Ellaavatrilum Ellaamumaaga | Ps. Gabriel Thomasraj |

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 369

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 Рік тому +161

    Wowww beautiful song dear pastor😊 Soluful❤ May God bless you and your ministry pastor😊 Congrats💐

  • @JosephAldrin
    @JosephAldrin Рік тому +313

    Soulful and heavy song annan ! A grateful offering to the Lord.❤
    அரண்டவேளை அன்னையைப்போல்
    இருக்கமாக அணைத்துக்கொண்டீர்
    இருளெல்லாம் விலக்கினீரே
    அழுகையை நிறுத்தினீரே
    🙌🏻🥹❤️🙌🏻

  • @kannanvkp884
    @kannanvkp884 Рік тому +18

    இந்த மாதிரி பாடல்கள் நமக்கு கிடைப்பது இந்த காலத்தில் அரிது
    நல்ல ஒரு பிரசன்னம் நன்றி நன்றி உங்கள் பாடலை வைத்தே உங்கள் ஊழியம் எப்படிபட்டதாயிருக்கும்
    என்பதை அறிய முடிகிறது

  • @sureshjebaraj9830
    @sureshjebaraj9830 Рік тому +241

    உண்மை சேவகனின்.. உருக்கமான பாடல்..... கர்த்தர் என்றும் உங்களோடு இருப்பாராக..❤❤❤

  • @raviandrew7341
    @raviandrew7341 Місяць тому +9

    Praise the Lord 🙏
    இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் .. தேவனின் தொடுதலை உணற முடிகிறது 🙏

  • @sharmiarasi7406
    @sharmiarasi7406 Рік тому +4

    Appa, Appa, Yesappa, intha padalai ketkacheitha kirubaikku sthothiram😢😢😢

  • @SgpPsmy
    @SgpPsmy Рік тому +4

    Namma oru manushanukkaga ellathaum vittu varumbothu antha manushanukku naama theva illa,but karthar nallavar

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes1736 Рік тому +20

    என்னுடைய சூழ்நிலையில் கர்த்தர் அருமையான பாடலை கேட்கச் செய்தார். எனக்காகவே எழுதியது போல் இருந்தது. ஆறுதலை தந்த பாடல் வரிகள். ஆமென்.

  • @wilsonvasanth8076
    @wilsonvasanth8076 Рік тому +5

    Indha varigal la Uyir irukku ....😢

  • @albertchandru1386
    @albertchandru1386 Рік тому +5

    ஏசைய்யா இந்த போதகரை மனதார ஆசீர்வதிக்கிறேன். இவரை இன்னும் அதிகமாக பரிசுத்தப்படுத்தும். உம்முடைய மகிமைக்காக இன்னும் அதிகமாக பயன்படுத்தும். இவர் வழியாக ஏசுவே உம் பாடல்கள் கேட்க்கும்போது கண்ணீர் ஐயா. ஏசுவே உம் நாமம் வாழ்க.
    Dear Thomas, May GOD Bless You.

  • @thiyaguseelan8509
    @thiyaguseelan8509 3 місяці тому +4

    என் தெய்வத்தைப் போல் யாருமே இல்லை...

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Рік тому +4

    STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤚

  • @ebanezer.c7264
    @ebanezer.c7264 Рік тому +5

    தந்தையே உம் தயவால் தாண்டினேன் வனாந்திரத்தை...

  • @SamsonFernondez
    @SamsonFernondez Рік тому +6

    23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார்.
    எபேசியர் 1

  • @rajarajeswari3292
    @rajarajeswari3292 Рік тому +4

    Kuyavan stanza um padirukalam pastor. very Real lines Glory to God...

  • @Jesus-pl5hf
    @Jesus-pl5hf Рік тому +12

    தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல்.தகப்பன் மூலம் இப்படி ஒரு நல்ல பாடலை கொடுத்த கர்த்தருக்கு கோடாகோடி ஸ்சோத்திரம்.இன்னும் இப்படிப்பட்ட பாடல்களை பாட தகப்பனை ஆசீர்வதியும்.பெலப்படுதும்.ஆமேன்.

