பட்டாவே செல்லும்.. என்ன போரிட்டாலும் பத்திரம் வெல்லாது.. எந்தந்த தருணங்களில் அப்படி நடக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 115

  • @muthukumarb8347
    @muthukumarb8347 3 роки тому +6

    பட்டா பத்திரம் இல்லாத நிலையில். தான் செல்லத்துக்கு.
    பத்திரமே மூல ஆவணம்.எந்த கிரையமும் ஒரு சொத்தின் மீது நடைபெறத நிலையில் பட்டா மட்டுமே இருக்கும்.அப்போது பட்டா செல்லத்துக்கு.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 роки тому +1

    Really wonderful narration. Thanks for it. DR.T.C.MOHANAM, Advocate PONDICHERRY

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி..🙏🙏👍.
    என் தந்தை இறந்து விட்டார்.நான் இறப்பு வாரிசு சான்றிதழ் வைத்து நிலத்தை எழுதி விட்டேன் என் பெயரில்... நிலம் வாங்கி 20 வருடங்கள் ஆகின்றன. என் தந்தை பெயரில் கூட்டு பட்டா இருக்கு. பத்திரம் இருக்கு ஆனால் எனக்கு ஏன் பட்டா வழங்க மறுக்கிறார் நிலத்தை அளக்கவும் வர மறுக்கின்றனர். 😭.. பாத்து பன்னுங்க என்று என்னிடம் கேட்கிறார்கள்...

  • @ayyanarpandian9331
    @ayyanarpandian9331 2 роки тому +7

    பட்டா முக்கியம் இல்லை பத்திரம் தான் முக்கியாம் என் அனுவில்

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 3 роки тому +3

    நல்ல கருத்துக்கள் நன்றி

  • @ayyanarpandian9331
    @ayyanarpandian9331 2 роки тому

    ஐயா அவர்கள் உன்மை யா சொன்னிரிகள்

  • @15mohanp75
    @15mohanp75 2 роки тому +4

    ஐயா நாங்கள் அனுபவித்து வரும் நிலம் உள்ளது அதில் வீடு கட்டி வாழ்து வருகிறோம் அதில் வேர் ஒருவர் அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி விட்டார் அந்த பட்டா வை ரத்து செய்ய முடியுமா ஐயா பதில் சொல்லுங்க

  • @harish1234ish
    @harish1234ish 2 роки тому

    I got so many answers ..Thanks a lot sir..

  • @thangavelp9913
    @thangavelp9913 2 роки тому

    Good presentation!

  • @harish1234ish
    @harish1234ish 2 роки тому +1

    மிக தெளிவான விளக்கங்கள். பட்டா இல்லாத பத்திரம் இல்லாத நிலத்தை ஒருவர் தன் மகளுக்கு புலப்பட அளவை விட அதிக அளவை எழுதி தானா செட்டில்மெண்ட் கொடுத்து விட்டார்.2020 வரை பட்டா இல்லாத
    அந்த நிலத்தை வாங்கிய மற்றொரு நபர் லஞ்சம் மூலமாக பட்டாவும் வாங்கி கொண்டு சம்பந்தமே இல்லாத பக்கது சர்வேயில் உள்ள என் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
    தங்கள் விளக்க படி அந்த தானா செட்டில்மெண்ட் பத்திரம் செல்லாது என்று எங்கு சென்று தீர்ப்பு வாங்குவது?

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Рік тому

      உங்கள் நிலத்தை அளந்து தரும்படி பணம் கட்டி சர்வேயர் மூலம் அளக்கவும் அப்போதுதான் எப்எம்பி புலப்படம் மூலம் அளப்பார்கள் அந்த அளவே சரியானதாகும்.

  • @irajapandimunusami894
    @irajapandimunusami894 3 дні тому

    Nilathin. Alavu. Sathura. Adi. Allathu. Sathura. Meetar. Endru. Irukkavendum.

  • @nft72-80
    @nft72-80 2 роки тому

    மிகச்சிறப்பு

  • @mahendrababu3690
    @mahendrababu3690 3 роки тому

    Thanks sir very Useful message

  • @s.p.murugesan
    @s.p.murugesan 3 роки тому +1

    Most useful video sir!.

