நான் தற்போது ஒரு வயதான பெண் தற்போது பிசாசுகளை துரத்தும் ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன். அனேக பிசாசுகள் பாதாளத்தில் சென்று விழுந்து விட்டன. வான மண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகள் அழிந்து விட்டன. இயேசுவின் ரகசிய வருகை மிக சமீபமாக இருக்கிறது நான் செய்யும் ஊழியம் ஒரு ரகசிய ஊழியம் என்ன நடக்கப் போகிறது என்று எனக்கே தெரியவில்லை ஏன் பிசாசுகளை இப்படி செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை பிசாசுகள் என் முகத்தை பார்த்தாலே கருகி விடுகின்றன. எல்லாம் தேவனின் செயல். எனக்காக பிரே பண்ணிக் கொள்ளவும் ஆமென் ஆமென் 🙏
இயேசுவே. மெய்யான தேவன் ் ஞானஸ்தானம் என்பது நாம் கர்த்தருக்கிள் நம்மை சமர்ப்பித்து நம்மை அவருக்கே ஒப்புகொடுத்தல் ஆகும் ் நாம் இயேசு கிறிஸ்துவில் அரசாட்சி செய்ய வேண்டுமானால் முதலில் நாம் நம் பாவங்களை கழுவப்பட வேண்டும் ் அதற்கு வேதம் என்ன கூறுவது என்றால் அப்போ 2:38 ன் படி ஞானஸ்தானம் எடுத்து உங்கள் பாவங்களை கழுகி பரிசுத்த ஆவியின் வரத்தை பெற வேண்டும் ்
@M.F.M. FASHAN Nanba..Naan solvathai porumaiyudan kelungal..ithu periya concept..Neengal engal sagotharagal..Abraham (Ibrahim)vazhiyil..!!Naan christian religion illai..but yesuvai(Isa)yen aandavarum,meetparumaaga yetru konden..Allah endra arabu vaarthakku kadavul,iraivan endru artham..so,Naanum Allah endra varthaiyai ye solren..Allah ennai christianity utpada ellaa mathathil irunthum viduthalai akkinar..!! Yen endral,entha mathathin moola magavum naam ratchipai allathu paavathil irunthu relief ai pera mudiyaathu..because yella mathangalum manithanaal uruvakap pattathu..athu nammai pavathil irunthu ratchikkaathu..paavam endral ellaarum ninaipathu naam seiyum pavangal endru...!naam seiyyum pavangal karma pavangal thaan..But hell or naragam enbathu naam seyyum pavathukku Mattum illai..!nam jenma pavathuku thaan mukkiyamaaga...!!.Adam nabiyai Allah padaithaar..Adam nabiyai Allah "thannudai ya saayalilum,Allah vin roobathai polavum padaithaar"..but Saithaan al paavam Adam nabiyil vithaikka pattathu...!!!ithuve jenma paavam aagiyathu..!!intha "jenma paavam" nammil irukkirathinal thaan naam pavam seigirom..!!So,jenma paaviyaa na manithan, Allah vin parisuthathil,peroliyil irunthu vilagivittaan..ithu thaan parambarai yaga manithan pavam seigiraan..!!intha jenma pavathuku thandanai yaana naragathil irunthu naam seiyum tharmathin moolamo,punitha payanathin moolamo ithil irunthu thappa mudiyaathu..!!Athinal thaan nammai padaitha Allah ve nammai pola manithanaga marinar..!! Ithil oru mukkiyamaana vishayam.."ALLAH THANNUDAIYA SAAYALAGA "ADAM NABIYAI(MANITHANAI)PADAITHAR..Athaavathu manithan ALLAH vin "Xerox" mathiri..!! Muhammad haneefa jinnah...ungalai 3 parts ah pirikalaam..ungal sprit,ungal body,ungal soul or Aanmaa..!!but Neengal ore manithar..!ungal seyalpaadugal adipadaiyil 3 parts aga pirikirom ...!! Example..oru phone ungal kaiyil irunthu keele vilhthu endraal,ungal Aanma athai edukka solgirathu..!ungal aavi athai udalu ku unarthugirathu..!!ungal body that is ungal kai athai edukkirathu...3 thanmaigalil ungal seyalpaadugal irunthaalum neengal ore oru manithar..!!athai polave ALLAH vai avar seyalpaadugal adipadaiyil pithaa,varthai and parisutha aavi(Bismillah)endru pirikirom..but Allah oruvane..!!.. MANITHANAI GENMA PAAVATHIL irunthu meetka,Allah vin karunaiyai ulagathukku kattuvatharku Allah thannaiye bali seluthi Paavathukku meetpai konduvanthaar..!!!avare intha boomiyil vanthaar..avarthaan Isa nabi yendru neengal sollum yesu..!!neengal Keeley viluntha phone ai ungal aanma yeduka solli,eppadi,ungal kai eduthatho..athai pol allahvin oru thanmai yana "pitha" solla..allah vin matroru thanmaiyaana varthai seithathu..!!that is manithan aga maariyathu..!!AVAR THAAN "ISA(YESU)"ippothu purigiratha ISA yenbavar ALLAH endru..Manithanin jenma paavathai neekki,athin vilaivaana naragathil irunthu kappatra,allahvin "anbai" manithanaga maari manithanu ku kaatta thannai ye siluvaiyil thiyaagamai bali aanar..!! Avar ALLAH enbathaal uyirudan elunthu athai nirubithaar..Allah ve ungal paavathai mannithu, avarukku pillaigal agum thaguthiyai koduthaar...!!!! Hi,haneefa,intha nichayam ungal vaalkai yil ullathaa..??ithu Christian matham illai...allah vin vazhi..!!Isa Allah yesu vai yetru kollanugal..BIBLE (INJIL) JOHN 3:16 God so loved the world, that he sent his begotten son, so that no one perished who believed in him..and get the everlasting life.."Ameen..FASHAN...if any doubt contact me..PHONE NO:7868003806..THANK YOU..
