Thollai Kashtangal | Evg. Premji Ebenezer | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 220

  • @anniejga9111
    @anniejga9111 6 років тому +36

    காக்கும் வல்ல மீட்பர் உண்டென்பதை நான் விசுவாசிக்கிறேன்...thank you.... இயேசு என்னையும் நேசிக்கிறார் 😥😥

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому +1

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too....

    • @anatvioletrobinson9531
      @anatvioletrobinson9531 3 роки тому +2

      எத்தனை சோதனைகள் வந்தாலும் காக்கும் வல்ல மீட்பர் கைவிடா மட்டர்

    • @user_5843
      @user_5843 Рік тому

      ஆமென் 🙏🙏🙏

  • @mohanapriyanagarajan3407
    @mohanapriyanagarajan3407 Рік тому +9

    1. . தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
    துன்பம் துக்கம் வரும்
    இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
    இருளாய்த் தோன்றும் எங்கும்
    சோதனை வரும் வேளையில்
    சொற்கேட்கும் செவியிலே
    பரத்திலிருந்து ஜெயம் வரும்
    பரன் என்னைக் காக்க வல்லோர்
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    காத்திடுவார் என்றுமே
    2. ஐயம் இருந்ததோர் காலத்தில்
    ஆவி குறைவால்தான்
    மீட்பர் உதிர பெலத்தால்
    சத்துருவை வென்றேன்
    என் பயம் யாவும் நீங்கிற்றே
    இயேசு கை தூக்கினார்
    முற்றும் என் உள்ளம் மாறிற்றே
    இயேசென்னைக் காக்கவல்லோர்
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    காத்திடுவார் என்றுமே
    3.என்ன வந்தாலும் நம்புவேன்
    என் நேச மீட்பரை
    யார் கைவிட்டாலும் பின்செல்வேன்
    எனது இயேசுவை
    அகல ஆழ உயரமாய்
    எவ்வளவன்பு கூர்ந்தார்
    என்ன துன்பங்கள் வந்தாலும்
    என்னைக் கைவிட மாட்டார்
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    காத்திடுவார் என்றுமே

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 Місяць тому +2

    DGS DINAKARAN.ayyaa avargalin paadalgalil enakku romba pidiththa Song ithu..., Romba Azhagaaga paadiyirukkeenga Brother...Excellent Voice in U R...God bless U r great voice..

  • @பீட்டர்ஜோசுவா

    கஷ்டமான காலங்களில் காக்கும் வல்ல மீட்பர் இயேசுவே
    Jesus Christ is the one who is able to redeem from all difficult situations

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 3 роки тому +10

    யேசப்பா எங்களின் ஜீவனை உமது கரத்தில் ஒப்புவிக்குறேன். நீரே வழிநடத்தும் 🙏🙏🙏🙏

  • @johncranicharles4866
    @johncranicharles4866 5 років тому +15

    என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
    யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
    அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
    என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
    Unconditionally love towards us and Wat a lyric

  • @yakopujeeva292
    @yakopujeeva292 7 років тому +29

    ரொம்ப நன்றி அண்ணா பழைய பாடலை புது பாடலாக மாற்றி எங்களை உற்ச்சாக படுத்துறிங்க ஆண்டவரை ஆராதிக்க

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this to...

  • @kaviniladoss2267
    @kaviniladoss2267 3 роки тому +2

    😭😭😭😭😭😭yaar Kai vittalum pin selven yennathu yesuvai🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @Deva7602
    @Deva7602 3 роки тому +4

    அன்புசகோதரனின் குரலில் கேட்பதில் இன்னும் சந்தோஷம். கர்த்தர் ஆசீர்வதிப்பராக

  • @loveoneanother563
    @loveoneanother563 6 років тому +65

    என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் என்னை கை விட மாட்டார்............Tqs fr sve my life lord....🙏

  • @rajappachellappa146
    @rajappachellappa146 11 місяців тому +1

    இந்த பாடலை பலரும் சிறப்பாக பாடியுள்ளனர், இருப்பினும் டி ஜி எஸ் தினகரன் ஐயா அவர்கள் குரலில் கேட்கும்போது தனிச்சிறப்பு...