  • @gopalmoorthy3533
    @gopalmoorthy3533 2 роки тому

    Super

  • @swaduocutetwins1827
    @swaduocutetwins1827 3 роки тому +8

    supreme court declared that patta is not a right document. patt is only for the revenue office to levy land tax only. But u say otherwise. which is correct. pl clarify.

    • @kalpanasridhar8588
      @kalpanasridhar8588 2 роки тому +4

      Correct . Document thaan important.
      Patta any body can claim

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 2 роки тому +4

      Purchase registration documents is important.

    • @babuirnirn649
      @babuirnirn649 2 роки тому +2

      பட்டாவும்.அனுபவ பாத்தியதையும் செல்லாது.. பத்திரம் சொல்வதுதான் செல்லும். என்று குறிப்பிட்டு தீர்ப்புகள் வந்துள்ளன..

    • @gopaln8448
      @gopaln8448 2 роки тому +1

      இது எல்லாம பழைய பதிவு அதனால்தான் அவர் அப்படி சொல்கிறார்

  • @ArulSelvam-mg2ri
    @ArulSelvam-mg2ri Рік тому

    ஐயா என்னுடைய நிலம் 40சுவதினம் பட்டா என்பெயரில் உள்ளது பத்திரம் பத்திரம் வேறுபெயரில்உள்ளது என்ன செய்வது

  • @s.jamnath7161
    @s.jamnath7161 2 роки тому

    sar, yanathu thakapanar 1974 il 1yekkar 55 cenntil 77.1/2 centu vankiullar.athu poka 1982 il 77.1/2 centai unnoruver vankiullar 1982 il risarva paninathil 77.1/2 centu pathiyapatta itathil kututhalaka 5.5 centu kututhalaka pattavum meppum vankiullar.tharsamayam 5.5 centum aver anupavathil irukku avrulku 83 centum yenkku 72 centum ullathu nan RTO TRO itm Manu seithen averkall anupavammum pattavum avarkalitam irukku risavapanninathai nankal onerum Panna iyalathu yenru thirppu shollivettarkal sar nan atuththu urimaal cort phokalamma phonal yenkku sathakamma thirppu varumma sar

  • @mekalakumar3252
    @mekalakumar3252 7 місяців тому

    ஐயா எங்கள் அப்பா நிலம் ஒரு பக்கம் 29 அடி மற்றும் ஒரு பக்கம் 27அடி உள்ளது ஆனால் பத்திரம் அளவும் குறைவு ஆனால் பட்டா அளவு அதிகமாக உள்ளது எப்படி சரி செய்வது ஐயா

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Рік тому +3

    என் மனதில் எழும் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைத்தது..
    பத்திர பதிவு வருமான பதிவு..
    இரண்டிலும் குழப்பம் தான்....
    பட்டா ...பத்திரப்பதிவு....
    அத்துணை தெளிவு...
    எந்த நிலையில் எதன் அடிப்படையில்
    தீர்ப்பு கொடுத்துள்ளது
    மேற்கோளௌ காட்டிய. விதம்...
    அதே தீர்ப்பு எல்லா வழக்குகளுக்கும்
    சரியா வருமா....
    பத்திரப்பதிவின் போது வரும்
    வருமானம்.........அதற் பின்..
    வருமான பதிவு....
    இரண்டும் அரசின் கீழ் தான் செயல் படுது....
    அருமையான. விளக்கம்....
    ஆனா ....பொதுவான. ஒரு விஷயம்..
    மனிதன் தான் செயல்படுகிறான்...
    பதியும் போது அவன் மன நிலை...
    எந்த அளவு.....வவரையறுக்க
    முடியுமா மமுடியாதா....
    பணி செய்பவர் மனநிலை
    பொறுத்த விஷயம்...
    விவசாய நிலம்..........பேரில் மட்டும் தான் இருக்குது.....
    பட்டா .....பத்திர பதிவு...
    மக்களுக்கு விழிப்புணர்வு தேவை...
    என்றும் வாழ்க வளமுடன்..
    சித்திரை தமிழ் வருஷப்பிறப்பு
    வாழ்த்துக்கள்.....

