அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா
அண்ணா என் தாத்தாவின் நிலத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அதற்கான பட்டா மற்றும் பத்திரம் எதுவும் இல்லை பட்டா வேறொருவரின் பெயரில் உள்ளது அவரே மின்கட்டணம் மற்றும் நிலத்தின் கட்டணத்தை கட்டி ரசீது வைத்துள்ளார் என்னிடம் எதுவும் இல்லை என் நிலத்திற்கான பட்டா மற்றும் பத்திரத்தை நான் எப்படி வாங்குவது நிலத்திற்கான எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை என்ன செய்வது
சார் வணக்கம் நாங்கள் எங்க ஊருல ஒரு மனைகள் வாங்கி ஒரு 40 வருடங்கள் ஆகி விட்டது அந்த மனைக்கு பத்திரம் இருக்கு ஆனா இப்போது அந்த மனைகள் காலி மனைகள் என்று வரைபடத்துல காட்டுகிறது அதை எப்படி நம்ம மனைகள் என்று கொண்டு வரது அந்த மனைக்கு பட்டா எப்படி வாங்குவது, காலி மனனை இல்லை என்று எப்படி நீக்குவது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் சார்....
Sir nanga Vera oruthavanga kita irundhu idam vangunom adhu vithavangaloda thatha per la iruku... Vangi 7 years agudhu... Enga name la avanga inum mathi kudukala.. nangala directa epdi patta mathuradhu sir
Sir vao office la poyi parthom itam samy peyaril irukku ana patta number illenu soltranga antha itathula 0 nu irukuthunu soltranga sir atha yetuthuttu poyi Rejitration office la poyi pakkalama sir
ஒரு சொத்தின் உரிமையாளர் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் அவரிடத்தில் வேறு ஒருவர் அவருக்கு தெரியாம வசித்து வருகிறார் சொத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கும் போது அவருக்கு தெரியாமல் வேறு ஒருவர் 12 வருடம் வாசித்திருந்தால் அந்த இடம் யாருக்கு சொந்தம்
முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்... நகல் பத்திரம், EC, இறப்பு, வாரிசு சான்றிதழ் கொண்டு ஆனால் தனி பட்டாவாக அசல் பத்திரம் இல்லாமல் உட்பிரிவு செய்ய முடியாது என சர்வேயர் மறுத்து விட்டார்.... வேறேதேனும் வழிவகை உண்டா சார்...
சார் வணக்கம். 1963 2 சென்ட் உள்ள இடம் மதுரை மெயின் இடத்தில் என் அப்பா பெயரில் உள்ளது. ஆனால் இடம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. பத்திரம் என் கிட்ட இருக்கு. வில்லங்கம் போட்டு பார்த்தால் அப்பா பெயர் தான் இருக்கு. Vao kite கேட்டல் தெரியல என்று சொல்கிறார். என்ன சார் பண்ணுவது
பத்திரத்தில் உள்ள விலாசம் வைத்து Re-survey செய்ய வேண்டும் என்று சர்வே அலுவலகம் சென்று மனு கொடுங்கள் மற்றும் அரசு அளவை கட்டணம் செலுத்துங்கள். சரி செய்ய முடியும்.
K bro. பத்திரம் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது. ஆனால் தந்தை அனுபவத்தில் 15 வருடம் அனுபவத்தில் உள்ளது தந்தை இறந்து விட்டார்.நான் அனுபவித்து வருகிறேன் 3 ஆண்டு காலமாக .proof ethuvum ila ,vao கேட்டால் முடியாது சொல்லிட்டாங்க .இப்ப அந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது. ( பத்திரம் வைத்து இருப்பவர்கள் தெரியும்)
09/2006 ம் ஆண்டு என்னுடைய பாட்டி என் அம்மாவிற்கு தானசெட்டில்மெண்டாக 2250 சதுர அடி அளவுல்ல வீட்டு மனயை எழுதி வைத்தார். அது பத்திர பதிவு துறையால் பத்திரபதிவு செய்யப்பட்டது. ஆனால் பத்திரபதிவு துறையில் இருந்து பத்திரதை வாங்கவில்லை.. இப்பொழுது சென்று கேட்டால் தேடவேண்டும் என்று கூறி அழைக்களைக்கிறார்கள்.. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும். 🙏
ஐயா வணக்கம் AD Condition பட்டா என்னுடைய பாட்டியின் பெயரில் வழங்க பட்டு தற்போதுபாட்டியின் இறப்புக்கு பின் என்னுடைய தந்தை அவரின் பெயரில் பாட்டிei டம் தானம் பெற்று வீட்டு வரி EB வரி தண்ணீர் வரி அனைத்தும் தந்தையின் பெயரில் உள்ளது தற்போது தான் 37 வீட்டுக்கும் பட்டா வழங்க வாவ் அவர்கள் மூலம் பயன்பாட்டில் இருக்கும் நபர்களின் பட்டியலை ரெடி பண்ணி RDO Court க்கு 8 மாதத்திற்கு முன் அனுப்பினார்கள் தற்போது என்னுடைய தந்தை 2மாதத்திற்கு முன் இறந்து விட்டார்கள் பட்டா இன்னும் பெறவில்லை வாரிசு சான்றிதழை வைத்து பட்டா வரும் முன் கூட்டப்பட்டாவிற்கு விண்ணப்பம் அளிக்கலாமா யாரிடம் அளிக்க வேண்டும் தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
Sub register office போக தேவையில்லை... முதலில் தாசில்தார்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உங்களுக்கு இலவச பட்டா தர வேண்டி மனு கொடுங்கள். பிறகு அவர்கள் உங்கள் மனுவை விசாரணை செய்து முடிவு எடுப்பார்கள்.
