Um Siragugal Nizhalil | உம் சிறகுகள் நிழலில் | Thenisai Thendral Deva | Musi-Care 2021

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 276

  • @rajad3291
    @rajad3291 2 роки тому +67

    அருமையாக பாடினீர்கள் ஐயா இயேசு உங்களை இரட்சிப்பார்

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 роки тому +229

    கர்த்தருடைய பாடலை யார் பாடும் போது தாழ்மை, அன்பு, பயபக்தி தானாகவே வந்துவிடும்......

    • @ramanchinna8417
      @ramanchinna8417 2 роки тому +10

      ஆமென்

    • @BaBu-ll2py
      @BaBu-ll2py 2 роки тому +7

      That is power of God... Power of love

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq 10 місяців тому +6

      இது தேவா அவர்களுக்கு தான் பொருந்தும்
      இன்றைய நவீன கால கிறிஸ்தவ பாடகர்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தாது

    • @SujathaJosmin
      @SujathaJosmin 5 місяців тому +1

      Amen amen amen ✋✋✋

    • @ganesansaravanan783
      @ganesansaravanan783 5 місяців тому +1

      ​@@Ps.ChandraKumar-ul6oqyes, nowadays tamil songs sung like pop songs

  • @kannan.s2565
    @kannan.s2565 2 роки тому +81

    தேவா சார் தேவனுடைய ராஜ்யத்திற்க்கு தூரமானவரல்ல.

  • @selvirani1777
    @selvirani1777 5 місяців тому +31

    தேவா சார் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன் 🎉🎉🎉

  • @jayaraj8776
    @jayaraj8776 2 роки тому +28

    இவர் போல் உள்ளவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வாழ்த்துவது நன்று. நடதபட வேண்டும்.

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 роки тому +89

    எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 роки тому +21

    தேவா sir கர்த்தர் உங்களையும், அண்ணாச்சி அவர்களையும், ஜாலி abeerakam ஐயா அவர்களையும் நிறைவாக ஆசீவதிப்பாராக ஆமென் 🙏

  • @lourdusamy5043
    @lourdusamy5043 2 роки тому +28

    சகோ. ஜாலி ஆபிரகாம் ஒரு சிறந்த இறை மனிதர். சீரிய பாதையில் சிறப்பாக பயணிக்கும் இவரை இறைவன் ஆசீர்வதிப்பாராக.

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому +147

    இவர் சென்னை நகரின் மையப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் தன்னடக்கம் உள்ள எளிய மணிதர் அவரும் அவரது குடும்பத்தினரும் கர்த்தர் கிருபையால் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்

  • @siva.esakkiel8328
    @siva.esakkiel8328 2 роки тому +19

    பரிசுத்ததேவன் ஆதியும் அந்தமுமான ஏசப்பா என்றும் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 6 місяців тому +16

    ஆயிரம் இருந்தாலும் தேவா தேவா தான் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 роки тому +101

    ❇️ தமிழக அரசால் வழங்கப்பட்ட விருது ஜாலி ஆபிரகாம் அய்யா அவர்களுக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
    மேலும் அவர் செய்யும் பொது சேவையில் இறைவன் இயேசுவின் அருள் எப்போதும் இருப்பதாக

  • @GnanasekarSekar-x4j
    @GnanasekarSekar-x4j 5 місяців тому +9

    இது தான் உண்மையான சாட்சி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @tensings3932
    @tensings3932 6 місяців тому +22

    தேவா சார் இவ்வளவு எளிமையானவர் என்று காணும் போது இலகி விட்டேன்.கர்த்தர் உங்களை கவனிக்கிறார்.ஆசீர்வதிப்பாராக. ஜாலி ஆபிரகாம் சார் பாடலை 1975 முதலே கேட்டிருக்கிறேன்.❤❤

  • @roberthillbert22roberthill30
    @roberthillbert22roberthill30 5 місяців тому +8

    எளியவர்களின் இசைஞானி தேவா.... வாழ்த்துகள்

  • @teejeyem6375
    @teejeyem6375 2 роки тому +9

    Thankyou,, long live sirs Deva vin innisayil entru thaan 70s 80s lu kettirukkom.

