அதிக காலம் இன்னொருவர் நிலத்தை அனுபவித்தால் பட்டா வாங்க என்ன வழிகள்!

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2021
  • பட்டாதாரர் தெரியவில்லை..அனுபவிப்பது நான். இப்போது என்ன செய்ய?
    பட்டாதாரர் இருக்கிறார். அனுபவிப்பது நான்.. இப்போது என்ன செய்ய?
    இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்தக் காணொளி..
    தகவல் பெறும் உரிமைச் சட்டம், ரேஷன்கார்டு, இலஞ்சம் இல்லாமல் செயல்களை முடிக்க, நில அளவினைக் கணக்கிடும் முறை, நிலம், இந்து வாரிசுரிமைச் சட்டம், அபார்ட்மென்ட், பாகப்பிரிவினை சட்டம், பவர் ஆஃப் அட்டர்ணி சட்டம், புறம்போக்கு நிலங்கள், சர்வே, கோயில் நிலங்கள், உயில், அங்கீகார மனைகள், எப்.எம்.பி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகள், ட்ரஸ்ட் சட்டம், வீட்டு வாடகை சட்டம்,
    பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம், பதிவு சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பட்டா, சிட்டா, அடங்கல், அபதிவேடு, கிரையம், தானம், அக்ரிமெண்ட் பத்திரங்கள், விடுதலைப் பத்திரம், கிராம நத்தம், நத்தம் பட்டா, வழிகாட்டி மதிப்பு, இனாம் செட்டில்மெண்ட், நில எடுப்புச் சட்டம், கூட்டுப்பட்டா, அரசு சான்றிதழ்கள், பஞ்சமி நிலங்கள், கிராம மேப், அடமானம் கடன் பத்திரங்கள், மின்சார சட்டம், பூர்விக சொத்துகள், நீர்ப்பிடிப்பு விதிகள், நகர நில அளவைப் பதிவேடு,
    அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சட்டம், ஆவண எழுத்தர்கள், குழந்தை தத்தெடுத்தல் சட்டம், நீர் நிலைப் புறம்போக்கு, தமிழ்நாடு அரசிதழை எங்கு எவ்வாறு வாங்குவது, சர்வேயர் ஆவது எப்படி, சர்வே செய்ய கட்டண விவரங்கள், சங்கப் பதிவு, பட்டா பாஸ் புத்தக சட்டம், இலவசப் பட்டா நிலங்கள், அனாதீனம் நிலங்கள், பத்திரம் செல்லுமா? பட்டா செல்லுமா?, அனுபவப் பாத்தியம், முத்திரைத்தாள் சட்டங்கள்..
    இப்படி 60 தலைப்புகள் இருக்கின்றன. இந்த தலைப்புகளின் விலைப் பட்டியல் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
    எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் : நவநீத கிருஷ்ணா
    குரல் : விஜய் கிருஷ்ணா
    பதிப்பக முகவரி :
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம், சென்னை 600 024
    தொடர்பு எண்கள் : 044 2483 4643
    99406 84644,
    ஆசிரியர் குழு : 77085 76986
    #அனுபவம் #பட்டா #குத்தகை #நிலங்கள்

КОМЕНТАРІ • 67

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Рік тому +4

    Super. ராஜாத்தி பதிப்பகம். வாழ்க வளமுடன்

  • @ayyanarhari9716
    @ayyanarhari9716 Рік тому +1

    அருமை ஐயா பல நாட்களாக இருந்து வந்த சந்தேகம் மற்றும் பயம் நீங்கிவிட்டது.மிகவும் நன்றி ஐயா.

  • @RajeshVeera-fg1tv
    @RajeshVeera-fg1tv 2 роки тому +3

    அருமை அய்யா... பல நாட்களாக இருந்த சந்தேகம்.. அருமையாக கூறியுள்ளிகள்.. நன்றி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 6 місяців тому +1

    Nandri nandri❤❤

  • @lenashankar2349
    @lenashankar2349 Рік тому +2

    பூர்வீக சொத்து பாக பிரிவினையில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடம் எங்கள் பெரியப்பா பெயரில் பட்டா இருக்கிறது. அப்போது வாய்மொழியாக பாகப்பிரிவினை செய்துகொண்டனர் பாத்திரம் எதுவும் கிடையாது. பட்டா மாறுதல் செய்ய என்ன செய்வது? அவர்களுடைய மற்ற பாக இடத்தையும் நாங்களே வாங்கிவிட்டோம். எங்கள் பெரியப்பாவும் இறந்துவிட்டார்.. பட்டா மட்டும் பெரியப்பா பெயரில் உள்ளது 25 ஆண்டுகளாக நிலத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 Рік тому

    Good question.. go and give some amount to vao Patta will be given.. then comit other land and go posses it and ask again this question..

