік тому +3

    En husband enakku unmaiya irukkanum Amma please

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Рік тому +21

    என் இரு மகள்களுக்கும் காலா காலத்தில் மாங்கல்ய பிராப்தம் கிடைத்து
    குழைந்தைப்பேறு கிடைத்து
    ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியாகவும்
    அவர் அவர்களது கனவனுடன் அவர் அவர்களது குழந்தைகளுடன் நீண்ட ஆயூளுடன் மகிழ்வுடன் வாழ அனுக்கிரகித்தல் வேண்டும் தாயே

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரெம்ப ரெம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🎉🎉🎉❤❤❤🌾🌾🌾 கலா திருச்சி 🐎🐎🐎💲💲💲⭐⭐⭐29/7/2023 💅💅💅💫💫💫💯💯💯

    • @Kaladhiya
      @Kaladhiya Рік тому +1

      31/07/2023 இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisub9090
    @saisub9090 3 місяці тому +2

    En makal iruvarum pash panna vendu 🙏🏻

  • @Kaladhiya
    @Kaladhiya 10 місяців тому +3

    27/11/2023 .... இன்றைய நாள் சிறப்பு அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏💲💲💲💰💰💰🌾🌾🌾🗝️🗝️🗝️🐎🐎🐎🦚🦚🦚🏹🏹🏹🔱🔱🔱💐💐💐

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 2 місяці тому +2

    இந்துக்கள் அணைவரும் பாவத்தின் வழியில் செல்லாமல் இருந்துஇருந்தால் நான் இந்து மதத்தில் இருந்து வெளியேறி இருக்க மாட்டேன் காயத்ரி தேவியே உன் மீது எனக்கு இருக்கும் நட்பு தொடரும் உன் கோவிலை பூட்டி இருப்பது கண்டு நான் மிகவும் வருந்தமமடைந்தது உண்மைதான் காயத்திரி தேவியே பரிசுத்த மாண என்னம் கொண்டவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி அவர்களோடு நட்பாக இருப்பேன்

  • @manivannanlenuja5896
    @manivannanlenuja5896 Місяць тому +1

    எனக்கு இன்றைய நாள் சந்தோசமாக இருக்க வேண்டும்

  • @jayachandrann673
    @jayachandrann673 Місяць тому +1

    நன்றி நன்றி இறைவா போற்றி ஓம் ஶ்ரீ குரு பிரம்மா விஷ்ணு துணை

  • @Kaladhiya
    @Kaladhiya 6 місяців тому +2

    14/03/2024.......இன்றைய நாள் சிறப்பு அம்மா உங்களுக்கும் பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🦚🦚🦚🏹🏹🏹🗝️🗝️🗝️🐎🐎🐎💰💰💰💲💲💲🌾🌾🌾🪷🪷🪷

  • @senthamilselvis2089
    @senthamilselvis2089 Рік тому +7

    ❤❤❤❤தாயே உன் அருள் வேண்டும்

  • @Kaladhiya
    @Kaladhiya 5 місяців тому +1

    04/05/2024....... இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲💰💰💰🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺

  • @geethavinayakan7306
    @geethavinayakan7306 Рік тому +14

    என் கணவரின் கடன் பிரட்சனை நீங்க.... நிம்மதியான வழைகை அமைய வெண்டிகொல்கிரென்

  • @vnageswarivn2158
    @vnageswarivn2158 Рік тому +4

    En magangalin kadan prachani theeranun rendu perum arokyama iukanum kudumbathil othumai irukanum nalla vazhi la poganum ellarum nalla irukanum

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 Рік тому +6

    நான் காயத்ரி மந்திரத்தை சிறுவயதில் இருந்து சொல்கிறேன்

    • @agrisminikitchen362
      @agrisminikitchen362 10 місяців тому

      நாணும்தான்

    • @agrisminikitchen362
      @agrisminikitchen362 10 місяців тому

      🙏🙏🙏🙏🙏💓🌹💓

    • @shyam4965
      @shyam4965 4 місяці тому

      என்ன பலன் கிடைத்தது.சொல்லுங்கள்.