  • @suthish377
    @suthish377 2 роки тому +3

    ஐயா பத்திரம் ஒருவர் பெயரில் உள்ளது, பட்டா ஒருவர் பெயரில் உள்ளது அந்த நிலத்தை வாங்க யாரை அணுகுவது.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      இன்றைய நிலைக்கு வாங்க இயலாது..காண்க.. இந்த காணொளியை ..
      ua-cam.com/video/LC5tmEk3w2w/v-deo.html

  • @ShahHameed-xc9no
    @ShahHameed-xc9no Рік тому

    நண்பருக்கு வணக்கம் உட்பிரிவு பட்டா அளக்க வரும் போது சர்வேயர் உரிமையாளர் உடன் இருக்கவேண்டும் மா இது சட்டம??

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Рік тому

    Very Good .more benefit to the Public. Welcome it.

  • @umas253
    @umas253 Рік тому +1

    ஐயா, எனக்கு ஒரு டவுட், என் அப்பா வின் பெயரில் பத்திரம் உள்ளது,அவர் 2500 sqf (5.73 cent) ஆனா அப்பா manual பட்டா உள்ளது ஆனா அது online பட்டா வில் eravillai , appa ஒருலேடி கிட்ட பட்டா இல்லாம வாங்கி உள்ளார், அவர் ஒரு ஆணிடம் இடம் வாங்கி உள்ளார் அவர் பேரில் தான் online பட்டா உள்ளது, மற்றும் 1 ares 90 square meter உள்ளது அதாவது 2045 sqf தான், எங்கள் இடமும் 2045 தான் உள்ளது, பாத்திரத்தில் தவறு நேருமோ, 87 இருந்து அப்பிடியே பத்திரம் பதிவாகி உள்ளது, ஆலோசனை கூறுங்கள் ஐயா

  • @ravip9421
    @ravip9421 2 місяці тому

    Dc,2015 ல் வாங்கினேன்,
    நானும் Sc பாட்டா

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 роки тому

    Excellent analysis, best observations. DR.T.C.MOHANAM, Advocate PONDICHERRY

  • @gengamuthuperumal9118
    @gengamuthuperumal9118 2 роки тому +1

    ஏற்கனவே பிழைதிருத்தல் செய்யப் பட்ட பத்திரத்தை மீண்டும் பிழை திருத்தல் செய்ய முடியுமா?

  • @TamilArasan-dx9iy
    @TamilArasan-dx9iy Рік тому

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன

  • @hajimohamed7890
    @hajimohamed7890 3 роки тому

    Good sir

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 3 роки тому +5

    Sir supreme court diclared patthiram only document for land

  • @pumu7752
    @pumu7752 8 місяців тому

    Land owners illama another person patta vaangitta enna pannuvathu?land owners eppadi patta la name serkirathu

  • @jeevarathinam22
    @jeevarathinam22 Рік тому

    ஐயா,கூட்டாக அப்பாவும், அவரின் தம்பியும் சொத்து வாங்கி, பாகப் பிரிவினை செய்து கொள்ளாமலேயே இருவரும் பட்டா வாங்கி உள்ளார்கள்.. இப்படி இருக்கையில், அப்பாவின் தம்பி தோப்பிற்கு செல்ல வழியை மறுக்கிறார். என்ன செய்வது அய்யா..

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Рік тому

      அதென்ன அப்பாவின் தம்பி.. சித்தப்பா எனச் சொல்லலாமே..?
      வழிப்பாதை பாத்தியம் வேண்டி வசதியுரிமைச் சட்டப்படி கோர்ட்டை நாடலாம் ..