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Рік тому +2

    ஆமென் அப்பா

  • @inaikuorupudi1339
    @inaikuorupudi1339 Рік тому +62

    உயிர் பிழைத்தேன்... உதவி பெற்றேன்... உயிர் உள்ள வரை துதிப்பேன்...... 😢❤🙏

  • @Kiran-pu4bg
    @Kiran-pu4bg Рік тому +4

    Amen amen amen amen amen amen 1:42 1:42

  • @mariyarajkumarm5869
    @mariyarajkumarm5869 Рік тому +9

    பாஸ்டர் ஸ்தோத்திரம் இந்த உங்களுக்கு கொடுத்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

  • @leninrajesh
    @leninrajesh Рік тому +62

    *LYRICS (in Tamil)*
    எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே, இருப்பவரே,
    எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே, நிறைப்பவரே;
    ஸ்தோத்திரமே, ஸ்தோத்திரமே, மறவாமல் செலுத்துகிறேன் -(2)
    உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்,
    உயிர் உள்ளவரை துதிப்பேன் -(2)
    1) தகப்பனாக இதுவரையும்,
    தோளின் மீதே சுமந்து வந்தீர் -(2)
    தந்தையே உம் தயவால்,
    தாண்டினேன் வனாந்திரத்தை -(2) ...(ஸ்தோத்திரமே)
    2) அறண்ட வேளை அன்னையைப்போல்,
    இறுக்கமாக அணைத்துக்கொண்டீர் -(2)
    இருளெல்லாம் விலக்கினீரே,
    அழுகையை நிறுத்தினீரே -(2) ...(ஸ்தோத்திரமே)
    3) தனிமையிலே (ஒரு) நண்பனைப்போல்,
    நெடுந்தூரமும் உடன் நடந்தீர் -(2)
    அனாதையாய் அலைந்ததில்லை,
    அன்பர் நீர் அருகினிலே -(2) ...(ஸ்தோத்திரமே)
    4) குயவனாக வனைந்திட்டீரே,
    களிமண்ணையே கிருபையாலே -(2)
    குறை கண்டு அழிக்கவில்லை
    கரத்தினில் வைத்துள்ளீரே -(2) ...(ஸ்தோத்திரமே)

  • @vasanthiselvaraj4784
    @vasanthiselvaraj4784 Рік тому +30

    குயவானாக களிமண்ணயே வனைத்திடீர் குறை கண்டு அழிக்க வில்லை கரத்தினில் வைத்துள்ளிரே..... நன்றி தகப்பனே 🙏🙏🙏🙌🙌🙌🙌🙏🙏

  • @johnraveeth8185
    @johnraveeth8185 Рік тому +88

    நான் மிகவும் நேசிக்கக் கூடிய அன்பு தேவனுடைய தாசன் அனேக காலங்கள் கழித்து ஒரு அற்புதமான பிரசன்னம் நிறைந்த பாடல் இந்தப் பாடல் கேட்ட உடனே தேவ பிரசன்னம் நம்மை நிறப்புகிறது கர்த்தர் ஒருவருக்கே எல்லா மகிமையும் உண்டகட்டும்

  • @morrissusiben8391
    @morrissusiben8391 Рік тому +4

    I like this Man of God love him so much his kind words

  • @abinayaria5345
    @abinayaria5345 Рік тому +13

    Truly blessed by this song pastor! Thank you for serving the Lord sacrificially for all these years! I’m so grateful to have you as my pastor ☺️

  • @kavithasiva3266
    @kavithasiva3266 Рік тому +9

    Amen மிகவும் அருமையான பாடல். கர்த்தரடன் வாழ்பவர்களுக்குத்தான் அவருடைய அன்பு புரியும் .கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாரக.❤❤❤❤❤

  • @kanimoses3427
    @kanimoses3427 Рік тому +3

    Unprecedented song, engrossing and enveloping us in The Presence of Our Lord Jesus Christ dear Pas.GabrielThomasrsjj

  • @gnanadeepa8620
    @gnanadeepa8620 Рік тому +2

    Amen amen amen jesus

  • @leotolstoy3483
    @leotolstoy3483 Рік тому +23

    உயிர் பிழைத்தோம் உதவி பெற்றோம் தாயும் தகப்பனுமானவரே! எங்கள் இயேசுவே! ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!