நேரடியாக உங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று Manual EC கேட்டு விண்ணப்பம் செய்யவும். அங்கு சரியான பதில் இல்லை என்றால் மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
I'm one doubt sir I purchased one land Chennai corp limit 2007 get legal opinion and building plan loan from sbi it's corner plot one side 40ft main road another side 24ft now recently one person comes 2021 in front of my house 40ft road side put wastage stones debris problem f or me he shows one document old VOA fmb hand writing patta chitta that document boundary 3 sides plot mention total 21cent 11cent government road use balance 10cent half ground sales nu mention in front of my plot nowadays I Check that person Document survey no and patta no government record that land promboke land use road nu mention Pls give advice for me that problem how to handle sir
முப்பாட்டன் காலத்தில் உள்ள எங்கள் சொத்து பத்திரம் இல்லை அதன் எப் எம் இ சர்வே எண் பிளாட் என் விவோவிடம வாங்கி இருக்கோம் அந்த இடத்தில் எங்கள் வாரிசு தெய்வம் அடங்க பட்டுள்ளது தலைமுறை தலைமுறையாக வணங்கி வருகிறோம் பட்டா வாங்க முடியுமா சொத்தின் பெயர் உள்ளது ஆனால் நாங்கள் இளைய தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம்
மாலை வணக்கம் ஐயா.... எங்களது வீடு பாதி வீடு கட்டி பாதி வீடு கட்டாமல் இருக்கிறது... டைம் சரியில்லை என்று அதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது... எங்கள் தாத்தா காலத்தில் ஒரு சீட்டில் கையெழுத்து மட்டும் வாங்கி அந்த வீட்டை சரி செய்தனர்... அந்த வீட்டுக்கு பட்டா பத்திரம் எப்படி வாங்குவது... நான் நாமக்கல் மாவட்டம் ஐயா
அருமையான பதிவு. கண்டிப்பாக நிறைய நபர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா
நன்றி
நல்ல பதிவு
நன்றி
நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி
நன்றி
நல்ல தகவல் ஐயா... நன்றி
நன்றி
நன்றி அய்யா
Thank you Bro for your valuable guidelines
3:47
எங்கள் ஊர் கோயில் இருக்கும் இடம் நத்தம் பொறம்போக்கு , அந்த இடத்தை சாமி பெயருக்கு மாற்ற(பதிவு)செய்ய முடியுமா.
நன்றி
Thanks sir. Good information
Thanks
Thanks 👍
நன்றி
Sir ennidam moola paththiram illai patta vaanga mudiyuma sir please reply
பத்திரம் நகல் வைத்து வாங்கலாம்
அருமை 👍சார்
Pathiram vaithu kadan vangiya appavum iranthuvittar ,koduthavarum irandhu vittar anal pathiram eppadi vanguvathu ,pls reply
Natham nillam thill veedu katti 35 varudamaga valdhu varukirarkal patta illa pathiramum illa 30000 amount vangittu 2year ah patta tharama yemathuranga enna pandrathunae therilla sir
Super tk
Sir,ungala eppadi contact panrathu.konjam doubt irukku so please sollunga
Survey no. வைத்து Ec எப்படி எடுக்கமுடியும்.
