சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் நான், என் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அன்றைய " வேதநாயகம் சாஸ்திரியார்" பாடல்கள் கேட்டு பூரித்துப்போன நாட்கள் இன்றும் நினைவில் அலைபாய்கிறது . தொடர்ந்து தலைமுறையினராக செய்து வருகிற ஊழியங்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சந்ததியினர் ஊழியங்கள். கர்த்தருக்கே மகிமை.
Our favourite song 👌 hearing now22 july 2024 @ my age 72 Praise the Lord, we use to go for his song sevice in our young age at Methodist churches in Bangalore Barati nagar.🙏 God bless everyone 💖🙏
எனக்கு மிகவும் பிடித்த தேவனுடைய ஊழியக்காரர் கனம் பொருந்திய ஐயா அவர்களே கண்டது மிகவும் மகிழ்ச்சி இன்னும் பல தலைமுறை தலைமுறையா ஊழியம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாஞ்சை அன்புடன் C.மதன் சாமுவேல் CSI நெற்குன்றம் குருசேகரகம்
I am really very happy while hearing the song of Iyyah Vedanayagam Sastiyar andfurther so much happy for the grand son of Sastriyar for dedicating himself for the ministry work of Lord Jesus Christ .Now I am at the age of 70 .I know Ayyah Sastriyar from my childhood and hearing his songs and messages while they come to our village Mettur . As our Lord Jesus said they are doing the ministry work throughout the world from generation to generation.Go bless you and your family
John Mangalaraj Meignanapuram. Jesus has to give more life to V Sasthiriar Iyya I admire his songs from my earlier stages May our Loving Jesus Give him long life & Bless his Ministry Abundantly
அன்பு அய்யா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெரும் பாக்கியம் உங்களுக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக காலத்தால் அழியாத பாடல் கேட்போரை உணரசெய்யும் பாடல்
சத்தியத்தை அவரவர் வசதிக்கேற்பத் திரித்துப் போதிக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் வணக்கத்திற்குரிய சாஸ்திரியாரின் குடும்பம் நான் அறிந்த கடந்த 60 வருடங்களாகச் சத்தியத்தை சத்தியமாகப் பிரசங்கித்து வருகிறார்கள். இவர்களுடையப் பாடல்களையும், பிரசங்கங்களையும் கேட்கக் கொடுத்த அனைவரும் பாக்கியவான்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
மேன்மை தங்கிய ஐயா சாஸ்த்திரியார் அவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்னதாக (30 வருடங்கள் இருக்கலாம்) உடுமலைப்பேட்டை ஆலயத்திற்கு வந்ததும் எனது தந்தை ஜெயராஜ் ஆசிரியர் வயலின் மற்றும் நயினார் அவர்கள் தபேலா இசைத்ததும் நான் அவர்கள் அருகில் அமர்ந்து பிரமித்ததும் இன்றும் என்61 வயதிலும் பசுமரத்து ஆணி போன்று நினைவு. கிரீடத்தை அணிந்து பாடும்போது எத்துனை கம்பீரம். நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது...!!!! சுகத்துடன் வாழ்க பல்லாண்டு!!!!!!!
All glory to our Triune God. Awesome Sir. It is almost 40 years your songs are as green as ever. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly
It was a joy to hear dear Annan again. Praise be to God for the wonderful blessing God is showering for generations. Praise God that your grandson is doing the ministry among young people. God bless him and use him mightily. Our kind regards to you and our blessings and greetings to children and grandson. 😊😊
சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே தயவாய் இரும் சுவாமி திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய் நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும் தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல் பொறுத்தீர் நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி கேட்டை மறுத்தீர் ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன் மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன் நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக் கடந்தேன் கெட்ட வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுக்கேற்க நடந்தேன் பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும் தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்
In this 88 years ,the AYYA VETHANAYAGAM SASTHRIYARS,encouraging, and the indepth memory, how his voice in this age is appreciated 👏 💐 may God bless him and his family members 🙏 ❤️
Aiyaa we are from Bangalore .. nice to see you sir. To be very honest Bangalore person are missing u very much .. please come to Bangalore at least once. Very happy to see you sir. We all way pary for you..
It is wonderful to learn about Shastriyars sir through the inspiring video you shared. Hearing him sing in his own voice, coupled with his humble words, deep faith, and unwavering dedication to God, was truly uplifting. Thank you sir for sharing this beautiful video .
Thank you Ayya to give this opportunity lot of years ago again for ours. Thank Ayya to support sadthiriyar Ayya son in law Ayya. 🎉🎉🎉
Great to jesus amen
88yrs voice so super Praise the Lord
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் நான், என் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அன்றைய " வேதநாயகம் சாஸ்திரியார்" பாடல்கள் கேட்டு பூரித்துப்போன நாட்கள் இன்றும் நினைவில் அலைபாய்கிறது . தொடர்ந்து தலைமுறையினராக செய்து வருகிற ஊழியங்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சந்ததியினர் ஊழியங்கள்.
