புதிய உன்னதங்களிலே கடவுளுக்கு / New Unnathagalile Kadavulukku

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • புதிய உன்னதங்களிலே கடவுளுக்கு / New Unnathagalile Kadavulukku
    உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
    உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக
    உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.
    உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
    உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்,
    ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே
    எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
    ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே
    ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே
    தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
    எங்கள் மேல் இரக்கமாயிரும்
    உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்,
    தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
    ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்,
    நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்.
    தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில்
    இருப்பவர் நீரே - ஆமென்.
    Mass Songs

КОМЕНТАРІ • 35

  • @kingston.roosevelt
    @kingston.roosevelt 4 роки тому +21

    இந்த பாட்ட தான் தேடிட்டு இருந்தேன் ❤️❤️❤️❤️

  • @kingston.roosevelt
    @kingston.roosevelt 4 роки тому +12

    ஏதோ ஒரு விதத்தில மனசு கஷ்டமா போய் ஞாயிற்றுக்கிழம பூசைல உட்கார்ந்தா இந்த பாட்ட கேட்டதும் ஒரு அழகான உற்சாகம் வரும் ❤️❤️❤️❤️

  • @dominicl2751
    @dominicl2751 Рік тому +1

    My heart shaking such a way singing our old Gloria with second voice with simple and melodious music, music not dominated , little girls the way singing next to our angels

  • @josephrajan2131
    @josephrajan2131 2 роки тому +1

    Hail mary mother of our lord jesys blessed among g all women earth my mother Mary I l love you amma I so blessed to be my mother anen.

  • @kingston.roosevelt
    @kingston.roosevelt 4 роки тому +12

    ஆண்டவராகிய இறைவா ❤️
    வானுலக அரசரே 😍

  • @alexandertheddeus8920
    @alexandertheddeus8920 3 роки тому +3

    Fantastic! !I would love the older tamil words ...

  • @luminaselvi4273
    @luminaselvi4273 4 роки тому +8

    Ennoda favorite raagam ...... Thank you so much sis.... Praise the Lord 🙏🙏🙏🙏

  • @sathishselvam2573
    @sathishselvam2573 Рік тому

    Amen

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +2

    சூப்பர் பாடல்

  • @martinxavier5671
    @martinxavier5671 Рік тому

    Amen 🙏

  • @KevinProductions2025
    @KevinProductions2025 4 місяці тому

    During this music Church Bell Rings On Christmas, New Year, Maundy Thursday and Easter

  • @thomasedison2463
    @thomasedison2463 3 роки тому +2

    உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுக ✝👍

  • @leenajanet2693
    @leenajanet2693 4 роки тому +4

    Nice 👏👏👍👍

  • @shobanamathi5076
    @shobanamathi5076 2 місяці тому

    ❤👏👏👏

  • @joejosephine1381
    @joejosephine1381 3 роки тому +2

    👌

  • @wilsonwilson9674
    @wilsonwilson9674 3 роки тому

    Super song jesus song

  • @Ashokjohnpaul
    @Ashokjohnpaul 4 роки тому +2

    இந்த பாட்டு சின்ன வயசுல கேட்டது ... சுத்தமா மறந்துருச்சி ஞாபகம் இல்ல...என்னோட அண்ணன் கேட்டுக்கிட்டதுக்காக..... இப்ப தான் இந்த பாட்டுக்கு நான் ஒரு புது மெட்டு போட்டேன் என்னோட அண்ணணுக்கு அனுப்பி வச்சேன் ... ... ஆனா கடைசி மூனு வரிகளை மட்டும் எடுத்துட்டேன் ... சரி இந்த பாட்ட ஒரு முறை கேட்கலாம் அப்படின்னு கேட்டா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி மெட்டு போட்டு பாடி இருக்காங்க .... பரவாயில்லை எல்லாரும் நல்லா வாடி இருக்காங்க ... இந்த பாடலும் ரொம்ப நல்லா இருக்கு

  • @aeroraj2491
    @aeroraj2491 4 роки тому +2

    🛐

  • @jagan.m4737
    @jagan.m4737 4 роки тому +1

    🙏🙏🙏

  • @akvsarulraj
    @akvsarulraj Рік тому

    Tempo? Style ? Voice? Cords?

  • @tubdancecrew5738
    @tubdancecrew5738 4 роки тому +2

    Ippo ellam yen church la wine kudukurathu illa
    Any one can clear.

  • @fernandosavio8502
    @fernandosavio8502 3 роки тому

    Is any God's believers asked any bishop or priest to change the words?

  • @heartbreakking3839
    @heartbreakking3839 4 роки тому

    Jesus saves

  • @malarkodi2756
    @malarkodi2756 3 роки тому

    Chords. .

  • @clementbabu8638
    @clementbabu8638 4 роки тому +1

    Scale & tempo time sent me