  • @anthonydavid2266
    @anthonydavid2266 5 місяців тому +30

    இந்த பாடலை இதயத்தில் இருத்திய இறைவனுக்கு நன்றியும், இதை இசை அமைத்து பாடிய இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கட்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதே வேளை அரங்கத்திற்கு அழைத்து வந்த திரு.ஜொலி ஆபிரகாம் அவர்கட்கு நன்றிதனை நவில்கின்றோம்.தொடர வாழ்த்துக்கள்!
    டேவிட் அந்தோனி.( பிரான்ஸ்சிலிருந்து)

    • @steveallinone7491
      @steveallinone7491 5 місяців тому

      ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @Kalaidk-uq5ib
    @Kalaidk-uq5ib 2 роки тому +13

    உங்கள் இனிமையான இசை பயண த்திற்க்கு என் தேவன் ஆசீர்வதிப்பார்

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 роки тому +24

    இயேசு அப்பா பாடல் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை யும் ஆசீர்வதிப்பாராக

  • @vijayragavan2365
    @vijayragavan2365 2 роки тому +34

    உங்கள் பிரயாசம் நிச்சயமாக வலுப்பெறும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் ரசிகர்

    • @PK.Manuel
      @PK.Manuel 2 роки тому +3

      ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா

  • @KOVAI-BLESSING-ORCHESTRA-1
    @KOVAI-BLESSING-ORCHESTRA-1 2 роки тому +21

    Deva sir God bless you

  • @bellcreations
    @bellcreations 2 роки тому +13

    அமரர் ரெமி அவர்களின் பாடல் வரிகளுக்கு இசை அமைத்த பல பாடல்களில் தலை சிறந்த பாடல். இந்த ஒலி நாடாவின் பெயர். 'சிறகுகளின் நிழலில்...' 1988 இல் நிர்மல் education .

  • @maryharriet3005
    @maryharriet3005 3 місяці тому +2

    Very prayerful our Sir Deva. I i like to listen and pray with you Sir

  • @samphilipson9053
    @samphilipson9053 2 роки тому +6

    நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryharriet3005
    @maryharriet3005 4 місяці тому +2

    Thank you Sir Deva very meditative prayerful Hymn. God bless you 🙏

  • @manbu3647
    @manbu3647 4 місяці тому +1

    Amen. God bless jolly Abraham brother and your ministry

  • @user-preeth
    @user-preeth 6 місяців тому +17

    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா-2
    அந்த இருளிலும் ஒளி சுடரும்,வெந்தனலிலும் மனம் குளிரும் -2
    உந்தன் கண்களின் இமைப்போல் எந்நாளும் எங்களை காத்திடு என் இறைவா -2
    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா...
    பாவங்கள் சுமையாய் இருந்தும், உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
    கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் -2
    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா...
    வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகை -2
    வானதன் அருள்மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை -2
    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா
    அந்த இருளிலும் ஒளி சுடரும், வெந்தனலிலும் மனம் குளிரும்-2
    உந்தன் கண்களின் இமைப்போல் எந்நாளும் எங்களை காத்திடு என் இறைவா-2
    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா....

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 6 місяців тому +1

      பாடலை முழுமையாக பதிவிட்டமைக்கு நன்றி.

    • @user-preeth
      @user-preeth 6 місяців тому

      @@rameshsamuel4798 நீங்கள் சிறப்பாய் பாடி இயேசுவை ஆராதிக்க வாழ்த்துக்கள்

    • @Santhi-c3c
      @Santhi-c3c 6 місяців тому +1

      👍

    • @shirleyvijay3383
      @shirleyvijay3383 5 місяців тому

      Thank you for sharing ❤

    • @user-preeth
      @user-preeth 5 місяців тому

      @@shirleyvijay3383 👍

  • @relaxnalinialexism7490
    @relaxnalinialexism7490 2 роки тому +3

    Honourable Deva sir...noorandu vazha karthar kirubai seivar. Devanidathil arugula Amara idhavi seivar

  • @rajeswari-u6y
    @rajeswari-u6y 5 місяців тому +13

    என் பள்ளியில் நாங்கள் பாடிய பாடல் முப்பது வருடங்களுக்கு முன்பு தூய அந்தோணியார் பெண்கள் மேனிலைப்பள்ளி மயிலாப்பூர் சென்னை🙏

    • @kavithaa2066
      @kavithaa2066 5 місяців тому +1

      திருச்சி பிலோமினாஸ் பள்ளிக்கூடத்துல 30 வருடத்திற்கு முன் நானும் பாடி இருக்கிறேன்

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 роки тому +16

    Good people has the good heart to express the love of God to the needy people without advertisements.
    May God bless dear loving bother Jolly Abraham and his family!.