நானும் இந்து குடும்பத்தில் பிறந்து Sunday class ku சென்றவன் தான். ஆனால் எனக்கு ஏனோ என் மனம் யேசு கடவுள் இல்லை என்றது. என் மேய்ப்பர் கண்ணன் ஓருவனே என்ற மகா விஸ்வாஸம் உள்ளது
@@veluppillaikumarakuru3665 என் குடும்பம் ஒரு இந்து குடும்பம் என் குடும்பத்தார் மூடநம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தனர் ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு ஒரு பிரச்சினை வந்தது அப்பொழுது உங்கள் இந்து மதத்தில் இருக்கும் அனைத்து கடவுளையும் வேண்டினேன் ஒரு பயனும் இல்லை, அப்பொழுது இயேசு வை பற்றி தெரிந்து கொண்டேன் கடவுள் என்ற ஒன்றே இல்லை என நினைக்கும் போது என் தேவன் இயேசு எனக்கு அதிசயம் செய்தார் , அவரை அவமதிக்கும் படி பிறவற்றை கற்பனை செய்து கடவுள் என வணங்குவது தவறு , இயேசுவின் இரண்டாம் வருகை நெருங்கிவிட்டது மனம் மாறி விடுங்கள் ❤ இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் 😊 ஆமென் ✝️
நான் ஒரு இந்து. இந்து மதத்தில் மிகவும் பக்தி வைராக்கியமாய் இருந்தேன். அப்போது ஒருவர் குரான் கொண்டு வந்து கொடுத்தார். ஒருவர் பைபிள் கொடுத்தார். இரண்டையும் படித்தேன். எனக்குள் வெறுமையாகி விட்டது. உண்மை தேவன் யார் என்று ஒரு இரவு முழுவதும் அழுதேன். அழுது கொண்டே இருந்தேன். அப்போது நிஜமாகவே வானம் திறக்கப்பட்டது கனவு அல்ல நிஜம். அப்போது வானத்தின் மேகத்தில் இயேசு நின்று கொண்டிருந்தார். வானத்தில் ஒரு திறந்த பைபிள் இருந்தது. உடனே வானத்தில் கோல்டன் கலரில் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று எழுத்து தோன்றியது. மிகவும் அழுதேன். அன்றிலிருந்து இயேசுவை முழுமையாகப் பற்றிக் கொண்டேன். சந்தோசமாக இருக்கிறேன். தேவனைத் தேடினால் தென்படுவார். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். இயேசு ஒருவர் தான் ஒன்றான மெய்யான ஜீவனுள்ள தேவன். ஆமென் ஆமென்.
மரியாதையா பேசி பழகுங்கள், அண்ட சராசரங்களை படைத்த தேவனை(இயேசு ) அவன் இவன் என்று சொல்லாதீங்க. சாத்தான் உங்களை வஞ்சித்து உங்கள் வாயில் இருந்தே அவன் இவன் என்று பேச வைக்குறான் பாத்திங்களா?
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். அதனால் மனிதக் கண்களுக்கு காட்சி கொடுக்க முடியும்.மனித செவிகளுக்கு குரல் கொடுக்க முடியும். பக்குவப்பட்ட ஆத்மாக்கள் இது இரண்டையும் அனுபவிக்கிறார்கள்.
1சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தை இந்த சாட்சியின் வழியாக சொல்லப் போகிறேன் தேவன் என்னை ஆசீர்வதித்ததையும் அவர் என்னை நினைத்து அவர் எனக்கு இறங்கி என்னுடைய பாவங்களை மன்னித்து என் நோய்களை குணமாக்கி அவர் எனக்கும் எனது குடும்பத்திற்கும் செய்த அற்புதங்களை நான் பிறருக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். சில வருடங்களுக்கு முன்பதாக தேவனை அறியாமல் என்னுடைய மனம் போன போக்கில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நானும் என் குடும்பத்தினரும் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் ஒன்றாக சேர்க்கப்பட்டோம் உறவினர்கள் மனிதர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் யாரும் வந்து எங்களுக்கு உதவவில்லை நாங்கள் தனியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தோம் நான்கு பேரும். அதற்குப் பிறகு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தோம் மறுபடியும் நானும் என் குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு என்னுடைய குடும்பத்தில் மிகவும் வறுமை மற்றும் பிசாசின் போராட்டம் இரவில் தூங்கினாலும் தூக்கமின்மை அசுத்த கனவுகளினாலும் இறந்தவர்கள் வருகின்ற கனவுகளினாலும் மிகவும் பாதிக்கப்பட்டும் நானும் என் குடும்பத்தினரும் நாங்கள் இறந்து எங்களை வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு போகிற சொப்பனங்கள் அநேகம் வரும் ஆதலால் தூக்கத்தை இழந்து வாழ்க்கையே வெறுத்து விட்டோம் . அதுவும் இன்றி என் தகப்பன் மனநோயால் பாதிக்கப்பட்டு கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு நாள் என்னுடைய தாயை விஷம் நிறைந்த ஏதோ ஒன்று என் தாயை கடித்து விட்டது. அப்பொழுது இரவு 12 மணி என் தாய் தலையைப் பிடித்துக் கொண்டு விஷம் என் தலைக்கு ஏறிவிட்டது இன்னும் சில நிமிடங்களில் நான் இறந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார் பிறகு எங்களுடைய அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு தலைமை டாக்டர் என்னிடத்தில் வந்து உன்னுடைய தாய் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறார் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் இறந்து விடுவார், ஏனென்றால் பல்ஸ் எல்லாம் குறைந்து விட்டது வேற மருத்துவமனைக்கு கொண்டு போய் விடுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். என்னுடைய அம்மாவை மிகவும் எனக்கு பிடிக்கும். பிறகு நான் அழுது கொண்டே என்னுடைய வீட்டிற்கு வந்தேன் . என்னுடைய மனதிற்குள் ஏதோ ஒரு சத்தம் தேவனிடத்தில் ஜெபம் பண்ணு என்று வந்தது அதற்குப் பிறகு ஜபத்தை பண்ணினேன் பண்ணின பிறகு எனக்கு ஒரு காரியத்தை தேவன் வெளிப்படுத்தினார் ஒரு வசனத்தை தேவன் தந்தார் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தருடைய மகிமை உதித்தது என்ன அந்த வாக்குத்தத்தை எனக்கு தந்தார் என்னுடைய கண்கள் காணும்படி செய்தார்கள் அதற்குப் பிறகு வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். கமெண்டில் அதிகமாக எழுத முடியாத காரணத்தினால் கீழே தொடர்ச்சியாக எழுதி உள்ளேன் அடுத்த கமெண்ட்டை தயவுசெய்து பாருங்கள்.
Amen Amen Amen hallelujah hallelujah amen Amen pastor thanks again Amen Amen psalm 23 ending with a great warrior and everyone who over come to Lord Jesus King 🤴 blessings us 🤴 thanks pastor thanks 😊 super appreciate your family life life all
Iam soooooo Thrilled to listen to this Great 👍👍👍👍👍👍👍👍 Witness 🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹. You Are very Fortunate ❤️🙏❤️. A Chosen Vessel of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏. Glory, Glory & Honour to HIS Mighty NAME 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி சகோதரா.உண்மையான பதிவு.நீங்கள் பகிர்ந்தது மிகவும் உண்மை.ஆண்டவர் கண்ணீர் விட. காரணம் நாம் தான் என்பது மிகவும் உண்மை.ஆண்டவர் உங்களிடத்தில் சாட்டையை கையில் எடுக்கும் ஊழியத்தை கொடுத்திருக்கின்றார்.