Rumba thanks bro
நன்றி
Bro adverse possession land enga father kirayam vankitar.future la problem varuma
Hi sir...yennidam patta irukku anal paththiram illai ..pattavai vaiththu paththiram ready panna mudiuma sir konjam details ah sollunga
நத்தம் பட்டா இடமா
illa sir..UDR Patta
வீட்டு ரசீது மட்டும் வைத்து பட்டா வாங்க முடியுமா அண்ணா?
அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா
வணக்கம்,
உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள். எதிரிடை அனுபவம் பாத்தியம் சரி பாருங்கள்.
அண்ணா என் தாத்தாவின் நிலத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அதற்கான பட்டா மற்றும் பத்திரம் எதுவும் இல்லை பட்டா வேறொருவரின் பெயரில் உள்ளது அவரே மின்கட்டணம் மற்றும் நிலத்தின் கட்டணத்தை கட்டி ரசீது வைத்துள்ளார் என்னிடம் எதுவும் இல்லை என் நிலத்திற்கான பட்டா மற்றும் பத்திரத்தை நான் எப்படி வாங்குவது நிலத்திற்கான எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை என்ன செய்வது
Thanks brother useful video upload more videos 😊🤝🏻💐
நன்றி.
சார் வணக்கம் நாங்கள் எங்க ஊருல ஒரு மனைகள் வாங்கி ஒரு 40 வருடங்கள் ஆகி விட்டது அந்த மனைக்கு பத்திரம் இருக்கு ஆனா இப்போது அந்த மனைகள் காலி மனைகள் என்று வரைபடத்துல காட்டுகிறது அதை எப்படி நம்ம மனைகள் என்று கொண்டு வரது அந்த மனைக்கு பட்டா எப்படி வாங்குவது, காலி மனனை இல்லை என்று எப்படி நீக்குவது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் சார்....
Sir nanga Vera oruthavanga kita irundhu idam vangunom adhu vithavangaloda thatha per la iruku... Vangi 7 years agudhu... Enga name la avanga inum mathi kudukala.. nangala directa epdi patta mathuradhu sir
Sir enga itam kovil peyaril irukku antha kovil peril irukkum itathai enga peril matra enna seiya vendum sir
உங்கள் ஆவணம் முழுமையாக சரி பார்த்து முடிவு எடுங்கள். உங்கள் பகுதியில் உள்ள வக்கீல் பார்த்து சட்ட ஆலோசனை பெறுவது நல்லது.
Sir vao office la poyi parthom itam samy peyaril irukku ana patta number illenu soltranga antha itathula 0 nu irukuthunu soltranga sir atha yetuthuttu poyi Rejitration office la poyi pakkalama sir
Sir konjam Replay pannunga sir
@@elangok7334 o
ஒரு சொத்தின் உரிமையாளர் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் அவரிடத்தில் வேறு ஒருவர் அவருக்கு தெரியாம வசித்து வருகிறார் சொத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கும் போது அவருக்கு தெரியாமல் வேறு ஒருவர் 12 வருடம் வாசித்திருந்தால் அந்த இடம் யாருக்கு சொந்தம்
எந்த சூழல் என்பதை உணர்ந்து நீதிமன்றம் முடிவு செய்யும்.
Sir government kudutha nilam patta appa peyaril ullathu yen perail patta yepadi matturuvathu solluunga sir
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
அசல் பத்திரம் இல்லாமல் கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றம் செய்ய முடியுமா...
நகல் பத்திரம் EC வாரிசு, இறப்பு சான்றிதழ் வைத்து முயற்சி செய்யலாம்
முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்... நகல் பத்திரம், EC, இறப்பு, வாரிசு சான்றிதழ் கொண்டு ஆனால் தனி பட்டாவாக அசல் பத்திரம் இல்லாமல் உட்பிரிவு செய்ய முடியாது என சர்வேயர் மறுத்து விட்டார்.... வேறேதேனும் வழிவகை உண்டா சார்...
மாவட்ட சர்வே அலுவலகம் சென்று மனு கொடுத்து பார்க்கலாம்
சார் வணக்கம். 1963 2 சென்ட் உள்ள இடம் மதுரை மெயின் இடத்தில் என் அப்பா பெயரில் உள்ளது. ஆனால் இடம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. பத்திரம் என் கிட்ட இருக்கு. வில்லங்கம் போட்டு பார்த்தால் அப்பா பெயர் தான் இருக்கு. Vao kite கேட்டல் தெரியல என்று சொல்கிறார். என்ன சார் பண்ணுவது
பத்திரத்தில் உள்ள விலாசம் வைத்து Re-survey செய்ய வேண்டும் என்று சர்வே அலுவலகம் சென்று மனு கொடுங்கள் மற்றும் அரசு அளவை கட்டணம் செலுத்துங்கள். சரி செய்ய முடியும்.