  • @kaviyarasanmani5588
    @kaviyarasanmani5588 2 роки тому +1

    நல்ல விளக்கம்... நன்றி

  • @jaganjagan4460
    @jaganjagan4460 2 роки тому +4

    ஒரு இடம் ஒருவருக்கு கிரையம் சொய்து தந்துள்ளார், அனால் பட்டா பெயர் மாற்றவில்லை, இப்போது கேட்டாள் பெயர் மாற்ற மறுகிரார்கள். அப்படி என்றால் நாம் என்ன பன்னலாம்,

  • @9095937347
    @9095937347 Рік тому +1

    ஐயா வணக்கம் எங்க தாத்தா அவங்க மச்சான் கிட்ட ஒரு நிலத்தை வாங்கினார் அதுல வீடும் கட்டிட்டாரு.... இப்போ வீடு கட்டி 25 வருஷம் ஆச்சு.... தாத்தாவும் இல்லை அவங்க மச்சான் இல்ல அதாவது வாங்கினவரும் இல்லை கொடுத்தவரும் இல்லை.... இப்போ எங்க பாட்டி மட்டும் தான் அந்த வீட்ல இருக்காங்க... இது நாள் வரைக்கும் வீட்டுல கரண்ட் கிடையாது...கரண்ட் கனெக்சன் இழுக்குறதுக்கு அவங்களிடம் போய் நிலத்த எழுதி தரச் சொன்னேன்....அந்த நிலம் வித்தவருக்கு ஆறு பிள்ளைங்க இப்போ அதுல ஒருத்தர் அந்த நிலத்தை எங்க நிலம் தான் அப்படின்னு சொல்றாரு.... இப்ப நாங்க என்ன பண்றது 😭

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v Місяць тому

    ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ??? என்னிடம் உயில் உள்ளது ஆனால் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌??? அவர்கள் 2004 இறந்துவிட்டார்

  • @hariprasaad4904
    @hariprasaad4904 2 роки тому +2

    அய்யா எனக்கு 10சென்ட் நிலம் உள்ளது. எல்லா ஆவணமும் உள்ளது. எதிரதறப்பு எந்த ஆவணமுமின்றி அக்கிரமிதுளர்கள் போலீஸ்க்கு போகலாமா courtku போகணுமா

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 Рік тому +2

    அனுபவ அடிப்படையில் பட்டா வழங்க முடியும் என்றால் அரசுக்கு ஒரு இடமும் இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு ஆக்கிரமிப்பு உள்ளது.

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому

      நடந்து கொண்டுதான் இருக்கிறது. காசை கொடுத்து எல்லாவற்றையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @hariprasaad4904
    @hariprasaad4904 Рік тому

    Entha aavanamum illai, வரியும் கட்டவில்லை அக்கிரமிதுள்ளார்கள் என்னிடம் எல்லா ஆவணமும் உண்டு கோர்ட்டில் எந்த செக்டனில் விரைவாக கேஸ் முடியும்

  • @sv6084
    @sv6084 2 місяці тому

    ஐயா எனது தந்தை ஒருவரிடம் நிலம் வாங்கி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, சில பல காரணத்தினால் அந்நேரம் எங்களால் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியவில்லை. இப்போது அவர்கள் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யமறுக்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு உண்டா.