எது தீமயான வலி பரிசுத்தமாக வாழ்வதா முகத்துக்கு சிறு பெண்ணை கட்டிக்க உனக்குக் பொருத்தமாக இருப்பாள் என்று சொன்ன halla கடவுளா ? அனேகமாக கல்யாணம் கட்டிகிட்டு முகமதுக்கு நேர் வழி காட்டினார் இது கடவுளா பரிசுத்தமான கடவுள் jesus மட்டுமெ நான் ஒரு இந்து jesus தான் உண்மையான கடவுள் என்று உணர்த்து கொண்டேன் நிங்களும் jesus உண்மையான கடவுள் என்று உணருங்கள் மறுமை நாளில் சோர்கம் போகலாம் jesus வழி சத்தியம் jivan❤
நானும் இந்துதான் எனக்கு பல ஆசீர்வாத அற்புதத்தை கண்டேன் கர்த்தர் குரலை நான் கேட்டேன் அன்று முதல் நான் கர்த்தரின் பாதையில் நடந்தேன் ஞானஸ்நானம் பெற்றேன் இந்து பெயர் வனஜா ஞானஸ்நானம் பெயர் எப்சிபா ஆமேன் அல்லேலுயா 🎉
பாக்கியம் பெற்றவரே வணக்கம். தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள் உங்கள் தேடல் உண்மை இருந்தது இறைவன் முன்னாடி அனைவரும் சமம் இவர் கிருஸ்த்தவர் இவர் முஸ்லீம் என்று பாகுபாடு கிடையாது யார் உண்மையா தேடுகிறார் என்று பார்க்கிறார் நீங்கள் அவரை பார்த்த உடனே உங்கள் பாவத்தை அறிக்கை விட்டீர்கள் அதனால் அவர் நீதியுள்ள தேவன் என்பது புரிகிறது நீங்கள் light போடாமலே வெளிசம் உண்டானது. என்று சொன்னிர்கள் அப்போ அவர் ஒளியாய் இருக்கிறார் என்பது உண்மை. ஒளி பரவட்டும். உங்கள் மூலமாக. 🌞
@@bhuvanafelix1614 do u guys beleiving in trinity??there are so many contradictions in the bible.. See he is talking unlogical things... Does a god can cry for one single human being wtf he's talking about.... 😂
நாம் அனைவரும் பின்பற்றுவதற்கு தலைச்சிறந்த முன்மாதிரி யார்? அவர் இயேசு அவரிடம் அன்பு, தயவு, பொருமை, நற்குணம், சாந்தம், மன்னிப்பு, தியாகம் இவைகள் நிறைந்திருந்தன. மேலும் கொல்லாமை, இச்சையடக்கம், போன்ற பண்புகளும் பூரணமாகயிருந்தன. இயேசு வே நிகரில்லா முன்மாதிரியாவார்...
Oru kadavuvul eppadi azha mudiyum and oru kadavul oru manidhanukkagha azha mudiyum sollungha and Jesus (isa) alaisalam avangha oru kadavulaal anuppa pattta oru prophet and we are also trust and believe in alive Jesus (isa) alaisalam ❤😊
பைபிள் கூறுகின்றது பாரூக் கும் அவனது சேனைகளும் அளிக்கப்பட்டதாகவும் குரான் கூறுகின்றது ஃபிரானது சேனைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் பின்னர் பிரவுனின் உடலை உலகம் அழியும்வரை நாம் பாதுகாப்போம் என்று குர்ஆன் கூறியிருப்பதும் தற்போது பாரூக்கின் உடலில் எகிப்தில் பாதுகாக்கப்பட்டு இருப்பதும் வியக்கத்தக்க ஒரு சான்றாகும் உண்மையாகும்.
நான் தமிழன்டா அல்லேலூயா என்பது யா அல்லாஹ் எனும் அரபிச் சொல் ! ஹிப்ரு மொழியில் அல்லேலுயா என்பார்கள் ! அரபி மொழியில் யா அல்லாஹ் என்பார்கள் எனது இறைவனே என்று பொருள் !அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு இறைவன் என்று பொருள் !
@@jasminehomemaderecipes முஸ்லிம் la jesus ah நபி nu தான் சொல்வாங்க. அவரை அன்றி வேறு கடவுள் ellai nu solli erukkamattanga. Atha தான் அவர் solla வரார் jesus pathi தெரியாது nu
என் அன்பான கிறிஸ்தவ மக்களே NTF இயக்கத்தின் தலைவர். PJ அவர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்... நிகழ்ச்சி நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். .. இது போன்ற ஒரு நிகழ்ச்சியை. நடத்துமாறு உங்கள் மத குருமார்களிடம் கேட்க வேண்டும் . சத்தியம் இருக்க வேண்டும் சத்தியம் உள்ளது என்பதில். நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை நடத்த முடியும்
ஆம் சகோதரா, உண்மை! இயேசு மனுஷனாக உலகத்திற்கு வந்தபோது இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த யோவான், வெளிப்படுத்தல் 1:17 இல் சொல்லுகின்றார் "அவரை நான் கண்டபோது செத்தவனைப்போல் அவர் பாதத்தில் விழுந்தேன்" என்று ஆகவே தேவனை எந்த மனிதனாலும் முகமுகமாய் பார்க்க முடியாது, ஒரு வேளை அவர்கள் தூதனைப்பார்த்து இயேசு என்று சொல்லலாம், அல்லது பரிசுத்த ஆவியானவருடைய சில கிரியைகளைப் பார்த்துவிட்டுக்கூட நான் இயேசுவைப் பார்த்தேன் என்று சொல்லலாம், எது எப்படியோ, இவர் இரட்சிக்கப்பட்டபடியால் பரலோகம் சந்தோஷப்படும்!❤
இது தான் கர்த்தரை ஏற்றுக்கொண்ட உண்மையான சாட்சி 👍
Easuwaytheywam
இவர்களும் அனுபவித்தார்கள்,,,
ua-cam.com/video/wEMELsCM7kw/v-deo.html
ua-cam.com/video/bb79nIcm-Ew/v-deo.html
ua-cam.com/video/oNZGW_FhLZI/v-deo.html
😮😮@@arockiyaminnasi8832
ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் எல்லா முஸ்லீம்களும் இரட்சிக்கப்படனும்.
சிரிப்பு வருது.இயேசுவே ஒரு முஸ்லிம் 😅😂
@@mohamednizam4581 Allah Is Fake
@@mohamednizam4581 Allah is dead Saitan 💀
@@mohamednizam4581😂😂😂 without lies Islam dies😂😂😂…give me one reason why Jesus is Muslim….