    • @jeevarathinam22
      @jeevarathinam22 Рік тому

      அப்பா இறந்து பல வருடங்களாக என்னை பல மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்.. அதனால் அப்படி எழுதினேன் அய்யா. 🙏
      வசதியுரிமை சட்டப்படி தீர்ப்பு பெறும் வரை என்ன செய்வது அய்யா, வண்டிகளில் காய் அள்ளிச் செல்ல அவர் தோட்டத்தின் வழியாக செல்லக் கூடாது என்று கூறுகிறார், வேறு வழிகலும் இல்லை..
      மீறினால் போலீஸ் மூலமாக அரட்டுகிறார் ..
      இப்படி மிரட்டல்கள் மூலம் என்னை ஒடுக்குகிறார் அய்யா.
      என்ன செய்வது அய்யா 🙏

  • @baskaran.8052
    @baskaran.8052 2 роки тому

    Iyaa yanathuappa iranthuvittar. Cittapps varisu mall. Case file panneyullar yengalathu. Sothu muluvathum yenakku. Anuppava pathiyam vendum yentru nangal valiyaullam addikkati our police station. Poivarvar

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      உங்களுக்கு எதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. ஆனால், தாங்கள் சொல்வது புரியவில்லை.. அதனால், 77085 76986 என்கிற எண்ணுக்கு அழைத்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள்..

  • @ayyanarpandian9331
    @ayyanarpandian9331 2 роки тому

    ஆணால் தனியு கூட்டுவு பத்திரம் முடிந்தால்தான் பட்டா மாறுதல் பன்னா முடியும்

  • @smafhship6130
    @smafhship6130 2 роки тому

    ஐயா.நான் ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஒரு மனை வாங்கினேன்...மழை தண்ணீர் தேக்கி நின்ற காரணத்தினால் போன வாரம் தான் சர்வே செய்ய முடிந்தது.எனது மனையில் 10 சதுர அடியை பக்கத்து மனைக்காரர் வேலி போட்டு வைத்திறுக்கிறார்.. நான் வாங்கிய பிறகு தான் அவர் அந்த இடத்தை வாங்கி இருக்கிறார்....அவரின் பட்டாவில் 10.50.ஏர்ஸ் என்றும் அவரின் பத்திரத்தில் 28 1/2 சென்ட் 10.50 ஏர்ஸில் கட்டுப்பட்டது என்றும் இருக்கிறது..இதில் எது சரி...விளக்கம் தாருங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      சர்வேயர் சொல்வதே சரி!

    • @smafhship6130
      @smafhship6130 2 роки тому

      @@RajathiPathipagam 10.50 ஏர்ஸில் 28 1/2 சென்ட் கட்டுப்படுமா ஐயா

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 2 роки тому +2

    பட்டா மட்டும் இருந்தால் போதாது. பத்திரம் தொடர் இருந்தால் தான் செல்லும் என்பது ஒரு மாதம் முன்பு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. பார்த்துவிட்டு யூடியூப் இல் பதிவிடவும்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +3

      காணொளியை முழுதாக பார்க்காமல் கருத்து சொல்வதை அல்லது அறிவுரை சொல்வதை முதலில் நிறுத்துங்கள்..எல்லா விஷயத்தையும் இதிலேயே ஆராய்ந்து இருக்கிறோம்.. அதற்கு மேல் சந்தேகமெனில் 99406 84644 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.. சும்மா எதையோ ஒன்றை சொல்லிக் கொண்டு திரியாதீர்கள்.. ஆராயாமல் மேலோட்டமாக வீடியோ நாங்கள் எப்போதும் பதிவிடுவதில்லை.. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.. !

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf Рік тому +1

      தவறான பதிவு, பத்திரம்தான் முக்கியம், பட்டா பத்திரத்தின் அடிப்படைதான்

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os 3 місяці тому

      @@KanniappanR-rd9zf பத்திரம் எழுதி கொடுத்தவர் பெயரில் பட்டா லிங்க் இல்லை என்றால், பத்திரம் செல்லாது.

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os 3 місяці тому

      @@RajathiPathipagam மிக அழகான பதில் - யூடியூபில் நீங்கள் சரியான பதிவை கொடுத்துள்ளீர்கள். நன்றி.