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan 2 роки тому +2

    ஐயா, என் அப்பா நிலைத்திருக்கும், எங்க சொந்த கார நிலத்திற்கும் இடையே ஒரு சின்ன காவாய் செல்கிறது அதில் மரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே Govt serveyor and ex surveyor வைத்து எங்கள் நிலத்தை அளந்து உள்ளோம் அப்போது எங்கள் நிலம் அந்த கணவாய் தாண்டி வருகிறது, இங்கு கணவாய் இல்லை மற்றும் சர்வேயர் இந்த காவாயில் உள்ள முள்ளை அகற்ற வைக்க வேண்டுமா எப்படி அளப்பது என்று சொன்னார். இதற்கு பிறகு ஏற்கனவே நிலம் அளந்த அளவு சரியில்லை என்று எங்கள் சித்தப்பா அந்த அளவை ஒற்று கொள்ளவில்லை. மீண்டும் நாங்கள் மாவட்ட சர்வேயர் க்கு மனு அளித்துளோம். மாவட்ட சர்வேயர் வருவதற்கு முன்பே இந்த முள்ளு மற்றும் எங்கள் நிலம் சார்ந்து இருந்த மரத்தை அகற்றினோம் ஆனால் எங்கள் நிலம் சொந்தகார நிலத்தில் கணவாய் தாண்டி 5அடிக்கு மேல் உள்ளே செல்கிறது அவர் நிலத்தில் கணவாய் சார்ந்து இருந்த மரம் நாங்கள் எதுயும் செய்யவில்லை இந்த மரமும் எங்கள் நிலம் எல்லை உள்ளே தான் வருகிறது. இப்போ நாங்கள் அவர் அனுபவத்தில் இருந்த மரத்தை அறுத்து விட்டோம் மற்றும் கணவாய் முடிவிட்டோம் என்று எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். #காவல் #அதிகாரி, அவர்கள் அனுபவத்தில் உள்ள நிலத்தில் நீங்கள் எதற்கு மரம் வெட்டினிர் மற்றும் கணவாய் ஏன் மூடினிங்க என்று எங்களை குறை சொல்கிறார்கள். #போலீஸ் : உங்கள் அனுபவத்தில் இருந்தால் நீங்கள் ஊரில் இருந்து சாட்சி கொண்டுவாங்கா. ஆனால் எங்களுக்கு ஊரில் சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள் ஏனென்றால் ஊரில் எங்கள் நிலத்தில் 12அடி ரோடு விட கேட்டார்கள் நாங்கள் மறுத்து விட்டோம்.
    இப்போ எங்கள் மீது FIR போடுங்கள் என்று எங்கள் சொந்தக்காரர் சொல்கிறார். Me : எங்கள் மரத்தை மட்டுமே அகற்றினோம் மற்றும் மரம் எங்கள் நிலத்தில் தான் உள்ளது. மாவட்ட சர்வேர் நிலம் அளந்து மரம் எங்கள் நிலத்தில் வரவில்லை என்றால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று 1வாரத்துக்கு முன்பு போலீஸ் station எழுத்தி தந்தோம். மாவட்ட சர்வேயர் அளக்க வர தாமதம் ஆகுவதால். Police : எங்கள் மீது FIR போடுவேன் என்று சொல்லுகிறார்கள் இல்லை என்றால் ஊர் பஞ்சாயத்து பேசு சொல்லுறாங்க. இப்போ என்ன செய்வது ???

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 24 дні тому

      ஆளுக்கு 2.5 அடி விட்டு கொடுத்து கணவாய் பொதுவாக போடுங்கோ
      போலீஸ் கேசு. நேரம் வேஸ்ட்

  • @dhananchezhiyan7321
    @dhananchezhiyan7321 2 місяці тому

    Gov land 50years enga kitta irukku.. Vivasayam seithu vanthom. Atharku oppadai patta kettu nila nirvaga anaiyar avarukku 2010 la manu koduthen. Collecter and thasithar and vao enquiry pannananga.. But patta kodukkala....forward copy irukku. Nan eppadi patta vanguvathu.....