@@mohamednizam4581இன்னுமாடா உனக்கு தெரியல
உங்கள் சாட்சியை பல தடவை கேட்டுளேன். மிகவும் சந்தோஷம். God bless you.. Bro. ❤
நான் தற்போது ஒரு வயதான பெண் தற்போது பிசாசுகளை துரத்தும் ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன். அனேக பிசாசுகள் பாதாளத்தில் சென்று விழுந்து விட்டன. வான மண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகள் அழிந்து விட்டன. இயேசுவின் ரகசிய வருகை மிக சமீபமாக இருக்கிறது நான் செய்யும் ஊழியம் ஒரு ரகசிய ஊழியம் என்ன நடக்கப் போகிறது என்று எனக்கே தெரியவில்லை ஏன் பிசாசுகளை இப்படி செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை பிசாசுகள் என் முகத்தை பார்த்தாலே கருகி விடுகின்றன. எல்லாம் தேவனின் செயல். எனக்காக பிரே பண்ணிக் கொள்ளவும் ஆமென் ஆமென் 🙏
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி ❤❤❤
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
👍 brother நானும் இஸ்லாம்ல இருந்து இரட்சிக்கப்பட்டேன் என் குடும்பமும் இரட்சிக்கணும் அதற்காக ஜெபிங்கள்
Amen
You never ever was a muslim. You didnt know anything about Islam.
Hi
Navoodhubillah
Praises to God. Glory to God. LORD you have chosen this brother before you were born. Hallelujah!Amen
இயேசு மெய்யான தெய்வம் ❤❤
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்.
ஆண்டவராகிய இயேசு இல்லை ஆண்டவரின் அடியான் இயேசு
இயேசுவே. மெய்யான தேவன் ் ஞானஸ்தானம் என்பது நாம் கர்த்தருக்கிள் நம்மை சமர்ப்பித்து நம்மை அவருக்கே ஒப்புகொடுத்தல் ஆகும் ் நாம் இயேசு கிறிஸ்துவில் அரசாட்சி செய்ய வேண்டுமானால் முதலில் நாம் நம் பாவங்களை கழுவப்பட வேண்டும் ் அதற்கு வேதம் என்ன கூறுவது என்றால் அப்போ 2:38 ன் படி ஞானஸ்தானம் எடுத்து உங்கள் பாவங்களை கழுகி பரிசுத்த ஆவியின் வரத்தை பெற வேண்டும் ்
ஞான ஸ்நானம் என்பதே சரி
ஸ்நானம் என்பது சமஸ்கிருத சொல் அப்போ ஜீசஸ் சமஸ்கிருதம் பேசினாரா அப்போ அவரும் சிவன் அனுப்பின ஒரு துதுவர் அவ்ளோதான்
Deavn kadulin thoothuvar
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
@@Kannan-dw1rtடேய் தெலுங்கில் கூட ஸ்நானம் என்பார்கள் அபபடினா இயேசு இந்தியாவில் பிறந்தாரா 😂😂😂
அருமை அருமை அருமை அருமை மிக மிக அருமையான சாட்சி.God bless you and your family.
உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் ✝️ கர்த்தர் என்றும் ஜீவிக்கிறார்☦️ ஆமென் 🙏
கர்த்தர் உங்களை இன்னும் அதிக வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக..
Praise the Lord brother..
இவர்களும் அனுபவித்தார்கள்,,,
ua-cam.com/video/wEMELsCM7kw/v-deo.html
ua-cam.com/video/bb79nIcm-Ew/v-deo.html
ua-cam.com/video/oNZGW_FhLZI/v-deo.html
Brother.na oru Muslim than..but enaku bible meethu matum than athigam aarvam iruku ...I love christionity....God bless u
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
@@shaf78🎉🎉
அருமையான சாட்சி. தேவ குமாரனே முஸ்லீம்களின் மனக் கண்களை திறந்தருளும், அவர்கள் இரட்சிக்க பட கிருபை செய்யுங்கள். ஆமென்
neenga ratchikka pattutingala
@M.F.M. FASHAN mm athan allah ku adimaiya thana irukinga 😒nalla irukunga
@M.F.M. FASHAN Nanba..Naan solvathai porumaiyudan kelungal..ithu periya concept..Neengal engal sagotharagal..Abraham (Ibrahim)vazhiyil..!!Naan christian religion illai..but yesuvai(Isa)yen aandavarum,meetparumaaga yetru konden..Allah endra arabu vaarthakku kadavul,iraivan endru artham..so,Naanum Allah endra varthaiyai ye solren..Allah ennai christianity utpada ellaa mathathil irunthum viduthalai akkinar..!! Yen endral,entha mathathin moola magavum naam ratchipai allathu paavathil irunthu relief ai pera mudiyaathu..because yella mathangalum manithanaal uruvakap pattathu..athu nammai pavathil irunthu ratchikkaathu..paavam endral ellaarum ninaipathu naam seiyum pavangal endru...!naam seiyyum pavangal karma pavangal thaan..But hell or naragam enbathu naam seyyum pavathukku Mattum illai..!nam jenma pavathuku thaan mukkiyamaaga...!!.Adam nabiyai Allah padaithaar..Adam nabiyai Allah "thannudai ya saayalilum,Allah vin roobathai polavum padaithaar"..but Saithaan al paavam Adam nabiyil vithaikka pattathu...!!!ithuve jenma paavam aagiyathu..!!intha "jenma paavam" nammil irukkirathinal thaan naam pavam seigirom..!!So,jenma paaviyaa na manithan, Allah vin parisuthathil,peroliyil irunthu vilagivittaan..ithu thaan parambarai yaga manithan pavam seigiraan..!!intha jenma pavathuku thandanai yaana naragathil irunthu naam seiyum tharmathin moolamo,punitha payanathin moolamo ithil irunthu thappa mudiyaathu..!!Athinal thaan nammai padaitha Allah ve nammai pola manithanaga marinar..!!
Ithil oru mukkiyamaana vishayam.."ALLAH THANNUDAIYA SAAYALAGA "ADAM NABIYAI(MANITHANAI)PADAITHAR..Athaavathu manithan ALLAH vin "Xerox" mathiri..!!
Muhammad haneefa jinnah...ungalai 3 parts ah pirikalaam..ungal sprit,ungal body,ungal soul or Aanmaa..!!but Neengal ore manithar..!ungal seyalpaadugal adipadaiyil 3 parts aga pirikirom
...!! Example..oru phone ungal kaiyil irunthu keele vilhthu endraal,ungal Aanma athai edukka solgirathu..!ungal aavi athai udalu ku unarthugirathu..!!ungal body that is ungal kai athai edukkirathu...3 thanmaigalil ungal seyalpaadugal irunthaalum neengal ore oru manithar..!!athai polave ALLAH vai avar seyalpaadugal adipadaiyil pithaa,varthai and parisutha aavi(Bismillah)endru pirikirom..but Allah oruvane..!!..