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os 3 місяці тому

      @@RajathiPathipagam அழகான பதில் - யூடியூபில் நீங்கள் சரியான பதிவை கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  • @VarmanUniverse
    @VarmanUniverse 2 роки тому +1

    Sir, ஒரு ஊரில் உள்ள நிலங்களில் , எவை அரசுக்கு சொந்தமானது , எவை கோவில்களுக்கு சொந்தமானது , எவை பள்ளிகளுக்கு சொந்தமானது என எவ்வாறு கண்டுஅறிவது., இந்த விசயத்தை நாங்கள் அறிந்தால் , அந்த இடத்தை வாங்கலாமா வேண்டாம் மா என் சுலபமாக முடிவு எடுத்து விடுவோமே .,

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      அ பதிவேட்டில் அது இருக்கும்

    • @VarmanUniverse
      @VarmanUniverse 2 роки тому

      @@RajathiPathipagam அந்த விவரங்களை நாங்கள் எப்படி ஐயா பெறுவது ?

  • @veluk2916
    @veluk2916 Рік тому

    ஐயா எங்களிடம் மூலப்பத்திரம் உள்ளது நாங்கள் விலை கொடுத்து வாங்கி உள்ளோம் ஆனால் அதற்க்கு பட்டா இல்லை காரணம் என்ன என்றால் அது நத்தம் புறம்போக்கு நிலுவை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது நாங்கள் பட்டா பெற என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து தெரியப்படுத்தவும் 40 வருடம் அனுபவத்தில் உள்ளது

  • @sakthinathansakthinathan9152
    @sakthinathansakthinathan9152 2 роки тому

    எங்கள் இடத்திற்குரிய பத்திரம் துளைந்துவிட்டது எங்கள் பெயரில் பட்டா உள்ளது வெறுநபர் துளைந்து போன பத்திரத்தை வைத்து பிரச்சினை செய்கிறார் எங்கள் இடத்திற்குரிய பத்திரத்தை மீட்பது எப்படி யாரிடம் புகார் அளிப்பது

  • @thangamanirp527
    @thangamanirp527 2 роки тому

    ஆன்லைனில் தரமுடியாத 2000 முன் எழுதப்பட்ட பத்திரங்களின் நகல்களை ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று பெறுவது எப்படி கூறுங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      அங்கேயே விண்ணப்பம் தருவார்கள்..அதை வைத்து பெற இயலும்..

  • @rengasamyrathakrishnan7110
    @rengasamyrathakrishnan7110 2 роки тому

    ஐயா வணக்கம்.உங்கள் பதிவுகள் அனைத்தும் பாமரரும் புறிந்து கொள்ளும் வகையில் உள்ளது நன்றி. எனக்கு ஒரு சந்தேகம்.1984ல் ஆண் வாரிசுகள் 3+தகப்பனார் மட்டுமே பாகம் பிரிவு செய்துள்ளனர் (பெண் வாரிசு 1 உண்டு) தகப்பனார் பெயரிலேயே பட்டா சிட்டா இருந்து வந்துள்ளது.1095 ல் தகப்பனார் காலமாகிவிட்டார்.தகப்பனார் இறப்பிற்குப் பின் தகப்பனார் பெயரில் இருந்த சொத்தினை ஆண் வாரிசுகள் வாய்மொழியாக பங்கிட்டு கொண்டனர்.இதற்கு எந்தவிதமான எழுத்து வடிவம் இல்லை.ஆனால் 2004ல் இளைய சகோதரர் கள் இருவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனித்தனியாக (பதிவு செய்யப்பட்டுள்ளது) நான் கிரையம் பெற்று அனுபவித்து வருகிறேன்.2011 ல் பட்டா என் பெயரில் மாற்றிக் கொண்டேன்.
    2018 ல் மூத்த சகோதரர் அவருக்கும் பாகம் வேண்டும் என்று ஆர்டிஓ அலுவலகத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஆர்டிஓ பெண் வாரிசையும் சேர்த்து 4 ல் இரண்டு பங்கு மட்டுமே எனவும் பட்டா வில் அவர்கள் பெயரையும் சேர்க்கலாம் என்று ஆர்டர் போட்டுள்ளனர்.நான் டிஆர்ஓ அப்பீல் செய்துள்ளேன்.இத எப்படி எதிர்கொள்வது அனுபவ பாத்தியதை 14 ஆண்டு என்ற கோணத்தில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யலாமா.நன்றி வணக்கம்.உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr Рік тому