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @yamunadevi834
    @yamunadevi834 7 місяців тому +6

    I listen this song often... Fantastic music and words

  • @chrisvck8352
    @chrisvck8352 4 місяці тому +1

    Beautiful ❤

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 5 місяців тому +5

    💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry and all 🙏👍

  • @shunmugathai3435
    @shunmugathai3435 2 роки тому +1

    Anna padalodu enainthu vitteenga arumai nice davan ungalaiyum ungal familyyum aasirvathikkanum amen

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 місяці тому

    ஜாலி உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்....❤❤

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 4 місяці тому

    எங்க ஊர் ஐயா தேவா ❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ❤❤❤

  • @selvidebi8550
    @selvidebi8550 2 роки тому +4

    God bless you sir, paralogathil megunda palan undu !

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 роки тому +2

    Dear Brother DEVA Sir GOD Almighty Is Also Listening This Song. Long Live. Former Paratrooper , Thirunelvelian.

  • @daisyrani4964
    @daisyrani4964 2 роки тому +6

    GOD GOD BLESS YOU BROTHER 🙏

  • @babychanchan1376
    @babychanchan1376 5 місяців тому +1

    GREATEST MESSAGE
    CONGRATULATIONS AYYA
    LOVELY FATHER JESUS CHRIST LOVES ALL PEOPLE HE DIED FOR ALL PEOPLE
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS FAMILY AMEN

  • @savarifranca7543
    @savarifranca7543 5 місяців тому +1

    Excellent both of you! And Jesus bless you both!

  • @edwardsam5918
    @edwardsam5918 2 роки тому +3

    A big sulute for Bro Jollyabraham

  • @tpm-india907
    @tpm-india907 2 роки тому +6

    Super Song. Heart touching. God bless you sir.

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 2 роки тому +11

    Glory to Almighty JESUS.
    May God bless the service of our beloved brother Jolly Abraham.

  • @ambrostephen1
    @ambrostephen1 2 роки тому +2

    Congratulations beloved sri.Jolly. Abraham.

  • @joshuajebadurai3738
    @joshuajebadurai3738 2 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு

  • @RuthP-fh6jh
    @RuthP-fh6jh 4 місяці тому +1

    எங்கள்
    பாடல் pwsm

  • @sivadassksiofpolice4881
    @sivadassksiofpolice4881 2 роки тому +17

    My grace is sufficient for thee..2 cori 11:12

  • @MarinaRajani
    @MarinaRajani 3 місяці тому

    Dava sar. Supersinger john jabarai sarbaha ungaluku nandry tharivikiran

  • @geethakumari8209
    @geethakumari8209 2 роки тому +2

    அன்பு மகன் மேல் பரிபூரணமாக இறங்கும் இயேசுவே

  • @lills450
    @lills450 5 місяців тому +1

    Vaazhga valamudan Deva annanum, Jolly Abraham annanum. Yesuvin anbum arulum samadhanamum vungalodu erupadhaga.🎉🎉🎉🎉.

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 4 місяці тому

    வாழ்த்துகள் தேவா சார்

  • @nathannathan7197
    @nathannathan7197 2 роки тому +3

    Un siragugal nizalil.... Super song

  • @07071964johnson
    @07071964johnson 2 роки тому +7

    Praise to God
    A heartful servant of Jesus
    Jolee Abraham Ayya

  • @sureshabi3295
    @sureshabi3295 4 місяці тому

    மிகவும் எழிமையானவர் தேவா‌ சார்

  • @antonyraj3441
    @antonyraj3441 4 місяці тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @suseelabai6447
    @suseelabai6447 5 місяців тому

    தேவா சார் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள் நன்றி

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 роки тому +6

    We salute bro. Jolly abraham. God bless you and your family bro.

  • @anandanyesu1877
    @anandanyesu1877 2 роки тому +3

    Deva Sir God bless you by singing if Christian sons
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srdhanapal7499
    @srdhanapal7499 2 роки тому +2

    Congratulations May God bless you

  • @jijumonk7273
    @jijumonk7273 2 роки тому +2

    God Bless you and your family Jollee Abraham Brother and Deva Sir and his family..

  • @koilrajkasthuri7547
    @koilrajkasthuri7547 2 роки тому +2

    👌👌👌👌👌super song super, குரல்

  • @RiaDaphne
    @RiaDaphne 5 місяців тому

    அழகான பாடல், அற்புதமாக இசை அமைத்துப் பாடி உள்ளீர்கள் சார்.

  • @jasonpandian5061
    @jasonpandian5061 2 роки тому +3

    Nice song by brother Deva

  • @SureshSuresh-yo7uc
    @SureshSuresh-yo7uc 2 роки тому +1

    அருமை ஐயா

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 6 місяців тому +2

    MAY THE HEAVENLY LORD GOD ALMIGHTY BLESS YOUR TEAM MORE AND MORE TO GLORIFY HIM IN YOUR ATMOST EFFORTS. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 AND SALEM CONGRIGATION.