MANITHANAI GENMA PAAVATHIL irunthu meetka,Allah vin karunaiyai ulagathukku kattuvatharku Allah thannaiye bali seluthi Paavathukku meetpai konduvanthaar..!!!avare intha boomiyil vanthaar..avarthaan Isa nabi yendru neengal sollum yesu..!!neengal Keeley viluntha phone ai ungal aanma yeduka solli,eppadi,ungal kai eduthatho..athai pol allahvin oru thanmai yana "pitha" solla..allah vin matroru thanmaiyaana varthai seithathu..!!that is manithan aga maariyathu..!!AVAR THAAN "ISA(YESU)"ippothu purigiratha ISA yenbavar ALLAH endru..Manithanin jenma paavathai neekki,athin vilaivaana naragathil irunthu kappatra,allahvin "anbai" manithanaga maari manithanu ku kaatta thannai ye siluvaiyil thiyaagamai bali aanar..!! Avar ALLAH enbathaal uyirudan elunthu athai nirubithaar..Allah ve ungal paavathai mannithu, avarukku pillaigal agum thaguthiyai koduthaar...!!!! Hi,haneefa,intha nichayam ungal vaalkai yil ullathaa..??ithu Christian matham illai...allah vin vazhi..!!Isa Allah yesu vai yetru kollanugal..BIBLE (INJIL) JOHN 3:16 God so loved the world, that he sent his begotten son, so that no one perished who believed in him..and get the everlasting life.."Ameen..FASHAN...if any doubt contact me..PHONE NO:7868003806..THANK YOU..
எல்லா கண்களும் எங்களுக்கு திறந்து இருக்கு உங்கள் கண்களை திறந்து வைங்கள்
@@anandv4547 சாத்தானை கண்களால் பார்க்கலாம் பல உருவங்களில் தெரிவான் சாத்தான். இறைவனுக்கு அடிமையாய் இருப்பது தவறு இல்லை 🤣🤣🤣🤣
நானும் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவள் தான் என் குடும்பத்தை கர்த்தர் தேர்ந்தெடுத்தார் ஆமென்
Maneethanedaittheilcuottamillathathupnrumilai
Me too
Islatku vanga ma. Jesus oru prophet unmaiya purijkoga. Jesus God soli Bible engyum podla. Kadavul dream teriragatu udar velai
@@MohamedIbrahim-ih5hq go read Bible
நானும் இந்து குடும்பத்தில் பிறந்து Sunday class ku சென்றவன் தான். ஆனால் எனக்கு ஏனோ என் மனம் யேசு கடவுள் இல்லை என்றது. என் மேய்ப்பர் கண்ணன் ஓருவனே என்ற மகா விஸ்வாஸம் உள்ளது
என் ஜனமே மனந்திரும்பு காலம் கடைசி காலம் கர்த்தரின் வருகை சமீபம்
அவர் வருகை உண்மை ஆனால்ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
இந்திய மக்களே உங்கள் தெய்வங்களை மறக்காதீர்கள் .இந்துக்களாகவே இருங்கள்.நாட்டுப் பற்று இந்துக்களுக்கு மட்டுமே இருக்கும்.
@@veluppillaikumarakuru3665 என் குடும்பம் ஒரு இந்து குடும்பம் என் குடும்பத்தார் மூடநம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தனர் ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு ஒரு பிரச்சினை வந்தது அப்பொழுது உங்கள் இந்து மதத்தில் இருக்கும் அனைத்து கடவுளையும் வேண்டினேன் ஒரு பயனும் இல்லை, அப்பொழுது இயேசு வை பற்றி தெரிந்து கொண்டேன் கடவுள் என்ற ஒன்றே இல்லை என நினைக்கும் போது என் தேவன் இயேசு எனக்கு அதிசயம் செய்தார் , அவரை அவமதிக்கும் படி பிறவற்றை கற்பனை செய்து கடவுள் என வணங்குவது தவறு ,
இயேசுவின் இரண்டாம் வருகை நெருங்கிவிட்டது மனம் மாறி விடுங்கள் ❤ இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் 😊 ஆமென் ✝️
இயேசு கிறிஸ்து எப்படியெல்லாம் இரட்சிக்கிறார் என்று அறிந்து , ஆச்சரியப்படுகிறேன்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤️❤️ ஆமென் அல்லேலூயா ❤️
இவர்களும் அனுபவித்தார்கள்,,,
ua-cam.com/video/wEMELsCM7kw/v-deo.html
ua-cam.com/video/bb79nIcm-Ew/v-deo.html
ua-cam.com/video/oNZGW_FhLZI/v-deo.html
இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் இருக்கிரார்
நான் ஒரு இந்து. இந்து மதத்தில் மிகவும் பக்தி வைராக்கியமாய் இருந்தேன். அப்போது ஒருவர் குரான் கொண்டு வந்து கொடுத்தார். ஒருவர் பைபிள் கொடுத்தார். இரண்டையும் படித்தேன். எனக்குள் வெறுமையாகி விட்டது. உண்மை தேவன் யார் என்று ஒரு இரவு முழுவதும் அழுதேன். அழுது கொண்டே இருந்தேன். அப்போது நிஜமாகவே வானம் திறக்கப்பட்டது கனவு அல்ல நிஜம். அப்போது வானத்தின் மேகத்தில் இயேசு நின்று கொண்டிருந்தார். வானத்தில் ஒரு திறந்த பைபிள் இருந்தது. உடனே வானத்தில் கோல்டன் கலரில் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று எழுத்து தோன்றியது. மிகவும் அழுதேன். அன்றிலிருந்து இயேசுவை முழுமையாகப் பற்றிக் கொண்டேன். சந்தோசமாக இருக்கிறேன். தேவனைத் தேடினால் தென்படுவார். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். இயேசு ஒருவர் தான் ஒன்றான மெய்யான ஜீவனுள்ள தேவன். ஆமென் ஆமென்.
ஐய்யோ....மகா பெரிய தேவன் நீர் வாழ்க இயேசுவே.....
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
Very பவர்ஃபுல் message pastor உங்கள் சாட்சி அநேக மனிதர்கள் ratchippukku வழி காட்டும் தேவன் இயேசு thamey aaseervathibaraha amen
என் இயேசு பெரியவர்.... ஆமென்
நம் இயேசு..... ......
இப்படியே தேவன் ஒவ்வொரு நாளும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவரையும் சந்திப்பாராக ஆமென்........
Bro ivanukku god na ennanu theriala eeman na ennanu theria thavanukku poi eppadi Islam patri full a therium?
Oru murai ivandidam pesa vendum apathan ivanuku Islam ,eemman patri sollai puria vaikka vendum
Awar jinn a than kandu irukku😂
முதலில் தேவன் உலகில் உள்ள கிறிஸ்தவ மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்
Oru maayirum theva ila
இறைவனை நீங்கள் பார்க்க முடியாது ஆனால் இறைவன் உங்களை பார்க்கிறான்
அல்லாஹ் மட்டும் 🥰
Jesus only true God
மரியாதையா பேசி பழகுங்கள், அண்ட சராசரங்களை படைத்த தேவனை(இயேசு ) அவன் இவன் என்று சொல்லாதீங்க. சாத்தான் உங்களை வஞ்சித்து உங்கள் வாயில் இருந்தே அவன் இவன் என்று பேச வைக்குறான் பாத்திங்களா?