  • @shanmugamd3225
    @shanmugamd3225 Рік тому +1

    In front of my agri land there is another agri land is there. In 1916th these two sub division S.F nos sale deed it is mentioned that behind land cart way to be used in front lands south side mentioning the front land SF no. The cart way case is in dist munsiff court now. When filling the case we found that front land is bought by the existing owner from the previous owner without Genuine sale deed. Ie the previous owner in 1918 Grapped the property from one person . That owner is not alive now. I have mentioned this while filling Tha case. Now as per the latest law 77A of tamil fake registration act can I apeal IG Registration requesting to cancell the fake registration of 1918

  • @ganeshprabhuprabhu347
    @ganeshprabhuprabhu347 Рік тому

    Sir enathu appa innoruvaridamirunthu 2 sent idam vaangi veedu kattinaar naangal 20yearsukkum melaga intha veettil vasiththu varukirom anal idam kuduthavar peril irukku naangal 20 yearsukkum melaga vasiththu varukirom ithanal pin vilaivukal ethenum varuma naangal intha veettil continusaga irukka mudiyuma naangal patta ethavathu vaanga mudiyuma sir pls reply sir

  • @gopalc3588
    @gopalc3588 7 місяців тому +1

    Kinaru bgam sammanthamaka sollunga

  • @pugazhvarma
    @pugazhvarma Рік тому +1

    அருமை

  • @karunanithikaruna9862
    @karunanithikaruna9862 2 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾

  • @subhasuthesuthesubha1935
    @subhasuthesuthesubha1935 Рік тому

    Eangka edathai uyirveli vaithu aakramippu seithu anupavam kontatukinranar police ningka sonnatha pola kantukala uyir veli vecha avangkalukku sonthamahuma sir

  • @dharvinmurugan3769
    @dharvinmurugan3769 2 роки тому +1

    சார் எனது தந்தை பொறம் பிக்கு இடத்தை வாங்கி பத்திரம் பதிய வில்லை வரியும் கட்டவில்லை 30 வருடங்களாக அனுபவித்து வருகிறார் ஆணால் விற்றவர் அவர் பெயரில் வரி கட்டுவதாக கூறி வருகிறார் பட்டா அ பத்திரம் முடிக்க வழி கூறுகிங்கள்

  • @angammallakshmi2231
    @angammallakshmi2231 2 роки тому +1

    Summavae aduththavanga edaththukku aasapaduthanga

  • @kasiyammalram9661
    @kasiyammalram9661 5 місяців тому +1

    ஐயா.. பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது.... அத்தை அவர் எனது பெரியாப்பா விற்கு கொடுத்து விட்டார்... அதாவது பாத்திரம் ஏதும் எழுதாமல் இந்த இடத்தை நீ வைத்துக்கொள் என்று சொல்லி விட்டார்... தாத்தா இறந்து விட்டார்.. பின் எங்கள் தந்தை இறந்து விட்டார்... நாங்கள் ஒரு வீடு கட்ட அந்த நிலத்தை எங்களுக்கு தந்து விட்டார்.. இப்போது வீடு கட்டி 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது... எனது பெரியப்பாவும் இறந்து விட்டார்... இப்படி இருக்கையில் எ ப்படி... நான் எனது பெயருக்கு பெயர் மாற்றுவது

    • @LeeBoo2243
      @LeeBoo2243 2 місяці тому

      Yaar peyaril vari kattukirerkal

    • @anbua9743
      @anbua9743 Місяць тому

      W2a³3ÀAZZŹŹZZSAS

  • @bag6179
    @bag6179 Рік тому

    ஹலோ சார்

  • @vpr7674
    @vpr7674 2 роки тому

    ஐயா வணக்கம் கூட்டுக் குடும்ப சொத்து அண்ணன் தம்பி மூவர் இவர்கள் 1992 ஆம் ஆண்டு கூர் சீட் என்ற வாய்மொழிப் பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள் செய்துகொண்ட பத்திரத்தை பத்திர பதிவு செய்யவில்லை ஆனால் அந்த பாகப்பிரிவினையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன படிப்பறிவு இல்லாத காலத்தில் அவர்கள் கை காண்பித்து விட்ட நிலங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு வந்திருந்தோம் ஆனால் 0.52சென்ட் நிலமானது அவர்கள் பாகத்தில் எழுதியுள்ளது நான் அந்த நிலத்தை நிரவி மட்டம் செய்து 40 ஆண்டு காலங்களாக அனுபவித்து வருகிறேன் ஆனால் பத்திரம் என்னிடம் இல்லை பட்டாவும் இல்லை அனுபவம் மட்டுமே உள்ளது நாற்பது ஆண்டு காலங்களாக அவர்கள் அந்த நிலத்தை கவனிக்கவில்லை நாங்களும் யார் பெயரில் உள்ளது என்று கவனிக்கவில்லை இப்பொழுது அந்த நிலத்தை கேட்டு தகராறு செய்கின்றார்கள் பத்திர பதிவு செய்யாத பத்திரத்தை வைத்து கொண்டு அது எங்களுக்கு வந்த பாகம் என்று அந்த 52 சென்ட் நிலத்தின் பட்டா அவர் அப்பா பெயரில் இருந்தது அதை தவறுதலாக அவர் அண்ணன் தம்பிக்குள் மாற்றி பத்திர பதிவு செய்துகொண்டார்கள் அந்தப் பத்திரத்தை வைத்து பட்டாவை வைத்து அந்த நிலத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நான் இப்பொழுது அனுபவ பாத்தியம் கூறமுடியுமா....