  • @roselinvijaya87
    @roselinvijaya87 Рік тому +28

    Praise the Lord Pastor 🙏
    உங்களைப் போதகராக பெற்றிருப்பது கர்த்தர் எங்கள் மேல் வைத்த கிருபை. தொடர்ந்து உங்கள் ஊழியப் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். தேவன் தாமே உங்களுக்கு நல்ல சுகம், பெலன், தீர்க்காயுள் தந்து, தமது வல்லமையினாலும் வரங்களினாலும் அபிஷேகத்தினாலும் நிரப்பி தேசமெங்கும் பயன்படுத்துவாராக. உங்களுக்காகவும் உங்கள் குடும்பம், ஊழியம், அனைத்திற்காகவும் ஜெபித்துக் கொள்கிறேன்🙏🙏

  • @vincentvincentrajan6242
    @vincentvincentrajan6242 Рік тому +5

    தகப்பனாக தோளில் சுமந்துவந்திர் தந்தையே உம் தயவால் தான்டுவேன் வனாந்தரத்தை

  • @seethan4801
    @seethan4801 Рік тому +14

    ACA avady church messages and songs are always a great encouragement for the body of Christ!🙇‍♀️🙏🙏👏🏻👏🏻💐💐💐glory to god!thankyou pastor Gabriel Thomas raj🙏🙏

  • @EPICROOFINGS
    @EPICROOFINGS Рік тому +12

    கண்களை நீரினால் நிரப்பும் உயிருள்ள பாடல்

  • @joesessam7459
    @joesessam7459 Рік тому +3

    Amen

  • @josephravig2803
    @josephravig2803 2 місяці тому +1

    Praise the lord Jesus Christ 🌷

  • @jayarajjoseph
    @jayarajjoseph Місяць тому +1

    ஆசீர்வாதமான பாடலுக்காக கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக..

  • @EvangilinPriya.P2307
    @EvangilinPriya.P2307 Рік тому +8

    ஸ்தோத்திரமே🙏 ஸ்தோத்திரமே🙏 மறவாமல் செலுத்துகிறேன்🙏 உயிர் பிழைத்தேன்🙏 உதவி பெற்றேன் 🙏 உயிர் உள்ளவரை துதிப்பேன்❤🙏

  • @maheswaritm2365
    @maheswaritm2365 Рік тому +12

    Touched line......ministered me these lines.....
    Uueer Pilaithen, uuthavi Petren....
    Thapanaga ithuvari tholin meethu sumanthu vantheer......
    um thayaval Thandie vanthen vananthirathai........
    Irul yellam vilakineere, alukaiyai nirutheenere......

  • @musicforgospelmariadasthur1785

    ஆமென் அல்லேலூயா

  • @angelstephenleo6517
    @angelstephenleo6517 Рік тому +8

    Wow! Fr. Berchmans vibes! Expression of a life’s testimony dripping with the truth and saturated with the presence of God! Praise be to God, uncle! Thank you.

  • @estherhenry1777
    @estherhenry1777 Рік тому +1

    Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏

  • @tamilselvan3607
    @tamilselvan3607 Рік тому +1

    Tq u jesus for god's man

  • @purusothbanu3290
    @purusothbanu3290 Рік тому +2

    Uyir pizhaithen uthavi petren uyir Ulavarai Thuthipen 🙏amen🙏

  • @thejaswini.stheju8285
    @thejaswini.stheju8285 Рік тому +2

    Glorious...

  • @presillasundar5827
    @presillasundar5827 4 місяці тому +1

    Very Inspirational Song.

  • @soniafavmalar2014
    @soniafavmalar2014 Рік тому +1

    Give us the same spirit o lord..