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 4 місяці тому +1

    ❤Om shakthi sri thurugadevi porti porti porti thunai ❤

  • @mohanana5694
    @mohanana5694 10 місяців тому +1

    ஓம் தேவகிநந்தனாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்🙏🙏🙏 ஓம் தேவகிநந்தனாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +4

    07.09.2023..இன்றைய நாள் சிறப்பு அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🗝️🗝️🗝️🌾🌾🌾💰💰💰💲💲💲🐎🐎🐎

  • @NagamahPalany
    @NagamahPalany 11 днів тому +1

    Good morning everyone happy Saturday have nice day with you all ❤❤❤❤❤❤💜💙💜💙💙💜💙💜💜💙💕💕💕💕♥️♥️♥️♥️♥️

  • @kfg1540
    @kfg1540 4 місяці тому +1

    En kanavar ennudan anbanal onzhuaagi oturumayai eppodhum piriyamal vazhkai muzhuvadhum vazha vendum thaaye🙏

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan6304 10 місяців тому +3

    அம்மா காயத்ரி தேவி என் பேரன் அவ்யுக்த்துக்கு பேச்சு நன்றாக வர வேண்டும்

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk 11 місяців тому +2

    என்மகள்வாழ்கைநன்றாக அமைய அருள்புரியவேண்டுகிறேன்

  • @Kaladhiya
    @Kaladhiya 4 місяці тому +1

    5/5/2024... இன்றைய நாள் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲👌👌👌🌾🌾🌾🏹🏹🏹💰💰💰

  • @j.kamalakannankannan4686
    @j.kamalakannankannan4686 Рік тому +5

    Maganuku marriage nadakanum soon help me AmmA😅😊

    • @Krp-x-d1
      @Krp-x-d1 Рік тому +1

      @j. kamalakannankannan4686 visit kanchipuram kamakshi amman

  • @perumalhosurperumal3894
    @perumalhosurperumal3894 Рік тому +8

    Very very thanks om namasivaya namga pori

  • @AnilAjin
    @AnilAjin 6 місяців тому +1

    Ennudaya veeddu prablem ellam teetu tarunga Amma

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 Рік тому +7

    அம்மா என்மகனுக்கு நான் நினைத்தமாதிரி பெண் இன்றே அமைய வேண்டும்
    மங்கல செய்தி
    வரட்டும் என் மகன் திருமணம் நடந்தேறி
    மகனும் மருமகளும்
    வாழ்க வளமுடன்
    தாயே போற்றி போற்றி

    • @parameswari5061
      @parameswari5061 Рік тому

      ஆமாம் தாயே....எனக்கும்....

    • @veerapandi121
      @veerapandi121 8 місяців тому

      வாழ்த்துக்கள்

  • @annamalaiganesan5390
    @annamalaiganesan5390 Рік тому +4

    Enkal veettirkku vanthatharku mikka nantr amma Mahalaksmi amma potri potri, potri.

  • @govindrajkh6240
    @govindrajkh6240 Рік тому +3

    Amma yen business nandraga nadaka arul puri thaye om Gayathri deviya namaha

  • @thangathuraisi2772
    @thangathuraisi2772 9 місяців тому +1

    என் மகன் வீண் செலவு செய்து குறைய வேண்டும்🙏 சென்னை நிச்சியாஸ் கம்பெனி யில் Sukh கிடைக்க வேண்டும் அவன்நிறந்தரமாக.அந்தவேலைஅமைய வேண்டும்

  • @ranjanisathees5673
    @ranjanisathees5673 Рік тому +4

    Amma engaluku sonda veedu seekirame kidaikanum❤

  • @sathiakumarnamasivayam3624
    @sathiakumarnamasivayam3624 9 місяців тому +5

    எங்கள் குடும்பத்தாருக்கு நன்மைகள்நடக்கட்டும் எல்லோருக்கும் நன்மை நடக்கட்டும்

  • @Kaladhiya
    @Kaladhiya 5 місяців тому +1

    14/04/2024....... இன்றைய நாள் மிகவும்,சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும்,இருக்கிறேன் . பிரபஞ்சத்திற்கும் அம்மாவிர்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺💲💲💲🗝️🗝️🗝️💰💰💰🐎🐎🐎🎉🎉🎉🥰

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Рік тому +3

    நீங்கள்நல்லபக்திஎல்லாயும்நல்அலாஇருக்குபக்திடிவியில்அடிக்கடிகேட்ப்போம்

  • @monkeydragnir9638
    @monkeydragnir9638 7 місяців тому +2

    என் வாழ்வில் மகிழ்ச்சி,
    நிம்மதி,வெற்றி ஆரோக்கியம் அனைத்தும்
    கிடைத்ததற்கு நன்றி அம்மா.