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      வழக்கின் முடிவிலேயே எதையும் சொல்ல இயலும்! அனுபவ பாத்தியம் கோர இயலுமா என்றால்..கோர இயலும்..

  • @kumaranvks9523
    @kumaranvks9523 10 місяців тому

    Hi

  • @Kavingarkamu
    @Kavingarkamu Рік тому

    ஐயா வணக்கம்.அனுபவ பாத்தியம கோர தேவையான ஆவணமாக எது?எது? வேண்டும்.நான்அந்தநிலையில்தான் இப்போது இருக்கிறேன்.தயவுசெய்து பதில் தரவும்.மிகதெளிவாக தெரிந்தபின்பே அடுத்த நடவடிக்கையில் இறங்க உள்ளேன்.

  • @Imamsha
    @Imamsha Рік тому

    PATTA. EN EN MAMIYAR. PAYARIL. ULLATHU. PATHIRAM ILLAI. SOTHU. YARUDAYATHU. ENNDRA THARIYAVILLAI. MAMIYAR. ERANTHUVITTAR. EN WIFE THAAN. VAARISU. ETHAI. ENNA SAIYA VANDUM

  • @MURUGANTHUNAI90
    @MURUGANTHUNAI90 Рік тому +1

    Vanakkam sir nankka government goterss30 varutama kutierukom sir patta vankalamasir🙏

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Рік тому

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில் நடுவில் மணல் ரோட்டு போட்டனர் எங்களின் அறியாமல் காரணமாக போட்டனர் இவர்களுக்கு வசதிக்காக பக்கத்து வீட்டார் 4 குடும்பம் இவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தால் தடை செய்யலாமா அவர்களுக்கு நடை பாதை விடமுடியுமா

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 24 дні тому

      வழித்தடம் தண்ணீர் தடம் தடை பன்ன முடியாது

  • @KRISHNAKUMAR-tg6tn
    @KRISHNAKUMAR-tg6tn Рік тому

    1999 ம் எனது தந்தை 34 சென்ட் ஒரு இடத்தை விலை கொடுத்து வாங்கினார் அப்போது பட்டா மாற்றம் செய்யவில்லை 2010 ம் ஆண்டு பட்டா மாற்றியிருக்கிறார் எனது தந்தை ஆனால் 16 செண்டு தான் பட்டாவில் பதியப்பட்டுள்ளது மீதம் உள்ள இடம் எங்கே என்று பார்க்கும் பொழுது 17சென்ட் இடத்தை நத்தம் புறம்போக்கு என 1992 ம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டது என அ பதிவேட்டில் உள்ளது ஆனால் பத்திரத்தில் எங்களுக்கு எழுதிக் கொடுத்தவர் 34 என உள்ளது எங்கள் இடத்தை சுற்றியுள்ள அனைத்து இடமும் புன்செய் நிலம் Fmp மில் சுற்றியுள்ள அளவுகள் சரியாக உள்ளது விடுபட்ட இடத்தை மீண்டும் எங்கள் பெயரில் மீட்டெடுக்க முடியுமா?

  • @baranidharanbj5757
    @baranidharanbj5757 2 роки тому

    ஐயா பூதானா நிலம் பற்றி சொல்லுங்கல்

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 роки тому

    அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன் இதற்கு எப்படி பட்டா வாங்குவது தயவுசெய்து விளக்கம் சொல்லவும் நன்றி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      ua-cam.com/video/OQ5HHX7n0qc/v-deo.html இந்த காணொளியை காணவும். உங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

  • @Dhakshiv
    @Dhakshiv Місяць тому

    2024 il kooda indha sattam sellubadi aguma ???