கர்த்தருக்கே மகிமை.
Praise God Praise God. Really it's a great blessing. தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤
Hi
Praise The Lord
Martin thank you soo soo soo much Ayya. We eagerly waiting to hear always Ayya own voice all songs Ayya. 🤩🤩🤩🤩
May God bless you dear sister.
Thank God for this family , enjoyed the songs and please continue.
Super iya
Iya vungalai remba nalla ethirparthen ipo nan migavum mahilchi adaikiren iya
Vunga vamsam aseervathamai irunthu engalukum aseervathamai irukkattum ❤
Praise the Lord 🙏Glory Glory Glory to Glorious Lord Jesus Christ 🙏God Bless Blessed Shasthriyar's entire family🙏❤
Our favourite song 👌 hearing now22 july 2024 @ my age 72 Praise the Lord, we use to go for his song sevice in our young age at Methodist churches in Bangalore Barati nagar.🙏 God bless everyone 💖🙏
மிகவும் மரியாதைக்குரிய ஸ்ரீமான் சாஸ்திரியாரைக் கண்டது எத்துணை மகிழ்ச்சி.
*வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்*
எனக்கு மிகவும் பிடித்த தேவனுடைய ஊழியக்காரர் கனம் பொருந்திய ஐயா அவர்களே கண்டது மிகவும் மகிழ்ச்சி
இன்னும் பல தலைமுறை தலைமுறையா ஊழியம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாஞ்சை
அன்புடன்
C.மதன் சாமுவேல்
CSI நெற்குன்றம் குருசேகரகம்
Glory be to our Lord.
Song of a God's man.
இறைவன் அருளால் குடும்பமும் ஆசிர்வதிக்கப்பட
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்❤❤❤
ஸ்டீபன் கொடுமுடி⭐🥇⭐
I am really very happy while hearing the song of Iyyah Vedanayagam Sastiyar andfurther so much happy for the grand son of Sastriyar for dedicating himself for the ministry work of Lord Jesus Christ .Now I am at the age of 70 .I know Ayyah Sastriyar from my childhood and hearing his songs and messages while they come to our village Mettur . As our Lord Jesus said they are doing the ministry work throughout the world from generation to generation.Go bless you and your family
God bless. U all Sastrigal family
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.
இந்த இனிய நன் நாளில் தாத்தாவை பார்த்தது மகிழ்ச்சி 💖
John Mangalaraj Meignanapuram. Jesus has to give more life to V Sasthiriar Iyya I admire his songs from my earlier stages May our Loving Jesus Give him long life & Bless his Ministry Abundantly
God blessyou and your generations of வேதநாயகம் சaஸ்திரியர்
Praise the Lord Glory to God🙏
அன்பு அய்யா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெரும் பாக்கியம்
உங்களுக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
காலத்தால் அழியாத
பாடல் கேட்போரை
உணரசெய்யும் பாடல்
அன்பு💖தாயாரின் பாடல் இனிமை💖
சத்தியத்தை அவரவர் வசதிக்கேற்பத் திரித்துப் போதிக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் வணக்கத்திற்குரிய சாஸ்திரியாரின் குடும்பம் நான் அறிந்த கடந்த 60 வருடங்களாகச் சத்தியத்தை சத்தியமாகப் பிரசங்கித்து வருகிறார்கள்.
இவர்களுடையப் பாடல்களையும், பிரசங்கங்களையும் கேட்கக் கொடுத்த அனைவரும் பாக்கியவான்கள்.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
ஏசப்பா மிகவும் கனத்திர்க் உரிய சாஸ்திரியார் பாட்டை நிறைய கேட்வள்ளோம் இந்த நாள்ல நேரடியாக பார்க்கிற சந்தோசம் தேவனுக்கே மகிமய் நந்தி 🎉🎉🎉
மேன்மை தங்கிய ஐயா சாஸ்த்திரியார் அவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்னதாக (30 வருடங்கள் இருக்கலாம்)
உடுமலைப்பேட்டை ஆலயத்திற்கு வந்ததும் எனது தந்தை ஜெயராஜ் ஆசிரியர் வயலின் மற்றும் நயினார் அவர்கள் தபேலா இசைத்ததும் நான் அவர்கள் அருகில் அமர்ந்து பிரமித்ததும் இன்றும் என்61 வயதிலும் பசுமரத்து ஆணி போன்று நினைவு. கிரீடத்தை அணிந்து பாடும்போது எத்துனை கம்பீரம். நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது...!!!!
சுகத்துடன் வாழ்க பல்லாண்டு!!!!!!!
Thanks jesus amen
தேவநாமம் மகிமைப்படுவதாக!
