kaakum valla meetpar - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - fgpc nagercoil

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
    துன்பம் துக்கம் வரும்
    இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
    இருளாய் தோன்றும் எங்கும்
    சோதனை வரும் வேளையில்
    சொற் கேட்கும் செவியிலே
    பரத்திலிருந்து ஜெயம் வரும்
    பரன் உன்னைக் காக்க வல்லோர்
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    உண்டெனக்கு உண்டெனக்கு
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    காத்திடுவார் என்றுமே
    ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
    ஆவி குறைவால் தான் - மீட்பர்
    உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
    என் பயம் யாவும் நீங்கிற்று
    இயேசு கை தூக்கினார்
    முற்றும் என்னுள்ளம் மாறிற்று
    இயேசென்னைக் காக்க வல்லோர்
    என்ன வந்தாலும் நம்புவேன்
    என் நேச மீட்பரை - யார் கைவிட்டாலும்
    பின் செல்வேன் எனது இயேசுவை
    அகல ஆழ உயரமாய்
    எவ்வளவன்பு கூர்ந்தார்
    என்ன துன்பங்கள் வந்தாலும்
    அவர் என்னைக் கைவிடமாட்டார்

КОМЕНТАРІ • 129

  • @priyadharshini1620
    @priyadharshini1620 2 місяці тому +1

    ஆமென் ஆமென் அப்பா காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு காத்திடுவார் என்றுமே அப்பா என் பயம் யாவும் நீங்கி அப்பா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DAJKVLOGS
    @DAJKVLOGS 3 роки тому +4

    தர்ஷன் உடைய அம்மா.எனக்கு கர்பைப்பையில் கட்டி நொருங்கின உள்ளத்தோடு இந்த பாட்டு போட்ட ஆனா இதுல வந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கே கர்த்தர் கொடுத்த வார்த்தை.நன்றி இயேசப்பா.இந்த ஐயாக்கும் நன்றி

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 3 роки тому +5

    இன்று என்னை பாம்பின் தீங்கிலிருந்து பாதுகாத்த ஏசப்பாவுக்கு நன்றி ஆமென்

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw 2 роки тому +2

    Amën yesappa 💕😣💯💯 Unga kirupaiyal kappathunga jesus😭😭😭🙏💯

  • @DayanaRaj-rr1vb
    @DayanaRaj-rr1vb 3 місяці тому +1

    Love you Jesus ❤

  • @sivan6213
    @sivan6213 3 роки тому +13

    இந்த உலகத்தில் தேவனை மகிமைப்படுத்தும் பாடல் இருந்தாலும் இந்த பாடலுக்கும் ஒப்பாக இல்லை ஆம் காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு என் ஆண்டவரே என் தேவனே எங்களுக்கு உயர்ந்த அடைக்கலம் நீங்க தான் எங்கள் அன்புள்ள இயேசு கிறிஸ்து உம்மையே நேசிப்போம் எங்கள் மேன்மையே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலுயா

  • @thibojinithibo6116
    @thibojinithibo6116 Рік тому +2

    Amen

  • @jermi7640
    @jermi7640 2 роки тому +5

    என்ன வந்தாலும் நம்புவேன் என் இயேசுவை மட்டும் ஆமேன்.

  • @alicechellappan6339
    @alicechellappan6339 Рік тому +1

    Amen
    Amen
    Amen

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 2 роки тому +1

    ஆமேன்

  • @cnandhinicnandhini2116
    @cnandhinicnandhini2116 2 місяці тому +1

    Amen easappa ❤

  • @rameshoviya9833
    @rameshoviya9833 7 днів тому +1

    Love u jesus

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 9 місяців тому

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray

  • @muthumariprabhu2849
    @muthumariprabhu2849 2 роки тому +1

    amen amen 🙏🙏🙏

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  2 роки тому

      ua-cam.com/video/Ge8dBOgmM00/v-deo.html

  • @chellasara453
    @chellasara453 Рік тому

    Praise God Amen the lord with us for all my struggle.

  • @krishnaweni9728
    @krishnaweni9728 3 роки тому +4

    Amen halleuyah amen amen amen amen thank you my God 🙏🙏🙏🙏🙏

  • @poovisk3026
    @poovisk3026 2 роки тому +1

    Amen appa

  • @sagayadhassebontemps7562
    @sagayadhassebontemps7562 3 роки тому +6

    வல்லமையான ஆராதனை.
    《《《PRAISE THE LORD 》》》

  • @easterganesan595
    @easterganesan595 3 роки тому +2

    🙏😭😭😭😭கர்த்தவே உமக்கு நன்றி ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஆமேன்