  • @iamyourdadhari530
    @iamyourdadhari530 5 років тому +5

    என்னை முற்றும் ஒப்புவித்தேன் காக்கும் வல்ல மீட்ப்பரிடம்

  • @anneshaa
    @anneshaa Рік тому +1

    1. thollai kashtangal soolnthidum
    thunpam thukkam varum
    inpaththil thunbam naernthidum
    irulaai thondrum yengum
    sothanai varum velaiyil
    Sor kekum seviyilae
    paraththilirunthu jeyam varum
    paran ennai kaakka vallor
    kaakkum valla meetpar unndenakku
    kaaththiduvaar entumae
    2. aiyam irunthathor kaalaththil
    aavi kuraivaalthaan
    meetpar uthira pelaththaal
    saththuruvai vendraen
    en payam yaavum neengitte
    Yesu kai thookkinaar
    muttrum en ullam maaritte
    Yesu yennai kaakkavallor
    3.enna vanthaalum nampuvaen
    en naesa meetparai
    yaar kaivittalum pinselvaen
    enathu Yesuvai
    akala aazha uyaramaay
    evvalavanpu koornthaar
    enna thunpangal vanthaalum
    Avar ennai kaivida maattar

  • @nirmalak5917
    @nirmalak5917 4 роки тому +2

    என்ன துன்பம் வந்தாலும் நம்புவேன் என் மீட்பேர் இயேசுவை.....

  • @spurgn
    @spurgn 8 років тому +56

    Old Songs are The Treasures... im sure everyone will agree... Praying that God will revive many such forgotten Treasures to the saving and edifying of each and everyone of us.

    • @sofij356
      @sofij356 6 років тому +1

      Every time I hear this song my strength is renewed in Christ Jesus.. Amen.. God bless you brother

    • @tamilselvans6830
      @tamilselvans6830 4 роки тому

      Amen 🙏🏻👍🏻

    • @SureshK-jx3he
      @SureshK-jx3he 3 роки тому +1

      @@sofij356
      😂 l looll

  • @prisildanancy
    @prisildanancy 6 років тому +26

    What a divine voice.... Touches our souls. This song takes back to my childhood memories. Tears... Tears... Tears...

  • @ammu8800
    @ammu8800 3 роки тому +4

    மனதிற்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது...

  • @luckydice__8597
    @luckydice__8597 4 роки тому +3

    ♥️♥️♥️♥️♥️ Jesus Christ said” “ Remember the word that I said to you, ‘A servant is not greater than his master.’ If they persecuted Me, they will also persecute you. If they kept My word, they will keep yours also. “ John 15:20
    Save the Christians in India.
    In India, Violence Against Believers in Jesus Christ Has Increased 57 Percent in First Two Months of This Year Alone.

  • @kripaleah82
    @kripaleah82 5 років тому +3

    Glory to God I will perish without u ,if not u in my life I cldv not been in this world glory to God my Appa my husband my love my friend everything is u , i wanna see u once ,awaiting for Ur arrival my groom

  • @kiruthikakiruthika6673
    @kiruthikakiruthika6673 5 років тому +4

    My favourite and lovely song😘😘😘😘😘😘😘

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too....

  • @rajas2331
    @rajas2331 7 років тому +8

    அருமையிலும் அருமை
    தேவன் உங்களோடிருப்பாராக!
    ஆமென்

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too...

  • @ponmozhirojan4171
    @ponmozhirojan4171 6 років тому +7

    My favourite forever

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too...

  • @murugesjesummari4668
    @murugesjesummari4668 3 роки тому +1

    😭😭

  • @Job-vx5sy
    @Job-vx5sy 4 місяці тому

    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு.....

  • @galvinprakash8908
    @galvinprakash8908 6 років тому +4

    I Like the song so much👏👏👏👏👏👏👏😱😱😱😱😱😱😱😱😊😊😊😊😊

  • @k.imman.5110
    @k.imman.5110 2 роки тому

    முதலில் நாம் அவரில் அவர் நம்மளில் இருக்கவேண்டும் அவர் நம்மோடு வருவார் காப்பார்.....

  • @rameshoviya9833
    @rameshoviya9833 2 місяці тому

    Amen daddy❤

  • @charlescharles6721
    @charlescharles6721 2 роки тому

    All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 4 роки тому +1

    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

  • @jijindyn1266
    @jijindyn1266 5 років тому +2

    Arumaiyana warikazh super sing and song

  • @andrewsprem2450
    @andrewsprem2450 6 років тому +8

    மிகவும் ஆறுதலான பாடல்...🎵🎵

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too

  • @jayachandranooty
    @jayachandranooty 6 років тому +8

    heart broken song....