  • @jessysubash1854
    @jessysubash1854 Рік тому +1

    இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளில் நம் கர்த்தருடைய மகத்துவம், வல்லமை மற்றும் மகிமை மிக அழகாக நேர்த்தியாக விவரிக்கப் பட்டுள்ளது.
    எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே
    எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைப்பவரே
    This song will be a blessing to many soul around the world.. Thank you Dear Pastor for this wonderful Song

  • @praiselinjblessy
    @praiselinjblessy Рік тому +13

    Voice, back voice & lines 🫠❤
    En thandhaiyae um dhayavaal
    Thaandinen vanandhirathai. 😊
    Nan Anaadhaiyai alaindhadhillai
    Anbar neer Aruginilae. 😊
    May God Bless 😇

  • @backialeelajc4971
    @backialeelajc4971 2 місяці тому +1

    Amen 🙏Praise the Lord Jesus Christ 🙏Soulful Singing🙏Comforting Jesus 🙏Thank you Pastor 🙏God Bless 🙏I'll sing Praise to my God while I have my being Amen 🙏

  • @stellasolomon8693
    @stellasolomon8693 Рік тому +10

    Beautiful lyrics. Spirit filled song. Wonderful Anna. Praise God.

  • @azulasan6760
    @azulasan6760 Рік тому +10

    ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் உமக்கு துதி கனம் மகி மை உண்டாகுக ஆமேன் ❤❤❤

  • @jenifera1907
    @jenifera1907 Рік тому +2

    Fantabulous......when i listen to this song i feel the presence of god and also the everlasting love of our father jesus christ

  • @CaruniaPraba-bw1fi
    @CaruniaPraba-bw1fi Рік тому +1

    Comforting and wonderful song god bless you paster only Jesus can fulfill need excterly what we want.

  • @sundar7598
    @sundar7598 2 місяці тому +1

    Thanks Paster nice songs ,Glory to God .

  • @anandjoshua7904
    @anandjoshua7904 4 місяці тому +1

    Thank You JESUS for This Wonderful Song.

  • @prakashjj3856
    @prakashjj3856 Рік тому +2

    Blessed 🎉

  • @PhiloMeena-hy3bb
    @PhiloMeena-hy3bb Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤heart full fill to listen this song

  • @ushapooja9104
    @ushapooja9104 Рік тому +2

    God bless you pastor and your family church

  • @joelpeter-yk9cy
    @joelpeter-yk9cy 2 місяці тому +1

    Pleasing voice ❤❤

  • @devigopi8676
    @devigopi8676 2 місяці тому +1

    Heart touching song could feel his glorious presence Anna

  • @allenpaulprakashdaniel2015
    @allenpaulprakashdaniel2015 Рік тому +2

    When v sing this song in our church during worship time people moved into tears bsc of God's goodness......

  • @christianyoutubetamil9153
    @christianyoutubetamil9153 Рік тому +1

    கர்த்தருக்கு 😌😇😌ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @jasmineforjesus926
    @jasmineforjesus926 Рік тому +4

    Wow...amazing. .wonderful lyrics anna....presenceful moment

  • @jasijasi3855
    @jasijasi3855 Рік тому +1

    Amen👌👌👌👌👌

  • @san010577
    @san010577 Рік тому +2

    Amen Amen Amen 🙌🙏 All Glory to Our Lord Jesus Christ of Nazareth 🙏 God bless you & your family Pastor Gabriel

  • @stellamary5027
    @stellamary5027 Рік тому +2

    Heart touching song😢

  • @karun_varun_christian_memes
    @karun_varun_christian_memes Рік тому +18

    தெய்வீக குரல்

  • @KugenthiranAriyakuddy
    @KugenthiranAriyakuddy Рік тому +2

    Glory to be the lord Jesus. Graceful song. Continue your service.

  • @edmundroosevelt1105
    @edmundroosevelt1105 Рік тому +6

    Beautifully sung.. Apt words to express the great mercy of Good God!! Yes! Greatly indebted to our Father who has carried us on His shoulders!! No words to express His love.. It's His grace that brought us thru the harshest deserts in our lives!! God bless your ministry Pastor!! ❤❤👏👏

  • @AnandAnand-tj4zv
    @AnandAnand-tj4zv Рік тому +1

    Man of god

  • @svasanthan9165
    @svasanthan9165 Рік тому +2

    கர்த்தருடைய நடத்துதலையும் அவருடைய அண்பையும் உணர்த்தும் பாடல் . தகப்பனே உம் தயவால் தாண்டினேன் வாணாதிரத்தை . நன்றி பாஸ்டர்.