ஆண்டவருக்கே புகழ் சேர்வதாக !
Supperkural iyy.Durairaj iyyavinkural.
Thank you so much for the video. so that we could see iyyah
All glory to our Triune God. Awesome Sir. It is almost 40 years your songs are as green as ever. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly
Praise the Lord..Anna..Akka❤🙏
Arumai..
Praise the Lord
Amen Amen Amen
Iya your family prayer we needed for us plz pray for my family,friends,and supporters and also not supported
Specially my Boss and family 🙏🙏🙏
It was a joy to hear dear Annan again. Praise be to God for the wonderful blessing God is showering for generations.
Praise God that your grandson is doing the ministry among young people. God bless him and use him mightily.
Our kind regards to you and our blessings and greetings to children and grandson.
😊😊
Praise God (Eric William from Kuwait)
godbless you iaya God will give strength you for his ministries and almighty presence be with you ever🎉
Praise the Lord.Very happy to hear ur voice Annan. God bless ur family ministry
சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி
திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா
சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து
தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய் நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்
தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல் பொறுத்தீர் நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி கேட்டை மறுத்தீர் ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்
நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக் கடந்தேன் கெட்ட வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுக்கேற்க நடந்தேன் பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும் தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்
God has blessed you your children and grand children. I still remember No.8.Rotler street.
Its a great blessing and pleasure listening to the song
Praise God, glad to see aiyaa sastriyar.Long live Aiyya.
Nice song by Mrs. Sara Martin Sastriyar.
All glory to God
Iyya sasthiriyar padalkal arputhamanavaigal Avarudaiya prasangalum ennudaiya siriya vayathil rasithu kettu irukkiren
Glory to God
Great day God bless you and your ministry and your family always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌
சிறப்பு மிக்க பதிவு🌹🌹🌹
How many generations they've been serving God. May Cod bless shastriar's family.
GlorytogodAmen
Aiyaa unga voice is very beautiful ❤❤❤❤❤❤❤
Thank you Jesus christ for we could see all the three generation.
Praise to Jesus. ManovaIyyavukkuveryverythanks.
இயேசுவின்பாதை.இந்த பாடல்.கேளுங்க. God.bless.you Iam.very.happy...VisscoPraises youtube..கிறிஸ்த்தவ. சேனல்..V.M.Samuel..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திரு. மார்டின் ஜயா என்னுடைய ஆசிரியர்.
❤
The ministry for generations. May the Lord God Almighty bless your ministry. God bless you all.
Thank God for wonderful God's ministry.
Congratulations
V Iya it is my g privilege iam from B lore after 30 yes May God bless your v long life also your en family sis mercy
PARISE THE LORD JESUS CHRIST 🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹
Praise God for the wonderful voice
God bless this mission.
Glory to God Jesus🌹🌹🌹
In this 88 years ,the AYYA
VETHANAYAGAM SASTHRIYARS,encouraging, and the indepth memory, how his voice in this age is appreciated 👏 💐 may God bless him and his family members 🙏 ❤️
Good Ayya. Praise the Lord. 🙏
Super nice song
God bless u all Iyya
Great musical treat
உங்களோடு சேர்ந்து நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம்
Amen. Glory to God..
Aiyaa we are from Bangalore .. nice to see you sir. To be very honest Bangalore person are missing u very much .. please come to Bangalore at least once. Very happy to see you sir. We all way pary for you..
Thank you ayya
Praise the Lord
🙏🙏
Praise the Lord glory to Jesus
Amenglorytogod
Prise tha lord 🎉🎉🎉
Amen clory to god
Excellent thatha
Iyah nice to see you.
Praise be to God
It is wonderful to learn about Shastriyars sir through the inspiring video you shared. Hearing him sing in his own voice, coupled with his humble words, deep faith, and unwavering dedication to God, was truly uplifting. Thank you sir for sharing this beautiful video .
Praise the Lord hallelujah
👏👏
ஆமென் Praise the lord
சுப்புலாபுரம் மக்கள் சார்பாக கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எந்த மாவட்டத்தில் உள்ளது
S o. N i c e
Praise God
Amen 🙏❤
கடவுளுக்கே மகிமை உண்டாவதாக.
எந்த கடவுளுக்கு?
@@reginamaryb946திரி ஏக கடவுள்.
கடவுளுக்கு மாட்சிமை
ARummai
Praise God
ஐயா உங்கள் இந்த தேவபணி சிறக்க வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அருட்பணியாளர் ஆலயம் கல்லம்பேடு
உங்கள் ஊலீயம் பெருக எனுடை வாழ்த்துக்கள்
Amen praise the lord
Aruai Ayya🎉🎉🎉
Super.....
கடவுளுக்கஞ மகிமை உண்டாவதாக🙏