@@EnnalMudiumஸ்ரீ கிருஷ்ணரின் காலம் தெரிய வில்லை.அவர் அனைத்தையும் நானே படைத்தேன் என்கிறார்.இப்பவும் சொல்கிறார்.
அப்போ யார் சொல்வது உண்மை.
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். அதனால் மனிதக் கண்களுக்கு காட்சி கொடுக்க முடியும்.மனித செவிகளுக்கு குரல் கொடுக்க முடியும்.
பக்குவப்பட்ட ஆத்மாக்கள் இது இரண்டையும் அனுபவிக்கிறார்கள்.
லாஹிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதூறஸுலுல்லாஹ்.
Mohammad is a father of prostitution
❤ laailaaha illallaahu muhammad rasoolillah sal ❤
@@fathimaramesa7812 லாயிலாஹா இல்லவே இல்லை. ஒரே உலகம் ஒரே தேவன் ஒரே இயேசு. ஜீவ வழியை தேர்ந்தெடுத்து அதில் நடந்து வா. 💯 இயேசு தான். 🙏
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏
This message is true. You spoke the love of JESUS CHRIST. USA
சூப்பர் பிரதர் இயேசு நல்லவர் அவர் பரிசுத்தர் இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
இயேசு கிறிஸ்து உண்மையான தெய்வம் ❤🙏🙏🙏👑
பக்திஉள்ளவனைக் கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டார்.. ஆமென்...
1சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தை இந்த சாட்சியின் வழியாக சொல்லப் போகிறேன் தேவன் என்னை ஆசீர்வதித்ததையும் அவர் என்னை நினைத்து அவர் எனக்கு இறங்கி என்னுடைய பாவங்களை மன்னித்து என் நோய்களை குணமாக்கி அவர் எனக்கும் எனது குடும்பத்திற்கும் செய்த அற்புதங்களை நான் பிறருக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். சில வருடங்களுக்கு முன்பதாக தேவனை அறியாமல் என்னுடைய மனம் போன போக்கில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நானும் என் குடும்பத்தினரும் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் ஒன்றாக சேர்க்கப்பட்டோம் உறவினர்கள் மனிதர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் யாரும் வந்து எங்களுக்கு உதவவில்லை நாங்கள் தனியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தோம் நான்கு பேரும். அதற்குப் பிறகு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தோம் மறுபடியும் நானும் என் குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு என்னுடைய குடும்பத்தில் மிகவும் வறுமை மற்றும் பிசாசின் போராட்டம் இரவில் தூங்கினாலும் தூக்கமின்மை அசுத்த கனவுகளினாலும் இறந்தவர்கள் வருகின்ற கனவுகளினாலும் மிகவும் பாதிக்கப்பட்டும் நானும் என் குடும்பத்தினரும் நாங்கள் இறந்து எங்களை வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு போகிற சொப்பனங்கள் அநேகம் வரும் ஆதலால் தூக்கத்தை இழந்து வாழ்க்கையே வெறுத்து விட்டோம் . அதுவும் இன்றி என் தகப்பன் மனநோயால் பாதிக்கப்பட்டு கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு நாள் என்னுடைய தாயை விஷம் நிறைந்த ஏதோ ஒன்று என் தாயை கடித்து விட்டது. அப்பொழுது இரவு 12 மணி என் தாய் தலையைப் பிடித்துக் கொண்டு விஷம் என் தலைக்கு ஏறிவிட்டது இன்னும் சில நிமிடங்களில் நான் இறந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார் பிறகு எங்களுடைய அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு தலைமை டாக்டர் என்னிடத்தில் வந்து உன்னுடைய தாய் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறார் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் இறந்து விடுவார், ஏனென்றால் பல்ஸ் எல்லாம் குறைந்து விட்டது வேற மருத்துவமனைக்கு கொண்டு போய் விடுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். என்னுடைய அம்மாவை மிகவும் எனக்கு பிடிக்கும். பிறகு நான் அழுது கொண்டே என்னுடைய வீட்டிற்கு வந்தேன் . என்னுடைய மனதிற்குள் ஏதோ ஒரு சத்தம் தேவனிடத்தில் ஜெபம் பண்ணு என்று வந்தது அதற்குப் பிறகு ஜபத்தை பண்ணினேன் பண்ணின பிறகு எனக்கு ஒரு காரியத்தை தேவன் வெளிப்படுத்தினார் ஒரு வசனத்தை தேவன் தந்தார் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தருடைய மகிமை உதித்தது என்ன அந்த வாக்குத்தத்தை எனக்கு தந்தார் என்னுடைய கண்கள் காணும்படி செய்தார்கள் அதற்குப் பிறகு வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். கமெண்டில் அதிகமாக எழுத முடியாத காரணத்தினால் கீழே தொடர்ச்சியாக எழுதி உள்ளேன் அடுத்த கமெண்ட்டை தயவுசெய்து பாருங்கள்.
Thank u heavenly father.... 😍👍🙏உமக்கே மகிமை உண்டாவதாக
Amen
ஆமென் இயேசு அப்பா I love jesus
அநேகருடைய கண்களை திறந்த கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா
Bi-vuvvvvsuhvPop pf
Amen
Thanks my God Jesus amen amen 🙏
நீங்கள் பேசும் பேச்சு உணர்ச்சி உள்ளது இது உண்மை தான்
Amen Amen Amen hallelujah hallelujah amen Amen pastor thanks again Amen Amen psalm 23 ending with a great warrior and everyone who over come to Lord Jesus King 🤴 blessings us 🤴 thanks pastor thanks 😊 super appreciate your family life life all
Amen Glory to god
அருமையான பதிவு ❤️கர்த்தர் உண்மையானவர் ❤️
Awesome bro god is great
இல்லை தேவன் தான் உண்மையானவர் இந்த தேவன் அல்லாua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
Iam soooooo Thrilled to listen to this Great 👍👍👍👍👍👍👍👍 Witness 🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹. You Are very Fortunate ❤️🙏❤️. A Chosen Vessel of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏. Glory, Glory & Honour to HIS Mighty NAME 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அல்லாஹ் தான் உண்மையான இறைவன் 🥰✨️அல்ஹம்துலில்லாஹ்
That is jesus
@@robinarulmony7829 உண்மையான இறைவன் அல்லாஹ் தான் ✨️
Jesus அல்லாஹ்வின் இறை தூதர் ✨️
@@fathimanisfa3728 enna slringa
Joke of this year
A very good testimony many people will know about the Lord Jesus by this testimony may God bless him
Praise the lord Jesus Christ Amen 🙏🙏🙏♥️♥️♥️🙌🙌🙌
எல்லோரையும் ரட்சிக்கயும் யேசுவே
நன்றி சகோதரா.உண்மையான பதிவு.நீங்கள் பகிர்ந்தது மிகவும் உண்மை.ஆண்டவர் கண்ணீர் விட. காரணம் நாம் தான் என்பது மிகவும் உண்மை.ஆண்டவர் உங்களிடத்தில் சாட்டையை கையில் எடுக்கும் ஊழியத்தை கொடுத்திருக்கின்றார்.