  • @CartoonupdateTamil
    @CartoonupdateTamil 4 місяці тому

    God bless both of you sir❤

  • @jayaruby5591
    @jayaruby5591 4 місяці тому

    God bless you sir
    God bless you sir
    God bless you sir

  • @alanprakash-kf3ec
    @alanprakash-kf3ec 6 місяців тому +2

    Fantastic Deva Sir...Great composing and singing... This song is sung by all Christians by the grace of God Almighty. God has chosen you specially for this beautiful song sir... Thank you so much ❤

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Рік тому +2

    Glory to Jesus 🙏🏽

  • @7165king
    @7165king 2 роки тому +3

    Praise The Lord JESUS CHRIST ❤️🙏

  • @prakashpastor
    @prakashpastor 4 місяці тому +1

    எங்க பாடல் ௨ள்ளதுபாா்௫௩்ள்

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 місяців тому

    Amzeing Jesus songs voice davasir

  • @glorystephenn6214
    @glorystephenn6214 5 місяців тому

    Entha padalai pata Gnanam kodutha Yesappa Vumaku KodaKodi Nandri AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂❤️👍🙏👌😘😄😂❤️👍🙏👌😘😄😂

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 роки тому +4

    Fantastic song 🎵 super team .. I do remember my father play violin in Catholic Church when I was a school student…really a famous song 🎵 Thanks 🙏 Bro
    M Arputharaj/ advocates/Coimbatore

  • @rcdd777
    @rcdd777 2 роки тому +1

    Thank You Jesus Christ for our jolly Abraham

  • @rexlawrence9454
    @rexlawrence9454 5 місяців тому

    This is all time favourite song of Tamil Catholics.

  • @Cholan-s7z
    @Cholan-s7z 5 місяців тому +1

    Great Deva Sir

  • @rathnamani1963
    @rathnamani1963 6 місяців тому +2

    Jolee Abraham Ayya God bless you ❤ 🎉🎉🎉🎉🎉

  • @sagayselvitheo7947
    @sagayselvitheo7947 2 роки тому +4

    God bless you brother

  • @Indraprema
    @Indraprema 7 місяців тому +1

    Pray to God to bless him abundantly

  • @JesusLoves-e7d
    @JesusLoves-e7d 6 місяців тому +1

    Christ love pour on you and your family sir

  • @altamilan1115
    @altamilan1115 5 місяців тому

    Thankyou dawa set.

  • @joyanbumalar3291
    @joyanbumalar3291 2 роки тому +2

    Praise the Lord and God bless you 🙏👍🏾

  • @edwardrajan4376
    @edwardrajan4376 4 місяці тому

    Super thalaiva 🎉🎉🎉

  • @glorystephenn6214
    @glorystephenn6214 5 місяців тому

    Thankyou Deva sir🙏👍❤️

  • @sheringabriella
    @sheringabriella 5 місяців тому

    God bless you god bless you

  • @pugalanthip3897
    @pugalanthip3897 5 місяців тому +1

    ஐயா இயேசு உங்களை நேசிக்கிறார்

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 2 роки тому +1

    Praise the Lord Jesus Christ for Jolliabraham

  • @sureshbabu5169
    @sureshbabu5169 5 місяців тому

    Excellent Deva sir God bless your family 💐👍🙏

  • @MsJasperin
    @MsJasperin 2 роки тому +9

    May God help you to experience this words in your life... Try to taste the love of true God.. ☺️🥰. May God Bless you sir. Happy to hear this ☺️... Beautiful song. ☺️🥰.

  • @edisonmichael1
    @edisonmichael1 2 роки тому +2

    Praise the lord Jesus.

  • @christopherrobert6744
    @christopherrobert6744 5 місяців тому

    God. Bless you. Amen❤🎉🎉🎉🎉🎉

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 2 роки тому +1

    Thank you sir , beautiful sang👍🙌🌹🤗🙏

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 4 місяці тому

    Praise God.

  • @joshuamani7153
    @joshuamani7153 Рік тому +1

    Super song ❤

  • @a.dhanasekaran9468
    @a.dhanasekaran9468 2 роки тому +2

    Amen. Glory to GOD

  • @antonycruz4672
    @antonycruz4672 5 місяців тому

    The great jolly JOLLY ABRAHAM

  • @adaikalamary8564
    @adaikalamary8564 5 місяців тому

    sir voice la endha song semma. Sema feel