  • @Manojbeula
    @Manojbeula 3 роки тому +4

    🙏🙏🙏😍😍😍Thank you Jesus Thank you so much Jesus🙏🙏🙏😍😍😍Amen Jesus🙏😍❤❤❤❤❤❤❤

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому +1

    Amen.PROV.21/31.Romar 8/36,38,39(any situation) I Love only JESUS.🙏🙏🙏Avar adeyeanukku porhum.Epera.13/8.AMEN.AMEN.🙏🙏🙏

  • @chathurichandra5196
    @chathurichandra5196 3 роки тому +1

    Amen amen amen pastor God bless you pastor 🙏amen God 🙏amen 🙏amen

  • @doss8183
    @doss8183 2 роки тому +2

    நான் பாவியான மனிதன்

  • @doss8183
    @doss8183 2 роки тому +1

    ஆண்டாவரே என்னை மறுபடியும் இது மாதிரி துதிக்க செய்யும்

  • @chrissinu6176
    @chrissinu6176 Рік тому +1

    Kaakum valla meetpar undenakk....undenakk...

  • @devidevi9500
    @devidevi9500 3 роки тому +2

    Kakkum, valla, meetpar, undanakke, kathiduvar, endrume, 🙏🙏🙏👏🙌

  • @DAJKVLOGS
    @DAJKVLOGS 3 роки тому +2

    மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இந்த பாட்டு .

  • @sharon4834
    @sharon4834 3 роки тому +1

    Kaakum valla meetper undu enakku
    Thank u daddy💟

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 3 роки тому +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah Thank you lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisukuna2336
    @ravisukuna2336 3 роки тому +4

    ஆமென் அப்பா அல்லேலூயா 💕💕💕

  • @jeniladaphney3492
    @jeniladaphney3492 3 роки тому +2

    ஆமென் அப்பா

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  3 роки тому

      ua-cam.com/video/sago5Ey7e8E/v-deo.html

  • @rajinifranklin7096
    @rajinifranklin7096 3 роки тому +1

    Thank you jesus christ

  • @priyasolomon9248
    @priyasolomon9248 3 роки тому +5

    Amen.. Thank you Jesus for your amazing promises

  • @jesvegitablesm
    @jesvegitablesm Рік тому +1

    I Love Jesus

  • @chathurichandra5196
    @chathurichandra5196 3 роки тому +1

    Kaakum appa kaakum appa appa amen amen amen 🙏appa

  • @murugalakshmir7863
    @murugalakshmir7863 Рік тому +1

    Amen 🙏 Hallelujah 🙏

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 Рік тому +1

    Glory to God

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 3 роки тому +3

    Amen Jesus hallaluya Praise the lord

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 3 роки тому +3

    Amen. I believe in this word.. Thank you Jesus. AMEN

    • @niharahaniff1313
      @niharahaniff1313 3 роки тому +1

      He will never leave me nor forsake me that's is His blessed assurance for all who have surrendered their lives to Him we live for Him Alone

  • @shyamalas313
    @shyamalas313 3 роки тому +3

    Amen....Amen..Hallelujah. Thank you Jesus 🙏🙏🙏

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @jennivaishu3353
    @jennivaishu3353 3 роки тому +5

    Praise the lord Jesus 🙏🏻🙇🏾‍♀️🙋‍♀️🙌❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @delsiebinizer7188
    @delsiebinizer7188 3 роки тому +3

    Amen pa

  • @rechelrajamanikam8957
    @rechelrajamanikam8957 3 роки тому +4

    S lord

  • @JEBA1810
    @JEBA1810 2 роки тому +1

    praise the lord

  • @John-Baptist
    @John-Baptist Рік тому

    Amen 💖

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 3 роки тому +3

    Praise the Lord amen

  • @queenjohnson5264
    @queenjohnson5264 3 роки тому +1

    Amen easappa

  • @infantmichael3743
    @infantmichael3743 3 роки тому +3

    Thank you jesus

  • @PK.Manuel
    @PK.Manuel 3 роки тому +1

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻அல்லேலூயா

  • @jancyrani8241
    @jancyrani8241 2 роки тому +2

    Praise God! Amen!!

  • @blessycathrine8838
    @blessycathrine8838 3 роки тому +4

    Amen... I felt alone before attending meeting ... today FASTING Prayer was so blessed I received new strengthen thru your meditation Nd msges pastor May GBU pastor

  • @baburajkumar6145
    @baburajkumar6145 3 роки тому +1

    Amen amen thankyou jesus

  • @kingsleyb1
    @kingsleyb1 3 роки тому +1

    Thank you Jesus. Amen......Amen

  • @kalavathyammasai1165
    @kalavathyammasai1165 3 роки тому +1

    Thank you pastor for this song very very more more more thank you thank you jesus please please pray my son Harsha Nantri APPA

  • @jayanthisurren7304
    @jayanthisurren7304 3 роки тому

    Amen.... Amen. ..
    Praise the Lord jesus....
    Thank you heavenly father jesus..