இவர்களும் அனுபவித்தார்கள்,,,
ua-cam.com/video/wEMELsCM7kw/v-deo.html
ua-cam.com/video/bb79nIcm-Ew/v-deo.html
ua-cam.com/video/oNZGW_FhLZI/v-deo.html
இப்படியான வழிகேட்டில் இருந்து காப்பாற்றுவாயாக
ரஹ்மானே!
Keddin veliyil erunrhavarai Jesus thiruthiyirukkirar
எது தீமயான வலி பரிசுத்தமாக வாழ்வதா முகத்துக்கு சிறு பெண்ணை கட்டிக்க உனக்குக் பொருத்தமாக இருப்பாள் என்று சொன்ன halla கடவுளா ? அனேகமாக கல்யாணம் கட்டிகிட்டு முகமதுக்கு நேர் வழி காட்டினார் இது கடவுளா பரிசுத்தமான கடவுள் jesus மட்டுமெ நான் ஒரு இந்து jesus தான் உண்மையான கடவுள் என்று உணர்த்து கொண்டேன் நிங்களும் jesus உண்மையான கடவுள் என்று உணருங்கள் மறுமை நாளில் சோர்கம் போகலாம் jesus வழி சத்தியம் jivan❤
@@KannathasanSarathkumarMary was 12- 13 years old girl when she became pregnant with Jesus.
@@KannathasanSarathkumarMuslims believe , Love and respect Jesus more than you . Jesus is not your own property. Shut up Gentile
இன்னுமாடா முஹம்மதுக்கு முட்டு குடுக்குறீங்க,
இயேசப்பா உங்க அன்பு அளவிட முடியாத அன்பு இராஜா.🙏🙏🙏 ஸ்தோத்திரம் அப்பா.
நானும் இந்துதான் எனக்கு பல ஆசீர்வாத அற்புதத்தை கண்டேன் கர்த்தர் குரலை நான் கேட்டேன் அன்று முதல் நான் கர்த்தரின் பாதையில் நடந்தேன் ஞானஸ்நானம் பெற்றேன் இந்து பெயர் வனஜா ஞானஸ்நானம் பெயர் எப்சிபா ஆமேன் அல்லேலுயா 🎉
Ellam thudi ghanam agimai DEVANUKKE ALLELUYA AMEN
Thank you brother you chosen good and eternal way he is the way truth and life god bless you praise god
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை பின்பற்றி நடக்கக் கூடிய ஹிதாயத்தை தருவானாக.....
Aameen
Ameen
Ameen
இவர் வழிதவறியதால் படைத்தவனுக்கு எந்த நஷ்டம் இல்லை......இவருடைய வார்த்தை அனைத்தும் சாத்தானின் வார்த்தை... நபி ஈசாவை பாதுகாத்தவன் அல்லாஹ் ...
@@sheiksyedsabeen7447 yes correct 👌
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நன்றி.
Yesuvai pola anbana appa yarume iruka mudiyathu.brother ungalai thevan athigamaga nesikirar.neenga thevanukaga songs m padanum.congragulation brother.godbless you.
காட் பிளஸ் யூ. நறுமணமான ஏசு உங்களுக்கு நறுமணமாக இருப்பார். தேனிலும் இனிப்பான ஏசு உங்கள் வாழ்க்கையிலே இனிப்பாக இருப்பார். நமக்காக மரித்த இயேசு, நம் வாழ்க்கைக்கு ஜீவனாக இருப்பார் ஆமென்
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
God Bless you, you will be more blessed and you will be a light to others.
Allahu akbar.... May Allah bless you 🤲🏼
Jesus is the real god,you all don't know you do
பாக்கியம் பெற்றவரே வணக்கம்.
தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள்
உங்கள் தேடல் உண்மை இருந்தது
இறைவன் முன்னாடி அனைவரும் சமம் இவர் கிருஸ்த்தவர் இவர் முஸ்லீம் என்று பாகுபாடு கிடையாது யார் உண்மையா தேடுகிறார் என்று பார்க்கிறார் நீங்கள் அவரை பார்த்த உடனே உங்கள் பாவத்தை அறிக்கை விட்டீர்கள்
அதனால் அவர் நீதியுள்ள தேவன் என்பது புரிகிறது நீங்கள் light போடாமலே வெளிசம் உண்டானது. என்று சொன்னிர்கள் அப்போ அவர் ஒளியாய் இருக்கிறார் என்பது உண்மை.
ஒளி பரவட்டும். உங்கள் மூலமாக. 🌞
How wonderful testimony...which is more touchable those who are in Christ. Thank you so much brother. God bless you brother
Excellent bro....continue to proclaim Jesus as God. Really He is alive.He will give you strength
.
Amazing Witness 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹. Jesus Christ is Loving & Lovable God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Praise the lord Amen
Thank you God for the Testimony
✝️❤நம் தேவன் நல்லவர் சகோதரரே❤ஆமென் ❤
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Thanks lord Jesus christ ,for wonderful testimony
நானே வழியும் ஜிவனூமயிருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் நித்தியஜிவனுக்குள் வர முடியாது என்று இயேசு சொல்லுகிறார். அவரே தேவன்.
Dear people of God, please live like Jesus and serve our lord, support true minister Of God Amen
Amen... Glory to our Lord Jesus Christ ❤
Masha Allah it was a great speech . May Allah bless and guide him . I respect all religions it is the teachings of Qur'an.
Quran tells to hate christians and jews
It is not a teaching of quran it's from Bible, he is talking about the lovelable God Jesus Christ who is alive today.
@@bhuvanafelix1614 do u guys beleiving in trinity??there are so many contradictions in the bible.. See he is talking unlogical things... Does a god can cry for one single human being wtf he's talking about.... 😂
@@farhansgaming5202That’s is why Jesus is Lovable God ❤
@@farhansgaming5202athuthan engal yesappa ❤ ovoru aadukagavum parithabipavar ❤😊
நாம் அனைவரும் பின்பற்றுவதற்கு தலைச்சிறந்த முன்மாதிரி யார்? அவர் இயேசு அவரிடம் அன்பு, தயவு, பொருமை, நற்குணம், சாந்தம், மன்னிப்பு, தியாகம் இவைகள் நிறைந்திருந்தன. மேலும் கொல்லாமை, இச்சையடக்கம், போன்ற பண்புகளும் பூரணமாகயிருந்தன. இயேசு வே நிகரில்லா முன்மாதிரியாவார்...
ua-cam.com/video/bCrhHF7tOPA/v-deo.htmlsi=_Kdi2qrhlIDB7I2u
Praise the lord Amen welcome our Christian family brother
Oru kadavuvul eppadi azha mudiyum and oru kadavul oru manidhanukkagha azha mudiyum sollungha and Jesus (isa) alaisalam avangha oru kadavulaal anuppa pattta oru prophet and we are also trust and believe in alive Jesus (isa) alaisalam ❤😊
இயேசு தாங்க உண்மையான தேவன். கேட்டா கேளுங்க கேட்க மாட்டேன் என்றால் மரண வழிக்கு போங்க.