  • @marlinusha710
    @marlinusha710 Рік тому +2

    Felt the presence of the God Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ramjohn7973
    @ramjohn7973 Рік тому +1

    Good. Dad Jesus Christ bless you and ACA Avadi Church Ministry Anna. 🎉❤🎉

  • @daisydaniel7284
    @daisydaniel7284 Рік тому +1

    To God Be The Glory

  • @versatilevideos1070
    @versatilevideos1070 Рік тому +1

    A truthful song that the words enlightening us pastor god bless u pastor and your ministry.

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Рік тому +1

    Amen hallaluya awesome praising Glory to God thank you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹

  • @asmiyaasmiya6075
    @asmiyaasmiya6075 Рік тому +2

    Amen hallelujah 🙌

  • @joelpete8282
    @joelpete8282 Рік тому +1

    A true song of faithful shepherd and strong out pouring of holy throne..thank u ps gaby

  • @mohanavathygeorge583
    @mohanavathygeorge583 Рік тому +1

    ஆறுதல் நிறைந்த பாடல் உங்களுக்காக என் கர்த்தரைத்துதிக்கின்றேன்.என் தனிமையில் என் கண்ணீரை துடைத்த பாடல் நன்றி ஐயா.

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Рік тому +9

    எல்லாவற்றிற்கும் கரத்தருக்கே ஸ்தோத்திரம்; கர்த்தருடைய தாசனாகிய உங்களை இயேசப்பா தாமே தொடர்ந்து தமக்கென்று ஆசீர்வதித்து பயன்படுத்துவாராக!❤😊( from Canada 🇨🇦)

  • @mahesami1860
    @mahesami1860 Рік тому +1

    Love you pa glory to God God bless you pa

  • @Jamuna7744
    @Jamuna7744 Рік тому +1

    Very Nice lines touch my heard.i like lot paster keep going praise the lord....

  • @manickaraj8316
    @manickaraj8316 3 місяці тому +1

    மிகவும் அருமையான பாடல்

  • @SweetyMercy-r2i
    @SweetyMercy-r2i 4 місяці тому +1

    Very nice

  • @joshua5315
    @joshua5315 Рік тому +2

    Wow.... wonderful God presence....🔥

  • @helenswarnapriya8612
    @helenswarnapriya8612 Рік тому +1

    Amen 🙏

  • @jancyelizabeth8915
    @jancyelizabeth8915 Рік тому +1

    Anubava padal. Super pastor.

  • @saralselvamani5536
    @saralselvamani5536 Рік тому +2

    Tuching song paster

  • @veronicahosannaj4722
    @veronicahosannaj4722 Рік тому +9

    Beautiful Lyrics and wonderful song Pastor...God Bless u abundantly again and again and again ❤

  • @enock777
    @enock777 Рік тому +2

    Nice song

  • @revivaldevadeva1986
    @revivaldevadeva1986 Рік тому +1

    Arumaiyana varigal Pr. Glory to JESUS

  • @michelgodsservice1467
    @michelgodsservice1467 Рік тому +5

    Release in telugu version paster
    This song is so beautiful 😊
    Amen❤

  • @suganthichelladurai5691
    @suganthichelladurai5691 Рік тому +2

    Glory to His Precious Name...

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 3 місяці тому

    Praise God. Awesome 👏 Song 🙏🏽

  • @AlvinSimon-d9t
    @AlvinSimon-d9t Рік тому +3

    Amen💝✨

  • @rameshmanickam5870
    @rameshmanickam5870 Рік тому +1

    Marvelous..............

  • @jelizabethsuganthi2946
    @jelizabethsuganthi2946 Рік тому +1

    Amen Hallelujah

  • @vijjibabuji9011
    @vijjibabuji9011 Рік тому +3

    Meaningful Divine Song.Glory to Our Lord Jesus Christ.God Jesus Bless you Honourable pastor.🙏🕎✝️🕊🍇💕🌻🦋

  • @johnwesley3820
    @johnwesley3820 Рік тому +2

    Pastor ❤

  • @gfmmusic6383
    @gfmmusic6383 Рік тому +2

    Dear Pastor, Wonderful song it gives peace and hope while we listen.., thank you pastor!