சார் உங்கள் இமெயில் ஐடி செல்லவில்லை உங்கள் போன் நம்பரை தரவும்
Sir... enga land a sale pannanum.. adhuku pathiram illa.. survey number a kuduthu ec vaangina.. patta enga poi vaanganum sir????? please tell me
பட்டா வாங்க vao மற்றும் தாசில்தார் அலுவலகம் சென்று கேட்கவும். நத்தம் நிலமா?
@@PaattiVillageTips Sir... அது காலி மனை 40 years ah veedu illa... adhuku munnadi veedu irundhu.. adhanala adhuku patta vo illanu solranga
Sir enga appa 2000 la konjam land vangunga 23 years enkitta tha iruku but enkitta pathiram illa nanga enga peyaruku patta vanganum athuku ena pannanum
EC வில்லங்கம் எடுத்து பாருங்கள். பிறகு உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள்.
K bro. பத்திரம் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது. ஆனால் தந்தை அனுபவத்தில் 15 வருடம் அனுபவத்தில் உள்ளது தந்தை இறந்து விட்டார்.நான் அனுபவித்து வருகிறேன் 3 ஆண்டு காலமாக .proof ethuvum ila ,vao கேட்டால் முடியாது சொல்லிட்டாங்க .இப்ப அந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது. ( பத்திரம் வைத்து இருப்பவர்கள் தெரியும்)
Hi broo same athey problem than enakum, enna panninga
@@rkkrishna5804 bro inum vangala patta . Kuduka mudiyathu nu solranga vao .
3sent athu 2per enga appavukum periyappavukum irukku atha enga appava varisu enga name la epdi mathuvathu
F பட்டா வைத்து கம்ப்யூட்டர் பட்டா வாங்குவது எப்படி
09/2006 ம் ஆண்டு என்னுடைய பாட்டி என் அம்மாவிற்கு தானசெட்டில்மெண்டாக 2250 சதுர அடி அளவுல்ல வீட்டு மனயை எழுதி வைத்தார். அது பத்திர பதிவு துறையால் பத்திரபதிவு செய்யப்பட்டது. ஆனால் பத்திரபதிவு துறையில் இருந்து பத்திரதை வாங்கவில்லை.. இப்பொழுது சென்று கேட்டால் தேடவேண்டும் என்று கூறி அழைக்களைக்கிறார்கள்.. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும். 🙏
சர்வே numper ellam net செட்டர் la poi போட்டு copy docment vangunga
@@அம்மாசமையல்-ள8ங copy documents vaithu idathai sale panna mudiuma bro.
ஐயா வணக்கம்
AD Condition பட்டா என்னுடைய பாட்டியின் பெயரில் வழங்க பட்டு தற்போதுபாட்டியின் இறப்புக்கு பின் என்னுடைய தந்தை அவரின் பெயரில் பாட்டிei டம் தானம் பெற்று வீட்டு வரி EB வரி தண்ணீர் வரி அனைத்தும் தந்தையின் பெயரில் உள்ளது தற்போது தான் 37 வீட்டுக்கும் பட்டா வழங்க வாவ் அவர்கள் மூலம் பயன்பாட்டில் இருக்கும் நபர்களின் பட்டியலை ரெடி பண்ணி RDO Court க்கு 8 மாதத்திற்கு முன் அனுப்பினார்கள்
தற்போது என்னுடைய தந்தை 2மாதத்திற்கு முன் இறந்து விட்டார்கள்
பட்டா இன்னும் பெறவில்லை
வாரிசு சான்றிதழை வைத்து பட்டா வரும் முன் கூட்டப்பட்டாவிற்கு விண்ணப்பம் அளிக்கலாமா
யாரிடம் அளிக்க வேண்டும்
தயவு செய்து பதில் தாருங்கள்
ஐயா
வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வைத்து மனு எழுதி முறையாக வட்டாச்சியர் மற்றும் கோட்டாட்சியர் இடம் மனு கொடுங்கள். கண்டிப்பாக சரி செய்ய முடியும்.