Wonderful message👌👌👌 thq u Jesus and thq u YDM 🙏🙏🙏
In the name of Jesus amen god bless you dear brother.
Living testimony. Praise the lord
Super brother..unmaiyana devanai arinthukondeer..nanri karthaveh
ஆமென்....
0
பைபிள் கூறுகின்றது பாரூக் கும் அவனது சேனைகளும் அளிக்கப்பட்டதாகவும் குரான் கூறுகின்றது ஃபிரானது சேனைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் பின்னர் பிரவுனின் உடலை உலகம் அழியும்வரை நாம் பாதுகாப்போம் என்று குர்ஆன் கூறியிருப்பதும் தற்போது பாரூக்கின் உடலில் எகிப்தில் பாதுகாக்கப்பட்டு இருப்பதும் வியக்கத்தக்க ஒரு சான்றாகும் உண்மையாகும்.
Firoun udal nu sollapadra udal firoun udayathunu yaaru sonathum ungaluku.
Egypt arasaangam athu firoun udayathunu sollave illai
ஆமென்...💯❤️ கர்த்தர் உயிரோட இருக்கிறார்.. 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
வேத அடிப்படையில் தாங்கள் கூறுவது பொய்... மாண்ட வர்கள் திரும்பவும் இந்த பூமிக்கு வரமாட்டார் அல்குர்ஆன் கூற்று
யோசு மாண்டவர் தானே???
இயேசு நல்லவர் ஆமென்
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Jeevanulla satchi. Unmayileye neenga yesappavai rusichirukeenga. God bls you brothet
Jesus blessing you and mother marry bless you......
யா அல்லாஹ் என் உயிர் உள்ளவரை என்னுடைய மார்க்கத்தில் உறுதியாக வை அல்லாஹ் இந்த மாதிரி சைத்தான் வழி கேடில் இருந்து பாதுகாப்பு கொடு யாஅல்லாஹ்
Ahh appadiya nakku😂
ஆமென் அப்பா ஹல்லேலூயா
Praise the lord God bless you brother.
Hallelujah .....praise the LORD.
நான் தமிழன்டா அல்லேலூயா என்பது யா அல்லாஹ் எனும் அரபிச் சொல் ! ஹிப்ரு மொழியில் அல்லேலுயா என்பார்கள் ! அரபி மொழியில் யா அல்லாஹ் என்பார்கள் எனது இறைவனே என்று பொருள் !அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு இறைவன் என்று பொருள் !
@@bluddybucer3568 Hebrew la, Halel - Praise
lu - the
YAH - LORD (YAHWEH)
So, meaning is Halelluyah - PRAISE THE LORD nu artham.
@@bluddybucer3568
😂😁😂😀😂 ...
*தம்பி என்ன இது* ?!??!?!?!?!?!
*ஏன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க?!?!?!?!?😊
@@jereegts
👍👍👍💐💐💐👌👌
@@bluddybucer3568 ha ha haaaa great joke, allha is pagan moon god, la (no) illa (god) allha(satan)
Subahanallaah..... Allaah thaan ungala paathuhakkanum..... Niinga unmaiyane Muslim ah iruntha ipadi panni irukka maaddinga.... Yaa allaah nii thaan kaapathanum.... 😔😔😔😔😔😔😔
Jesus Christ is a original god
I love Jesus Christ ❤️❤️❤️❤️❤️
Wonderful testimony இந்த video தொடர்ச்சியை அனுப்புங்க please
ama
Speech less no comments only praise the lord only love you Jesus
🙏 amen....praise the lord
You are Christian?
Praise the Lord 🙏
Are u Christian..??
Fake Muslim name
@@rayeezahmed2061 your also fake... way to fornication quran
Amen...ur testimony touched my hrt pastor..
அல்லாஹ் மீண்டும் ஹிதாயத்தை உங்களுக்கு வழங்குவானாக😭😭😭😭😭🤲🤲🤲🤲
இது ஒரு பொய் கதை..பார்த்தால் நன்றாக தெரிகிறது
1.53 jesus pathi ethuvum theriyathunu sollum pothey purinjikanum.... muslims ku jesus pathi neraya therium...
@@jasminehomemaderecipes முஸ்லிம் la jesus ah நபி nu தான் சொல்வாங்க. அவரை அன்றி வேறு கடவுள் ellai nu solli erukkamattanga. Atha தான் அவர் solla வரார் jesus pathi தெரியாது nu
@@cdm1330correct 💯
@@nabihaartandcraft1921எந்த விஷயம் பொய் என்று சொல்றீங்க
என் அன்பான கிறிஸ்தவ மக்களே NTF இயக்கத்தின் தலைவர். PJ அவர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்... நிகழ்ச்சி நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். .. இது போன்ற ஒரு நிகழ்ச்சியை. நடத்துமாறு உங்கள் மத குருமார்களிடம் கேட்க வேண்டும் . சத்தியம் இருக்க வேண்டும் சத்தியம் உள்ளது என்பதில். நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை நடத்த முடியும்
Amen Kartharudaya parisutha Naamathirkku sthothram
I'm Hindu I believe Jesus he only true god
Amen 🙌 God bless you
❤❤
God bless you bro
நீங்கள் ரொம்ப பாவம் சகோதரா
Neenga Tha Pavam Brother
Truth full witness, thank-you bro, I hope that our Jesus will lift my husband in one or the other day, I will wait, praise be to God 🙏
தேவனை ஒருவனும் ஒறுகாலும் கண்டதில்லை யோவான் 1:18
ஆம் சகோதரா, உண்மை! இயேசு மனுஷனாக உலகத்திற்கு வந்தபோது இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த யோவான், வெளிப்படுத்தல் 1:17 இல் சொல்லுகின்றார் "அவரை நான் கண்டபோது செத்தவனைப்போல் அவர் பாதத்தில் விழுந்தேன்" என்று ஆகவே தேவனை எந்த மனிதனாலும் முகமுகமாய் பார்க்க முடியாது, ஒரு வேளை அவர்கள் தூதனைப்பார்த்து இயேசு என்று சொல்லலாம், அல்லது பரிசுத்த ஆவியானவருடைய சில கிரியைகளைப் பார்த்துவிட்டுக்கூட நான் இயேசுவைப் பார்த்தேன் என்று சொல்லலாம்,
எது எப்படியோ, இவர் இரட்சிக்கப்பட்டபடியால் பரலோகம் சந்தோஷப்படும்!❤
Wonderful prother God bless you
AMEN PRAISE THE LORD GOD BLESS YOU IYYA I LOVE YOU JESUS ❤️🙏 Kathar aneagarai satchiyai elzhuvar AMEN