    சார் பட்டா இல்லை பத்திரம் இல்லை கிராம நத்தம் அந்த இடத்திற்கு 1988ல் பொது அதிகார ஆவணம் ஒரு வாரிசு மட்டும் எழுதி கொடுத்தால் அது செல்லுமா மொத்தம் ஆறு வாரிசுகள் கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏🙏🙏

  • @aka8901
    @aka8901 Рік тому

    ஒரு நீர் நிலை குட்டையை மூடி ஆக்கிரமித்து வருகின்றனர். , அதை எங்கு புகார் செய்து அகற்ற முடியும் ? என் பெயரில் புகார் மனு அளிக்கவும் முடியாது !!! ஆனால் ஏதாவது செய்து அந்த குட்டையையும் அதை சுற்றி உள்ள கோயில் மற்றும் அரசு பள்ளியை சுத்தமாக பராமரிக்க வேண்டும் தற்போது ஆக்கிரமிக்கபட்டு சாக்கடையாக உள்ளது …

  • @naguagila9051
    @naguagila9051 2 роки тому

    அய்யா நாங்கள் 2002 விவசாயம் நிலம் நான்குமால் போடாமல் வாகேன்னும் பட்டா ஓல்டு owner name la இருக்கு ஆனால் விற்றவர் வாரிசுகள் பட்டா மாறுதல் முடியுமா ec la சரியா இருக்கு

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +2

      இத்தனை ஆண்டுகாலமாக உங்கள் பெயருக்கு பட்டா வாங்காமல் இருந்ததே ஆச்சர்யமாக உள்ளது. சரி, அந்த நிலத்தை முழுவதும் வாங்கியிருந்தால், உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொள்வது சுலபம். அவரின் நிலத்தில் கொஞ்சம் வாங்கியிருந்தால்..உட்பிரிவு செய்வதில் சிக்கல் இருக்கிறது..

  • @rajugopal2615
    @rajugopal2615 Рік тому

    செக்பந்தி தவறாக பதிவு செய்ய பட்டது அதை எப்படி சரி செய்ய வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  9 місяців тому

      பிழைத் திருத்தல் பத்திரம் மூலம்..

  • @karthikpkarthik6625
    @karthikpkarthik6625 2 роки тому

    Sir Nan வசிக்கும் இடத்தில் என் அப்பா பெயரில் பட்டா உள்ளது .அதில் வேறு ஒருவர் என்னடமும் பட்டா உள்ளது என்று வருகிறார் அதற்கு நான் என்ன செய்வது. அந்த இடம் நாங்கள் அனுபவித்து வருகிரும் 40 அண்ணடுகளா அதரிகு என்ன செய்வது சில்லுகள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      VAO விடம் சென்று யாருடைய பட்டா உண்மையானது..அல்லது செல்லும் என்கிறபடிக்கு முதலில் விசாரணை செய்யுங்கள்.. அவரிடமே முறையிடவும் செய்யலாம்..

  • @vikashvaishu
    @vikashvaishu 2 роки тому

    நீங்க சொலறபடி ,3 cent தரேன் என்று சொல்கின்றார் தாசில்தார். எங்களது நிலம் tadildr cealing என்கிறார். Land cealing office cealing இல்லை என்கின்றது..நிலம் கிரமணதம் இல்லை. அனுபவபத்யம் 40 வருடம் உள்ளது. பட்டா கிடியிக்குமா ?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      பட்டா கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. பொறுமையாக இருங்கள். அது உச்ச வரம்பில் இருந்தாலும், பட்டா தர வாய்ப்புள்ள நிலமே.. பொறுமை அவசியம்! Sealing என்றாலும் உச்சவரம்பு என்றாலும் ஒன்று தான். குழப்பிக் கொள்ள வேண்டாம்..

  • @SereneSocialClub
    @SereneSocialClub 2 роки тому

    Sir, regarding my grandfather's property in village: my grandfather passed away 1976, patta for all his land changed to my father' name. After my father passed away in 1995 all that pattas changed to my name. In 2013, my father's sisters filled a case to ask their share from me. They locked our house in village. From 2000, all pattas in my name. My mother wrote dhana settlement also to me. What to do? They are married before 1980's.
    -srinivas

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +2

      1989க்கு முன்பு பிரிக்கப்பட்ட சொத்தாயின் பெண்களுக்கு அதில் பங்கு தர தேவையில்லை.. என்றே சட்டம் சொல்கிறது..