  • @KaruppuRaj-s3n
    @KaruppuRaj-s3n 3 місяці тому +1

    தாயே. பணம். கா சூ.சேரனூம். தாயே.

  • @lathapramod2719
    @lathapramod2719 Місяць тому +1

    அம்மா என் மகள் புருஷனோடு என்றும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே

  • @marrimuthu2844
    @marrimuthu2844 Рік тому +2

    🙏🙏🙏🌄🌹💐🌺🥀🪻🌻🌼🌷🪷samarpanam
    🕉️🕉️🕉️🕉️🕉️

  • @ArunKumar-gg1he
    @ArunKumar-gg1he Рік тому +6

    அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @SuriharigogulaElangovan-zc2pm
    @SuriharigogulaElangovan-zc2pm Рік тому +4

    Amma I need a job to lead my future

  • @KalaiSunder-s3c
    @KalaiSunder-s3c 3 дні тому

    என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கவும் கடன் பிரச்சினைகள் தீரவும் என் பிள்ளைகளுக்கு நல்லபடியாக இல்லர வாழ்க்கை அமையவும் வேண்டுகிறேன் 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹அம்மா

  • @thayanithy7783
    @thayanithy7783 8 місяців тому +2

    அம்மா நான் வேலை செய்ற இடத்தில் நிம்மதியா வேலை செய்ய உதவி செய் தாயே.

  • @MariChithra-o4u
    @MariChithra-o4u День тому

    தாயே மாரிசித்ரா யுகராணிநவினாஷ்னி இவர்கள் குடும்பம் நடைபோடும் வளமுடன் வாழவேண்டும் தாயே சரணம் தேவிசரணம்

  • @Iittlelokesh104
    @Iittlelokesh104 2 місяці тому +1

    En rendu pasangalaiyum ennai kaapaatru ma🙏🌷

  • @sivaganesharatnam
    @sivaganesharatnam Рік тому +6

    ஓம் காயத்ரி அம்மா போற்றி போற்றி போற்றி.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 місяців тому +3

    ஓம் லட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @sumathivishaal4827
    @sumathivishaal4827 9 місяців тому +1

    Amma en leg pain kunam aga vendum gayatri amma devi
    My son nallapadiyaga tour mudinthu vara vendum
    Amma memory vara vendum amma

  • @sriraji9253
    @sriraji9253 Рік тому +7

    வேத மாதா காயத்ரி சரணம் சரணம் சரணம்

  • @nanriiyarMax
    @nanriiyarMax Рік тому +5

    Om nama sivaya sivaya nama om.

  • @ashokt1279
    @ashokt1279 6 місяців тому +1

    என் கடன் தீர எனக்கு 3 கோடி
    பணம் வே ன் டும்

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 9 місяців тому +1

    Mava sava Shri Om gaytri thiruvadi saranam not bave

  • @ArasanCo
    @ArasanCo Рік тому +4

    😢om Gayathri devi pottri

  • @priyankam7457
    @priyankam7457 7 місяців тому +1

    Om gayathri devi potri potri en maganukku viraivi l
    Potri potritirumanam nataka arul puriyuggal anna

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 Місяць тому

    அனனவருடயகஷ்டங்கலும்தீரவேண்டும் காயத்ரிதேவிநமஹ🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 дні тому

    Om Gaiatri Amma 🙏 Allah Makelum Noi Node's Elamal KATERALUM Amma Akalaida Kodi Pramanda Naiage Sakti Om Sakti Om Sakti Om Sakti 🙏🙏🙏🌹🌹🌹🌼🌼🌼🌸🌸🌸🏵️🏵️🏵️🌺🌺🌺

  • @rajendranm8213
    @rajendranm8213 9 місяців тому +3

    Powerful worshiped mantra

  • @Muthammal-y3g
    @Muthammal-y3g 4 місяці тому +1

    தாயே என் குமெபத்திலும் என்மகனுக்கும் மந்திர கட்டு மற்றும் ஏவல் ஏவி விட்டுள்ளனர் தீய சக்தியிலிருந்து என் மகனையும் என் குடும்பத்தையும் காப்பாற்று தாயே