  • @ashwinimanoharan2397
    @ashwinimanoharan2397 6 років тому +8

    tears starts to float....😭😭😭this song was written fr me....

  • @aravinda7492
    @aravinda7492 8 місяців тому

    Amen 🙏 🙏 🙏

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 4 роки тому +1

    Amen

  • @5tipsintamil873
    @5tipsintamil873 6 років тому +3

    Nice song

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 5 років тому +1

    Andavarukae magimai Amen...😩😩😭😭😭🙏🙏🙏

  • @aabeldhana7470
    @aabeldhana7470 5 років тому +1

    Yeesu kandipa thukki viduvar.

  • @ftmano
    @ftmano 6 років тому +13

    Anna........yen enna ala vechinga
    this song touched my heart

  • @sodiumchloride7472
    @sodiumchloride7472 6 років тому +3

    We have nothing but you Lord. We long for you... This earth does not and never ever satisfies us... Only You could. 🙁

  • @appuselvam9257
    @appuselvam9257 6 років тому +8

    No words to express my joy

  • @IesayarasanS
    @IesayarasanS 8 днів тому

  • @Deva7602
    @Deva7602 3 роки тому

    அருமையான நம்பிக்கையின் பாடல், என்னை அநேகமுறை இந்தபாடலை கேட்கும்போதோ ,பாடும்போது என் கண்கள் குளமாகும்.

  • @segaranmaryjoshuaannie1376
    @segaranmaryjoshuaannie1376 5 років тому +2

    Super song

  • @FredySam
    @FredySam 6 років тому +20

    I can feel some liquid flowing through my cheeks & touched my lips... What....no..no.. i am not crying... I am not crying...😳😞😢.. Okey... I am crying...
    Your songs are not from you.. Thats the holy spirit who makes you do this... Thank God for your voice... & Stephen chetha excellent work... I like to work with you... Hope once we can... Don't look at this channel nothing in it...

    • @PremjiEbenezer
      @PremjiEbenezer  6 років тому +2

      Fred thank you Fred! Praise God!

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too....

  • @Sumaar.Moonji.kumaaru
    @Sumaar.Moonji.kumaaru Рік тому

    Amen lord jesus🙏

  • @clarajebadoss4567
    @clarajebadoss4567 5 років тому +2

    Melodious song and sweet voice

  • @arunjoy1473
    @arunjoy1473 2 роки тому

    Amen ❤️God I love you Amen ❤️

  • @jemimajemima8269
    @jemimajemima8269 6 років тому +2

    lovely song

  • @martinsathyaprakasha5073
    @martinsathyaprakasha5073 Рік тому

    Premji is premji excellent melting voice

  • @gracevasanthakumarin5462
    @gracevasanthakumarin5462 Рік тому

    Very nice song 💕 and very presence thanks be to god 🙏🙏 and once again super song

  • @meenakn4736
    @meenakn4736 7 років тому +2

    Very nice & Supper song I love my Jesus

  • @godwinroyston7105
    @godwinroyston7105 Рік тому +1

    Why is this not in Spotify yall

  • @user-vh7mc4xv1n
    @user-vh7mc4xv1n 6 років тому +2

    Nice song..God is good all the time...

  • @ashwiniashu9487
    @ashwiniashu9487 5 років тому +4

    Awesome song ...one of my fav

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too...

  • @meixishila2218
    @meixishila2218 5 років тому +1

    Praise the Lord

  • @subashinisubashini6526
    @subashinisubashini6526 7 років тому +3

    Super song anna

  • @steveallen4110
    @steveallen4110 3 роки тому

    Super god presence melody song buetiful

  • @vijaykumarchellamuthu3548
    @vijaykumarchellamuthu3548 Рік тому

    ❤ very excellent

  • @p.ssahil311
    @p.ssahil311 2 роки тому +1

    One of the beautiful songs I heard in my life ❤️

  • @roydancecrew7809
    @roydancecrew7809 3 роки тому

    Hallelujah praise the LORD AMEN

  • @babupremaprema9402
    @babupremaprema9402 6 років тому +2

    Premji sir ,very nice voice I like all song. thank you

  • @magdalenenesakumari6405
    @magdalenenesakumari6405 3 роки тому

    Yes I like this songs i use to sing this song oftentimes

  • @EJMuthuselvi
    @EJMuthuselvi 4 роки тому

    Na kankalangi irukumpothu ennai thetriya aandavarin vaarthai intha song....