    • @ramachandran-kk6jg
      @ramachandran-kk6jg Рік тому

      )

    • @selvendiranv868
      @selvendiranv868 Рік тому

      Tranlate tamil

  • @senthilg1032
    @senthilg1032 3 роки тому +2

    Patta enga name la erukku paththiram veru oruvar name la erukku enna seiya

  • @duraipandi1086
    @duraipandi1086 3 роки тому +1

    நான் ஒருவரிடம் இடம் வாங்கினேன் நான் இடம் வாங்கும் போது நான் இடம் வாங்கியவர் அவர் பெயரில் பட்டா மாறுதல் செய்யவில்லை அப்படி இருக்கும் போது நான் அவரிடம் இடம் வாங்கி விட்டேன் இப்போது நான் பட்டா மாறுதல் செய்ற சென்றால் எனக்கு பட்டா வழங்குவதில் சிக்கல் இருக்கு என்று சொல்லுகிறார்கள் நான் என பண்ண வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      பத்திரத்தை வைத்து பட்டா மாற்றம் செய்யலாம்..

  • @boopathyraj4552
    @boopathyraj4552 2 роки тому

    Sir எங்க பாட்டிக்கு இலவச பட்டா வந்து இருக்கு பெயர் எங்க பாட்டி பெயரும் எங்க அப்பா பெயரும் இருக்கு அபோம் அது யாருக்கு சொந்தம்... ஆனால் எங்க அப்பா பெயர் கணவர் பெயரில் உள்ளது...

  • @janil5218
    @janil5218 3 роки тому

    Enakku help pannunga lawyers ennoda amma perum innoruthar perlayum patta irukku... innoruthar engakita vithutaru.. so nanga vangi v2u kattiyirukom. Ipa antha innoruthar irukkura land ah marupadiyum urimai kettu engaluku vazhi vidama marichu meratturanga

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 роки тому +1

    இதே போன்ற இடங்களுக்கு பதிவுதுறைக்கும் தெரிவித்து அரசு வழி வகை செய்யலாம் அல்லவா ஏன்மக்களை குழப்புகிறீர்கள்அரசுதான் அத்தனை குழப்பத்துக்கும் பொருப்பு

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +1

    You're wrong, patta is a possession record only, supreme courts clearly told

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      என்ன தவறை கண்டுபிடித்தீர்கள்..வெறும் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு எதையாவது சொல்வதை நிறுத்துங்கள்! காணொளியை முழுதாக பார்த்தீர்களா? எங்களுக்கு தெரியாதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீங்கள் அறிந்திருக்கும் போது, நாங்கள் அறிய மாட்டோமா? இந்த மாதிரி எதிர்மறை விமர்சனம் செய்யும் போது, முதலில் முழுதாக காணொளியைப் பார்க்க வேண்டும்.. அதையும் மீறி சந்தேகமிருப்பின் எங்களை தொடர்பு கொண்டு எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும்.. எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போவது, சொல்ல வந்தவனின் வேலையைக் கெடுப்பது போல ஆகும்..இனியாவது இந்த தவறை செய்யாதீர்கள்! எங்களை தொடர்பு கொள்ள : 99406 84644

    • @kamarajm4106
      @kamarajm4106 2 роки тому +1

      @@RajathiPathipagam nan ungalathu video vai full a parthuttu than solren, SC Yoda judgement copy ennidam irukku,anuppattuma?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      @@kamarajm4106 எங்களிடமே அது உள்ளது.. போன் செய்து விவாதம் செய்யவும்.. அல்லது போன் எண்ணை தரவும்

  • @pvelmurugan7185
    @pvelmurugan7185 3 роки тому +1

    அண்ணா,நான் 2017 இல் 80 cent
    நிலம் வாங்கினேன்,ஆனால் அதில் 3 sirvey நம்பர் உள்ளது.அதில்
    1 இக்கு பட்டா மாற்றி விட்டேன்.2,3 இல் கள்ளர் ஜாரி உள்ளது தெரியாமல் போய்விடாது.பட்டா மாற்றம் செய்ய இயலவில்லை.நான் வேறு சமூகம்.பட்டா மாற்றம் செய்ய வழி சொல்லுங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      பட்டா மாற்றம் செய்ய இயலாது..அந்த வகைப்பாடு அப்படி!

