புதிய உன்னதங்களிலே கடவுளுக்கு / New Unnathagalile Kadavulukku

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • புதிய உன்னதங்களிலே கடவுளுக்கு / New Unnathagalile Kadavulukku
    உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
    உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக
    உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.
    உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
    உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்,
    ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே
    எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
    ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே
    ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே
    தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
    எங்கள் மேல் இரக்கமாயிரும்
    உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்,
    தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
    ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்,
    நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்.
    தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில்
    இருப்பவர் நீரே - ஆமென்.
    Mass Songs
    RC TAMIL CHRISTIAN SONGS
    TAMIL MASS SONGS

КОМЕНТАРІ • 22

  • @henrydayana5063
    @henrydayana5063 2 місяці тому +1

    Amen 🙏🏽

  • @132kevin85
    @132kevin85 4 місяці тому +2

    Congrats to Velankanni Choirs

  • @user-lx5bp5tm2v
    @user-lx5bp5tm2v 4 місяці тому +1

    ❤❤❤

  • @ethithabrittas2794
    @ethithabrittas2794 Рік тому +1

    உன்னதங்களிலே கடவுளுக்கு
    மாட்சி உண்டாகுக
    உலகினிலே நன்மனத்தோருக்கு
    அமைதி ஆகுக
    உம்மை புகழ்கின்றோம்
    உம்மை வாழ்த்துகின்றோம்
    உம்மை ஆராதிக்கின்றோம்
    உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்
    உமது மேலான மாட்சியின் பொருட்டு
    உமக்கு நன்றி கூறுகின்றோம்
    ஆண்டாவராகிய இறைவா
    வானுலக அரசரே
    எல்லாம்....வல்ல
    தந்தையாகிய இறைவா
    ஒரே மகானய் உதித்த ஆண்டவரே
    இயேசு கிறிஸ்துவே
    ஆண்டவராகிய இறைவா இறைவனின் செம்மறியே
    தந்தையின் திருமகனே தந்தையின் திருமகனே
    உலகின் பாவங்களை போக்குபவரே,
    எங்கள்மேல் இரக்கமாயிரும்
    உலகின் பாவங்களை போக்குபவரே
    எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்
    தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே
    எங்கள்மேல் இரக்கமாயிரும்
    ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
    நீர் ஒருவரே தூயவர் நீர் ஒருவரே ஆண்டவர்
    நீர் ஒருவரே உன்னதர்
    தூய ஆவியாரோடு தந்தையாகிய
    இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே....
    ஆமென்...ஆமென்...
    ஆமென்...ஆமென்

  • @user-xv5cf6uc5f
    @user-xv5cf6uc5f Рік тому +1

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் திருப்பலியில் பாடல்கள் சிஸ்டர் சித்ரா கீ ஃபோர்ட் மற்றும் பாடல்கள் குளு அனைவரும் நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @glorydhas7279
    @glorydhas7279 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤😇😇🤩🤩🤩

  • @susaianand8528
    @susaianand8528 2 роки тому +1

    ஆமென்

  • @johncinavinoth-hu5cw
    @johncinavinoth-hu5cw Рік тому +2

    Super song

  • @lucaswoodcarvings
    @lucaswoodcarvings Рік тому +1

    Super very nice

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 роки тому +4

    Very nice 👌

  • @amalraj7065
    @amalraj7065 3 роки тому +2

    Super

  • @s.marylaurence709
    @s.marylaurence709 3 роки тому +2

    super.

  • @manojmanu6297
    @manojmanu6297 Рік тому +1

    Old is best

  • @j.subhasubha8705
    @j.subhasubha8705 3 роки тому +2

    Very nice very beautiful song

  • @ilayarajamg83
    @ilayarajamg83 3 роки тому +1

    Amen

  • @j.subhasubha8705
    @j.subhasubha8705 3 роки тому +1

    I like the song

  • @alanrich4340
    @alanrich4340 3 роки тому +4

    I need the karoke of this in this tune within today evening hello please

  • @francispaulcyrilraj3431
    @francispaulcyrilraj3431 3 роки тому +1

    New model all ragam thooyaver send pannunga please

  • @ajjaps6747
    @ajjaps6747 Рік тому +1

    Can u give a keyboard notes