  • @kavithar8889
    @kavithar8889 4 роки тому

    Enna romba feel panna vancha song😭😭😭

  • @josephvincent2064
    @josephvincent2064 3 роки тому +1

    Voice is amazing. Visualization is brilliant. Good Worship resource. THANK YOU PREMJI. GOD BLESS YOU!!!

  • @morespicy5007
    @morespicy5007 3 роки тому

    God is my soul

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 3 роки тому

    🙏praise the Lord hallelujah...

  • @sureshbahadur8013
    @sureshbahadur8013 Рік тому

    I heard my own life 🙏🙏🙏

  • @ajithajith3726
    @ajithajith3726 2 роки тому

    🙏🙏🙏

  • @pambukovil
    @pambukovil 6 років тому +4

    Bro we like to hear DGS uncle's unnai andri vera gathi song in your voice

  • @baskaransargunar7435
    @baskaransargunar7435 4 роки тому +1

    Very very comforting song

  • @kingsolomon5997
    @kingsolomon5997 6 років тому +6

    Please translate this to Kannada version it helps many people in who are in sorrow feelings 😫😫😫

  • @sahayashelton4021
    @sahayashelton4021 6 років тому +4

    Really blessing songs
    This song touch my heart
    Jesus loves with me thank Jesus

  • @sahayashelton4021
    @sahayashelton4021 6 років тому +2

    Wonderful song thanks Jesus

  • @joyprasanna2888
    @joyprasanna2888 2 роки тому

    I love Jesus Amen Amen

  • @sahayashelton4021
    @sahayashelton4021 6 років тому +3

    Really blessing songs

  • @kaviniladoss2267
    @kaviniladoss2267 4 роки тому +1

    🙏😘

  • @indraabie7559
    @indraabie7559 3 роки тому

    Old songs are the heart touching testimony

  • @carolinmohan1413
    @carolinmohan1413 6 років тому +1

    I love this song

  • @niroshanirosha4081
    @niroshanirosha4081 2 роки тому

    Ketuketa erukan entha song voice

  • @immanuveljp8867
    @immanuveljp8867 7 років тому +2

    Wow mind blowing song 🙌🙋hallelujah

  • @indraabie7559
    @indraabie7559 3 роки тому

    So nice and happy to hear the childhood song. You are born to sing for Jesus Christ.

  • @jerusha.g2616
    @jerusha.g2616 2 роки тому

    Jesus❤❤❤❤

  • @santhoshjames6479
    @santhoshjames6479 3 роки тому

    I love Jesus ❤

  • @Bernard12920
    @Bernard12920 Рік тому

    We All waiting for your new songs

  • @aparnaabi6064
    @aparnaabi6064 3 роки тому

    Heart melting song i love you jesus 😍😘

  • @eldhopothara5259
    @eldhopothara5259 6 років тому +3

    Wonderful blessing song.....

    • @abishekg1560
      @abishekg1560 4 роки тому

      ua-cam.com/video/XnfzNoV0p0c/v-deo.html
      Also try this too...

  • @ebenmonic5748
    @ebenmonic5748 2 роки тому

    Praise the Lord!

  • @kandharajmeshakkandharajme4576
    @kandharajmeshakkandharajme4576 4 роки тому

    அருமை ......ம்ம்ம்

  • @avishekmarandi1243
    @avishekmarandi1243 4 роки тому +1

    Just goosebumps!!! Praise The Lord💖

  • @SaralaKr-ky8ep
    @SaralaKr-ky8ep Рік тому

    Realy lovely song❤❤❤❤

  • @johnmoses6184
    @johnmoses6184 5 років тому +1

    Awesome song anna. Evergreen song

  • @kamalamganesan5334
    @kamalamganesan5334 5 років тому +1

    God bless you.very good song.

  • @jasmineammujasmine2398
    @jasmineammujasmine2398 5 років тому +1

    Love you pa nnga illa na illa ya uyir nnga ta ya ella kastatlym ya kuda irkrta nnga ta

  • @stephenwills1853
    @stephenwills1853 5 років тому +1

    Full of tears😭😭😭😭😭

  • @alenwebworld4437
    @alenwebworld4437 3 роки тому

    Bro Dinakarans rendition in this song is the best by far.

  • @florenceclara1707
    @florenceclara1707 4 роки тому

    I listen to ths song always

  • @shemystique
    @shemystique 6 років тому +3

    Amazing how it touches many lives!

  • @narmadha187
    @narmadha187 4 роки тому

    When i sad I listen this song
    Always miracles 🙏🙏🙏