  • @veerasamiv2970
    @veerasamiv2970 2 роки тому

    ஐயா என்னிடம் பத்திரமா இருக்கு சிட்டமும் இருக்கு ஆனால் அவர் கிட்ட பத்திரம் மட்டுமே இருக்கு இதில் எது செல்லும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      அனுபவம் யாரிடம் உள்ளது?

    • @veerasamiv2970
      @veerasamiv2970 2 роки тому

      @@RajathiPathipagam அவரிடமே உள்ளது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      @@veerasamiv2970 அப்போது அவருக்கு சாதகமாக நிலவரம் உள்ளது..வழக்கு மன்றத்துக்கு போய் தான் தாவாவை தீர்க்க இயலும்.. நன்றி

  • @vijayaragavanms9408
    @vijayaragavanms9408 3 роки тому +8

    நாங்கள் ஒரு இடம் வாங்கி ‌2வருசம் ஆகுது ஆனா டாக்குமன்ட் தாய் பத்திரம் இருக்கு இப்ப இடம் இல்லை என்று வி ஓ சொல்றாங்க எங்க இடத்தை வேறு நபர் பத்திரம் பட்டா இருக்குமா எங்க கிட்ட மூல பத்திரம் இருக்கு ‌பட்டா இருக்கு இதுக்கு நாங்க யாரை அணுகுவது சார் please respect

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      ua-cam.com/video/LC5tmEk3w2w/v-deo.html

    • @sankardhuruv7414
      @sankardhuruv7414 2 роки тому +1

      அய்யா ஒரு பத்திரப்பதிவு 1973ல் செய்த போது சர்வே எண் தவறுதலாக பதிவு செய்து விட்டனர்..
      அவர் இருவருக்கு மாறி ஒருவருக்கு விற்கிறார்..
      அவர் 1984ல் உயில் தனது பேரனான எனக்கு எழுதி வைக்கிறார் ..
      தற்போது அனுபவ பட்டா வாங்கி அதை விற்கலாமா. எங்களிடம் தான் அனுபவத்தில் உள்ளது

    • @blacklover7847
      @blacklover7847 Рік тому

      Rajafhipadippahm

  • @sivananainthaperumalt9515
    @sivananainthaperumalt9515 2 роки тому

    யூடிஆர் சர்வேக்கு முந்தைய ஆஎஸ்எல்ஆர் பைசலாதிஜி-ரிஜிஸ்டர் ஆவணத்தில் அரசு நிலம் என்று இருந்தால் அந்நிலம் ஆர்எஸ்எல்ஆர் சர்வேயின் போது யார் அனுபவத்தில் இருந்தது என்பதை ஆர்எஸ்எல்ஆர் சர்வேயின் எந்த பதிவேட்டில் குறித்திருப்பார்கள் சார்

  • @lingasamy.mlings4860
    @lingasamy.mlings4860 12 днів тому

    ,

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 3 роки тому

    என்தாத்தவின் சொத்து அவர்இறந்துவிட்டார்.அந்தசொத்துஎன்அப்பாவுக்குபட்டாவாகிவிட்டது.பத்திரம்எங்குயிருக்குஎன்றுதெரியல்லை.இப்பஎனக்கும்என்தம்பிக்கும் என்அப்பா பத்திரசெய்யமுடியுமா...விளக்கமாக.விடியோப்பேடவும்...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      உங்கள் நிலத்துக்கு பத்திரம் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.. அதனால் வாரிசு சான்றிதழை வைத்து உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்..

    • @babuirnirn649
      @babuirnirn649 2 роки тому

      வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்தால் பத்திரத்தின் விபரம் கிடைக்கும..நகல் வாங்கலாம்

  • @duraithangavelpillai615
    @duraithangavelpillai615 Рік тому

    Super