  • @kalimuthukalimuthu9818
    @kalimuthukalimuthu9818 Рік тому

    வெளிநாட்டில் நில உரிமையாளர்கள் உள்ளார் அதில் கடந்த 20 ஆண்டுகள் இந்தியா வரவில்லை இதை நான் விவசாய ம் செய்து வருகிறேன் உறவினர்கள் மூலம் சாகுபடி செய்ய வாங்கினேன் அவர்கள் இறந்து விட்டார் நான் என்ன செய்வது

  • @RajeshVeera-fg1tv
    @RajeshVeera-fg1tv 2 роки тому +3

    வணக்கம்.. நான் ஒரு விட்டுமணை நிலத்தை 1995
    ஆண்டில் இருந்து அனுபவித்து வருகிறேன்.
    இந்த நிலத்துக்கு என்னிடம், பத்திரமும் இல்லை பட்டா இல்லை..
    நான் இந்த நிலத்துக்கு என் பெயரில் 1995 இருந்து மின் இணைப்பு உள்ளது.
    விட்டு வரி உள்ளது.
    இந்த நிலம் வேரொருவர் பெயரில் பட்டா இருக்கு..
    நான் இந்தநிலத்துக்கு அனுபவம் பட்டா கிடைக்கும்..
    அதை எப்படி விண்ணப்பம் செய்யவது.. கூறுகள்.
    புஞ்சை நிலம் இது..
    Plz give me ur cell sir..

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      ua-cam.com/video/LC5tmEk3w2w/v-deo.html இந்த காணொளி தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்

    • @SRKGAMING77
      @SRKGAMING77 Рік тому

      Sir,
      Vanakkam.
      En appa avaroda relation kita erunthu Sila nilangalai A4 sheet la 1979 aandu eluthi vanginar eluthi koduthavar uyirodu ela avaruku vaarisum ela vangiyavarum uyiroda ela aanal vangiyavaruku Magan erukiran antha eluthi kodutha paper vaithu patta vanga mudiuma?

  • @venkatesankondri1835
    @venkatesankondri1835 Місяць тому

    ஐயா வணக்கம்ஐயாநான்ஒரு நிலத்தை2008 ஆம் ஆண்டுவாங்குறேன்₹10பாண்டு பேப்பரில்எழுதி வாங்கிறேன் கிரயம் பண்ணவில்லைஏனென்றால் அது4 சென்ட் நிலம் மட்டும் வாங்கினேன் அரசு20 சென்ட்மேலே இருந்தால் தான்கிரையம் பண்ண முடியும் சட்டம் இருந்ததுஅதனால்கிரையம் பண்ண முடியவில்லைஇப்பொழுது2024நிலத்தின் உரிமையாளர்என் நிலத்தை விடுங்கள்என்று சொல்கிறர்ஆனால்நான்15 வருடம்அனுபவித்து வருகிறேன்வருகிறேன் இதற்குநான்என்ன செய்ய வேண்டும் யாரை நாட வேண்டும்

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 24 дні тому

      யா ரையும் நாட வேண்டாம். உரிமையாளரிடம் ஒப்படைங்க
      அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறது பாவம்

  • @muralidharanarumugam5289
    @muralidharanarumugam5289 Рік тому

    உழைச்சி சாப்டுங்கடே

  • @jesuraj55
    @jesuraj55 2 роки тому

    சார் என்னது அப்பா 40 வருசமா ஒரு நெலத்தை அனுபவிக்கிறார் பட்ட 3தலைமுறைக்கு முன் வேரு ஜாதி நபரின் பேரில் உள்ளது எப்பிடி வாங்குவது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      மாவட்ட வருவாய் அலுவலரை நாடி விண்ணப்பம் அளிக்கவும்..

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Рік тому

      அனுபவம் உங்களுக்கு உரிமை அவருக்கு.
      நீங்கள் அவர் அனுமதியின் பேரில் இருக்கீறீர்கள்.
      உரிமையாளர் கேட்ட கொடுத்துவிடனும்