  • @kanakaraj5376
    @kanakaraj5376 3 роки тому

    Amen
    Yes
    Daddy
    Praise to god
    Excellent voice
    Pastor
    Praise the lord

  • @manjudx6518
    @manjudx6518 3 роки тому +1

    Jesus save all people's. Amen 🙏

  • @agnesselvanagnesselvan4250
    @agnesselvanagnesselvan4250 3 роки тому +2

    Amen🌟 hallelujah

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 роки тому +5

    Amen 🙏nice melodies meaning full lyrics and lyrics

  • @selvamthomson949
    @selvamthomson949 3 роки тому +2

    Amen,, appa,

  • @santhichurchill5481
    @santhichurchill5481 3 роки тому +1

    AMEN AMEN 🙏

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 3 роки тому

    ஆமென்

  • @jeevaprahasam7213
    @jeevaprahasam7213 3 роки тому +1

    Kall nadakka pannunga jesus

  • @armysworld6072
    @armysworld6072 3 роки тому +1

    God bless u

  • @thangaduraihumanrights9888
    @thangaduraihumanrights9888 3 роки тому

    Amen thank u daddy 👨

  • @morning252
    @morning252 3 роки тому +1

    Glory to GOD🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @arulgoodrajan6682
    @arulgoodrajan6682 3 роки тому +1

    I love jesus

  • @rajkumarrajkumar.samuel270
    @rajkumarrajkumar.samuel270 3 роки тому

    Amen prise the Lord

  • @blessy2723
    @blessy2723 3 роки тому +1

    Amen daddy 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @meenasethiya8766
    @meenasethiya8766 3 роки тому +1

    Wow simple awesome song...

  • @vasukiruba1448
    @vasukiruba1448 Рік тому +1

    Amen Jesus thanku lord. 🤍

  • @karunakaranpillaithilaka3335
    @karunakaranpillaithilaka3335 3 роки тому

    Praise the Lord🙏🙏🙏

  • @sheelamorgan
    @sheelamorgan 3 роки тому +2

    Amen Hallelujah 🙏🙏🙏

  • @duraidurai2551
    @duraidurai2551 3 роки тому

    Praise the LORD

  • @achiruth6102
    @achiruth6102 3 роки тому +2

    Amen, 🙏🙏🙏🌹❤️🌹🎶🎶

  • @fathimas8420
    @fathimas8420 2 роки тому +1

    👌👌👌👌

  • @nishadharmarajan3292
    @nishadharmarajan3292 3 роки тому +1

    Amen ... Hallelujah 🙏

  • @malinib1078
    @malinib1078 3 роки тому +1

    Super song

  • @saradhajesus1574
    @saradhajesus1574 3 роки тому

    Amen 🙏🏼🙏🏼

  • @saradhajesus1574
    @saradhajesus1574 3 роки тому +1

    Glory to JESUS 🙏🏼🙏🏼

  • @devidevi9500
    @devidevi9500 3 роки тому +2

    🙏👋🙇‍♀️🙋😭🖐

  • @Miracle...906
    @Miracle...906 3 роки тому +1

    Ayya enga ammaavukku lever problem pls pray

  • @jacques8379
    @jacques8379 3 роки тому +2

    👏👏👏👏💖💖💖💖💖💖💖💖💖💖😂😂😂😂😂😂😂

  • @selinbright8883
    @selinbright8883 2 роки тому +1

    10000000.thankes.kadainparamninke.6yearkadnavidmindumkademouekkuppthanikapp.verepastingperarpankpather.aman.aman

  • @devalakshmiv4670
    @devalakshmiv4670 3 роки тому +2

    Amen praise the lord Jesus.

  • @malghijahsam5969
    @malghijahsam5969 3 роки тому +4

    Kaakum valla meetpar undenaku

  • @ravijsrk1979
    @ravijsrk1979 2 роки тому +2

    Amen

  • @jeninenatha.j7002
    @jeninenatha.j7002 3 роки тому +5

    Amen 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    Amen Halleluia thanks Yesappa

  • @rustomjohnson5519
    @rustomjohnson5519 3 роки тому +2

    Glory to God

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 3 роки тому +2

    Thank you Jesus

  • @lidiyarenish111
    @lidiyarenish111 3 роки тому +2

    Amen appa

  • @jancydavid869
    @jancydavid869 10 місяців тому +1

    Amen

  • @ADONOfeternalchurch
    @ADONOfeternalchurch Рік тому +1

    Amen

  • @HemaLatha-sm2yb
    @HemaLatha-sm2yb Рік тому +1

    Amen

  • @jeevanesan1114
    @jeevanesan1114 2 роки тому +1

    Amen

  • @julisusai3281
    @julisusai3281 3 роки тому +3

    Amen

  • @jenittahari5001
    @jenittahari5001 3 роки тому

    Amen

  • @berlinberlin9090
    @berlinberlin9090 3 роки тому

    Amen