காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3) காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே என்ன வந்தாலும் நம்புவேன் என் நேசர் மீட்பரை யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் என்னை கைவிடமாட்டார் 1.தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற் கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னை காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு - 3 காத்திடுவார் என்றுமே 2.ஐயம் மிகுந்ததோர் காலத்தில் ஆவி குறைந்ததால் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர்
Praise the Lord!
In times of pain in our physical frame this song encourages n the peace of God flows.
Pray without ceasing ❤
Amen!
What a music
Thollai kashtangal suzhthidum
thunbam thukam varum
inbathil thunbam nerthidum
irulaai thondrum yengum
Sothanai varum velayil
Sor kekum seviyile
parathil irundhu jayam varum
paran yennai kakka valoar
Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
kakum valla meetpar undu yenaku
undu yenaku
kaathiduvaar yendrume
Ayam irundhathu oru kaalathil
aavi kuraivalthaal
meetpar uriya belathaal
sathuruvai vendraen
yen bayam yaavum neengitru
yesu kai thoonkinaaru
mootrum yen ullam maaritru
yesu yennai kakka valoar!
Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
undu yenaku
kakum valla meetpar undu yenaku
kaathiduvaar yendrume
Yena vanthaalum nambuvaen
yen Yesar meetparai
yaar kai vittalum pin seluvaen
yenathu yesuvai
agala aala uyiramaai
yevolavu anbu kurundhaaru
yena thunbangal vaanthalum
avar yenai kai vidamaataar
Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
kaathiduvaar yendrume
Thank you
காக்கும் வல்ல மீட்பர்
உண்டெனக்கு (3)
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேசர் மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னை கைவிடமாட்டார்
1.தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னை காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு - 3
காத்திடுவார் என்றுமே
2.ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைந்ததால்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்
Jesus My Dad
Wow who like this song like here 🥰👌
மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி ஆமென் அல்லேலூயா
Yanna vanthalum nampuven
Love of God 😭😭😭😭😭🙏🙏 can't control the tears coming out
Aaa
Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙋
Ningathapa enga veeta pathukakanum amen
😔😔😇😇 my favorite ❤️❤️
God always be with us❤
I Love this song why this is peaceful song
😍😍nice song🤗🤗may god bless youh....
praise the lord
amen yesuvae irakkamayirum.
Kappar yesu kaividar.
Super song
Amen paa
Osm ...wow .....tq lord
Amen..
Amen appa
Nice songs
Thank you God bless you
Enna amaithi manathirku
Awesome Billy maa .... ❤️❤️ Keep bless da ..
Tq bro keep supporting
Amen🙏👏
Awesome..
Thanks keep supporting me...
Good bless u richly☺️
I think this song was singed by benny Joshua
Praise the lord
Super song