மிக்க நன்றி ஐயா
அவர்கள் இன்னும் பட்டா வழங்கவில்லை
பட்டா வழங்கிய பின் விண்ணப்பிக்கலாமா
Anna nanga 34 years a oru oorla irukom government engalukaga othuki kuduthathu but patta illa eppadi vanganum
உங்கள் பகுதி தாசில்தார் அலுவலகம் மற்றும் dro office, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips neenga sonna mari vao office la poidu survey number vangidu sub register office poi m pakkalama
Sub register office போக தேவையில்லை... முதலில் தாசில்தார்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உங்களுக்கு இலவச பட்டா தர வேண்டி மனு கொடுங்கள். பிறகு அவர்கள் உங்கள் மனுவை விசாரணை செய்து முடிவு எடுப்பார்கள்.
Sir
We are occupied 40 year, but no patta no patthiram what do to sir pls cear explanation.
நத்தம் நிலமா?
survey number, patta number lam iruku. anal EC potta varamattinguthu antha edathuku. athuku enna panlam. Register office proper guidence kedaikala.
நேரடியாக உங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று Manual EC கேட்டு விண்ணப்பம் செய்யவும். அங்கு சரியான பதில் இல்லை என்றால் மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips Thank You Bro. Neenga sonna mathuri Try pandren👍☺
நாங்கள் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் இருக்கின்றோம்
பட்டா வில் பெயர் ஏற்றி விட்டோம்
அதற்கு பத்திரம் பதிய என்ன செய்ய வேண்டும்
பாகப்பிரிவினை செய்து கொள்ளுங்கள்
Vari kattalana eppadi vanguvathu
வேறு ஏதும் அனுபவ ஆவணம் இருந்தால் அதை வைத்து இலவச பட்டா வாங்க முயற்சி செய்யலாம்.
@@PaattiVillageTips tq ❤
Ayya land Kum ippati patta vaangalamula...?@@PaattiVillageTips
உங்க நம்பர் கிடைக்குமா ஒரு விபரம் கேட்கனும்
I'm one doubt sir I purchased one land Chennai corp limit 2007 get legal opinion and building plan loan from sbi it's corner plot one side 40ft main road another side 24ft now recently one person comes 2021 in front of my house 40ft road side put wastage stones debris problem f or me he shows one document old VOA fmb hand writing patta chitta that document boundary 3 sides plot mention total 21cent 11cent government road use balance 10cent half ground sales nu mention in front of my plot nowadays I Check that person Document survey no and patta no government record that land promboke land use road nu mention Pls give advice for me that problem how to handle sir
hi sir
வணக்கம்,
உங்கள் கேள்வி கேட்கவும்.
Pattaviledamathigampathirathiledamkuraivuithaieppadisariiseivathueppadi
முப்பாட்டன் காலத்தில் உள்ள எங்கள் சொத்து பத்திரம் இல்லை அதன் எப் எம் இ சர்வே எண் பிளாட் என் விவோவிடம வாங்கி இருக்கோம் அந்த இடத்தில் எங்கள் வாரிசு தெய்வம் அடங்க பட்டுள்ளது தலைமுறை தலைமுறையாக வணங்கி வருகிறோம் பட்டா வாங்க முடியுமா சொத்தின் பெயர் உள்ளது ஆனால் நாங்கள் இளைய தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம்
Sir phone Vanu please give me I has a doubt in documents
Please contact my mail ID
sathsath2928@gmail.com
ѕupєr
Sir land kootu patta va irukku athu missing sir epdi antha patta va vangalam sir
சர்வே எண் போட்டு பட்டா எடுக்கலாம்
மாலை வணக்கம் ஐயா.... எங்களது வீடு பாதி வீடு கட்டி பாதி வீடு கட்டாமல் இருக்கிறது... டைம் சரியில்லை என்று அதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது... எங்கள் தாத்தா காலத்தில் ஒரு சீட்டில் கையெழுத்து மட்டும் வாங்கி அந்த வீட்டை சரி செய்தனர்... அந்த வீட்டுக்கு பட்டா பத்திரம் எப்படி வாங்குவது... நான் நாமக்கல் மாவட்டம் ஐயா
நத்தம் நிலமா?
நம்பர் கிடைக்குமா
Please contact my mail ID
sathsath2928@gmail.com
புறம்போக்கு இடமா இருக்கு. என்ன செய்வது.
தாசில்தார் இடம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
Contact nambar sent me
Unga phone number
Kudang
Hi sir
Veettu rasithu vachi patta vangalam ah
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.